நான் Mechanical Engineering படிச்சிட்டே இங்க வேலை பார்த்திருக்கிறேன்.... இப்போ சென்னையில ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறேன்... மறக்க முடியாத நினைவுகள் ❤️❤️... அனைத்து தொழிலாளர்களும் மிக அன்பானவர்கள் 💕💕 ... வேலை கிடைக்கவில்லை என்று சோம்பேறி தனமாக வாழும் இளைஞர்கள் ஒருமுறையேனும் சென்று பாருங்கள்... வட மாநிலத்தவர் குவிந்துள்ளனர் இப்போது... அவர்களை குறை கூற என்ன இருக்கிறது அவர்களின் வறுமை ... முதலாளிகளின் தேவை ... வேலை கிடைக்கவில்லை என்று கூறி உடல் வருந்த என்னாத தமிழக எந்த கடமையு குடும்ப கஷ்டமும் இல்லாத இளைஞர்கள் 🤦♂️... உடல் உழைப்பை இங்கிருக்கும் 65 70 வயது தொழிலாளர்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்
நீங்க சொல்லுறது ரொம்ப சந்தோஷமான விடயம் தான்!!!! ஆனால் உங்களுக்கு மெக்கானிக்கல் இன்ஜினேரிங் படிப்பை தவிர என்ன தகுதியிருக்குது எம்மக்களோடு அந்த வடமாநிலத்தினரையும் சேர்ந்து சொல்ல???? முதலில் உங்களுக்கு அத்துறையில் ஆழ்ந்த ஞானம் இருந்தால் உங்களுக்கு இந்த பேச்சே வராது. சும்மா சும்மா வடமாநில மக்களை நாம் தான் அரவணைக்க வேண்டும் னு Trend Set பண்ணுறீங்களா???? முதலில் நீங்க இதை தெரிஞ்சுக்கனும் அவர்களை நானும் குற்றம் சொல்லவில்லை. இதைப்பற்றி நீங்க புரிஞ்சுக்கனும் 1.நடத்தை 2.பொருளாதாரம் 3.வாழ்வதாரம் 4.பாதுகாப்பு இன்னும் நிறைய காரணிகள் இருக்குது.இதில் ஏதாவது ஒரு காரணிகள் சிதைந்தாலும் நீயும் நானும் சோற்றை தவிர வேறு எதையாவது சாப்பிடும் நிலை வரும். காரணம் ஒன்னே ஒன்னு தான் அவர்கள் பிழைக்க வரவில்லை நம்மிடம் இருக்கும் கடைசி நம்பிக்கையையும் சிதைக்க வருகிறார்கள். அதாவது நாளைக்கு உனக்கு இல்லாமல் போகும்போது தெரியும் இக்காரணிகளில் நீ எந்த நிலையில் இருக்கிறீங்கனு. சும்மா நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் தான் சொல்லிகிட்டு இருந்தீனா???? நிச்சயமாக நீ தான் முதலில் பாதிக்கப்பட்ட வாய்ப்புகள் அதிகம். வெள்ளைக்காரனும் இப்படி தான் வந்தான் இப்போது இவர்கள் வருகிறார்கள்.நாளைக்கு ஏன் இன்றே நீ அனுபவிப்பாய் எச்சூழ்நிலையிலும். இருந்தும் அப்படி அவர்களை ஆதாரிப்பேன் என்றால் உன்னை ....... அடிப்பதை தவிர வேறு வழி இல்லை????
இரவு நேரங்களில் நகரங்களுக்குள் நடக்கும் விபச்சாரத்திற்கும் சட்ட விரோத செயல்களுக்கும் சில ஊடகங்கள் செய்து வரும் விளம்பரங்களை போன்று இல்லாமல் உழைத்து வாழும் சாமானிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்த உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்து செல்ல வேண்டும் என்ற நெடுநாள் கனவை நிறைவேற்றி வைத்த "தேநீர் இடைவேளை" தளத்திற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்... நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் "சுகந்திபிரியா" அக்கா...
எங்க வீட்ல இருக்குற ஒரு பொண்ணு குறும்புதனமா பேசுற மாதிரி இருக்கும்மா உங்க பேச்சு. அருமையான தகவல் அதைவிட சிறப்பு உங்க பேச்சு. ரொம்ப ரசிச்சேன் வாழ்த்துகள்.
நீங்கள் எதார்த்தமாக பேசுற விதம் மிக அருமை... உங்களுடைய டீம் எல்லாமே நல்ல பண்றாங்க செமையா இருக்கு தேநீர் இடைவேளை ஆரம்பத்திலிருந்தே பார்த்து வரும் தீவிர ரசிகன் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றிகளும் பல...
