மாணவிகள் கொண்டாடிய சீமானின் சிறப்பான 15 நிமிட பேச்சு! | Seeman Best 15 Minute Speech 2023

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2023
  • மாணவிகளை வியப்பில் ஆழ்த்திய சீமானின் சிறப்பான 15 நிமிட பேச்சு! | Seeman Best 15 Minute Speech 2023.
    Seeman Powerfull Political Speech Infront of College Girls. Seeman Latest Viral Speech At Cristian College.

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @shanmugamsunn2038
    @shanmugamsunn2038 Рік тому +1229

    கடவுள் தான் உன்னை அனுப்பி இருகன் அண்ணா... நாம் தமிழர்

    • @glittusgonsalves9403
      @glittusgonsalves9403 Рік тому +34

      கடவுள் அண்ணன் வடிவில் நம்மிடையே வாழ்கிறார்...

    • @j.stamilan6662
      @j.stamilan6662 Рік тому +17

      உண்மை🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

    • @vijaymedia9099
      @vijaymedia9099 Рік тому +13

      🔥🔥🔥🔥

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 Рік тому +13

      இருக்கிறான்
      இருக்கான் இவ்வாறு திருத்துக நன்றி

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Рік тому +15

      இறைவன் ஒவ்வொரு காலத்திலும் ஒருவனை பெற்று போடும் அதைப்போல ஒருவன் அரணையூர் கிராமத்தில் பிறந்த இவன்.... இவனை தமிழ் நாட்டுமக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும்

  • @s72suresh
    @s72suresh Рік тому +846

    எங்களுடைய ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கே இது போன்ற ஒரு வழி நடத்துபவன் தான் இந்த நாட்டிற்கு தேவை

  • @ChandruChandru-iu7wy
    @ChandruChandru-iu7wy Рік тому +401

    ஒரு முட்டாளை கூட சிந்திக்க வைக்கும் அண்ணனின் பேச்சு....🙏

    • @vikcysiva8762
      @vikcysiva8762 11 місяців тому +3

      அப்பன நீங்க முட்டாளா சகோ❤

    • @mugeeburrahman4327
      @mugeeburrahman4327 9 місяців тому +3

      நன்றி நண்பரே உங்களைப் பற்றி நீங்களே? பெருமையாக சொல்லிக்? கொண்டதற்கு????

    • @thalapthivijayanna7704
      @thalapthivijayanna7704 5 місяців тому +2

      🎉🎉 சீமான் அண்ணனுக்கு எ ஓட்டு

    • @programmer_916
      @programmer_916 4 місяці тому +1

    • @user-cs6yh4ks7c
      @user-cs6yh4ks7c Місяць тому +1

      ❤❤❤😂

  • @ilamvazhuthinagajothi6995
    @ilamvazhuthinagajothi6995 Рік тому +1680

    என்னுடைய ஓட்டு உங்களுக்கு தான் அண்ணா.... சீக்கிரம் முதலமைச்சராக வாழ்த்துக்கள்

    • @chandhiranchandhiran5933
      @chandhiranchandhiran5933 Рік тому +16

      என்னுடைய ஓட்டு உங்களுக்குத்தான் தலைவரே

    • @michaeljoseph3126
      @michaeljoseph3126 Рік тому +12

      Super sir god bless you

    • @user-yi2rn4qs7j
      @user-yi2rn4qs7j Рік тому +9

      விரைவில் உடன்பிறப்பே

    • @Thurokam
      @Thurokam Рік тому +5

      சூப்பர்

    • @arunachalam7597
      @arunachalam7597 Рік тому +8

      என்னோட ஓட்டு நதக கட்சி🔥🔥👍👍🔥🔥👍👍👍🌾🌾🌾

  • @davidmkulandaisam8968
    @davidmkulandaisam8968 Рік тому +332

    நூறு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு தலைவன் பிறப்பான். அவனுக்கு வாக்கு செலுத்துகிற
    இந்த வாய்ப்பை நீங்கள் இழந்து விட்டலோ அல்லது வாக்கு செலுத்தாமல் போனாலோ நட்டம் அவனுக்கல்ல.
    இன்னும் ஒரு நூறு வருடம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 Рік тому +11

      அத்தனையும் சத்திய வார்த்தைகள்... நன்றாக சொன்னீர்கள்... நன்றி..🙏🙏

    • @BalaMurugan-dw2yk
      @BalaMurugan-dw2yk Рік тому +4

      Super anna

    • @karunakaran6883
      @karunakaran6883 Рік тому +2

      Super

    • @bavjt5297
      @bavjt5297 Рік тому +5

      நூத்துல ஒரு வார்த்தை....

