1535-BHAVAKAM-RASI-DIFFERENCE(பாவகம்-ராசி- வித்தியாசம் என்ன?)

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 126

  • @poovarasup3541
    @poovarasup3541 3 роки тому +21

    குருஜி வணக்கம்! நான் இறப்பதற்குள் ஒரு முறையாவது உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும். உங்களது சீடர்களில் ஒருவராக..

  • @factsofacts6727
    @factsofacts6727 5 днів тому +1

    Ithunala than siva peruman matra sitthargal anivrum thavathil irunthu kalikapadumpothu kovapadranga ❤ guruji neenga unglidam pesa vendum neriya ketu therinjaknaum en guruvaga neenga kedika koodupinai vendum 🙏

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому +1

    யாரும்
    கூறமுடியாத
    விளங்கவைக்கமுடியாத
    தத்துவஞானத்தை
    எளிதில்புரியவைத்தமைக்கு
    அனந்தகோடிநமஸ்காரம்
    நன்றி நற்பவி வாழ்க குருஜி

  • @rajarajanrrm5358
    @rajarajanrrm5358 3 роки тому +6

    ஓஷோவை பற்றிய என்னுடைய மனக்குழப்பத்தை தீர்த்த வேறு பரிமாண விளக்கம். நீங்களும் ஒரு சித்தரே ஐயா

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 3 роки тому +2

    Aditya guruji ennudaya guruji en manum muvalithilum avar than . He is our real hero 🙌👏

  • @jamunadevi884
    @jamunadevi884 3 роки тому +3

    I listen this video 3 times to understand. I have 0 knowledge about astrology. You are great

  • @இயற்கைவாழ்வு

    பாவகம் ராசி சக்கரம் ஆகியவற்றை பற்றி தெளிவுபடுத்துகின்ற சிறப்பான தகவல்கள் குருஜி. 🙏
    ஆன்மீக தகவல்கள் கூடுதல் சிறப்பு 🙏
    ஒரு ஜோதிடர் என்பவர் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டிருத்தல் வேண்டும் என்பதின் அவசியம் புரிகிறது குருஜி 🙏🙏

  • @rajasekaranramachokalingam5228

    அதி அற்புதமான விளக்கம்.

  • @askhan1657
    @askhan1657 3 роки тому +6

    GURU JI அருமையாக விளக்கம் kindly explain with example chart for bhavaga for more understading.

  • @g.sendrayang.sendrayan
    @g.sendrayang.sendrayan 5 місяців тому +1

    பல வருடங்களாக எனக்குள் ஒரு கேள்வி பலர் சொல்லி கேள்வி பட்ட விஷயம் சிற்றின்பம் - பேரின்பம் வித்தியாசம் என்ன என்று விடை தெரியாத நான் தேடிய கேள்விக்கு இன்று உங்கள் மூலமாக பதில் கிடைத்தது நன்றி குருஜி.

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 Рік тому

    "சோதிட அட்ஷய கலம் " திரு ஆதித்யகுருஜீ அண்ணாவிற்கு எனது பணிவான நன்றி கலந்த வணக்கங்கள்
    தங்களின் சோதிட அறிவாற்றலின் சூட்சுமத்தை
    எங்கள் அனைவருக்கும் அளித்தமைக்கு கோடனு கோடி நன்றிகள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesans162
    @venkatesans162 3 роки тому +2

    Rasi bhavagam explanation marvelous...to know the exact predictions...thank u guruji

  • @Tdjram
    @Tdjram 3 роки тому +1

    குருஜி வணக்கம், இமைப்பொழுதும் வீடீயோவிலிருந்து விலக முடியாதவாறு விளக்கங்கள். இனிய தருனம், மிக்க மகிழ்ச்சி.