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது மாரடைப்பு காரணமாக மரணங்கள் அதிகமாக உள்ளது. இதற்கும் COVID sheild தடுப்பூசிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது குறித்து பேசினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது சில UA-cam channel-ல் COVID sheild தடுப்பூசி பக்கவிளைவுகள் அதிகமாக உள்ளது என்று வெளிநாட்டு மருத்துவர்கள் கூறுவதாக போடப்பட்டுள்ளது. நீங்கள் அது குறித்து video பதிவு போட்டால் தெளிவு கிடைக்கும்.
நீங்கள் இரவு முழுக்க கண்விழித்து ஏற்றுமதிசெய்து அனுப்பும் காய்கறி மற்றும் கீரைகளை நாங்கள் உண்கிறோம். நாங்கள் எவ்வளவு காசு கொடுத்து வாங்கினாலும் உங்களது உழைப்பிற்கு ஈடாகாது. மிக்க நன்றி வியாபாரிகளே🙏
இந்தியா வின் முதுகெலும்பு விவசாயி அதனை சார்ந்து உழைக்க கூடிய உங்களால் மனித உயிரினம் வாழ்கிறது. விவசாயி என்ற உயிரினம் கடவுளை விட உயர்ந்தவர்கள் . பாதம் தொட்டு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
இவ்வளவு பெரிய அளவிலான மார்க்கெட்டில் ஒரு விவசாயியை கூட காணமுடியவில்லை, ஒரு நேரடி நுகர்வோரையும் காணமுடியவில்லை. இதுதான் விலையேற்றத்திற்க்கான முதல் காரணம். 🙁🙁, இந்நிலை மாற வழி என்ன?
அருமை அருமையான விளக்கம் தங்கை வாழ்த்துகள்.. எழைக்களின் சிரிப்பில் உண்மையான அன்பை காணலாம்.. இந்த மார்கெட்டில் எந்த பாப்பானாவது முட்டை தூக்குறானா? காய்கறி கடை வைத்துள்லா? சொல்லுங்க மக்களே...
பெஸ்ட் கோயம்பேடு மார்க்கெட் தான் 7 வருடம் வியாபாரம் செய்து இருக்கான் எனது சொந்த ஊர் திருப்பூர் எனக்கு அதிகமான நண்பர்கள் கோயம்பேடு தான் 5314 பேர் நண்பர்கள் எனக்கு பிடித்த ஊர் சென்னை கோயம்பேடு தான் கடின உழைப்பாளி அதிகமாக இருக்கிறார்
கோயம்பேடு மார்க்கெட்டில் வணிகம் வியாபாரம் செய்யும் 60% வியாபாரிகள் தென் மாவட்டம் திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களை சார்ந்த வியாபாரிகள் தான் ..
நண்பா வணக்கம் . எப்படி இருக்கீங்க நலமா . கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் உங்களின் நண்பரின் தொலைபேசி எண் தேவை கொடுத்து உதவ முடியுமா . நான் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் . எனக்கு கோயம்பேடு மார்க்கெட் பற்றிய தகவல்கள் தேவை .
Ithellam vegetables like thakkali laam namma state la harvest aaguratha vida athigama andhra la aaguthu namma inga panna vegetables innum rate kammi aagum athuku namma ooru oru agro farm company start panni support panna nalla irrukum appayavathu tamilnadu la vivasayam aliyama nadakum
This a place where people engage in buying goods from producers at a low cost and selling them to consumers at a higher price. even those workers won't get anything!
நான் Mechanical Engineering படிச்சிட்டே இங்க வேலை பார்த்திருக்கிறேன்.... இப்போ சென்னையில ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறேன்... மறக்க முடியாத நினைவுகள் ❤️❤️... அனைத்து தொழிலாளர்களும் மிக அன்பானவர்கள் 💕💕 ... வேலை கிடைக்கவில்லை என்று சோம்பேறி தனமாக வாழும் இளைஞர்கள் ஒருமுறையேனும் சென்று பாருங்கள்... வட மாநிலத்தவர் குவிந்துள்ளனர் இப்போது... அவர்களை குறை கூற என்ன இருக்கிறது அவர்களின் வறுமை ... முதலாளிகளின் தேவை ... வேலை கிடைக்கவில்லை என்று கூறி உடல் வருந்த என்னாத தமிழக எந்த கடமையு குடும்ப கஷ்டமும் இல்லாத இளைஞர்கள் 🤦♂️... உடல் உழைப்பை இங்கிருக்கும் 65 70 வயது தொழிலாளர்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்
Entha company la work panringa bro
,,👌👌
HATS OFF TO YOU !!!
