தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டின் மூலம் சேர்ந்தால் ரூ.55000 மட்டுமே ஆண்டு கட்டணமாக பெறப்பட வேண்டும். அதேபோல், நிர்வாக (மேனேஜ்மென்ட்) ஒதுக்கீட்டின் மூலம் சேர்ந்தால், ரூ.85000 மட்டுமே கட்டணம் பெறப்பட வேண்டும். ஆனால், எந்தஒரு சுயநிதி கல்லூரியும் இதை பின்பற்றுவதில்லை. அரசு ஒதுக்கீட்டில் சேருபவர்களுக்கு, ரூ.55000 ற்கு பதில், 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை பெறப்படுகிறது. நிர்வாக (மேனேஜ்மென்ட்) ஒதுக்கீடு இடங்களுக்கு, ரூ.85000 ற்கு பதில், 3 லட்சம் முதல் 4 லட்சம்வரை பெறப்படுகிறது. இந்த கல்விக்கொள்ளையை எந்த அரசும் கண்டுகொள்வதில்லை.
Sns clg la fees 1,50,000 but bill kudukrathu only for 50,000 to get bank loan and hostel fees increasing every year. So i cancelled the seat which i got in counselling
இதற்கு ஏதாவது number கொடுங்க நிறைய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் 7.5 எந்த ஒரு கல்லூரியையும் மதிக்கவில்லை 7.5 இல் ஒரு கல்லூரிக்கு25,000 எனக்கு தெரிந்த ஒருவர் பீஸ் கட்டினார்
இதனைவிட பலமடங்கு(பல லட்சங்களில்) கட்டணத்தை மற்ற மாணவர்களிடம் ரசீது இல்லாமலே கொள்ளையடிக்கிறார்கள். இதை கண்கானிக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் தெரிந்தே தவறிகைக்கின்றன.
In MBBS - PSP medical college - oragadam (Kanchipuram district) . Under 7.5% reservation college management need 200000 for annum extra fees for Hostel. Pls consider this issue also in Medical Board - Thank you
நேற்று தான் இந்த SNS Engineering college .CSE couse fees 160,000 எங்களுக்கு தெரிந்த ஒரு பையன் கட்டணம் செலுத்தினான்.மொபைல் போனை வாங்கி வைத்துவிட்டு கட்டணம் கட்ட சொன்னார்களாம்.. தயவுசெய்து அரசாங்க பார்வைக்கு எடுத்து செல்லவும்
எங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் கல்லூரி அரசு ஊழியர் மற்றும் அரசியல் கட்சிகள் உறுப்பினர்கள், அவர்கள் உறவினர் நடத்தும் கல்லூரி 😅😅no use, flash news 😢😢
1. நீங்கள் கூறுவது போல ஒரு சில இடங்களில் நடந்தாலும் மாநில முழுவதும் நடைபெறவில்லை 2.7.5% வழங்கும் மற்றும் முறைப்படுத்தும் நெறிமுறையின் புனிதம் கெடவில்லை 3. சென்னை IIT இதற்காக பெல் கர்வ் வரைந்து தரும் 4. போதிய ஆதாரம் இல்லாததால் செய்தி இத்துடன் நிறைவடைகிறது
சார் வங்கிகள் செய்யும் அடாவடிதனத்தையும் சிறிது வெளிச்சத்திற்கு கொன்டு வாருங்கள் தற்போது இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது வட்டி கட்ட வேண்டும் என ஒரு மாத த்திற்கு மேல் அழைகளித்து விட்டார்கள்
தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம். தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணத்தை கருத்தில் கொள்ளவும்.
