✅ Early Morning prayer in Tamil அதிகாலை ஜெபம் Ravi Abraham | Christian prayers

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 512

  • @SureshS-es6nc
    @SureshS-es6nc 2 роки тому +13

    அல்லேலூயா அப்பா என் வாழ்க்கை நடக்கும் அனைத்து பிரச்னை கள் மற வேண்டும் என் மனைவி மறவேண்டும் என் கடன்பிரச்னை அடையவேண்டும் என் குடும்பத்தை ஆசிர்வாதியும் ஏசுவின் நமத்திணலே

  • @marygeorge9315
    @marygeorge9315 2 роки тому +18

    கடன் சுமை தாங்கி முடியாததாய் இருக்கிறது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம் தயவு செய்து ஜெபியுங்கள்

    • @SusilaAnanthraj
      @SusilaAnanthraj Місяць тому

      God bless you 🙏🖐️ amen 🙏 amen 🙏 அப்பா

    • @kittyfrancis1461
      @kittyfrancis1461 12 днів тому

      ஒரு நாளும் கைவிட மாட்டார்.... ஜெபம் ஜெயமாகும் .....கடன்கள் யாவும் ஒழிந்து போகும்.... அவர் வழி உண்டாக்குவார்

    • @mariastella4444
      @mariastella4444 5 днів тому

      கர்த்தரை நம்புங்கள் விடுதலை தருவார். உங்கள் குடும்பம் ஆசிர்வாதம்மாக இருக்கும் ❤❤

  • @sivamary896
    @sivamary896 2 роки тому +16

    ஆரோக்கியத்தை தர கர்த்தா வே வேண்டுகிறேன் ஆமென்

    • @kittyfrancis1461
      @kittyfrancis1461 12 днів тому

      தழும்புகள் குணமாக்கும்...

  • @kprobin6805
    @kprobin6805 2 роки тому +8

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு கிறிஸ்துவே

  • @xtr_meragul9798
    @xtr_meragul9798 2 роки тому +14

    என் கடன் பிருச்சனைலிருந்து என்னை விடுவித்ருளும் கர்தா வே

  • @lillyjoymoses3897
    @lillyjoymoses3897 Рік тому +6

    Praise the lord paster என் பெலவீனங்களுக்காக‌ ஜெபித்து க்கொள்ளுங்கள்
    தண்டுவடம் பாதிக்கப்பட்டு
    இருப்பதால் கால்களில் பயங்கர வேதனை ஜெபித்து க்கொள்ளுங்கள்

    • @kittyfrancis1461
      @kittyfrancis1461 12 днів тому

      தேவ விடுதலை உண்டாகும் ❤️ .. கல்வாரியின் தழும்புகள் சுகமாக்கும்

  • @deepaselvam3420
    @deepaselvam3420 2 роки тому +4

    Amen கர்த்தாவே உன் சமூகம் என் பிள்ளைகளோடு என் குடும்பத்துடன் அமென்

  • @ayyanaranandhi1022
    @ayyanaranandhi1022 5 місяців тому +5

    ஆண்டவரே எங்களது கடன் பிரச்சனையை உமது கரத்தில் ஒப்படைக்கிறோம் 🛐✝️✝️✝️

  • @tamilatamilatamila6417
    @tamilatamilatamila6417 6 місяців тому +8

    இயேசப்பா எங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை தாகப்பா ஆமேன்

  • @medonaasherasher2372
    @medonaasherasher2372 2 роки тому +9

    ஆமென் 🙏 நன்றி இயேசப்பா 🙏 பரலோக தகப்பனே என் வாழ்க்கையில் நீர் செய்த நன்மைகள் ஏராளம் அதற்காக நன்றி இயேசப்பா 🙏 என் மகன் ஜோஸ்வா ஆசேர் படிப்பில் உயர்த்தினீரே நன்றி இயேசப்பா 🙏 என் கணவர் ஜெபஸ் என்னை நேசிக்க என்னை பற்றி விசாரிக்க அவர் என் மீது அன்பு செலுத்த உதவி செய்தீரே நன்றி இயேசப்பா 🙏 உமக்கே புகழ்ச்சி, மகிமை உண்டாவதாக இயேசப்பா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏

