இது தான் நீதிபரிபாலன அமைப்பில் ஜோதிடத்தை அணுகும் முறை. நன்றிகள். எவ்வளவு தான் கேது உங்களுக்கு கெடுபலன்கள் தந்தாலும், கேது மேல் கடுப்பு இருந்தாலும், மற்றவர்களின் ஜாதகங்களில் கேது தரும் நன்மைகளையும், மேன்மைகளையும் உயர்வாகச் சொல்லும் "நடுநிலை தவறாமை"க்கு உண்மையாகவே இருகரம் குவித்து மனமார மரியாதை செய்கிறோம். மிகவும் நல்லது ஐயா. 🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம்.ஒரு மனிதன் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் அவனுடைய வாழ்க்கை அமையுமா ? அல்லது தசா பத்தியின் அடிப்படையில் அவனுடைய வாழ்க்கை தீர்மானிக்கப்படுமா? அல்லது இவை இரண்டில் எது ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது.
அருமை அய்யா உங்கள் வார்த்தைகள் ஒன்று ஒன்றும் காலம்.கடந்து கூட அசை போட வைக்கும்.. வேலை பளு காரணமாக இப்ப தான் அய்யா பார்த்தேன். மதுரை இல் இருந்து உங்கள் மாணவன் ராஜ பாண்டியன்
வணக்கம் குருஜி. கடக லக்னம். மகர ராசி. உத்திராடம் 2 ஆம் பாதம். லக்னத்திற்கு 12இல் குரு(புனர்பூசம் 3 29.53 degree) & kethu(திருவாதிரை 4). நேர் எதிரே தனுசு வில் செவ்வாய்(மூலம் 4) and ராகு(பூராடம் 2) இருவரும் குருவின் சம சப்தம் பார்வையில். குரு & கேதுவுக்கு வீடு கொடுத்த புதன் கன்னியில் உச்சம்.(பூரம் 4). சூரியன் 2இல் ஆட்சி(பூரம் 3). சனியும்(சுவாதி2) சுக்கிரனும்(சுவாதி 1) துலாம் ராசியில் முறையே உச்சம் & ஆட்சி. மேற்படி கிரக அமைப்பில் கேது & ராகு இருவரும் எப்படி பட்ட பலன்கள் தருவார்கள்? தற்போது சனி திசையில் ராகு புக்தி from 01.02.23. வயது 70.(09.09.1954 03.35am. போளூர், T.V..Malai dist. T.N. தங்கள் தெளிவான பதில் எதிர் நோக்கும் தங்கள் UA-cam நேயர். வணக்கம்,
வணக்கம் குருஜி .... தயவு செய்து அஸ்தமன கிரகங்கள் ஜாதாகத்தில் எப்படி வேலை செய்யும் என்று சொல்லுங்க... தங்கள் பதிவுகள் நல்ல தெளிவாக புரிகிறது ங்க. நன்றி ங்க
You've mentioned Ketu good in Kanni, Vrischikam and Kumbham but why Meenam marked in the horoscope instead of Kumbham? Which is correct Kumbham or Meenam?
Thank you so much Sir for your guidance to get a deeper understanding of Kethu. We are grateful for your desire to share your knowledge with all. Thanks again
❤ அருமைங்க குருஜி.. இதன் புரிதலில் ஆழமாக, குறிப்பாக இது பாவகத்தில் இருக்கும் கேது அல்லது எந்த கிரகமானாலும், அதனுடைய செயல்பாடுகள் அதுனுள் இருக்கும் உற்பிரிவுகளான நட்சத்திரம் மற்றும் அதன் கால்களுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகள் மாறுபடுமா? இது டிகிரிக்கு அப்பாற்பட்ட ஒரு கேள்விங்க குருஜி.. நன்றீங்க..
