நாகர்கோவில் இஞ்சிதீயலும் இட்லியும்/ Ginger theeyal with idle..super combination!!

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 532

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 3 роки тому +13

    நாகர்கோயில் இஞ்சித்தீயல் ❤️ இஞ்சித் தோல் எடுப்பதும் ❤️ நாகர்கோயில் பழக்கம் ❤️ ஓ... எத்தனை ஊர் அருமை ❤️❤️❤️

  • @chellamalkrishnamurthy9116
    @chellamalkrishnamurthy9116 3 роки тому

    Inji theeyal super ah vadhurukku. Today engha veetula idly n inji theeyal thaan.. yesterday night dosai oda sapiten super comboah erundhuthu. Thank u madam

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 роки тому +11

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அருமையான இஞ்சி தீயல் நானும் செய்து பார்க்கிறேன், ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு வார்த்தையும் மிக முக்கியம் என்பதை உங்களை பார்த்து கற்றுக்கொள்கிறேன், மிக்க நன்றி 🙏❤

    • @seharjulie811
      @seharjulie811 3 роки тому

      இஞ்சிதீயல் நன்றாக செய்து காட்டினீர்கள்.உங்கள் இருவருக்கும் நன்றி.நாங்கள் செய்வோம்.வேலைக்கு போகுமுன் இதையும் செய்து,பூ செடிக்கு onion ம் வைத்து போகும் உங்கள் இருவரையும்,பிள்ளைகளையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன் .Plz read Proverbs 10:4.

  • @kalaimathianuraja8663
    @kalaimathianuraja8663 3 роки тому +56

    உங்கள் அலுவலகத்தில் இருந்து ஒரு வீடியோ போடுங்க அக்கா, உங்கள் சமையல் 👏👏👏👏👏

  • @dhanalakshmikanniyappan7724
    @dhanalakshmikanniyappan7724 3 роки тому

    நேற்று என் கனவில்வந்து லண்டனிலுள்ள இடங்களை சுற்றி காண்பித்தீர்கள் அக்கா

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 3 роки тому +2

    இஞ்சி தீயல் நான் செய்தது இல்லை மா. செய்து பார்க்கிறேன் சகோதரி. சூப்பர் மா 🌹🌹🌹🌹🌹

  • @rockyrajan1
    @rockyrajan1 3 роки тому +16

    புதுசா ஒரு டிஷ் எங்களுக்கு சொல்லி கொடுத்த சகோதரிக்கு நன்றி! நாளைக்கே செய்து பார்த்திட வேண்டியது தான்! மகிழ்ச்சி! அண்ணாவின் தமிழ் அழகு ❤️💐

    • @nachimuthu6430
      @nachimuthu6430 3 роки тому

      9jio look

    • @seharjulie811
      @seharjulie811 3 роки тому

      உங்களிருவரின் பேச்சே ,உங்களிடம் எங்களை இழுக்கிறது.

  • @irenejayarose490
    @irenejayarose490 3 роки тому

    உங்கள் பேச்சுதான் அருமை. GOD BLESS YOU

  • @rathiparis6359
    @rathiparis6359 3 роки тому +1

    அண்ணாச்சியையும்
    சேர்த்துத்தான் வாழ்த்துகிறேன்....ரொம்ப
    ரொம்ப நல்ல மனுஷன்.
    அவரையும் கவனமாக
    கவனிங்க அன்புச் சகோதரியே...உங்கள் குடும்ப சகிதம் பதினாறும் பெற்று
    பெரு வாழ்வு வாழ
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... !

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 роки тому

    இஞ்சிக்கு புற நஞ்சு. கடுக்காய்க்கு அக நஞ்சு என்கிறது சித்த மருத்துவம். நல்ல சமையல். வாழ்க வளர்க.

  • @bindudoss3032
    @bindudoss3032 2 роки тому

    இஞ்சி தோல் எடுப்பதை சரியாக பதிவு செய்தீர்கள் நன்றி எனக்கும் எல்லா காய்கறிகளுமே இப்படிதான் உபயோகிப்பேன்

  • @aaaahasamayal7917
    @aaaahasamayal7917 3 роки тому

    அக்கா நான் உங்கள் ரசிகை. உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை. இஞ்சி தீயல் பிரமாதம்.

