ஆடு வளர்க்க நினைப்பவர்கள் இவரின் முழு வீடியோக்கள் பார்த்து புரிந்து தொடங்கலாம். அருமையான தகவல்கள் இவரின் வீடியோவில் உள்ளது. ராஜா ஐயா மிக சிறப்பான கேள்விகள் கேட்டு விடை பெறுகிறார்.
sir, please let me know the average daily green feed, dryfeed, and concentrate per adult goat. Your u tube channel pettikal is very useful for beginners and farm holders.
Sir super. .. I am interested to start goat farm. . I have 2 acres agriculture land. Minimum water source is available... but I have no idea to start goes farm. Please guide me.. how to start this...
ஆடு வளர்க்க நினைப்பவர்கள் இவரின் முழு வீடியோக்கள் பார்த்து புரிந்து தொடங்கலாம். அருமையான தகவல்கள் இவரின் வீடியோவில் உள்ளது. ராஜா ஐயா மிக சிறப்பான கேள்விகள் கேட்டு விடை பெறுகிறார்.
இது ஒரு அனுபவபூர்வமான பதிவு
நல்ல பதிவு ஊக்கம் தரும்
வணக்கம் சார்....உங்கள் பதிவு எல்லாம் சிறப்பு....மிக்க நன்றி.
நல்ல தகவல் சொன்னத்தில் எனக்கு மிகவும் பிடித்தது பயன் உள்ளதாகவும் தெரிகிறது
Super vedio good
வணக்கம் சார், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி
அருமையான காணெளி
Super video Raja sir
Super sir
பசுந்தீவனம் உற்பத்தி செய்ய இட வசதியிருந்தால் ஆடு வளர்த்து லாபம் பெறலாம் என்பதை எளிமையாக புரிந்துக்கொள்ள முடிகிறது.
நன்றி.
sir, please let me know the average daily green feed, dryfeed, and concentrate per adult goat. Your u tube channel pettikal is very useful for beginners and farm holders.
நன்றி ஐயா
வேலி மசாலை உலர்தீவணமாக மாற்றம் செய்யும் முறை பதிவிடுங்கள்
Unga kita evalavu adu eruku yearly and monthly income how much
Good video
Sir super. .. I am interested to start goat farm. . I have 2 acres agriculture land. Minimum water source is available... but I have no idea to start goes farm. Please guide me.. how to start this...
முதலில் ஐந்து அல்லது பத்து நாட்டு ஆடுகளை வாங்கி தரையில் சிறிய கொட்டகை அமைத்து முயற்சி செய்யுங்கள்.
முதலில் ஐந்து அல்லது பத்து நாட்டு ஆடுகளை வாங்கி தரையில் வளர்க்க முயற்சி செய்யுங்கள்.
Pls. follow the videos...you came to know
Thank you sir. I will follow
Start pannitingala bro?
ஆடு சினையாக இருக்கும் போது குடல்புழு நீக்கம் செய்யலாமா அல்லது குட்டி பிறந்தப்பின் குடல் புழு நீக்கம் செய்யலாமா?
ஆடு சினையாக இருந்தாலும் குடற்புழு நீக்கம் செய்யலாம் ஆனால் மருந்தீல் கவனம் தேவை
@@kingvetsalem செம்பறி கிடா. விலைக்கு கிடைக்குமா தொடர்பு எண்
6 months ku Oru time kutty podunga.? Pls yaravathu sollunga
ஆறு மாதத்திற்கு ஒருமுறை குட்டி போடாது. இரண்டு வருடத்திற்கு மூன்று முறை குட்டி போட்டால் போதும்.
sir pls put integrated farming
Arumiyaana pathivu
Yanakkum kooda intha mathiri pannai vaikkanum nu aasa..but yannoda life intha paalapona automobile company la ye poidum pola .....
காலம் மாறும்...அதுவரை பொறுத்திருக்கவும்...வாழ்த்துக்கள்...
Sir naatukoli video podunga pls
How much would take insurance cost
6% of value
ஆடு. வளக்க.தீவனம்..தண்ணீ. அவசியம்.நன்றி
Vannakam thalaiva
Sr please pig farming video
ஆடு சினையாக இருக்கும் போது Tpr போன்ற தடுப்பூசி போடலாமா?
ppr
Haydrabad beetal goat... Watch dk video... Support channel...
மேய்ச்சல் அனுப்புகிறாரா இல்லையா?
Aadula Ethana vagai irukku sir
சார் நான் ஆட்டு பண்ணை ஆரம்பிக்க உள்ளேன். பசுந்தீவனம் என்னென்ன வகை பயிரிட வேண்டும்
Edwin Vijayakumar நல்ல தண்ணீர் வளம் தேவை.
நன்றி நன்றி நன்றி
பலன் இல்லா ஆட்டுக்குட்டி எப்படி பராமரிப்பு செய்வது எப்படி
புரியவில்லை..
ஆட்டுக்குட்டி பிறந்து 10 நாள் ஆகியும் நிற்க முடியவில்லை
அறுமைசர்
Ayya solvathu than unmai
Ellarum aduvalarthu Vetri.petravargalaye video eduthu podaringa pannaya moodittu poitaanga poitaanga nu solringa aana avangala yaarum video edukka matringa avangala video edunga appotha puthusa varavangalukku Enna panna koodaathu Enna pannanumnnu theriyum