Guruji for kanya lagnam kethu in 4th house and guru in 2nd house. Kethu and Sukaran are very degreewise and kethu aspected by mars from 1st house. Pls tell me how good kethu is during kethu mahadasha
குருவே வணக்கம் சனி உடைய வீட்டில் கேது அமர்ந்து சனியை போன்ற பலன் தருவார் என்றால் சனிக்கும் கேது விற்க்கும் என்ன வித்தியாசம் சனியும் கேதுவும் ஒன்று ஆகிவிடும் அல்லவா கேது தரும் பலனில் என்ன வித்தியாசம் இருக்கிறது? விளக்கம் வேண்டும் குருவே.
வணக்கம் குருஜி கேது பகவான் வக்கிர சனி வக்கிர செவ்வாய் பார்த்தால் இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா வீடு கொடுத்தவன் வக்ரமானால் என்ன பலன்.. சுபர் பாவர் என்ற வரிசையில் வீடியோ போடுங்கள் ஐயா
நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு எதுவுமே நடக்கவில்லை ஐயா. பிறந்தது முதலே உச்ச கிரகம் வீட்டில் இருந்து மூன்று மகாதசை நடந்தது எல்லா பாப அம்சங்களை பெற்று விட்டேன்.09/05/1980. 02.30.am. பண்ருட்டி. ஹரிசங்கர்
கிரகங்களின் பரம உச்ச , பரம நீச , மூலத்திரி கோண பாகைகள் முறையே.. 1. சூரியன் மேஷம் 10, துலாம் 10, சிம்மம் 10 to 20. 2. சந்திரன் ரிஷபம் 3, விருச்சிகம் 3, ரிஷபம் 4 to 20 degrees. 3. செவ்வாய் மகரம் 28, கடகம் 28, மேஷம் 0 to 12 degrees. 4. புதன் கன்னி 15, மீனம் 15, கன்னி 16 to 20 degrees. 5. குரு கடகம் 5, மகரம் 5, தனுசு 0 to 10 degrees. 6. சுக்கிரன் மீனம் 27, கன்னி 27, துலாம் 0 to 15 degrees. 7. சனி துலாம் 20, மேஷம் 20, கும்பம் 0 to 20 degrees. பரம உச்ச பாகை இல் இருந்து விலகி செல்லும் கிரகங்கள் தனது பலத்தை சிறிது சிறிதாக இழந்தும், பரம நீச பாகையிலிருந்து விலகி செல்லும் கிரகங்கள் தனது பலத்தை சிறிது சிறிதாக வலிமை ஏற்றியும் செயல்பட ஆரம்பிக்கிறது..
குருஜிக்கு வணக்கம். உச்சனின் வீட்டில் இருக்கும் கிரகங்களின் தசா நல்ல பலன்களை தரும். உச்சத்தை நெருங்கி கொண்டிருக்கும் கிரகங்களின் வீட்டில் அமரும் கிரகங்களின் தசா புத்திகள் நல்ல பலன்களை தருமா? விளக்கம் தாருங்கள்.
ஐயா தங்களின் நல்ல கேது கெட்ட கேது விளக்கம் நன்றாக இருந்தது எனக்கு ஒரு சந்தேகம் கிரகங்கள் பரிவர்த்தனை ஆகி இருந்தால் கேது எந்த மாதிரி பலனைத் தருவார். கேதுவுக்கு வீடு கொடுத்தவன் நீச்சல் வீட்டில் அமர்ந்து அவர்கள் பரிவர்த்தனையானால் எந்த மாதிரி பலன்களை கேது கொடுப்பார்!!
Hi Sir. I'm 42yrs. From Malaysia. Mithunam raasi punarpusam nitchitaram 3 pada . Lagnam simmam. Born 30/7/1981 927am. Many astrology here said I'm kethu dasa kethu puthi. Is this true??
விருச்சிக லக்கினத்துக்கு 8,11 என இரு வீட்டு ஆதிபத்தியம் உள்ள புதன் கிரகம் கேது உடன் 11ல் இருக்கும் போது கேது இரு பாவக பலனை தருவாரா அல்லது லாபஸ்தான பலனை தருவாரா??
