Listen 21 days - Boost your confidence | Affirmation in Tamil | Epicrecap

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 415

  • @bedfordacademy2729
    @bedfordacademy2729 5 років тому +94

    தங்களால் என் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் பல நிகழ்கிறது எனது மனமார்ந்த நன்றி ஐயா...நீங்கள் நலமுடனும் வளமுடனும் பல்லாண்டுகள் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்...வாழ்த்துக்கள்

    • @EpicRecap
      @EpicRecap  5 років тому +4

      Nandri

    • @govindharajperumal6637
      @govindharajperumal6637 5 років тому +1

      Bedford Academy

    • @faithandrew5487
      @faithandrew5487 4 роки тому +1

      I got laughed at when I started trading. I was burnt out, needed a change, also wasn't expecting to be laughed out of the office when I mentioned my interest in investing in the stock market. Well, a few years later and $5.3 million in savings, I'm the one laughing now. Friends now want to know exactly what my i do to earn well I advise everyone to start trading in the stock market today for a better tomorrow that’s all I can say,thanks to Mr carlos @carlos_1uptrades on instagram. I’m making a living trading forex..

    • @saisivasaisiva2175
      @saisivasaisiva2175 4 роки тому

      @@EpicRecap thanq na

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +6

    நான் அலவற்ற ஆற்றலை பெற்றுள்ளேன் எனக்கு கை நிறைய பணம் வந்து கொண்டு இருக்கிறது பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💰💰💰💰💰💰💰💰💰💲💲💲💲💲💲💲💲💲(05/12/2021) (3 6 9) கலா திருச்சி 🏇🏇🏇🏇🏇🏇🏇🏹🏹🏹🗝🗝🗝💞💞💞

  • @musicismyworld369
    @musicismyworld369 4 роки тому +5

    பிரபஞ்சம் இறையாற்றல் நன்றி நான் ஒரு நாதஸ்வரம் கலைஞர் 4மாதம் காலம் நான் மனதளவில் எதிர்மறை எண்ணம் நிறைய இருந்தது அப்போது வலைதளம் ஹிலர் பாஸ்கர் அய்யா 5நாள் வகுப்பு 2வது நாள் வகுப்பு மனதின் மனம் என்ற பதிவு நானும் எனது மனைவியும் சேர்ந்து கேட்டோம் பின்னர் ரகசியம் படம் பார்த்தோம் அதன் பிறகு உங்கள் பதிவு பார்த்தேன் நானும் எனது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்கிறேன் அண்ணன் நாங்கள் ஆரோக்கியமாக கோடிக்கணக்கில் பணத்தையும் பிரபஞ்சம் இறைவன் எங்களுக்கு தருகிறார் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அண்ணன் பிரபஞ்சம் இறையாற்றல் நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +28

    11.12.2021.இன்று நான் அலவற்ற ஆற்றலை பெற்றுல்லேன் எனக்கு வர வேண்டிய பணம் எல்லாம் 9 லட்சம் வந்தது மிகவும் மகிழ்சியாக இருக்கிற்றேன் பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏💲💰🗝💲💰🗝💲💰🗝⚡⚡⚡👍👍👍

  • @Kaladhiya
    @Kaladhiya Місяць тому +1

    18/12/2024....இன்றைய நாள் சிறப்பானதாகவும் ,,ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும்,சந்தோஷமாகவும், இருக்கின்றது பிரபஞ்சத்திற்கும், உங்களுக்கு ம் ,நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    நான் அலவற்ற ஆற்றலை பெற்றுள்ளேன் .எனக்கு கை நிறைய பணம் வந்து கொண்டு இருக்கிறது பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💰💰💰💰💰💰💰💰💰💲💲💲💲💲💲💲💲💲(05/12/2021/(3 6 9) கலா திருச்சி 🏇🏇🏇🏇🏇🏇🏇

  • @Kaladhiya
    @Kaladhiya Місяць тому +1

    12/12/2024........🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🦚🦚🦚🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🌾🌾🌾🐎🐎🐎🐎🐎🐎🐎💰💰💰💰💰💰💰💰💰💲💲💲🗝️🗝️🗝️💐💐💐🎉🎉🎉💫💫💫💞💞💞🔑🔑🔑🏹🏹🏹 இன்றைய நாள் சிறப்பு பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @Kaladhiya
    @Kaladhiya Місяць тому +1