    • @thenimozhithenu
      @thenimozhithenu 9 днів тому

      எதுக்கு கொள்ளை அடிக்கவா😅

  • @Suresh-eo8bu
    @Suresh-eo8bu Рік тому +117

    அருமையான பேச்சு, ஒருபோதும் நாம் தமிழர் கட்சி ஓட்டுக்காக பணம் கொடுத்ததில்லை...

  • @abuthahir4820
    @abuthahir4820 Рік тому +429

    எல்லாம் வல்ல இறைவன் இந்த மண்ணில் நாம் தமிழர் ஆட்சியை அமைப்பானாக ஆமீன்

    • @sikkandersikkander3867
      @sikkandersikkander3867 Рік тому +3

      ஆமீன்

    • @r.jaffarsadiqali
      @r.jaffarsadiqali Рік тому +2

      Ameen

    • @mohammedassif5348
      @mohammedassif5348 Рік тому +3

      Definitely👍bro

    • @mugeeburrahman4327
      @mugeeburrahman4327 11 місяців тому +1

      உங்களைப் பார்த்தால் இஸ்லாமியர் போல் தெரிகிறது இஸ்லாத்தில் மொழியை பிரித்துப் பார்ப்பதற்கு அனுமதி இருக்கின்றதா? நண்பரே எனக்கு தெரியாது உங்களை பார்த்தால் பழுத்த அரசியல்வாதி போல் தெரிகிறது நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்?

    • @rasikfareed8367
      @rasikfareed8367 10 місяців тому

      Ameen

  • @organicagrarian9278
    @organicagrarian9278 Рік тому +484

    ஆசான் உரையாடலில் எவ்வளவு அமைதியாக கேட்கும் மாணவர்களுக்கு 🙏🔥

  • @gajan1373
    @gajan1373 Рік тому +301

    அண்ணையோட பேச்சை நாங்க யாழ்பாணத்தில் இருந்து தவறாமல் கேட்போம். தமிழகம் சிறக்க அண்ணன் வரவேண்டும். வாழ்த்துக்கள்

    • @_poona_meow_
      @_poona_meow_ Рік тому +2

      உங்களுக்கு அக்74 துப்பாக்கி தருவார் ஆமை ஓட்டில் படகு செய்து தருவார் அட சி

    • @sanraasathy
      @sanraasathy 11 місяців тому

      இப்படியொரு உலகமகா புளுகனை நானும் கண்டதில்லை ... எங்கட தேசியத்தலைவரை இழிவு படுத்தி ஈழத்திற்க்கு துரோகம் செய்தும். தமிழரை வைத்து தமிழருக்கே துரோகம் நடக்கிறது.

  • @chelladurai597
    @chelladurai597 Рік тому +2025

    உன்னை போல ஒருவனை கண்டது இல்ல. அண்ணா நாம் தமிழர்

    • @Kaatukarupukalai
      @Kaatukarupukalai Рік тому +17

      Ama bro

    • @vijaymedia9099
      @vijaymedia9099 Рік тому +9

      👍👍👍

    • @ManiKp-pm5yw
      @ManiKp-pm5yw Рік тому +8

      பொய் சொல்றதிலயா🤣

    • @lakshmirengaraj211
      @lakshmirengaraj211 Рік тому +14

      60 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி யும் மேடையில் இதே போல தான் பேசினார். அண்ணா கருணா மேடை பேசிலும் mgr ன் சினிமா கவர்ச்சியிலும் மயங்கிய மக்கள் காமராஜர் என்னும் நேர்மையான தலைவரை வீட்டுக்கு அனுப்பி ஊழல்வாதிகளிடம் ஆட்ச் சியை கொடுத்து விட்டனர். நேர்மையை பேசும் இவர் வைத்திருக்கும் ஆடம்பர பங்களா சொகுசு கார்கள் 5 ஸ்டார் ஹோட்டல் ரூமில் தான் தங்குவது எந்த நேர்மையான உழைப்பில் வந்தது. காமராஜர் கக்கன் மொரார்ஜி தேசாய் மது தண்டவதே போன்றோரின் அரசியல் வாழ்க்கையை படியுங்கள். இளைஞர்களே. இவனை போல ஒருவனை நாடு காண வேண்டாம்

