வாழ்க வளமுடன் சுதர்சன்🙏 இலங்கையிலிருந்து வந்து கனடாவில் உள்ள அனைத்தையும் காணொளி எடுத்து மக்களுக்காக தந்தமைக்கு நன்றி அத்துடன் தமிழர்கள் எங்கு சென்றாலும் உழைத்து முன்னேறுவார்கள். உதாரணமாக அவரின் பண்ணை அவரின் தொழில் என்னும் விரித்தியடைய வாழ்த்துக்கள். வாழ்க வையகம் 🌍 வாழ்க வையகம் 🌍 வாழ்க வளமுடன் 🙏
Hi Sutharsan! Very happy to see all the Canadian tamils welcoming you & taking you around to different places. Thank you to all these kind people. A very nice video. This organic farm is beautiful. Specially the flock of different types of goats & sheep are very cute & beautiful. Very clear explanation too. The scenery on the way to the farm was breathtakingly beautiful with the Autumn coloured trees. Thanks & enjoy your Canadian trip. 🙏🏻👍👌❤️🇦🇺
👉 தாய்நாட்டில் ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா என்னை வளர்க்க முடியவில்லை 👉 ஊரரும் மதிக்கவில்லை திருமணம் செய்ய போனால் கால்நடை வளர்த்தவன் என்று கேலி கூத்தும் கேவலமான பார்வையும் 👉 இப்ப இங்க பாருங்க பனிப்பொழிவிலையும் குளிரிலையும் 👉 அந்நிய தேசத்தில் என்ன செய்கிறோம் என்று இந்த வீடியோவை பாருங்களேன் 😂
Hope they preserve countryside, Otherwise it will be like British Colombia where deforestation for farming have caused wild fires and destroyed a lot. You can see from their approach not very systematic minimal spenders. If you go to English farms they do lots of organised systematic farm and forest improvement
சுதர்சன் ஏன் புதிய youtuber போல தயங்குவது போலிருக்கு? நான் இந்த இடத்திற்கு காணொளி எடுக்க வந்துளேன் என்று எந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாக பேசுங்கள். யாரும் தவறாக நினைக்கமாட்டார்கள்
@@sutharsan.vlog.jaffna நான் பூஜை prodect and ( tea/coffee/chocolate testing mode) manufacturing forin export ku (Canada/London)help பண்ண முடியுமா அண்ணா
6205 Sixth Line, Belwood N0B1J0
Contact 647 708 3760
வணக்கம் தம்பி. வெளிநாட்டில். தமிழரின். ஆட்டு. பண்ணை. பார்க்க. அழகாய் இருக்கிறது
வாழ்க வளமுடன் சுதர்சன்🙏 இலங்கையிலிருந்து வந்து கனடாவில் உள்ள அனைத்தையும் காணொளி எடுத்து மக்களுக்காக தந்தமைக்கு நன்றி அத்துடன் தமிழர்கள் எங்கு சென்றாலும் உழைத்து முன்னேறுவார்கள். உதாரணமாக அவரின் பண்ணை அவரின் தொழில் என்னும் விரித்தியடைய வாழ்த்துக்கள். வாழ்க வையகம் 🌍 வாழ்க வையகம் 🌍 வாழ்க வளமுடன் 🙏
ஆடுகள் வளர்க்க எனக்கு பிடிக்கும் நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்
மிகவும் ௮ழகாக பண்பாகவும் இருவரின் ௨ரையாடல் கேட்க ஈழத்தமிழரின் பணபாடு மாறாத கதை .வாழ்க .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நல்லதொரு காணொளி
எங்கள் ஊர் மக்களுக்கு
தேவையானதொன்று நன்றி!
உண்மையான செல்வத்தை உருவாக்கும் தமிழர்கள். நிலம் நீர் காற்று இவற்றைப் பயன்படுத்தி ஒரு நாட்டின் செல்வத்தை உருவாக்கும் உங்கள் உழைப்பு உயர்வானது.
நன்றி அண்ணா மேலும் மேலும் உயர் வாழ்த்துக்கள்.....
நான்தான் முதலில் கமெண்ட் பண்ணினானே 😊😊😊😊
அருமையான பண்ணை.