ராகு கேது இடது புறம் சுற்றும் கி ரகங்கள் அப்படி என்றால் ஐந்தில் நின்ற ராகுக்கு இரண்டாம் வீட்டு நான்காம் வீடு அ ஆறாம் வீடு அ அதை எப்படி பார்த்து பலன் கூறுவது அய்யா 🙏🙏🙏🙏
Sir, UPSC தேர்வு எழுது நாள் அதில் வெற்றி வருமா அப்படி வந்தாள் உள்நாட்டில் செய்யும் IAS சர்வீஸ் ஆனால் பலனா இல்லை என்றால் வெளிநாட்டு தொடர்பில் உள்ள IFS சர்வீஸ் செய்வது சரியானதா அதை எப்படி பார்ப்பது ஐயா.....kindly reply me sir.
மீனலக்கனம் லக்னத்திற்கு 7 இடத்தில் சனி உள்ளது +சனியின் மூன்றாம் பார்வையாக சூரியன் +புதன் இரண்டையும் பார்க்கிறது+ 7ம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறது +10ம் பார்வையாக மிதுனத்தைப் பார்க்கிறது இதன் பலன் தருமாறு வேண்டுகிறேன்
ஐயா சிம்ம வீட்டில் உள்ள சனி பார்வையால் கேது எவ்வாறு மகர வீட்டின் பலன் செய்வார்.....மகரத்துக்கு 8ல் உள்ளார் அல்வா சனி? வீடியோ தொடக்கத்தில் வீடு கொடுத்தவன் தான் இருக்கும் வீட்டின் தன்மையை பொருத்து செயல்படுவார் என்றீர்.
இது தான் நீதிபரிபாலன அமைப்பில் ஜோதிடத்தை அணுகும் முறை. நன்றிகள்.
எவ்வளவு தான் கேது உங்களுக்கு கெடுபலன்கள் தந்தாலும், கேது மேல் கடுப்பு இருந்தாலும், மற்றவர்களின் ஜாதகங்களில் கேது தரும் நன்மைகளையும், மேன்மைகளையும்
உயர்வாகச் சொல்லும் "நடுநிலை தவறாமை"க்கு உண்மையாகவே இருகரம் குவித்து மனமார மரியாதை செய்கிறோம். மிகவும் நல்லது ஐயா. 🙏🙏🙏🙏🙏
Pllllllllllll
P
ஐயா வணக்கம்.ஒரு மனிதன் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் அவனுடைய வாழ்க்கை அமையுமா ? அல்லது தசா பத்தியின் அடிப்படையில் அவனுடைய வாழ்க்கை தீர்மானிக்கப்படுமா? அல்லது இவை இரண்டில் எது ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது.
@@visalkarthik4169
பிறந்த ஜாதகம் முதலில் முக்கியம். அடுத்து தசாபுக்திகள். அடுத்து கோட்சாரம்
@@gr.narmathangr.narmathan3794
10/9/1975
12.40 pm
Gopichettipalayam
02:07 கேது என்ன செய்யும்?
03:15 நல்ல கேது - 1
05:20 கெட்ட கேது - 2
10:26 கெட்ட கேது - 3
15:04 நல்ல கேது - 4
17:23 கெட்ட கேது - 5 (குருஜி சாதகம்)
21:15 கடின கேது - 6
Thanks for your video guruji,எத்தனை முறை பார்த்தாலும் ராகு,கேது என்றாலே குழப்பமே.உங்களைப் போன்ற legends மட்டுமே தெளிவாக தெரியும் thank you guruji
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அருமை அய்யா உங்கள் வார்த்தைகள் ஒன்று ஒன்றும் காலம்.கடந்து கூட அசை போட வைக்கும்.. வேலை பளு காரணமாக இப்ப தான் அய்யா பார்த்தேன்.
மதுரை இல் இருந்து உங்கள் மாணவன் ராஜ பாண்டியன்
ரொம்ப நாள் சந்தேகங்கள் இன்று தெளிவானது.
மிகவும் மனநிறைவு அடைந்தேன்.
மிக்க நன்றி.
நான் மிக பாக்கியம் அடைந்தேன்.
