Це відео не доступне.
Перепрошуємо.

Blouse straight cutting and crass cutting tricks Tailor Sara In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2022
  • #blousealteration #blousealterationintamil
    #blousealteration
    #blousealterationintamil
    Telegram குரூப்பில் இணைய : t.me/+iu_hrR3H...
    டைலரிங் அடிப்படை பயிற்சி அணைத்து வீடியோவும் பார்க்க :
    Lesson Full Videos Link
    • தையல் தொழில்முறை பயிற்சி பாடம்-1 || T...
    Shop address;
    Trinity Ladies Tailoring Shop,
    53, Poorna Building,
    Catchery Street,
    Opposite the taluka office,
    Erode-638001,
    Tamil Nadu,
    India. WhatsApp 7904927735 ‪@trinitystudioerode‬ #blousedesign
    this video showing whet's different between straight cut blouse and crass cut blouse and based on the thread in the fabric, we can know whether it is cross or straight, how to cut it and what are the differences.
    இந்த வீடியோவில் ஸ்ட்ரெய்ட் கட் பிளவுஸ் மற்றும் க்ராஸ் கட் பிளவுஸ் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம் மற்றும் துணியில் உள்ள நூலின் அடிப்படையில், அது குறுக்காக உள்ளதா அல்லது நேராக உள்ளதா, எப்படி வெட்டுவது மற்றும் வேறுபாடுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
    #blousecutting #tailoringclass #trinitystudioerode #blouse #bridal #aariwork #sewing #tailor #tailorsara #sew #sleeves #sleevesdesign
    Shop address;
    Trinity Ladies Tailoring Shop,
    53, Poorna Building,
    Catchery Street,
    Opposite the taluka office,
    Erode-638001,
    Tamil Nadu,
    India. WhatsApp 7904927735

КОМЕНТАРІ • 35

  • @bopathikokila1494
    @bopathikokila1494 Місяць тому

    Thankyou mam useful video

  • @rajmohamed1307
    @rajmohamed1307 28 днів тому

    Very tq mam u r motivating me ❤

  • @sselvakumar7296
    @sselvakumar7296 5 місяців тому

    Super mam

  • @nirmalarathinavel5199
    @nirmalarathinavel5199 Рік тому +3

    தெளிவான விளக்கம் அளித்ததற்தகு நன்றி மேடம் 🙏🙏🙏🙏நீங்கள் தையல் கலையின் சிகரம் ❤❤❤❤❤

  • @vasugimurugesan6873
    @vasugimurugesan6873 Рік тому +2

    Hai mam. Ungalala matumthan evlo theliva solitharamudiyum super teacher thank you

  • @divyaazhagu6834
    @divyaazhagu6834 8 місяців тому

    🙏🙏🙏🙏

  • @DurgaG-cg7fv
    @DurgaG-cg7fv 5 місяців тому

    Drawing
    Nalla
    Podrika
    Mam. Thank
    You
    Mam.

  • @VishalVishal-hz7om
    @VishalVishal-hz7om 2 місяці тому

    Hii mam naa UA-cam paththu thaan naa kathukitten konjam kulappa irunthuchu neenga potta video vuku opuram theliva purunjuruchu mam thank you mam

  • @spreadpositivity5343
    @spreadpositivity5343 Рік тому +1

    Thank you mam useful video

  • @jayashreesaraswati6775
    @jayashreesaraswati6775 Рік тому

    Thank you mam very useful video ❤️❤️

  • @murugeswari4183
    @murugeswari4183 Рік тому

    Very impartant tips mam tq for sharing video's 🙏👌

  • @nafeesaibrahim7756
    @nafeesaibrahim7756 Рік тому

    Nice very useful video

  • @bhavirio5853
    @bhavirio5853 Рік тому +1

    Mam front part Patti joint ku overlock podame pisuru veliye theriyame stitch pana sollikudunga mam pls.apram blouse ku body measurements oru person ku eduthu kaminga mam please.armhole round

