திமுகவிற்கு எதிராக சீமான் முன் கொந்தளித்த மக்கள்! | Seeman Bold Speech Against Dmk Stalin Corruption

Поділитися
Вставка
  • Опубліковано 29 бер 2024
  • திமுகவிற்கு எதிராக சீமான் முன் கொந்தளித்த மக்கள்!
    Seeman Bold Speech Against Dmk Stalin Electoral Bonds Corruption. Seeman Best Comedy Speech And Tn Police Smile. Seeman Mass Speech Anf People Response. Seeman Latest Viral Election Campaign Speech. Seeman About GK Vasan. Seeman About Sarathkumar Join Bjp. Seeman About His Mic Symbol And Bjp Politics.

КОМЕНТАРІ • 556

  • @ananatha
    @ananatha Місяць тому +212

    பாஜக பயந்து திமுக வாக்கு செலுத்த எண்ணி உள்ள நாம் தமிழர் ஆதரவாளர்களே
    பாஜக வெற்றி முடியாத இந்த சூழ்நிலையில் உங்கள் வாக்கை அருள் கூர்ந்து நாம் தமிழருக்கு செலுத்துங்கள்.
    பாஜக மூன்றாம் இடம் பிடுத்து விட்டால் அதிமுக அழித்து .
    தமிழ்கத்தில் பாஜக ஆட்சி ஏற்படுத்தி விடும் .
    பாஜக நான்காம் இடம் செல்ல வேண்டும் .
    திமுக இமாலய வெற்றி பெரும் இந்த சூழ்நிலையில் திமுக வாக்கு செலுத்த எண்ணி உள்ளவர்கள் வாக்கை நாம் தமிழருக்கு செலுத்தினால் தான் முடியும் .
    அதை தடுக்கும் சத்தி உள்ள நாம் தமிழரை அதிக வாக்கு பெற வைக்கவும்.

    தேர்தலில் நாம் தமிழர் குறைத்து மதிப்பீட்டாலும் 18% வாக்கு பெரும்
    திமுக பெரும் வாக்கில் ஒரு பகுதி நாம் தமிழரை மனதில் ஆதரிப்பவர்கள்.
    பாஜக எதிர்ப்பு என்பது கிறிஸ்தவர் முஸ்லீம் மட்டும் இல்லை தமிழகம் உள்ள பெரும் பாலும் உள்ளவர் நிலை . திமுக அந்த எதிர்ப்பு வாக்கு பெறுகிறது
    களத்தில் திமுக கூட்டணி 40% வாக்கு பெரும் நிலையில் உள்ளது
    களத்தில் அதிமுக கூட்டணி மிக மிக அதிகம் என்றாலும் 25 % உள்
    பாஜக கூட்டணி மிக மிக அதிக மதிப்பிட்டாலும் 12% மேல் வாங்க வாய்ப்பே இல்லை.
    பாஜக எந்த தொகுதி வெற்றி பெற வாய்ப்பே இல்லை
    தலைவர் போட்டி இடும் கோயம்பத்தூர் 2019 அதிமுக பாஜக கூட்டணி பெற்ற வாக்கு 31 % தான்.இதில் அதிமுக வாக்கு போக
    பாஜக இந்த தொகுதி 15% மேல் பெற வாய்ப்பே இல்லை .

