🐐ஆட்டு நெஞ்செலும்பு சூப்/When COVID 3rd wave?/Dosa with Mutton rib Bones soup/My morning vlog

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • In this video I have shown mutton rib soup.
    This is very simple recipe but delicious.
    Also I have shown my morning routine and information and awareness about Covid 3rd wave and Benefits and importance of Covid vaccination.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

КОМЕНТАРІ • 426

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +9

    விதவிதமாக சமைத்து சாப்பிட்டு சுறுசுறுப்பாக செயல்படும் உங்களைப் பார்த்தாலே எங்களுக்கும் சுறுசுறுப்பு வந்து விடுகிறது

  • @doliyachristy4356
    @doliyachristy4356 2 роки тому +16

    ஆரோக்கியமான சமையல் மருத்துவ குறிப்புகள் எறும்பு போல் சுறுசுறுப்பாக இருப்பது நம்பிக்கையான பேச்சு வாழ்கைக்கு உத்வேகத்தை அளிக்கிறது.தேவன் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்

  • @thendraledits6916
    @thendraledits6916 2 роки тому +6

    Subi Akka நீங்கள் செய்த சூப் 👌ஆனால் சூப்பை விட நீங்கள் எனர்ஜியாக பேசும் இந்த காலை மிகவும் அழகு 💖

  • @aruthiaspects6896
    @aruthiaspects6896 2 роки тому +14

    I admire and appreciate your spirit, hardworking, effort and your passion. ... you are always justifying the word " life is to be celebrated". Stay God blessed dear.

  • @mahas5783
    @mahas5783 2 роки тому +9

    அக்கா நீங்க பேசுறது சூப்பர் நீங்கள் சமைக்கிற எல்லாமே சூப்பர்
    😁😁👍

  • @renugasoundar583
    @renugasoundar583 2 роки тому +2

    நன்று, மழைக்கும் குளிருக்கும் ஆரோக்கியம் தரும் நெஞ்செலும்பு சூப்😍👌👌👌

  • @akalyamanikandan894
    @akalyamanikandan894 2 роки тому +20

    அண்ணாச்சி சொல்லற எல்லா வார்த்தயும் உண்மை true soul அண்ணாச்சி 🥰

  • @kavikrishna4084
    @kavikrishna4084 2 роки тому +1

    அக்கா நீங்க வீடியோ 5 நிமிஷம் தான் ஆச்சு இருபத்தி ஒன்று கமெண்ட்ஸ் வந்திருச்சு உங்களுக்காக எவ்வளவு பார்க்குறாங்க பாருங்க

  • @rrenuga4653
    @rrenuga4653 Рік тому

    அன்பு சகோதரி, நீங்கள் இந்தியா வருகையில் மதுரை, தமிழ்நாடு வருமாறு அன்புடன் கேட்கிறேன். இப்படிக்கு, உங்கள் அன்பு ரசிகை❤

  • @devakibennet1964
    @devakibennet1964 2 роки тому

    Hello there I'm Mrs Bennet, 75 years old from Kanyakumari district and enjoy watching all of your videos and admire your humour and love you have for cooking. Keep up the good work.

  • @balakumari8908
    @balakumari8908 2 роки тому

    அக்கா உங்கள பார்த்தாலே காலையில் ரொம்ப சுறுசுறுப்பா இருக்கு நான் லண்டன் ல தான் இருக்கேன் உங்கள பாக்க ஆசையா இருக்குது நேரடியாக

  • @ramc9659
    @ramc9659 2 роки тому +2

    அக்கா உங்களின் சமயலை விட உங்கள் நாகை தமிழ் மிக அழகு!!!!