    • @eipillai1043
      @eipillai1043 Рік тому +11

      மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழ்ச்சமுகம் மனசாட்சிக்கு மதிப்பளித்து காலமும் இயற்கையும் நமக்கு தந்துள்ள அரிய தலைவன்ஸ்ரீசீமானுக்கு தங்களின் தார்மிக ஆதரவை தந்து பயனடைய வேண்டும்.

  • @sathianesan3427
    @sathianesan3427 Рік тому +482

    தலைவன் இப்படித்தான்
    இருக்க வேண்டும்

    • @j.stamilan6662
      @j.stamilan6662 Рік тому +3

      🙏🙏🙏🙏🙏🙏❤️

    • @vijaymedia9099
      @vijaymedia9099 Рік тому +2

      💯💯💯

    • @krishnasellam929
      @krishnasellam929 Рік тому

      தலைவன்!
      அன்பில் சிறந்தவன் !
      தலைவன் !
      உயர் ( நற்) பண்பில் சிறந்தவன் !
      தலைவன் !
      பிறர் குற்றங்களை பொறுப்பவன் ( மறப்பவன் )
      தலைவன் !
      தன் குற்றங்களை உணர்பவன் !
      தலைவன் !
      தன்னையே இழப்பவன் !
      தலைவன் !
      உலகுக்கு ஒளி விளக்கை போன்றவன் !
      தலைவன் !
      தொண்டர்க்கும் தொண்டன் !
      தலைவன் !
      கருணை கடலே !
      இறைவா !
      எனது இனத்திற்கு!
      இப்படி ஒரு தலைவனை !
      தந்து !
      அருள்புரி !
      அர அர மகாதேவா!
      சிவனடியார்!
      தமிழன்!

  • @kalair3549
    @kalair3549 Рік тому +298

    தலைவன் என்றால் இவர் தான் இவர் நம் நாட்டிற்கு முக்கியமான ஒன்று

    • @tamizhtkp5426
      @tamizhtkp5426 Рік тому

      விவேகமாகபேசி
      அமோக ஓட்டைப்பெறுங்கள்.கைதட்டலுக்குபேசவேண்டாம்.கத்திபேசுவதுஏன்?நன்மைசெய்யசர்வாதிகாரன்தேவை.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 9 днів тому

      🐢🐢🐢🐢

  • @lasarsuresh1414
    @lasarsuresh1414 Рік тому +78

    தமிழ் மக்களின் தலைவன் எங்கள் மண்ணின் மைந்தன் தமிழ் நாட்டின் காவலன் .... விரைவில் நாட்டின் ராஜா..... நாம் தமிழர் 💪

  • @saravananravichandran3173
    @saravananravichandran3173 Рік тому +75

    தலைவன் எவ்வழியோ தொண்டன் நானும் அவ்வழியே.....
    நாம் தமிழர்.

  • @palanisamy6965
    @palanisamy6965 Рік тому +263

    கண்களில் நீர் தழும்புகின்ற பேச்சு இதுபோல் ஒரு குருவை நாம் எதிர்காலத்தில் சந்திப்போமா என்றஒரு எண்ணம்என் ஆழ் மனதில் எழுகிறது ஆகவே அவரின் கரத்தைப் பற்றிக் கொண்டு நம் எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம் இந்தப் பதிவு பச்சை மரத்தில் அடிக்கின்ற ஆணியை போல் இருக்க வேண்டும் வென்றே தீருவோம் நாம் தமிழர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர்

    • @rajeevel6133
      @rajeevel6133 Рік тому +4

      எனக்கும் அண்ணனின் பேச்சைக்
      கேட்கும் போது கண்ணீர் வரும்.
      காலம் தந்த கருப்பு வைரம் அண்ணன்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 9 днів тому