Excellent Excellent analysis sir. Thats why you're the currently the king of astrology. Thanks for sharing sir
வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் காலம் கனியட்டும்
நன்றாக புரிந்தது குருஜி இதுபோன்று பல பல ஜாதகங்களை ஆய்வு செய்து பழகுகிறேன்
என்னைப்போன்ற மாணவனுக்கு சரியான தீனி ஐயா❤❤❤❤
நன்றி குருஜி நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது அருமையான விளக்கம்
3:16 ஐயா கும்பத்துக்கு பதில் மீனத்தில் கேது இருக்கு
22:28 கும்ப வீட்டு ஆதிபத்தியம் ஐயா
வணக்கம் குருஜி.
மா.விஜய லக்ஷ்மி.
கேதுவை பற்றிய பாடம் சிறப்பு.
🙏🙏🙏🙏🙏
Jothidam enum deva ragasiyam 2 ❤
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏🙏💐
கடைசியாக போட்ட ஜாதகம் என்னோட ஜாதகம் அப்படித்தான் இருக்கு கணிக்க சிக்கலான ஜாதகம் உங்களிடம் 4 வாட்டி ஜாதகம் பார்த்து விட்டேன் இன்னும் விடிவு கிடைக்கவில்லை ரொம்ப கஷ்ட படுகிறேன்
Evlavu thala paisa jathagathuku..
@@mugarajan5k
Bro ivar kiita naanum paarthen ivar sonna ethuvum nadakala
Jodydam solravarku adrishtamum vaku Palidam irundaldan. Pozhapu 😀 4 Murai sendrade thavaru
Vanakkam Guruji... rishaba lagnam 8 il sani kethu guru in viruchigam 2028 mudhal kethu dasai. Bayamaga ullathu enna seyyum 8 il ulla kethu
Super guruji thankyouGuruji. Noone is equivalent to you. Super explanation Guruji really super. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir rahu sukiran veetilum kedhu sevai veetilum amarntha palan sollungal sir pls.
Vanakam Guruji kethu epadi palan tharum endru arumaiyana pathivu thelivana vilakam valthukal thambi 🙏🙏🙏
வணக்கம் குருஜி.
கடக லக்னம். மகர ராசி.
உத்திராடம் 2 ஆம் பாதம்.
லக்னத்திற்கு 12இல் குரு(புனர்பூசம் 3 29.53 degree) & kethu(திருவாதிரை 4).
நேர் எதிரே தனுசு வில் செவ்வாய்(மூலம் 4) and ராகு(பூராடம் 2) இருவரும் குருவின் சம சப்தம் பார்வையில். குரு & கேதுவுக்கு வீடு கொடுத்த புதன் கன்னியில் உச்சம்.(பூரம் 4). சூரியன் 2இல் ஆட்சி(பூரம் 3).
சனியும்(சுவாதி2) சுக்கிரனும்(சுவாதி 1)
துலாம் ராசியில் முறையே உச்சம் & ஆட்சி.
மேற்படி கிரக அமைப்பில் கேது & ராகு இருவரும் எப்படி பட்ட பலன்கள் தருவார்கள்?
தற்போது சனி திசையில்
ராகு புக்தி from 01.02.23.
வயது 70.(09.09.1954 03.35am. போளூர், T.V..Malai dist. T.N.
தங்கள் தெளிவான பதில் எதிர் நோக்கும் தங்கள் UA-cam நேயர். வணக்கம்,
4th kethu chart is mine...now I'm in kethu dasa...romba kasta padra sir...nalla la illa....all failure...drogigal kooda dhan ivlo naal travel pannirukan.
Lagnam thulam ...sani in lagnam....from lagnam 3rd house kethu...how will the my kethu theesaai
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
Dhithiya thithi Krishna paksham rishba rasi 1:41 degree ,kethu 10.08 degree chandran kethu 8 degree different sevai parvai Inge chandran subuthuvam irukuma guruji enetral purnami ku arike chandran ucham .anal kethu inavu epidi irukum guruji
வணக்கம் குருஜி .... தயவு செய்து அஸ்தமன கிரகங்கள் ஜாதாகத்தில் எப்படி வேலை செய்யும் என்று சொல்லுங்க... தங்கள் பதிவுகள் நல்ல தெளிவாக புரிகிறது ங்க. நன்றி ங்க
Vanakkam guru ji virujakathi sani vakram agi irunthal enna palan
You've mentioned Ketu good in Kanni, Vrischikam and Kumbham but why Meenam marked in the horoscope instead of Kumbham? Which is correct Kumbham or Meenam?
