அளவு பிளவுஸ் இல்லாமல் பிளவுஸ் கட் பண்ண உங்களால் முடியும்

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @kavisri
    @kavisri  3 роки тому +98

    Hi friends, this video useful or not comment me

    • @sanjanaramesh1319
      @sanjanaramesh1319 3 роки тому +6

      Front puriyala madam

    • @sanjanaramesh1319
      @sanjanaramesh1319 3 роки тому

      Appo solluviga athula poi pakanum madam solluga

    • @geethar9534
      @geethar9534 3 роки тому

      Q

    • @kavisri
      @kavisri  3 роки тому +3

      Front partla enna puriyalanu soullunga sister. Theliva solli tharan thanks for valuable feedback 🙏🙏🙏

    • @kavisri
      @kavisri  3 роки тому

      Appadi solla mattan sister eanna puriyalanu sollunga.

  • @jothijohnson4370
    @jothijohnson4370 2 роки тому +28

    சகோதரி மிகவும் அருமையாக தெளிவாக எல்லோருக்கும் புரியும்படியாக சொல்லி கொடுத்ததற்கு மிக்க நன்றி இது வரை யாரும் இப்படி சொல்லிக் கொடுத்தது கிடையாது

    • @kavisri
      @kavisri  2 роки тому +1

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தோழி

    • @AnthonyammalAnthonyammal-ll2ts
      @AnthonyammalAnthonyammal-ll2ts 10 місяців тому +1

      தெளிவாக புரிந்து கொள்ள உதவி செய்திர்கள் நன்றி சகோதரி❤❤

    • @RamakrishnanHariharan-e4x
      @RamakrishnanHariharan-e4x 9 місяців тому

      நல்ல பதிவு மா

    • @ranitiruvengadam
      @ranitiruvengadam 6 місяців тому

    • @selvis6412
      @selvis6412 6 місяців тому

      Godplasyou

  • @sreechitra379
    @sreechitra379 2 роки тому +2

    அருமையான. விளக்கம் Excellent. UA-cam ல் யாரும் இப்படி ஈசியாக சொல்லித்தரவில்லை நீங்க எந்த வீடியோ போட்டாலும் பார்க்க நான் ரெடி. நீஙக ...........

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி நன்றி தோழி

  • @geethatamizharasan6634
    @geethatamizharasan6634 2 роки тому +15

    மிக நிதானமாக தெளிவாக சொல்லிக்குத்ததற்கு நன்றி. பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி தோழி வாழ்க வளமுடன்

  • @பிரியாவின்சமையலறை

    ஹாய் தோழி அருமை அருமை பிளவுஸ் பத்தி தெளிவான விளக்கம் படிச்சவங்க படிக்காதவங்க எல்லாத்துக்குமே புரியிற மாதிரி பேசுறீங்க ரொம்ப நன்றி இதே மாதிரி நீங்க பல வீடியோ போட வேண்டும் வாழ்த்துக்கள்

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி நன்றி தோழி

    • @annaduraic504
      @annaduraic504 25 днів тому

      ​@@kavisriஅருமயாசொன்னீங்நன்றிதோழர்

  • @malarvizhyumapathy10malarv13
    @malarvizhyumapathy10malarv13 3 роки тому +4

    மிகவும் தெளிவாக சொல்லிக் கொடுத்தீர்கள் அதேபோல் சுடிதார் நாமே அளவு எடுத்து தைக்க சொல்லிக் கொடுங்கள் சகோதரி நன்றி

    • @kavisri
      @kavisri  3 роки тому

      Thanks for your valuable feedback 🙏🙏🙏

  • @Bee-bo8ux
    @Bee-bo8ux 2 роки тому +2

    Thank you so much Madam. இவ்வளவு தெளிவா, விளக்கமா யாரும் சொன்னதே
    இல்லை. டீச்சர் சொல்லி குடுக்குற மாதிரி அவ்வளவு தெளிவா புரியுது. நிறைய ட்ரிக்ஸ் எங்களோட share செய்யுங்க. என்ன மாதிரி beginnersக்கு ரொம்ப யூஸ் ஆகும். ரொம்ப கரெக்ட்டா இருக்கு நீங்க சொல்லி கொடுக்குறது.
    வாழ்க வளர்க. நன்றி 🙏

    • @kavisri
      @kavisri  2 роки тому +1

      நன்றி நன்றி தோழி

  • @kalaiguna2842
    @kalaiguna2842 3 роки тому +14

    இதுவரை இந்த மாதிரி Video பாத்ததில்ல சகோதரி.... Super....