  • @sabinabegam9562
    @sabinabegam9562 2 роки тому

    வணக்கம் சகோதரி உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு சகோதரி உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர்.நீங்கள்‌ சமைக்கும் போது ரொம்ப நல்ல இருக்கு சகோதரி. உங்கள் தமிழ் சூப்பர் சகோதரி அண்ணாச்சி கமொடி சூப்பர்

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 2 роки тому +1

    Akka romba neram wait pannitu irunthen late ah video upload pannirukenga... ஆட்டு நெஞ்எலும்பு சூப் தோசை வேற லெவல் அக்கா.. Enjoy👍👍

  • @deenasabapathy6606
    @deenasabapathy6606 2 роки тому +7

    I was looking forward for your video and kept on refreshing UA-cam, you guys are my favourite! Feels like home 💛 like watching my parents or uncle and aunty 😍

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 2 роки тому +3

    Perfect menu in the morning.
    Lovely garden and you have grown perfect bottle guard...lovely to watch your garden beans and veggies corn etc. Soup is all time favourite 👍

  • @purushothrpn6665
    @purushothrpn6665 2 роки тому

    Akka neega pesura thamizh azhagu, unga samayal azhago azhagu, kartharoda parvayil neega azhagana padaippu akka. Ur family palgalaikkazhagam wow, vera level akka. 🌼👍👍👍🌹🌹🌹🌹💐💐💐💐

  • @kumarmani7909
    @kumarmani7909 2 роки тому +1

    அக்கா அண்ணாச்சி பார்க்போதே நவில் எச்சில் ஊடறுத்து
    புதுசா இருக்கு அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் நல்லா பசி எடுக்கும்
    அடி பெலி சூப்பரா சூப்
    Asuseal superb அக்கா அண்ணாச்சி ரொம்ப video எதிர்பார்ப்பு உடன் பார்த்தேனே 🤤👌

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 роки тому +1

      Thanks Kumar

    • @kumarmani7909
      @kumarmani7909 2 роки тому +1

      @@LONDONTHAMIZHACHI ரொம்ப நன்றி அக்கா அண்ணாச்சி

  • @aarthipandi9827
    @aarthipandi9827 2 роки тому +27

    அக்கா எப்படி இருக்கீங்க அண்ணாச்சி எப்படி இருக்காங்க உங்க வீடியோவுக்காக நான் காத்திருந்தேன்

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 2 роки тому +1

    Velaikum poitu energy ah neenga pannura all recepi very nice i like you sister namba nagercoil slang adipozhi ellam vera level.

  • @sKid-wj1zj
    @sKid-wj1zj 2 роки тому +3

    கருப்பட்டி காபி + வறுத்த நிலக்கடலை ஒருமுறை முயற்சித்து பாருங்கள் 👌👌👌💐💐💐

  • @jebastinajeba7468
    @jebastinajeba7468 2 роки тому +2

    blessed day akka annajei💐💐💐
    oru nalla video nalla massage jum koda 👍
    na ungada video mattomthan parpan so nice every video's super 👌👌
    God Bless You all🙌🙌🙌🙌

  • @GRFOODCHANNEL
    @GRFOODCHANNEL 2 роки тому

    Akka ningga rombo alaga pesuringga...ningga pesina kethukithe irukalam.. ..in between ur husband konjum konjum pesinalum athuvum super ra iruku kaa...not boring at all ..very nice...love fm malaysia🌹

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому +1

    ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா.... அண்ணாச்சி சொன்னது உண்மை தான் ஒருத்தர் fast ட இருந்தா இன்னொருத்தர் கொஞ்சம் slow வா இருந்தா தான் நல்லா இருக்கும்னு எனக்கு தோணுது.... Sorry if am wrong

  • @subrsha1
    @subrsha1 2 роки тому +1

    Anbulla akka, Anne, daily unga video paarthathaan thookame varuthu. 👍👍

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 2 роки тому +1

    சூப் சூப்பர் அக்கா.இன்று எங்கள் வீட்டில் குடல் குழம்பு .நாளைக்கு சூப்புதான்.

  • @ummalfaritha7341
    @ummalfaritha7341 2 роки тому +1

    வணக்கம் அக்கா அண்ணன். நலமா. உங்கள் தமிழ் பேச்சு அழகு. உங்கள் சமையல் அழகோ அழகு. அடி மொழி

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 роки тому

    Yr smile is a boost to yr family n yr you tube followers . Moving on gracefully......