மிகவும் தெளிவான விளக்கம்.
பதிவிற்கு நன்றி சுதர்சன்.
Very good farm and Sri Lankan Tamils his plan very good and his effort continue be success
வாழ்த்துக்கள் உலகில் எந்த மூலையில் தமிழன் இருந்தாலும் தமிழன் தன் வாழ்க்கையில் அவர் அவர் விருப்பத்துக்கு ஏற்ப வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே
இயற்கையான பதிவு அருமை.
பல பயனுள்ள தகவல்கள் அறிந்தேன் வீடியோ அருமை 💯👌🏼
Tamilai kolar seiyum naai tamil nadu tamilar paathu maarungoda..varattu gowrawam paakum engal tamilarum, good job brother
Wow!!! Not easy to be a farmer in this weather!!!! Seasonal preparation of soil is a lot of work. God bless you all!
Thank you for. Canaden farmers information. Video sharing all the best brother 👍👍👍
Super vaalththukkal bro.
Naan Brampton il irunthu intha video paarththen.mihavum mahilchiyaaha irukkintrathu.vera level.melum muyatchihal vettipera vaalthukkal.👍❤️🇨🇦
Thank you 🙏
அருமயான உரையாடல் உண்மையாந விழக்கம் மிகவும் பிடிச்சிதி
பல பயனுள்ள தகவல்கள் அறிந்தேன் வீடியோ அருமை 💯
நன்றி
Wonderful sheep farming I have seen
Nice sheep farming have lots of sheep.wonderfull farming ❤
Very nice farm, natural seen. Indian goats also nice, get that soon. Jamunapare.
Hi Sutharsan! Very happy to see all the Canadian tamils welcoming you & taking you around to different places. Thank you to all these kind people. A very nice video. This organic farm is beautiful. Specially the flock of different types of goats & sheep are very cute & beautiful. Very clear explanation too. The scenery on the way to the farm was breathtakingly beautiful with the Autumn coloured trees. Thanks & enjoy your Canadian trip. 🙏🏻👍👌❤️🇦🇺
நல்லோதோர் வரவேற்பு❤ வாழ்த்துக்கள்
Very good Sutharsan
Anna very nice
Thanks sudarshan.❤🎉
Anda bro vinda nalladoru muyatchee!
Vaalthukkal.
Avar moolama arugil ulla yarl pulam peyar thamilargallukku siranda fresh organic " aatu ereaichee" kedeikkum eana numbugerean.
Nalla seveai. Vaalthukkal 😊
Stay safe and blessed 😊
👉 தாய்நாட்டில் ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா என்னை வளர்க்க முடியவில்லை 👉 ஊரரும் மதிக்கவில்லை திருமணம் செய்ய போனால் கால்நடை வளர்த்தவன் என்று கேலி கூத்தும் கேவலமான பார்வையும் 👉 இப்ப இங்க பாருங்க பனிப்பொழிவிலையும் குளிரிலையும்
👉 அந்நிய தேசத்தில் என்ன செய்கிறோம் என்று இந்த வீடியோவை பாருங்களேன் 😂
Veraleval bro
Bro, congratulations,wish all the best. I’m living Alliston. See you soon ❤️
Kiruba anna Super. we'll visit your farm next Summer. Welcome to Canada Sutharsan. Following you since 2020. Cheers!
Thank you 🙏
Nice owner ❤
Super 🎉
Mashallah super 👍👍
அண்ணா உங்களின் சொந்த இடம் எது அருமையான தமிழ்
யாழ்ப்பாணம்
Super 👌👌
கனடாவில் தமிழர்கள் பல வியாபாரிகளில் முன்னேறி உள்ளனர். See if you can interview Digital Specially Chemicals company CEO or commercial property builders
Ok sure
Om siva super
Amazing video.
Nice cheep farming ❤
GOOD REVIEW.THANKS FOR SHARING.FROM CANADA/CDN MONAA COOK
Super video ❤
Canada tamil people maple syrup farm irunda podunga anna
Nice
Super 👌 👍 😍 ❤🎉
Tamils we are the best of all fields in the world
Wonderful.
