தினமும் இந்த 5 விசயங்களை நீங்கள் செய்தாலே போதும்! Tamil Motivation 2022

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @divyaprabhar.r.4202
    @divyaprabhar.r.4202 Рік тому +55

    1. மௌனமாக இருத்தல்
    2. புகழ் போதை
    3. கற்றல்
    4. குறைகளை உணர்தல்
    5. முன்கோபம்

  • @sairekshna8473
    @sairekshna8473 2 роки тому +5

    நன்றி ஐயா.😍😍 தங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது .நானும் நிச்சயமாக வாழ்வில் வெற்றி பெறுவேன்😍😍😍 தங்களுடைய அருமையான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி.

  • @rajamohamed9266
    @rajamohamed9266 2 роки тому +2

    அருமை குழப்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த செய்தி தெளிவை தரும் மேலும் Ulchemy சத்குரு அவர்களின் உரையாடலும் இதேபோல் மிக அருமையாக இருக்கும் விருப்பமுள்ளவர்கள் கேட்டு பயன்பெருங்கள்

  • @sundarr1145
    @sundarr1145 3 роки тому +23

    ஆசிரியர் ஆக இருந்து இந்த விஷயங்களில் கவனம் செலுத்த தவறி விட்டேன். இனி இழந்தைமீட்டு எடுக்க முடியும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது.....நன்றி.....😌😌😌

  • @singaravelusingaravelu1430
    @singaravelusingaravelu1430 2 роки тому +2

    நீஙக கூறிய ஐந்து சிறப்பம்சம் என்வாழ்க்கையில் நடந்தது 100/ உன்மை ஆகையால் நீங்கள் கூறியதை கடைப்போம் சிறப்பான பதிவை வழங்கியதற்கு மிக்க நன்றி

  • @gandhimathin8864
    @gandhimathin8864 3 роки тому +53

    ஆழந்த அக்கறை கொண்ட ஆய்வுப்பூர்வமான பகிர்வு + அதற்கேற்ற அருமையான குரல். மிக எதார்த்தமான ஏற்ற உடனடித்தேவைக்கானது. நன்று + நன்றி.

  • @mdrrakuleditings7459
    @mdrrakuleditings7459 Рік тому

    ஆம் சகோ....நீங்கள் இந்த காணொளியில் கூறியது உண்மை தான்....நானும் பின்பற்றுகிறேன்....உங்களின் கருத்தை.....சிறப்பு👌👏

  • @kajakaja3219
    @kajakaja3219 3 роки тому +7

    மிக்க நன்றி எனக்கு சரியான முன் கோபம் வரும் so இந்த பதிவின் மூலம் என்னுடைய குறையை நான் அறிந்து விட்டேன்.

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 2 роки тому +1

    சிவசிவா அனைவருக்கும் பயனுள்ள அருமையான பதிவு மிகவும் நன்றி

  • @sivakavitha8455
    @sivakavitha8455 3 роки тому +57

    ஒவ்வொன்றும் மிகவும் ஆழமான வார்த்தைகள்... எனது வாழ்வில் இந்த செயல்களை தொடருவது என இந்த புத்தாண்டில் உறுதி எடுத்து கொள்கிறேன்...
    உங்கள் சொற்களும் கருத்துகளும் மிகவும் அருமை சகோதரா.
    மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 роки тому +1

    நான்இலங்கை.தற்போதுசவூதிஅருமையானபதிவு.வாழ்க்கைக்கு.அவசியமானது.நன்றி.வணக்கம்🙏🙏👍

  • @michaelvijay7224
    @michaelvijay7224 3 роки тому +11

    Nice voice
    Nice music
    Nice message
    Thanks 🙏

  • @Pulser_Parthi__
    @Pulser_Parthi__ 3 роки тому +2

    நன்றி.. அருமையான பதிவு சக மனிதர்கள் பார்த்து பயன்பெற வேண்டிய பதிவு

  • @SelvaTamilVlogs
    @SelvaTamilVlogs 3 роки тому +75

    அருமையிலும் அருமை இதில் ஒவ்வொன்றும் கேட்கும் போது ஐந்தில் ஏதாவது ஒரு மனிதனுக்கு பொருந்தும் ஆனால் எனக்கோ அனைத்தும் பொருந்தும் 🙏

    • @Jj-uv5qp
      @Jj-uv5qp 2 роки тому

      😂😂😂😂

    • @sivasubramanian3082
      @sivasubramanian3082 2 роки тому

      Sir, you wii yourself change all bad habits and will be a new person sir, don't worry. All best wishes.