  • @Rosarysuresh
    @Rosarysuresh 2 роки тому +3

    Looks so mouthwatering. Yummy soup it will be amazing for winter

  • @christysanthi9467
    @christysanthi9467 2 роки тому

    Vallthugal. Palaiya paatu undu. 1 to 20th varai gondattam 21st iruinthu 30 varai thintatdam

  • @parameswarin5748
    @parameswarin5748 2 роки тому

    Mam. I love you too and your cooking. How u know different
    Varieties of cooking. Very nice and surprising. Thank you

  • @suganyajm4883
    @suganyajm4883 2 роки тому +1

    Hi Akka...neenga oru vedio la Vanga kodaloram Muthu endra padalai Radio la paduvangannu sonneenga...Athu oru kanakalam Mathiri irunthathu...Athai Londan tamilachi voice I'll padinal Adipoli...
    From Suganya.J, Thiruvotriyur...Chennai.-19

  • @chandrakalashanmugam8723
    @chandrakalashanmugam8723 Рік тому

    Ellam ooriyilum appaditaan 1,2 then end of month adaki taan vasikirathu😁..super soup

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 роки тому +1

    Good soup👌👌
    Your audio was not good in some places this time and it was difficult to hear you speak 😒😒

  • @nirmalajayakumar6336
    @nirmalajayakumar6336 Рік тому

    Mutton chest bone, brinjal with black chennadal kulambu super taste try it

  • @sumithat9283
    @sumithat9283 2 роки тому +1

    Akka soup parcel anupunga I'm waiting... from Andhra

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 2 роки тому +1

    அன்பு வணக்கம் அக்கா, எப்படி இருக்கீங்க, ஆட்டுநெஞ்சு எலும்பு சூப் அடிபொழி👌, உங்க வீடியோ தான் waiting அக்கா, உங்கள பார்த்த உடனே இணைபுரியாத சந்தோசமா இருக்க, அக்கா 🙏நன்றி

  • @elampiraithayumanavanelamp6732
    @elampiraithayumanavanelamp6732 2 роки тому

    Hi akka anna h r u......now I am pregnant 🤰 Atleast I watched one video (old videos) for every day Night......i like ur speech positivity activities etc.....anna look like my father but Now he no more last 19 years.I learn More life experiences To your videos.please prayer me my baby my husband amma....

  • @abithabi.a1997
    @abithabi.a1997 2 роки тому +1

    Supsuper.flowerwash.flower.ungalimathireya.irukku.adipoli

  • @jayanthinathan97
    @jayanthinathan97 2 роки тому +8

    Love u akka and annachi ❣
    Love from tiruchendur ❤
    Watching this video in my college hostel at namakkal ❤❤

    • @nagakalyan8962
      @nagakalyan8962 2 роки тому

      Im also🥳

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 роки тому +3

      Thanks Jayanthi., enjoy your college life

    • @rajpriyareddy2086
      @rajpriyareddy2086 2 роки тому

      Hi nanum namakkal pa

    • @jayanthinathan97
      @jayanthinathan97 2 роки тому

      @@LONDONTHAMIZHACHI thanks a lot akka
      Love u akka and annachi ❤
      Love from tiruchendur ❣

    • @nacidadenuevo
      @nacidadenuevo 2 роки тому

      ---***WAKE UP!!!***
      Luke 12:56 (KJV)
      ***Ye hypocrites***, ye can discern the face of the sky and of the earth; but how is it that ye do not discern this time?
      MARANATHA !!! 🎺🎺🎺 WHAT DOES MARANATA MEAN? MATTHEW 4:17 / ROMANS 10: 9 / JOHN 8:58
      Matthew 24:39 ^
      And they had no care till the waters came and took them all away; so will be the coming of the Son of man.
      COME INTO THE ARK, YOU ARE ON TIME MY FRIEND: THERE IS STILL PLACE. REPENT!!! MARANATHA !!!
      -
      P.S: 1 Corinthians 2:9 But as it is written: “Eye hath not seen, nor ear heard, neither have entered into the heart of man the things which God hath prepared for them that love Him.”
      -
      ***THIS IS A FATHER'S PROMISE***: John 14:23: Jesus answered and said unto him, “If a man love Me, he will keep My words; and My Father will love him, and We will come unto him and make Our abode with him.---