      ஊ ம் பி

  • @Entertainment-qr6sv
    @Entertainment-qr6sv Рік тому +258

    என்றும் நாம் தமிழர் சீக்கிரம் ஆட்சிக்கு வந்தால் நாடு கொஞ்சம் கொஞ்சமாக மீளும்

    • @imranplayimmuimranplay7863
      @imranplayimmuimranplay7863 Рік тому +1

      Crt

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 11 місяців тому +1

      கட்சி ஆரம்பித்து 13 வருடங்கள் ஆகின்றன. ஒரு வார்டு மெம்பராகூட உன்னால வரமுடியல. இதுக்கு பேச்ச பார்த்தியா

    • @topstoriessuccess7026
      @topstoriessuccess7026 9 місяців тому

      ஒருவரா வந்தாரு இப்ப 30 லட்சம் வாக்கு வரைக்கும் வந்திருக்கு ஒரு நாள் பெரு வெற்றியை நோக்கி நகரும்
      So what is you expecting

  • @arlupandian1368
    @arlupandian1368 Рік тому +55

    நீங்கள் முதல்வராக வந்தால்தான் இவர்கள் நிலைமை தெரியும்.... 💪💪💪

  • @puganeshwaran7463
    @puganeshwaran7463 Рік тому +14

    நான் வெட்கப்படுகிறேன் உங்களைப்போல் ஒருவர் எங்கள் நாட்டில் இல்லை என்று..🇱🇰😔

  • @HarishHarish-pk2es
    @HarishHarish-pk2es Рік тому +129

    Ntk ஓட்டுகள் பள்ளி கூடங்களில் இருக்கிறது ..

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Рік тому +19

      கல்லூரிகளிலும் மிகுந்து காணப்படுகின்றனர்.

    • @sekarvj4719
      @sekarvj4719 Рік тому +1

      True🔥

  • @user-lc3bt9vd5c
    @user-lc3bt9vd5c Рік тому +623

    மண்ணுக்கும் மக்களுக்குமான கட்சி 💪 தமிழ் மொழி பாதுகாப்பு 💪 தமிழர்கள் ஒற்றுமை 🤝 பாதுகாப்பான வாழ்க்கை 💪 அனைத்து உயிர்களுக்குமான அரசியல் 💪💪💪💪♥️

    • @udumalaikitchen8518
      @udumalaikitchen8518 Рік тому +2

      என்ன காமெடி

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Рік тому +1

      ​@@udumalaikitchen8518 திருட்டு திராவிட காமெடி நடிகர் சுடலை தத்தி ஸ்டாலின்😁

    • @thenimozhithenu
      @thenimozhithenu 9 днів тому

      ​@@ArulJohn-mg7ihசை ம ன் புரோக்கர்

  • @kandhasamy9333
    @kandhasamy9333 Рік тому +317

    இன்னும் வரும் காலங்களில் தமிழ் தேசியம் மட்டும் தான் காலத்தின் கட்டாயம்

    • @udumalaikitchen8518
      @udumalaikitchen8518 Рік тому +2

      தமிழ் தமிழ் என்று 50 வருடமாக மக்கள் ஏமாற்றம் தான் மிஞ்சியது

    • @topstoriessuccess7026
      @topstoriessuccess7026 9 місяців тому

      50 வருடமா ஏமாற்றினது திராவிடம் தான்

  • @gunaandiappan6883
    @gunaandiappan6883 Рік тому +73

    நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

  • @rmniranjanrmnitharsan3056
    @rmniranjanrmnitharsan3056 Рік тому +79

    அண்ணணுக்கு நிகர் ??????????அண்ணண் வாழ்க!💐💐💐💐💐💐💐💐

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Рік тому +223

    🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @narayanankrishnamoorthi2594
    @narayanankrishnamoorthi2594 Рік тому +123

    என் அண்ணன் போல பேசுவதற்கு இந்த உலகத்துல ஒரு தலைவனும் கிடையாது அவரை ஆயிரம் பேர் விமர்சனம் செய்யலாம் ஆனால் பேசுகின்ற கருத்துக்கு இந்த உலகில் எவனாலும் மறுத்து பேச முடியாது இது சத்தியம் இந்த உலகத்தில் இவரை போல இயற்கை நேசிப்பவர் யாரும் இல்லை