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 3 роки тому +14

    வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது பாட்டு அருமை 🙏🏻🙌

  • @Selvi_Berish
    @Selvi_Berish 3 роки тому +2

    Super😍😍😍😍😍 I am also from nagercoil. I like the way u present the video is different from other cooking show😊😍😍😍😊

  • @bujhikiran6501
    @bujhikiran6501 3 роки тому +1

    அக்கா நாகர்கோவில் பாரம்பரிய உணவு வகைகள் லண்டனில் உங்கள் கை மணத்தில் அருமை👌கற்றுக் கொண்டேன். நன்றி🙏💕

  • @anudevi6815
    @anudevi6815 3 роки тому

    Sis You did the right way removed skins from the ginger,not with skins cooked. engee theeyal we love it.👍

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 роки тому

    அருமை மருத்துவ பயனுள்ள ஒரு உணவு சில விஷயங்கள் அடுத்தவர்கள் செய்யும் போது பிரமாதமாக இருக்கும் அது போன்ற ப‌திவு நிறைய உங்களிடம் பாராட்டவும் மனது வேண்டும் அது அண்ணாச்சி அவர்களிடம் நிறைய உண்டு உங்களை அடிக்கடி பாராட்டுவார் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும் நல்ல ப‌திவு வாழ்த்துக்கள் 👌👍

    • @sewsew1155
      @sewsew1155 3 роки тому

      Blessed Lady.
      God bless yr family.

  • @naseemabanu6419
    @naseemabanu6419 3 роки тому

    Super sis n annachi good morning thanks yours video. Naan tanjore..mannargudi..first time ennji theyal i try tq...

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 роки тому

    U r faster than machines ma.... Cooking washing grinding n gardening all work done so quickly. Angels will guard U....

  • @asmel7094
    @asmel7094 Рік тому

    Tholiya chorandi edukanum😂....akka very nice.. am also from ngl... also I tried ur recipe today very nice my hubby appreciate me tnx alot akka...

  • @usharani3089
    @usharani3089 3 роки тому

    Surusuruppu bayankaram kalaile samayal nadavu 👌😀annachi azhaga sonnanga antha time pochuna aduthu peran pethi than nu👌👌👌👌 last year thakkali nalla vilanju kannu patruchu intha varusam kammiya aituchey😢

  • @sundhar2744
    @sundhar2744 3 роки тому +9

    அக்கா என்ன மந்திரம் பண்றிங்க உங்க வீடியோவா பாத்த tention full யா koranjea poiduthu🥰

  • @kumarmani7909
    @kumarmani7909 3 роки тому +1

    அக்கா அண்ணாச்சி இது என்ன புதுசா இருக்கு இஞ்சி குழம்பு wow
    Superb
    உங்க la பார்த்லே உங்க பேச்சு புத்துணர்ச்சி வருது அக்கா
    👌👍🙏✌️☺️

  • @merum3634
    @merum3634 3 роки тому

    நான் உங்கள் எல்லா videos உம் thawaraamal பார்க்கும் ஒரு ரசிகை டிவில பார்ப்பதால் like பண்றது comment பண்றதும் எல்லாம் missing

  • @vijayaranigunaseharan3370
    @vijayaranigunaseharan3370 3 роки тому

    Hi sister and brother I love watching your UA-cam videos everyday. Super duper videos love it.

  • @Abiprakas
    @Abiprakas 3 роки тому

    Unga video pakumpothu positive vibe athigama iruku.. ☺

  • @itsmyview4480
    @itsmyview4480 3 роки тому

    உங்க வீடியோ பாத்தாலே புத்துணர்ச்சி வருது சூப்பர்

  • @rathiparis6359
    @rathiparis6359 3 роки тому

    அன்புச் சகோதரியே....,
    உங்கள் வாய் வார்த்தை
    களை கேட்டாலே போதும்...கேட்கிறவர் களின் துன்பங்களூம்,
    துயரரங்களும் பறந்திடும்....என் அன்புச்
    சகோதரியே நீ ங்க நீடுழி
    வாழவேண்டும்.... அண்ணாச்சியையும்

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 3 роки тому +8

    Ohhh my favorite இஞ்சி தீயல் அக்கா😍😍😍😍

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 3 роки тому

    Super morning cooking and gardening

  • @gokulfromuk
    @gokulfromuk 15 днів тому

    You need plant bulbs with pointed side facing upward not downward, and it should be planted in depth of three times of a size of bulb to prevent it from tipping over.

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 3 роки тому

    Sister, Vanakkam. You are real example for hard work never fails and our traditional cultures are also maintained by both of you.My best wishes to your family.