    இந்த கருத்தை வீடு உறவினர் நண்பர் தெரு ஊர் அலுவலகம் கடை பேசி விவாதிக்கவும்.
    நேரிலும் தொலைபேசியிலும் முக நூல் ட்விட்டர் வாட்ஸாப்ப் திண்ணை பிரச்சாரம்
    நம் விருப்பம் 40 தொகுதியிலும் நாம் தமிழர் வெல்வவதே
    ஆனால் கள எதார்த்தம் நாம் தமிழர் 18% குறைத்து வாக்கு பெரும்
    2021 நாம் தமிழா பெற்ற வாக்கு 99% நாம் திருப்ப பெறுவோம்
    அந்த ஏழு சதவிகித பெரும் சராசரியாக ஒருவரை நாம் தமிழர் திருப்பி இருப்பர் அவர்கள் வீட்டிலோ நண்பர் அலுவலகம் இருந்தோ
    புது வாக்கு இருந்தும் கணிசம் ஆக நாம் பெறுவோம்
    அண்ணன் மற்றும் நாம் தமிழர் நிர்வாகி உழைப்பு
    நாம் அடுத்த 10 % திமுக அதிமுக கூட்டணி இருந்து தான் பெற வேண்டும் .
    நாம் தமிழர் வாக்கை 25 % மேல் ஆக்க வேண்டும் .
    25 % பெற்று விட்டால் 2026 இல் நாம் தமிழர் ஆட்சி தான்.
    1.அரசு ஒப்பந்தம் தமிழருக்கு கிடைத்திட.
    2.அரசு வேலையில் தமிழர் மிக மிக. அதிக அளவில் அமர்திட .
    3.தமிழர் கையில் தொழில் வியாபாரம் வர
    4.தனியார் வேலையில் மாநில மக்கள் 90% மேல் உறுதி செய்திட.
    5.தமிழக அமைச்சர் அவையில் தமிழர்கள் நிறைத்திட.
    6.ஜாதி வாரி கணக்கு எடுக்க
    7.நீர் நிலையில் சாக்கடை கலப்பதை தடுக்க.
    8.1000 கணக்கில் பொது துறை உருவாக்கி பல லட்சம் பேருக்கு அரசு வேலை கொடுக்க.
    9.ஊழல் அகற்றிட
    10பெரும் செலவு வைக்கும் கல்வி மருத்துவம் தரமாக இலவசம் ஆக கிடைக்க.
    11.மலை, ஆறு மணல் ,விவசாய நிலம், எரி குளம்.காத்திட
    12.டாஸ்மாக் மூட போதை பொருள் ஒழித்திட
    13.தமிழ் தமிழர் கலாச்சாரம் பாத்து காத்திட
    14.தமிழ் மொழி மீட்சி அடைய
    15.சீரான சாலை அமைத்திட
    16.விவாசாம் விவசாயி மீட்சி அடைய விவசாய நிலம் அதிகரிக்க
    17.நீர் நிலைகள் அதிகரிக்க தூர் வார
    18. நெகிழி ஒழிக்க
    19.மண்ணை வளம் ஆக்க.
    20.மரம் காடு பனை மிக அதிக அளவில் பெருக்க
    21.உலக அளவில் தமிழரை உயர்த்திட .
    22.தமிழர் ஆட்சி என்று பெருமை கொள்ள
    23.ரவுடிகள் கட்ட பஞ்சாயத்து ஒழித்திட
    2026 நாம் தமிழர் ஆட்சி அமைய
    2024 ஒரு கோடி வாக்கு தாரீர்.
    ஒரு கோடி வாக்கு பெற
    வாக்கு சாவடிக்கு 300 வாக்கு என்ற இலக்கு.
    இதை முடித்த அளவு பரப்பவும்.
    இது பற்றி விவாதிக்கவும்.
    இது பற்றி பேசி நாம் தமிழர் வாக்கு சேகரிக்கவும்.

    • @sivasothyduraisamy5082
      @sivasothyduraisamy5082 Місяць тому +7

      Thamizhar Kadchi NTK.
      NTK Kadchi oda aadchi Thmizhar Aadchi.
      Suthanthira India (from1947) Thamizhnaaddil, Thamizhar Kadchi
      Thmizhar Aadchi malara(from 2026) ulakil vaalum 130 million thamizharkal nalam kaaththida
      Nadaipera irukkum therthalil,
      Annan Seemaan thapiththa
      Naamthamizhar Kadchi NTK,
      MIC SINNATHTHUKKU
      THAMIZHNAADDIN MAKKAL
      ANAIVARUM VAKKALIPPOM.

    • @hindustani3398
      @hindustani3398 Місяць тому +8

      மிக பிரமாதம் தோழரே! நாம் தமிழர் நாமே தமிழர் சீமான் அவர்களை 40 க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் நம் தமிழக மக்கள் வெற்றி வாய்ப்பை நழுவ விடமாட்டோம். அண்ணன் சீமான் அவர்களின் கட்சி சின்னம் ஒலிவாங்கி (MIKE) க்கு வாக்களிப்போம்.
      🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

    • @karthikeyanj4979
      @karthikeyanj4979 Місяць тому +6

      இது நடந்தால்.
      உலகத்தில் தமிழகம் .
      கியூபா வாக மாறிவிடும்.