Oc la padika vaikirom nu sonnadhum ellarum private college ah mattum choose panningala saavunga da government school la padicha ungaluku government college poga enna kedu vandhuchi ella private seats ah um eduthu general round la vandha students ku seat illama panningala avanga saabam dhaan da idhalaam
அண்ணாமலை, எடப்பாடி, சசிகலா, சீமான் போன்றவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் வசூல் வேட்டையை பற்றி பேசுவார்களா ???? பாதிக்கப்படுபவர்கள் ஏழை மாணவர்கள் தானே.😢😢😢
Ivar solvathu mutrilum unmai naanum 7.5 % reservation la than padikkiren namakkal la ulla paavai engineering college la, anga hostel fees ₹40000 aprm College Fees ₹10000 solli ovvoru varsham um vaanguraanga complain panna yaarum kekka maatranga, oru kattathula naane quit pannidalam nu irunthen but parents padippu than mukkiyam, panatha naanga ready pandrom nu ovvoru thadavaiyum kadan ah vaangi katraanga, ennala thaanga mudiyala, ithellam kekkurathukku yaarume illa 😣🤐
Enaku nalla cutoff irundhuchu 7.5 dhan enaku pudicha college pogalam nu patha fees adigama vanguranga so ippa na pudikatha clg la join paniten. 😓Ella private clg um minimum 25k to 50 or 70k vanguranga. Avlo katta mudiyala😭
மாணவர்கள் எந்த தொகையும் பணமாக செலுத்த வேண்டியது இல்லை என்று அரசு அறிவிக்க வேண்டும். Cash payment for any fees is illegal and cash transaction by any educational institutions should be illegal என்று சட்டம் இயற்றி எல்லா செலவினங்கள் வேறு வேறறு மாணவர்களை உள்ளடக்கிய குழுக்கள் மூலம்தான் செய்யவேண்டும் என்று மாற்றினால் மாணவர்களின் ஆளுமை திறமையும் வளரும்.
சார் எங்க புள்ளை 7.5 ல தான் வந்துச்சு காலேஜ் சேந்த அன்னைக்கு ₹5000 புடுங்கி விட்டார்கள் தமிழக அரசாங்கம் பணம் எல்லா காலேஜும் கொடுக்குது 7.5 ல வந்தா 7.5 ல வந்த காலேஜ் காரங்க அனைவருமே பணம் வாங்குறாங்க இதுக்கு இந்த சேனல் காரங்க எல்லாம் கரெக்டான இது கொண்டு போய் அரசாங்கத்தை விட்டு ஒப்படைக்க மொத நாளே ₹5000 பிடுங்க ஈரோடு காலேஜ் 😢
7.5 scheme la vara pasangala free ya tharaen nu solli village la irukkura pasangala emathuranga college advertisement aaga enga college la ithanai students ku free nu announce pandraanga bro ella fees um katta soldranga
Director of Technical education is incharge for dealing this issue but...They are corrupt.. Nobody care about this issue.. before three years i affected like this problem
7.5 la seat kadaichudhu but enakku pidikkadha department so athan reject pannittu tharkkuri punda Mari 80 fees pay padikkiran yaarum enimal 7.5 seat kadaicha reject pannathinghada entha clg entha dept erunthalim poi padighada please reject Panna apran than puriyuthu please 7.5 la seat kadaicha poi padinghada middle class and low class families 😔😔😔😔
அன்பு அண்ணன் செய்தியாளருக்கு வணக்கம் சூப்பர் நல்ல செய்தியாளர் நேர்மையான செய்தியாளர் அன்பு அண்ணன் பணி சிறக்க வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டின் மூலம் சேர்ந்தால் ரூ.55000 மட்டுமே ஆண்டு கட்டணமாக பெறப்பட வேண்டும். அதேபோல், நிர்வாக (மேனேஜ்மென்ட்) ஒதுக்கீட்டின் மூலம் சேர்ந்தால், ரூ.85000 மட்டுமே கட்டணம் பெறப்பட வேண்டும். ஆனால், எந்தஒரு சுயநிதி கல்லூரியும் இதை பின்பற்றுவதில்லை. அரசு ஒதுக்கீட்டில் சேருபவர்களுக்கு, ரூ.55000 ற்கு பதில், 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை பெறப்படுகிறது. நிர்வாக (மேனேஜ்மென்ட்) ஒதுக்கீடு இடங்களுக்கு, ரூ.85000 ற்கு பதில், 3 லட்சம் முதல் 4 லட்சம்வரை பெறப்படுகிறது. இந்த கல்விக்கொள்ளையை எந்த அரசும் கண்டுகொள்வதில்லை.
