கேள்வியும் பதிலும்! QA81424 | astro chinnaraj!

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 59

  • @rams8417
    @rams8417 27 днів тому +5

    இந்த முயற்சி சிறப்பு. ஒரு vedio போட்டால் அது தொடர்பாக எழும் கேள்விக்கு பதில் சொல்ல ஒர் vedio..

  • @mythilihariharan7594
    @mythilihariharan7594 27 днів тому

    Namaskarams and Thank you Sir for explaining my doubt and guiding. For my son Mithuna lagnam. His 6th and 11th lord Chevvai is in Thulam and I understand that since he is connecting his mesha house through Kendram, whereas he is in 12th house to his Vruchika house, we have to take that he will perform as 11 house lord. Hope I am right and pray that Lord Muruga offers his blessings for my son 's early marriage this year.
    Thank you so much Sir. I am learning Jothidam little by little through your lectures, which is very clearly explained and understandable even to a lay person like me. Hearing to your explanations I have started to like to learn Jothidam. My pranams Sir.

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 26 днів тому

    Vanakam sir. Makara lagnam. Kumbathil sani. Simmathil தேய்பிறை சந்திரன் ,sevvai. Thirumana vazhkai eppadi irukum.

  • @ramrammithran6603
    @ramrammithran6603 26 днів тому

    அருமையான அருமையான 🎉🎉🎉🎉🎉 முயற்சி ஜீ..... வாழ்த்துக்கள்

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 27 днів тому +1

    ஐயா கடைசி வரை என் கேள்வியை படிக்கவில்லை. நன்றி ஐயா. ஒரு வேளை என் கேள்வி பதிவாக வில்லையா?மற்ற பதிவுகள் படித்தீர்கள்

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 26 днів тому

    நன்றி ஐயா

  • @A.Murugesan-iv2qf
    @A.Murugesan-iv2qf 27 днів тому

    திருமணப் பொருத்தம் பற்றிய விலக்கம் சூப்பர்❤👍

  • @sahasplays934
    @sahasplays934 27 днів тому

    This type of videos are good. As you reply it’s like a mixture of points and hints. Very useful ,, great sir. Keep going

  • @amutham5332
    @amutham5332 27 днів тому

    Sir, this question is from the clarification given today in your video
    For same mithuna lagna, if mars is in mutual exchange with 10th lord, (10th lord Jupiter in 11th house) should we consider trikona placement from Scorpio, or should we consider it as if it is placed in its own house?(11th house)
    Which house result will it give during mars dasha?

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 27 днів тому

    Thankyou soo much for sharing your knowledge

  • @m.balajimani6968
    @m.balajimani6968 27 днів тому

    Vanakkam sir🙏 my son mara laknam viruchaga rasi ippo puthan thisai 6 il sevvai puthan in 8 house with sani and sukkaran but puthan in parivarthanai il uccham and sooriyan aatchi what about puthan thisai yeppdi irrukum he studying tenth sir

  • @vigneshsuccess
    @vigneshsuccess 20 днів тому

    1) ஐயா, வணக்கம் மகர லக்னத்திலிருந்து 6இல் (மிதுன) சுக், செ, கே ஒரே கட்டத்தில் மறைந்தால் என்ன பலன்
    2) ஒரே கட்டத்தில் 3,4 அ 5 கிரகம் இருக்கலாமா...

  • @arumugamvelayutham-r2j
    @arumugamvelayutham-r2j 26 днів тому

    Anna, ennudi Mahal date of birth 22.03.2009,time 05.46 PM, 9 gragamum ragu udan sarnthu ragu thai, 1,10 and 4,7 athipathi neesam and 5,6 athipathi and 2,9 athipathi vagram, marriage life ,carrier position ,study, ragu ,guru and sani thasai yappadi irukkum Anna.. mana yulachal athigam

  • @kalyanidevotionalsongsands5473
    @kalyanidevotionalsongsands5473 26 днів тому

    silarukku .40 year .Anne.pinnum .thirumanem aagaathukku kaaranengel stole mudiyumaapaa.please

  • @Sivayoha
    @Sivayoha 26 днів тому

    ரிஷப லக்னம் யோகாதிபதி
    7இல் சனி வக்ரம் தசா நந்தால் குடும்ப வாழ்க்கை எபபடி இருக்கும் ஐயா. சனி பாதகாதிபதியாகவும் செயபடுவர் தானே எப்படி பலன் தரும்

