Start your every day with powerful daily affirmations | Listen every morning

Поділитися
Вставка
  • Опубліковано 9 гру 2017
  • Get manifestation course, affirmations, live zoom workshops and downloadable workbooks in Tamil
    ஈர்ப்புவிதி ஒன்லைன் பயிற்சிகள், சுயபிரகடனம் Audios,பயிற்சி புத்தகங்கள் மற்றும் live zoom வகுப்புகள்
    Visit: www.epicrecap.com/
    ----------------------------------------------
    Whatsapp Only: +91 - 8667789082
    Instagram: / epicrecap
    --------------------------------------------
    Playlists:
    -------------------------------------------
    Scripting Technique: bit.ly/2VY5RZp
    Water manifestation: bit.ly/2KEudlK
    Manifest Money : goo.gl/3WwZeD
    55x5 method: goo.gl/WS4L7M
    369 method: bit.ly/3P4Q8TB
    Affirmations: goo.gl/B1buad
    Podcasts: goo.gl/UdqmMY
    Gratitude Web-series: goo.gl/WWmyPk
    Daily Inspiration: goo.gl/ssYwVh
    Success Story: goo.gl/iJqMuf
    Visualization: cutt.ly/Djyk28C
    --------------------------------------------
    Thanks for Watching!!!!
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @EpicRecap
    @EpicRecap  6 місяців тому +8

    Newly updated morning affirmation: ua-cam.com/video/XhKfi8KaGHM/v-deo.html
    Download our new affirmation app here: www.infinitecosmos.org/

  • @umamageswari786
    @umamageswari786 Рік тому +104

    என் கணவரருக்கும் எனக்கும் அறுபதாம் கல்யாணம் நடைபெற்றது பிரபஞ்சத்திற்கு நன்றி, நன்றி, நன்றி...

    • @nilofers8908
      @nilofers8908 11 місяців тому +2

      Ameen

    • @ChithuJp
      @ChithuJp 9 місяців тому +2

    • @vijiashok
      @vijiashok 9 місяців тому +1

      Vaazga valamudan

    • @kindira1173
      @kindira1173 8 місяців тому

      மனம் நிறைந்த வாழ்த்துகள்

    • @ChithuJp
      @ChithuJp 7 місяців тому

      வாழ்த்துக்கள் சொல்ல வயது இல்லை ❤ வணங்குகிறேன் 🙏

  • @pachayappang88
    @pachayappang88 3 роки тому +46

    இன்றைய கால சூழ்நிலை மாற்றத்தால் மன அழுத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நல்ல மாற்றத்தை தரும்.

  • @deepanirmaladurga2276
    @deepanirmaladurga2276 Рік тому +19

    ஓம் வாராஹி தாயே நமக போற்றி போற்றி நன்றி நற்பவி

  • @nellaisiva6311
    @nellaisiva6311 10 місяців тому +18

    தினந்தோறும் கேட்க வேண்டிய அருமையான MORNING AFFIRMATIONS வாழ்த்துக்கள்

  • @thamizhachiulagam392
    @thamizhachiulagam392 6 років тому +357

    வாழ்க்கையில் வெற்றி பெற காலை யில் எழ்ந்தவுடன் கேட்க வேண்டிய மந்திரம் இதுவே .இதனை எனக்கு தந்த உமக்கு கோடனகோடி நன்றி.

  • @sulochanak4412
    @sulochanak4412 6 років тому +199

    விரக்தியும் வேதனையோடும் வாழும் எனக்கு தங்களுடைய பதிவுகள் மனதுக்கு அமைதியை
    தருகிறது கடவுளுக்கு நன்றி

  • @rameshmanikumarrameshmanik7327
    @rameshmanikumarrameshmanik7327 5 років тому +31

    IAM successful IAM wealth IAM powerful IAM youthful IAM miracles IAM energy IAM happy IAM rich IAM energy IAM speed IAM special IAM best IAM greatful IAM archive IAM winner IAM leader IAM king IAM beautiful IAM strong IAM miracles IAM lucky IAM good IAM powerful IAM positive IAM blessed IAM Campion IAM enjoy IAM successful IAM Superman IAM height IAM creative IAM positive IAM blessed