  • @தீக்சித்R
    @தீக்சித்R 3 роки тому +3

    ஆன்லைன் வகுப்பு மிக பெரிய தாமதம் மிகவும் கவலை தருகிறது குருவே தங்கள் காலடியில் கல்வி கற்க தாமதம் ஆவதான் காரணமாக

  • @rajeshbabu5326
    @rajeshbabu5326 3 роки тому +1

    வணக்கம் குருதேவா, அருமையாக விளக்கம் you are transferring your knowledge to everyone. மிக்க நன்றி குருதேவா 🙏 (God Father of astrology)

  • @balashiva2799
    @balashiva2799 3 роки тому +2

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @jamunadevi884
    @jamunadevi884 3 роки тому +2

    Guruji awesome explanation. You made normal layman to understand astrology in a easy way. I like your explanation about 7th chakra and osho's true explanation

  • @gunabanu4879
    @gunabanu4879 3 роки тому +2

    மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்.பரம்பொருள் தங்களை ஜோதிடத்தில் பக்குவபடுதிக்கொண்டிருகிரார் பாதையை கவனமுடன் பார்த்து நடக்க வேண்டும். இது என் அன்பு வேன்டுகோள்

  • @krise4807
    @krise4807 3 роки тому +1

    Bavagam explanation very crisp and clear

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 3 роки тому +1

    Namma aditya guruji Vera level. Yarum touch Panna kuda mudiyathu excellent excellent 👏👌👍

  • @supriyakanagaraj2903
    @supriyakanagaraj2903 3 роки тому +1

    மிகவும் அருமை குருஜி🙏🙏🙏

  • @VinothVinoth-jx1nk
    @VinothVinoth-jx1nk 3 роки тому +1

    Vera level explanation guruji

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +4

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 பாவக பலன் எப்படி எடுப்பது விளக்கம் சூப்பர் 👍👍 பணிவுடன் 🙏🙏🙏

    • @rajendrans9432
      @rajendrans9432 3 роки тому

      வணக்கம் குருஜி .சூப்பர்

  • @vimsen4744
    @vimsen4744 2 роки тому

    பல கோடி நன்றிகள் குருஜி 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 роки тому +1

    🙏👌😊👍 VALUABLE Video

  • @maduraimani264
    @maduraimani264 3 роки тому +2

    Guruji sukiran for rest last 3 rasi video

  • @MahaLakshmi-tt8xo
    @MahaLakshmi-tt8xo 3 роки тому +1

    Superb explanation Guruji 👌👌👌👌👌

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 роки тому +1

    Very good teaching guruji, thank you so much guruji

  • @factsofacts6727
    @factsofacts6727 5 днів тому

    I can understand all that you say guruji

  • @sakthibalajivasunathan4614
    @sakthibalajivasunathan4614 3 роки тому

    Super explanation guruji

  • @vincentpaulchantiapillai8625
    @vincentpaulchantiapillai8625 3 роки тому +1

    Guruji demonstrated his top in this few minutes video.

  • @abisuren1669
    @abisuren1669 3 роки тому +1

    🙏🙏🙏,,,thank u guruji. 🎉

  • @somassundaram3005
    @somassundaram3005 Рік тому

    ஜோதிட சித்தர் குருஜி

  • @pthirumalainambipthirumala7786
    @pthirumalainambipthirumala7786 3 роки тому +1

    Vanakam guruji thankyou 🙏🙏🙏

  • @Indian_TN-LLB
    @Indian_TN-LLB 3 роки тому

    ஜயா வாழ்த்துக்கள்

  • @jramesh9352
    @jramesh9352 3 роки тому +1

    🙏🙏நன்றி குருவே

  • @channelofthirumayam
    @channelofthirumayam 3 роки тому

    ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள்?