  • @vigiljawahar8066
    @vigiljawahar8066 26 днів тому

    கடகம் லக்கினம் 8ல் சனி சூரியன் சந்திரன் நின்று. சனி சந்திரன் அஸ்த்தங்கம் பலன் எப்படி இருக்கும் சார்

  • @yuvarajd4759
    @yuvarajd4759 27 днів тому

    வணக்கம் ஐயா மெடிக்கல் ஷாப் தொழில் யாருக்கு அனமயும் டாக்டரை தவிர டாக்டர் சம்மதமான தொழில்கள் யாருக்கு பொருந்தும் அதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா

  • @ramanas2049
    @ramanas2049 27 днів тому

    Hello sir,
    Mithuna lagnam, kadaga rasi
    2house- rahu, chanthuran
    8house- sukran ,ketu
    9th house -puthan, suriyan
    10th house - sevvai
    11th house -guru, sanni
    Currently puthan desai sukran puthi
    How will be my married life and when?

  • @SathiyaMoorthy-1979
    @SathiyaMoorthy-1979 27 днів тому

    விளக்கம் அருமை ஐயா❤🎉

  • @manojpillai6251
    @manojpillai6251 27 днів тому

    15/05/2000 5.26pm Mayiladuthurai
    Can I continue my master's in space engineering in Italy? I haven't been able to clear any exams for the past 1 year. My scholarship and bank loan also got rejected due to a lack of credits. So, my financial situation is bad now.
    What should I need to do now?

  •  26 днів тому

    அய்யா.. எனக்கு தற்போது திருமணத்தில் ஆர்வம் இல்லை. ஏன் என்று தெரிவிக்கும்படி கேட்டுகொள்கிறேன். வருங்காலத்தில் திருமணம் இருக்குமா ? எப்போது? 3.5.1991 5.05 am சென்னை..நன்றி 🙏

  • @kathiravanm5399
    @kathiravanm5399 27 днів тому

    கடக லக்னத்தில் சுக்ரன் வக்ரம்
    சிம்மத்தில் சூரியன் சந்திரன் குரு புதன்
    மகரத்தில் சனி வக்கிரம்
    ராகு திசை நடக்கிறது திருமணம் எப்பொழுது...

  • @manojpillai6251
    @manojpillai6251 27 днів тому

    For Thulam Lagnam, jupiter, Saturn, and Venus in Mesham. Sun, Mercury, and Mars in Rishabam. will I complete my masters in space engineering in Italy. Mayiladuthurai 15/05/2000 5.26pm

  • @meenakshiprabakaran9409
    @meenakshiprabakaran9409 27 днів тому

    Sir for my daughter 4 planets in tenth place. Sun Saturn Jupiter and mercury. Simha lagna. Dob 21.05.2001. Pob madurai. Tob 1.11pm. I am worried because you told yesterday no marriage if there are 4 planets in 10th house. Now sun dhasa with mercury bhukthi going. When will be her marriage?? Please answer me . Thank you

  • @natarajansubbiah377
    @natarajansubbiah377 27 днів тому

    முழு வீடியோ பார்த்தேன் ஐயா, எனது மெசேஜ் தாங்கள் வாசிக்கவில்லை. குறிப்பாக எடுத்து தான் வாசிப்பீர்களா?

  • @sanand3193
    @sanand3193 27 днів тому

    ஐயா,மேஷ லக்னம் கும்பராசி, ஏழில் சனி, செவ்வாய், ஒன்பதில் குரு, சுக்கிரன், இணைவு சுக்கிரதிசை சாதகமா, பாதகமா பதிலளிக்கவும், உங்களிடம் ஜாதகம் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா குருஜி

  • @latharavichandran612
    @latharavichandran612 27 днів тому

    வணக்கம் நான் கீளகவருஷம் சித்திரை 1 விருச்சிக ல மீனத்தில் ராகு சுக் புதன் சனி, மேஷத்தில் சூரி செவ் சிம் கு வக் ,கன்னி கேது துலாம் சந்தி சுவாதி நட்சத்திர ம் விவசாயம் செய்யலாமா

  • @rajapandian4979
    @rajapandian4979 26 днів тому

    குரு சுக்கிரன் சேர்க்கை part 2 sir எப்ப வரும்....?