    • @selvaraj7025
      @selvaraj7025 Місяць тому

      எக்காரணம்கொண்டும்
      பீஜேபிக்குவாக்களித்துஉயிரை போக்கிகொள்ளாதே

    • @TeekaramanSanmugam
      @TeekaramanSanmugam Місяць тому +1

      Aso

  • @parir3752
    @parir3752 Місяць тому +82

    தமிழ்த்தாய் வாழ்க 🙏🙏🙏🙏 தலைவர் பிரபாகரன் வாழ்க 💪💪💪💪 நாம் தமிழர் நாற்பதும் நமதே 🎙️🎙️🎙️🎙️

  • @prabaharanc8424
    @prabaharanc8424 Місяць тому +68

    எல்லா கட்சியும் இரவு நேரத்தில் ஓட்டு கேட்டு வருவார்கள்.. நாம் தமிழற்கு வெயிலும் மலையும் ஒரு பொருட்டு அல்ல.... நாம் தமிழர்🔥🔥🔥🔥🎙🎙🎙🎙🎙

  • @maruthupandian4428
    @maruthupandian4428 Місяць тому +83

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Місяць тому +152

    இந்த வெயில இப்படி ஒரு கூட்டம் அருமை .மக்களே திருந்துங்க தயவு செய்து

  • @nagaking5667
    @nagaking5667 Місяць тому +111

    ஒரு மலையின் முன் நின்று இப்படி பேசினால் கூட மலையும் கரையும் ஆனால் இந்த மக்களின் மனது கரைய மாட்டேங்குது....
    வெல்லும் நாம் தமிழர்.... ஒரு நாள்....

    • @joecruz3508
      @joecruz3508 Місяць тому

      Hmm oombum

    • @thayakaranthaya4713
      @thayakaranthaya4713 Місяць тому +2

      என் அன்பு நிறைந்த அண்ணன் சீமான் அண்ணனின் குரல் சோர்வடைந்து விட்டது நாம் தமிழர் உறவுகளே அண்ணனின் உடல் ஆரோக்கியத்தை கவனியுங்கள் நான் கத்தாரில் இருந்து 🙏🙏🙏🙏

    • @yasiranifa611
      @yasiranifa611 Місяць тому

      En ma poi solluran admk bjb eathirpathi vita dmk va athigama eathirirar ithu karam vijay lakshi case than admk peroid la case eadugala athuku karam jay ku support panni pesiyathu than ilai marthal elam marum nu pesiyavan than ivan ana dmk case podathu athanala eathirthu pesuran pombala soku pudichavan kasu pei ana jay parbakarana payagaravathi nu sonnaga apo unga anna admk support nannum qatar than

    • @ivindavid5170
      @ivindavid5170 Місяць тому

      ​@@joecruz3508அதுதான் நீ இவ்வளவு நாளு பண்ணிட்டு இருக்குறியே

    • @joecruz3508
      @joecruz3508 Місяць тому

      @@ivindavid5170 apoo inimae neeyum unga annanum sendhu pannunga

  • @SureshKumar-ui7vz
    @SureshKumar-ui7vz Місяць тому +99

    காவலர்கள் ரசித்து கேட்ட தலைவன் ❤❤❤❤

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 Місяць тому +87

    காவல் துறை அதிகாரிகளை இப்படி காமிக்காதீர்கள்! அவர்கள் மேல் எதாவது நடவடிக்கை எடுக்க போகிறார்கள் !

  • @kumarraj6863
    @kumarraj6863 Місяць тому +42

    சிறப்பு வாய்ந்த பேச்சுகளை வணங்கின்றேன் எங்களின் இதயம் கொண்ட திரு சீமான் அவர்கள் எப்போதும் நாங்கள் எப்போதும் துணை யாக இருப்போம் அண்ணா

  • @Ntk78680
    @Ntk78680 Місяць тому +32

    நாம்தமிழர் ❤ இன்ஷாஅல்லாஹ் மாபெரும் வெற்றி🎉🎉🎉🎉❤

  • @kadhambam2.O
    @kadhambam2.O Місяць тому +35

    🎉 வாக்களிப்பீர் மைக் சின்னத்திற்கு நாம் தமிழர்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Місяць тому +76

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉

  • @jayasingh5581
    @jayasingh5581 Місяць тому +60

    எவ்வளவு அழகாக சொல்ராங்க.... மக்களே சீமான் அண்ணனுக்கு ஓட்டு போடுங்க....🎉🎉🎉

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 Місяць тому +35

    தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்களுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் நமது சின்னம் ஒலி வாங்கி 🎙️ 🐅 🎙️ வெற்றி நிச்சயம் நாம் தமிழர்

  • @ragouragou1498
    @ragouragou1498 Місяць тому +24

    சீமான் அவர்களே உங்கள் உடல் நிலையைச் சற்று கவனியுங்கள். தமிழ் நாட்டுக்குத் தேவை. நாம் தமிழர்.

