கவலையில் மாணவர்கள் | அரசு உதவி செய்யுமா? | College Fees issue

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #collegefeesissue #mkstalin #bigproblem

КОМЕНТАРІ • 213

  • @RamKumar-hb3dj
    @RamKumar-hb3dj 16 днів тому +49

    உங்களது வாயிலிருந்து வரக்கூடிய அனைத்து வார்த்தைகளும் பல மாணவர்களின் வலிகளாகவே இருக்கிறது தொடரட்டும் உங்களது புரட்சி வாழ்த்துக்கள் சகோதரரே...

  • @rajkumarkumkum1080
    @rajkumarkumkum1080 15 днів тому +6

    ஆண்டுக்கு ஒரு லட்சம் அல்லது அதற்கு குறைவான வருவாய் உள்ளவர்கள் பிள்ளைகள் எவ்வாறு கட்டணம் செலுத்த முடியும். கவுன்சிலிங் முறை சேர்க்கை போல கட்டண முறையையும் அரசே சரியான தொகையை வசூலித்து கல்லூரிக்கு செலுத்த வேண்டும். மொத்தத்தில் அரசு கூடுதல் கவனமெடுத்து கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும்

  • @Karuppasamy-bz9qq
    @Karuppasamy-bz9qq 16 днів тому +12

    Neenga sollurathu correct sir.....💯✅😢🥺

  • @geethake9999
    @geethake9999 16 днів тому +4

    உண்மை தான்,,,சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில் வருடம் ₹10000 கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

  • @Priyadharshini-px3sq
    @Priyadharshini-px3sq 16 днів тому +13

    7.5 book fees 30,000
    Fees katama books tharala clg open panni 3days aguthu😢

    • @Arunkumar17october31Ak
      @Arunkumar17october31Ak 16 днів тому +1

      Endha college sister?

    • @Priyadharshini-px3sq
      @Priyadharshini-px3sq 16 днів тому

      ​@@Arunkumar17october31AkSt'joseph

    • @Muthamizhmurugan-mn8
      @Muthamizhmurugan-mn8 16 днів тому +2

      College name

    • @nagarajann3520
      @nagarajann3520 16 днів тому

      Which district st Joseph

    • @muruganandam9411
      @muruganandam9411 16 днів тому +1

      I also visited st.josephs omr. While enquiry itself they strictly informed that students including 7.5 student has to pay 40000 as book fees. so i reject that college. This message was given by mr.paethasarathy i think the name is correct. One guy from gudiyattam also reject that collage name in counselling list. Instead of blamming others we should atlest try to get the knowlege from somebody. From the starting itself i watched gopi's videos regularly and spoke to him once then i appliďfor councelling which all process ends upto our all family members satisfaction.

  • @TamilArasan-j6w
    @TamilArasan-j6w 14 днів тому +1

    எனது நண்பர் பையன் கவுன்சிலிங் போடுவதற்கு முன் கோவை ஆதித்யா கல்லூரியில் எஐ க்கு 1,00,000. என்று சொன்னார்கள். கவுன்சிலிங் அந்த கல்லூரியே கிடைத்து 3 ரவுண்டு .இப்போது கல்லூரிக்கு சென்று கேட்டால் 1,75,000. கட்டவேண்டும் என்று டி மாண்டு எண்றுசொல்கிறார்கள் ஆசையோடு இருந்தான் பையன் அவனு ஆசை கனவாக சிதைந்து போனது. இப்போது 3 வருட படிப்பு ஆர்ட்ஸ் போய்ட்டான 90'/. கல்லூரிகள் அரசியல்வாதிகளின் கல்லூரிகள் .பினாமி . அதனால் யாரும் கேடக மாட்டார்கள் படிப்பை யாபாரம் பண்ண ஆரமித்துவிட்டார்கள்.