    10/12/2024...... இன்றைய நாள் சிறப்பு நான் அளவற்ற ஆற்றலை பெற்றுள்ளேன் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🦚🦚🦚🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🐎🐎🐎💰💰💰💲💲💲🗝️🗝️🗝️🌾🌾🌾🎉🎉🎉💫💫💫💐💐💐💥💥💥💕💕💕

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 3 роки тому +8

    என் தெளிவான அறிவிற்கும் சரியான முடிவெடுக்கும் திறமைக்கும் நன்றி
    நானே என் வாழ்க்கையை உருவாக்குகிறேன்
    நான் என் இலக்குகள் மீது முழு கவனம் கொண்டுள்ளேன்....
    நல்ல சூழ்களையே ஈர்க்கிறேன்.....
    நான் முழுமையான நம்பிக்கை யைகொண்டுள்ளேன்
    நான் தெளிவான எண்ணங்களோடு வாழ்கிறேன்.....எனது வாழ்க்கையை நானே வடிவமைக்கிறேன்
    இப்பிரபஞ்சத்தின் அளவற்றத் தண்மையை உணருகிறேன்....
    நான் இன்று என் பழைய எண்ணங்களை விடுத்து புத்தம் புதிய நல்ல எண்ணங்களை ஈர்க்கிறேன்.....
    நான் நேர்மறையான எண்ணங்களையே ஈர்க்கிறேன்....
    தினமும் புதிய வாய்ப்புகளை பிரபஞ்சம் அள்ளித்தருகிறது.....
    என் ஒவ்வொரு வெற்றிகளையும் மகிழ்ச்சியாக க் கொண்டாடுகின்றேன்.....

  • @Kaladhiya
    @Kaladhiya Місяць тому +1

    11/12/2024....... இன்று நான் அளவற்ற ஆற்றலை பெற்றுள்ளேன் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🦚🦚🦚🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🐎🐎🐎🌾🌾🌾💰💰💰💲💲💲🗝️🗝️🗝️💐💐💐🎉🎉🎉💫💫💫💞💞💞

  • @paramasivamgandhi2904
    @paramasivamgandhi2904 3 роки тому +4

    நன்றி நண்பா.. என்னுள் நல் விதைகளை விதைக்கும் உங்களுக்கு நன்றி.நன்றி நன்றி நன்றி

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    நன்றி நன்றி நன்றி (15/11/2021)369 பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏹🏹🏹🗝🗝🗝🦄🦄🦄🦄🦄🦄🦄கலா திருச்சி 💕💕💕நன்றி நன்றி நன்றி .......

  • @Kaladhiya
    @Kaladhiya Місяць тому +1

    09/12/2024..... இன்றைய நாள் சிறப்பு பிரபஞ்சத்திற்கு உங்களுக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🦚🦚🦚🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🐎🐎🐎💰💰💰💲💲💲🗝️🗝️🌾🌾🌾🎉🎉🎉💫💫💫💐💐💐

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +5

    உங்கள் பதிவை பார்க்கவும் கேக்கவும் வைத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி🙏🙏🙏💰💰💰💲💲💲(02/12/2021)

  • @Kaladhiya
    @Kaladhiya 3 місяці тому +1

    19/10/2024 இன்றைய நாள் சிறப்பானதாகவும், ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், இருக்கிறேன், தங்களால் என் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றகள் பல நிகழ்கிறது எனது மனமார்ந்த நன்றிகள் கோடி 🙏🙏🙏🐘🐘🐘🪷🪷🪷💰💰💰🗝️🗝️🗝️💲💲💲🐎🐎🐎🌾🌾🌾💫💫💫💥💥💥⚡⚡⚡🏹🏹🏹🎉🎉🎉💐💐💐

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    என் வங்கி கனக்கிள் 10 லட்சம் வைத்து இருக்கிறேன் பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கலா திருச்சி (369) (21/11/2021) 🏹🏹🏹🗝🗝🗝💞💞💞💕💕💕💛💜💙🦄🦄🦄🦄🦄🦄🦄

  • @VinothVinoth-mk7td
    @VinothVinoth-mk7td 3 роки тому +2

    என்னுடைய வாழ்க்கையில் குறைவில்லா செல்வத்துடனும் ஆரோக்கியமாகவும் வழிநடத்திசெல்கின்றேன் பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நனறி