  • @eelamsriram846
    @eelamsriram846 Місяць тому +99

    ஈழத்து தமிழனாகிய நாள் என் தாய் தமிழக உறவுகளிடம் இம்முறை எனினும் உங்களுடைய பெறுமதிமிக்க வாக்கினை நாம் தமிழர் கட்சிக்கு வழங்கிடு உங்களுடைய பாதங்களை தொட்டு வணங்கி கேட்கின்றேன் ஈழத்தமிழன்

  • @user-re1kw5dx4q
    @user-re1kw5dx4q Місяць тому +128

    கெஞ்சாதே அண்ணா
    ஓட்டு போட்டா போடட்டும்
    போடலனா அந்த நாய்களுக்கு தான் நட்டம். நீ கெஞ்சாதே அண்ணா.

    • @sivasothyduraisamy5082
      @sivasothyduraisamy5082 Місяць тому +6

      NTK oda aadchi Makkalin aadchi.

    • @jayasingh5581
      @jayasingh5581 Місяць тому +8

      என்ன பண்ணுவது நமக்காகத்தான் கஷ்டப்படுறாங்க.... நாம்தான் ஓட்டு போடாம இருக்கிறோம் 😢😢😢

    • @sivasothyduraisamy5082
      @sivasothyduraisamy5082 Місяць тому

      Thamizhnaaddil,aakakkoodiya makkal selvaakku petta Kadchiyaaka, Annan Seeman oda
      NTK Kadchi thaan enpathu nitharsanamaana mudivaakum.therthal kalaththin aaivu mudivukalum, makkal Nala Amaippukkalin aatharavum ithanai uruthippaduththukinrana. Thamizhnaaddin makkal shakthi
      enrall Seemaanin NTK KADCHI
      THAAN enru koorum naal veku tholaivil illai.

    • @Ntk78680
      @Ntk78680 Місяць тому +9

      இன்ஷாஅல்லாஹ் ❤ இம்முறை நாம்தமிழர் ❤🎉🎉

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Місяць тому +1

      தமிழா முதல்ல "ஒன் "
      ( ONE ) மலையாளப்படம் ( தமிழாக்கம் ) பாரு !! பிறகு தமிழ்நாட்டுக்கு எப்படிப்பட்ட மொதல்வரு வேண்டும் என பாரு !!

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 Місяць тому +66

    மாற்றம் ஓன்றே மாறாதது ...
    வாக்களிப்பீர்
    மைக் சின்னம்.
    நாம் தமிழர்..

  • @nagarajdhanapal9660
    @nagarajdhanapal9660 Місяць тому +31

    எங்கள் ஐயா எவ்வளவோ போராட்டங்கள் நடத்தி மக்களுக்கு நல்லது செய்தார் என்பதை நாங்கள் அறிவோம்

  • @Nezam327
    @Nezam327 Місяць тому +22

    இந்த சிங்கத்தை பற்றி பிடிப்போம் நமக்கு விடிவு உண்டு..

  • @balamurukand
    @balamurukand Місяць тому +20

    அருமை.outstanding speech

  • @VijayRam-me5he
    @VijayRam-me5he Місяць тому +36

    ஒரே ஒரு தடவை மட்டும் நாம் தமிழர் கட்சிக்கு வோட்டு போட்டு பாருங்கள் மக்களே அது உங்களை காப்பாற்றும், அது மக்களுக்கு நன்மைதரும், நாம் தமிழர் கட்சி ஆட்சி பொற்கால ஆட்சியாக மலரும், சீமான் சார் காலத்தில் நாம் இருப்பது நமக்கு பெருமை