    • @DHANALAKSHMIS-in8iw
      @DHANALAKSHMIS-in8iw 12 днів тому

      Eppo arts and science college la join pannanga admissions irukka arts and science college la

  • @gowrigowri3477
    @gowrigowri3477 16 днів тому +5

    Vagura fees ku bill kudukka mattura... Bro.. Loan kuda poda mudiyala kastama eruku bro

  • @Manojkumar-wg1pu
    @Manojkumar-wg1pu 16 днів тому +7

    பதிக்கபடுவதுமாணவர்கள்தான்😂

  • @baddygaming7778
    @baddygaming7778 16 днів тому +4

    Perambalur roever engineering college la 20000 vaanguranga naanum 7.5% student thaan

  • @srinithya8149
    @srinithya8149 15 днів тому +1

    Anna yenaku counseling pathi yethivime theriyathu na village la irunthu varen ungaloda videos pathuttu than GCE Thanjavur la join pannirukkan thanks 🙏🙏🙏🙏

  • @shinyjacob1123
    @shinyjacob1123 16 днів тому +7

    first mark eduthallum 2lakhs katta vedeiruku...😚

  • @omagnibagavaa5941
    @omagnibagavaa5941 16 днів тому +6

    நீட் ரகசியம் போல
    இது இன்ஜீனிரிங்
    ரகசியம் போல...😅😅
    2026 தெரியும்.....
    தளபதியா
    தலவிதியா? என்று

  • @MohanKrishnamoorthy-gn7db
    @MohanKrishnamoorthy-gn7db 16 днів тому

    தங்களுடைய பேச்சு மட்டுமல்ல பதிவிட்டு இருக்கிற இடமும் அருமையாக உள்ளது

  • @bharathapalanthamilan
    @bharathapalanthamilan 16 днів тому +5

    Frances Xavier engeenering college TIRUNELVELI
    7.5 , hostel fees ₹40, 000 kekkaranga anna🥱
    Enna kodumai anna...

    • @Meow_meowjo
      @Meow_meowjo 16 днів тому +2

      Enakkum Tirunelveli near la thaan but enakku 50k kekkuranga

    • @RamaRajan-lp8sw
      @RamaRajan-lp8sw 16 днів тому +1

      Meow pro yenna college

    • @Meow_meowjo
      @Meow_meowjo 16 днів тому +1

      ​@@RamaRajan-lp8swscad college

    • @Meow_meowjo
      @Meow_meowjo 16 днів тому +1

      ​@@RamaRajan-lp8swwhat is yours 😅

  • @asiva33
    @asiva33 16 днів тому +3

    People should understand that, it is viable to run a Engineering College with PHD Faculty for Rs.55000 fees. nowadays Schools are charging more.

    • @TrendingTamilGobi
      @TrendingTamilGobi  16 днів тому +1

      Yes

    • @manikandann4849
      @manikandann4849 15 днів тому

      What yes? He is commenting against to your point.​@TrendingTamilGobi

    • @Jshhdhsbbdhdhh
      @Jshhdhsbbdhdhh 15 днів тому +1

      @@TrendingTamilGobi avar 7.5 um fee kattanum nu solraar.
      ...athukk neengha yaan bro yes solli accept panreengha.....comment aeh padikkaama reply panna vendiyathu

  • @srinithya8149
    @srinithya8149 15 днів тому +1

    Anna yenaku counseling la GCE Thanjavur la ECE kedaichirrukku
    Ungaloda videos romba useful ah irunthuchu thankyou so much Anna

    • @RaviA-wu9yl
      @RaviA-wu9yl 15 днів тому +1

      Ema ponnu unakku oru varshathukku evlo fees totala hostel fees lan sethu

  • @BJarina-p4f
    @BJarina-p4f 14 днів тому +1

    முதலமைச்சர்.கவனுத்து.போகனும்.ஏழை.மக்களின்.குமறல்

  • @user-vq6gs1nw9l
    @user-vq6gs1nw9l 16 днів тому +2

    Anna naa pone year athavathu 2023 le 12 th mutichitten appo velalar college 7.5 la joint panna pogum pothu amount kettathu nala naa antha varusame naa college pogala anna itha varasanm 7.5 la engineering college la joint pantitan 8ntha private college la 7.5 student amount kekkara collage mela civiyara action edukkanum anna

