5.குட்டிகள் பராமரிப்பு, தாது உப்பு கட்டி-தரையில் வளர்க்கும் ஆட்டுபண்ணை / Caring of kids part 5

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2019
  • LIKE VIDEO, SUBSCRIBE THE CHANNEL.
    FOR MORE INFORMATION VISIT
    1.ua-cam.com/video/FFb021sDPYEh/v-deo.htmlttps://s...
    2. • 2.கொட்டகை அமைப்பு -தரை...
    3. • 3.கொட்டகை அமைப்பு தொடர...
    4. • 4.இனவிருத்தி-தரையில் வ...
    5. • 5.குட்டிகள் பராமரிப்பு...
    vetfarmservices.simplesite.com/
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 76

  • @Felix_Raj
    @Felix_Raj 3 роки тому +4

    மிக எளிமையான பயனுள்ள காணொளிகள் ஐயா... நன்றி! 🙏

  • @shajithasiraj508
    @shajithasiraj508 4 роки тому +2

    நான் தெடர்ந்து உங்கள் வீடீயோவை நான் என்ன சந்தேகம் நினைக்கிறேனோ அது எனக்கு தீர்ந்து விடும் நன்றி

  • @shanthigopiyeshu652
    @shanthigopiyeshu652 Рік тому

    Super feeling

  • @naveeng1637
    @naveeng1637 4 роки тому

    Nice

  • @ameertraders477
    @ameertraders477 5 років тому +3

    Super idia

  • @soundhu3003
    @soundhu3003 2 роки тому +2

    என் குட்டி சினையா இருக்கு(1/2 மாத சினை)ஐயா ஆனா ரத்தம் கசிகிரது என்ன செய்வது ஐயா

  • @bashakhan9652
    @bashakhan9652 5 років тому +2

    திறமைசாலிகள்

  • @gopalakrishnan7973
    @gopalakrishnan7973 3 роки тому +2

    ஆடு 4 குட்டி ஈன்றது அதில் 2 குட்டி மாடு பால் கொடுக்கின்றேன் 2 குட்டிக்கு வயிறு பெரியது போன்றும் குட்டி வளரவில்லை என்ன செய்வது

  • @arulsothi801
    @arulsothi801 2 роки тому

    Goods

  • @vimalaselvendran6479
    @vimalaselvendran6479 4 роки тому +2

    Sir super milk niple bucket.

  • @user-ev5
    @user-ev5 2 роки тому +1

    அரசு கால்நடை மருத்துவமனையில் இலவசமாக தருகிறார்கள்.. தாது உப்பு பாக்கெட்டிலும் தருகிறார்கள். அருகில உள்ள கால் நடை மருத்துவமனையை அனுகவும்.

  • @vfarm4204
    @vfarm4204 4 роки тому +9

    சார் நீங்கள் குறிப்பிட்ட குட்டிகளுக்கு பால் கொடுக்கும் (வாளி) எங்கே கிடைக்கும்

  • @dharshinimugian9196
    @dharshinimugian9196 4 роки тому

    கால்நடை வளர்ப்பு சேனலுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள். வணக்கம். அருமையான பதிவு விவசாயிகளுக்கு ஏற்ற பதிவு வாழ்த்துக்கள். உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @santhiyachrisson3262
    @santhiyachrisson3262 4 місяці тому

    Paal kaachi kudoganuma ?maatu paal ah ?plz reply me

  • @selvaranga4405
    @selvaranga4405 4 роки тому +11

    இன்னொரு சந்தேகம் அய்யா இப்ப வந்து தாய் ஆடு இறந்து விட்டது அதன் குட்டிகளை வளர்ப்பது எப்படி அதை பத்தி பராமரிக்கும் முறை கொஞ்சம் சொல்லுங்க

    • @omsanthiomshakthi9793
      @omsanthiomshakthi9793 4 роки тому +2

      பிறந்து சில நால் குட்டிக்கு மாட்டு பாலுடன் முட்டை . இறன்டு கப் மோர் . மருந்து கடையில் விற்கும்
      காட் லிவர் ஆயில் இறன்டு ஸ்பூன் .விலக்கென்னை ஒரு ஸ்பூன் கலந்து
      அனைத்தையும் சேர்த்து கலந்த ஒரு வேலை கொடுக்கலாம்

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      ua-cam.com/video/7sl5xDCwF1U/v-deo.html
      சோயா பால் கொடுக்கவும்