    • @jaihind-jy7dh
      @jaihind-jy7dh Місяць тому +1

      ஒரே தாலி லைஃப் காலி அதானே😅😅😅

    • @prakashaaa7230
      @prakashaaa7230 Місяць тому

      Pudoku

    • @yasiranifa611
      @yasiranifa611 Місяць тому

      Ipo potu enna pannuvaru ivaru

  • @roshini-fs6dv
    @roshini-fs6dv Місяць тому +30

    அடுத்த தமிழ் நாட்டு முதலமைச்சர் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் தான் இது காலத்தின் கட்டாயம் மக்களே மைக் சின்னத்திற்கு வாக்களித்து நம் அண்ணன் சீமான் அவர்களை வெற்றி பெற செய்வோம்

  • @mahendrann2690
    @mahendrann2690 Місяць тому +32

    தூத்துக்குடி மக்கள் புரிஞ்சுக்கிட்டா சரி

  • @elangovank763
    @elangovank763 Місяць тому +98

    கூமுட்டை தூத்துக்குடி மக்களே... சிந்தியுங்கள்... நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்க 👍🏻

    • @sivasothyduraisamy5082
      @sivasothyduraisamy5082 Місяць тому

      Thooththukkudi makkal, Thamizhnaaddaiyum,makkalaiyum surandi,pilavukal

    • @sivasothyduraisamy5082
      @sivasothyduraisamy5082 Місяць тому

      Thooththukkudi makkal, Thamizhnaaddaiyum, Makkalaiyum
      SURANDI, Aracial pilaippu nadaththiyavarkalai, therthalil niraakarippaarkal.

    • @Ntk78680
      @Ntk78680 Місяць тому +3

      நாம்தமிழர் ❤❤❤🎉

    • @SRS.2002
      @SRS.2002 Місяць тому +2

      ஓட்டு போடுங்கள் என கேளுங்கள்.. மக்களை கூமுட்டைனு சொல்வது நல்லதல்ல... உன் முதுகு தோலை உரிச்சிடுவேன் ..

    • @prakashaaa7230
      @prakashaaa7230 Місяць тому +2

      Kumuta podamutiyathu

  • @surendrababu1340
    @surendrababu1340 Місяць тому +17

    உன்மை எவ்வளவு கடினமான ஒன்று. மக்கள் கொஞ்சம் சிந்தியுங்கள். யார் நல்லவர் என்று தெரியவில்லையா !

  • @SureshKumar-ui7vz
    @SureshKumar-ui7vz Місяць тому +18

    அருமையான பேச்சு ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @moorthyn4437
    @moorthyn4437 Місяць тому +13

    தமிழரகளே தடுமாற்றம் இல்லாமல் நாம் தமிழராக மொழியாக இனமாக இணைந்து வாருங்கள் தமிழ் தேசியம் மலரட்டும் நமது சின்னம் ஒலி வாங்கி (மைக்) அனைத்து இடங்களிலும் வெற்றி பெற செய்வோம்

  • @saravanakumarr2677
    @saravanakumarr2677 Місяць тому +28

    ஒரு முறை சிந்தியுங்கள் மக்களே
    மாறட்டும் தமிழகம்
    பண்டைய காலத்தில் இருந்த நேர்மையான ஆளுமை சீமானால் கொடுக்க முடியுதானு பார்ப்போம்

  • @VelavanSasi
    @VelavanSasi Місяць тому +24

    எங்கள் ஓட்டு நாம் தமிழர் புரட்சி கட்சிக்கே,,,,

  • @kumarraj6863
    @kumarraj6863 Місяць тому +11

    அண்ணா வாழ்த்துகள் வாழ்கவே வளமுடன் என்றும் அன்புடன் இப்பிறவி நீங்கள் தெய்வம் அண்ணா

  • @josbaskar940
    @josbaskar940 Місяць тому +16

    நாம் தமிழர் ..

  • @mehasivam211
    @mehasivam211 Місяць тому +10

    Naam Tamilar seeman nam Tamil Mahan nam varisugalin Ethier gallam sirappaka poduvom vote seemankke 🎙🎙🎙🐅🐅🐅💪💪💪💪🙏🙏🙏

  • @gowthamanand1068
    @gowthamanand1068 Місяць тому +8

    அரசியல்வாதிகள் பேசும்போது பார்த்திருக்கிறேன், அங்கிருக்கும் காவல் அலுவலர்கள் இவன் எப்ப பேசி முடிப்பான் எப்ப நம்ம கிளம்பலாம் என்று வெயிலில் நின்று வாடுவர். ஆனால் சீமான் ஒருவரின் பேச்சில் தான் காவல் துறையினர் மக்களுடன் நின்று முகத்தில் சிரிப்புடன் பார்க்கின்றனர்.