Youngsters should be like you,then only you can move up wards,
CONGRATULATIONS !!! For your hard work.
Cool son
நீங்க சொல்லுறது ரொம்ப சந்தோஷமான விடயம் தான்!!!! ஆனால் உங்களுக்கு மெக்கானிக்கல் இன்ஜினேரிங் படிப்பை தவிர என்ன தகுதியிருக்குது எம்மக்களோடு அந்த வடமாநிலத்தினரையும் சேர்ந்து சொல்ல???? முதலில் உங்களுக்கு அத்துறையில் ஆழ்ந்த ஞானம் இருந்தால் உங்களுக்கு இந்த பேச்சே வராது. சும்மா சும்மா வடமாநில மக்களை நாம் தான் அரவணைக்க வேண்டும் னு Trend Set பண்ணுறீங்களா???? முதலில் நீங்க இதை தெரிஞ்சுக்கனும் அவர்களை நானும் குற்றம் சொல்லவில்லை. இதைப்பற்றி நீங்க புரிஞ்சுக்கனும்
1.நடத்தை
2.பொருளாதாரம்
3.வாழ்வதாரம்
4.பாதுகாப்பு
இன்னும் நிறைய காரணிகள் இருக்குது.இதில் ஏதாவது ஒரு காரணிகள் சிதைந்தாலும் நீயும் நானும் சோற்றை தவிர வேறு எதையாவது சாப்பிடும் நிலை வரும். காரணம் ஒன்னே ஒன்னு தான் அவர்கள் பிழைக்க வரவில்லை நம்மிடம் இருக்கும் கடைசி நம்பிக்கையையும் சிதைக்க வருகிறார்கள். அதாவது நாளைக்கு உனக்கு இல்லாமல் போகும்போது தெரியும் இக்காரணிகளில் நீ எந்த நிலையில் இருக்கிறீங்கனு. சும்மா நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் தான் சொல்லிகிட்டு இருந்தீனா???? நிச்சயமாக நீ தான் முதலில் பாதிக்கப்பட்ட வாய்ப்புகள் அதிகம். வெள்ளைக்காரனும் இப்படி தான் வந்தான் இப்போது இவர்கள் வருகிறார்கள்.நாளைக்கு ஏன் இன்றே நீ அனுபவிப்பாய் எச்சூழ்நிலையிலும்.
இருந்தும் அப்படி அவர்களை ஆதாரிப்பேன் என்றால் உன்னை ....... அடிப்பதை தவிர வேறு வழி இல்லை????
இரவு நேரங்களில் நகரங்களுக்குள் நடக்கும் விபச்சாரத்திற்கும் சட்ட விரோத செயல்களுக்கும் சில ஊடகங்கள் செய்து வரும் விளம்பரங்களை போன்று இல்லாமல் உழைத்து வாழும் சாமானிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்த உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்
இயல்பான பேச்சு எதர்த்தமான நடிப்பு வாழ்த்துக்கள்
Nadippa deii
Antha ponnu vlog panikitu irukuthu ya🤦
@@vinithrockzz1966Vlog um oru vidhamana nadippu thaan because... normal ha nerla yaarum ippadi pesa mattanga🤣🤣🤣🤣
மிக விரைவில் கொங்கு தமிழ் ப்ரோமோஷன் வரும் பிரதர்
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்து செல்ல வேண்டும் என்ற நெடுநாள் கனவை நிறைவேற்றி வைத்த "தேநீர் இடைவேளை" தளத்திற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்...
நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் "சுகந்திபிரியா" அக்கா...
வந்து போங்க வேற லெவல் இருக்கும் ப்ரோ
@@எதுக்குடென்ஷன்ப்ரோமோஷன்இருக்கு அழைப்பிற்கு நன்றி சகோ...
எங்க வீட்ல இருக்குற ஒரு பொண்ணு குறும்புதனமா பேசுற மாதிரி இருக்கும்மா உங்க பேச்சு. அருமையான தகவல் அதைவிட சிறப்பு உங்க பேச்சு. ரொம்ப ரசிச்சேன்
வாழ்த்துகள்.
நீங்கள் எதார்த்தமாக பேசுற விதம் மிக அருமை... உங்களுடைய டீம் எல்லாமே நல்ல பண்றாங்க செமையா இருக்கு தேநீர் இடைவேளை ஆரம்பத்திலிருந்தே பார்த்து வரும் தீவிர ரசிகன் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றிகளும் பல...
