Bhavaga, karaga - பாவகம், காரகம்.

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 81

  • @TSRajan-ez7kc
    @TSRajan-ez7kc Рік тому +8

    அதிக சீடர்களை கொண்ட குரு தாங்கள் என்பதை சந்தோஷமாக சொல்லும் சீடன் நான்

  • @naveen2697
    @naveen2697 Рік тому +3

    ஜோதிட தந்தையே யென் குரு உங்கள் சொல்லுல ஒரு மனவன் அகியா நா யென் மனம் மகிழ்ந்தது குருவே

  • @kavisiva3330
    @kavisiva3330 Рік тому +2

    லட்சமாவது vedio சீக்கிரம் தொட வாழ்த்துக்கள்

  • @ஏழுமலைஏழுமலை-ழ7வ

    ஆன்லைன் வகுப்பு மற்றும் பிரிமியம் வீடியோக்களில் playback speed increase panra options தரவேண்டும் ஜயா இதன் மூலம் மாணவர்கள் ஆகிய எங்களின் நேரம் மீச்சபடுத்த முடியும்

  • @PrabusCooking
    @PrabusCooking Рік тому

    நல்லது மட்டுமே கேட்டு நன்றாக இருப்போமே. 👏

  • @saravanakumarmondaymohanra9464

    ARUMAI ARUMAI SUPER EXPLANATION

  • @mahadevansubramanian
    @mahadevansubramanian Рік тому

    I am new to basic astrology. Mahadevan s USA.

  • @laksanamuthumanickam6683
    @laksanamuthumanickam6683 Рік тому +1

    குரு ஜீ அவர்களுக்கு நன்றி 🌞🌟🌏🙏🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому +1

    Vanakam Guruji intha video pathivu munadiye potuviterhal guruji engaluku mihavum santhosame oru nalla pathivai thirumbavum parkathan seithom nandri guruji valthukal thambi 🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    Vanakkam guruji, I think this video has already uploaded, thank you guruji

  • @sureshsekar5392
    @sureshsekar5392 Рік тому

    Nandrigal ayya. Anaivarayum manavargalaga
    Ettru kondir.guruve

  • @kumarane2996
    @kumarane2996 Рік тому +1

    Architect jadagam podunga sir

  • @ஏழுமலைஏழுமலை-ழ7வ

    ஆன்லைன் வகுப்பு மற்றும் பிரிமியம் வீடியோக்களில் playback speed increase panra options தரவேண்டும் வேகத்தை அதிக படுத்தி பார்க்கும் வசதி தர வேண்டும் ஜயா இதன் மூலம் மாணவர்கள் ஆகிய எங்களின் நேரம் மீச்சபடுத்த முடியும்

  • @ThilagavathiS-cg6vd
    @ThilagavathiS-cg6vd Рік тому

    Vanakkam eyya thulam lagnam lagnaththil sani eppadi erukkum eyya

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Рік тому +2

    Thank you GURUJI 🙏🙏🙏

  • @jaikrishananth4621
    @jaikrishananth4621 Рік тому

    Vanakam Guruji, please upload the correct video for 102. Same video uploaded for 101 & 102.

  • @SujithF-m3w
    @SujithF-m3w 2 місяці тому

    27,12,1984 evening 2,15 pm etu enni pola oru jathaham measa laknam Kanyakumari OK iyya

  • @senthil95
    @senthil95 Рік тому

    இனிய காலை வணக்கம் குருவே 🙏🙏

  • @varnakumar8452
    @varnakumar8452 Рік тому

    சினிமா பற்றி video போடுங்கள் குருஜி

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Рік тому

    Vanakkam guru ji
    Erode eswar

  • @panugopanvaratharajah6787
    @panugopanvaratharajah6787 Рік тому

    குருவே சரணம் 🙏

  • @ashokanoman752
    @ashokanoman752 Рік тому +1

    அவயோகராக சுக்கிரன் தசை நடந்தால் 10 வருடம் நன்மை 10 வருடம் தீமை செய்யும் என்று எடுத்துக் கொள்ள லாமா. ஐயா. தயவு செய்து பதில் தாருங்கள்.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் நன்றி