வணக்கம் குருஜி கேது பகவான்.
Thank you so much Sir for your guidance to get a deeper understanding of Kethu. We are grateful for your desire to share your knowledge with all. Thanks again
Simathil Sani ragu 8 am idam thayavu seithu solungal Ayya nalathu Athil ethuvum unda
Vanakkam guruji, my daughter dob 12-6-1998, 3:58 pm mayiladuthurai, please thirumanam eppa pannalam nallathu sollunga guruji , 3 murai command poten pathil varela, intha command ikku sollunga guruji sir please
guru ji time 16 guru sukran parivarthan yogam eduka mattanghala ,ena sukran neecham
வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻
❤ அருமைங்க குருஜி..
இதன் புரிதலில் ஆழமாக, குறிப்பாக இது பாவகத்தில் இருக்கும் கேது அல்லது எந்த கிரகமானாலும், அதனுடைய செயல்பாடுகள் அதுனுள் இருக்கும் உற்பிரிவுகளான நட்சத்திரம் மற்றும் அதன் கால்களுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகள் மாறுபடுமா?
இது டிகிரிக்கு அப்பாற்பட்ட ஒரு கேள்விங்க குருஜி..
நன்றீங்க..
dhanusu lakkinathil kethu ninra palan please sollungal iyya
Guruji vanakkam , dob 12-06-1998, 3:58 pm, mayiladuthurai, ragu thasa thirumanam seithal 11 -m pavagam ( simmathil ragu) (8 il surean + sevvai ) eppadi seyal padum,
Vanakkam guru ji Erode eswar
Good video ❤
Guruji you completely failed in my Kethu dasa prediction in my personal horoscope 😢 took appointment 2020
👌👌👌 sir, extraordinary explanation
Guruji for kanya lagnam kethu in 4th house and guru in 2nd house. Kethu and Sukaran are very degreewise and kethu aspected by mars from 1st house. Pls tell me how good kethu is during kethu mahadasha
கேது காதுக்கு கேட்டிருக்குமே !ஸ்டார்ட்💥
நன்றி குருஜி ஐயா
good explanation Guruji - Thanks
வணக்கம் ஆதித்யா குருஜீ
Vanakam guruve🎉
குருவே வணக்கம்
சனி உடைய வீட்டில் கேது அமர்ந்து சனியை போன்ற பலன் தருவார் என்றால் சனிக்கும் கேது விற்க்கும் என்ன வித்தியாசம் சனியும் கேதுவும் ஒன்று ஆகிவிடும் அல்லவா கேது தரும் பலனில் என்ன வித்தியாசம் இருக்கிறது? விளக்கம் வேண்டும் குருவே.
வணக்கம் குருஜி கேது பகவான் வக்கிர சனி வக்கிர செவ்வாய் பார்த்தால் இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா வீடு கொடுத்தவன் வக்ரமானால் என்ன பலன்.. சுபர் பாவர் என்ற வரிசையில் வீடியோ போடுங்கள் ஐயா
Pathagathibathi veettil irrukum kethu subathuvamaga irrukum pathagathibathi villakkungal ayya
ப்பா….……………………. செம்ம சார்
மிக்க நன்றி குருவே... ✨️
நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு எதுவுமே நடக்கவில்லை ஐயா.
பிறந்தது முதலே உச்ச கிரகம் வீட்டில் இருந்து மூன்று மகாதசை நடந்தது எல்லா பாப அம்சங்களை பெற்று விட்டேன்.09/05/1980.
02.30.am. பண்ருட்டி. ஹரிசங்கர்
Sir.... Your are completely grateful guruji..
Miga nandri iya.
கிரகங்களின் பரம உச்ச , பரம நீச , மூலத்திரி கோண பாகைகள் முறையே..
