Is Original Document compulsory for Registration in Tamilnadu|| Madras High Court Judgment
Вставка
- Опубліковано 2 гру 2024
- Link to Judgement: mhc.tn.gov.in/...
பத்திரப் பதிவு ஒரிஜினல் பத்திரம் கட்டாயமா ? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
Is original document required for property registration in Tamilnadu?
மிக அருமையான விளக்கம்...
மிக்க நன்றிகள்.
மிக்க நன்றி ஐயா 🤝
Yes.Your advise is important to avoid future' legal problems.thanks
நன்றி.பயனுள்ள தகவல்.
மிக, மிக, பயனுள்ள தகவல். நன்றி.
Sir, very clear explanation. Thank u sir.
EC காட்டி விடுமே. ஒரிஜினல் பத்திரம் கேட்பது சட்டத்திற்கு புறம்பானது தான்.
மிகவும் பயனுள்ள தகவல்
சொன்னீங்க சார்.
உங்களுக்கு
இராயல் சல்யூட் சார்.
பயனுள்ள தகவல் தந்ததற்கு மிக்க நன்றி அய்யா.
இது போல குடும்ப உறுப்பினர்கள் மற்றொரு குடும்ப உறுப்பினருக்கு எழுதிக் கொடுத்த Power of Attorney ஆவணம் தொலைந்து விட்டால், அவர்கள் அந்த ஆவணத்தின் certified copy பெற்று சம்பந்தப்பட்ட சொத்தை power வாங்கிய மற்றொரு குடும்ப உறுப்பினர் விற்க இயலுமா?
Yes sir, good information, i am also faced like this problem, registrar asked the original document, it was missed by the collectorate, they gave a letter only to the register office to give a copy to my father, but, in 2012 registrar general, released rhe a circular, original document must be produce at the time of registration, i can't get the N T C from police, because, n t c is not easy to get from the polce,so, we can't divide my family asset, finaly divided by court and registered my asset, thank to the court.
ஐயா நான் மடிப்பாக்கம் குவேரா நகர் விரிவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இடம் வாங்கி வீடு கட்டி குடியிருந்தேன்.இதை ஆலந்தூர் நீதிமன்றம் இடித்து விட்டனர். காரணம் டபுள் டாக்குமெண்ட். இது நியாமா இது சம்பந்தமாக நான் என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளேன். தங்கள் கருத்தை தெரிவிக்கவும்
நன்றி👌
சார் எனது கிரையபத்திரத்தை ஆதார்கார்டு வைத்து பதிவுசெய்தேன் ஆதார்கார்டில் ராமகிருஷ்ணன்செல்வராஜ் என்று தமிழில் சரியாக உள்ளது ஆனால் ஆங்கிலத்தில்(RAMAKRISHNANSELVARAJ)என்பதற்குபதிலாக(RAMAKIRISHNANSELVARAJ)என்று உள்ளது ஆங்கிலத்தில் ராமகிருஷ்ணன் என்ற பெயரில் (K)க்கு பக்கத்தில்(I)என்ற ஒரு எழுத்துஉள்ளது ஆனால் பத்திரத்தில் ராமகிருஷ்ணன்செல்வராஜ் என்று சரியாக உள்ளது நான் ஆதார்கார்டில் ஆங்கிலபெயரை திருத்தம்செய்தால் அது கிரையபத்திரத்தை பாதிக்குமா சார்
Thanks for your talk. Pl guide me how I have to go about in similar situation where one of the coparceners legal heir fraudulently registered the ancestral property in the absence of original parent documents, no will, no previous registered deed and sold to third party without the knowledge other coparceners and without sharing the proceeds with other coparceners.
Useful information Sir.
Nice sharing Sir 🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Patta in another name can we Register with original Document
❤
Welcome message. Thank you sir.If Buyer is ready with certified copy then registration departme7worries.If we go to police it will take so many years and leads to corruption. Govt and registration need not interfere in such cases,This matter can be resolved with Revenue Authorities for verification if at required only for specific cases I am greatly appreciating the disposable of this case.Thank you Lord
நன்றி சார்.