  • @KarthiKeyan-el6ib
    @KarthiKeyan-el6ib 5 років тому +74

    இந்த பதிவை வெளியிட்ட நண்பருக்கு கோடான கோடி நன்றி

  • @vengatsam1568
    @vengatsam1568 3 роки тому +6

    நானும் என் மனைவி பவித்ரா ம் மகிழ்ச்சியோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏

  • @EpicRecap
    @EpicRecap  6 років тому +253

    Best affirmations to start your day with more positive thoughts.
    I have made this with echo to make it more vibrant and repetitive to your subconscious.
    Listen to these affirmations everyday when you wake up.
    It will boost your consciousness and enable you to be more positive throughout the day.
    When you start listening to this, you will notice a considerable change in your daily life.
    Hear this in loop from the time you get up, you can hear this any number of times.

    • @Manojkumar-bw6ob
      @Manojkumar-bw6ob 6 років тому +2

      EpicRecap... It's very use full... ☺️... Natpu....

    • @jananiam4841
      @jananiam4841 6 років тому +5

      Affirmations are really good....but please take care of தமிழ் உச்சரிப்பு .....

    • @sri4suja
      @sri4suja 6 років тому +4

      I love "I am" affirmations. My day starts with Thank yous and I am. dReally nice set of affirmations in tamil for those who are comfortable in it. The music is good, voice quality is good. Please work on pronunciation. It is a perfect video. Thank you. Do you follow The Secret by Rhonda Byrne?

    • @sandiyak2978
      @sandiyak2978 6 років тому +1

      👍👌

    • @shivakalaideepa6897
      @shivakalaideepa6897 6 років тому

      A day feels absolutely perfect and good thanks a lot for this video waiting for your upcoming positive vibes 😊

  • @shankarramamurthy3155
    @shankarramamurthy3155 3 роки тому +3

    நண்பரே! நல்ல முயற்சி! நல்ல சொற்கட்டமைப்பு! வாழ்த்துக்கள் பல! தமிழுக்கு அழகே "ழ"கரம் தான்!!அது "ல"கரமாக ஒலித்தல் நன்றன்று. குறிப்பாக இது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ஒலிக்குவிப்பில் உச்சரிப்பில் கவனம் மிக அவசியம். நன்றி!! வாழ்க வளமுடன்!! பி.கு: உங்கள் பதிவுக்கு ஆண்டுகள் 3 ஆகி விட்டாலும்,நான் கேட்டது இன்று தான்!!

  • @Kaladhiya
    @Kaladhiya 4 місяці тому +2

    14/02/2024 இன்றைய நாள் சிறப்பு பிறபஞ்சத்திர்க்கு உங்களுக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🏹🏹🏹🌾🌾🌾🐎🐎🐎🎉🎉🎉🪷🪷🪷🦚🦚🦚🌺🌺🌺💐💐💐💰💰💰💲💲💲🥀🥀🥀

  • @selvarajsundaram8351
    @selvarajsundaram8351 3 роки тому +38

    நல்ல பதிவு. காலையில் கேட்கும்போது புதிய உற்சாகம் ஏற்படுகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் அனைவரும் விடுபட ஒரு மந்திரம். இப்பதிவினை வெளியிட்ட அன்பருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.

  • @jeyanagarajan7192
    @jeyanagarajan7192 10 місяців тому +8

    என்னை வளமோடு வாழ வைக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி! நன்றி! நன்றி!,❤

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 роки тому +5

    நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்ல படியாக வைத்து இருக்கிறார் நன்றி ஸ்ரீபிரபஞ்சமே