  • @tamilmaran6505
    @tamilmaran6505 Місяць тому

    🙏உலக மக்கள் அனைவருக்கும் நல்லது மட்டுமே நடக்கும் 🙏பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 🙏

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +3

    🏇🏇🏇🏇🏇🏇🏇(23/11/2021)பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி💲💲💲 🙏🙏🙏🏹🏹🏹💰💰💰🗝🗝🗝🦄🦄🦄🦄🦄🦄🦄🔑🔑🔑கலா திருச்சி 💙💛💜💕💕💕💞💞💞

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    நான் அலவற்ற ஆற்றலை பெற்றுள்ளேன் எனக்கு பணம் கை நிறைய வந்து கொண்டு இருக்கிறது பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💰💰💰💰💰💰💰💰💰💲💲💲💲💲💲💲💲💲🏇🏇🏇🏇🏇🏇🏇(05/12/2021)(3 6 9) கலா திருச்சி 🏹🏹🏹🗝🗝🗝💞💞💞

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    நன்றி நன்றி நன்றி (13/11/2021) 3 6 9 பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏹🏹🏹🗝🗝🗝💙💚💜கலா திருச்சி 💕💕💕நன்றி நன்றி நன்றி .......

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 3 роки тому +1

    பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 7 місяців тому +1

    நன்றி பிரபஞ்சம் முழுவதும் அந்த ஆற்றல்

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    உங்கள் பதிவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏(30/11/2021)

  • @umasanmugampoosariyur5374
    @umasanmugampoosariyur5374 2 роки тому +2

    என் வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களை என் வாழ்க்கைக்குள் கொண்டு வந்த பிரபஞ்சத்திற்கு நன்றி, நன்றி, நன்றி..... நன்றி சகோ.... வாழ்க வளமுடன், நலமுடன்......

  • @Kaladhiya
    @Kaladhiya Рік тому +1

    29/7/2023 உங்களுக்கும் பிரபஞ்சததிற்க்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🌾🌾🌾⭐⭐⭐💲💲💲🐎🐎🐎💫💫💫💅💅💅 இன்றைய நாள் சிறப்பு நன்றிகள் கோடி கலா திருச்சி 🎉🎉🎉❤❤❤

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +3

    🏇🏇🏇🏇🏇🏇🏇(369)(24/11/2021)பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💲💲💲💲💲💲💲💲💲💰💰💰💰💰💰💰💰💰🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🗝🗝🗝🗝🗝🗝🗝🗝 கலா திருச்சி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🦄🦄🦄🦄🦄🦄🦄

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 4 роки тому +8

    மிக்க நன்றி ஜெய்.எனக்கு அளவற்ற ஆற்றலைக் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    நான் அலவற்ற ஆற்றலை பெற்று உள்ளேன் பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏( 3 6 9 )(03/12/2021) கலா திருச்சி 🏹🏹🏹🗝🗝🗝🎉🎉🎉🔥🔥🔥🔱🔱🔱💰💰💰💲💲💲🏇🏇🏇🏇🏇🏇🏇

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    நான் ஒவ்லரு நாளும் நம்பிக்கையுன் தொடங்குகிறேன் பிரபஞ்சத்திர்க்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦄🦄🦄🦄🦄🦄🦄

  • @1cool1vijay
    @1cool1vijay 5 років тому +8

    மிகவும் பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்

  • @thalamani4103
    @thalamani4103 4 роки тому +4

    நானும் இனி 21 கடைப்பிடிக்க உங்கள் வாழ்த்துக்கள்

  • @ushathinagar6960
    @ushathinagar6960 3 роки тому +3

    என் வாழ்க்கையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது 👍என் பிரபஞ்சத்திற்கு நன்றி🙏💕 ஜெய் சகோதரர்க்கு நன்றி🙏💕

    • @kaladhiya7077
      @kaladhiya7077 3 роки тому +1

      என் வாழ்க்கையில்தொடர்நதுநல்ல முன்னோரற்றதுக்கு வந்து கொண்ட இருங்கிறது பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி🙏🙏🙏🏹🏹🏹🗝🗝🗝💕💕🗝💞💞💞💞🦄🦄🦄🦄🦄🦄🦄