  • @ramachandranrajappan6736
    @ramachandranrajappan6736 Рік тому

    ஜோதிட ஆர்வலர்களுக்கு, ஜோதிஷ முத்துக்களை ---->> கணக்கில்லாமல் அள்ளி கொடுக்கும், ஆதித்தியனின் பூரண அருள் பெற்ற ஆதித்த குருஜி அவர்களே --->> இங்கே எடுத்துக்காட்டின ஜாதகம் -->> ஆங்கிலத்தில் --->> UNIQUE --->> என்று அதாவது "" தனிச்சிறப்பு "" பெற்ற ஜாதகம் -->> மேலும் இந்த ஜாதகர் தன் வாழ்நாளில் உயர்ந்த, சிகரங்களை தொட்டு, 78 வயதிற்க்கும் கூடுதலாக இனிதே வாழ -->> நல்வாழ்த்துக்கள் -->> அட்டகாசமான -->> ஜோதிட நுணுக்களின் -->> அற்புத விளக்கங்கள். வாழ்க வையகம். 💯👌🙏🇮🇳🙏

  • @johnrajnayagam4680
    @johnrajnayagam4680 9 місяців тому

    மீன் லக்னம் 4ல் புதன் சூரியன் நின்று 2ல் நஈசபங்கம் பெற்ற சனியும். 9ல் உச்சசந்ரன் பார்வை பெற்ற செவ்வாயும் 4ம் இடத்தை பார்க்க புதன் திசை நன்றாகத்தானே இருக்கும்

  • @varnakumar8452
    @varnakumar8452 Рік тому

    வணக்கம் குருஜி! Live எப்போது? Live வேண்டும் குருஜி please!

  • @sandhyaprakash1916
    @sandhyaprakash1916 Рік тому

    Ithai vida 19.8 1981 ;6.50pm; poll achi;try panni parunga

  • @jaiganeh2714
    @jaiganeh2714 Рік тому

    Ayya sukran 7 parvai gurukku ullathey

  • @kumaranguru5931
    @kumaranguru5931 Рік тому

    வணக்கம் குருஜி, இதே ஜாதக அமைப்பில் வேறு ஏதேனும் லக்னத்தை தேர்வு செய்து அதற்கு கிரகங்கள் தீய பலன்கள் தருமாயின் அதை விளக்கினாரல் எளிமையாக பகுத்தறிந்து புரியும்

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Рік тому

    வணக்கம் குருஜி. 🙏

  • @babusankar1993
    @babusankar1993 Рік тому

    வணக்கம் குருஜி

  • @selvaselvaraj3891
    @selvaselvaraj3891 Рік тому

    நடிகர் சூர்யா ஜாதகம் விளக்கவும் 💚

  • @AGATHYAR
    @AGATHYAR 9 місяців тому

    Free a joshyam sonnaa பலிக்காது என்பது உண்மையா?

  • @usharaniselvam8359
    @usharaniselvam8359 Рік тому +1

    குருஜி வணக்கம். நான் உங்கள் மாணவி. Basic படித்து கொண்டிருக்கிறேன். நான் 1.7.1973 ல் 7.30 மணிக்கு பிறந்தேன் என்று என்னுடைய அம்மா சொல்லியிறுக்கிறர்கள் ஆனால் காலைலயா மாலைலயா என்று சொல்ல வில்லை. இப்பொழுது அம்மாவும் இல்லை. எனக்கு ஒரு வழிமுறை சொல்ல வேண்டும் குருஜி.