    • @r.harismaa5618
      @r.harismaa5618 2 роки тому

      அன்புத் தங்கையே நீங்களும் உங்கள் கணவனும் சேர்ந்து சாப்பிடுவதைப் பார்த்து நாவில் நீர் வருகிறது நானும் இதே போல் செய்து பார்க்கிறேன் பை சுமதி

  • @r.harismaa5618
    @r.harismaa5618 2 роки тому

    அன்புத் தங்கையே நீங்களும் உங்கள் கணவரும் சாப்பிடுவதைப் பார்த்து நாவில் நீர் வருகிறது நானும் இதுபோல் செய்து பார்க்கிறேன் 🤣🤣♥️👌👋

  • @geetharavichandran3969
    @geetharavichandran3969 3 роки тому

    Kandippa en amma kitta kaati idha panna soluven ❤️ unga videos elam romba pidikum enakku ☺️🌼

  • @jancyranidevdas9927
    @jancyranidevdas9927 2 роки тому

    Superb akka,looking very sweet and very nice talking person 👌

  • @aishwaryas8852
    @aishwaryas8852 3 роки тому

    London la namma ooru idly pathiram super😁Uncle yenakku romba pidichadhu😜🤭because jocks apart
    Ipdi oru support kedaikkardhu romba kashtam uncle ungloda pesanum ooru nal🙂

  • @needhineri7973
    @needhineri7973 3 роки тому

    Nice 👍👏😊 my favorite kulambu, very difficult enakku U prepare very easy, from NGL live in chennai

  • @jacinthavincent9167
    @jacinthavincent9167 Рік тому

    Awesome to both of you❤️.. Thank you for ginger recipe Sis👌🏻👌🏻

  • @christysanthi9467
    @christysanthi9467 3 роки тому

    Ippave ingge theyel sappida aasaiya irukkuthu. Jesus song superooooooò super
    Valthukkal

  • @smothimamichael8427
    @smothimamichael8427 3 роки тому

    இஞ்சி தீயல் மற்றும் சகோதரி உங்கள் பேச்சு பாடல் சுருசுருப்பு அனைத்தும் அருமை நன்றி

  • @karolingnanamanii8123
    @karolingnanamanii8123 3 роки тому

    Am.so.happy.thisvideo.👌andmylifestylechange.tq.ma.continuve.ur.foodcookingsuper.

  • @akilaandeswarinagaraajan64
    @akilaandeswarinagaraajan64 2 роки тому

    Theeyal superr....drooling 😋😋

  • @malininandakopan1364
    @malininandakopan1364 3 роки тому

    I get ginger smell in my house.Thank you thamil.

  • @mosessdb
    @mosessdb 3 роки тому +1

    hai charlie and subi nice recipe .it is a dish as well as a medicine . can you make a video of London towers and Buckingham palace pl.

  • @mirthula1243
    @mirthula1243 3 роки тому

    Mam at what time you made this receip. Your video is hosom. I love your vedio. Why you are not putting vedio. Are you bussy.. Mam.

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 роки тому +1

    Nice song ma.....Let's praise n thank God for U r fearfully n wonderfully made. His words highway if Holiness.

  • @priyankap9703
    @priyankap9703 3 роки тому

    சூப்பர் அக்கா எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @thepetals4632
    @thepetals4632 3 роки тому +1

    Unga innocent original oor language ku naa periya fan akka...superb video.

  • @malinivasihar3202
    @malinivasihar3202 3 роки тому

    Super very nice sure I will try

  • @AngelsCounselling
    @AngelsCounselling 3 роки тому

    Your way of talking is so nice. I was wandering for this recipe. Thanks. Love from Australia

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 3 роки тому

    Promissa solren sister yennoda vaila erundhu jollu oththidichi 😋😋😋😋😋😋

  • @srinvenki932
    @srinvenki932 3 роки тому

    ஆன்மீகப் பதிவுகள், cooking, travel, celebrations, fun activity
    videos, தமிழ் இலக்கியம்

  • @ai.6484
    @ai.6484 3 роки тому

    எல்லா வீடியோவும் superrrr 👍👍,Thanks sissy & brother❤

  • @josephinasir
    @josephinasir 3 роки тому +17

    Sister நீங்கள் நாகர்கோவிலிலா or Are u in London? Anyhow I think next is NARTHANKAI THEEYAL ISN'T IT?

  • @Valntukattuvom
    @Valntukattuvom 3 роки тому

    really amazing cooking.full watched.I am your new subscriber.stay safe.keep in touch.

