50 yrs l 60 yrs old Aged l Fit Blouse Cutting in Tamil l Grandma Blouse Cutting

Поділитися
Вставка
  • Опубліковано 10 лип 2022
  • 50 yrs l 60 yrs old Aged l Fit Blouse Cutting in Tamil l Grandma Blouse Cutting ‎@Kavisri
    #old_age_blouse_cutting
    #kavisri
    #50yrs_old_aged_blouse_cutting
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 156

  • @shanthiraj7523
    @shanthiraj7523 6 місяців тому

    Romba azhaga purinthathu thank u so much madam

  • @jothirajamani2036
    @jothirajamani2036 Рік тому

    Romba theliwa purindhadhu madam thanks

  • @vijayalakshmivaradarajan4713
    @vijayalakshmivaradarajan4713 10 місяців тому

    Thanks for your tips and I will try mam thank you

  • @priya4136
    @priya4136 Рік тому +1

    Thankyou sister

  • @parvathi9214
    @parvathi9214 Рік тому

    Superma thanks 🎉🎉

  • @nirmalameda3920
    @nirmalameda3920 2 роки тому +2

    Well explained

  • @lathar9813
    @lathar9813 4 місяці тому

    விளக்கம் ‌தெளிவாஅருமையாக‌இருந்து‌நன்றி

  • @jeyavathaniyogasagayam4697
    @jeyavathaniyogasagayam4697 2 роки тому +2

    Clear explanation sister thank u

  • @mallikadevi1978
    @mallikadevi1978 2 роки тому +2

    மேடம் மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்த தற்கு மிக்க நன்றி..நான் கேட்ட கேள்விக்கு பதில் அளித்ததற்கு மிக்க நன்றி மேடம்..நான் தைத்து பார்த்து சொல்கிறேன் மேடம்

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி அம்மா

  • @AngappanS-xf6tw
    @AngappanS-xf6tw 7 місяців тому

    arumai

  • @devikaramakrishnan2152
    @devikaramakrishnan2152 2 роки тому

    Excellent video thanku 🙏

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Thank you sister

  • @pushpamani3068
    @pushpamani3068 2 місяці тому

    Very nice

  • @vidyaraju6954
    @vidyaraju6954 Рік тому

    Romba nalla solreinga thaichen superaka irukku thanks

    • @kavisri
      @kavisri  Рік тому

      Thanks sister thankyou so much

  • @everestkp8110
    @everestkp8110 2 роки тому +1

    It is v.clear and useful video. Ta

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Thank you sister

  • @mahadeviganesan940
    @mahadeviganesan940 Рік тому

    Super, good teaching. 👌👌😊😊

  • @krishnaantony9581
    @krishnaantony9581 Рік тому +2

    Very good teaching, clearly understood 👍. Thank you sister. God bless you.

  • @coldasfrancis1475
    @coldasfrancis1475 2 роки тому +1

    நன்றி நல்ல வடிவாக சொல்லித்தந்தீங்கள் இனிவரும் காலங்களில் ,நோர்மல் புளவுஸ் சொல்லித்தாங்க. நன்றி வாழ்த்துகளும்.🌺🌺🌺

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி தோழி

  • @swarnamen2432
    @swarnamen2432 Рік тому

    Super explanation 👌

  • @crajendran348
    @crajendran348 2 роки тому

    புரிந்தது அக்கா ரொம்ப நன்றி

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி தோழி

  • @kamathikamath9775
    @kamathikamath9775 11 місяців тому

    Fine

  • @ramanujadoss1805
    @ramanujadoss1805 Рік тому

    அருமை சந்தேகம் என்ற வார்த்தைக்கு இடமில்லை நன்றி

    • @kavisri
      @kavisri  Рік тому

      நன்றி தோழி

  • @devikakumar739
    @devikakumar739 Рік тому

    Super madem thank you...

  • @banusree59
    @banusree59 Рік тому

    Very nice video .Readymade blouse Indha mathiri kidakkuma .?