  • @swaminathan981
    @swaminathan981 Рік тому

    Love you gurujii 🤩

  • @mohanrajpalaniswamy4291
    @mohanrajpalaniswamy4291 8 місяців тому

    Sevvai parvayil sani

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Рік тому

    எல்லா கேள்விகளுக்கும் தங்கள் பதிலும் விளக்கமாகவே இருக்கும் போது ஆன்லைன் க்ளாஸும் நேரடி க்ளாஸ் போல்தான் இருக்கிறது

  • @nithiyananthagopalk2197
    @nithiyananthagopalk2197 Рік тому

    குருஜி வணக்கம், மிதுன லக்னத்திற்கு மேஷத்தில் உள்ள குரு பாவகச்சக்கரத்தில் பத்தில் வருவது பதினொன்றாம் இடத்து வலிமையுடன் பத்தில் செயல்படுவார் எனில் பத்தாம் இடத்து கேந்திராதிபத்திய தோஷத்தையும் அவரின் தசையில் செய்வாரா?

  • @sureshsekar5392
    @sureshsekar5392 Рік тому

    It's our pleasure.

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 Рік тому

    Guruji Sir thank you.

  • @AjithKumar-lp7sx
    @AjithKumar-lp7sx Рік тому

    Thanks Anna

  • @nagarajan7857
    @nagarajan7857 Рік тому

    I Think this horoscope already explained..

  • @Ram-ju9dq
    @Ram-ju9dq 7 місяців тому

    8am idam 23:20

  • @ffprogaming5951
    @ffprogaming5951 Рік тому

    3வதுஇந்தஜாதகத்தைப்ர்க்கிரேன்

  • @mahadevansubramanian
    @mahadevansubramanian Рік тому

    கால புருஷ தத்துவத்தை எப்படி தனிப்பட்ட ஜாதகத்துடன் இணைத்து பலன் எடுப்பது பற்றி வீடியோ உள்ளதா?

    • @dhanesh7426
      @dhanesh7426 10 місяців тому

      Take mgr horoscope and pa. Chidhambaram horoscope. Only kalapurusha lagunam work when rasi is more powerful than lagunam otherwise if any house damaged in rasi and lagunam kalapurusha lagunam also work indirectly.

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Рік тому

    நன்றி

  • @indiranis420
    @indiranis420 7 місяців тому

    செவ்வாய் 8ம் பார்வையாக சனியை பார்க்கிறார்
    அதற்குரிய ‌ பலனை சொல்லவில்லையே ஐயா?

  • @adyaroffice9633
    @adyaroffice9633 Рік тому +1

    சனிக்கு வீடு கொடுத்த குரு வர்க்கோத்தமம் என்பது வீடு கொடுத்த வன் உச்சம் போல சனி தசா நல்ல பலன் தருமா

    • @senthil3783
      @senthil3783 Рік тому

      தராது ஆனா குரு விட்ல இருக்க சனி சுபத்துவம்

  • @ADSesha
    @ADSesha Рік тому

    Intha horoscope already patha mari iruku

  • @pthirumalainambipthirumala7786

    Vanakam guruji thankyou 🙏

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 Рік тому

    அதிக அளவில் சுபத்துவ கிரகம்,சுக்கிரன் தானே அய்யா ,ஆட்சி, ஸ்தான பலத்தில் உள்ளார் குருவின் பார்வை,சந்திர கேந்திரம் ,எப்படி புதன் சுபத்துவம் ஆகும்?

  • @Suresh-iq2rf
    @Suresh-iq2rf 2 місяці тому

    உலகத்தையே உங்கள் மூலமாகப் புரிந்து கொள்ளலாம், தங்கள் காணொலிகளைப் பார்த்தால்

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    💚💚💚

    • @PerumPalli
      @PerumPalli Рік тому +1

      @வான்மதி கஷ்டம், Unless & Untill Good Aspect Is Seen, கஷ்டம் தான்

    • @PerumPalli
      @PerumPalli Рік тому +1

      @வான்மதி Dob Pob Tob

  • @hariprasath.n1
    @hariprasath.n1 Рік тому +1

    I think wrong video has been uploaded!!! it's same as of 101th premium video!!! Admins, please check.

  • @kannadpi
    @kannadpi Рік тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம்....
    ஐயா தாங்கள் எப்பொழுதும் கூறுவது போல சனி இந்த ஜாதகத்தின் ராசி அதிபதி... ராசிநாதன் தசை கெடுக்காது...

