இலங்கையில் இப்படியும் ஒரு பழைய கார் வெறியறா 😳| NISSAN CAR RACE | B310 vs B211 |

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 115

  • @raaja369
    @raaja369 Місяць тому +23

    சாதாரண கார் வெறியர் இல்ல, நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாம் துரு பிடித்த கார் வெறியர்😅

  • @Mr.Satheer
    @Mr.Satheer Місяць тому +2

    Drone view semma bro nalla irikki unga car I like ❤

  • @frensilisebastianpillai7428
    @frensilisebastianpillai7428 Місяць тому +8

    😮வணக்கம் jesi இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது புதிய seat cover கூரை painting வேலை எல்லாம் செய்து எடுத்தீர்கள் என்றால் வேற லெவல் வாழ்க்கையில் இந்த காரை வெறுக்க மாட்டீர்கள் மற்றவர்களின் பழைய காரை பார்க்க
    பார்க்க இதன் ஆசை இன்னும் அதிகமாகும் இது சொப்பனசந்தரி இல்லை இது ஒரு சீதேவி என்று போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் கார் எடுத்த நாளில் இருந்த மன நிலையும் இன்று இருக்கும் மன நிலை எப்படி இருக்கிறது இதில் உள்ள ஆர்வம்

    • @jesivlogs
      @jesivlogs  Місяць тому

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @Ravanan646
    @Ravanan646 Місяць тому +11

    தம்பி விடாமல் திருத்தி திருத்தி காணொளி போடுங்கோ.என்ஜின் கழண்டு ஓடாமல் நல்ல கம்பியாலை இழுத்து கட்டுங்கோ😂😂

  • @Anoosha-vh3pr
    @Anoosha-vh3pr Місяць тому +1

    Bro புதிய கார் பப்படம் மாதிரி. பட்டால் நொருங்கிடும். But பழைய கார் அம்மிக்கல் மாதிரி. அதுல பட்டதுதான் நொருங்கும்.! Old எப்பவும் gold தான்🫶🏻 100kmph வேகத்த 160kmph ஆக மாற்றனும்

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் Місяць тому +7

    காகம் கருப்ப ஆனாலும் காகத்துக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு யாராவது பேரிச்சம் பழத்திற்கு இரும்புக்கு கேட்டால் வித்து விடாதீர்கள்
    உங்கள் மகிழ்ச்சி எங்கள் மகிழ்ச்சி நிச்சயமாக மனதை புண்படுத்துவதற்காக இந்த பதிவு அல்ல உங்களை சிரிக்க வைப்பதற்காக

    • @jesivlogs
      @jesivlogs  Місяць тому

      மிக்க நன்றி அண்ணா ❤️

    • @Ravanan646
      @Ravanan646 Місяць тому

      இது அந்த காக்கா இல்லை. இது பொன்முட்டையிடும் காக்கா 🤣

  • @KanagarajK-q1o
    @KanagarajK-q1o 10 днів тому

    சிறப்பு மிக சிறப்பு 😂😂😂

  • @harinatharinath375
    @harinatharinath375 Місяць тому

    super brother neega meanmealum valara vaalthukal

  • @kandasamynarenthiran1933
    @kandasamynarenthiran1933 Місяць тому +13

    உங்களுடைய காருடன் உங்களது மெக்கானிக் இரண்டு வீடு கட்டி விடுவர்

  • @faizathfaizath2947
    @faizathfaizath2947 Місяць тому +1

    Old is gold 👍🏿👍🏿👍🏿 bro super வாழ்த்துக்கள்

  • @PalinySamayal
    @PalinySamayal Місяць тому

    Drone video சூப்பர் தம்பி 🌺

  • @evrstar_shorts
    @evrstar_shorts Місяць тому +1

    Drone video super bro 🎥

  • @RK-oq3bx
    @RK-oq3bx Місяць тому

    சொப்பன சுந்தரிக்கு பிரேக்கை சரிபார்த்தபின்னர் வேகமாக ஓடலாம் ஜெசி. 100km வேகம் என்பது மிக அதிகம்தான்.
    Toyota Lancer கார் அதன் condition ம் பார்க்க நல்லாயிருந்தது, ஓடிப்பார்த்தால்தான் உண்மைநிலை விளங்கும்.
    Drone view மிக நன்றாக இருந்தது, சொப்பனசுந்தரியும், சகோதரியும் ஒன்றன்பின் ஒன்றாக பயணித்தது அழகு 👌

  • @kanthanranjithan4472
    @kanthanranjithan4472 Місяць тому

    This is fb310. Parts ate available in colombo. Good for milage.

  • @areesharkon
    @areesharkon Місяць тому

    car audio parts and accessories vendum na sollunga bro . Enda anna oda shop laye eduthurlam colombo la

  • @RxArun201
    @RxArun201 День тому

    Old is gold😊

  • @bluebag2242
    @bluebag2242 Місяць тому +1

    Check the cam shaft (for that sound).
    Then, align the tie ends of the front wheel, to avoid steering pulling to one side.