    • @kavisri
      @kavisri  3 роки тому

      Thanks for your valuable feedback,, 🙏🙏🙏

  • @thenmozhithenmozhi7941
    @thenmozhithenmozhi7941 7 місяців тому +1

    உங்கள் கமெண்ட் பார்த்து உங்களுக்கு இவளோ கமாண்ட் என்று ஆச்சரியப்பட்டு வீடியோ பார்த்தேன் உங்கள் வீடியோவில் அனைத்தும் நன்றாக தெளிவாக புரிகிறது அதனால்தான் இவ்வளவு கமெண்ட் வந்திருக்கு என்று அறிந்தேன். சூப்பர் தோழி

  • @karthid3861
    @karthid3861 2 роки тому +6

    மிகவும் நன்றாக சொல்லி கொடுத்தீர்கள் நன்றி

  • @shanthiniannaduarai4664
    @shanthiniannaduarai4664 2 роки тому +2

    உங்களுடைய தெளிவான,அருமையான ஜாக்கெட் கட்டிங்+விளக்கம் சூப்பராக இருந்தது. நன்றி.

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி தோழி

  • @velrani3423
    @velrani3423 3 роки тому +7

    நல்லா தெளிவா சொல்லி தந்தீங்க ரெம்ப நன்றி.

  • @mallikadevi1978
    @mallikadevi1978 3 роки тому +1

    மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்த தற்கு மிக்க நன்றி..நானும் இதேபோல் தைத்து பார்க்கிறேன்..இந்த அளவுக்கு சொல்லிக் கொடுக்க யாராலும் முடியாது மிக்க நன்றி

    • @kavisri
      @kavisri  3 роки тому

      நன்றி நன்றி தோழி

  • @selvanayakselvanayaki1002
    @selvanayakselvanayaki1002 3 роки тому +25

    👌👌👌👌💐 great.இவ்வளவு நன்றாக சொல்லிதருகிறாயே. எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

    • @kavisri
      @kavisri  3 роки тому +2

      சிவன் பார்வதி சொல்வது போல் இருந்தது நன்றி

    • @maheshwari559
      @maheshwari559 2 роки тому

      Super akka

    • @AKA-jk3mv
      @AKA-jk3mv 2 роки тому

      மனதார வாழத்துகிறேன் உங்கள் தையல் சேவை மிகவும் பயனுள்ளதாய் இருந்தது நன்றிப்பா.

  • @coldasfrancis1475
    @coldasfrancis1475 2 роки тому +1

    நன்றி நல்ல விளங்கிறமாதிரி சொன்னீங்கள்.உங்களுக்கு 1000ம் நன்றிகளும் வாழ்திக்களும்👌👌👌👌🙏🙏🙏

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி நன்றி தோழி

  • @rathy_v
    @rathy_v 2 роки тому +5

    Your honest teaching not only valuable to others your inspirational motivation beyond priceless... good luck ladies from Canada

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Thanks so much 😊

  • @SujathaSuresh-o9v
    @SujathaSuresh-o9v 11 місяців тому +1

    இதுபோன்ற பல வீடியோவை போடுங்கள் சகோதரி மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 💐

  • @aswinivarshini8373
    @aswinivarshini8373 3 роки тому +8

    Super mam very clear explanation. Thank You So Much ❤️❤️❤️

    • @shanthiraja7636
      @shanthiraja7636 2 роки тому

      Mam super very useful mam cross cutting blouse cutting and stitching video potuinga mam thank so much