  • @kanagarajkanagaraj4785
    @kanagarajkanagaraj4785 2 роки тому +11

    உமது இரக்கங்களுக்காக அன்பிற்காக தயவுக்காக கிருபைக்காக நன்றி தகப்பனே

  • @sellavaranjinisellathurai7201
    @sellavaranjinisellathurai7201 2 роки тому +7

    நன்றி ஜேசப்பா. இந்த வருடத்திற்குள் நல்ல அற்புதங்களை செய்யும் ஆண்டவரே. நல்ல ஜெபத்திற்கு நன்றி பாஸ்ரர்

  • @subaselva5197
    @subaselva5197 3 місяці тому +2

    இயேசப்பா என் கணவர் இராஜாவுக்கும் எனக்கும் சமாதானம் வேண்டி ஜெபிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன் 👃👃👃👃👃

  • @gracesukumar-lf4cr
    @gracesukumar-lf4cr 6 місяців тому +6

    நன்றி தேவனே கோடான கோடி நன்றி அப்பா எல்லோருக்காக ஜெயிக்கிற சகோதரரே உமக்கும் நன்றி கடவுளின் ஆசிர்வாதங்கள் நிறைந்து ஊதியம் செழிக்கவும் ஆமேன்

  • @shanthiganesh4133
    @shanthiganesh4133 2 роки тому +9

    🕊🕊🕊🔥🔥🔥🔥🔥Amen,Amen,Amen 🕊🕊ஜீவனுள்ள தேவனுக்கு கோடானகோடி ஸ்த்தோத்திரங்கள்.கர்த்தருடைய ஜீவ ஊற்றாய்இன்னும்இன்னுமாய் தேவாதிதேவன்உங்களை
    வல்லமையாய் பயன்படுத்துவாராக. எங்கள் எல்லோரையும் ஊடுஉருவிப்பார்த்துக்கொண்டிருக்கும் ஜீவனுள்ள தேவனுக்கு ஸ்த்தோத்திரம். உங்களையும் உங்கள் குடும்பங்களையும் உங்கள் ஊழியங்களையும்கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.💐🕊🕊🕊🙏🔥🔥🔥

  • @southindianrecipe1813
    @southindianrecipe1813 7 місяців тому +7

    இயேசப்பா ஸ்தோத்திரம்.இந்த காலைநேர செபத்தை கேட்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.இந்த நேரத்தில் குடும்பத்திலுள்ள அனைவரையும் உம் கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன்.நீரே எங்கள் தலைவர் வழிநடத்துங்க பிதாவே.எங்களை தொடுகிறவன் கர்த்தருடைய கண்விழியை தொடுகிறான்.விசுவாசிக்கிறேன்.என் கணவர் , என் மகன் நிவின்,என் மகன் மெல்வின் குடும்பம்,என் மகள் பெட்சி குடும்பம் அனைவரையும் காத்து உடல்உள்ள நலன் கொடுத்து அவர்கள் செல்லும் வழியை செம்மைபடுத்துங்கள்.அதிசயங்களை காணச்செய்யுங்க.எனக்கு நீர் தந்த பொறுப்புகளை செய்து முடிக்க சகல சக்தியையும் தாருங்க.என் விண்ணப்பங்களை இயேசுவின் நாமத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் நல்ல பிதாவே.ஆமென்

  • @charongodschild
    @charongodschild 2 роки тому +54

    உங்க மூலமா ஆண்டவர் என்கிட்டே பேசுற மாதிரியே இருக்கும்.என் பிரச்சனைகளுக்காக யாக்கோபு போலவே ஜெபிக்கிறேன். ஆண்டவர் எனக்கு செய்த அதிசயங்கள் பற்றி சாட்சியாக சொல்ல ஆசையாக இருக்கிறது. ஓ my god. எவளோ அவமானம்.... என்னால தாங்கவே முடியவில்லையே.... Only god கேன் do wonder.... ஆமென்

  • @cicilyrajaian8646
    @cicilyrajaian8646 2 роки тому +5

    Yesappa en magalàiyum marumaganaiyum sertu vaiyugal appa amen

  • @nirmalanirmala9167
    @nirmalanirmala9167 2 роки тому +5

    ஆமென் நன்றி அப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி அப்பா நன்றி நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா