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому +5

    இந்த அற்புதமான நல்ல நாளை மிகுந்த மகிழ்ச்சி உடன் துவங்குகிரேன்

  • @SaravananSSWELDING
    @SaravananSSWELDING 7 місяців тому +4

    இன்று இந்த பதிவை பார்க்க வைத்த பிறப்பஞ்சத்திர்க்கு நன்றி ❤❤

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому +5

    இனிய இந்த நாள் புதிய நம்பிக்கையை தருகிறது மகிழ்ச்சி

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому +4

    என்னுடைய இந்த நாள் மிகுந்த மகிழ்ச்சி உடன் துவங்குகிறது

  • @susmasusma8380
    @susmasusma8380 2 роки тому +4

    இன்று நல்ல நாளாக ஆரம்பிக்கிறது நன்றி நல்லதே நடக்கும் பிரபஞ்ச சக்திக்கு நன்றி என் மகன்கள் இருவரும் என்னிடம் வந்து விட்டார்கள் 🙏🙏🙏🙏🙏

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому +8

    இந்த புதிய நாள் புத்துணர்ச்சியுடன் துவங்கி இருக்கிறது நன்றி மகிழ்ச்சி

  • @sujups
    @sujups 3 роки тому +12

    எப்படி உங்களுக்கு நன்றி சொல்வது. என் சிறந்த நண்பன் நீங்கள் தான்!! நன்றி 💗🙏🙏

  • @poojavijay16
    @poojavijay16 2 роки тому +6

    இந்த அற்புதமான நல்ல நாளுக்கு நன்றி நான் இந்த காணொளியை பார்த்து கேட்டு என் வாழ்க்கையில் பலபல நல்ல மாற்றங்கள் கிடைக்கிறது நான் இந்த அற்புதமான பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் இறைவா 🙏🙏🙏

  • @vethathiriyathedal2024
    @vethathiriyathedal2024 3 роки тому +6

    இந்த காலகட்டத்தில் நல்ல நேர்மறையான பதிவுகள் பதிவிடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்....இதன் மூலமாக நமது மனதின் திறன் அதிகரித்து மனதின் பலம் கூடுகிறது... உங்களது பணி தொடரட்டும்.....அதிகாலையிலும் இரவிலும் கேட்கும் போது மனது இலேசாக இருப்பதை உணரலாம்.... வாழ்க வையகம்.... வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்....வேதாத்திரிய தேடல்..

  • @arulnerytvgowrivallalar
    @arulnerytvgowrivallalar 3 роки тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. அருளே நம் துணை.மெய் சிலிர்த்தது. இந்தப் பதிவினை கேட்டவுடன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது. இப்பதிவினை வழங்கிய உங்களுக்கு தயவான நன்றிகள் வாழ்த்துக்கள்.

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому +4

    இந்த நல்ல நாளை நல்ல சிந்தனைகளுடன் துவங்குகிறேன் நன்றி.மகிழ்ச்சி

  • @positiveperson7014
    @positiveperson7014 5 років тому +26

    Simple concept do every morning when you wake you...All is well, Am the best , I can do, I will do, Always being positive mind, then smile and tell your self..Going to rock a day..

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 3 роки тому +5

    பிரபஞ்சத்திற்கு மனமார்ந்த நன்றிகள் ❤🙏❤🙏💛🙏💙🙏💜🙏💗

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому +4

    இந்த புதிய நாள் நல்ல தெளிவான சிந்தனைகளோடும் மகிழ்ச்சியோடும் துவங்குகிறது நன்றி

  • @mumbaiiyappan4437
    @mumbaiiyappan4437 5 років тому +704

    எக்கோ பதிவுதான் இந்த வீடியோவிற்க்கு வலிமை சேர்த்துள்ளது அதிகாலையில் எழுந்து ( 4:30 to5:30 am ககுள் )
    நமது வீட்டு ஹோம்தியேட்டரில்
    கேட்டோம் என்றால் நமது குடும்ப உருப்பினர்கள் அனைவருக்கும் ஆள்மனதில் ஒரு அருமையான மாற்றம் ஏற்படும். 👍
    எக்கோவில் இந்தப்பதிவை கேட்பது ப்ரபஞ்சத்தின் ஒலி போல் இருக்கிறது .
    சிறப்பான மிகவும் சிறப்பான வேலைசெய்துள்ளீற்கள் 👍

  • @VitraTara
    @VitraTara 2 місяці тому

    Whoever reading this u deserve to be loved❤️.happy morning from Malaysia

  • @tsneka7416
    @tsneka7416 Рік тому +2

    நான் இன்று அமைதியான மனதை கொண்டிருக்கிறேன் ....பிரபஞ்சத்திற்கு கோடான நன்றி...