  • @ThanganilaT
    @ThanganilaT 16 днів тому +11

    இரண்டாவது முறையாக பதிவிடுகிறேன் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை புனல்குளம், கிங்ஸ் பொறியியல் கல்லூரியியில் 7.5சதவீதம் ஒதுக்கீடு மாணவர்களுக்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கபடுவதில்லை

    • @pugalpugalenthi4176
      @pugalpugalenthi4176 16 днів тому

      True bro

    • @Hiihii-g7x
      @Hiihii-g7x 16 днів тому +1

      Psna,sri krishna also no fees

    • @TrendingTamilGobi
      @TrendingTamilGobi  16 днів тому +2

      இது போல தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் இருக்க வேண்டும்

    • @ramyaU-t7r
      @ramyaU-t7r 16 днів тому +2

      Nadha collage erode tha vagarathu ila

    • @tajalagai7038
      @tajalagai7038 16 днів тому +1

      Vel tech high tech layum 7.5 reservation la fees kidayathu

  • @rajasakthikumarkumar4929
    @rajasakthikumarkumar4929 16 днів тому +4

    Bro Nan Sri shakthi institute of engineering and technology join pannirukka ,Nan first graduate but athu provisional allotment Ella athunala full amount (100000) kata sonnanga

    • @sijuwilson07
      @sijuwilson07 16 днів тому +1

      I also join Sri Shakthi institute of engineering and technology

    • @harinisai
      @harinisai 16 днів тому

      Karamadai sakthiyil counselling vantha amount 1.75 EEE

  • @Jeyapratha07
    @Jeyapratha07 15 днів тому

    தமிழக வெற்றிக் கழக உயர்கல்வி அமைச்சர் மாண்புமிகு Trending கோபி அவர்கள். ❤ #புரட்சி

  • @Dhi_P
    @Dhi_P 16 днів тому +10

    Students lam sernthu protest panna tha problem solve aagum 😢

    • @TrendingTamilGobi
      @TrendingTamilGobi  16 днів тому +4

      உங்கள் கையில் எல்லாம் உள்ளது

  • @7sredeye499
    @7sredeye499 15 днів тому +1

    ஆமாம் ஒரு வருடத்துக்கு 90 ஆயிரம் பீஸ் கேட்கிறார்கள்

  • @VRS_SPACE
    @VRS_SPACE 13 днів тому

    கிறிஸ்டின்னுனு சொல்றீங்க ஆனா எவ்வளவு பீஸ் கட்டி நாங்க படிக்க வைக்கிறோம் நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று எங்களுக்குத் தான் தெரியும் இதை எப்படி சொல்லுவது நீங்கள் சொல்லுவது அத்தனையுமே உண்மைதான்

  • @sutharsan12122
    @sutharsan12122 15 днів тому +2

    Things which are given free are taken for granted this is the time to know the valve( 7.5 reservation students ) ellam free free nah athuku oru valve oru level illama poidum illa poiruchu already. If you talk about equal education (samamana kalvi ) then cancel 7.5 reservation let everyone study in a same fee !! Now this is equal right 👍

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 13 днів тому

    எனது மகள் சென்ற ஆண்டு கவுன்சிலிங் மூலமாக 180.5 கட்ஆப் க்கு லயோலா ஐகாம் கிடைத்தது அவர்கள் 125000,ம் உடனே கட்ட வேண்டும் என்றார்கள் நாங்கள் 50000ரூபாய்க்கு மட்டும் ஒரு மாதம் தாமதமாக கட்டுவதாக கேட்டோம் அதற்கு டீன் மிகவும் மரியாதை குறைவாக நடந்து கொண்டார் நாங்கள் திரும்ப வந்து வேறு ஒரு சுமாரான கல்லூரியில் செமஸ்டர் கட்டணமாக செலுத்தி சேர்த்து விட்டோம் சென்ற செமஸ்டர் தேர்வில் என் பெண் 9.23ஸ்கோர் எடுத்து யுனிவர்சிட்டி ரேங்கில் கல்லூரியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்