  • @kittyfrancis1461
    @kittyfrancis1461 12 днів тому

    கர்த்தரின் வாக்குதத்தம் உடன்படிக்கையின் படி இந்த நாளில் எங்களுக்கு ஜெயம் தரும்படி யுத்தம் செய்து வெற்றியை தருகிறார் 🙏🙏பார்வோனின் சேனைகள் செங்கடலில் மூழ்கிபோட்டது 🙋‍♂️🙋‍♂️எங்களை விடுவித்தார் 🥰👏👏தேவ தூதர்களை தேவ மனிதர்களை கொடுத்து அனுப்பினார் 🥰கோடா கோடி நன்றி அப்பா 🙏🙏🙏விசுவாசதோடு அறிக்கை செய்கிறேன் 🙏யுத்தம் செய்தவர்கள் தேடியும் காணாத்திருக்கும் படி இல் பொருளாக்கும்படி செய்த கர்த்தருக்கு கோடி நன்றி அப்பா 🙏🙏 எரிகோ கோட்டை தவிடு பொடி ஆகி போனது யேசப்பா வின் நாமத்தில் 🙏🙏இந்த நாள் ஜெயத்தின் நாள் என்று அறிக்கை செய்கிறேன் 🙋‍♂️🙋‍♂️இந்த குரூப்பில் வைக்க படும் விண்ணப்பம் கேட்கப்பட்டு சாட்சி சொல்லும் படி அருள் செய்யப்பபோகிற தேவனுக்கு கோடி தோத்திரம் அப்பா 🙏🙏யேசப்பாவின் இன்ப நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் ஆமென் 🙏🙏

  • @saraswathyc233
    @saraswathyc233 6 місяців тому +3

    Sthothiram appa swamy enkalai aseervathium appa en mahanukku exam nalla easy aka irukkanum appa

  • @subaanthonyfrancis6792
    @subaanthonyfrancis6792 2 роки тому +3

    Anbu thagappane neenga engalukkuseytha Atputhangalukku mikka nanri iniyum nadaththuga Appa 🙏🙏

  • @M.valarmathiM.valarmathi-fn1sj
    @M.valarmathiM.valarmathi-fn1sj 6 місяців тому +2

    Yyesuve en bavangalai maniiyum. Kadan pratchinail irunthu viduthalai kidaikkanum appa amen

  • @DevipriyankaDevipriyanka
    @DevipriyankaDevipriyanka 2 роки тому +2

    Aamen... 🙏yesappa naa board exam ezhuthirukke pa athala ella subjectlum pass aaganum yesappa.....🙇‍♀️apparam naa mattum illamal enga clg student 87 members um pass aaganum yesappa....🙏enakku athu mattum pothum yesappa🙇‍♀️

  • @rajalogi2060
    @rajalogi2060 2 роки тому +6

    நன்றி செலுத்துகிறோம் யேசப்பா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @aarikjovin7703
    @aarikjovin7703 7 місяців тому +2

    En kanavar thavarana uravil erunthu viduthalai peravendum 🙏manam thiruntha vendum yesappa 😭 😭😭 velai parthu veetle selavukku PanAm kodukka kirubai thanga yesappa 🙏🙏🙏

  • @winstanfancywinstanfancy1661
    @winstanfancywinstanfancy1661 2 роки тому +9

    ஆமென் அப்பா 🙏🏻நன்றி தகப்பனே 🙏🏻ஒவ்வொரு நாளும் எங்களை வழி நடத்தும் தகப்பனே நன்றி 🙏🏻

  • @Paulsonv-w5p
    @Paulsonv-w5p 21 день тому

    Appa pellaigl Paulson livison college nalla padekkanum kadan pirachanai teeravendam kudumbathai aaseervathiyunga amen ❤❤❤❤❤

  • @indumathymahendran5657
    @indumathymahendran5657 2 роки тому +2

    Amen dhevanudaiya satham vallamaiyilathu dhasanudaya satham sathrukalai sitharkatum ilporulagatum thank you brother