  • @arull9424
    @arull9424 Рік тому +3

    I am in 2023
    🥰🥰🥰 good affirmation🙏🙏🙏

  • @Vathni7846
    @Vathni7846 2 роки тому +2

    என் அம்மா நல்ல உடல் நலத்துடன் இருப்பதற்கு நன்றி🙏🙏🙏

  • @indhumathi5472
    @indhumathi5472 Місяць тому +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @harisubha9604
    @harisubha9604 4 місяці тому

    இந்த நாளே கொடுத்த என் பிரபஞ்சத்திற்கு நன்றி ❤🙏🙏

  • @rajasekarrajasekar5639
    @rajasekarrajasekar5639 2 роки тому +3

    அனைவரும் நலமாக இருக்க இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @sonia74866
    @sonia74866 5 років тому +5

    நன்றிகள் கோடி என் பிரபஞ்சமே

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 роки тому +1

    ஸ்ரீபிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்

  • @baluspiderteam6306
    @baluspiderteam6306 2 роки тому +2

    என் அழகான வாழ்க்கைக்கு நன்றி 🙏🏻💝 பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @jerrymaran4033
    @jerrymaran4033 3 роки тому +23

    From hearing this affirmation I get good relief and my beautiful day starts amazingly........thank you
    ⛅🌼🌺🌹🌷⛅

  • @RAJChanneltamildevotional
    @RAJChanneltamildevotional 6 років тому +77

    சிறப்பான பதிவு. 👍

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому +2

    அழகான இந்த அற்புதமான நாள் எனக்கு புதிய நம்பிக்கையை தருகிறது

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому +2

    புதிய என்னுடைய நாள் என்னை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது நன்றி மகிழ்ச்சி

  • @jyothipriyayuvarani7704
    @jyothipriyayuvarani7704 6 років тому +102

    wow this is the first affirmations in tamil 😇👏👏👍👍

  • @biranavshiven4934
    @biranavshiven4934 6 років тому +35

    all of your affirmations made my life perfect and pleasant. Thank you for your help.I shared with my family and friends too.god bless you

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 роки тому +2

    நம்மை பாதுகாக்கும் இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE Рік тому +2

    மிகவும் என்ன ற்று மகிழ்ச்சி தரும் நல்ல நினைத்து கொள்வும்
    நன்றி நன்றி நன்றி

  • @tamilamuthamm5911
    @tamilamuthamm5911 Рік тому +4

    மிகவும் அருமை.

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 5 років тому +9

    Thank you so much my heart....Thank you once again...Thank you universe for everything

  • @logulogu3628
    @logulogu3628 Рік тому +2

    🙏 இறைவா இறைவனுக்கும் என் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி 🙏

  • @balamuruganj9279
    @balamuruganj9279 Рік тому +2

    சார் வணக்கம்,ஓங்களுடை பதிவுகள் அதிகமாக கேட்பேன் எனக்குள் நிறைய மாற்றங்கள்
    தியானம் ஆனா பானா, மோட்டிவேஷன் வீடியோ
    அஃப்பர்மேசன் வீடியோ இரவு
    வீடியல் காலை 6மாதமாக பின் தொடர்ந்து வருகிறேன்
    குக்கு FM
    ஃபிஸ்னஸ், நிறைய முயற்சி,
    கோடான கோடி நன்றிகள்

  • @krishnameerahemnath8586
    @krishnameerahemnath8586 4 роки тому +3

    Thanks to almighty and thanks to all around me for having successful life

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 роки тому +1

    என் அன்பு உள்ளம் கொண்டா ஆத்ம்மாவுகு மணமர்த்த நன்றி வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி

  • @vsvs2572
    @vsvs2572 3 роки тому +1

    பிரபஞ்சத்திற்க்கு நன்றி நன்றி நன்றி

  • @anir7883
    @anir7883 Рік тому +3

    Thank you universe for this beautiful day, this day is going to be good for me and the people around me.