  • @sivabalansiva4421
    @sivabalansiva4421 16 днів тому +2

    Neenga thaan govt. Ku theriyapaduthanum sir engoloda nilamaya

  • @mukeshhero6001
    @mukeshhero6001 16 днів тому +1

    Bro supplementary counseling la hsc mark vara matikithu but preview la kattuthu kojam demo video podunga 😢

  • @dhanushdhanushanjai
    @dhanushdhanushanjai 14 днів тому +1

    K S rangasamy college of technology la en friend 7.5 la mech eduthu taan avanukku admission fees nu solli 15k ketukaraanga athuvum yearly katanumaa...excel engineering college la 30k kekaraanga

  • @Ananth-m2l
    @Ananth-m2l 16 днів тому +4

    Sc and st ku matu ella offer kadikuma bro BC naangala enna bro pandrathu naangalu kastam ma tha bro eruku

    • @Hiihii-g7x
      @Hiihii-g7x 16 днів тому

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 13 днів тому

      நமக்கு எந்த விதமான பயனும் இல்லாததால் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் சலுகைகள் வாங்குபவர் மட்டுமே அரசுகளை தேர்ந்தெடுக்கட்டும்

  • @indian3444
    @indian3444 16 днів тому +3

    90% college dmk kollai koodam nadathum college thane thidam ellam vote vanga podum drama

  • @baskera1066
    @baskera1066 16 днів тому +3

    நீ எவ்வளவு கத்தினாலும் முடியாது ஏன்னா எல்லா கல்லூரிகளும் அரசியல்வாதிகளுக்கு

  • @DhivyaBharathi-fw2xe
    @DhivyaBharathi-fw2xe 16 днів тому +3

    Anna naan 7.5 la dhan joint pannan
    Aana clg la fees kekuranga

  • @muruganandam9411
    @muruganandam9411 16 днів тому +1

    U itself advised the students to get the fees structure and also to visit the college before apply for counselling. I am also a 7.5 student with 188 cutoff. As per ur advice ,i visited all the 20 colleges and selected 15 colleges with nominal fees before apply for counselling. Now i got at madrai thiagarajar without any issues. Before apply for counselling it is our responsibility, because its our life.if we neglect that colleges then all are in our control.i hope that u remember me.poverty is nor the obstacle for education.i am not blamming colleges, you tubers, government because all are enlighting the students to get the best.but students and parents are also having some responsibilities while selecting the colleges for counselling.

    • @anythinganymore3596
      @anythinganymore3596 14 днів тому

      Same bro. Many don't realise that we are responsible for choosing non suitable clg,..

  • @dhanrajk2258
    @dhanrajk2258 16 днів тому +2

    தமிழ் தேசியம் வரவேண்டும் appo than ellam mattum parties that have this idiology are (ntk,tvk)

  • @Jshhdhsbbdhdhh
    @Jshhdhsbbdhdhh 16 днів тому +6

    Yarukellaam 7.5 le fee vanghala sollungha with college name🎉🤩

    • @alagumanithangavel6116
      @alagumanithangavel6116 16 днів тому +1

      Kumarakuru college of technology la vangala full free indha varusam admission potturkom

    • @jayaramjay-z2373
      @jayaramjay-z2373 15 днів тому

      Athula top tier college bro.. One of the best college in CBE ​@@alagumanithangavel6116

    • @kavitha...7264
      @kavitha...7264 15 днів тому

      Hindustan college la vangala bro

    • @krishnakanth_82
      @krishnakanth_82 15 днів тому

      Salem kiot

    • @Moon2006rv
      @Moon2006rv 15 днів тому

      Svce

  • @aruntucker3875
    @aruntucker3875 16 днів тому +30

    2026 ellame maarum puriyuthu 😊 thalapathy 🔥🔥🔥 tvk tvk 🔥

    • @rajeshking04
      @rajeshking04 16 днів тому +7

      Dei summa iruda😂

    • @Athish-b8u
      @Athish-b8u 16 днів тому +3

      Yara ivan

    • @abishree285
      @abishree285 16 днів тому +1

      Avara actor nu pakkathinga mattram varumanu parunga!!