  • @vimalsachi9183
    @vimalsachi9183 Рік тому

    👍👌🙏🇮🇳

  • @sandhyaprakash1916
    @sandhyaprakash1916 Рік тому

    Ithai vida 19.08.1981 parunga

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Рік тому

    🙏🏾🙏🏾🙏🏾👍🏻

  • @sangan410
    @sangan410 6 місяців тому

    எனக்கு மேஷ லககணம் சார் லக்கணத்தில் குரு கேது இருக்கு ஆனால் 2010 ல் சுக்கரதசை தொடங்கி 2012 ல் அரசு வேலை எனக்கு வேலையில் பணியிடை நீக்கம் ஆகி மீண்டும் 2012 கடைசியில் பணி வந்தது ஆனால் வேறு ஊர் மாற்றம் மாறுதல் ஆகி வந்தவுடன் 2013 ல் விலையுயர்ந்த பைக் வாங்கினேன் 2023 ல் 10 பவுன் தங்க நகை மற்றும் விலையுயர்ந்த கார் 22 லட்சத்தில் வாங்கினேன் எப்படி இது நடந்தது ஆனால் சுக்கிரன் புதன் சூரியன் ரிஷபத்தில் இருக்கு சனி செவ்வாய் ..கடகத்தில் இருக்கு ...சந்திரன் விருச்சிகய்தில் 11.06.1976...3.30am இது எப்படி அதே போல் புதன் தசை1992ல் ஆகாத தசை படிப்பை கெடுத்து விட்டு மீண்டும் 2002 ல் தசை முடியும் 1வருடம் முன்பே அதே தசையில் நிரந்தர ஓய்வூதிய அரசு வேலை வந்தது

  • @seensaravanan1733
    @seensaravanan1733 Рік тому

    28age
    Agum guruji
    Nenga 25solluringa

    • @ADSesha
      @ADSesha Рік тому

      This video released 3 yrs before

  • @krishnaprabhus3303
    @krishnaprabhus3303 Рік тому

    அவ யோகா கிரகங்கள் குருவின் பார்வையில்

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 Рік тому

    ஏற்கனவே இதே ஜாதகத்தை விளக்கி உள்ளீர்கள்

  • @vijayanandj9989
    @vijayanandj9989 Рік тому

    ஐயா சொல்லாமல் விட்ட சில விடயங்கள்: இக் கண்ணா சனி தசை செவ்வாய் புக்தி, புதன் தசை ராகு புக்தி !! மற்ற படி யோகமே

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 Рік тому

    😃😃😃😄😁😆😅😅😂

  • @ஏழுமலைஏழுமலை-ழ7வ

    ஆன்லைன் வகுப்பு மற்றும் பிரிமியம் வீடியோக்களில் playback speed increase panra options தரவேண்டும் ஜயா இதன் மூலம் மாணவர்கள் ஆகிய எங்களின் நேரம் மீச்சபடுத்த முடியும்

    • @kumargeethanjali2077
      @kumargeethanjali2077 Рік тому

      Q

    • @seranseran9666
      @seranseran9666 Рік тому +3

      Daily intha comment pannranga so pls respect guruji

    • @ஏழுமலைஏழுமலை-ழ7வ
      @ஏழுமலைஏழுமலை-ழ7வ Рік тому +1

      @@seranseran9666 thank you

    • @BharathKumar-yp7nb
      @BharathKumar-yp7nb Рік тому +2

      நானும் இதை ஆரம்பம் முதலே கேட்டு வருகிறேன் ஐயா. தயவு செய்து செய்து தரவும்.

    • @லத்திப்லத்திப்
      @லத்திப்லத்திப் Рік тому +2

      சந்தோஷ் அவர்களே கருத்தில் கொள்ள வேண்டும் பிரிமியம் வீடியோ மற்றும் ஆன்லைன் வகுப்பில் வீடியோ வேகத்தை ஆதிகபடுத்தி பார்க்கும் வசதிகளை உடனடியாக சேர்க்க வேண்டும் நன்றி🙏💕

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் நன்றி

  • @kapildevanastroengineer1178

    வணக்கம் குருஜி ஐயா

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