  • @kuwaitali2587
    @kuwaitali2587 Рік тому +13

    நான் குவைத்தில் இருக்கிறேன் டிரைவராக பணிபுரிந்து இருக்கிறேன் எனக்கு எந்த தவறும் செய்ய தோணவில்லை ஏனென்றால் எனக்கு மரண பயம் ஏனென்றால் இங்கே தண்டனை சட்டம் ஒழுங்காக செயல்படுகிறது அதனால் ஒவ்வொரு மனிதனும் இங்க மரண பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் இதே மரண பயம் ஊரில் வரவேண்டும் என்றால் நாம் தமிழராக ஆட்சியில் அறியனைவில் உட்கார வேண்டும்

  • @puthugaikingtamilan0910
    @puthugaikingtamilan0910 Рік тому +39

    நாம் ஒரு தமிழாராய்ச்சி 👍👍👍👌👌👌

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii Рік тому +119

    இவன் தான் வழிகாட்டி நன்றாக பிடித்துக் கொண்டு செயல் படுங்கள்

  • @anbuselvan280974
    @anbuselvan280974 Рік тому +140

    சிறந்த சிந்தனையாளர்
    அருமையான பேச்சு

  • @bethananbethanan2708
    @bethananbethanan2708 Рік тому +237

    எங்கள் அண்ணனின் துணிவும் பேச்சு திறமையும் எந்த அரசியல்வாதிகளுக்கும்‌ கிடையாது என்பதே உண்மை 🔥👈

  • @jegadheeshwaran7727
    @jegadheeshwaran7727 Рік тому +64

    அண்ணா உங்கள் மாதிரி பேசக்கூட எந்த அரசியல் வாதிக்கும் தைரியம் வராது.

  • @sarathkumarm5390
    @sarathkumarm5390 Рік тому +100

    ஐயோ
    எத்தனை
    புல்லரிப்பு
    பூரிப்பு..
    என் வாழ்நாளில் எனக்கு அரசியல் கற்பித்த அண்ணன்.. 🙏

  • @prabaharan3149
    @prabaharan3149 Рік тому +19

    நல்ல தலைவன் எளிதில் யாருக்கும் அமைந்து விடுவதில்லை, எங்களுக்கும் ஒரு தங்கத் தலைவர் அமைந்தார், அவரின் கைகளை பற்ற மறந்தோம் தற்போது மேய்ப்பன் இல்லாமல் அலைகிறோம், உங்களுக்கு கிடைத்த தலைவனையாவது இறுகப் பற்றத் தவறாதீர்கள் மாணவச் செல்வங்களே

  • @ashokme1976
    @ashokme1976 Рік тому +17

    தமிழர்கள் குடி வாரியாக பேதமின்றி ஒன்றுபட வேண்டிய நேரமிது....

  • @pugazthiya8402
    @pugazthiya8402 Рік тому +83

    அண்ணா நீங்கள் நாட்டை ஆள இல்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் திமுக எதிர்த்து பேசும் சக்தி உங்கள் இடத்தில் இருக்கு அது போதும் சாமி.....🙏🙏🙏🙏🙏

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Рік тому +26

    நாம் தமிழர்- இத்தாலி

  • @kalimurali3171
    @kalimurali3171 Рік тому +34

    ஒரு எதிர் கருத்து கூட இல்லை. அருமையான பதிவு.

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 Рік тому +34

    பயம்..இல்லாமல்...மனிதனை
    திருத்த முடியாது....உண்மை.
    நம்பிக்கைக்கு துரோகம்
    செய்யும்....உயிரினம்
    மனிதன் மட்டுமே

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Рік тому +117

    அறிவுள்ளவன் அறிவு, விற்பனைக்கு அல்ல, அதுபோல் அண்ணனின் சிந்தனை வீண் அல்ல...