  • @bhavyabavi983
    @bhavyabavi983 Рік тому

    👌

  • @saraswatis
    @saraswatis 7 місяців тому

    Good

  • @chanbasha9456
    @chanbasha9456 Рік тому

    Super ma thank you

  • @jothimarivel5875
    @jothimarivel5875 Рік тому

    Mam your cuttings very super

  • @nirmalapandurangan8572
    @nirmalapandurangan8572 2 роки тому

    Sooper mam. 👌👌

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Thank you sister

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 2 роки тому

    மிகவும் அருமை அம்மா நல்லா தெளிவாக விளக்கமாக சொல்லிதறீங்க நன்றி உங்க சுடிதார் பிட்டிங்கா அழகாக இருக்கு சுடிதார் பிட்டிங்கா ஓரு கட்டிங் வீடியோ போடுங்கம்மா நன்றி ❤🌹

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Sure sister thankyou

  • @gurucharan5025
    @gurucharan5025 2 роки тому

    Vazhga Valamudan sister ,semmai

  • @lallilalli1318
    @lallilalli1318 11 місяців тому

    please share with mesurement cross blouse cutting and stiching

  • @shree8815
    @shree8815 2 роки тому

    Simple and meet demansration

  • @amirthavalliamirtha8218
    @amirthavalliamirtha8218 2 роки тому

    வாழ்கவளமுடன்Super

    • @kavisri
      @kavisri  2 роки тому

      வாழ்க வளமுடன் தோழி நன்றி

  • @G12666
    @G12666 8 місяців тому

    மிகவும் தெளிவான விளக்கம்👌
    முன் பக்கம் 13 1/2 இஞ்ச்ல டாட் எப்படி கண்டுபிடிப்பது

  • @karpagamr3066
    @karpagamr3066 4 місяці тому

    Hi ungal vilakkam arumai blouse cutting paatthathume blouse supera set aagum Pola irukku en age 66 ithuvarai blouse set aahabe illai neengal chennaiyil irunthal sollunga

  • @najeerabegum445
    @najeerabegum445 Рік тому

    👍💐👌

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 2 роки тому

    Nalla solli kudukureenga madam

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Thankyou sister.

  • @ffpradeepgaming2335
    @ffpradeepgaming2335 Рік тому

    👍 Very 👍 good 👍 super 👍

    • @kavisri
      @kavisri  Рік тому +1

      Thanks sister thankyou so much

  • @selvivalli8054
    @selvivalli8054 2 роки тому

    ரொம்ப நன்றி மேடம்
    50வயதுஎனக்குநல்லா
    சொல்லி தருகிறீர்கள் ரொம்ப நன்றி மேடம்

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி அம்மா

  • @vathsalakrishnan2800
    @vathsalakrishnan2800 2 роки тому

    Nanry sister from canada

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Thank you sister

  • @jayanthirani3352
    @jayanthirani3352 2 роки тому

    Super

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Thank you sister

  • @chandramuniraj7430
    @chandramuniraj7430 2 роки тому

    Super. Mn

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Thank you sister

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 роки тому +1

    Guru poornima valthukkal

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி தோழி வாழ்த்துக்கள்

  • @user-iz5ou6tg9t
    @user-iz5ou6tg9t 11 місяців тому

    Mam good morning first harm whole height eppadi kandupiddikka

  • @maheshsundar5422
    @maheshsundar5422 Рік тому +1

    வணக்கம் சகோதரி எனது மாமியார் அவர்களுக்கு பிளவுஸ் கட் பண்ணி தைக்க வேண்டும் உங்கள் பதிவு அருமையாக இருந்தது மிக்க நன்றி மேலும் எனக்கு சுடிதார் தைக்க வேண்டும் சுடிதார் வீடியோ இருப்பின் தயவு செய்து போடுங்கள் நன்றி

  • @sakthichandrasekaran6706
    @sakthichandrasekaran6706 Рік тому

    5o.வயசுக்குஉள்ளபிளவுஸ்அளவு.அழகாபுரியவச்சிங்க.நன்றி

  • @3Yas9715
    @3Yas9715 2 роки тому

    50 yes ku 42" blouse alavu measurement cutting podunge sis

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Sure sister thankyou.