7.5 kedaicha kuda padeka mudeyadhu avlo fess kakuramga 😢
நீங்க என்ன... சொன்னாலும்.... அரசும்... கல்லூரி... நிர்வாகமும்.... ஒண்ணுக்குள்ள ஒன்னு... வாங்கறதுல... உயர்கல்வி... துறைக்கும்.... கமிஷன் போகுது.... இதுல எங்க நியாயம்.. கிடைக்கும் 😡😡😡
PSR correspondent: avlotha nammala midichivitinga ponga 😂😂😂
Cholli mudinchu 😅😅😅
Sns clg la fees 1,50,000 but bill kudukrathu only for 50,000 to get bank loan and hostel fees increasing every year. So i cancelled the seat which i got in counselling
இதற்கு ஏதாவது number கொடுங்க நிறைய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் 7.5 எந்த ஒரு கல்லூரியையும் மதிக்கவில்லை 7.5 இல் ஒரு கல்லூரிக்கு25,000 எனக்கு தெரிந்த ஒருவர் பீஸ் கட்டினார்
yes we need a call number
Yess
ama bro nanum 26000 kattunen
Yes bro 7.5 la 26000 kattunum
Yes i need call number
Excel college ask 20000 fees even 7.5% quota
அன்பு செய்தியாளருக்கு வணக்கம் சூப்பர் நல்ல செய்தியாளர் நேர்மையான செய்தியாளர் அன்பு அண்ணன் பணி சிறக்க வாழ்த்துக்கள் Action edunga sir
இதனைவிட பலமடங்கு(பல லட்சங்களில்) கட்டணத்தை மற்ற மாணவர்களிடம் ரசீது இல்லாமலே கொள்ளையடிக்கிறார்கள். இதை கண்கானிக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் தெரிந்தே தவறிகைக்கின்றன.
Enaku psr la 7.5 la it department kedachchu ana fees 30000 keta soldraga ithuku ethuku na 7.5 la ponum
சார் கல்லூரிகள் இப்படி என்றால் வங்கிகள் அதை விட மோசம். கல்வி கடன் கொடுப்பதில். அழைகளிக்கிறார்கள்
In MBBS - PSP medical college - oragadam (Kanchipuram district) . Under 7.5% reservation college management need 200000 for annum extra fees for Hostel. Pls consider this issue also in Medical Board - Thank you
Sir, ippo naan yaar kitta itha pathi pesanum.Wednesday varaikum allotment order ku tym kuduthurkanga.. Ennaku enna paneathunae thrla sir
@@Valli-sd9jr I told allready, WhatsApp Messenger, I am going to raise this issue in news channel pls what's app or send your mobile number
நேற்று தான் இந்த SNS Engineering college .CSE couse fees 160,000 எங்களுக்கு தெரிந்த ஒரு பையன் கட்டணம் செலுத்தினான்.மொபைல் போனை வாங்கி வைத்துவிட்டு கட்டணம் கட்ட சொன்னார்களாம்.. தயவுசெய்து அரசாங்க பார்வைக்கு எடுத்து செல்லவும்
7.5 student ah
Nanum than
நேற்று தான் நானும் fee pay pannen
😮
Naa already 1 round laye sns ah tnea la complain pannan😂😂 serathinga nu avangaley solitu complain ah eduthukitanga
ஈரோடு திண்டல் வெள்ளாளர் இன்ஜினியரிங் காலேஜில் படிக்கும் குழந்தைகளிடம் வசூல் செய்தது
It's 💯truth .