    • @prakashprakashkavi8440
      @prakashprakashkavi8440 3 роки тому

      @@kingvetsalem kuttipottavutan.kutti.anthirikka.mattutha.an

  • @saravananm7069
    @saravananm7069 3 роки тому +2

    Milk kaichi kudukanuma ella kaichama kudukanuma sir

  • @ravibala6506
    @ravibala6506 3 роки тому +2

    ஆட்டுக்குட்டி சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்ன பண்ண வேண்டும்

  • @vickramvicky2632
    @vickramvicky2632 4 роки тому +3

    எங்க ஆடு 2 குட்டி பொட்டுசு .. அதுல ஒரு குட்டி பொறந்ததுல இருந்து எந்துசு நடக்கவே இல்ல ...1 month ஆசு ...innu apdiye than irukku.... தாய் ஆடு அந்த குட்டி ய விற்றுசு... மாட்டு பால் குடுத்து தான் வழக்குரோம்.... ஆனா அந்த குட்டியல என்துசு நிக்கவே முடில இதுக்கு என்ன பண்றது?,,🙄🙄

  • @ancyandmaria
    @ancyandmaria 5 років тому

    Good work

  • @shobanapraveenpraveen1365
    @shobanapraveenpraveen1365 3 роки тому +1

    Sir pal koodikkum bucket enga sir kedaikum

  • @suganthirenu891
    @suganthirenu891 3 роки тому

    Sir kuttiii adduu 2 weeks tha agdhu sir anaa enna prblm thrllahh kadhittah erugu sir plss rply sir

  • @TMF388
    @TMF388 3 роки тому

    Kuttiku puttipal thavira stregnthku enna kodukkalam

  • @ovikumaran6804
    @ovikumaran6804 3 роки тому +1

    ஆட்டு குட்டிகளுக்கு இணைஉணவு என்ன எத்தனை நாட்களில் கொடுக்கவேண்டும்

  • @jagannathank2806
    @jagannathank2806 2 роки тому

    Goat/sheep grower must sale mutton direct ly to customer s atleast on sunday

  • @jeimam7391
    @jeimam7391 3 роки тому

    சார் ஆட்டிற்கு பால் கட்டி விட்டால் என்ன செய்வது pls reply sir

  • @Luckyrahman391
    @Luckyrahman391 Рік тому

    Unga farm enga irukku

  • @digitalappstamilan3269
    @digitalappstamilan3269 2 роки тому

    யாரது சொல்லுங்க ஆடு குட்டிக்கு milk குடுத்தா குடிக்க mattingkithu.....என்ன பண்றது

  • @ppriya3270
    @ppriya3270 2 роки тому

    We

  • @anuworld8482
    @anuworld8482 3 роки тому

    enakku oru aadu venum

  • @murugan.k8657
    @murugan.k8657 5 років тому +2

    தாது உப்பு கட்டி சேலத்தில் எங்கே கிடைக்கும் ஆட்டுக்கு கட்ட வேண்டியது

  • @fayasahamed2678
    @fayasahamed2678 3 роки тому

    இராமநாதபுரம் ஆடு சந்தை எப்பொழுது ?

  • @vijayaraja6754
    @vijayaraja6754 3 роки тому +1

    ஐயா தாது உப்பு எங்கு கிடைக்கும்

  • @thangakrishnan2757
    @thangakrishnan2757 4 роки тому +1

    ithu thalachery aadaa sir

  • @sabaripriya344
    @sabaripriya344 2 роки тому

    Raw milka pls ans

  • @gowsikutti3290
    @gowsikutti3290 3 роки тому

    ஐயா,
    35 - 40 நாள் குட்டிக்கு தாய் இல்லை, மாட்டு பால் குடுக்கும் போது தண்ணி தண்ணி யா கழிச்சல் போகுது என்ன பண்ணனும் ஐயா,

    • @kingvetsalem
      @kingvetsalem  3 роки тому +4

      பாலுடன் பாதியளவு நீர்கலந்து வெதுவெதுப்பாக கொடுக்கவும்...

    • @sundarrk3633
      @sundarrk3633 2 роки тому

      போட்டு ஒரு நாள் குட்டிக்கு பால் கொடுப்பது எப்படி காச்சி குடுகணுமா இல்ல காச்சமல் குடுகனுமா

    • @sundarrk3633
      @sundarrk3633 2 роки тому

      தண்ணி கலந்து குடுகானுமா கலக்காமல் குடிகணுமா

  • @nathiyaj5216
    @nathiyaj5216 3 роки тому

    அண்ணா இப்போ சின்னையா இருக்கிற ஆடு குட்டி போடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னாடி ஏதாவது அறிகுறி உண்டா அண்ணா