    • @thamilan__
      @thamilan__ 16 днів тому +1

      Yaaruda nee

    • @TrendingTamilGobi
      @TrendingTamilGobi  16 днів тому +6

      உங்கள் ஆசை நிறைவேறட்டும்

  • @AMAAravindhanAravindhan
    @AMAAravindhanAravindhan 16 днів тому +2

    Srm ramapuram Engineering College 2024 eppo start agutha bro please the reply

  • @mrfreefiretamil4716
    @mrfreefiretamil4716 16 днів тому +1

    Bro enaku francis xavier tnveli la 7.5 seat kedachadhu but avanga kasu kekuranga year ku 30000 pongada nu na vera college la management la poyiten 😢 tnea is scam

  • @EswaraGopinath
    @EswaraGopinath 16 днів тому +1

    Kadaisila vachinga parunga oru twist crt than bro wait and 👀 marum nu nambuvom

  • @ramyalavanya2753
    @ramyalavanya2753 16 днів тому +1

    Hi sir neega sonathu correct 💯💯💯💯 tha .😂😂😂

  • @thiruking005
    @thiruking005 16 днів тому +1

    Bro saveetha engineering college aiml course kedachiruku 60000 laptop + 25000 record kit nu solluranga 7.5 ku

  • @harishhari6269
    @harishhari6269 16 днів тому +2

    Please send complaints from your side to govt

  • @AjithVelu-so1nk
    @AjithVelu-so1nk 16 днів тому +1

    True bro. Neega solrathu😢

  • @santhoshsantosh7966
    @santhoshsantosh7966 15 днів тому

    Nanum 7.5 la tyan ponan sir ... Paavai engineering clg la 30k kekaranga sir

  • @RAJARAJAN_001
    @RAJARAJAN_001 16 днів тому +1

    Anna romba change aahiteenga anna😅❤😊 background nice

  • @RaviA-wu9yl
    @RaviA-wu9yl 15 днів тому +1

    Anna University BIT campus open date

  • @user-it9xm7vs6v
    @user-it9xm7vs6v 13 днів тому

    7.5 nu sollittu avloo kass kekkuranga

  • @HarshiniHarshini-oq1gf
    @HarshiniHarshini-oq1gf 16 днів тому +2

    Bro puridhu 2026 🎉❤
    Thalapathy ❤❤

  • @Naveen-tu1en
    @Naveen-tu1en 16 днів тому

    We need change bro!!
    2026 will totally change the system😎

  • @Chitramuthukumar1474
    @Chitramuthukumar1474 16 днів тому +1

    Sir clg open date solluga sir

  • @ramyaU-t7r
    @ramyaU-t7r 16 днів тому +1

    This place is very nice

  • @iloveallah1265
    @iloveallah1265 15 днів тому

    Bro naa Jeruselam college ECE naa 3rd round 7.5 quota enakku endha feesum vaangala bro

  • @Krishnakumari-g2p
    @Krishnakumari-g2p 16 днів тому +3

    Saveetha college 60k for 7.5

  • @pulliingedits9889
    @pulliingedits9889 15 днів тому

    11000 students 7.5 set sollidu neryya perkku set illa sir

  • @santhosh.s412
    @santhosh.s412 15 днів тому

    Sir....enakkum 7.5la seat kedaichum...fees ketta sluraga ....so na clg join pannvey illa sir

  • @yeswanthv5814
    @yeswanthv5814 15 днів тому

    Bro appo sri krishna college fees hostel 1.6lakh solrangha and tution fees 1.5 lakh ahh government andha college ku matum avlo fees potucha

  • @Notdesigned
    @Notdesigned 15 днів тому

    Paavai engineering college la 50000 kekuranga bro athuvm 7.5 la tha bro na poren appouvm 50000 kekuranga 😔😔