  • @sivag6355
    @sivag6355 2 роки тому +1

    வணக்கம் வாழ்க வளமுடன் வளர்க உமது தூய கலை பயணம்
    நானும் தையல் தைக்கிறேன் இத்தனை வருடமாக மறுபடியும் மறுபடியும் பார்த்து எதுவும் சரியாக வரவில்லை ஒன்று கழுத்தில் பிரச்சனை
    கையில் பிரச்சினை
    கப்பில் பிரச்சினை என ஏதாவது ஓன்று வந்து என்னை சோர்வடையச் செய்து விட்டது. நீங்கள் கற்றுத் தந்த விதம் நன்றாக உள்ளது நன்றி

    • @kavisri
      @kavisri  2 роки тому

      தைத்து பாருங்கள் தோழி

  • @vijayalakshmivenkataraman6221
    @vijayalakshmivenkataraman6221 3 роки тому +5

    Nicely explained. Pl give for 34, 36, and 38 sizes cutting, stitching with measurements. Same for katori blouses too.

  • @MuruganSamayal-i8w
    @MuruganSamayal-i8w 11 місяців тому

    உங்களோட இந்த video பார்த்த உடனே எனக்கு teilaring கத்துக்க ஆசை வந்துடுச்சு Thank you very clear explanation ❤❤❤❤

  • @MahaLakshmi-sq6wj
    @MahaLakshmi-sq6wj 3 роки тому +3

    நல்லா சொன்னிங்க தெளிவா புரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி 🙏

  • @sivakumarsasikala5584
    @sivakumarsasikala5584 9 місяців тому

    சகோதரி மிகவும் அருமையாக விளக்கமாகவும் சொல்லி கொடுத்தீர்கள் சூப்பர் நன்றி.

  • @ushasukumar4870
    @ushasukumar4870 3 роки тому +4

    Simple & clear instructions.
    Thank u so much.

  • @radha-rm5sn
    @radha-rm5sn 21 день тому

    Sister நீங்க சொன்ன விதம் எனக்கு ரொம்ப ரொம்ப நல்லா புரியுது நீங்க பேசுர விதம் என் பூஸ்ட்டர் நன்றிங்க ❤❤

  • @shaheenshaheen3813
    @shaheenshaheen3813 3 роки тому +4

    Thanks for detailed explanation sis👍💖

  • @meenavenkat6692
    @meenavenkat6692 3 роки тому

    மேடம் ரொம்ப நல்லா தெளிவா சொல்லி இருக்கிங்க thanks try பண்ணி தைத்து பார்கிறேன்

  • @lushiyapeter2057
    @lushiyapeter2057 3 роки тому +6

    Thank u so much mam God bless u and your family keep rocking go a head

    • @kavisri
      @kavisri  3 роки тому

      Thanks for your valuable feedback sister,🙏🙏🙏

  • @meenakshiembroider940
    @meenakshiembroider940 10 місяців тому

    மிகவும் அருமையான விளக்கம் புரியும் அளவிற்கு சொல்லிக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி தனக்கு தானாகவே அளவெடுத்து சொல்லிக் கொடுத்து புரிய வைத்ததற்கு வைத்ததற்கு நன்றி 😊

  • @bakeerathybakeerathy1280
    @bakeerathybakeerathy1280 3 роки тому +4

    Acca good explain. Hight 14.5 and chest 38 size blouse cutting poduveengala.
    From srilanka

    • @kavisri
      @kavisri  3 роки тому +2

      Thangachikaga kandipa video podukiran romba magilchiyaga irukkirath udanpirappa

  • @sunandhashreenidhi3908
    @sunandhashreenidhi3908 9 місяців тому

    Akka super.romba NAAL indha method than yedhir paartthen yenakku thevaiyaana neratthirkku intha video kidaiyaadhu. Thank you,my sister.

  • @sindhujan3656
    @sindhujan3656 3 роки тому +4

    Sis This video gives me a lot of confidence to cut my blouse without hesitation thank you for your wonderful explanation keep it up thank you so much sis

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 10 місяців тому

    இதுபோல ஒரு வீடியோ பார்த்ததே இல்ல... ரொம்ப ரொம்ப தெளிவா இருக்கு.... 👍🏻👍🏻👍🏻 subscribe பண்ணிட்டேன்...