  • @vmdharan396
    @vmdharan396 Місяць тому

    drone shot vera level broooo

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k Місяць тому +2

    Super brow old is gold

  • @I-Gunner-I
    @I-Gunner-I Місяць тому

    Its can be gear box bushing or shift link bushings replacement ✌

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Місяць тому +1

    Great. Enjoy your time. Drive safe. Take care.

    • @jesivlogs
      @jesivlogs  Місяць тому

      Thank you mom ❤️

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Місяць тому +2

    Very important break ❤❤❤

  • @BGM619
    @BGM619 Місяць тому +1

    Soppana sundariya vithurathinga soppana sudarikkaha vlogs paakan new subscriber

    • @jesivlogs
      @jesivlogs  Місяць тому

      Thank you bro ❤️

  • @learning-simlified
    @learning-simlified Місяць тому +1

    Bro konjam comedy ah podunga for more viewers
    watch late night shows for improve stage presence ❤❤❤❤ LUV from vavuniya

  • @haffi_hanan
    @haffi_hanan Місяць тому +1

    ❤😍 19:49

  • @Vathaneesan
    @Vathaneesan Місяць тому

    அருமை ❤

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 Місяць тому +1

    Fill high octane petrol for vibration and do wheel alignment to avoid pulling one side.

  • @hemarajiny1546
    @hemarajiny1546 Місяць тому

    Neruppanin kurumpugal

  • @v.m9504
    @v.m9504 Місяць тому

    அருமை

  • @areesharkon
    @areesharkon Місяць тому

    subdara travels la mari eli ullara vanthuta bro

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Місяць тому +4

    எலி விடயத்தில் கவனமாக இருங்கள்.பிரேக்கை சரி பாருங்கள்.மேலும் மேலும் பணத்தை செலவழிக்காதீர்கள். 2 காரும் அழகாக இருக்கின்றது. காணொளிக்கு நன்றி.

  • @VoicesrilankaSinhala
    @VoicesrilankaSinhala Місяць тому

    what sort of price range for these old cars ?

  • @stephanontario1027
    @stephanontario1027 Місяць тому +2

    nice drone shot!

  • @asthathahamed5634
    @asthathahamed5634 Місяць тому

    Jesi vera leaval 🚗🤙❤

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed9696 Місяць тому +2

    *^GREAT^*
    💯🌟👑👍🏻

  • @manorajrajmohan241
    @manorajrajmohan241 Місяць тому +3

    7000/- அதிகம்

  • @MohamedUsari
    @MohamedUsari Місяць тому +1

    #ALL_THE_BEST_BRO🎉❤️

  • @pavithrananthonipillai7724
    @pavithrananthonipillai7724 Місяць тому +1

    Seat Belt Kattayam podunka bros

  • @SelvarajaDevakumar
    @SelvarajaDevakumar 16 днів тому

    Super car

  • @dalex-ny4sh
    @dalex-ny4sh Місяць тому +1

    Bro kannadithan highlights ❤,😊

  • @nidurshannidurshan3850
    @nidurshannidurshan3850 Місяць тому

    Nissan b211 nice car

  • @dhayapanchalingam8031
    @dhayapanchalingam8031 Місяць тому +1

    congratulations your tried

  • @nishanthanshan7383
    @nishanthanshan7383 Місяць тому +1

    Kilinochchi paahama... bro

  • @sajusansaju7896
    @sajusansaju7896 Місяць тому

    👌👌👌👌💯💯💯

  • @rishirich4018
    @rishirich4018 Місяць тому +1

    Break and seatbelt is important bro

  • @newtamilboy
    @newtamilboy Місяць тому +2

    சொப்பனசுந்தரியை இப்ப ஜெசிதான் வைச்சிருக்கிறாரோ 🤣🤣🤣🤣🤣🤣😭😭😭😭😭😭

  • @VoicesrilankaSinhala
    @VoicesrilankaSinhala Місяць тому

    the black tint wont the police catch you?