  • @shanmugamandiyapachri8790
    @shanmugamandiyapachri8790 4 місяці тому

    Nenga endha ooril irukanga sister

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 11 місяців тому

    En 3inchsideil kuduthinga.pls explain

  • @user-fe5rq9ol7t
    @user-fe5rq9ol7t 6 місяців тому

    High neck blouse catting வேண்டும்38-40 அளவு

  • @user-jz4fl7dy5h
    @user-jz4fl7dy5h 11 місяців тому

    Akka evangaluku front la eppadi dot pidikanum

  • @lalithakrishnan4911
    @lalithakrishnan4911 2 роки тому

    மேடம் உங்களுடைய எல்லா ப்ரோக்ராம் நான் பார்க்கிறேன் நல்லா இருக்கிறது 60வயதானவருக்கு பார்த்தேன் நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு ‌பொருந்தும் மேடம் இதில் கட்டொரி முறையும் சொல்லி தாருங்கள் நன்றி

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Sure sister thankyou

  • @sridevidamodharan88
    @sridevidamodharan88 2 роки тому

    Mam boat neck cutting and stiching podunga

    • @kavisri
      @kavisri  2 роки тому

      விரைவில் கண்டிப்பாக போடுகிறேன் தோழி நன்றி

  • @devahiviswanathan951
    @devahiviswanathan951 2 роки тому +2

    Madam full cross and half cross different sollungal yenakku romba nallaga inda doubt . neengal ippodhu yentha cross vaitthullergal. Sollunga madam

    • @kavisri
      @kavisri  2 роки тому +1

      Half cross sister thankyou

  • @najeerabegum445
    @najeerabegum445 Рік тому

    நீங்க சொல்லி ரொம்ப பிளவுஸ் மகிழ்ச்சி

    • @kavisri
      @kavisri  Рік тому

      இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தோழி

  • @devahiviswanathan951
    @devahiviswanathan951 2 роки тому

    Madam yenakku age 53 .naanum tailorthan. Ippa veetukkumattum stich panrean back pain irukku. Intha mathiri yarum sollitharala .super . tailoring trick's yellam sollithareenga. Intha vediovirku 2command. Yentha bousum thaikkalam yendra thyrium vanthuvittathu.

    • @kavisri
      @kavisri  2 роки тому +1

      எளிமையான எக்சர்சைஸ் இருக்கு செய்யுங்க முதுகு வலி கால் வலி எல்லாம் சரியாயிடும அம்மா நன்றி

  • @minimathews4941
    @minimathews4941 2 роки тому +1

    36,38,40,42size kattory,prinses cutting please sister tq🙂🤗

  • @priyar1191
    @priyar1191 2 роки тому

    Cross cutting blouseku cloth kammiya Irondal lining cross cutting saree cloth straight cutting podalama

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Poda kudathu sister thankyou sister

  • @vidyaraju6954
    @vidyaraju6954 Рік тому

    Supera solitharenga but konjam lenthy

  • @ssanthamani1500
    @ssanthamani1500 2 роки тому

    சூப்பர் சகோதரி.க்ளியரா புரியற மாதிரி சொல்லி தருகிறீங்க மிக்க நன்றி.ஒரு சந்தேகம்.பட்டிக்கு மூன்று துணி குடுத்து தைக்கிறேன். பேண்ட் துணியை கட் பண்ணி கூட சில ப்ளவுஸில் பட்டிக்கு உள் புறமாக குடுக்கிறேன்.ஆனால், நான் தைக்கும் ப்ளவுஸை அணியும் போது பட்டி மடிந்து மேலேறி டிஸ்டர்பாக இருக்கிறது.அதற்கு என்ன காரணம்?அதை எப்படி சரி செய்வது சகோதரி.ப்ளீஸ்..விளக்கம் தேவை

    • @kavisri
      @kavisri  2 роки тому +1

      கப்பு கரெக்டான இடத்தில் உட்கார்ந்தா மட்டும் தான் பட்டி சரியான இடத்தில் இருக்கும் விளக்கம் கண்டிப்பா இருக்கும் பாருங்க தோழி

    • @ssanthamani1500
      @ssanthamani1500 2 роки тому

      @@kavisri ஓகே.நான் உங்கள் வீடியோ பார்த்து கட் பண்ணி தைத்து அணிந்து பார்த்து விட்டு சொல்கிறேன் சகோதரி நன்றி.