  • @senthilr9766
    @senthilr9766 2 роки тому +2

    Thanks for your help speach

  • @k.r.nalluswamy1503
    @k.r.nalluswamy1503 3 роки тому +6

    மிக்க நன்றி.
    எல்லோருக்கும் தெரிந்த செயலின் விளைவுகளை அருமையாக விளக்கியுள்ளீர்கள்.
    மாற்றமே முன்னேற்றம்.

  • @svsivasvsiva9420
    @svsivasvsiva9420 2 роки тому

    அருமையான வாக்கியங்கள் தொடர் என் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் இது ஒரு நல்ல அறுவடை செய்ய வேண்டிய வாழ்க்கை

  • @ArunKumar-me3kv
    @ArunKumar-me3kv 2 роки тому +8

    நன்றி ...மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் விதைத்தற்கு நன்றி ..நண்பா ...👏👏👏👏👏👌👌👌👌

  • @vasanthirajachsmsiddhu189
    @vasanthirajachsmsiddhu189 3 роки тому +31

    என் மனதை மாற்றி அமைத்த பதிவு நன்றி 🙏

  • @reg5713
    @reg5713 3 роки тому +8

    கோபமே இனி என் வாழ்வில் வரக்கூடாது என்று முடிவு செய்யும் பட்சத்தில் அடுத்த கணமே நம்மை சீண்டி பார்க்கிறார்கள்.. முன்பைவிட அதிகமாக கோபம் வருகிறது... நாம் புத்தராக முடியுமா???
    சரிப்பா முயன்று தான் பார்ப்போம்...

  • @thangeswaranvimalraj6330
    @thangeswaranvimalraj6330 3 роки тому +1

    நன்றிகள் பல

  • @selvialamelu5581
    @selvialamelu5581 3 роки тому +6

    மிகவும் அருமையாக உள்ளது நன்றி நன்றி மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @elangor4046
    @elangor4046 3 роки тому +2

    அருமையான பதிவு. ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டிய கருத்துக்கள். நன்றி. வாழ்க.

  • @thaythay4218
    @thaythay4218 2 роки тому +5

    இவ்வார்த்தைகள் மனதில் மிகவும் ஆழமாக பதிந்தது நன்றி 🙏

  • @rathikarathika2162
    @rathikarathika2162 2 роки тому

    நன்றி நானும் கொஞ்சம் முன் கோபக்காரி தான் இந்த பதிவு நன்றாக உள்ளது ‌இருக்க முயற்சி செய்து கொள்கிறேன்🙏🙏🙏🙏👌👌👌👌

  • @kabilanm2782
    @kabilanm2782 3 роки тому +19

    நன்றி .....‌எனக்கு ஏற்ற‌ நேரத்தில் வழங்கியதற்க்கு...

  • @suthakarsuthakar9210
    @suthakarsuthakar9210 3 роки тому

    எனக்கு இந்த வீடியோ ரொம்ப நல்லே எண்ணங்களை குடுத்துள்ளது புத்தர் ஐய்யா 🤗🤗

  • @rvbreakupstatus2449
    @rvbreakupstatus2449 2 роки тому +14

    என்னோட முன் கோபத்தால்😡 இழக்கக்கூடாததுb எல்லாத்தையும் இழந்துட்டேன் உயிருக்கு உயிரான நட்பு🧑‍🤝‍🧑 என் உயிருக்கும் மேலான காதலி💔 எல்லாத்தையும் இழந்துட்டேன் 😔🙁

  • @srikanthc.srikanth7397
    @srikanthc.srikanth7397 2 роки тому

    ஆஹா அருமை அதிக பேச்சு எனக்கு ஒரு தெளிவான விளக்கம் கிடைத்தது

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 3 роки тому +11

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ‌நன்றி ஐயா

    • @mmmm-nv9pw
      @mmmm-nv9pw 2 роки тому

      Aiyya nandri.ga .......👏👏👌🏅🏅🏅

  • @suthansutha4581
    @suthansutha4581 2 роки тому

    வாழ்த்துகள் அருமை அருமையான பதிவு
    இந்த பதிவு உலகமக்கலுக்கு
    சென்று பார்க என் நன்பரகள் பேஸ்புக் வாட்சப்லையும் அனுப்பி உல்லெண் அருமையான 5
    வாழ்க வளமுடண் தம்பி
    வாழ்த்துக்கள்

  • @pspkumarpspkumar467
    @pspkumarpspkumar467 2 роки тому +4

    எனக்கு நிறைய கவலை உள்ளது ஆனால் இந்த வீடியோவை பார்த பின்பு தான் அந்த கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாக நான் குறைக்கிறேன்

  • @sannasik8019
    @sannasik8019 3 роки тому

    அழகான பதில். 🙏

  • @abdulcaffor2047
    @abdulcaffor2047 3 роки тому +9

    Mashaallah, a great motivational speaker.