  • @shafrinh4453
    @shafrinh4453 3 роки тому

    Ayaaa 2 days aatu kutty udambu sari illa ayaaa nikka matuthu viluguthu ipa enna seirathu udaney sollunga ayya 🙏🙏🙏🙏🙏😭😭😭😭 kutty Ku ethum aagakudathu ayaaa plssss sollunga enna pananum nanga paal karenthu kuduthom avlothaan athigama kuduthutama enna nu purila ipa enna panalam sollunga ayyaaa

    • @keerthi4109
      @keerthi4109 3 роки тому

      Enga aadum Apdithan aaguthu Ena pannanum Ungaluku therincha sollunga

    • @shafrinh4453
      @shafrinh4453 3 роки тому +1

      @@keerthi4109 mam antha Kuttya viragu adupula yerirapa idhamma ssodula pakalathla vechii nalla parthukonga seekiram doctor ta katunga mukiyama antha idhamaa ssoda vechikonga jillunu irukum athu udaney panunga

    • @shafrinh4453
      @shafrinh4453 3 роки тому +1

      Naan inga comment pakala mam sry enga kutty Ku naan comment panapa romba late aagitu atha kapatha mudila mam nenga kapathidunga mam plsss Kitty epdi irukunu sollunga mam kuttya thaniya vidathinga nerupula pakkathla athuku idhamma vechikonga nengalum pakathla irunga fan ethum podathinga athoda udambu jillunu eerama irukama parthukonga naan late nit 1 Mani kitta aagitu apa thaan enna panrathunu theriyama comment panan vidinjachum doctor ta pogalam athu varaikum ipdi pana sonnanga but kutty comment answer vanthum 5 mints la yeranthutu mam nit fullah atha gavaninga pakathla irunga mam viragu adupu nerpaaki try panunga gas la panidathinga naan sollraThu ungalku purithA THERILA PURILANA kelunga mam enta ithu first aid thaan mam doctor kita ponga kandipa plsss

  • @selvaranga4405
    @selvaranga4405 4 роки тому

    ஐயா இப்ப தாதுஉப்பு கட்டத்தைப் பற்றி சொல்லி இருக்கீங்க அந்த உப்பு குட்டிகளுக்கும் கட்டலாமா பெரிய பெரிய ஆடுகளுக்கு மட்டும்தான் கட்டணுமா,,&

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      எல்லாத்துக்கும் தான்...கட்டிவிட்டால் தேவையெனில் அதுவே சாப்பிட்டுக்கும்...

  • @Shekar.19
    @Shekar.19 4 роки тому

    I want baby male goat 25 numbers can I get

  • @sukanyamsk8817
    @sukanyamsk8817 3 роки тому

    entha katti enga kedaikum

    • @michealjayaalexander1401
      @michealjayaalexander1401 3 роки тому

      நீங்க ரொம்ப அழகாக இருக்கிங்க

  • @iot-intru_oru_thagaval
    @iot-intru_oru_thagaval 4 роки тому

    செம்மறி ஆட்டுக்கு பசும் பால் கொடுக்கலாமா ? காய்ச்சி கொடுக்க வேண்டுமா ? இல்லை அப்படியே கொடுக்க வேண்டுமா ?

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      காய்ச்சி பாதியாளவு நீர்கலந்து கொடுக்கலாம்.....

  • @79959843
    @79959843 3 роки тому

    Kutty venum bro

  • @vaideeswaran4518
    @vaideeswaran4518 3 роки тому

    இந்த feeding bucket எங்கு கிடைக்கும், பதில் அவசியம். நன்றி

  • @79959843
    @79959843 3 роки тому

    10 day's kutti

  • @PrKJTECH
    @PrKJTECH 4 роки тому +1

    Oru aatuku yavalavu pal kodukanum.....na

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      உடல் எடையில் பத்தில் ஒரு பகுதி பாலாக கொடுக்கலாம்...

  • @thivakarsabi1218
    @thivakarsabi1218 3 роки тому

    Virpanaya

  • @manipriya8293
    @manipriya8293 2 роки тому

    P my

  • @SanThosh-jo2jj
    @SanThosh-jo2jj 3 роки тому +1

    தாது உப்பு எக்க கிடைக்கும்

  • @prabhakaran4666
    @prabhakaran4666 3 роки тому

    ஆடு அரிசி தின்னால் என்ன பன்றது

    • @kingvetsalem
      @kingvetsalem  3 роки тому

      ua-cam.com/video/LN7kA-xHJPQ/v-deo.html

  • @gowsikutti3290
    @gowsikutti3290 3 роки тому

    Please tell me

  • @godisgread631
    @godisgread631 Рік тому

    குட்டி போட்டு 25 நாட்கள் குள்ள பருவத்திர்கு வரும்