  • @RameshKumar-p4l2l
    @RameshKumar-p4l2l 27 днів тому

    வணக்கம் ஐயா, மிதுன லக்னம் இரண்டாம் இடத்தில் ராகு, புதன், அமாவாசை சந்திரன், சூரியன் உள்ளது ஐயா, எனின் குடும்ப வாழ்க்கை, தனம், இரண்டாம் இடம் பாதிக்குமா ஐயா, இல்லை நால்வரின் திசை வந்தால் பாதிக்குமா

  • @bhuvanabhuvana5814
    @bhuvanabhuvana5814 27 днів тому

    வணக்கம் ஐயா தஞ்சாவூர் மேஷம் லக்னம் லக் 2 சுக் கிரன் ஆட்சி குரு புதன் இணைவு 8 ல் சனி 12 செவ் நடப்பு திசை என்ன 11ல் ராகு இடம் மாற்றம் அமைப்பு 💐💐💐

  • @arumugamvelayutham-r2j
    @arumugamvelayutham-r2j 26 днів тому

    Vagra sani Graham 12 bill marainthu ,vagra sugran saram patral palan

  • @naveenn323
    @naveenn323 27 днів тому

    நகைச்சுவை ஜோதிட நாயகரே , ஏதேனும் ஒரு இராசி கட்டத்தில் அனைத்து தசைகளும் எப்படி இருக்கும் என்ற காணொளி பதிவிடுங்கள் ஐயா, ஒரே கட்டத்தில் இருக்கும் இரு வேறு கிரகங்கள் இரு வேறு பலன்களை செய்கிறது அதை கணிக்க நீங்கள் இதை போன்ற காணொளியை பதிவிட்டால் உதவியாக இருக்கும் ஐயா, நன்றி...

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 27 днів тому

    Thanka for my comment sir.

  • @LoganathanC-bi3uz
    @LoganathanC-bi3uz 27 днів тому

    வணக்கம் சார் கடகலக்னம் ஆறம் இடத்தில் புதன் சனி சுக்கிரன் உள்ளது சனி திசை எப்படி இருக்கும் 13 ,12,1990 ,10,5pm ஈரோடு

  • @dhivya3799
    @dhivya3799 27 днів тому

    25:12

  • @maddy7939
    @maddy7939 27 днів тому

    குருவே வணக்கம், மதன், 22.12.1984 லக்னம்: மேஷம், மூலம் 2, 2ல் ராகு, 7ல் சனி, 8ல் கேது & புதன், 9ல் குரு சூரியன் சந்திரன், 10ல் சுக்ரன், 11ல் செவ்வாய். கேள்வி : இதுவரை திருமணம் ஆகவில்லை. நடக்குமா?

  • @MOHANRAJ-ec7qf
    @MOHANRAJ-ec7qf 27 днів тому

    Fees அதிகம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது அதை நிர்ணயம் செய்வது அவர் உரிமை.
    ஆனால் நேரில் வந்து பார்பதற்கு அப்பாயின்மென்ட் குடுத்தால் பக்கத்தில் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது என் கோரிக்கை முடிந்தால் செய்யுங்கள் அண்ணா 🙏

  • @marantraders3668
    @marantraders3668 27 днів тому

    அய்யா தணிகாசலம் அய்யவுடன் தாங்கள் நேர்காணல் பார்த்தேன்.கர்ணம் பற்றிய பதிவு போடவும் அய்யா.

  • @karpagamk6713
    @karpagamk6713 27 днів тому

    நன்றி அண்ணா

  • @gowrim7289
    @gowrim7289 26 днів тому

    பெயர் :கௌரி
    பிறந்தநாள்:13-03-1994
    நேரம்:2:45 am
    இடம் :சாத்தூர் (விருதுநகர்)...
    வணக்கம் ஐயா, இது எனது ஜாதகம்... எனக்கு ஓர் பெண் இருக்கிறாள்....ஆண் குழந்தைக்கு வாய்ப்பு இருக்கா ஐயா?அரசு வேலை கிடைக்குமா?சொந்த தொழில் செய்யலாமா ? செய்யலாம் என்றால் எந்த கிரஹ காரகத்துவ தொழில் செய்யலாம்?கணவன் மனைவி ஒற்றுமை எப்படி இருக்கும்?