  • @Kaladhiya
    @Kaladhiya Місяць тому

    14/13/2024..... இன்றைய நாள் சிறப்பு பிறபஞ்சத்திற்க்கும், உங்களுக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    🏇🏇🏇🏇🏇🏇🏇(369)(24/11/2021) பிரபஞ்சத்நிற்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💲💲💲💲💲💲💲💲💲💰💰💰💰💰💰💰💰💰🗝🗝🗝🗝🗝🗝🗝🗝🗝🏹🏹🏹🏹🏹🏹🏹🏹 கலா திருச்சி 🦄🦄🦄🦄🦄🦄🦄

  • @sureshgandhi728
    @sureshgandhi728 3 роки тому +1

    நன்றி என் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை உருவாக்குவதற்கு நன்றி

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    நான் அலவற்ற ஆற்றலை பெற்றுல்லேன் பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கலா திருச்சி (369)(21/11/2021)🏹🏹🏹🗝🗝🗝💞💞💞💕💕💕💜💛💙🦄🦄🦄🦄🦄🦄🦄

  • @premav2677
    @premav2677 3 роки тому +6

    I love my confidence. I love the Universe. Thank you God. Thank you Mr.Jey

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 роки тому +1

    என் அருமை சாகோருகு மிக மிக நன்றி.. நன்றி.. நன்றி. ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி.வா

  • @kuppusamyn.s7720
    @kuppusamyn.s7720 4 роки тому +3

    நேர்மறையான சிந்தனைக்கு சிறந்த சொற்கள், நண்பருக்கு மிக்க நன்றி

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +1

    உங்கள் பதிவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏(01/12/201)

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    பிரபஞ்சத்திர்க்கு தன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💰💰💰💰💰💰💰💰💰🗝🗝🗝🗝🗝🗝🗝🗝💲💲💲💲💲💲💲💲💲🗝🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹(369)(26/11/2021)

  • @premav2677
    @premav2677 3 роки тому +6

    I am always positive. I live in the present. I have good relationship with others. My children are always happy and healthy. Thank you Universe. thank you Mr.Jey

  • @muthuvenkatachalam3819
    @muthuvenkatachalam3819 4 роки тому +16

    There is lots of Good things happen in my life after I started a gratitude.. Thank you so much Anna

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +1

    உங்கள் பதிவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திக்கு நன்றிகள்கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💰💰💰💰💰💰💰💰💰🗝🗝🗝🗝🗝🗝🗝🗝🗝💲💲💲💲💲💲💲💲💲🏇🏇🏇🏇🏇🏇🏇(369)(26/11/2021) கலா திருச்சி...🦄🦄🦄🦄🦄🦄🦄

  • @Kaladhiya
    @Kaladhiya Рік тому +1

    28/7/2023 இன்றைய நாள் சிறப்பு நன்றிகள் கோடி 🙏🙏🙏💲💲💲🐎🐎🐎

  • @lakshmiraju5792
    @lakshmiraju5792 3 роки тому +2

    மிகவும் மகிழ்ச்சியான செய்தி வெளியிட்டது நன்றி 🙏 நன்றி நன்றி

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    🏇🏇🏇🏇🏇🏇🏇(23/11/2021) பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 💲💲💲🙏🙏🙏🏹🏹🏹🗝🗝🗝💰💰💰கலா திருச்சி 💕💕💕💛💜💙🔑🔑🔑🦄🦄🦄🦄🦄🦄🦄

  • @vijayadavid9119
    @vijayadavid9119 5 років тому +42

    நான் இன்று முதல் 21 நாட்கள் தொடர்ந்து கேட்க போகிறேன், ஐெய் க்கு நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    🏇🏇🏇🏇🏇🏇🏇(23/11/2021)பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி💲💲💲🙏🙏🙏🏹🏹🏹🗝🗝🗝💰💰💰கலா திருச்சி 💜💙💛💕💕💕💞💞💞

  • @Sumivarsha123
    @Sumivarsha123 5 років тому +13

    Very nice anna.... Really Unga speech and voice super... Day by day surprise and happy adhigama aagite iruku..... Tq Anna....... From Bangalore

  • @premav2677
    @premav2677 5 років тому +17

    Long live Mr.Jey. Your affirmations are peaceful, penetrating our heart slowly. Thank you. I will try to follow you to my best.