  • @lalithakrishnan4911
    @lalithakrishnan4911 2 роки тому +1

    Madam neenga cross cutting blouse dilli koduthingale same method front open bra panna mudiyuma

  • @sumathirajendran7261
    @sumathirajendran7261 Рік тому

    அளவு பிளஸ் வைத்து வெட்டும் முறை தயவு செய்து சொல்லும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @jeyavathaniyogasagayam4697
    @jeyavathaniyogasagayam4697 2 роки тому +1

    Sister இவர்களுக்கு 4 dart potalum fitting aaka erukumthane apade enral 4th dart எந்த அளவில் எப்படி பிடிக்கலாம் என்று கூறுங்கள்

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நான்கு டாட் தேவையே இல்ல விருப்பப்பட்டா டாட் புடிச்சுக்கலாம் நன்றி தோழி

    • @amuthas3277
      @amuthas3277 Рік тому

      @@kavisri s

    • @amuthas3277
      @amuthas3277 Рік тому

      @@kavisri n

  • @chithram8576
    @chithram8576 2 роки тому

    Readymade blouse alavu epidi parpathu. Thaial வரை ulla alava or seam allowance chertha alava?

    • @kavisri
      @kavisri  2 роки тому

      ரெடிமேட் பிளவுஸ் அலோன்ஸ் கொடுத்து தைத்து இருப்பார்கள் உங்க அளவு சொன்னா தருவாங்க சிஸ்டர் நன்றி

  • @tamilvedham5453
    @tamilvedham5453 2 роки тому

    நன்றாகவே புரிகிறது.

    • @kavisri
      @kavisri  2 роки тому +1

      Thanks sister

  • @maniskitchen8330
    @maniskitchen8330 2 роки тому

    Back 14 inch height vachirukinga front 13 inch aprom Patti vachirukinga eppidi height suit agum

    • @kavisri
      @kavisri  2 роки тому

      சரியா வரும் தோழி

  • @jagadhilip4023
    @jagadhilip4023 2 роки тому +1

    Sis school uniform girls shirt skirt and philoform pls

  • @santhakumari3792
    @santhakumari3792 2 роки тому

    ஹலோ மேடம் 44 இன்ச் பிளவுஸ் கைக்கு துணி கம்மியா இருந்தால் எப்படி கட் பண்ணுவது தயவுசெய்து வீடியோ போட்டு காட்டுங்க மேடம்

    • @kavisri
      @kavisri  2 роки тому +1

      Video podukiran sister

  • @malarvizhi7777
    @malarvizhi7777 2 роки тому +1

    அக்கா ஜார்ஜட், பூனம், சிந்தடிக் மெட்டிரியல்ல சுடிதார் தைக்கும் போது பயங்கரமா சுருக்கம் அடிக்குது அதுக்கு என்ன பண்ணறதுனு நீங்க எப்பவும் சொல்லறமாதிரி தெளிவான விளக்கத்துடன் வீடியோ போடுங்க நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    • @kavisri
      @kavisri  2 роки тому

      கண்டிப்பாக போடுகிறேன் தோழி பிளவுஸ் போட்டு இருக்கேன் எப்படி தைக்கணும் என்று பாருங்கள் தோழி

    • @malarvizhi7777
      @malarvizhi7777 2 роки тому

      @@kavisri heyyyyyyyyy super akka thankyou so much

    • @firelionsvellore6884
      @firelionsvellore6884 Рік тому

      பயங்கரமா சுருக்கம் அடிக்குது என்று சொன்னீர்கள் அது ஊசியின் பிழை கூட இருக்கலாம் ஷார்ப்னஸ் இல்லை என்றாலும் இப்படி ஆகும் சகோதரி சரி பார்க்கவும்

    • @malarvizhi7777
      @malarvizhi7777 Рік тому

      @@firelionsvellore6884 thankyou so much for your concern reply🙂

  • @praneesh5a560
    @praneesh5a560 2 роки тому

    Frend armhole kitta looses iruku enna reasan sollunga madam

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Video podukiran sister

  • @sairadhamalayappan1186
    @sairadhamalayappan1186 Рік тому

    Even upper hands are larger so what to do

  • @sridevidamodharan88
    @sridevidamodharan88 2 роки тому

    Mam.. Designers blouse cutting and stiching video pogunga pls...