  • @premav2677
    @premav2677 2 роки тому +3

    Thank you Universe for myself and my children. Thank you Mr.Jey

  • @9999subscribefast
    @9999subscribefast 2 роки тому +2

    இன்று எனக்கு கிடைத்த எல்லாவற்றைக்கும் நன்றி

  • @prakashsiva399
    @prakashsiva399 11 місяців тому +1

    எனக்கு இன்று மிகவும் பிடித்த வேலை கிடைத்ததற்கு பிரபஞ்சத்திற்கு மிகவும் நன்றி...

  • @alagulakshmiramar4951
    @alagulakshmiramar4951 Рік тому +3

    Great full thanks to universe ❣️

  • @umas9420
    @umas9420 3 роки тому +4

    Thank you so much for your amazing day affirmation nandri brother 🙏 Nandri universe 🙏 Nandri 🙏

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 3 роки тому +2

    இந்த அற்புதமான நாளுக்கு நன்றி. இறைவா நீ தந்த அனைத்து அருட்கொடைகளுக்கும் நன்றி நன்றி எங்களை மனிதனா படைத்த அளப்பரிய இறை சக்திக்கு நன்றி நன்றி. நான் வாழ்க்கை பெற்ற அனைத்து பணத்துக்கும் நன்றி நன்றி 👌🌎

  • @kaladhiya7077
    @kaladhiya7077 2 роки тому +1

    12.12.2021.இன்றைய நாள் சிறப்பான நாள் பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavyaa5058
    @kavyaa5058 4 роки тому +7

    Sure, listening everyday helps.

  • @rosemaryraju1539
    @rosemaryraju1539 4 роки тому +3

    Respect to you brother....I m vry thank full to you...GOD BLESS YOU.

  • @shanthiniponnuthurai9838
    @shanthiniponnuthurai9838 2 роки тому +1

    நன்றி நண்பா தினமும் கவலையுடன் இருக்கும் எனக்கு பெரிய அளவில் ஆறுதல். கேட்க கேட்க என் மனம் ஆறுதல் அளிக்கிறது நன்றி நன்றி நன்றி.

  • @packiyaraj6900
    @packiyaraj6900 4 роки тому +1

    நான் நிம்மதியாக இருக்கிறேன் நன்றி 👍

  • @kamalavadeveloo9330
    @kamalavadeveloo9330 5 років тому +8

    Good morning thank you Sir. I like this Affimations, it change me & Accepect this talk.

  • @prasannaganesh3824
    @prasannaganesh3824 6 років тому +6

    Thanks, I am everyday listening this affirmation audio.

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 роки тому

    என்னிடம் நிறைய பணம் இருக்கிறது நன்றி ஸ்ரீபிரபஞ்சமே

  • @vijayadavid9119
    @vijayadavid9119 4 роки тому +1

    இந்த காலத்திற்க்கான வித்தியாசமான ஒரு நல்ல மனிதர் நீங்கள், உங்களை கண்டு கொள்ள வைத்த பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்

  • @SaiDwarakamayi
    @SaiDwarakamayi 2 роки тому +5

    Hi jay bro.
    I was not this before starting your gratitude and affirmations.
    I am a kind of impulsive and very soon depressing person.
    Now i can see myself improved and seeing and feeling things differently around 1%.
    I just started a week before.
    Long way to go. Thanks you anna..

  • @jnimminimuj7793
    @jnimminimuj7793 3 роки тому +3

    Thanks to start our Amazing Day

  • @AgilaVinothraj
    @AgilaVinothraj 2 місяці тому +1

    Nan unnaku nanri koorugiren ennaku kidaitha athanai sonthangalukum.porutkalukum ellavatrikum nanri

  • @pavazhagodiashok6737
    @pavazhagodiashok6737 2 роки тому +1

    உங்கள் பதிவுகளை கேட்டதும் அப்படி ஒரு மகிழ்ச்சி நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது மிக்க நன்றி

  • @susmitharajangam8434
    @susmitharajangam8434 3 роки тому +5

    Thank you Universe and thank you so much for the epic recap channel 🙏🏻

  • @ryekeyssatvikbhojan
    @ryekeyssatvikbhojan 4 роки тому +6

    Thank you for this blessed day😘

  • @user-fh5no8bp4s
    @user-fh5no8bp4s 2 місяці тому +1

    எனக்கு 50 இலட்சம் பணம் தந்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏🙏.