  • @SriNivedha-j2h
    @SriNivedha-j2h 15 днів тому

    Supplementary counselling choice filling date yepo allotment yepo varum

  • @gowrigowri3477
    @gowrigowri3477 16 днів тому +1

    Kekkura fees onnu vaagurathu onnu bro😭

  • @Saroworld-x3m
    @Saroworld-x3m 14 днів тому

    7.5 kedaicha kuda padeka mudeyadhu avlo fess kakuranga😢 suma pecheku dha 7.5😂😂

  • @DHANAPALDHANAPAL-k3j
    @DHANAPALDHANAPAL-k3j 15 днів тому

    Yes unmaithan sir😢

  • @LakshimibhagyaBalamurugan
    @LakshimibhagyaBalamurugan 16 днів тому +1

    உண்மை தம்பி

  • @VandhanaR-xn5zx
    @VandhanaR-xn5zx 15 днів тому

    Anna trichy mam clg la 7.5 reservation la 10600 kettanga😔

  • @mkumaransanthosh8574
    @mkumaransanthosh8574 16 днів тому +1

    Erode sengunthar college asking 5000k + 350 exam feees .. 😢 7.5 ku

    • @CandyCrushsaga007
      @CandyCrushsaga007 16 днів тому

      otha engineering na summa va .exam fees kooda katta matingala

    • @mkumaransanthosh8574
      @mkumaransanthosh8574 16 днів тому +2

      @@CandyCrushsaga007 Yo Na 3 vasusham 1.20 laks katti padichiaen ..Na solrathu 7.5 nu fees free nu solitu paisa kekranu solraen intha 5k fees Enga area paiyanuku Avanuku Ithuvae kashtam tha pa... College phone pani ketom paisa ethavathu katanuma apdinu athula ethu ilanu solitu anga ponathum 5k ketanga atha tha solran ..year ku 5000 katanum totally 4 yearku 20000 thn Room selavu iruku than food selavu iruku.. ithula add pana year ku 40k agidum.. yen antha fees phone pani kekra apo solirkalam la antha 5k fees ilaa others selavuku use agum la...

    • @CandyCrushsaga007
      @CandyCrushsaga007 15 днів тому

      @@mkumaransanthosh8574 sorry bro...mis understanding...ippa than purithu ..... government school tamil medium padichavangaluku free thane...ippa ethuku kasu kekuranga....money beggers college

  • @ranjithj2136
    @ranjithj2136 15 днів тому

    Anna private clg la vida government college of technology coimbatore la 7.5 la Ceat kidachathu but avanga hostel fees one year ku 7000 rupees and mess fees monthly 2500 rupees pay pannuma anna 😢

  • @muthupandim74457
    @muthupandim74457 16 днів тому

    Hi anna naan round 3 la gentral la oru college kidachuchu atha accepte and upward kuduthuthen apram tfc center ku ponen anga original mark sheet vaangitanga anna reply pannunga

  • @michealr815
    @michealr815 15 днів тому

    முதல் பட்டதாரி பணம் 25000ருபாய் அடுத்த வருடம் தான் கிடைக்கும் என்று சொல்லி விட்டார்கள்

  • @Vasanthi-qs1up
    @Vasanthi-qs1up 16 днів тому

    Joined college thank you sir

  • @VigneshS-p2n
    @VigneshS-p2n 15 днів тому

    Supera soniga anna ellam maranum 😢😥

  • @saistech5458
    @saistech5458 15 днів тому

    Peri Clg la soinna fees 145000 ana nerla pona 201000 lak😢😢😢

  • @user-wh6oq2fn6g
    @user-wh6oq2fn6g 15 днів тому

    Anna naanum 7.5 tha ennaku Anna University madurai la kidachuruku ennaku entha feesum vaingala but 90% private college la fees kekurainga

  • @Christy-ty1zd
    @Christy-ty1zd 16 днів тому

    In srm easwari also they asked

  • @Srinaya-sq6vl
    @Srinaya-sq6vl 16 днів тому +1

    Chennai Loyola -ICAM la. Book fees 10000 vangnanga bro 7.5 ku

    • @dineshkumardineshkumar4316
      @dineshkumardineshkumar4316 15 днів тому

      Nee yaravathu periya al a kuptu pesu govt. Rules la 7.5 no amount nu pesanum illana avalavuthan periyala vechi pesi paaru ok va