  • @factsofacts6727
    @factsofacts6727 5 днів тому

    குருஜ நான் சத்தியமாக ஏதார்கோ வந்து என்னவோ ஆண கதை இது மிதுன லக்னம் 78 ஆம டிகிரியில் லக் 271ல சுக் பாவக படி பலனா ராசியா ணு பர்க்க வந்தேன் ஆனா நல்ல வேளையாக வீடியே வை முலுமைையாக பார்த்தேன் எற்கனவே உங்க கடவுல் இருக்கிரார என்னும் எழுத்துகளிள் இருந்து மீன்டு வரைவில்லை. உங்கல் வீடியோ 1வருட கால மாக பார்த்து வந்துகேண்டு இருக்கிரேன் ஒரு மன நோயாழி பேல எக்கிருந்தாலும் குருஜீ பைத்தியம் பிடித்தவன் பேல வீடியோ ஆனைத்தையும் பார்த்தேன் ஒரு கட்டத்தில் அனைத்து தசையும் ஆவயோகம் என்று உயிரை மாய்த்துக்கெள்ளும் முடிவை எடுத்தேன் உஙக வீடியேவை முலுவதாக பார்த்வுடன் தான் நல்லா வாழ்க்கைய தான் வாழப்பேகிரேம் . ஆதையும் தான்டி என் ஆசானின் மீது முழுமையான பகதி கோண்டு உங்கலிடம் 1முரை என் வாழ்வில் பேசி விட வேண்டும் என்ரு புக் செய்துவிட்டேண் என் ஆசனே,தந்தையே, குருவே, ஆன்னே உங்கலிடம் பேசும் பாக்கிய நிமிடங்கலுக்காக காத்திருக்கிரேன் ❤❤

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому

    Vanakkam Guruji!!!

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому

    வணக்கம் சார் நன்றி

  • @RaviKumar-ny1my
    @RaviKumar-ny1my 3 роки тому

    Best explanation

  • @vagaitamiltech8152
    @vagaitamiltech8152 3 роки тому

    நன்றி குருஜி

  • @lathag1867
    @lathag1867 3 роки тому

    Thank you guruji...

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 3 роки тому

    சபாஷ் என்றால் எனது அறியாமை...,உங்களுக்கு வாழ்த்துகள்...என் உதாரணமாக எடுத்துப் பார்பபீர்களா...லக்னம் சிம்மம் லக்னத்தில் குரு உடன் செவ்வாய் மறைவு கன்னியில் சூரி ...சுக்ரன் மறைவு துலாத்தில் புதன் வக்ரம்..உடன் சனி ...விருச்சிகத்தில் ராகு...மீனத்தில் சந்திரன் ...ரிஷபத்தில் கேது

  • @sankaraparvathisathiaseela945
    @sankaraparvathisathiaseela945 3 роки тому +1

    Bavaga padi 7th bavagam 10degree 8 th rasiyil MUDIYUMPOTHU guru 8il 10 degreegul irunthal guru 8 il atchiyaga irukirar endru eduthu kolalama guruji. Neenda nalaya parvai palam santhegam vilakiyathu Gurujii . please explain bavaga palan with example. Nandri ayya.

  • @manjukrishna5105
    @manjukrishna5105 2 роки тому +1

    Bhavagam at 4.18 min

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 роки тому

    1st Like 👍😊👌

    • @vidhya.avidhya.a1673
      @vidhya.avidhya.a1673 3 роки тому +1

      வணக்கம் ஐயா நான் ஜோதிடத்தில் சூன்யம் உங்கள் வகுப்பை பார்த்து அளவில்லா ஆர்வம் வந்து விட்டது

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 3 роки тому

    Nandri ayya

  • @santharamasamy4556
    @santharamasamy4556 3 роки тому

    எளிய முறையில்,புரியவைக்கிறீர்கள்அய்யா

  • @MOHAN137-
    @MOHAN137- 3 роки тому

    வணக்கம் குருஜி அவர்களே மனிதன் இறந்த பிறகு எந்த நிலைக்கு செல்வார்கள் பேரின்ப நிலையை அடைவர்களா? நன்றி குருஜி அவர்களே.