  • @soloking342
    @soloking342 Рік тому +25

    அண்ணா முதல்வர் ஆனால் தான் எல்லாத்தையும் மற்ற முடியும்

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому +57

    நாடே சிரிக்குது.திராவிடத்துக்கோ வலிக்குது.ஊழல் பெருச்சாளி மண்வளம் சுரண்டுது.மக்களோ பசியில் துவளுது

  • @dharmaraj5917
    @dharmaraj5917 Рік тому +109

    ஒருநாள் ஆட்சி அமையும் அதை கண்டு நாடே வியக்கும் 💪💪💪

  • @devarajana1635
    @devarajana1635 Рік тому +58

    என் எண்ணத்தை மனநிலையை அப்படியே 100%நடைமுறைக்கு கொண்டுவர இருக்கும் நீங்கள் மிக முக்கியமான சாமர்த்தியமான பாதுகாப்புடன் கூடிய செயல்பாடாக இருக்கவேண்டும் என்று கூறி மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому +45

    உன் உரையின் நடையோ நடை.உன்குரலின் வளமோ எங்கள் தாயத் தமிழினப் பெருமை

  • @chandran4319
    @chandran4319 Рік тому +124

    நம்பிக்கை நட்சத்திரமே🙏💕

  • @TamilTemplesugumar1981
    @TamilTemplesugumar1981 Рік тому +43

    உண்மையிலே எதார்த்தமானா பேச்சு 👌

  • @RaviKumar-ob2bv
    @RaviKumar-ob2bv Рік тому +75

    நாம் அனைவரும் தமிழர் என்பதை உணர்த்துவதே அண்ணனின் நாம் தமிழர் கட்சியின் நோக்கம்🙏

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Рік тому +57

    ANNA.... SEEMAN .....NTK.......👍

  • @Thurokam
    @Thurokam Рік тому +59

    வெகுவிரைவில் முதலமைச்சராகி இவங்கள் எல்லோருக்கும் உங்கள் திறமையை காட்டுங்கள் அண்ணா! காத்திருக்கிறோம் உங்கள் வருகைக்காக

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 11 місяців тому +1

      ஆமாம் அண்ணா நாளைக்கு பத்து மணிக்கெல்லாம் பதவி ஏற்றுக்கொள்ளுங்கள் 😁😁😁😁😄🤪

  • @manreefakitchen2793
    @manreefakitchen2793 Рік тому +4

    என்னுடைய ஓட்டு என்றும் உனக்குத்தான் அண்ணா...உன்னை போல் எவனும் வரமாட்டேன் அண்ணா

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому +18

    பச்சைப் பனை வளருது.திராவிடனுக்கு எரிச்சல் பெருகுது

  • @vijaymedia9099
    @vijaymedia9099 Рік тому +49

    நாம் தமிழர்🔥🔥🔥

  • @prakashprakasam9869
    @prakashprakasam9869 Рік тому +59

    நாம் தமிழர்🙌👏✌👌✋👐💪

  • @rockyplayz2537
    @rockyplayz2537 Рік тому +58

    நான் இந்த கூட்டத்தில் இருந்திருந்தால் அண்ணனை கட்டிபிடித்து ஆனந்த கண்ணீர் விட்டு அழுதிருப்பேன்🥲தன் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்💖🙌என்றும் நினைவில் நீங்கள் மட்டும் தான்❤️

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 Рік тому +53

    நாம் தமிழர் தம்பிதங்கைகள் அனைவருக்கும் தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @user-rw4gx7ut6q
    @user-rw4gx7ut6q 9 місяців тому +5

    அண்ணா நான் உங்களுக்கு மூன்று முறை ஓட்டு போட்டு உள்ளேன் இனி வரும் காலங்களில் என் ஓட்டு உங்களுக்கு தான்

  • @RamuRamu-wf7pc
    @RamuRamu-wf7pc Рік тому +127

    இவருக்கு அரசியல் அதிகாரத்தை கொடுக்கா விட்டால் நாடு நாசமாவது உறுதி..... இளைஞர்களே கூத்தாடிகளின் பின்னால் செல்வதை விட்டு விட்டு வாழ்க்கையைப் பற்றி சிந்தியுங்கள்