  • @anjugam9161
    @anjugam9161 3 роки тому +5

    Teaching very well sis thank you

    • @kavisri
      @kavisri  3 роки тому

      Thanks for your valuable feedback sister 🙏

  • @shrirampreetha6458
    @shrirampreetha6458 3 роки тому

    நன்றி சகோதரி மிகவும் முக்கியமான நுணுக்கங்கள் தெளிவாக சொல்லி தருகிறீர்கள் உங்கள் சேவை எனக்கு மிகவும் பிடித்தது

    • @kavisri
      @kavisri  3 роки тому

      நன்றி தோழி

  • @kavithanandakumar3073
    @kavithanandakumar3073 3 роки тому +3

    It's very useful very clear thank you mam

  • @elangeismalini6760
    @elangeismalini6760 3 місяці тому

    மிக தெளிவாக அளவு எடுக்கும் முறை கட்டிங் கீறும் சொல்லி கொடுத்து இருக்கிறீங்க மிகவும் நன்றி

  • @malligarajesh91
    @malligarajesh91 3 роки тому +7

    Kavi யாருபா நீ இவ்வளவு நாள் எங்க பா இருந்த really super 👌👍

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 11 місяців тому

    Romba detail la first time blouse stitch pandravangalukki kooda super ah puriyira madiri solli koduthirukinga.. super❤❤

  • @nazeemasulthanimtiaz7653
    @nazeemasulthanimtiaz7653 2 роки тому +3

    Thank you so much ,Mam.
    Very good Explanation ❤️

  • @srimathiiyyappan1302
    @srimathiiyyappan1302 2 роки тому +1

    Super 👍 எனக்கு மிகவும் அருமையாக புரிந்தது .நான் தைத்து பார்த்து நல்லாக இருந்தது. போட்டதும் சூப்பர்.நன்றி🙏

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி நன்றி நன்றி நன்றி தோழி

    • @kuppulakshmi9078
      @kuppulakshmi9078 2 роки тому

      @@kavisri annakku nanraga purinthathu . Neenga puriyrs mathyri sonninga paravailla super super super

  • @geethageetha4958
    @geethageetha4958 3 роки тому +6

    Because.. Nega soina alavu front part nanum ipaditha vaipa but cup shape fit ha ilanu soildraga iruku answer panuga sis....

  • @miruthulam208
    @miruthulam208 11 місяців тому

    சூப்பரா சொல்லிக் கொடுத்தீங்க அக்கா ரொம்ப தெளிவா இருக்கு நன்றி❤

  • @remabala6020
    @remabala6020 3 роки тому +4

    Very clear explanation..Will cut according to your method and try. Thank you. Can u please upload for salwar/kurti top also please

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 5 місяців тому +1

    நல்ல பதிவு தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது🙏💕

  • @KomathivimalKomathi
    @KomathivimalKomathi Рік тому +1

    Super sister Nalla explain pannenga. Enakku ippa than nalla purinjadhu .thank you.

  • @priyaece8
    @priyaece8 2 роки тому

    epdi ithellam... ivlo nalla enga irunthinga!!!neenga tailor ah irukira oRu teacher!!!!stitching thandi oru தொழில் உத்வேகம் கொடுத்த உங்களுக்கு நன்றிகள் கோடி.

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி தோழி

  • @rajanathan8364
    @rajanathan8364 Рік тому

    இவ்வளவு ஈசியாக எந்த சேர்த்தும் சொல்த்தரவில்லை மிக்க மிக நன்றி அக்கா....

  • @murugesmuruges4631
    @murugesmuruges4631 3 роки тому +2

    மிகவும் தெளிவாக இருந்தது நன்றி சகோதரி

    • @kavisri
      @kavisri  3 роки тому

      Thanks for your valuable feedback sister 🙏

  • @kogarnalingammallika5606
    @kogarnalingammallika5606 10 місяців тому +1

    மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது நன்றி

  • @s.shobana4980
    @s.shobana4980 2 роки тому

    நல்ல தெளிவான விளக்கம்.அடுத்த
    வீடியோ போடுங்க மேடம்.இந்த
    காணொளி வழங்கியதற்கு நன்றிகள் பல.வாழ்க
    நலமுடன்.

