PUNGUDUTIVU-KVK2019 - Pidduku Mann Sumantha/பிட்டுக்கு மண் சுமந்த - ஈழத்துப் பாடகர் கோகுலன் சாந்தன்

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Pidduku Mann Sumantha/பிட்டுக்கு மண் சுமந்த - ஈழத்துப் பாடகர் கோகுலன் சாந்தன் - PUNGUDUTIVU WELFARE ASSOCIATION UK - Katruvalik Kiramam (காற்றுவழிக் கிராமம்)

КОМЕНТАРІ • 40

  • @venukathanvenukala9199
    @venukathanvenukala9199 2 роки тому +8

    பாடகருக்கு ஏற்ற இன்ஸ்டுமன்ஸ் இல்லை பாடகர் சூப்பர் சாந்தன் அண்ணா மாதிரி அவர் மகனும்

  • @madhubalan7501
    @madhubalan7501 Рік тому +5

    குரல் இனிமை..... தெய்வீகம் ❤😍😍😍மனம் ஒடுங்குகிறது

  • @THINAKARANR-h4w
    @THINAKARANR-h4w Місяць тому +1

    தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடடி பாயும்- பழமொழி.
    வாழ்த்துக்கள்!

  • @Vakeesan-lp7pn
    @Vakeesan-lp7pn 3 роки тому +6

    அப்பா விட உங்க குரல்ல கேக்க சூப்பர இருக்கு👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏

  • @susiendranss6095
    @susiendranss6095 Рік тому +1

    மிகவும் அருமை 💓 ...........

  • @jaminijamini5790
    @jaminijamini5790 2 роки тому +3

    Super voice
    Best wish for you!!!!!!

  • @madhubalan7501
    @madhubalan7501 Рік тому +1

    வாழ்க வளத்துடன் ❤❤❤

  • @susiendranss6095
    @susiendranss6095 Рік тому +1

    ஓம் நமசிவாய ❤️ ஓம் நமசிவாய ❤️ ஓம் நமசிவாய ❤️

  • @venukathanvenukala9199
    @venukathanvenukala9199 2 роки тому +6

    விஜய் டிவி போங்க இலங்கை மக்கள் நாங்கள் அனைவரும் நல்ல சப்போட் தருவோம்

  • @kisssinthu3559
    @kisssinthu3559 2 роки тому +1

    Anna Song nice neengalum Nice

  • @தமிழன்ஆண்டவர்

    அழகிய தமிழ் மகன்

  • @muthukrishnanarun327
    @muthukrishnanarun327 2 роки тому

    சுப்பர் நண்பா 👏👏👏👍👍

  • @Utha426
    @Utha426 3 роки тому +1

    Vey nice voice

  • @Noodulivaalvu
    @Noodulivaalvu 11 днів тому

    anavasiya kanaippukal, asaippukalai thavirthu than sontha kuralil padinaal romba piramaatahma irukkum

  • @MagendranSainivethan-vj1zy
    @MagendranSainivethan-vj1zy Рік тому +1

    Om namashivaya

  • @Jelan-r5w
    @Jelan-r5w 10 місяців тому

    Veregood

  • @Welcome-he7hu
    @Welcome-he7hu 2 роки тому

    very very very nice

  • @thirukuttysaran6877
    @thirukuttysaran6877 3 роки тому

    Super anna

  • @munusamyreddy1056
    @munusamyreddy1056 27 днів тому

    Dravida modal TMK music today only understand karnataka music 😊

  • @ஐயப்பன்ரஜீவன்

    ஓம் நமசிவாய

  • @kandeebantharan1846
    @kandeebantharan1846 4 роки тому

    Nice man.