  • @vijayalakshmiviji8302
    @vijayalakshmiviji8302 15 днів тому

    Yes brother tku

  • @sampoornams9970
    @sampoornams9970 15 днів тому

    Enaaku loyola college la set vanthachi. anaa vitula seatha maturaga. because i am girl .so my family not living join me in the clg

    • @DHANALAKSHMIS-in8iw
      @DHANALAKSHMIS-in8iw 12 днів тому

      Ungaluku romba thoorama Loyola college enga irukkenga sis enna course eduthinga cutt off enna

  • @VaishuVishwa-v5m
    @VaishuVishwa-v5m 16 днів тому

    Enna anna nadakuthu namma naatula😞🤬

  • @SubraMani-fd4cq
    @SubraMani-fd4cq 16 днів тому

    Sir call panni ketta fulla free than solranga

  • @ThiruSuwethan
    @ThiruSuwethan 16 днів тому

    I am also pay 50,000 sir for 7.5% sir

  • @bhuvanaraj9951
    @bhuvanaraj9951 16 днів тому

    💯 உன்மை

  • @ramyaU-t7r
    @ramyaU-t7r 16 днів тому

    Hi sir eppadi irukga

  • @upspoovarasantvr9262
    @upspoovarasantvr9262 14 днів тому

    Super....

  • @ramyaU-t7r
    @ramyaU-t7r 16 днів тому

    Trichy imayam college eppadi

  • @PrakashPalanivel-ep2dg
    @PrakashPalanivel-ep2dg 16 днів тому +8

    2026 thalapathy 💥💥💥

    • @TrendingTamilGobi
      @TrendingTamilGobi  16 днів тому +2

      உங்கள் ஆசை நிறைவேறட்டும்

    • @dhanrajk2258
      @dhanrajk2258 16 днів тому

      Athuku kotani venum bro athuku avaroda vakku sathavitha katanum

  • @86.susila.s61
    @86.susila.s61 16 днів тому

    7.5 la already clg la join pani antha clg pudikalana ipo supplementery la participate panalama sir?

  • @madhyanraju5131
    @madhyanraju5131 16 днів тому

    Super nalla karuthu Sona

  • @anythinganymore3596
    @anythinganymore3596 14 днів тому

    Nalla vela im happy that ive taken govt clg😅

  • @Naruto143boys
    @Naruto143boys 16 днів тому +1

    Anna

  • @sakunthala7944
    @sakunthala7944 16 днів тому

    ஆமாம் bro கரெக்ட்

  • @suren-s2c
    @suren-s2c 15 днів тому

    superup

  • @Vshsb-s6t
    @Vshsb-s6t 15 днів тому

    Mahendra clg laym fees vanguranga

  • @user-dy7vi4ho1t
    @user-dy7vi4ho1t 16 днів тому

    Bro ennakku 35000 katta sollu ranga bro 7.5 laa

  • @jagathis-zr6fw
    @jagathis-zr6fw 15 днів тому

    Bro 2026... Maatram varum Anna... Vijay ennum nan.. thalapathy...❤️

  • @jagathis-zr6fw
    @jagathis-zr6fw 15 днів тому

    நாமக்கலபையனுக்கு40000 கெக்கிராங்க

  • @graghunath2106
    @graghunath2106 16 днів тому

    New political party?

  • @Vijinagaraj-um4us
    @Vijinagaraj-um4us 15 днів тому

    Super bro

  • @dharshinichandru
    @dharshinichandru 16 днів тому

    Any rathinam students

  • @Anbudansara
    @Anbudansara 16 днів тому

    😮😮😮😮😮😮. I have a seat in karur VSB college Tuition fees of only 1,50,000. I am a SC category .😢😢😢😢

  • @j.srinivasanj.srinivasan9421
    @j.srinivasanj.srinivasan9421 15 днів тому

    Bro cse best ah illa csbs best ah

  • @hardrocklite739
    @hardrocklite739 16 днів тому

    Super thampi