    • @sibishankar7345
      @sibishankar7345 Рік тому +2

      அருமையான ப‌திவு

    • @luckykeeran
      @luckykeeran Рік тому

      இன்பநிதிகிட்ட அதிகாரத்தை கொடுக்க வேண்டும் 😚

    • @thamilpolitician
      @thamilpolitician Рік тому

      @@luckykeeran 🤧

    • @thaksikakukaraj2696
      @thaksikakukaraj2696 Рік тому

      Unmaithan bro ❤

    • @user-vr4sl5kn4k
      @user-vr4sl5kn4k 3 місяці тому

      யாரு பின்னால் போகனும் தம்பி சொல்லு உன் பின்னால்

  • @Entertainment-qr6sv
    @Entertainment-qr6sv Рік тому +53

    சட்டங்கள் கடுமையானால் குற்றங்கள் குறையும் எத்தனை முறை சொன்னாலும் அரசு க்கு புரியவில்லை

  • @Mani-hd2jn
    @Mani-hd2jn Рік тому +4

    அண்ணா நான் யாருக்கு ஓட்டு போட்டதில்ல எனக்கு யாருக்கும் பிடிக்காது அடுத்து எலக்சன் ஓட்டு உங்களுக்கு தான் அண்ணா உங்க பேச்சு திறமை எனக்கு ரொம்ப பிடிக்குது நீங்க வந்தா நாடு நல்லா இருக்கும் அடுத்த முதலமைச்சர் நீங்க தான் அண்ணா

  • @senthilaanandan3758
    @senthilaanandan3758 Рік тому +29

    உண்மையாகவே சிறப்பான உரை

  • @mageshthendral
    @mageshthendral Рік тому +65

    மாணவர்களுக்கு நன்றி..🙏🙏🙏

  • @stephenjack8723
    @stephenjack8723 Рік тому +135

    Mr Seeman Always Rock 👍👍👍👍👍👍🙏

  • @murugan8956
    @murugan8956 Рік тому +25

    அண்ணன் தமிழ"நாட்டின் மாபெரும் தலைவன்

  • @murugesanp4300
    @murugesanp4300 Рік тому +10

    நிச்சமாய் வெல்வோம் நாம் தமிழர்

  • @deva0358
    @deva0358 Рік тому +31

    Aiyooo..........nanbargalaaaa please ivara aatchiku vara vechidunga....🙏🙏🥺💥❤

  • @sivarajan9425
    @sivarajan9425 Рік тому +43

    சிறப்பு அண்ணா ❤

  • @maduraimadurai878
    @maduraimadurai878 Рік тому +45

    தவறுகளை களைய வந்த தலைமகன் அண்ணா நீ வாழ்க வளமுடன்.

  • @sathiyamoorthy9789
    @sathiyamoorthy9789 Рік тому +47

    மக்கள் நலனில் அக்கறை கொண்ட சிறப்பான வரவேற்புரை

  • @aravindhsubash7033
    @aravindhsubash7033 Рік тому +63

    மிக தெளிவான சிறப்பான பேச்சு🔥🔥🔥

  • @Thavasiyar
    @Thavasiyar Рік тому +185

    அதிசிப்பான சிந்திக்கவைக்கும் பேச்சு👌👌👌😍

  • @amrithkarthi5725
    @amrithkarthi5725 Рік тому +5

    பேசிக் கொண்டே இரு எங்கு கல்லூரியை விட்டு வெளியே வரும் நம் வருங்கால தமிழ்மக்களின் வாழ்வுக்காக

  • @kanagarajr6756
    @kanagarajr6756 Рік тому +56

    அருமை அண்ணா.... எதிர் காலம் நமது ஆகட்டும். நாம் தமிழர்.

  • @PraveenKumar-dn8uz
    @PraveenKumar-dn8uz Рік тому +44

    நாம் தமிழர் 💥

  • @kumararputham7263
    @kumararputham7263 Рік тому +48

    அருமையான பேச்சு அண்ணா

  • @bluestarstar9025
    @bluestarstar9025 Рік тому +121

    சிந்திக்க வைக்கும் நல்ல கருத்துக்கள் கொண்ட அற்புதமான பேச்சு..அண்ணனின் நல்லாட்சிக்காக காத்திருக்கும் தம்பிகள்

  • @mohamedkadafi6567
    @mohamedkadafi6567 Рік тому +19

    எப்போதும் எங்கள் ஓட்டு நாம் தமிழர்க்கே

  • @anbalaganmani6163
    @anbalaganmani6163 Рік тому +6

    அறிவார்ந்த சிந்தனையை தூண்டும் அருமையான பேச்சு.இதை செயல்படுத்த நீங்களே ஆளுமைக்கு வேண்டும்.

