7.ஆடுகளுக்கு தீவனம்- தரையில் வளர்க்கும் ஆட்டுபண்ணை/Fodder and feed management part 7

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2019
  • LIKE VIDEO, SUBSCRIBE THE CHANNEL
    1.ua-cam.com/video/FFb021sDPYEh/v-deo.htmlttps://s...
    2. • 2.கொட்டகை அமைப்பு -தரை...
    3. • 3.கொட்டகை அமைப்பு தொடர...
    4. • 4.இனவிருத்தி-தரையில் வ...
    5. • 5.குட்டிகள் பராமரிப்பு...
    6. / zhus-zselgz
    7. • 7.ஆடுகளுக்கு தீவனம்- த...
    vetfarmservices.simplesite.com/.
    FOR MORE INFORMATION VISIT
    vetfarmservices.simplesite.com/
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 46

  • @Hari-bg7uy
    @Hari-bg7uy 5 років тому

    Sir super ra panurikaa...congrats

  • @narmathast3120
    @narmathast3120 4 роки тому

    Super sir...thanks..

  • @dhana.vsekar8281
    @dhana.vsekar8281 3 роки тому

    Super sir good information

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 2 роки тому

    அருமை

  • @rajeshrajeshrajeshrajesh2413
    @rajeshrajeshrajeshrajesh2413 4 роки тому

    Nice big muyarchi

  • @vincentleo820
    @vincentleo820 5 років тому +3

    Excellent interview Raja sir

  • @alvinaroxanne1675
    @alvinaroxanne1675 4 роки тому

    Super na

  • @muralikishorepnr
    @muralikishorepnr 5 років тому +2

    நல்ல பதிவு சார், ரெயின் கண் பற்றி ஏதேனும் ஒரு பதிவு போடுங்கள் சார்

    • @kingvetsalem
      @kingvetsalem  5 років тому +1

      ua-cam.com/video/1hv2R6M_sOU/v-deo.html

  • @sivawishva2355
    @sivawishva2355 2 роки тому

    Sir vanakam. Super nepiar ra sinai
    Adukalukku kodukalama?i

  • @ksrrkz4643
    @ksrrkz4643 4 роки тому

    Where is the farm

  • @mudaya2007
    @mudaya2007 3 роки тому

    200 ஆட்டுகு நோய் மேலாண்மை வீடியோ போடுங்க சார்

  • @sathishkumarthulukkanam2158
    @sathishkumarthulukkanam2158 4 роки тому +5

    அந்த அம்மா தலமுடி சிக்கிக்க போகுது கொஞ்சம் ஆபத்தானது போல ,,,நன்றி

  • @rajavSki
    @rajavSki 5 років тому +6

    வெள்ளாடு& போயர் கிராஸ் ஒரு வீடியோ போடுங்க ஐயா

  • @ShivaKumar-lq9bh
    @ShivaKumar-lq9bh 4 роки тому

    super Napier grass cut panna piraghum valaruma illa andha stem only one time use ah sir ?

    • @thiagarajarcollege4848
      @thiagarajarcollege4848 4 роки тому

      கப்பண்ணின 30 முதல் 40 நாளில் 3 முதல் ஆறு அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்ட ஒரு உயர் ரகம்
      ஏக்கருக்கு ஒரு ஆண்டுக்கு 100 முதல் 150 டன் வரை மகசூல் கொடுக்கும்

    • @sivawishva2355
      @sivawishva2355 2 роки тому

      Sir vanakam
      Sinai adukalukku super nepiar kodukalama?

  • @emsarun1398
    @emsarun1398 5 років тому +2

    Oru naalaiku Ethana units antha machine run agum?