  • @manicv1803
    @manicv1803 3 роки тому +7

    Wonderful narration so quick to run to the Job.congrats.

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 роки тому

    My dear anbu thangchi our Lord God the Rock n salvation our refuge n fortress has protected like an apple of HIS eyes. Let peace be within yr walls n prosperity within yr palace.

  • @annevimaladasa9231
    @annevimaladasa9231 3 роки тому +1

    Hi friend I’m your new Subscriber 😃🙏
    உங்களின் உற்சாகமான வீடியோக்களால் ஈர்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி …. இணைந்ததில் பெரு மகிழ்ச்சி … வாழ்க வளமுடன் 🌷🙏🌷

  • @josephinasir
    @josephinasir 3 роки тому +1

    ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது .(சங்கீதம் 91:10)

  • @daisyrani3278
    @daisyrani3278 3 роки тому

    பார்க்கும் போது சூப்பரா இருக்கு நானும் செய்து பார்க்கிறேன்

  • @freedareddy8363
    @freedareddy8363 3 роки тому

    You both talk during preparation very good

  • @sasikala6098
    @sasikala6098 2 роки тому +1

    Always energetic dishes osm 😀😀

  • @ads4606
    @ads4606 3 роки тому

    Your presentation is awesome..But the ginger innum konjam fry aahanjm plus the colour of the theeyal should be little more dark...Annachi as usual super...😍😍😎😎😎

  • @reenaravibharathi9556
    @reenaravibharathi9556 3 роки тому +1

    அண்ணா அண்ணி background music வேற மாதிரி அருமை வாழ்த்துகள் அண்ணா அண்ணி

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 3 роки тому

    Good morning sister.....Ulli theeyal ungala parthu try panne iruken...sister...ithu inji theeyala ...? Ok i will try ...background music 😁👌👌👌

  • @g.sakthiyapriya2100
    @g.sakthiyapriya2100 3 роки тому

    ரொம்ப. சந்தேஷம்மா. இருக்கு

  • @priyasiva6945
    @priyasiva6945 3 роки тому +1

    Veralevel nurse akka I like this idly and ginger theeyal 😋😋😋😙😙

  • @arunkailash4493
    @arunkailash4493 3 роки тому +2

    Nice and healthy breakfast.....Anton look superv akka...in the uniform...tell to him.. Dishwashers use pannama hand wash use panrenga akka...super akka...love from Arun.🥰

  • @poonguzhalitamilmathiyan3857
    @poonguzhalitamilmathiyan3857 3 роки тому +1

    I am from Neyveli super mdm your language very super i am always your fan

  • @felicitydaniel8620
    @felicitydaniel8620 3 роки тому

    Vounga house n garden r so beautiful sis nangalum small garden vacherukom

  • @jasurindaelveris2497
    @jasurindaelveris2497 3 роки тому +1

    Hi sister you can use a tablespoon to scrape the skin of the ginger very easily. Try it.

  • @cybilajeyavinothini9562
    @cybilajeyavinothini9562 3 роки тому

    Super. Kindly put inji sweet ie like jam recipe.

  • @SasiKala-br5bf
    @SasiKala-br5bf 3 роки тому

    I will try this recipe mam 👌👌 my name is sasi ....I will watch ur videos mam 👌👌 mam ...keep rocking

  • @AmmuKutty-yu7wr
    @AmmuKutty-yu7wr 3 роки тому

    Hai good morning. I like ur video. How many yrs u r in London. I miss Nagerkovil. 🍨

  • @manimegalai6148
    @manimegalai6148 3 роки тому

    Arumaiiii arumaiyana padhivu sis.....awesome fabulous alago alagu ma dear cute sis neenga.....adipoli. ..ma injii theiyal....idly temting mouth watering ma dear innike trypandren ma sis nice recipe testy healthy ginger curry ma dear tk u soo much ma. ..vungal paiyan very smart ma byee take care ma dear byeee valthukkal ma dear God bless your family ma dears 💙💜👍🌷👪🌹😃👌😀🍎🍏

  • @vjsamayalarai446
    @vjsamayalarai446 3 роки тому

    ஹாய் மா,,,From covai,,,India, ,அங்கு குளிர் பிரதேசம் அல்லவா இட்டிலி மாவை எப்படி புளிக்க வைப்பீர்ரள் சொல்வீர்களா,,,Please,,,

