கனிவின் கரங்கள் தினம் வழி நடத்தும் | Kanivin Karangal Dhinam | Lyrical Song

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Tamil Chtistian Song
    Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.co...
    கனிவின் கரங்கள்
    தினம் வழி நடத்தும்
    நம் ஜீவிய கால மட்டும்
    பகலில் மேக ஸ்தம்பமாய்
    இராவினில் அக்கினித் தூண்களாய்
    தாக ஜலத்திற்காய் பிறந்தார் பாறையை
    ஜீவ மன்னா பட்சணமாய்
    தந்த யெகோவாவை வாழ்த்திடுவோம் - கனிவின்
    கசந்தமாரா வாழ்வினை மதுரமாக மாற்றியே
    தேனிலும் இனிய வாக்குகளாலே
    தேற்றி நம்மை ஆற்றிடுவார்
    அந்த நல் தேவனை வாழ்த்திடுவோம் - கனிவின்
    யோர்தானை போன்ற துன்பமும் துயரமும் வந்தபோதிலும்
    தேவ புயங்களின் பெலமதினால்
    சோர்வில்லாமல் கடந்து வந்தோம்
    வல்ல நல் தேவனை வாழ்த்திடுவோம் - கனிவின்
    சத்துருசேனை எழும்பியே நமக்bதிராய் வந்தாலும்
    நமக்காய் யுத்தம் செய்திடும் கர்த்தர்
    சேனையதிபனாய் முன் செல்கின்றார்
    அவரின் கரங்களை பற்றி கொள்வோம் - கனிவின்
    Kanivin Karangal Dhinam Vazhinadathum
    nam jeeviya kaala mattum

КОМЕНТАРІ • 3

  • @user-ih5xu7qr3f
    @user-ih5xu7qr3f Місяць тому +1

    பல வருடங்களுக்கு பிறகு காதில் கேட்கும் இனிய பாடல் மிக்க மகிழ்ச்சி

  • @prakasamsmp6099
    @prakasamsmp6099 Місяць тому +1

    Amen amen amen 🙏🙏🙏🙏

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 Місяць тому +1

    Amen hallelujah 🙌🙌🙌🙌🙌🙌