  • @paulpushpakani3134
    @paulpushpakani3134 6 місяців тому +1

    இயேசு அப்பா நான் மனகலக்கம் நிறைந்த நேரம் இந்த ஜெபத்தை கேட்பேன். அப்பாஅற்புதம் செய்தர் நன்றி அப்பா ❤

  • @tharaprakash6379
    @tharaprakash6379 5 днів тому

    இயேசுவே எங்களுக்கு இரங்கும்... கடன் பிரச்சினை மாறணும்.. மகளின் திருமண காரியங்கள் சந்திக்கபட வேண்டும்.. எங்களுக்காக ஜெபியுங்கள்

  • @karthikeiyankarthikeiyan139
    @karthikeiyankarthikeiyan139 2 роки тому +2

    Amen🙏🙏🙏🙏🙏🙏 amen amen amen

  • @JuniyaBabu
    @JuniyaBabu 3 місяці тому +2

    அன்பின் ஆண்டவரே இந்தாவவேளையை குடுத்தர்காக உமக்கு நன்றி. அப்பா பிதவே நாங்கள், இறுக்கும கடன் பிரச்சனனையை உம்பாதத்தில் வைக்கின்றேன். என் கடன் சுமை தீர வேன்டும் அப்பா. ஆமேன்.

  • @shanthikalidass7646
    @shanthikalidass7646 2 роки тому +3

    நன்றி தகப்பனே

  • @lathas6816
    @lathas6816 6 місяців тому +2

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ponniponni5009
    @ponniponni5009 2 роки тому +9

    அப்பா எங்களை கண் இமை போலா பாது காத்து வந்தாற்கய் உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்

  • @marayoorchannel935
    @marayoorchannel935 7 днів тому

    Esuve🙏🙏🙏🙏en katan Presaneyum nenjuvaliyum kutubathilum amen🙏🙏🙏🙏

  • @palanirajakumari1253
    @palanirajakumari1253 10 місяців тому +2

    Please Jesus help me aralamana sathurukal elumbi nirkirarkal
    But karthar avarkaluku verothamai elumbi nirpargal amen

  • @praveensaish8007
    @praveensaish8007 Рік тому +1

    Amen Jesus.. thank you for blessing

  • @vathana8533
    @vathana8533 2 роки тому +7

    நன்றி தகப்பனே உமக்கு நன்றி .கொடுத்த வார்தைக்காக நன்றி வார்த்தையை கொடுத்த தாசனுக்காக நன்றி மேலும் தாசனை ஆசீர்வதிப்பிராக.ஆமேன்.amen hallelujah thankyou jesus glore glore to jesus God bless you parstor 🙏. 🙏.

  • @titustitus1320
    @titustitus1320 Рік тому +1

    Amen amen

  • @tamilselvamsheela2994
    @tamilselvamsheela2994 7 місяців тому +2

    கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனது குடும்பம் ரச்சீப்புஅடைவேண்டும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் சுதாஎனதுகனவனைவிட்டுவிலகவேண்டும் வேண்டும் எனது குடும்பம் ரச்சீப்புஅடைவேண்டும் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sudhasudha31
    @sudhasudha31 2 роки тому +1

    Appa ennudaiya thirumanadhai ummudaiya kaikalil oppadaikiran appa pana devaigalai sandhiyungal appa unnaidhan nambi erukiren appa Nan oru kalum vetga padadha padi nadathunga appa ummudaiya kaikalil oppadaikiran appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢🙏😢🙏🙏😢🙏

  • @rahimanr1660
    @rahimanr1660 5 місяців тому +3

    Esappa ungal magan ranjidhai aseervadhinga avanukku midaidha velaiye nirandharamaga. Avanukku kidaikka ava kudaye erundhu avanai aseervadhingapa avanukku velai kidaikka saidhamakkaga umakku nandri esappa ennudaye vettukkararukku sambalam kidachi aunga indiavirku anuppa kirupai alingappae esappa kadandha 2.varusamaga nanga anuppavikkadha kasdam ellappa edhilirundhu engal kudumpadhai kappadhungappa vidudhalai dhangappa engal kudumpadhai endha nilamaikku akkinaunga munnadi engalukku arpudham saingappa. Udhavi saingappa esappa enga kudaye erundhu engal kudumbadhai aseervadhingappa