The first 420 college in South Side .
சென்னையில் சில கல்லூரிகளில் 50000/. கேட்கிறார் கல் காஞ்சிபுரம்
Rec??
@@fffgamerharish8155full free
எங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் கல்லூரி அரசு ஊழியர் மற்றும் அரசியல் கட்சிகள் உறுப்பினர்கள், அவர்கள் உறவினர் நடத்தும் கல்லூரி 😅😅no use, flash news 😢😢
SNS collegela fees vanguranga and 7.5 student'sku hostel illanu solranga
Ama bro enakum apdithan pannaga nan reject panniten bro
PSR
Action Edunga sir please 🙏🙏🙏🙏
Admission fees 10000 vangunanga in nandha clg erode innu edhukula vanga poranganu theriyala
சிறப்பான செய்தி...
1. நீங்கள் கூறுவது போல ஒரு சில இடங்களில் நடந்தாலும் மாநில முழுவதும் நடைபெறவில்லை
2.7.5% வழங்கும் மற்றும் முறைப்படுத்தும் நெறிமுறையின் புனிதம் கெடவில்லை
3. சென்னை IIT இதற்காக பெல் கர்வ் வரைந்து தரும்
4. போதிய ஆதாரம் இல்லாததால் செய்தி இத்துடன் நிறைவடைகிறது
ஏட்டில் எழுதப்பட்ட எழுத்தின் படி நீங்கள் சொல்வது சரிதான் ...ஆனால் ஏட்டில் எழுதாத விதிகளும் இருக்கிறதல்லவா ..?அதன்படி கட்டணத்தை வசூலிக்கிறார்கள் அவ்வளவுதான் ...
சார் வங்கிகள் செய்யும் அடாவடிதனத்தையும் சிறிது வெளிச்சத்திற்கு கொன்டு வாருங்கள் தற்போது இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது வட்டி கட்ட வேண்டும் என ஒரு மாத த்திற்கு மேல் அழைகளித்து விட்டார்கள்
இந்த செய்திகள் அனைத்தும் உண்மை தான்
தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம். தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணத்தை கருத்தில் கொள்ளவும்.
PSR COLLEGE ALSO INCLUDED 😮😢😢😢😢
SNS college of technology coimbatore Anga than enaku 160000 kattinaal thaan admission poduvem sonnanga
St Joseph college la 49k of 7.5
😮
திராவிட மாடல் ஆட்சி அப்படி தான் 😀🤦♂️🤦♂️🤦♂️😀
Admission ku 25k kekaraga kgisl coimbatore
Paavai engineering college. Namakal. En collage la 50000 kekuranga. En family kasta paduravanga .....eapdi college la fees kekuranga
sir please file the case, and take strict action
உங்கள் செய்திக்கு நன்றி தமிழக இன்ஜி கல்லுரிகளில் அடிக்கும் கொள்ளை தாங்க முடியல.
Apdiye konjam medical college um consider pannunga
Oc la padika vaikirom nu sonnadhum ellarum private college ah mattum choose panningala saavunga da government school la padicha ungaluku government college poga enna kedu vandhuchi ella private seats ah um eduthu general round la vandha students ku seat illama panningala avanga saabam dhaan da idhalaam
Ellarukkum oru aasai irukkum la evlo periya collagela padikkanunu edhukku ipdi pesuringa
💯 Unmai
Pavai engineering college, also...
தனியார் கல்லூரி கொள்ளை அரசுக்கு தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Naam tamiler ku vote and 7.5ku no propelem 😊
Student fees broblethal romba manathalavil pathikkapadugihirargal fees katinalthan nananga result veliyiduvom endru feestarchal pandranga vattikku vangi thannanga fees Katti ulloam enna seivathendru theriyavillai arasu itharkku mudivu edukkanum
Sc kum yearly 50000 scholarship kuduthum..extra tution fees 35 thousands..book fees 13 thousands..