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 роки тому

    பழைய பிரீமியம் வீடியோகளை பார்க்கும் உங்களிடம் ஜோதிடம் கற்கும் ஆவல், ஆசை,..( "வானிலை அறிக்கை சொல்வது போல... மழை.. புயலாக.. மாறுவது போல )அதிகரித்து கொண்டுள்ளது.. Online வகுப்புகள்... எப்போது... குருவே 🙏

  • @goldthayathu3493
    @goldthayathu3493 3 роки тому

    குருவே சரணம்

  • @senthamizhselvi9421
    @senthamizhselvi9421 3 роки тому

    Thank you sir

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    23:50 Note 🔖🔖🔖📒📒📒✍️✍️✍️

  • @factsofacts6727
    @factsofacts6727 5 днів тому +1

    Guruji ithai neengl solla ve illai

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 19 днів тому

    ஐயா ராசி பாவக அமைப்பை இதுபோல தெளிவாக சொல்லித்தர யாராலும் இயலாது. மாணவர்கள் பயன்படுத்திக்கொள்க

  • @arunprasad3195
    @arunprasad3195 3 роки тому +1

    Guruji 🙏

  • @vijis565
    @vijis565 3 роки тому +3

    ஐயா. வணக்கம். முன்பெல்லாம் பிறப்பு என்பது இயல்பாக இருந்தது. இப்பொழுது நல்ல நாள் நேரம் இதெல்லாம் பார்த்து 'வயிற்றை கிழித்து குழந்தையை வலுக்கட்டாயமாக எடுத்துவிடுகிறார்கள். அதனால் இவர்களுக்கு கர்மவினையும் ஜாதக அமைப்பும் சரியாக இருக்குமா? பலன்கள் எதன் அடிப்படையில் இருக்கும். ஜாதமா? இல்லை கர்ம வினையா?

    • @MOHAN137-
      @MOHAN137- 3 роки тому +5

      சரியாக இருக்கும். நாம் நல்ல நேரம் பார்ப்பதற்கு முன்பாகவே அது எழுதப்பட்டு இருக்கும். வயிற்றை கிழிக்கவேண்டுமா அல்லது தானாக பிறக்குமா என்று ஆனால் அது எப்படி நடக்கும் என்பது தான் நாம் அவர்களது அம்மாவின் ஜாதகத்தில் கண்டறிய வேண்டும். எல்லோரும் நல்லநேரம் பார்த்து பிறப்பது இல்லை அப்படி பார்த்தாலும் அம்மாவின் உயிருக்கு ஆபத்து என்றால் உடனே அந்த நேரத்தில் வயிற்றை கிழிக்கிறார்கள் இதுவும் அவர்களின் விதி பயன் நாம் அனுபவிக்கும் நன்மை தீமைகள் அனைத்தும் நம் விதி பயன்.ஒருவரின் மூலம் நமக்கு தீமை நடக்க வேண்டும் என்றால் நாம் நல்ல நேரம் பார்த்தாலும் அந்த நேரத்தில் குழந்தை பிறந்தாலும், எடுத்தாலும். விதியின் பயனால் ஜோதிடரால் பார்க்கப்பட்ட நல்ல நேரம் தவறாக போகலாம். அல்லது டாக்டரிடம் கூறும் போது உங்களால் கூட தவறாக கூறப்படலாம் அல்லது அவர்கள் அதை தவறாக புரிந்து கொண்டு அதனால் பிறப்பின் நேரம் மாறலாம்.

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 роки тому

    Guruji... Oru doubt neenge sonna maathiri rasi chartil irukkum guru dhanusil irunthu makharathil bavam chartil irunthal guruvin parvaiyum change aguma.... 9-1-4, 10-2-5

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 3 роки тому

    குருஜி ஒரு சந்தேகம், எட்டில் உள்ள குரு ஆட்சியாக உள்ள 7ஆம் ஆதிபத்திய பலனை செய்வாரா? இல்ல 8ஆம் வீட்டு ஆதிபத்தியம் செய்வாரா?