  • @sivachandrikasivamainthan7202
    @sivachandrikasivamainthan7202 3 роки тому +1

    நன்றி நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன். நீங்கள் சொன்னபடி கற்றறிந்தேன்

  • @kousalyadevi2890
    @kousalyadevi2890 3 роки тому +4

    thanks Sir enakkum kovam athigama varuthu.naa intha nimisathula irunthu neenga sonna ellam try pannuve

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 2 роки тому

    மிக்க நன்றி நீங்கள் கூறியது போலவே கற்றல் மிகவும் அவசியமானது ஏனென்றால் ஒருவரை சார்ந்த நம் கற்பதை விட திறமையை வைத்து கற்றுக்கொள்வது மிக அருமை கற்றுக்கொள்வது

  • @successstationery848
    @successstationery848 3 роки тому +19

    USE FULL VIDEO THANK YOU SIR

  • @ManiSashmitha
    @ManiSashmitha 3 роки тому

    அருமையான பதிவு ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஐந்து அறிவுரைகள் நன்றி மிக்க நன்றி எனக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா

  • @நில்கவனிசெல்-ழ7ன

    ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்;
    யாக்கோபு 1:19
    Wherefore, my beloved brethren, let every man be swift to hear, slow to speak, slow to wrath:
    James 1:19 (KJV)
    Super

  • @Er.KSRaja
    @Er.KSRaja 9 місяців тому

    அற்புதமான பதிவு....!!
    வாழ்க வளமுடன்....!!
    வாழ்க வையகம்.....!!

  • @suryavasudhevan281
    @suryavasudhevan281 3 роки тому +9

    இந்த பதிவை பார்த்த அந்த கணமே என் மனதில் எதோ ஒரு மாற்றம்.......மனசாட்சிக்கு உண்மையாய் இந்த கணம் முதல் வாழ போகிறேன்....

  • @sangaradhass6920
    @sangaradhass6920 2 роки тому +1

    Enakku Intha 5 visayam romba puduchurukku. Ennoda mun kovam thaa ennaiya neraiya ala vachurukku.👌👌👌

  • @abarnap9804
    @abarnap9804 3 роки тому +18

    Super 💯 motivation. Tq Suriyan fm.

  • @yogasaravanan5315
    @yogasaravanan5315 Рік тому +1

    என் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் விஷயங்களையும் இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் இப்ப பதிவை பார்த்து என் வாழ்வின் மாற்றத்தை மாற்றிக் கொள்வேன் நன்றி 🙏🙏🙏

  • @balagi.t118
    @balagi.t118 3 роки тому +3

    ஓம் சிவாயநம நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை 100% சதவீதம் உண்மை இதை நாம் உணர்ந்தால் உண்மையில் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் இந்த தகவலை சொன்னதற்காக உங்களுக்கு நன்றி ஓம் சிவாய நம

  • @vikash.s9625
    @vikash.s9625 3 роки тому +2

    அற்புதமான உரை

  • @chitrasrinivasan8195
    @chitrasrinivasan8195 3 роки тому +20

    Good start for the New Year !

  • @r.thanammaivalam9021
    @r.thanammaivalam9021 Рік тому

    ஆகா அருமை சகோதரா நன்றி வாழ்க வளமுடன் நன்றி ....

  • @a.krishanakumar4044
    @a.krishanakumar4044 3 роки тому +21

    Voice vara level keep dowing

  • @marisabari2941
    @marisabari2941 2 роки тому

    என் வாழ்க்கைக்கு இந்த வீடியோ மிகப்பெரிய உறுதுணையாய் இருக்கிறது நன்றி

  • @saivibes369
    @saivibes369 3 роки тому +34

    ⭐ ஓம் சாய்ராம் ⭐

  • @ahamedhussain4909
    @ahamedhussain4909 Рік тому

    மிகவும் அருமையான பதிவு பயனுள்ள பதிவு கண்டிப்பாக இதை கேட்டு நிறைய பேர் திருந்துவார்கள்.இதைப்போல் இன்னும் நல்ல நல்ல வீடியோக்கள் போடவேண்டும்.நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @KK-qb5jr
    @KK-qb5jr 3 роки тому +4

    Rompa nandri..🙏

  • @elavarasans1242
    @elavarasans1242 2 роки тому

    அருமையான உண்மையான பதிவு நன்றி

  • @happinessforever6183
    @happinessforever6183 3 роки тому +147

    நானும் முன்கோபம் கொண்டவன்😡. இந்த காணொளிக்கு நன்றி👍🙏 .இந்த வீடியோவை பார்த்த பிறகு நான் என் குணத்தை மாற்றிக்கொண்டேன்🙂😇

  • @punniyacodym8642
    @punniyacodym8642 3 роки тому +1

    உண்மையில் இந்த கருத்துகள் வாழ்க்கைக்கு தேவையே. நன்றி.