  • @titanakash6455
    @titanakash6455 Рік тому +1

    Super madam unga blouse cutting video podunga please

  • @banasri8413
    @banasri8413 6 місяців тому

    Crass cut blousela cup dot grassa poga karanam sollunga mam

  • @mythillisomasundaram6583
    @mythillisomasundaram6583 Рік тому

    super 🙏

  • @nancyjos888
    @nancyjos888 Рік тому

    Ethu marri princess cut blouse Kum tips sollugaa mam

  • @navamanisundaran9036
    @navamanisundaran9036 Рік тому +1

    நேர்கட்டிங் பிளவுஸ் கட்டிங் லிங் கொடுங்க மேம்

  • @bhavirio5853
    @bhavirio5853 Рік тому

    Armhole round,hip round lam tape measurement le irunthu evlo loose vidanum nu theriyanum

  • @vidhyasakthivel3906
    @vidhyasakthivel3906 Рік тому

    Mam eluva kudukara cloth ku straight cutting than podanuma illa crass cutting podalama

  • @satheesh7638
    @satheesh7638 Рік тому

    Amma naa cross cut pottalum .adhu neravea vandhurudhu ma.frount safe nallavea illama ple help ma 🙏🙏🙏

  • @sanjeevsanjeev5640
    @sanjeevsanjeev5640 Рік тому +1

    அக்கா கிராஸ் கட்டிங் பிளவுஸ்க்கு கழுத்து சொல்டர் பகுதியும் கழுத்து கீழ் பகுதியும் 1/4இன்ச் குறைப்பது போல் நேர் கட்டிங் பிளவுஸ்க்கும் குறைக்கோனுமா சொல்லுங்க அக்கா

  • @spreadpositivity5343
    @spreadpositivity5343 Рік тому

    Mam please blouse ye full ah detail ah sollikudunga

  • @superstitchingtailor2298
    @superstitchingtailor2298 Рік тому

    மேம் உங்கள் வீடியோ பயன்னுள்ளதாக உள்ளது. நன்றி. மேம் வி பட்டிய விட கொக்கி பட்டி பெரியதாக வருது ஏன்?

  • @geethamalavaratharajan5774
    @geethamalavaratharajan5774 Рік тому

    💐💐💐

  • @taliorkasthuri9382
    @taliorkasthuri9382 Рік тому

    மேடம் உயர்த்தி லிருந்து பத்து இன்ஞ் எக் ஸ்ட்ரா விடணுமா

  • @shanthimanivannan5072
    @shanthimanivannan5072 Рік тому +7

    முன் கழுத்து ரவுண்டாவரைந்துதைத்தால் அது Vமாதிரிதெரியுது கழுத்து ஃலோசா தெரியுது அதை எப்படிசரிசெய்வது

    • @mohamedibrahim9986
      @mohamedibrahim9986 Рік тому +1

      அக்கா கிராஸ் கட்டிங் கும் சரி நேர் கட்டிங் கும் சரி கழுத்துடைய அகலமும் சோல்டருடைய அகலமும் எவ்வளவு வைக்கனும்

    • @sevanthimatheshsevanthimat3964
      @sevanthimatheshsevanthimat3964 Рік тому +1

      Kalutha outerla thalli oru line podu athula round podunka

    • @user-oo4uy7ky5u
      @user-oo4uy7ky5u 5 місяців тому

      Unna mari muttal naalathe enke paise ellam stitching ku weast sagudhu

  • @navamanisundaran9036
    @navamanisundaran9036 Рік тому

    மேம். நேர் கட்டிங் கொண்ட அளவு பிளவுஸை வைத்து கிராஸ்கட் பிளவுஸ்க்கு கட்டிங் போடும்போது பாடி லூலில் மாற்றம் வருமா? நேர் கட் அளவு பிளவுசை வைத்து கிராஸ்கட் மாற்றும் போது அளவுகளில் என்னென்ன செய்ய வேண்டும் இன்னும் கொஞ்சம் விளக்கம் மேம் பீளீஸ்

  • @daisydaisy8250
    @daisydaisy8250 Рік тому

    கிராஸ் கட்டிங் நேர் கட்டிங் எது பிட்டிங் நல்லா இருக்கும் மேடம் ,,சொல்லுங்க

  • @muthumari1336
    @muthumari1336 Рік тому

    கழுத்து ரவுண்ட் வர என்ன செய்ய வேண்டும் அக்கா

  • @suduvlogs9332
    @suduvlogs9332 Рік тому +1

    Mam pls upload chudi tops detail video

  • @rajinafoods4131
    @rajinafoods4131 Рік тому +1

    Super mam