  • @PriyaPrabhuVlogs
    @PriyaPrabhuVlogs 2 роки тому +1

    manam inga varai varuthu akka

  • @sumathyramesh8250
    @sumathyramesh8250 2 роки тому

    சூப்பர் நீங்கள் செய்யும் சபையிலும் பேச்சும் அருமை அருமை

  • @user-pn4nv1fw9n
    @user-pn4nv1fw9n 2 роки тому

    சகோதரி சகோதரன் சொல்றது உன்மை நான் அப்படியே 30 தேதி நெருங்கிப் டா வாய் திறந்து பேசமாட்டேன்

  • @user-pz9ul1ux5g
    @user-pz9ul1ux5g 2 роки тому

    அக்கா நீங்கள் அண்ணா தம்பிகள் அனைவரும் நலமா நீங்கள் அடிக்கடி அடி புலி என்று உச்சரிக்கும் வார்த்தை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது நான் மிகவும் கஷ்டப்பட்ட வன்தான் எழுத படிக்க தெரியாது பள்ளிக்கூடம் சென்றதே கிடையாது எனது எழுத்தில் பிழை இருந்தால் தாங்கள் திருத்தி கொள்ளவும் தாங்கள் வீடியோ அருமை அனைவருக்கும் எனது அன்பான மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் அக்கா

  • @mithrasri9880
    @mithrasri9880 2 роки тому

    Hi akka..your video makes my day..Whenever i m sad or upset i watch your videos.u remind me of my mom.Stay healthy .May God bless u and ur family

  • @nagakalyan8962
    @nagakalyan8962 2 роки тому +1

    I love u akkka ❤ur my inspiration 🥳 makkale sollu pothey yengalukulla puthu thembu varuthu🥰💐😅

  • @indradevi7333
    @indradevi7333 2 роки тому +1

    Thanks ma for the information. about the present situation in between your work.

  • @nisacasim3436
    @nisacasim3436 2 роки тому

    Hi I'm nissha from Sri Lanka. My mom from kalikat. Its happy to see yoyr vlog continously

  • @georgeandre389
    @georgeandre389 2 роки тому

    Courageous lady I love you and super recipes thank you keep rocking

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 роки тому

    My dear anbu thangchi God has blessed U from the rising of the sun to its setting down HE will protect U like HIS apple if HIS eyes. Under HIS wings is yr refuge. U have been Blessed in abundance n exceedingly.

  • @sandiaduttaenatordutta7387
    @sandiaduttaenatordutta7387 2 роки тому

    Wowwwww...lovely dear💞as usual I enjoy ur vlogs💕

  • @divyasundhar4008
    @divyasundhar4008 2 роки тому

    Ungala partha dha sis relax ah iruku

  • @kathijaasahul4022
    @kathijaasahul4022 2 роки тому

    Hi sister ur videos are super and ur speech was realistic congrats...

  • @alexandertv3927
    @alexandertv3927 2 роки тому +1

    உங்கள் சமயல் உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அருமை

  • @mdbmdb7415
    @mdbmdb7415 2 роки тому

    Peaceful kitchen setting akka.

  • @mohamedirfan5869
    @mohamedirfan5869 2 роки тому +1

    Wooow woow lvly lvly sis vdo❤❤❤👌👍

  • @royalsomu3820
    @royalsomu3820 2 роки тому

    அக்கா அடிப்பொலி சமையல் செய்றேங்க வாழ்த்துக்கள். என் ரோல் மாடல் போல்டு அயன் லேடி நீங்க தா என்றும் அக்கா. எனக்கு மிகவும் ரொம்ப ரொம்ப புடித்த youtuber நீங்க தா அக்கா. உங்கள போல ஒரு great youtuber பாத்தது இல்ல அக்கா. வாழ்க வளமுடன் அக்கா அண்ணாச்சி என்றும். அக்கா உங்க வீடியோ வந்தா போதும் எனக்கு ரொம்ப சந்தோசமாய் இருக்கும் அக்கா

  • @vpsbm3300
    @vpsbm3300 2 роки тому

    Very nice yummy 😋😋 🍲 very active and hard working lady iron lady you are aunty keep it up superb👌👌👌👏👏👏

  • @harinir8801
    @harinir8801 2 роки тому

    Ayo super akka 😁😁😁vera level panringa ellathulaum kalakuringa👏👏👏😊

  • @sathyas2142
    @sathyas2142 2 роки тому

    Ada Ada Ada da aarumai aarumai mutton soup 🍲 and morning thathuvam vera level morning view awesome. Keep rocking akka and annachi Anna vera level. God bless u all.