  • @KalpanaKalpana-dr6ic
    @KalpanaKalpana-dr6ic 2 роки тому +1

    Very nice sister romba Nalla sollikuduthinga thank you

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Thanks sister 😃😊

  • @mayaraja9202
    @mayaraja9202 Рік тому

    மிகவும் அருமை சகோதரி இன்னும் நிறைய கருத்துக்களை தங்களிடமிருந்து நாங்கள் எதிர் பார்க்கிறோம்

  • @rajalakshmivenkatachalam3553
    @rajalakshmivenkatachalam3553 3 роки тому +2

    யாரும் இந்த மாதிரி அளவெடுக்க சொல்லியும் தரலை நீங்கதான் நல்லா சொல்லி கொடுத்தீர்கள் நான் எத்தனையோ வீடியோ பார்த்து நான் உங்க வீட்டுல தான் எனக்கு ரொம்ப புடிச்சது என்ன டிரை பண்ண போறான் இனிமேல் என்னை ரொம்ப கன்ப்யூஸ் ஆயிடுச்சி நிறைய வீடியோ பார்த்து கோபத்துடன் ஒன்னு ஒன்னு சொல்றாங்க நீங்க வந்து கரெக்டா எங்கங்க அளவெடுக்கும் எப்படி வருகின்றது சொல்றீங்க எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு சிஸ்டர் ரொம்ப தேங்க்ஸ்

    • @kavisri
      @kavisri  3 роки тому

      நன்றி தோழி தைத்து போட்டு பாத்துட்டு சொல்லுங்க நன்றி

    • @dilsathsettu7457
      @dilsathsettu7457 10 місяців тому

      Super explanation sister

  • @bismillah6545
    @bismillah6545 2 роки тому +1

    Super mam.romba நல்லா சொல்லி தருறீங்க மாம்.

  • @malinin744
    @malinin744 10 місяців тому

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
    மிகவும் சிறப்பாக சொல்லி கொடுத்தீர்கள் நன்றி

  • @poornaadithya5902
    @poornaadithya5902 2 роки тому

    👌👌👌...அருமை....
    சொல்லித் தருவதில் பொறுமை...
    எங்களுக்கு புரிந்து
    கொண்டால் போதும்
    அது கற்றுக் கொடுக்கும்
    உங்களுக்கு பெருமை...
    நன்றி...👍👍👍

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி தோழி

  • @ssanthamani1500
    @ssanthamani1500 2 роки тому

    அருமை! அருமை! சகோதரி.நான் எனது சிறிய வயதில் தையல் பயிற்சி பெற்று தைத்திருக்கிறேன்.ஆனாலும் ப்ளவுஸில் சிறு சிறு குறைகள் வரும்.இந்த வீடியோ பதிவு எனக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.இந்த முறையில் முயற்சி செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.மிக்க நன்றி சகோதரி.

    • @kavisri
      @kavisri  2 роки тому

      கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள் தோழி வாழ்த்துக்கள்

  • @padmabalu7599
    @padmabalu7599 3 роки тому

    நீங்கள் சொன்ன மாதிரி அளவுகளில் நான் தைத்து பார்த்தேன் மிகவும் சரியான அளவில் ஜாக்கெட் இருந்தது மா மிகவும் நன்றி மகளே நான் இதுவரை எந்த வீடீயோவுக்கும் கமெண்ட் சொன்னதில்லையம்மா

    • @kavisri
      @kavisri  3 роки тому

      நன்றி நன்றி நன்றி

  • @gowribaib4031
    @gowribaib4031 7 місяців тому

    நீங்க சொன்ன விதம் மிக
    நல்லா புரிந்து.

  • @ushamurugan7851
    @ushamurugan7851 Рік тому

    எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த வீடியோ நன்றி சகோதரி

  • @virutharagavi9983
    @virutharagavi9983 2 роки тому +1

    எனக்கு மிகவும் பூரீந்தது சகோதரி ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள்

    • @kavisri
      @kavisri  2 роки тому +1

      நன்றி நன்றி தோழி

  • @sukumarpasupathi8758
    @sukumarpasupathi8758 6 місяців тому

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி சகோதரி!