  • @mahendrakumarchinnappan1098
    @mahendrakumarchinnappan1098 27 днів тому

    Thirumana porthutham parkkum pothu kadaipudikka vediya mukkiya portham patri sollunga

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan 27 днів тому

    Answer for this Sunday live வாரத்துக்கு 4 hrs வருடத்திற்கு :இவரிடம் 1 1/2 years before had done online consultation.... it's not worth amount and value to see him... இவர் சொன்னது எதுவும் நடக்கவில்லை என்பது வருந்தத்தக்கது so sad இது மாதிரி Sunday live ல் எத்தனை பேருக்கு இது மாதிரி நடந்திருக்குமோ என கூறி கொள்கிறேன். Sir

  • @geethalakshmi5228
    @geethalakshmi5228 27 днів тому

    குருவே நமஸ்காரம். 🙏🙏🙏. எப்போது எங்களை போன்ற பொது மக்களுக்கு ஜாதகம் பார்க்க முடியும்? உங்களது appointment தேவை. உங்களை எப்படி தொடர்பு கொள்வது.

  • @A.Murugesan-iv2qf
    @A.Murugesan-iv2qf 27 днів тому

    மினலக்னம் மிதுனராசி. 8 ல் சனி 11ல்செவ்வாய் சுக்ரன் . சனி திசை. விவசாயம்செய்யலாமா.

  • @RickBatman-zc6dy
    @RickBatman-zc6dy 27 днів тому

    🙏🙏வணக்கம் குருஜி 19/12/1995, 2:30pm, விழுப்புரம், அரவிந்த் நான் cooking UA-cam channel start பண்ணலாம்னு இருக்கன் அது எப்படி இருக்கும்🙏🙏

  • @sharukeshsharukesh4314
    @sharukeshsharukesh4314 27 днів тому

    சார் நான் லட்சுமி எனக்கு சனி திசை எப்படி இருக்கும் 17-6-1984 12.47am நாகர்கோயில்

  • @pushparanis.pushparani7370
    @pushparanis.pushparani7370 27 днів тому

    Forthcoming dasa is surya dasa and guru bukthi thulam lagnam 2nd house and 7th house sevvai is in kadagam suryan and guru sukran saram and sevvai sani saram marriage Is possible in that period

  • @sampianiste
    @sampianiste 27 днів тому

    Who will get diabetes pls can you make a video ?

  • @A.Murugesan-iv2qf
    @A.Murugesan-iv2qf 27 днів тому

    சந்திரன் திசை ராகுபுத்தி விடியோ போடூங்கள்.சார்.

  • @malasrinivasan9711
    @malasrinivasan9711 25 днів тому

    Vara Vara starting slokam paathi thaan varuthu

  • @kalyanidevotionalsongsands5473
    @kalyanidevotionalsongsands5473 26 днів тому

    oru sile jaadhakergek pirendadhu mudhel

  • @RKPalanisamy-ey6gn
    @RKPalanisamy-ey6gn 27 днів тому

    அய்யா வணக்கம் நான் பிறந்த நாள் 26/4/2008 இரவு 11.41 பெருந்துறை டாக்டர் ஆகும் அமைப்பு உள்ளத

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 27 днів тому

    சார் வணக்கம் 27 நட்சத்திரதின் விலங்குகளுக்கு என்ன பலன் சார்

  • @sanjaythamilan2651
    @sanjaythamilan2651 26 днів тому

    ஐயா நான் அறிவாளி இருந்த எதுக்கு கல்யாணம் பண்ற

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 27 днів тому

    சார் வணக்கம் 27 நட்சத்திரதின் விலங்குகளுக்கு என்ன பலன் சார் சார் சார் சார் சார் சார்

  • @MOHANRAJ-ec7qf
    @MOHANRAJ-ec7qf 27 днів тому

    பணம் வரும் வழிகள் வீடியோ பாதியில் நிக்குது சார்

  • @vigneshsuccess
    @vigneshsuccess 27 днів тому

    1) ஐயா, வணக்கம் மகர லக்னத்திலிருந்து 6இல் (மிதுன) சுக், செ, கே ஒரே கட்டத்தில் மறைந்தால் என்ன பலன்
    2) ஒரே கட்டத்தில் 3 அ 4 கிரகம் இருக்கலாமா...

  • @dhivya3799
    @dhivya3799 27 днів тому

    35:12