1. சூரியன் மேஷம் 10, துலாம் 10, சிம்மம் 10 to 20.
2. சந்திரன் ரிஷபம் 3, விருச்சிகம் 3, ரிஷபம் 4 to 20 degrees.
3. செவ்வாய் மகரம் 28, கடகம் 28, மேஷம் 0 to 12 degrees.
4. புதன் கன்னி 15, மீனம் 15, கன்னி 16 to 20 degrees.
5. குரு கடகம் 5, மகரம் 5, தனுசு 0 to 10 degrees.
6. சுக்கிரன் மீனம் 27, கன்னி 27, துலாம் 0 to 15 degrees.
7. சனி துலாம் 20, மேஷம் 20, கும்பம் 0 to 20 degrees.
பரம உச்ச பாகை இல் இருந்து விலகி செல்லும் கிரகங்கள் தனது பலத்தை சிறிது சிறிதாக இழந்தும், பரம நீச பாகையிலிருந்து விலகி செல்லும் கிரகங்கள் தனது பலத்தை சிறிது சிறிதாக வலிமை ஏற்றியும் செயல்பட ஆரம்பிக்கிறது..
ஐயா வணக்கம்
கேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் என விளக்கலாமே
நன்றி அன்டன்
குருஜிக்கு வணக்கம். உச்சனின் வீட்டில் இருக்கும் கிரகங்களின் தசா நல்ல பலன்களை தரும். உச்சத்தை நெருங்கி கொண்டிருக்கும் கிரகங்களின் வீட்டில் அமரும் கிரகங்களின் தசா புத்திகள் நல்ல பலன்களை தருமா? விளக்கம் தாருங்கள்.
Viruchigarasi mithuna laknam 12 ill kettai what about my life
அருமை🌷👍
Guruji vanakam
வணக்கம் குருஜி 🙏 வாழ்க வளமுடன் 💐
Vanakkam guruji🙏
அருமையான விளக்கம் குருஜி
குருஜி ஐயா தேய்பிறை சந்திரன் கேது இணைவும்
சனி கேது இணைவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
எந்த கூடு கிரக அமைப்பு திருமணம் கடந்த உறவில் செல்லும் அமைப்பு இருந்தாலும் நல்வழிப்படுத்தும்
Poornima bangalore
Well explained
நன்றி interesting அரசு ஐயா
ஐயா தங்களின் நல்ல கேது கெட்ட கேது விளக்கம் நன்றாக இருந்தது எனக்கு ஒரு சந்தேகம் கிரகங்கள் பரிவர்த்தனை ஆகி இருந்தால் கேது எந்த மாதிரி பலனைத் தருவார். கேதுவுக்கு வீடு கொடுத்தவன் நீச்சல் வீட்டில் அமர்ந்து அவர்கள் பரிவர்த்தனையானால் எந்த மாதிரி பலன்களை கேது கொடுப்பார்!!
Vagra Sani +vagra guru 3 Rd house??? Meena lugam
Love you Guruji ♥️
Love you gurujii❤😊
Sooriuan ketu butan enaivu
அய்யா சந்திரன் ராகு இணைவு, நல்லதே செய்யாதா?
Super
வணக்கம் ஐயா புதன் நெருப்பு நிலம் நீர் ராசியல் இருக்கும் போது தமது தசையின் பலனை எப்படிச் செய்யும் என்பதனை ஒரு பொது வீடியோ வேண்டுகிறேன்?!..👏🙏
மேஷத்தில் செவ்வாய் ராகு 5 டிகிரி யில் துலாத்தில் கேது விருச்சிகத்தில் சனி 7 டிகிரியில் இணைவு இங்கே சனிக்கு சூட்சம வலு உள்ளதா? சனி திசை பலன் என்ன?
சிம்ம லக்னம் மகர ராசி லக்னத்திற்கு பத்தில் ரிஷப வீட்டில் சூரியன் கேது இணைவு இதன் பலன் எப்படி ஐயா
4:07 கும்ப த்திற்கு பதிலாக மீனத்தில் போட்டிருக்கிறார்கள்
Hi Sir.