  • @dhanabalg5341
    @dhanabalg5341 3 роки тому +8

    Superb & daily asking to few minits, slogan like this one, thanks for a Suryan FM❤️❤️❤️

  • @ஓம்சாய்ராம்.சிவாஓம்சாய்ராம்.சி

    மிகவும் நன்றி நண்பா இந்த ஐந்து விஷயமும் எனக்கு மிகவும் தேவைப்படுகிறது நன்றி

  • @rangrajb2201
    @rangrajb2201 3 роки тому +22

    Very simple
    And
    Powerful
    Excellent
    Motivation
    Speach
    Thanks brother 🙏

  • @s.sakthivel6191
    @s.sakthivel6191 3 роки тому +2

    மிகச் சிறந்த பதிவு மிகச் சிறந்த குரல் வளம் நன்றி ஐயா

  • @bagyareddy3704
    @bagyareddy3704 3 роки тому +16

    Good explanation, need more like this motivational quotes

  • @nmathiyarasi1614
    @nmathiyarasi1614 3 роки тому +7

    No words God is great I love my minds

  • @SabesSharmi
    @SabesSharmi 3 місяці тому

    வணக்கம் மிகவும் நல்ல வீடியோக்கள் மிகவும் நல்ல அருமையான கருத்துக்கள் தொடர்ச்சியாக இதை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @kanchanachithurajc6043
    @kanchanachithurajc6043 3 роки тому +23

    It was very useful.. thank you so much for the motivation...

  • @vetrichelvankm259
    @vetrichelvankm259 2 роки тому +1

    அருமை உங்களின் இந்த பதிவு அனைவரும் முழுமையாக ஏற்புடைதாய் அமைந்துருக்கிறது..ஒவ்வொரு மனிதரும் பார்க்க வேண்டிய கா னோலி வாழ்த்துகிறேன்

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 3 роки тому +17

    Useful message with examples. THANKS for your advice

  • @sudharsanamieengg4227
    @sudharsanamieengg4227 3 роки тому

    நன்றி.
    நல்ல கருத்து மிக்க நன்றி..எனக்குள் புதிய மாற்றம் நிறைய ஏற்பட்டது...

  • @sivaraguragu9230
    @sivaraguragu9230 3 роки тому +4

    நன்றி நண்பா இந்த ஜந்தி ஒன்று
    என்னிடம் இல்லை இனி முயன்று
    பாா்கிறேன் இது பொன்றா பதிவு
    எனக்கு அனுப்பவும் .........நன்றி

  • @dhandapanim6240
    @dhandapanim6240 2 роки тому

    நல்ல பதிவு. முயற்சி செய்து பலன் பெற உறுதி செய்கிறேன். நன்றி.

  • @amudhakrishnan9393
    @amudhakrishnan9393 3 роки тому +4

    great video tq so much I feel so happy

  • @PonmaniSindhu
    @PonmaniSindhu 3 роки тому +2

    நன்றி

  • @mohammednaleem8614
    @mohammednaleem8614 3 роки тому +5

    Ippe ende life ku thaveyaane visheyathe theveyaane nerathule onge muulema kedechichu rombe tnx

  • @தமிழ்உடையார்தமிழ்

    அருமையான வழிகாட்டி.

  • @venkatesababu202
    @venkatesababu202 3 роки тому +16

    Good explanation brother. Thanks a million

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 Рік тому

    மிக்க நன்றி அண்ணா
    ☘️🫂☘️ 💞🙏🏻💞
    இன்றைய வாழ்க்கை நடைமுறைக்கு இந்த பதிவு ரொம்ப அவசியமான ஒன்று நன்றி அண்ணா மிக்க நன்றி நானும் என்னை மாற்றி கொண்டேன் இந்த வீடியோ தொகுப்பை பார்த்த பிறகு நன்றி அண்ணா மிக்க நன்றி ☘️🫂☘️

  • @ramaraja5532
    @ramaraja5532 3 роки тому +5

    Kattathu kai alavu kallathathu ulakalavu super brother 👌👏👏👏👏

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 роки тому +1

    என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🌹🍎

  • @btsforever...4562
    @btsforever...4562 3 роки тому +5

    This video change's my life 5 point is very useful for me thankyou so much...👍👍👍

  • @VasanthVasanth-dk4jp
    @VasanthVasanth-dk4jp 4 місяці тому

    நீங்கள் கூறுவது உண்மை 100%

  • @gracepetrus979
    @gracepetrus979 3 роки тому +6

    Nice, useful video. Thank you.