  • @balashiva2799
    @balashiva2799 Рік тому

    ஐயா உங்களுடைய 40 ஆண்டுகாலம் இந்த ஜோதிடத்தில் நீங்க சொல்லக் கூடிய சில விஷயங்களை நீங்கள் சொல்லும் பொழுது ஜோதிடம் தெரியாதவர்களுக்கு நிச்சயம் கண்டிப்பாக புரியும் எந்த அளவுக்கு யாருமேஇவ்வளவு பொறுமையா இவ்வளவு விளக்கத்தை என்ன பொறுத்த வரைக்கும் யாருமே கொடுத்ததில்லை
    மிக்க நன்றி ஐயா

  • @rameshjayam1783
    @rameshjayam1783 3 роки тому

    super sir

  • @Ramcharan123-e8e
    @Ramcharan123-e8e 3 роки тому

    குருஜி டிகிரி கணக்கு சொல்லும் போது அம்சத்தில் விளக்கினால் எளிதாகப் புரியும் பாத சாரம் அடிப்படையில்

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 3 роки тому +1

    👍

  • @saravanakumarr3923
    @saravanakumarr3923 3 роки тому

    குருஜி வணக்கம் ஒரு சந்தேகம்,
    சனி குரு சேர்க்கை அதேபோல் குரு சுக்கிரன் பரிவர்த்தனை,
    இங்கே சனி எந்த கிரகத்தின் மூலம் சுபதுவம் அடைகிறது,
    சிம்ம லக்னத்திற்கு 10தில் இருக்கும் சனி இந்த நிலையில் என்ன செய்வர்,
    உங்கள் ஜோதிடம் என்னும் தேவ ரகசியம் கட்டுரைகளில் சிம்ம லக்னத்திற்கு 10 ஆம் இடத்தில் இருக்கும் சனி சுக்கிரன் எனைவு நல பலன்களும் கிடையாது என்று நீங்க குறிப்பிட்டு உள்ளீர்கள்,
    சந்தேகம் திற்கவும் ஐயா,
    நன்றிகள் பல.

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 2 роки тому

    குரு தசை இல்லாமல் வேறொரு தசை நடக்கும்‌ போது குரு ஏழில் உள்ளார் ‌என்று கணக்கில் கொள்ளவேண்டுமா?

  • @devikashanmugam8203
    @devikashanmugam8203 3 роки тому

    Devika 30 :10 :1970 night 9.25.chennai . 2022 to 25 eppadi irukum

  • @karnanm6667
    @karnanm6667 3 роки тому +2

    குருஜி பாவகத்தை லக்ன புள்ளியை வைத்து கணக்கு போடுவதா இல்லை சந்திரனை வைத்து போடுவதா.

  • @krishnaveni3383
    @krishnaveni3383 3 роки тому +1

    Annaaa 😊🙏🙏🙏🙏🙏

  • @kuppasamy108
    @kuppasamy108 11 місяців тому

    Appo bhuthi

  • @satheesbalaji177
    @satheesbalaji177 Рік тому

    அட்டமா சித்துக்களில் எட்டாவது இறுதி நிலை ஈசத்துவம்.

  • @gadingopi7652
    @gadingopi7652 3 роки тому

    வணக்கம் குருஜீ
    அந்த டாக்டர் ஜாதகத்தில் ஒருவேளை 10ல் செவ்வாய் வக்ரமாக இருந்திருந்தால் அவருக்கு டாக்டர் தொழில் அமைந்திருக்குமா அல்லது எந்த மாதிரியான தொழில் வேலை அமைந்திருக்கும்? சற்று விளக்குங்களேன்.

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 3 роки тому

    குருவே சரணம்....