  • @loganayagi3413
    @loganayagi3413 2 роки тому

    3வது ஹூக் டைட்டாக இருக்குது என்ன பண்ணலாம்

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Upper chest measurement கராக்டா அளவு எடுத்து பிளவுசை வெட்டவும் தோழி நன்றி.

  • @hamsa2017
    @hamsa2017 2 роки тому +1

    Address pls madam

  • @lalithakrishnan4911
    @lalithakrishnan4911 2 роки тому

    உங்கள் பெயர் தொடர்பு நம்பர் தரமுடியுமா நன்றி

  • @shangareeshwarisubbiah8500
    @shangareeshwarisubbiah8500 2 роки тому

    Pin pakaam Kai side surkam varukiradhu

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Video podukiran sister

  • @iniyeakaalamvlogs965
    @iniyeakaalamvlogs965 2 роки тому

    Hi akka

  • @firelionsvellore6884
    @firelionsvellore6884 Рік тому

    மேடம் கிராஸ் பீஸ் மேயின் கிளாத்லயூம் வைக்கனூமா இல்லை என்றால் லைனில் மட்டும் போதுமா மேடம்

    • @kavisri
      @kavisri  Рік тому

      கிராஸ் பீஸ் அப்படின்னா லைனிங்கும் கிராஸா இருக்கணும் மெயின் கிளாத்தும் கிராஸ்ல தான் இருக்கணும் தோழி அப்படி இருந்தா மட்டும் தான் உங்களுக்கு நல்ல ஃபிட்டிங் கிடைக்கும் நன்றி தோழி

    • @firelionsvellore6884
      @firelionsvellore6884 Рік тому

      @@kavisri ok mam good luck

  • @EnPeyarTharani
    @EnPeyarTharani 2 роки тому +5

    தெளிவாக புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கு.

    • @kavisri
      @kavisri  2 роки тому +1

      நன்றி தோழி

  • @akashgopi5815
    @akashgopi5815 2 роки тому

    அக்கா சோல்டர் இறங்கி வருதுஎன்னசெய்யலாம்அக்கா

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Video pottuerukkan sister thankyou.

  • @JayanthiYogesh-kx6bl
    @JayanthiYogesh-kx6bl Рік тому

    Thelivaa purinjjichu mem please 44 jester hiraash katting erakkam 16 kazluththu 6 kaiy nilam 10 oru katting poduviggellaa mem thanks🙏

  • @kalaiyarasivinayagam5849
    @kalaiyarasivinayagam5849 2 роки тому

    Hi kavi h r u

  • @indraniramachandran2136
    @indraniramachandran2136 Рік тому

    Patti cutting not clear.sorry.

    • @kavisri
      @kavisri  Рік тому

      Sorry sister எனக்கு தெரிந்ததை சொல்லித் தருகிறேன் உங்களுக்கு புரியும் படியாக இன்னும் முயற்சி செய்து சொல்லுகிறேன் தோழி

  • @vijayalakshmiselvakumaran528
    @vijayalakshmiselvakumaran528 2 роки тому

    Light ah than cross vachu irukkeenga ithu pothuma sister

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Full cross kuda vachukkalam sister thankyou.

  • @lalithakrishnan4911
    @lalithakrishnan4911 2 роки тому

    மேடம் நான் லலிதா கிருஷ்ணன் முதலிலும் கமெண்ட் போட்டு இருக்கேன்.எனக்கு இன்னர் நார்மல்‌ ‌ப்ரா போடமுடியாது அதனால் முன்பக்கம் ஹுக் போட முடியும் பின்னால் முண்டா பாடி மாதிரி முன்னாள் ஒப்பனாகவும்‌ நாயுடு ஹால் டைப்‌ மாதிரி வீடியோ போடவும் தயவுசெய்து உங்கள் தொலைபேசி அல்லது தொடர்பு எண் தந்தீர்கள் ஆனால் விவரமாக சொல்லமுடியும்