  • @hamsavahinirajanikanth1624
    @hamsavahinirajanikanth1624 Місяць тому +10

    சகோதரி வெல்ல வாழ்த்துக்கள் 👍

  • @natarajanc.ganapathy9590
    @natarajanc.ganapathy9590 Місяць тому +23

    சீமான் பேச்சின் தரமும் சீமான் .

  • @cloudiousgaming5090
    @cloudiousgaming5090 Місяць тому +3

    My vote Nam tamilar

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Місяць тому +14

    NTK ❤🎙🎙

  • @anburajs1173
    @anburajs1173 Місяць тому +10

    Ntk🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️♥️👍

  • @noor5871
    @noor5871 Місяць тому +9

    Annaaaa orey oru naalachum oivu edungal piragu thodarungal..immurai vetri Kidaikum ntk CHINNAM 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 Місяць тому +6

    Ulaga tamilargalin etir parpu naam tamilar katci maddume ❤❤❤ malaysia tambigal saarbaga vedri pera vaaltukal anna ❤❤❤

  • @m.devaselvam629
    @m.devaselvam629 Місяць тому +6

    God blessings our family members NTK 🎉❤ we will do it too win tomorrow NTK our vote for seeman ❤🎉🎉

  • @shanthikannanerode
    @shanthikannanerode Місяць тому +22

    எங்கள் வோட்டு சீமான் அவர்களுக்கே

    • @Ntk78680
      @Ntk78680 Місяць тому +4

      நாம்தமிழர் ❤❤❤🎉

    • @yasiranifa611
      @yasiranifa611 Місяць тому

      Ivaru win panni enna panna poraru

  • @karshrithar815
    @karshrithar815 Місяць тому +9

    தமிழ் மக்கள் சிந்திக்கும் திறமையை இழந்து விட்டார்கள். அடிமைத்தனத்தை விரும்புகிறார்கள் எப்போதுமே

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 Місяць тому +9

    வெற்றி வாழ்த்துக்கள்

  • @maruthupandian4428
    @maruthupandian4428 Місяць тому +8

    நந்தி, கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்'
    தமிழ் பேசிக்கொண்டே கழுத்தருப்போம் தமிழன் சிரித்து கொண்டே சாவான் --- எதிரிகள்.
    தமிழால் இணைவோம் , தமிழை காப்போம் ---- 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @hayathbasha235
    @hayathbasha235 Місяць тому +9

    Seeman next Cm in tamil nadu🎤🎤

    • @yasiranifa611
      @yasiranifa611 Місяць тому

      Ama pagal kanavu pesa mattum than seivar bjb b team na sollala sattai murugan solli irugaru

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Місяць тому +11

    அருமை தம்பி சொல்வது 💯💯💯💯உண்மை தமிழர்களே சிந்தியங்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🐆🐆🐆🐆🎤🎤🎤🎤💪💪💪💪💪

  • @Chakravarthy-gf5zc
    @Chakravarthy-gf5zc Місяць тому +7

    வெற்றி நமதே 💪💪💪

  • @prakasant.v1687
    @prakasant.v1687 Місяць тому +12

    Supper diolog

  • @haridass9836
    @haridass9836 Місяць тому +7

    🐯🐯🐯🐯நாம் தமிழர் ❤❤❤

  • @Eelaththu_Raavanan
    @Eelaththu_Raavanan Місяць тому +5

    கடலோரக் காரை மீனே காதலென்ன தோணிக்காரா கால்புதய நடந்த கதை காலமெல்லாம் பாடுவாயா
    கடலலையெ மணல் கரையே நண்டுலகும் அடித்தழமே
    காலைப்பொழிதில் தோணிகளே காலமெல்லாம் நீங்கள் தானெ
    மூத்த எங்கள் பெ௫ங்கடலெ முதிய நல்ல தோணிகளெ சோகங்கள் சுமந்து கூட மடி நிறைக்கும் வாடிகளே
    யாா்க்கும் பணிந்திடாத எக்கடலெ சொல்லம்மா போா்க்குணத்தான் தமிழனென்று மாா்தட்டிக் கொள்ளம்மா🐯🐯🐯
    நாம்தமிழா் கனடா🐯🐯 வெல்லுவோம் நாம் வெல்லுவோம்🐯🐯🐯 நமது சின்னம்🎙🎙🎙🎙🎙🎙🎙