  • @siluvairetnam8660
    @siluvairetnam8660 3 роки тому +1

    Makka Namma Nagercoil special kalakkura rasathi superma

  • @sumathras5481
    @sumathras5481 3 роки тому

    அக்கா நீங்க சூப்பரா பேசுறீங்க. சமயலும் சூப்பரா செய்றீங்க. பார்த்துகிட்டு இருக்கணும் போல இருக்கு. உங்களது செய்முறை அருமை. வாட்ஸ்அப் நம்பர் சொல்லுங்க அக்கா டிப்ஸ் கேட்டுக் கொள்கிறேன்.pls

    • @sumathras5481
      @sumathras5481 3 роки тому

      எங்க ஊரு கும்பகோணம் எங்க வீட்டுக்கு வாங்க உங்கள் ரசிகயின் வேண்டுகோள் pls

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 3 роки тому +1

    Sister I'm Diploma dialysis therapist
    Can you tell me the job from your place ❤️👍....

  • @San-tp8ss
    @San-tp8ss 3 роки тому +23

    என்ன அதிசயம்...
    அக்கா சைவம் சமைக்கிராங்க...

    • @vani8322
      @vani8322 3 роки тому

      Ha. Ha. Ha ...

    • @shobanamanoharan2696
      @shobanamanoharan2696 3 роки тому

      நீங்கள் பேசுவது மட்டுமல்ல பாடுவதும் அழகாக இருக்கிறதுsister

  • @k.s.shanthi9143
    @k.s.shanthi9143 3 роки тому

    You manage ur time well😊💛👍👍👍

  • @brindhasathish7442
    @brindhasathish7442 3 роки тому +2

    U always adipoli akka & anachi... God bless you dears... 🙏

  • @Muthuramu2596
    @Muthuramu2596 3 роки тому

    அக்கா எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @நாதன்நாதன்-ப6ற

    தலை விரி கோலமா சமையல் அறையில்- முடியை கவர் செய்துவிட்டு சமைத்தல் நன்று

  • @vanajajohn7775
    @vanajajohn7775 3 роки тому

    Akka my native nagercoil entha dish namma ooru kalyana veetla super ah erukum

  • @alicek658
    @alicek658 3 роки тому

    If possible kindly show us vazhakaappam recipe

  • @sun-um4zm
    @sun-um4zm 3 роки тому

    Neenga eppo big boss ku poringa 😀 ?

  • @POPULARTHUNDERBOLTCHANNEL
    @POPULARTHUNDERBOLTCHANNEL 3 роки тому +1

    Coconut arachingala sis

  • @vijayalakshmis1045
    @vijayalakshmis1045 3 роки тому +1

    Adipoli. Superrrrrrrr. Mrs. Vijisankar

  • @sabinabegam9562
    @sabinabegam9562 3 роки тому

    வணக்கம் சகோதரி.உங்கள் இஞ்சி துவையல் சூப்பர் சகோதரி

  • @PriyaDharshini-eh4zr
    @PriyaDharshini-eh4zr 3 роки тому +1

    Andan childhood pics so adorable

  • @pooja6299
    @pooja6299 3 роки тому

    i like your tops, where were you buying it akka..

  • @anitag9608
    @anitag9608 3 роки тому +1

    அடி அடிபொலி செம்ம

  • @preethipurush9827
    @preethipurush9827 3 роки тому

    Hi akka how r u happy to see both of you has usually adipuzhi akka hello annachi super inju theeyal

  • @anur5642
    @anur5642 2 роки тому

    Can you please ask Annachi to film idli batter grinding and fermentation process.

  • @dgbga3356
    @dgbga3356 3 роки тому +1

    Vaathai undhan koodaarathai song super.......👍👍👏👏

  • @PratheepK-ml9fs
    @PratheepK-ml9fs 2 роки тому

    Love from Nagercoil

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому

    அடிபொழி சமையல் அக்கா... சூப்பர் எடிட்டிங் அண்ணாச்சி..... Anton துரை தான்....

  • @jayanthinathan97
    @jayanthinathan97 3 роки тому +4

    Love u akka and annachi ❣
    Love from tiruchendur ❤
    Whenever i feel depressed when i hear your voice i will feel energetic akka

  • @aarthipandi9827
    @aarthipandi9827 3 роки тому +17

    அக்கா எப்படி இருக்கீங்க இந்த வீடியோவ நினைச்சிக்கிட்டே இருந்தேன் பார்த்ததில் மகிழ்ச்சி