🌷 சிறப்பு 🍁🌷💐🧏
Nice video bro
👍🍁💕
nice ♥👋👍
Very good job. Can I visit your farm from the US, please? I am a Tamil living near NYC.
I’m not Canadian without visa I cannot come anna
nice bro
Vanakam 🦚
Good to see, we have to involve all kinds of productivity 👍🏼
Free run livestock good & right way
Thankaludaya kanoli bathivu mikaarumai ujar naadu mujarsijalar avarudaja aaddubanai elirsijaka erukkirathu thodarattum unkalbani nanree R
❤❤❤❤❤
Hope they preserve countryside,
Otherwise it will be like British Colombia where deforestation for farming have caused wild fires and destroyed a lot.
You can see from their approach not very systematic minimal spenders.
If you go to English farms they do lots of organised systematic farm and forest improvement
aadu paavam.
Nice vlog, I live in Canada for more than 20 years and don't know about this farm. Thanks for sharing!
Thank you anna
இந்த வேலை பார்ப்பதற்கு கனடாவா போகணும் இது என்ன கொடுமைப்பா நம்ம நாட்டில் அழகாக செய்யலாம் 😂😂😂😂😂
Anna unkal pannajil velai kidaikkuma pz help
ஆடு பாக்க ஆள் வேனுமா
😂😂😂😂😂
நானும் அதையேத்தான் நினைத்தேன்
கனடா எந்த இடம் நல்ல பதிவு
Belwood
ஆட்டு பண்ணையில் வேளைக்கு வரலாமா
❤❤❤❤❤❤
இதுபோன்று கனடாவில் ஆட்டு பண்ணை வைக்க எவ்ளோ செலவாகும்
Can you share the address of where this farm is located in Canada?
Please check end of video mention everything with contact number
எங்களுக்கு கனடா வர வேண்டும் எனின் உதவி தேவையா இருக்கு உதவி பன்னுங்க
வெரி nice
சுதர்சன் ஏன் புதிய youtuber போல தயங்குவது போலிருக்கு? நான் இந்த இடத்திற்கு காணொளி எடுக்க வந்துளேன் என்று எந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாக பேசுங்கள். யாரும் தவறாக நினைக்கமாட்டார்கள்
Ok scientist
@@thakan150 What's wrong with you?
Be courage sutharson
குளிர் பையா
அவர் நாட்டுக்கு புதுசு போகப் போக பழகிவிடுவார்
காணி eavvalavu அண்ணா 1ac?
இலங்கையில் காணி எவ்வளவு ?
@@sutharsan.vlog.jaffna ok I understand
@@sutharsan.vlog.jaffna unga business paththi solluga annaa
@@prasha1424 UA-cam at the moment
@@sutharsan.vlog.jaffna நான் பூஜை prodect and ( tea/coffee/chocolate testing mode) manufacturing forin export ku (Canada/London)help பண்ண முடியுமா அண்ணா
உங்களைச்சந்திக்க முடியுமா??
ஓம்
@@sutharsan.vlog.jaffna தங்களின் தற்போதய தொலைபேசி இல
@@thamvijay6081 same number +94777107276
@@sutharsan.vlog.jaffna நன்றி
Hi
Coyote -சிறு ஓநாய்
Hi brother any job for Canada please help me
Work visa iruka
@sutharsan.vlog.jaffna No bro
Ila bro
@@sutharsan.vlog.jaffna work visa Ila bro
Plź help me I'm Sri Lanka I wants to come Canada u help me I'll work u r places no motherno father NO one helps plz
Thampi ethu entha edam nan canada phone no plz
See video or first comment
Thank you
I like your place I want to see please give me your address
Already given address and contact number in video
And comments
Sutharahan neer you tuber ,anal ummadaya palaya kural ,,mattrum kelvi illai,,,
Ok anna
Can you send me location please
குளிர் காலத்தில் எப்படி சமாளிப்பது இந்த ஆடுகளை இறைச்சிக்காக வெட்டுவார்களா ?
வீடியோ முழுமையாக பார்த்தால் புரியும் அவர் சொல்லுகிறார்
If somebody eating 6 month old babies who are heartless.
Super 👍👍👍
Super 👍