  • @AmmaViruppam
    @AmmaViruppam 2 роки тому +1

    Tailor class la kooda ivlo theliva solla maatanga 👍👍....
    Very nice explanation

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி தோழி

  • @AKA-jk3mv
    @AKA-jk3mv 2 роки тому +1

    நன்றாக. புரியும்படி இருந்தது நன்றி.

    • @kavisri
      @kavisri  2 роки тому +1

      Thank you sister

  • @s.jaswanthgradeii-a1698
    @s.jaswanthgradeii-a1698 Рік тому

    Sister ipo tha Unga video ah pakarean.romba easy ah puriya ra mathiri solli kudutheenga.romba thanks sissy.

  • @KanagarajPeriasamyPillai-lc4yf
    @KanagarajPeriasamyPillai-lc4yf 2 місяці тому

    Thank you so much for very very clear explain sis, God bless you.

  • @mathimathiazhagan7951
    @mathimathiazhagan7951 2 роки тому

    வணக்கம் சகோதரி இந்த வீடியோவை பார்த்த பிறகு என்னாலும் தைக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது மிக மிக நன்றி

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி நன்றி தோழி

  • @kalpanap2893
    @kalpanap2893 10 днів тому

    Romba arumaya solli kuduthinga. Nandri

  • @karpomkarpippom4254
    @karpomkarpippom4254 2 роки тому

    அக்கா சூப்பரா சொல்லிக் கொடுத்தீங்க மிக்க நன்றி 👌❤️🤝👍

  • @பாத்திமாபர்வீன்

    IPA than mam blouse stich paneruvanu confidence vanthruku I love toilering yenala purinju pana mutiyala IPA nala kavanichu purinjukutan thanku so much

    • @kavisri
      @kavisri  2 роки тому +1

      ஒரு பிளவுஸ் தைத்து விட்டு சொல்லுங்கள் தோழி எப்படி இருக்கு என்று

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 2 роки тому

    உங்கள் measurement super. உங்கள் measure இல் blouse தைத்தன் சூப்பர், ஏல்லாம் correct ஆக வந்தது.

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி தோழி

  • @tvijayakumari1099
    @tvijayakumari1099 3 роки тому +2

    Thank you. Nice explanation. Please show churidar top cutting &stitching

    • @kavisri
      @kavisri  3 роки тому

      Will upload soon thankyou

    • @kavisri
      @kavisri  3 роки тому

      Sure sister

  • @singamkidsgalatta4476
    @singamkidsgalatta4476 3 роки тому

    Akka shoulder alavu eppadi edukkanum nu romba confusion na irundhen.1year naanum niraya vedio pathen ka.yaarum andha shoulder pathi detaila sollala.neenga dhan cleara explain panninga.romba nandri ka.🙏🙏🙏

    • @kavisri
      @kavisri  3 роки тому

      நன்றி தோழி

  • @SkSk-qq8zm
    @SkSk-qq8zm 7 місяців тому

    அக்கா நீங்க ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க எனக்கு நல்லாவே புரிஞ்சுக்க முடியிது

  • @AmmaViruppam
    @AmmaViruppam 2 роки тому +1

    Ennoda doubts ku ellam crt ahna explanation kedachuruku

    • @kavisri
      @kavisri  2 роки тому +1

      நன்றி தோழி

  • @bareerabegum5410
    @bareerabegum5410 2 роки тому

    அருமையான விளக்கம் பிளவுஸ் கட்டிங் சொல்லி குடுத்ததுக்கு நன்றி சிஸ்டர்

    • @kavisri
      @kavisri  2 роки тому

      நன்றி தோழி

  • @murugankulandhaiswamy7372
    @murugankulandhaiswamy7372 2 роки тому

    அருமையாக செய்து கான்பித்த உங்களுக்கு மிகவும் நன்றி

  • @TamilSelvi-wz1qy
    @TamilSelvi-wz1qy 2 роки тому +1

    great super teaching,

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Thank you sister

  • @vanithadharmalingam303
    @vanithadharmalingam303 Рік тому

    ௭த்தனையோ பிளவுஸ் கட்டிங் பதிவுகளை பார்த்துவிட்டேன் ௭ன்௮றிவுக்கு இது தெளிவாக ௨ள்ளது சகோதரி நன்றி மா