  • @Felix-vy7jl
    @Felix-vy7jl Місяць тому +5

    Ippadi oru thalaivan mari pasa intha indiala vara yaruma illa vote for mic

  • @vigneshvignesh9468
    @vigneshvignesh9468 Місяць тому +4

    என்னுடைய ஓட்டு உங்களுக்கு மட்டும் தான் அண்ணா ❤️🔥🔥🔥

  • @GREENBAT292
    @GREENBAT292 Місяць тому +7

    நாம் தமிழர் 💪🏼🚩🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙

  • @ravikumarpachiappan2575
    @ravikumarpachiappan2575 Місяць тому +6

    SEEMAN NTK ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @baskaranbas7930
    @baskaranbas7930 Місяць тому +6

    நாம் தமிழர் 🔥🇰🇬🎙️🎙️🎙️🎙️

  • @SmJs-wk2mj
    @SmJs-wk2mj Місяць тому +6

    Vetri namathe ❤❤❤

  • @success369
    @success369 Місяць тому +5

    🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤 vote for NTK 🎉🎉🎉🎉🎉🎉

  • @tamilm1282
    @tamilm1282 Місяць тому +17

    நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @k.m.mahalakshmi
    @k.m.mahalakshmi Місяць тому +13

    மாற்றம் நம்மில் இருந்து தொடங்க வேன்டும்🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤 நாம் தமிழர்

  • @duraibanti2540
    @duraibanti2540 Місяць тому +4

    Seeman,Anna,ean,veeil,nikkera🧨🏆

  • @VijayRam-me5he
    @VijayRam-me5he Місяць тому +5

    தூய தமிழ் தலைவர் சீமான் சார் உலக தலைவராக வரனும்

  • @sivapandi58
    @sivapandi58 Місяць тому +6

    தமிழ் புலி நாம் தழிழர் அன்னன் சிமான்

  • @ravikumarpachiappan2575
    @ravikumarpachiappan2575 Місяць тому +4

    SEEMAN NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karuppasamy6187
    @karuppasamy6187 Місяць тому +5

    தூத்துக்குடி நாம் தமிழர் z🔥🔥🔥🔥🔥🔥

  • @maruthupandian4428
    @maruthupandian4428 Місяць тому +16

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @hamsavahinirajanikanth1624
    @hamsavahinirajanikanth1624 Місяць тому +4

    நாம் தமிழர் வெல்லும் 💪

  • @manoharanaadhimoolam818
    @manoharanaadhimoolam818 Місяць тому +2

    தமிழகத்து தங்க மகன் சீமான் ❤❤❤❤❤❤❤❤
    புனிதமான தன்னிகரற்ற மனித புனிதனைப் போற்றி தமிழ் நாடு காக்க தமிழ் சொந்தங்களே காக்க கனிம வளங்களை காக்க செந்தமிழன் சீமான் அண்ணனுக்கு மைக் சின்னத்தில் வாக்களித்து நம் தமிழ் இனத்தையும் தமிழ் மண்ணையும் காப்போம்
    வெற்றி நிச்சயம் வெல்வதும் உறுதி!!!
    நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Hunt-fg4ub
    @Hunt-fg4ub Місяць тому +3

    Please support I beg u all friends sister brothers vote for ntk 🎤 because our future generations need to live in good healthy society please

  • @user-ih7sx1yh1q
    @user-ih7sx1yh1q Місяць тому +5

    அன்னன் உங்களை சாக விடமாட்டோம் சீமான் அன்னன் 😭💖💕

  • @ArunwelcomesuYou
    @ArunwelcomesuYou Місяць тому +2

    பொடுறா ஓட்ட அண்ணனுக்கு 🎉🎉🎉

  • @user-rk4fr7ul3z
    @user-rk4fr7ul3z Місяць тому +3

    சீமான் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️

  • @jak4728
    @jak4728 Місяць тому +2

    எண் வாக்கு நாம் தமிழரக்கே மைக் சின்னத்தில் 💪🔥💪

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan Місяць тому +6

    நாம் தமிழர்

  • @chandran4319
    @chandran4319 Місяць тому +7

    அதிமதுரம் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் குரல் வளம் நன்றாக இருக்கும்🙏சிமான்அண்ணா🙏அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க🙏தரமான பதிவு சிமான்அண்ணா🙏💕