  • @vishnus7022
    @vishnus7022 9 місяців тому

    உங்களுக்கும் பிரபஞ்சத்துக்கும் கோடான கோடி நன்றிகள்❤

  • @Anushreya-6
    @Anushreya-6 4 місяці тому

    I don't know how your affirmations give me positive thoughts and heart feels light by hearing it .

  • @prabakaran747
    @prabakaran747 2 роки тому +1

    Super beautiful super Bowl with excellent thanks thanks thanks thanks thanks

  • @gopika7143
    @gopika7143 3 роки тому +2

    Thank you bro,very nice.உங்களுடைய எல்லா affirmation களையும்,நான் தினமும் காலை படிக்கிறேன். நல்ல முன்னேற்றம். நன்றி நன்றி.

  • @manjalmadhae6365
    @manjalmadhae6365 29 днів тому

    29 12 2024 Today I am very happy healthy and wealthy
    Knowledge is power
    Thanks of lords universe❤❤🎉🎉

  • @geethapandian2985
    @geethapandian2985 3 роки тому +1

    நான் என்ற சொல் மிகவும் சக்தி வாய்ந்தது. நன்றி

  • @PriscillaEsther
    @PriscillaEsther 4 роки тому +10

    Making me strong. Thank you Anna

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому

    நான் நல்ல தெளிவான உறுதியான முடிவுகளை எடுக்கிறேன் நன்றி மகிழ்ச்சி

  • @m.somasundaramsundaram4390
    @m.somasundaramsundaram4390 4 роки тому +4

    அருமை அருமை அற்புதம் மனம் மகிழ்ச்சி மனம் வலிமை வாய்ந்த து
    காலை வணக்கம்

  • @arulstalin4808
    @arulstalin4808 4 роки тому +8

    Thank you Sir... Powerful Motivation... God bless you Always....

  • @polladhavanprasanth3963
    @polladhavanprasanth3963 2 роки тому

    இந்த தொழில் நுட்பத்திற்கு நன்றி... 🎉🎉🎉பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏

  • @karthikamaheshkumar7587
    @karthikamaheshkumar7587 3 роки тому +6

    I'm so thankful to my self confidence. Thankyou..

  • @saraatnpscacademy
    @saraatnpscacademy 3 роки тому +1

    எனது வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது 🔥

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +1

    நான் அலவற்ற ஆற்றலை பெற்று உள்ளேன் பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🏹🏹🏹🗝🗝🗝🦄🦄🦄🦄🦄🦄

    • @kaladhiya7077
      @kaladhiya7077 3 роки тому +1

      நான் அலவற்ற ஆற்றலை பெற்று உள்ளேன் பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kaladhiya7077
      @kaladhiya7077 3 роки тому

      நான் அலவற்ற ஆற்றலை பெற்று உள்ளேன் பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemakrish2349
    @hemakrish2349 5 років тому +11

    அருமையான பதிவு...நன்றி 💐💐🌺🌺

  • @Vasukisankar777
    @Vasukisankar777 5 років тому +8

    Thank you jey sir...in my family everyone listens mrng and evening live affirmations...And this is a booster... Thank you for ur hard work ..God will bless you ... Thank you

  • @yoganathan962
    @yoganathan962 4 роки тому +5

    Thanks bro , வாழ்க வளமுடன். I am feeling very happy when I hear this affirmation. Thanks a lot.

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    🏇🏇🏇🏇🏇🏇🏇(369)(24/11/2021 ) பிரபஞ்ஞத்நிற்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💲💲💲💲💲💲💲💲💲💰💰💰💰💰💰💰💰💰🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹 கலா திருச்சி 🗝🗝🗝🗝🗝🗝🗝🗝🗝🦄🦄🦄🦄🦄🦄🦄

  • @vaniekalapan2497
    @vaniekalapan2497 5 років тому +35

    Thank you 🙏 your all affirmations give us tonic every day ,thank you universe to introduce brother Jay and his channel Epic recap💯🙏

  • @bhoopathiarumugam7293
    @bhoopathiarumugam7293 5 років тому +4

    Positive thinking in my mind sir. Put many video sir. It is very useful in my life sir. Thank you so much sir💐💐💐💐☺️☺️☺️👌👌👍👍

  • @veliyaparu
    @veliyaparu 5 років тому +3

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @Sanjay_Anu-Cuties
    @Sanjay_Anu-Cuties 3 роки тому +4

    Powerful video thank you sir . God bless you 💐💐💐

  • @santhivelayutham5134
    @santhivelayutham5134 4 роки тому +2

    Good morning இப்பதிவிற்கு நன்றி சகோதரரே!