  • @rubiarul5952
    @rubiarul5952 11 місяців тому

    Amen ,Thank Jesus for this morning prayers

  • @jenijeni5733
    @jenijeni5733 20 днів тому +1

    Amen 🙏 udampu sari illata enga appa ku nalla health vanthu nalla padiya vara arul puriyum heat la um brain iruka problem sari aagi vara arul tharum kadavuley 🙏

  • @anbumani3120
    @anbumani3120 2 роки тому +1

    Iya neenga sona vartaigal engalukuta
    Asirvadama irundadu bayandukonduirundom ine bayapadamaton thank u

  • @daisythambirasa142
    @daisythambirasa142 10 місяців тому

    Amen Amen jesappa Halleluja 🙏 🙏❤

  • @nimu6444
    @nimu6444 2 роки тому +1

    Praiise. the. Lord. Paster

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 6 місяців тому +1

    நன்றி அப்பா ஆமென்🙏🙏

  • @poornimaagnes9550
    @poornimaagnes9550 2 роки тому +1

    Amen appa Nandri appa thanks appa hallelujah amen appa 🙏🙏🙏🙏🙏

  • @indiraalphonse9422
    @indiraalphonse9422 21 день тому +1

    Yes lord. Enga kudumbaththai nilainiruththa, jebiga brother. En kanavarai, nallavarahakkuga, Jesus. Pava kattuhalilirunthu, velivaranum, jebiga brother. Jesus Jesus.yesappa, manamiragugal.

    • @indiraalphonse9422
      @indiraalphonse9422 20 днів тому

      Thank you jesus.thank you brother. Please jebiga, brother, sister.

  • @Malar-lf2uc
    @Malar-lf2uc 2 роки тому +1

    Amen tq so much pastor for this powerful message and prayers god bless you abundantly you pastor 🙏🙏🙏

  • @ParameswarieAnandaraja
    @ParameswarieAnandaraja 6 місяців тому +1

    Appa magan anoj valkai umadu karathil neere poruppedum aanandavare avar manasai mathum appa amen amen amen 🙏🙏🙏

  • @vassovasanti6564
    @vassovasanti6564 Місяць тому

    ❤❤❤❤❤❤❤appa.appa Amen amen amen amen amen amen amen amen Thanksgiving God.pleess.you appa

  • @lakshmik3192
    @lakshmik3192 12 днів тому

    Praise the Lord Amen Hallelujah ✝️✝️✝️✝️✝️👏👏👏👏👏

  • @selliahsarojini7649
    @selliahsarojini7649 2 роки тому

    Amen thanku jesus

  • @manjulajenifer
    @manjulajenifer 2 роки тому +1

    Amen

  • @anjalatchi7292
    @anjalatchi7292 2 роки тому +2

    ஆமென்👋👋👋

  • @paulrajsundari9150
    @paulrajsundari9150 7 місяців тому

    Glory to God 🙏 🙌 ✨️ ❤️

  • @christinajulietchristy8752
    @christinajulietchristy8752 Місяць тому

    Amen 🙏🙏🙏 appa nanriee appa nanriee appa nanriee appa nanriee appa nanriee appa nanriee appa nanriee appa Jesus help me 🇱🇰

  • @ushaselvin3302
    @ushaselvin3302 2 роки тому +1

    ஜயா நன்றி மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட ஜெபித்தீர்கள் இயேசப்பா உதவி செய்தார் இன்று ஹால் டிக்கட் வாங்க கிருபை செய்த தேவாதி தேவனுக்கு கேடான கேடி நன்றிப்பா🙏🙏🙏🙏💓 கொடைக்கானல் உஷா

  • @CisilySelvarajan
    @CisilySelvarajan 8 місяців тому

    Amen Amen I believe it. Thank you bro

  • @beenarobert7694
    @beenarobert7694 2 роки тому +1

    Helaluya praise God bless you Jesus 🙏

  • @pristellal8934
    @pristellal8934 2 роки тому +1

    L pristella praye for me iyya amen 🙏 son ramkumar marajikkaka work ikkaka housband helthikkaka prayer for me iyya amen today blessings ikkaka family members ikkaka prayer for me iyya