I'm 42yrs.
From Malaysia.
Mithunam raasi punarpusam nitchitaram 3 pada .
Lagnam simmam.
Born 30/7/1981
927am.
Many astrology here said I'm kethu dasa kethu puthi.
Is this true??
குருஜி வணக்கம் லக்னத்திற்கு 6வீட்டில் செவ்வாய்+ராகு+குரு இந்த மூன்றும் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது எப்படி இருக்கும்
வணக்கம் ஐயா
7ல் சனி மற்றும் கேதுவும் இருந்தால் என்ன பலன் ? சொல்லுங்க சார்
Thank you sir
குருவின் குருவிற்கு காலமெல்லாம் வணக்கங்கள்....குருஜி
கடகத்தில் ஏழாமிடம் ராகுசெவ்வாய் பலன்கள்
மிதுனத்தில் _ கேது, லக்கினம்கன்னியில் செவ்வாய், சூரியன், புதன் உச்சம் தனுசுவில். குரு, ராகு தற் பொழுது கேது எந்த மாதிரியான பலன்களை தருவார்
வீடுகொடுத்தவன் நீச்சமானால் கேது தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை முதன்மையாக செய்யுமா
விருச்சிக லக்கினத்துக்கு 8,11 என இரு வீட்டு ஆதிபத்தியம் உள்ள புதன் கிரகம் கேது உடன் 11ல் இருக்கும் போது கேது இரு பாவக பலனை தருவாரா அல்லது லாபஸ்தான பலனை தருவாரா??
உச்சனுடன் இணைவில் உள்ள நட்பு கிரகம் பலமடையுமா
Sir,I think your star is Moolam, am I write? YEAR OF Birth 1965.
Kethu is showing up in meenam not in kumbam..please correct it 🙏🏻
we want part 2
ராகு கேது இடது புறம் சுற்றும் கி ரகங்கள் அப்படி என்றால் ஐந்தில் நின்ற ராகுக்கு இரண்டாம் வீட்டு நான்காம் வீடு அ ஆறாம் வீடு அ அதை எப்படி பார்த்து பலன் கூறுவது அய்யா 🙏🙏🙏🙏
Super sir
தனுசு லக்னம் கடகத்தில் சனி இருந்து வீடு கொடுத்த சந்திரன் ரிஷபத்தில் உச்சமானால் சனி தசை ?
Kaniyalaganam.
Kumbakadu.
Namikalisaivara
Genius
Sir, UPSC தேர்வு எழுது நாள் அதில் வெற்றி வருமா
அப்படி வந்தாள் உள்நாட்டில் செய்யும் IAS சர்வீஸ் ஆனால் பலனா இல்லை என்றால் வெளிநாட்டு தொடர்பில் உள்ள IFS சர்வீஸ் செய்வது சரியானதா அதை எப்படி பார்ப்பது ஐயா.....kindly reply me sir.
உச்சனுடன் இணைவில் 6/8/12ல் மறைந்த கிரகத்தின் தசைகள் எப்படி இருக்கும் 😊
6,8,12ல் ஆட்சி,உச்சம் அடைந்த கிரகம் இருந்தால் அந்த பாவகம் மறைவு இல்லையோ
@@padmakumar4924 yes
மீனலக்கனம் லக்னத்திற்கு 7 இடத்தில் சனி உள்ளது +சனியின் மூன்றாம் பார்வையாக சூரியன் +புதன் இரண்டையும் பார்க்கிறது+ 7ம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறது +10ம் பார்வையாக மிதுனத்தைப் பார்க்கிறது இதன் பலன் தருமாறு வேண்டுகிறேன்
ஐயா சிம்ம வீட்டில் உள்ள சனி பார்வையால் கேது எவ்வாறு
மகர வீட்டின் பலன் செய்வார்.....மகரத்துக்கு 8ல் உள்ளார் அல்வா சனி?
வீடியோ தொடக்கத்தில் வீடு கொடுத்தவன் தான் இருக்கும் வீட்டின் தன்மையை பொருத்து செயல்படுவார் என்றீர்.