And bus fees 11 thousands nu solranga
அண்ணாமலை, எடப்பாடி, சசிகலா, சீமான் போன்றவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் வசூல் வேட்டையை பற்றி பேசுவார்களா ???? பாதிக்கப்படுபவர்கள் ஏழை மாணவர்கள் தானே.😢😢😢
Ivar solvathu mutrilum unmai naanum 7.5 % reservation la than padikkiren namakkal la ulla paavai engineering college la, anga hostel fees ₹40000 aprm College Fees ₹10000 solli ovvoru varsham um vaanguraanga complain panna yaarum kekka maatranga, oru kattathula naane quit pannidalam nu irunthen but parents padippu than mukkiyam, panatha naanga ready pandrom nu ovvoru thadavaiyum kadan ah vaangi katraanga, ennala thaanga mudiyala, ithellam kekkurathukku yaarume illa 😣🤐
Broo enga complaint pannanum pls reply
VS பிய்யிலும் இந்த பணப்பிச்சை நடக்கின்றது
Kongunadu engineering college trichy 75 thousand kaekuraanga sir 7.5 reservation
Cm cell la complaint pannunga..
😮😮😮
Even paid the money, Bill was not given
பணத்தாசை பிடிச்சவங்க
Grt engineering college tirutani la kuda 7.5 ku 45000 year fees kakurainkaa
Please send complaints from your side to govt
Nanu 7.5 tha enkitaayu admission fees placement fees exam fess apdi ipdi solranga
Unmai, ithu pala college la natakuthu
Yes it is true not only sns, coimbatore, sri krishna college ect.,
1.80.000 கேக்குறாங்க
Thank you TTG anna❤🎉😅
It's 💯truth
Loyola institute of technology la 7.5 kku 40,000 kaekkuranga bro 😢
Why bro
@@subashm2618 amount kaekkuranga bro
Dravida model is such everything will have a backdoor concept// same like polythene ban in GO but no ban in society
அதுபோல சிக்கல் அம்மா பெற்றோர் பீஸ் வாங்க வேண்டாம் என்று சொல்லுங்க சார்
Ksr layum 20k fees + bus fees vanghirukangha
Neenga enna course ksr tech ah engineering ah admission fees vaangunaangala illa tution fees ah bro
@@KarthiKeyani-o9i en relative ponangha admission fees 20k aparam van fees ketanghalam
SVC engineering college puliyankudi
Enaku nalla cutoff irundhuchu 7.5 dhan enaku pudicha college pogalam nu patha fees adigama vanguranga so ippa na pudikatha clg la join paniten. 😓Ella private clg um minimum 25k to 50 or 70k vanguranga. Avlo katta mudiyala😭
Crt
Yes
Paavai college also😩😩
Neenga paavai clg thana bro ...🥺
Anan super bro. Nethu ennoda thambikitta extra hostel fees kettanga sir
Yes 25000 + 60000 kekuranga help pannuga
மாணவர்கள் எந்த தொகையும் பணமாக செலுத்த வேண்டியது இல்லை என்று அரசு அறிவிக்க வேண்டும். Cash payment for any fees is illegal and cash transaction by any educational institutions should be illegal என்று சட்டம் இயற்றி எல்லா செலவினங்கள் வேறு வேறறு மாணவர்களை உள்ளடக்கிய குழுக்கள் மூலம்தான் செய்யவேண்டும் என்று மாற்றினால் மாணவர்களின் ஆளுமை திறமையும் வளரும்.