  • @paranparan9079
    @paranparan9079 2 роки тому +1

    நான் தினமும் காலையில் கேட்பே பன் சிறப்பான பதிவு நன்றிகள் கோடி ♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mahendranmaha2353
    @mahendranmaha2353 6 років тому +3

    Nandri Nandri

  • @devamalar2572
    @devamalar2572 6 років тому +9

    Thank u... Today is 1st day i listen this....

  • @vijayveeraiyan
    @vijayveeraiyan Рік тому +1

    பிரபஞ்சம் அனைத்து நல்லதையும் செய்கிறது.

    • @vijayveeraiyan
      @vijayveeraiyan Рік тому

      Brother i also received one book . 2016 கேட்டவுடன் அனுப்பி வைத்தமைக்கு நன்றி. சகோதரரே.

  • @srinivasanm3383
    @srinivasanm3383 Рік тому +1

    பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி...

  • @sppremkumar
    @sppremkumar 6 років тому +13

    Thanks a lot for your powerful affirmations. I hear your affirmations daily twice, morning and evening and also whenever I am feeling down. They really do a magic in me to cheer me up. I also created my own affirmation based on yours. Great Feelings !!!.
    Continue your great service to humanity. !! Universe blesses you !!

  • @rathasridhar2934
    @rathasridhar2934 6 років тому +3

    Excellent ,power Of Words.

  • @priyadarshinij1796
    @priyadarshinij1796 3 роки тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஜெய் சார் நன்றி 🙏👍

  • @Nambi.p-cs4er
    @Nambi.p-cs4er 6 місяців тому

    I love Jesus i love money i love universe yakaluku 1000000000 amount kodutha etha pirapajamthuku ninthri thanku lord ❤❤🎉🎉

  • @subasubashini6098
    @subasubashini6098 6 років тому +4

    Thank u so much

  • @mangaikarasis3221
    @mangaikarasis3221 5 років тому +13

    I am hearing these affirmations daily thanks for the great video.

  • @packiyaraj6900
    @packiyaraj6900 3 роки тому +1

    இன்றைய நாளுக்கு நன்றி

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому

    என்னுடைய இந்த அழகான நாளுக்கு நன்றி

  • @mangaiyarkarasia7154
    @mangaiyarkarasia7154 5 років тому +3

    Really affirmation make changes in my life. It also creates a lot of confidence to get all positive thoughts come true. Gratitudes make focus on life. Thanks a lot for your service. 😇😇😇

  • @girijaguruprasad4268
    @girijaguruprasad4268 6 років тому +14

    Daily your affirmations turn my prayers thanks Jay we would welcome more and more useful videos

  • @chithrasathish5537
    @chithrasathish5537 8 місяців тому +1

    என் வாழ்கையை அற்புதமாக்கும் அனைத்திற்கும் மிக்க நன்றி

  • @AmuthaManoharan-uy7ps
    @AmuthaManoharan-uy7ps 16 днів тому

    நன்றி பிரபஞ்ச சந்திக்கு நன்றி 🙏🙏🙏

  • @harichandra2
    @harichandra2 10 місяців тому +3

    Thank you for this morning affirmation

  • @denison3810
    @denison3810 5 років тому +3

    Thank you sir very good message.

  • @priyadarshinij1796
    @priyadarshinij1796 3 роки тому

    மிக்க நன்றி நன்றி ஜெய் சார் நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி 👍🙏

  • @chinnason9737
    @chinnason9737 2 роки тому +1

    இன்றைய நல்ல நாளுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🌷🌷🌷