  • @Thangalet-c9y
    @Thangalet-c9y 7 місяців тому +2

    Amen yesappa

  • @yuvaranibaaradhana7269
    @yuvaranibaaradhana7269 2 роки тому +1

    கர்த்தர் என் கணவர் சத்துக்கள் இடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என் கணவர் பாண்டிச்சேரி க்கு போகவே கூடாது என் கணவர் குழந்தைகள் என்னுடன் சேர்ந்து வாழ் வேண்டும் என்று ஜெபம்பண்ணுங்கள் ஐயா🙏 என் கணவர் ரச்சிக படவேண்டும் எங்களுக்கு சமதனம் வேண்டும்🙏

  • @NirmalaNirmala-r1i
    @NirmalaNirmala-r1i 12 днів тому

    நன்றி அப்பா என்னையும் என் குடும்பத்தையும் இது வரை நடத்தினிர் இனி மேலும் நடத்துவீர் அப்பா எனக்கான போராடங்கள் நீங்கி போவதாக அப்பா உம் கிருபை பெருகுவதாக தகப்பனே ஆமென் எங்களை சுற்றிலும் நீங்கள் என்னோடு தகப்பனே நன்றி அப்பா எனக்காக எதிரி யார் அவர்கள் உமக்கு எதிரிகள் என்னை பகைக்கிறவர்கள் யாவரும் உம்மை தானே பகைக்கிறார் அப்பா நீ என்னோடு என் குடும்பத்தோடு இருப்பது உம்மை தெய்வமே

  • @lillyt2775
    @lillyt2775 6 місяців тому

    Thanks for your prayer bro.thanks o lord bless me.

  • @ngeewaras8977
    @ngeewaras8977 2 роки тому +1

    Amen 🙏🙏🙏🙏 amen and God bless you all and amen 🙏 amen 🙏 alliluya

  • @karthigesujeyabalasingam9796
    @karthigesujeyabalasingam9796 2 роки тому

    Thank you god blessyou

  • @jothilakshmi9922
    @jothilakshmi9922 2 роки тому +1

    ஆமென்🙏

  • @margaretrajan2920
    @margaretrajan2920 4 місяці тому +1

    Praise the lord pastor, your prayer is very usefull in my life,

  • @manodhivya2972
    @manodhivya2972 6 місяців тому +1

    Nandri yesuve fast enga thambi esak enga vittukarar romba kudikkirar enga odampuku problem enga jesus bless illa appa pls yen kuduppatha asirvathium andavarAi amen .....

  • @DivaNadisyon
    @DivaNadisyon 6 місяців тому

    Amen jesus ilove you jesus

  • @ParameswarieAnandaraja
    @ParameswarieAnandaraja 6 місяців тому

    Praise the lord Jesus 🙏

  • @RajaKumari-co1xz
    @RajaKumari-co1xz 2 роки тому +1

    Thank you jesus halaluya jesapaa nahn kilpadigiran migaum thalmaudan kakiran ungalal mudiyada kariyam ondrum Ellai appa unga kirubaya thanga appa En Erudayam santhosamaga erukka niga ahsirvatham pannuga appa nahn kakira kariyangaluku atputhethai thanga jesapaa please help pannunga I love you jesus Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @r.sobanar.sobana2586
    @r.sobanar.sobana2586 Рік тому

    ஆமென் அல்லேலூயா

  • @Janardhanan-f4t
    @Janardhanan-f4t 3 місяці тому

    Pray for Janardan and family brothers and sisters tennents believers healing prayer group children sick people whats app members Veena Geeta Rajeev Rohan Tutu wayanadu people occupants of Veena cottage and occupants of hosur house allevil spirits have Tobe removed bless every one abundantly with His grace Ameen 🙏