சார் எங்க புள்ளை 7.5 ல தான் வந்துச்சு காலேஜ் சேந்த அன்னைக்கு ₹5000 புடுங்கி விட்டார்கள் தமிழக அரசாங்கம் பணம் எல்லா காலேஜும் கொடுக்குது 7.5 ல வந்தா 7.5 ல வந்த காலேஜ் காரங்க அனைவருமே பணம் வாங்குறாங்க இதுக்கு இந்த சேனல் காரங்க எல்லாம் கரெக்டான இது கொண்டு போய் அரசாங்கத்தை விட்டு ஒப்படைக்க மொத நாளே ₹5000 பிடுங்க ஈரோடு காலேஜ் 😢
Amma ennakku 7.5 lla CIT chennai kedachathu athulla laundry fees 10000 vangunanga
Lap goat..fine adhu Maari irrukkum parava Ella engha college la 15k vanghunangh
7.5 scheme la vara pasangala free ya tharaen nu solli village la irukkura pasangala emathuranga college advertisement aaga enga college la ithanai students ku free nu announce pandraanga bro ella fees um katta soldranga
Ama ennaku book fee 10,000 vanguranga
The previous day my friends daughter had visited mepco eng college btech biotechnology they demand 1.30lakh for 1st year
7.5reservation naa
Action yadunga sir plsss placement training kuda money kekurangaa
Please justice
Adavadi vasul pannura neraya college dmk admk political person oadathu...DOTE EPPADI ACTION EDUPPANGA..NOT POSSIBLE
Bro cheranmahadevi ulla scad college 50k kekkuranga
7.5 kku
Pudichu ulla podunga sir
Ivanungala
30k kekaranga anna .... Paavai engineering clg la ...action edunga na pls ...🥺🥺🩸
Yarume kavanikkurathu illa all college la fees kekkuraanga 7.5 nu therinjum kekkuraanga
இதை எதிர்த்து
போராட நாதியே இல்லையா
Bro enno da clg 55 k vanguranga
Director of Technical education is incharge for dealing this issue but...They are corrupt.. Nobody care about this issue.. before three years i affected like this problem
உடனடி நடவடிக்கை எடுக்குமா அரசு ஏனா கல்லூரிகளே இவனுகதான்
KSR groups namakal😢
Nanum setu venanuttu ta enta 50000 kekuranga 1 year ku
So Ippa enna pandringa what next
Supplimentry counsiling poturukka
நானும் இந்த கல்லுரி மோசடியினால் எனது ஒருவருட கல்லூரி வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறேன் 🥹🥹
😢😢
Naanum😢
@@aravindsaravanan2360 why waste 1year
Ithu unmai than nanum antha collegethan padikirean
Konjam Intha Gnanamani College of Technology Namakkal Ah Konjam Vanthu ponga
இப்போ தெரியும் எந்த chaanel யோக்கியன் என்று
arumayaana seiythiyaalar
C.s.i காலேஜில் நான் பயின்றேன் கொள்ளை அடிப்பாங்க இந்த மாதிரியான டிரஸ்ட் மூலியமா செயல்படுற காலேஜ் கொள்ளை அடிக்கிறது யாருமே தட்டி கேட்க மாட்டேங்கிறாங்க😢
இந்த காலேஜ் நடத்துவது தமிழக மக்கள் ஓட்டு போட்ட எம் எல் ஏ எம் பீ சொந்தம்
Enaku 7.5la 160000 kettanga
7.5 la seat kadaichudhu but enakku pidikkadha department so athan reject pannittu tharkkuri punda Mari 80 fees pay padikkiran yaarum enimal 7.5 seat kadaicha reject pannathinghada entha clg entha dept erunthalim poi padighada please reject Panna apran than puriyuthu please 7.5 la seat kadaicha poi padinghada middle class and low class families 😔😔😔😔
😢
😮
Enakku 30,000😢kekkuranga
Apudiye B. Ed college pakkam vaanga sir please
Saveetha college la 75k fees for 7.5
Apadiya
@@ganesanbabbu1642 s
we need justice ⚖️
கண்ணியாகுமரியிலும் வசுலிக்கிறார்கள்
Endha collage