  • @Jays99918
    @Jays99918 Місяць тому +1

    Anna vera leval mass speech❤

  • @goldpandiyan2117
    @goldpandiyan2117 Місяць тому +1

    அருமை அருமை, நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்களுக்கு வெற்றி👌👌👌👌👌👌🔥

  • @MUTHUVEL.PMuthuvel.p
    @MUTHUVEL.PMuthuvel.p Місяць тому +4

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @nagarajdhanapal9660
    @nagarajdhanapal9660 Місяць тому +7

    நாங்கள் நேர்மையாக உள்ளோம் என்பது இந்திய அறியும் நீங்கள் அறிய வேண்டிய அவசியமில்லை

  • @mssivaraj7979
    @mssivaraj7979 Місяць тому +2

    மலைகள் நீர்நிலைகள் மரங்கள் விவசாயம் அடிப்படை வசதிகள் பாதுகாக்க வேண்டுமானால் நாம் தமிழர் தான் ,,, வேற ஆளே இல்லை...

  • @user-ye1qs4us2l
    @user-ye1qs4us2l Місяць тому +1

    நாம் தமிழர் அவசியம் வெல்ல வேண்டும். நாம் தமிழர். 💪💪💪💪💪💪💪

  • @premnalliah9676
    @premnalliah9676 Місяць тому +1

    வெற்றி நமதே! நாம் தமிழர்❤

  • @saraaswin
    @saraaswin Місяць тому +8

    ஓட்ட போட்டது இவைங்கதான் 😂😂😂😂😂

  • @honeydropz2081
    @honeydropz2081 Місяць тому +1

    Please makkale vizhithu kollungal ... Maatram ondru thaan maaraadhadhu..... Indha election la ella tamizharum seeman annanuku poduvon....❤

  • @peermohamed7334
    @peermohamed7334 Місяць тому +2

    சிமான் இவங்த்தான் இவங்கதான் யார் இவங்கக சொல்லு சீமான் அவர்களே.

  • @rajendranletchumanan7643
    @rajendranletchumanan7643 Місяць тому +1

    💪🏼💪🏼💪🏼 நாம் தமிழர் கட்சி 🐯🐯🐯

  • @hakimj4
    @hakimj4 Місяць тому +3

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ntk❤

  • @d2outlook1610
    @d2outlook1610 Місяць тому +2

    I will vote NTK

  • @balabaladhandabani9311
    @balabaladhandabani9311 Місяць тому +1

    நாம் தமிழர் குபா பிரபாகரன் சீமான் தம்பி செம்பாக்கம் 73வாழ்த்துகல்

  • @VanithaS-el8uu
    @VanithaS-el8uu Місяць тому

    மக்கள் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் நம்ம நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்து முடிவு பண்ணுங்க தயவுசெய்து 😢 மைக் சின்னம் ஓட்டு போட வேண்டும் பா

  • @VanithaS-el8uu
    @VanithaS-el8uu Місяць тому +1

    சீமான் அண்ணா நீங்கள் தான் வர வேண்டும்

  • @varaiamman
    @varaiamman Місяць тому

    அருமையான பதிவு அண்ணா வாழ்க வளமுடன் உங்கள் உடன் பிறப்பு சாத்தூர்

  • @chennaikings1527
    @chennaikings1527 Місяць тому +1

    🎙️🎙️மைக் சின்னம் நாம் தமிழர் கட்சி

  • @VanithaS-el8uu
    @VanithaS-el8uu Місяць тому +1

    வாக்கு விற்பனை க்கு அல்ல அது😢 நமது உரிமை

  • @roshanraj9916
    @roshanraj9916 Місяць тому +2

    Plzzzz vote fr சீமான்

  • @nazarethth616
    @nazarethth616 Місяць тому +1

    Super speech ❤

  • @Dhiyash0307
    @Dhiyash0307 Місяць тому +1

    சிறந்த பேச்சு அண்ணா❤

  • @directmanismani8614
    @directmanismani8614 Місяць тому +1

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @priyagovindaraj5169
    @priyagovindaraj5169 Місяць тому +2

    Super anna