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 роки тому

    I enjoy watching all of your videos and admire your passion for cooking ,nice recipes you have given.may god bless your family.

  • @amudhaammu6562
    @amudhaammu6562 2 роки тому

    neenga=positive energy😍....am energezed..tq 👍👍👍

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 роки тому

    வணக்கம் சகோதரிலண்டன் தமிழச்சி எப்படி இருக்கீங்க காலை சாயி சுறுசுறுப்பு அருமை நெஞ்செலும்பு சூப்பூ சூப்பர் சூப்பர் 👌👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @soniakuppan
    @soniakuppan 2 роки тому +1

    Yummy I love mutton soup🍲, thanks for gave vaccine awareness to people, sis 🎉🎉🎉

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 роки тому

    Background is so beautiful..... Pl release a video about yr hospital the place you r working n nurses....

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 2 роки тому

    Hi Ma and Anna. The soup looks honestly nourishing and comforting...in Malaysia and Singapore this kind of soup is called kambing sup. Please do take care and we will too.

  • @saararafik1427
    @saararafik1427 2 роки тому

    Hai👋🏻subi sister epdi irukinga?soopera soup seithu saapdaringa kaalailea,yummy....healthyana soup...🥣🐐paakavea yummya iruku,kaalailea nalla energetic food...athuvum idly,rossi kooda innum tastya irukum...garden🍀☘🌿🌱🌾🍃 updatesum nalla irunthuchu...sooper...
    May allah bless you with all🎊🎉

  • @tresakumar7197
    @tresakumar7197 2 роки тому

    Annachi is really very humorous .god bless .

  • @PriyaPrabhuVlogs
    @PriyaPrabhuVlogs 2 роки тому +1

    anna haircut super a irruku

  • @kanimahkannan1074
    @kanimahkannan1074 2 роки тому +2

    Super soup akka.god bless you akka and your family.

  • @mosessdb
    @mosessdb 2 роки тому

    nice soup .i will ask my cook to try this, though i should not take mutton for my health reason yet one time it is ok. thanks subi and charlie.

  • @nufasnufas5161
    @nufasnufas5161 2 роки тому +1

    Good monight sister very nice suffer i m sifani from sri lanka . Good luck .

  • @reenaravibharathi9556
    @reenaravibharathi9556 2 роки тому

    அருமை அருமை வாழ்த்துகள் அண்ணா அண்ணி price the lord

  • @jayamalini6391
    @jayamalini6391 2 роки тому

    Unga pechu saigai ellam appadiye en thozi Rajeswari ya pakkaramathri erukku but sila karanaggalalal sinna pansthabam pesarathu ellai maatram onrae maaraathathu 👍👍😊

  • @sonashoba6555
    @sonashoba6555 2 роки тому

    Super Akka n Anna.. Vera level video n positivity couple... Keep rocking always both god bless you dear

  • @imamshagulhameed8146
    @imamshagulhameed8146 2 роки тому

    Hi thamizhachi akka supera irukku suppu and thosai semma adi poliyaa erukku 🙏🙏🙏

  • @divyap1666
    @divyap1666 2 роки тому +1

    Hai akka... Good character like Good soup is usually homemade, u too make us to feel warm on this cold wet nite.. Super🍜🍲👌

  • @vasukit5027
    @vasukit5027 2 роки тому

    புரட்டாசி மாதத்தில் இந்த காணொளி 👌👌😋

  • @asiyamariam8914
    @asiyamariam8914 Рік тому

    Hi Akka and Annachi 😍 unga rice cooker model and price sollunga brand name it's looking really nice

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097 2 роки тому +1

    Hi sissy and brother.. super dish God bless you and your family.