  • @A.JenniFar
    @A.JenniFar 2 роки тому +1

    Amen 🙏pray for my family members (merlin&samy,Jenifer,Joshua) Thank god 🙏🙏🙏

  • @johnwilliam9252
    @johnwilliam9252 2 роки тому +3

    ♥️🙏👌💪👍🔥🔥🔥🔥🔥🔥

  • @abimalar5637
    @abimalar5637 2 роки тому +3

    Price the Lord yennudaya marumakanukku oru vela kidaikka prayer pannunga please🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethanjalyrobert8915
    @geethanjalyrobert8915 8 місяців тому

    Thankyou brother

  • @leenaantony4181
    @leenaantony4181 2 роки тому +1

    andavare enakku kadacha veettukkale nandri

  • @kavinsmart250
    @kavinsmart250 2 роки тому +1

    Nantri iyaa kartharukku magimai undagatum

  • @preethirm3600
    @preethirm3600 Місяць тому

    Appa ennodiye money problum theerthu vaiyingale yesappa 🙏🙏

  • @seethasb733
    @seethasb733 7 місяців тому +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen thank you lord 🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏

  • @muthunayagam-r1r
    @muthunayagam-r1r 26 днів тому

    Amen praise the lord thank you Jesus Amen ❤❤❤❤❤❤

  • @ksuganyaksuganya5142
    @ksuganyaksuganya5142 6 місяців тому

    ❤❤❤Hallelujah Amen praise the lord 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 very nice
    massage. Prayer for me My name suganya

  • @sdinesh5019
    @sdinesh5019 2 роки тому +1

    Appa Nan Monisha Chennai ku fasting prayer ku poganum Thursday last day en Mami ku payanthu than en kanavarum mamanarum poga vendanu thadai seiyranga appa enakaka avanga kitta neenga yuththam pannunga appa avangaludaia kankalil irunthu Today kirubai kidaikanum appa Nan Chennai ku selvatharku avanga samathanathodu Enaku anumathi kodukum padi neer than thakapane avankalodu enakaka avanga kitta neenga than pesanum innaike Nan selvatharku vazhi undakattum karthave pls Appa Ravi appa prayer pannunga appa

  • @anneswan554
    @anneswan554 2 роки тому +1

    Amen praise the lord enathu mahalin kadan sumai mara pray pannunga pastor please

  • @mariajenithaalwin4503
    @mariajenithaalwin4503 2 роки тому +1

    Amen hallelujah amen hallelujah amen hallelujah 🙏🙏

  • @maheswarimaheswari5045
    @maheswarimaheswari5045 2 роки тому +1

    Iya en kudumpathil ulla annaivarukkum nalla udal sugam kidaikavum pillaikal nalla muraiyil padippatharkana putthi koormaium ninaivattal thandu valinadattida jebam seiunkal

  • @SahayaRani-m9r
    @SahayaRani-m9r 3 місяці тому

    Yesappa engaludaya ella thunbangalum marainthu pogatum thagapane aseervathium appa

  • @vmagesh7296
    @vmagesh7296 4 місяці тому

    Thank you Jesus🎉 என் மகன் Gautham Antony-ஐ விட்டு Mind voice என்ற விஷயம் முற்றிலுமாக மறைந்து போக செய்து மறுரூபம் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ ஆசீர்வதியுங்கள் இயேசப்பா. ஆமென் அல்லேலூயா

  • @glorysheeba3770
    @glorysheeba3770 2 роки тому +13

    நன்றி தகப்பனே, நீர் எங்களை பாதுகாத்து பெலப்படுத்துவதற்காக நன்றி தகப்பனே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @muralidevi683
      @muralidevi683 2 роки тому

      Please pray for my family members redeem from evile sprit and pease of mind thankyou jesus daddy amen,amen amen

  • @lishan4430
    @lishan4430 2 роки тому +1

    Amen app jesus Enakkum kadan lrukku please pray

  • @bluebird357
    @bluebird357 Рік тому

    Needheulla Nyayadhebadhe Jesu Raaja ✨

  • @susilasusila8438
    @susilasusila8438 2 роки тому +1

    Sosthirem, amen🙏🙏🙏🙏🙏💕

  • @lakshmiashokan6950
    @lakshmiashokan6950 2 роки тому +1

    Angel magali kudumbathudan sarthudum Devane umaiya nambugirain Appa arputham saium Appa angal thali nimirppannum devane