  • @raheljohn5157
    @raheljohn5157 Рік тому +15

    உண்மையை உறக்க சொன்னீர்கள் அண்ணா 👏👏
    நாம் தமிழர் ஆட்சி அமைக்கும் விரைவில் 💪💪

  • @sanjujr5139
    @sanjujr5139 Рік тому +23

    ஐயா நீங்க சொல்றதை கேட்கும்போதே இவ்வளவு நல்லா இருக்கே இதெல்லாம் நடந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும் .

  • @kuttykunal6381
    @kuttykunal6381 6 місяців тому +3

    உன்னை வெல்ல ஒருவன் இருக்கான் என்றால் அது நீதான் அன்னா...❤

  • @sivas7451
    @sivas7451 Рік тому +20

    நாம் தமிழர் 💪

  • @monishahamed5376
    @monishahamed5376 Рік тому +11

    ஆயிரம் பண்ணிகள் இருந்தாலும் சிறுத்தை தனியாக இருக்கும் Insha Allah kandippa ninga jaipinga❤❤❤

  • @anbarasanarmy7904
    @anbarasanarmy7904 Рік тому +10

    இலக்கு ஒன்றுதான் 🔥

  • @sethusethu7541
    @sethusethu7541 Рік тому +17

    அடுத்த முதல்வர் நீ தா அண்ணே 💥🙏

  • @murugesan.s8969
    @murugesan.s8969 9 місяців тому +3

    மிக அருமையாக அரசியலை விளக்கினார்.
    இளைஞர்களின் கையில் தமிழகம் உள்ளது.

  • @acdadoshwaranac1941
    @acdadoshwaranac1941 Рік тому +17

    நாம் தமிழர் 🔥

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 Рік тому +4

    இது போன்ற நல்ல கருத்துகளை கூறுபவர்கள் காண்பது அரிது.

  • @eskeemke4252
    @eskeemke4252 Рік тому +34

    He is the last hope of Tamil Nadu 🐅🐅🐅

  • @chandraprakash8986
    @chandraprakash8986 Рік тому +76

    நாம் தமிழர் 👍👍

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 Рік тому +45

    பேச்சு சும்மா அதிர்வுல!
    நாம் தமிழர்

  • @aniruthayyan4479
    @aniruthayyan4479 Рік тому +3

    நாம் தமிழர்......தமிழ்நாட்டை ஆளும் காலம் மிக விரைவில்.......

  • @nellaimanima8717
    @nellaimanima8717 Рік тому +48

    உண்ணை போல் ஒரு தலைவனை பெற்றதில் நாம் பெருமை கொள்வோம்💪💪💪💪

  • @romanringsroman3210
    @romanringsroman3210 Рік тому +10

    அருமை அண்ணா அடுத்த முதல்வராக வாழ்த்துக்கள் 👍

  • @kuselarrajarathnamkuselar4356
    @kuselarrajarathnamkuselar4356 Рік тому +18

    Annan neengal neruppu 🔥🔥🔥
    Yaralum thoda mudiyathu ❤👏🤟🏽

  • @srinivasansrinivasan6765
    @srinivasansrinivasan6765 Рік тому +26

    இந்த தெளிவான அரசியல் பேச்சிக்கே தமிழக மக்கள் அனைவரும் அண்ணனுக்கு ஓட்டுப்போட வேண்டும்

  • @jahirhussain5182
    @jahirhussain5182 Рік тому +35

    Mr seeman excellent great great great speech 👌👌👌👌👌👌👌👍

  • @jai9597
    @jai9597 Рік тому +27

    வாழ்க நாம் தமிழர்

  • @nithish9978
    @nithish9978 Рік тому +54

    நாம் தமிழர் 🇰🇬

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Рік тому +38

    Excellent Speech person no.1 Seeman..no.2 Thiruma..

  • @vijayakumar9488
    @vijayakumar9488 Рік тому +17

    நாம் தமிழர் 👍