In Madurai- paravai market Start's at 12.30 a.m for vegetables
Fish at mathuthavani
Flower market at mathuthavani
4:10 she is working even while middle of an interview 💯 dedication
Pakava Note panirka ya❤️
yes, nice.
Not in the middle of an interview bro... In the middle of a disturbance 🤣🤣🤣
super la
Its money
மிக்க நன்றி தேனீர்இடைவேளை மிக மிக நன்றி அந்த ❤️அக்காக்கு❤️
இங்க பார்த்திங்களா 🔥😊 ..... அந்த வெகுளி குரல் அருமை அக்கா
அருமை.அப்படியே திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி அங்காடி சென்று பதிவு போடுங்க.
கோயம்பேடு 🥰
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது மாரடைப்பு காரணமாக மரணங்கள் அதிகமாக உள்ளது. இதற்கும் COVID sheild தடுப்பூசிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது குறித்து பேசினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது சில UA-cam channel-ல் COVID sheild தடுப்பூசி பக்கவிளைவுகள் அதிகமாக உள்ளது என்று வெளிநாட்டு மருத்துவர்கள் கூறுவதாக போடப்பட்டுள்ளது. நீங்கள் அது குறித்து video பதிவு போட்டால் தெளிவு கிடைக்கும்.
அருமை அருமை மொத்த சென்னையின் மிகப்பெரிய காய்கறி மார்கெட் கோயம்பேடு
Nice video....i watched fully ... without skipping..... really nice.....
நீங்கள் இரவு முழுக்க கண்விழித்து ஏற்றுமதிசெய்து அனுப்பும் காய்கறி மற்றும் கீரைகளை நாங்கள் உண்கிறோம்.
நாங்கள் எவ்வளவு காசு கொடுத்து வாங்கினாலும் உங்களது உழைப்பிற்கு ஈடாகாது.
மிக்க நன்றி வியாபாரிகளே🙏
Theneer idaiveli team has done new videos, useful and interesting videos,
Congrats everybody in that team....
🤦🤦🤦🤦
சுமை தூக்கும் என் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
Main request in Koyembedu :-
Restrooms.
Rooms to rest.
Her dedication level upto the top roof
இந்தியா வின் முதுகெலும்பு விவசாயி அதனை சார்ந்து உழைக்க கூடிய உங்களால் மனித உயிரினம் வாழ்கிறது. விவசாயி என்ற உயிரினம் கடவுளை விட உயர்ந்தவர்கள் . பாதம் தொட்டு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
Wow super sis first time Naa pakren tq 🙏
இவ்வளவு பெரிய அளவிலான மார்க்கெட்டில் ஒரு விவசாயியை கூட காணமுடியவில்லை, ஒரு நேரடி நுகர்வோரையும் காணமுடியவில்லை. இதுதான் விலையேற்றத்திற்க்கான முதல் காரணம். 🙁🙁, இந்நிலை மாற வழி என்ன?
அருமையான பதிவு மகளே வாழ்க வளர்க
Super Nera koyambedu ku poitu vanda madri iruku
extra ordinary video. Thanks madam and the team
Super first time I am watching this place 🎉 nice...
அருமை அருமையான விளக்கம் தங்கை வாழ்த்துகள்..
எழைக்களின் சிரிப்பில் உண்மையான அன்பை காணலாம்..
இந்த மார்கெட்டில் எந்த பாப்பானாவது முட்டை தூக்குறானா? காய்கறி கடை வைத்துள்லா? சொல்லுங்க மக்களே...
நான் கோவை.கோயம்பேடு மார்கெட் கேள்வி பட்டு இருக்கேன்.ஆனால் பார்த்தது இல்லை.நன்றி
Super video - Next time try Central/ Egmore railway stations!
Chennai🥰🥰🥰🥰...yaaarulaam Chennai la erukinga paaaaahhhhhh
Ippum adhukku ennandra 🤦🤦🤦
Hi sister romba nala explain panega
Semma vlog ..... Semmaya enjoy panni edukiringa...