  • @ashokraj4455-m3x
    @ashokraj4455-m3x Місяць тому +1

    பிட்டுக்கு மன் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் உருவானார் திக்கெட்டும் அருளாட்சி புரிகின்றவர் தான்தோன்றி ஈஸ்வர ராய் தெரிகின்ரவர்
    பிட்டுக்கு மன் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் உருவானார்
    திக்கெட்டும் அருளாட்சி புரிகின்றவர் தான்தோன்றி ஈஸ்வர ராய் தெரிகின்ரவர்
    பிட்டுக்கு மன் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் உருவானார்
    பிட்டுக்கு மன் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் உருவானார்
    திருவடிவம் தரு வடிவம் சிவ வடிவம் தொழு வினை முடியும் உரு வடிவம் வடி முடி வடிவம் சிவ வடிவம் தொழு வினை முடியும்
    பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் உருவானார்
    பிட்டுக்கு மன் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் உருவானார்
    ( இசை..)
    தானாக உருவாகி இங்கெளுந்தார் இந்த தமிழ் ஊரில் வந்தன்ரி நீ அமர்ந்தாய்-. (இரண்டு தடவை)
    தேனாலும் பாலாலும் நீராடுவோம் தேனாலும் பாலாலும் நீராடுவோம்
    உன் திருவாசல் வந்து உந்தன் தேரோடுரோம்-- (இரண்டு தடவை)
    பிட்டுக்கு மன் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலை உருவானார். (இரண்டு தடவை)
    (இசை...)
    நீ அமர்ந்து இருக்கின்ற ஊரினிலே வந்து நீ தெரிகின்ற ஐயா தேரினிலே (இரண்டு தடவை)
    தாயவள் இருக்கின்றாள் அருகினிலே தாயவள் இருக்கின்றாள் அருகினிலே
    என் சா வருகின்றதையா எதிர் வீட்டிலே ---- (இரண்டு தடவை)
    பிட்டுக்கு மன் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் உருவானார் ------ (இரண்டு தடவை)
    (இசை...)
    பன்றிக்கு பால் கொடுத்த பரமசிவன் நீ பார்வைக்கும் உயிர்கொடுத்த பெரிய சிவன்------(இரண்டு தடவை)
    இன்றைக்கு எமக்காக எழுவாயையா ----+++(இரண்டு தடவை)
    எங்கள் இடர் கண்டு உடன் வந்து அருள்வாய் ஐயா ----(இரண்டு தடவை)
    பிட்டுக்கு மன் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் ------(இரண்டு தடவை)
    திக்கெட்டும் அருள் ஆட்சி புரிகின்றவர்-----(இரண்டு தடவை)
    தான்தோன்றீஸ்வரராய் தெரிகின்றவர்------(இரண்டு தடவை
    பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டிச்சோலையில் உருவானார் (இரண்டு தடவை)
    ஆதரவுக்கு நன்றி.....

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 роки тому +1

    Om namah shivaya Om namah shivaya Om namah shivaya shivaya namah Om

  • @thiyakarasathusakaran5290
    @thiyakarasathusakaran5290 2 роки тому +3

    தம்பி PleaseVijay tv மா.கா.பா அண்ணாவைத் தொடர்பு கொண்டு Super singer போங்கோ.ஒரு Tv நிகழ்ச்சி ஊடாக போனால் தான் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்.சினிமாவில் உங்கள் குரல் ஒலிக்கும்.ஈழத்தவர் எங்கழுக்கும் பெருமை.இந்தியாவில் வீடு வேண்டாம். அங்கீகாரம் மட்டும் போதும்.அப்பாவின் பெயரைக் காப்பாற்றடா மகனே.ஒரு அக்காவாக சுவிஸ் நாட்டில் இருந்து கேட்கிறேன்.

  • @thuvikaranthuvikaran4121
    @thuvikaranthuvikaran4121 3 роки тому

    👏👏👏👏

  • @pambaibeast3912
    @pambaibeast3912 4 роки тому

    Super nice voice👌👌👌👌

  • @kulaveerasinghamselvakumar1078
    @kulaveerasinghamselvakumar1078 2 роки тому

    அப்பன் மகன்

  • @thuvikaranthuvikaran4121
    @thuvikaranthuvikaran4121 3 роки тому

    👍

  • @sivakumarsivakumar1727
    @sivakumarsivakumar1727 4 роки тому

    Kokulan Anna super voice.

  • @shortvd6300
    @shortvd6300 3 роки тому

    I want to know who's is the perumanar ? also you means perumanar is names of God ?

    • @Rambo_Ragavan
      @Rambo_Ragavan 3 роки тому +2

      Perumanar means shivaperumaan

    • @madhubalan7501
      @madhubalan7501 Рік тому

      பெருமான் ...பெரு மதிப்பு மிக்க பெரியவன்

  • @shortvd6300
    @shortvd6300 3 роки тому

    also how many Gods you have ?

    • @KrishnaKrishna-vt2mz
      @KrishnaKrishna-vt2mz 2 роки тому +3

      எங்கள் கடவுள் ஒருவர்தான்.அவரே பல வடிவங்களில் வந்து அருள் புரிவார். அனைத்து சமயங்களையும் மதிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள் சமயம் இதனைப் போதிக்கவில்லையா

    • @madhubalan7501
      @madhubalan7501 Рік тому

      ​@@KrishnaKrishna-vt2mz உண்மை ❤

  • @amalrajdaniel9283
    @amalrajdaniel9283 3 місяці тому

    Appanukku pilla thappama piranthirukku

  • @selvarajahaiyadurai4400
    @selvarajahaiyadurai4400 3 роки тому

    Lyrics please