  • @sureshr2263
    @sureshr2263 4 роки тому

    கரண்ட் பில்லு எவ்வளவு வருது சார்

  • @vmarulprakash6111
    @vmarulprakash6111 5 років тому +1

    Salt water la Varuma

  • @gowthamvm2mohan563
    @gowthamvm2mohan563 4 роки тому

    Hi sir intha tray Pana oru video and idea thagala

  • @muthumani_55
    @muthumani_55 3 роки тому

    திருப்பூரில் மூன்று மாத குட்டிகள் கிடைக்குமா

  • @g.sivakumarroopa8556
    @g.sivakumarroopa8556 5 років тому +1

    Aadu pannai aarampikrum ibrd velladu kitties venndum

  • @veerams.k.boomiveeram122
    @veerams.k.boomiveeram122 4 роки тому

    Super Sir

    • @thiagarajarcollege4848
      @thiagarajarcollege4848 4 роки тому

      மாடு , ஆடுகளுக்கு ஏற்ற சூப்பர் நேப்பியர் விதை கரணைகள் தேவைப்படுவோர் Contact
      8668013725
      ஒரு கரனை 90 பைசா மட்டுமே
      சேலம் மாவட்டம்
      வாழப்பாடி
      பேளுரில் கிடைக்கும்

  • @Raja-yv9we
    @Raja-yv9we 3 роки тому

    Dei
    Video fila zoom la poitu iruku
    Aprm athula enna inu zoom panni kaatra

  • @rajavSki
    @rajavSki 5 років тому +8

    என் பெயர் ராஜா நான் வசிக்கும் ஊர் புதுச்சேரி ஆட்டு பண்ணை ஆரம்பிக்கலாம் என்று ஒரு விருப்பம் எனது தேர்வு வெள்ளாடு மற்றும் போயர் இவை இரண்டு ஆடுகளையும் வைத்து இனப்பெருக்கம் செய்து பண்ணை ஆரம்பிக்கலாம் என்று ஆர்வம் அதிகமாக உள்ளது அதற்கான இடமும் தேர்வு செய்து விட்டேன் பாதி மேய்ச்சல் பாதி கொட்டகை முறை இது சம்பந்தமாக ஒரு வீடியோ போடுங்கள் நான் தொடர்ந்து உங்கள் பதிவை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 3 роки тому +2

      நாட்டு ஆடுகளை தவிர மற்ற ஆடுகள் விலை போகாது! ஆடுகளை தரையில் மட்டும் வளர்கவும்.

  • @Raja-yv9we
    @Raja-yv9we 3 роки тому

    Ivlo zoom panniya video edupanga
    Worstu

  • @tamilmani3710
    @tamilmani3710 4 роки тому +1

    Sir என் வீட்டு மாடியில் கொட்டகை வைத்து 5குட்டி கிடாக்கள் வளர்க்கிறேன்.என்னால்சூப்பர் நேபியர் வைக்க முடியாது.1 மாதத்திற்கு 5குட்டிகளுக்கு என்ன பசுந்தீவனம் வைக்களாம்

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому +1

      அசோலா வைக்கலாம்...மக்கச்சோள குருனை மற்றும் பசுந்தீவனம்..

    • @tamilmani3710
      @tamilmani3710 4 роки тому

      Thank you sir

    • @gajandrenc1269
      @gajandrenc1269 4 роки тому +1

      Use hydrobonic method பசும் தீவனம்.per day rs.4 only

    • @omsanthiomshakthi9793
      @omsanthiomshakthi9793 4 роки тому +1

      Unga adugal pathi vedio podunga oru attuku evalo agum

  • @reklakadhalan3355.
    @reklakadhalan3355. 4 роки тому

    SIR NEW VIDEO PLEASE

  • @syedsyed4986
    @syedsyed4986 4 роки тому +2

    இவருக்கு நோபல் கொடுக்கனும்

  • @giri.a3233
    @giri.a3233 5 років тому

    Nalla bolda pesunga

  • @mr.prabakaranprabakar7343
    @mr.prabakaranprabakar7343 4 роки тому

    சேலம் மாவட்டத்திற்குள் வளர்ப்பு ஆட்டு குட்டிகள் கிடைக்கும் இடங்களை பதிவிடுங்கள்