  • @prabakaranprabakaran6298
    @prabakaranprabakaran6298 2 роки тому

    Sagodhari happy to see you again sagodhari.....

  • @gknatural4073
    @gknatural4073 2 роки тому

    Very nice

  • @parameswarin5748
    @parameswarin5748 2 роки тому

    Mam. From your video I see London Thank you.

  • @kathireshbabubabu7930
    @kathireshbabubabu7930 2 роки тому

    It is ordinary soup but u made it grand soup, your come try made video great.i love it.

  • @manicv1803
    @manicv1803 2 роки тому

    Wonderful and fast preparation.Thank you Mam.

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 2 роки тому

    அக்கா சூப்பர் ,அக்கா என்னும் அலை முடியவில்லையா.கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் .

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq 2 роки тому

    Wonderful! It's raining🌧 here in Trichy now and am enjoying your soup video.

  • @BCD15
    @BCD15 2 роки тому +1

    Ur kitchen looks clean always!

  • @vasanthypaskaran9988
    @vasanthypaskaran9988 2 роки тому

    God blessing your family good job I like it your cooking very nice 👍

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 роки тому

    Ungaloda video eppothu varum endru eathirparthu kathuerukirean ma supi
    Suoop super parkave nandraga ullathu ma 👍

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 2 роки тому

    superb entertainment sharing 🥰🥰🥰dear sis and bro 👍👍👍

  • @snesha4448
    @snesha4448 2 роки тому

    I like your slang sister.. really you are a rocking ... then I love your family sis.. love u a lotssssss and god bless you all 😘😘😘

  • @bhagyaraj9074
    @bhagyaraj9074 2 роки тому

    ஹாய் அக்கா நீங்க எப்படி இருக்கீங்க நான் மதுரையில் இருந்து பேசுறேன் உங்க சமையல் நிகழ்ச்சி கொஞ்ச நாளாக தான் பார்க்கிறேன் எனக்கு உங்க பேச்சு சமையல் எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு உங்க சமையல் எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்க அக்கா என் பெயர் லோகேஸ்வரி

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 роки тому

      நன்றி லோகேஸ்வரி சிஸ்டர்..நல்லா இருக்கேன்.நீங்க எப்படி இருக்கீங்க? மதுரை வந்து புரோட்டாவும் பாயாவும் சாப்பிட ஆசையா இருக்குது.

    • @bhagyaraj9074
      @bhagyaraj9074 2 роки тому

      நன்றி அக்கா நீங்க கண்டிப்பா மதுரைக்கு வாங்க நீங்க என்ன சாப்பிட ஆசைப்படுறிங்களோ நானே சமைச்சு தரேன்அக்கா நான் சென்னை அக்கா எங்க வீட்டுக்காரர் மதுரை வீட்டுக்காரர் மதுரையில பியரிசி கண்டெக்டரா இருக்காரு அக்கா என் மெஜேஜிக்கு ரிப்ளை பன்னது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க சின்ன வாண்ட ரொம்ப ரொம்ப கேட்டேன் சொல்லுங்க அக்கா

  • @gunajoeal9488
    @gunajoeal9488 2 роки тому

    Sister and brother,u both are very good organizer.sister you r very pretty.

  • @alagumanithangavel6116
    @alagumanithangavel6116 2 роки тому

    Ellarum vaaya pulakathingdi supukku 1kg vanu. Super😁😁😁👌👌

  • @MonikaA-ju1vw
    @MonikaA-ju1vw 2 роки тому +1

    🤗 Thank you For your Gorgeous Video Akka....👌👌👌👌👌

  • @geetharanipillai4867
    @geetharanipillai4867 Рік тому

    Please tell about the cooker you're using

  • @manostarc6827
    @manostarc6827 2 роки тому

    Mam...Superb soup...
    I am fm chennai...

  • @thanagovin349
    @thanagovin349 2 роки тому

    I ♥️annachi background comments n praising u subi sis❤️❤️

  • @Ambritha-yk7bq
    @Ambritha-yk7bq 2 роки тому

    Nice to see u akka .. very nice video akka