  • @gishorih7497
    @gishorih7497 3 роки тому

    சரியான நேரத்தில் சரியான இடத்தில் இந்த தகவல் எனக்கு தெரிய வந்தது. நன்றி

  • @kathiravankathiravan1729
    @kathiravankathiravan1729 3 роки тому +5

    அருமையான பதிவு நண்பா

  • @s.viswanathsingh8687
    @s.viswanathsingh8687 2 роки тому

    தக்க நேரத்தில் இந்த அறிவுரை என்னை வந்த
    சேர்ந்து மிகவும் நன்றி

  • @nalinitilakkumar8101
    @nalinitilakkumar8101 3 роки тому +6

    Very helpful tips. Thank you

  • @seethamurthy4665
    @seethamurthy4665 3 роки тому

    ஆக சிறந்த பதிவு. நன்றி

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 роки тому +3

    👌Excellent Motivational Tips to Win in Life.
    🙏Thankyou Suryan FM. Thanks For Doing Good Deeds.

  • @krishnavenikrishnaveni4615
    @krishnavenikrishnaveni4615 2 роки тому +1

    இந்தப் பதிவு எனக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் வாழ்க வளமுடன்

  • @vetrivell6968
    @vetrivell6968 3 роки тому +7

    Thanks for your advice

  • @thavasiva3576
    @thavasiva3576 2 роки тому +1

    எனக்கு ஏற்ற பதிவி தான் இது...எனக்கு முன் கோபம் ரொம்ப அதிகம்😡😡..அந்த முன் கோபத்தால் நான் நிறைய இழந்துள்ளேன்😔😔...இதற்கு பிறகு அதை நான் மாற்றி கொண்டே ஆகவேண்டும்..அருமையான video ithu அனைவரும் பார்க்க கூடிய ஒன்று... நன்றி நண்பரே ❤️❤️

  • @kamalakamala6596
    @kamalakamala6596 3 роки тому +7

    The great video .
    Thank you

  • @devans4326
    @devans4326 2 роки тому

    👍 அருமை நன்றி ஐயா

  • @pavithra.n3091
    @pavithra.n3091 3 роки тому +4

    🙏🏻thanks i have received this video treat as my god gift .
    ...

  • @balamuruganj9279
    @balamuruganj9279 3 роки тому

    எனக்கு நீங்கள் சென்ன கருத்து எனக்கு பெருத்தமாக இருக்கு உங்களுடைய வீடியோ நிரைய பார்ப்பேன் மனது தெளிவு கிடைக்கும் மிக்க நன்றி

  • @praveenjay2147
    @praveenjay2147 3 роки тому +6

    Arputham arputham !! 🤩😇🙏👍👍

    • @yasirview
      @yasirview 3 роки тому

      ua-cam.com/video/YVBndmmnUJg/v-deo.html

  • @podhumponnur5053
    @podhumponnur5053 3 роки тому

    சிறப்பு சார்👍👌 அருமையான தெளிவான பதிவு ஒவ்வொரு மனிதனுக்கும் மிக மிக முக்கியமான ஐந்து விசயங்கள் நன்றி சார்👌👌👌👌👌👌👌👌 நான் முன் கோபத்தை விட்டு விடுவேன் நன்றி சார்

  • @kingqueen3251
    @kingqueen3251 3 роки тому +5

    thankyou so much so use in life related this video😉

  • @kumaravelvaithilingam5957
    @kumaravelvaithilingam5957 3 роки тому +38

    ஆழந்த அக்கறை கொண்ட ஆய்வுப்பூர்வமான பகிர்வு + அதற்கேற்ற அருமையான குரல். மிக எதார்த்தமான ஏற்ற உடனடித்தேவைக்கானது. நன்று + நன்றி.

  • @sindhuja657
    @sindhuja657 3 роки тому

    மிகவும் அருமையான கருத்து நன்றி ஐயா

  • @PraveeDiva
    @PraveeDiva 2 роки тому +3

    100 very useful motivational speech...I will also confidentialy try to change my negative mind.... Thanks to this channel💐