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Місяць тому

    Enjoy👌🏻👌🏻👌🏻💚💚🚙🚙🇫🇷

  • @Risanth-1
    @Risanth-1 Місяць тому +1

    Blueberry 💙🧿🚙

    • @Risanth-1
      @Risanth-1 Місяць тому

      Car ku name ok 👍 liked

  • @sathyankumaran3291
    @sathyankumaran3291 Місяць тому

    9:45 நாங்க எதுக்கு நடுராத்திரியில சுடுகாட்டுக்கு போக போறம் 🤭🤭🤭🤣😂

  • @ArunKumar-pj6cr
    @ArunKumar-pj6cr Місяць тому

    Broo speed limit ewlo ku pogalam roadla

  • @KrishKrishantha
    @KrishKrishantha Місяць тому +1

    Super 🎉

  • @Kethees892
    @Kethees892 Місяць тому

    Gear box mount matinal sarivarum bro

  • @dhayapanchalingam8031
    @dhayapanchalingam8031 Місяць тому +1

    hi bro you start classic car club i am so happay

  • @suthathamby936
    @suthathamby936 Місяць тому +1

    Enjoy 🇨🇦

    • @jesivlogs
      @jesivlogs  Місяць тому

      Thank you anna ❤️

  • @aqfa5948
    @aqfa5948 Місяць тому +1

    super bro

  • @gnanapara2775
    @gnanapara2775 Місяць тому +1

    Mr Bean want your car

  • @TharsanTharsan-b2u
    @TharsanTharsan-b2u 14 днів тому

    jesi bro,, ungaloda vara antha driver anna car,van oodi irunthalum kooduthalaka Mahendra capp vaakanam thany oodi irukaar,,,yas or no,,,,avar driving lay thiriuthu.

  • @Mr.Satheer
    @Mr.Satheer Місяць тому

    Bro matha car review podugga pls

  • @mathavanvettivelu9998
    @mathavanvettivelu9998 Місяць тому +1

    nice

  • @Irushks
    @Irushks Місяць тому +1

    Bro enkalda car ondu iruku, condition enda ennandu papinka! 7k engine upgrade pannirukkam, top speed 130 assault ah pokum!! 11.50 lks than 🙌🏻

    • @jesivlogs
      @jesivlogs  Місяць тому +1

      Ah.Nice bro ! Car a pakalamo details ?

  • @MR.Dhushan
    @MR.Dhushan Місяць тому +1

    7000 ok tha bro but 2500 mari kuda tha

  • @mohamedriyasdeen2497
    @mohamedriyasdeen2497 Місяць тому +1

    Bro palaya car eduthu seiya wanam ogada life a veruthu powum nanba

  • @satheas26
    @satheas26 Місяць тому +1

    👍👋

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Місяць тому +1

    ♥♥♥

  • @Risanth-1
    @Risanth-1 Місяць тому +1

    ❤❤

  • @MF2multivlog
    @MF2multivlog Місяць тому +1

    7000 kooda broo

  • @danu_tanu
    @danu_tanu Місяць тому +1

    ❤️❤️✌🏻✌🏻✌🏻

  • @ravipathmanathan2288
    @ravipathmanathan2288 Місяць тому

    check wheel cylinder leak

  • @ngpranavan7553
    @ngpranavan7553 Місяць тому +1

    எலிக்கி உள்ளி வைச்சுப்பாருங்கோ Car la

  • @yashika4k223
    @yashika4k223 Місяць тому

    Go to sampath mechanics in vavuniya

  • @ajaana5606
    @ajaana5606 Місяць тому

    Pubg La iruka Dazia maari iruku 😅

  • @சென்
    @சென் Місяць тому

    சுகம் வரும் ஆனால் பணம் தப்பாது

  • @nidurshannidurshan3850
    @nidurshannidurshan3850 Місяць тому

    Nissan b310

  • @rathangancreations
    @rathangancreations Місяць тому +1

    பேசாம ஒரு டாடா நானோ கார் எடுத்து இருக்கலாம்..

  • @rusaini...2012
    @rusaini...2012 Місяць тому +1

    24:05
    Spoiler

  • @balaasiapacificholidays4549
    @balaasiapacificholidays4549 Місяць тому +1

    Why you bought 150,000/- car for 1.3 millions.Your mistakes.

  • @navaanavaa-g1m
    @navaanavaa-g1m Місяць тому +1

    kovilkulam santhiran annata kaattunka

  • @georgehorton3293
    @georgehorton3293 Місяць тому

    என்ன ஆச்சு அலஸ் ப்ரோ வுக்கு?

  • @rasiahsuthakar5502
    @rasiahsuthakar5502 Місяць тому

    ஜசி வணக்க்கம் உங்களின் கரின் கிரர் பாக்ஸ் சின் மற்றும் என்ஜின் Mount உடைத்து விட்டது என்று நினைக்கிறேன் அதை சரி செய்யாவும்

  • @suyaneanumnaan205
    @suyaneanumnaan205 Місяць тому

    ❤️🤟

  • @SundaramRajkumar-d8m
    @SundaramRajkumar-d8m Місяць тому

    கார் ok சொப்பன சுந்தரிய இப்போ யார்? வச்சிருக்கா?

  • @smvtvlogs6375
    @smvtvlogs6375 Місяць тому +1

    Super bro

  • @najeebullahwajuhudeen109
    @najeebullahwajuhudeen109 Місяць тому

    கார் விற்பனைகா

  • @nixonjesuratnam8225
    @nixonjesuratnam8225 Місяць тому +1

    Why you buy the old car is old is old. We want to buy new at least 2000 years old car this is your mistake.

  • @sathiess1088
    @sathiess1088 Місяць тому +1

    Can i drive your car.

  • @balachandiran2281
    @balachandiran2281 Місяць тому

    🧆

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld Місяць тому

    spoiler

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Місяць тому +1

  • @DIYABABY1
    @DIYABABY1 Місяць тому +1

    ❤❤❤