  • @sampathkumarl5256
    @sampathkumarl5256 2 роки тому

    ஐயா
    2ம் இடம் வருமானம்
    சேமிப்பு க்கு எந்த இடம்

  • @ashoksamuel
    @ashoksamuel 2 роки тому

    Chevai sani kethu combination is bad i heard from you guruji

  • @veerashivaji1815
    @veerashivaji1815 3 роки тому

    பரிவர்த்தனை கிரகத்துடன் சேர்ந்த ராகு எப்படி பலன் தருவார்

  • @ramkumarbs9331
    @ramkumarbs9331 3 роки тому

    குருஜி ஓரு சந்தேகம் பாவகம் லக்ன புள்ளியின் முன் பின் 15 degree பார்க்க வேண்டுமா?

  • @saibaba172
    @saibaba172 3 роки тому +1

    🌹💐

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 роки тому

    பரிவர்த்தனன ஆனால் எப்படி பலன்தரும்

  • @neelimadevi7023
    @neelimadevi7023 3 роки тому +1

    Guruji.. This Bhava chart calculation explained by you is confusing.. Are we not supposed to take 15 degree backwards and 15 degree forward? that is if a person is born in mesha lagna 5th degree and if there is a planet for eg guru in 29th degree of meena rasi then we will get the ascendant with jupiter in the first house.. As per your explanation it will not be the same.. Please clarify.. thank you!

    • @neelimadevi7023
      @neelimadevi7023 3 роки тому

      @@janu2731 as per Ek Dhilip sir its 15 front and back. Guruji is telling 30 deg front from lagna..

    • @umasaravanan3843
      @umasaravanan3843 3 роки тому

      @@janu2731 If a person is born in Mesha Lagnam (lagna point 10*), lagnam starts from the 10th degree and ends in the 10th deg of Taurus rashi

    • @neelimadevi7023
      @neelimadevi7023 3 роки тому

      @@janu2731 i think like ayanamsa there are different ways to arrive Bhava chart. Guruji is following Kp system.

    • @meenusunder3018
      @meenusunder3018 3 роки тому +2

      லக்னம் மேஷதில் 5- degree eanumpothu லக்னம் மீனத்தில் 10 degree வியபிதுள்ளது eanru அர்த்தம்,மேஷத்தில்20 degree லக்னம் அமைந்துள்ளது, குரு மீனத்தில் 29 degree eanumpothu guru meenathil 14 degree il erunthu avar supathuvam கணக்காகும், மேஷத்தில் முதல்14 degree வரை குரு சுப ஒளி கிடைக்கும், laknapulli 5 degree அளவில் வலது 10 idathu10 degree குருவின் ஒளி same குருவின் மைய புள்ளி வலது 10 idathu 10 விலுமானால் அவர் மிகவும் கொடுத்து வைத்தவர் குருவின் பூரண சுபதுவ பெறுவார்.

    • @neelimadevi7023
      @neelimadevi7023 3 роки тому +1

      @@janu2731 oh thanks..

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 3 роки тому +1

    குருவின் பார்வை முன்பின் 15 டிகிரிகள் விழும் எனில், லக்னமும் முன்பின் 15/15 டிகிரிகள் தன்னகத்தே கொண்டுள்ளது என்று தானே அர்த்தம் ஐயா.

    • @meenusunder3018
      @meenusunder3018 3 роки тому

      Aam

    • @krish4474
      @krish4474 2 роки тому

      @@meenusunder3018 பின்பு எதற்கு மேஷம் 10° முதல் ரிஷபம் 10° வரை ஒரு பாவகம் என்று கூறினார் குருஜி

  • @jaisankar3684
    @jaisankar3684 2 роки тому

    🙏🙏🙏♥️🙏

  • @vinayagavaram2608
    @vinayagavaram2608 2 роки тому

    5

  • @rajfarms3376
    @rajfarms3376 3 роки тому

    சந்திரனுக்கு வளர்பிறை தேய்பிறை வருவது போல
    மற்ற கிரகங்கள் வருகிறதா....