  • @premav2677
    @premav2677 2 роки тому +1

    My energy is used only for positive things. Thank you Universe. Thank you Mr.Jey

  • @vidhyavenki7392
    @vidhyavenki7392 5 років тому +10

    Thank you bro. All wording are boosting my confidence. Language (English) learning affirmation podunga bro old.

  • @taanandtaanand8308
    @taanandtaanand8308 5 років тому +30

    மிகவும் மகிழ்ச்சியான செய்தி வெளியிட்டுள்ளது நன்றி நன்றி நண்பா

  • @Jothi_farming
    @Jothi_farming 4 роки тому +4

    Your speech hearing super bro iam day by day iam improvement my goal your speech so motivation bro thank you bro thankyou

  • @selvisenthamarai1782
    @selvisenthamarai1782 11 місяців тому

    Inraiyanal ungaludaiya video vai parka vaitha prapanchathirku nanri❤❤❤❤

  • @suthasiva495
    @suthasiva495 3 роки тому +2

    Very powerful affirmation,Thank you👍👍👍👍👍.

  • @eniyasreesree5796
    @eniyasreesree5796 4 роки тому +4

    இயற்கையே நன்றி 💕💕💕

  • @priyahkrishnan4846
    @priyahkrishnan4846 5 років тому +6

    Thank you jey for this wonderful affirmation. Thank you Universe.😊

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    நானீ முலு நம்பிகையுடன் செயல் படுகிறேன் பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏(20/11/2021) 369 🏹🏹🏹🗝🗝🗝💕💕💕💞💞💞💙💜💛🦄🦄🦄🦄🦄🦄🦄

  • @KrishnaVeni-zf9zo
    @KrishnaVeni-zf9zo 4 роки тому +1

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @kavithakavitha74511
    @kavithakavitha74511 3 роки тому

    Jey anna. Romba naal neenga santhosama vaalanum. Ungal sevai thodaratum🙏🙏🙏

  • @ushathinagar6960
    @ushathinagar6960 3 роки тому +2

    நன்றி நன்றி நன்றி🙏💕

  • @devisenthilkumar770
    @devisenthilkumar770 5 років тому +6

    Jey thank u so much things have started happening in my life I thank u so much

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +1

    நன்றி நன்றி நன்றி (16/11/2021) 369 பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏹🏹🏹🗝🗝🗝கலா திரூச்சி 💕💕💕💞🐘💞💙💜💛🦄🦄🦄🦄🦄🦄🦄

  • @rajarajamugammadh9323
    @rajarajamugammadh9323 4 роки тому +2

    Ovvoru manidhanin confidential sound thanks lot

  • @renuka.n2372
    @renuka.n2372 5 років тому +4

    👏👏👏no words it's really super......😃😃

  • @smile-ve6to
    @smile-ve6to 5 років тому +5

    Super Anna Thank u so much & Thank you universe🙏🙏🙏

  • @kavinkavin4243
    @kavinkavin4243 11 місяців тому

    ennoda cash 13 lakh 75 thousand cash kidaichiruchi. thank u universe❤ thank you angel ❤ i m so happy.

  • @jeevanandams1202
    @jeevanandams1202 4 роки тому +6

    *Thank You So Much bro 🙏🙏🙏*
    *வாழ்க வளமுடன் 😊💐💐*

  • @sparrowsports4835
    @sparrowsports4835 4 роки тому +2

    நன்றி...... , வாழ்க வளமுடன்...

  • @sivanodavaarisu369
    @sivanodavaarisu369 2 роки тому

    நன்றி பிரபஞ்சம் நன்றி தேவதை நன்றி நன்றி நன்றி ❤️❤️❤️❤️❤️❤️

  • @venimahalingam6356
    @venimahalingam6356 4 роки тому +1

    Please write down each affirmation description column so that it will helpful for me. Nive from Malaysia

  • @coolguytrader
    @coolguytrader 3 роки тому +1

    THANKS for the wonderful life. i am so happy and fresh today.

  • @civildhana1994
    @civildhana1994 4 роки тому +2

    Anna worth full words in our life ..keep do well Na...make more videos lotsss