I love this channel is very useful
Great effort with fresh face through out night covering big market
Superb team👏🏼 amazing work
Sema speech, super sister. By. 🌾 தஞ்சை தமிழன் 🌾
👍👍👍 நன்றி 🤝
Best anchoring 💥
Arumayana pathivu.. very informative..👍👍
பெஸ்ட் கோயம்பேடு மார்க்கெட் தான் 7 வருடம் வியாபாரம் செய்து இருக்கான் எனது சொந்த ஊர் திருப்பூர் எனக்கு அதிகமான நண்பர்கள் கோயம்பேடு தான் 5314 பேர் நண்பர்கள் எனக்கு பிடித்த ஊர் சென்னை கோயம்பேடு தான் கடின உழைப்பாளி அதிகமாக இருக்கிறார்
Kada vakunam vegetable vanga help pannmudema
கோயம்பேடு மார்க்கெட்டில் வணிகம் வியாபாரம் செய்யும் 60% வியாபாரிகள் தென் மாவட்டம் திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களை சார்ந்த வியாபாரிகள் தான் ..
Super akka...love ur speech 🤩
I had an Perfect Useful Entertainment ☺️
Superbly presented dear Girl.
You have a natural flair for simple and convincing presentation.
God bless you.
Akka super ka. Nega cute ah peasaringa keep it up..
👌👌👌🙏🙏🙏
She stole my heart... 😍
Why?
Very useful video...now I can tell my other state frds about this market if they ask
Super sis. Keep rocking
Koyambedu😘
Thanks to the Workers, Business people of Koyambetu. Due to their efforts, we are getting food on time. Just imagine if they took leave for 1 Week...
Market driver very happy thank you
11:17 also Watermelon 🍉
கண்ணாடி சூப்பர்
அப்டியே கொஞ்சம் புருஷவாக்கம் சரவணா ஸ்டோர் கு வந்து பாருங்க நான் படுற வேதனை என்ன வென்று ஒரு நிமிடம் கூட ஒக்கார முடியாமல் தவிக்குறோம் 😭😭😭😭
Good news akka keep it up akka
#இங்க பாத்திங்கலா...✌️🤗
Super sister Sama news... Smile super Sister
Super 👏👏👏👏👏👍🌹🌹🌹🌹🌹
👌👌👌nanga marketukku vantha mathiri erukku good 👏
Munna Pinna poirkya loosu 🤦🤦🤦
Ist time I watching ur videos u done great....
Why are you watching?
மிகவும் அருமையான பதிவு
Excellent, videos so informative and enjoyable
Super speech..
இதேபோல் ஒரு விவசாயி ஆண்டவருக்கு சமமாணவரை பேட்டி எடுங்க பாப்போம்
Black colour also one of the watermelon that name is icebox
Super your interview with Koyembedu Merchant
U anchoring very nice ma
Vlogger cute speech❤
நல்ல பதிவு நன்றி
Good content...keep up good work..
உழைப்பு உழைப்பு சிறப்பு நன்றி வணக்கம்
என் நண்பன் அங்க அங்க தான் வேலை செய்கிறான். ....😍😍😍😍அவன பேட்டி எடுத்து இருக்கலாம். ...😍
நண்பா வணக்கம் . எப்படி இருக்கீங்க நலமா . கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் உங்களின் நண்பரின் தொலைபேசி எண் தேவை கொடுத்து உதவ முடியுமா . நான் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் . எனக்கு கோயம்பேடு மார்க்கெட் பற்றிய தகவல்கள் தேவை .
Hai sms pannuga anna
Ama number kudunga
அம்மா உன்னய பாக்கும்போது எங்க பாப்பா மாதிரி இருக்க.
Sister speech super
Ithellam vegetables like thakkali laam namma state la harvest aaguratha vida athigama andhra la aaguthu namma inga panna vegetables innum rate kammi aagum athuku namma ooru oru agro farm company start panni support panna nalla irrukum appayavathu tamilnadu la vivasayam aliyama nadakum
09:44
U can also see gorgeous buffaloes and cows here😅
👌👌👌👍👍👍
Thangachi super
arappu instead of shikakai powder using benefits for hair in tamil video podunga friends please
Super ah pesuringa
நான் ஒரு முது கலை தமிழ் ஆசிரியர் படித்து வேளை இல்லமால் கோயம்பேடு மார்கெட்டிங் வேளை பாக்குறேன்
Madurai லையும் மார்கெட் naitlathan work
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Hosur Rose 🌹💐
Good information
11:50 ula vechi marandhu adichi paluka vaipanunga
This a place where people engage in buying goods from producers at a low cost and selling them to consumers at a higher price. even those workers won't get anything!
Super ❤️
she is gifted to this channel
அக்கா திருச்சி மார்கெட் ku one day vanga akka
Kindly make Video of Trichy Gandhi Market also
Good vibes good video
Enga madurai ya vanthu parunga
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
9:59 பலாப்பழம் பிரியாணி ல போடுவாங்களா..???
Inga parungalea intha ponnu alaga peasurangaaa
Pala pala nu song a ? Theriyuma sister 😅