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 3 роки тому

    குருஜி ஐயா வணக்கம் தாங்கள் கூறியது போல் மிதுன லக்னத்திற்கு ஏழில் குரு ஆட்சி பாவக கட்டத்தில் எட்டில் அப்படி என்றால் ஏழாம் பாவகம் சுபத்துவம எட்டாம் பாவகம் சுபத்துவம

    • @meenusunder3018
      @meenusunder3018 3 роки тому

      Mithuna laknathirku guru 7 aam idathil erukiraar rasikattathil 7 aam pavagam supathuvam guru supathuvam ,thangal solvathu pool amsakattathil 8 I'll guru eruppathu guru papathvamaaga ullaar eanru porul karanam avar amarntha veedu sani in magara veedu ithan moolam therivathu eanna venraal guru papargalin paarvai vaangi erukka veandum athanaala papathuvam.

    • @Balakrishnan-vq3do
      @Balakrishnan-vq3do 3 роки тому

      @@meenusunder3018 குரு இருக்கும் இடம் அதிக சுபத்துவம் ராசி கட்டத்தில் ஏழில் குரு பாவககட்டத்தில் எட்டில் குரு எந்த பாவகம் அதிக சுபத்துவம்

    • @meenusunder3018
      @meenusunder3018 3 роки тому +1

      @@Balakrishnan-vq3do oru kiragam dasai nadathum pothu pavagathil erunthu palan kodukkum , supavargathai amsakattathil paarungal. Supathuvam pavagathai rasikattathil ariyavum, kiragam supathuvam amsathil ariyaveandum. Guruji sollum pavagam patriya vaguppu guru neecham pavagathil okeay, thanusuvil eruppathu rasikattathil rasikattathil kiraganilaigalai kanakittu pavagathil kiragam erukkum antha pavaga valiyaaga seium apadinnu solkiraar.

    • @Balakrishnan-vq3do
      @Balakrishnan-vq3do 3 роки тому +1

      @@meenusunder3018 நன்றி🙏🙏🙏

  • @thangarasua9262
    @thangarasua9262 3 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @thiru7743
    @thiru7743 2 роки тому +1

    Sir, பாவக்கட்டம் முன்னுக்கு வராதுதானே.. அதாவது ராசிக்கட்டத்தில் ஏழில் உள்ள குரு, 6ஆம் வீடுதானே பாவக கட்டத்தில் வரும் அல்லது ஏழிலேயே வரும், ஆனால் எட்டில் வராதுதானே...

  • @vishnuvarthan7403
    @vishnuvarthan7403 3 роки тому +1

    பாவக கட்டப்படி பலன் நடப்பதில்லை என்று கூறினீர்கள்.

  • @singaravelusingaravelu7939
    @singaravelusingaravelu7939 2 роки тому

    S ni do

  • @nithiyananthagopalk2197
    @nithiyananthagopalk2197 Рік тому

    குருஜி ஐயா வணக்கம். பிரீமியம் நேயர். மேஷத்தில் 10° ல் பிறந்தவரின் பாவகம் ரிஷப 10° வரை என எடுப்பதா இல்லை மேஷ 10° யை நடுப்புள்ளியாக எடுத்து இருபுறமும் 15 - 15° ஆக வைத்து பாவகத்தை கணித்து ஒரு கிரகம் நிற்கும் பாவகத்தை முடிவு செய்வதா? ரிஷபத்தில் 7° ல் ஒரு கிரகம் நின்றால் அது முதல் பாவகமாக கணக்கில் எடுக்கப்பட வேண்டுமா?

    • @sunilsuryanil564
      @sunilsuryanil564 3 місяці тому

      Analyse namba than pannanum ..it is research

  • @MahaLakshmi-tt8xo
    @MahaLakshmi-tt8xo 3 роки тому +1

    Superb explanation Guruji👌👌👌👌

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 3 роки тому

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnaveni3383
    @krishnaveni3383 3 роки тому +1

    Annaaa 😊🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JaiSankar-j1m
    @JaiSankar-j1m 11 місяців тому

    🙏🙏🙏🙏

  • @psajayaguru8403
    @psajayaguru8403 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