  • @pandiarajanr8006
    @pandiarajanr8006 11 місяців тому

    சோல்டர் அளவு அருமையான விளக்கம் ,நன்றி

  • @rajamohamedsulaiman3054
    @rajamohamedsulaiman3054 2 роки тому

    Migaum Eliya muralli Sonneenga Sister Arumaiyaana padhiuo very nice 👌

    • @kavisri
      @kavisri  2 роки тому +1

      நன்றி தோழி

  • @mazayalafir759
    @mazayalafir759 5 місяців тому

    Very well experienced
    Thank you very much
    I am from srilanka

  • @ingarvinu4020
    @ingarvinu4020 2 роки тому

    அருமையான விளக்கம் அனைவருக்கும் எளிதில் புரிய கூடிய அளவிற்கு விளக்கம் வாழ்க வளமுடன்

    • @kavisri
      @kavisri  2 роки тому

      வாழ்க வளமுடன் நன்றி தோழி

  • @krishnathilagam2231
    @krishnathilagam2231 5 місяців тому

    Arumaiyana Villakam thanks❤❤🎉🎉

  • @TamilV-bu6ir
    @TamilV-bu6ir 7 місяців тому

    நல்லா புரிஞ்சது அக்கா. Thanks

  • @bremalakumaripirapakaran1833
    @bremalakumaripirapakaran1833 3 роки тому +2

    Superb, excellent thank you so much. Very good explanation 100% . Thank you so much Sister

  • @darvinDarvinrex
    @darvinDarvinrex 6 місяців тому

    நீங்கள் சென்றது சுப்பரா புரிந்தது நன்றி அக்கா

  • @selvivalli8054
    @selvivalli8054 2 роки тому

    நன்றி அக்கா எங்களுக்கு புரியும் படி சொல்லி தருகிறீர்கள் ரொம்ப நன்றி

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Thank you sister

  • @DeviDevi-pd1gw
    @DeviDevi-pd1gw Рік тому

    Super Mam நான் தைச்சிபார்த்துட்டு வீடியோ அனுப்பேரேன் thank you

    • @kavisri
      @kavisri  Рік тому

      Sure sister thankyou

  • @shanarun237
    @shanarun237 2 роки тому

    Romba nala solli erukkinga.🙏🙏🙏🙏

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Thankyou sister

  • @yjpcollection90
    @yjpcollection90 3 роки тому

    தெளிவா புரிஞ்சது மேடம் ரொம்ப நன்றி

  • @anushaanusha5619
    @anushaanusha5619 Рік тому

    அருமையான விளக்கம் அக்கா, மிக்க நன்றி இந்த பயனம் தொடர எனது வாழ்த்துக்கள் ஆக்கா, கிராஸ்ட்டிங்கும் சொல்லுங்க அக்கா

  • @gowrishankar522
    @gowrishankar522 Рік тому

    Thank you very much medam. I will try the class❤🙏🙏🙏

  • @muthuramalingammahalingam4683
    @muthuramalingammahalingam4683 2 місяці тому

    அருமையான தெளிவாக விளக்கங்களூடன் வரைபடம்

  • @RajKutty-d1b
    @RajKutty-d1b Рік тому

    Thank you sagothari. God bless you.😊

  • @megalag5261
    @megalag5261 2 роки тому

    Very nice super explanation, thank you so much sister, vazhga valamudan!

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Thankyou sister
      வாழ்க வளமுடன்

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 2 роки тому

    Nalla clear ra solli thaaramma thank you very much.

    • @kavisri
      @kavisri  2 роки тому

      Thank you sister

  • @muthumari260
    @muthumari260 3 роки тому

    superb mam class ponanpakuda intha alavuku solitharaila but ninka superah explain panirukinka wow super mama

  • @kamathikamath9775
    @kamathikamath9775 3 роки тому +1

    Close neck blouse இதே மாதிரி தைப்பது பற்றி கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.