நான் நேசிக்கும் தேவன் இயேசு | Naan Nesikkum Dhevan | Lyrical Video

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2023
  • This song is composed by Pastor. K. I. Backiya Nadhan
    Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.com/send?phone=91...
    நான் நேசிக்கும் தேவன்
    இயேசு என்றும் ஜீவிக்கிறார்
    அவர் நேற்றும் இன்றும் நாளை
    என்றும் மாறாதவர்
    நான் பாடி மகிழ்ந்திடுவேன்
    என் இயேசுவைத் துதித்திடுவேன்
    என் ஜீவிய காலமெல்லாம்
    அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்
    கடலாம் துன்பத்தில் தவிக்கும்
    வேளையில் படகாய் வந்திடுவார்
    இருள் தனிலே பகலவனாய்
    இயேசுவே ஒளி தருவார்
    பாவ நோயாலே வாடும் நேரத்தில்
    மருத்துவராகிடுவார்
    மயங்கி விழும் பசிதனிலே
    மன்னாவைத் தந்திடுவார்
    தூற்றும் மாந்தரின் நடுவில்
    எந்தனை தேற்றிட வந்திடுவார்
    கால் தளர ஊன்றுகோலாய்
    காத்திட வந்திடுவார்
    நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
    நான் இனி கலங்கிடேனே
    எந்தனுக்கே காவல் அவர்
    நான் உடல் அவர் உயிரே
    Lyrics in English
    naan naesikkum thaevan
    Yesu entum jeevikkiraar
    avar naettum intum naalai
    entum maaraathavar
    naan paati makilnthiduvaen
    en Yesuvaith thuthiththiduvaen
    en jeeviya kaalamellaam
    avar paathaththil amarnthiruppaen
    kadalaam thunpaththil thavikkum
    vaelaiyil padakaay vanthiduvaar
    irul thanilae pakalavanaay
    Yesuvae oli tharuvaar
    paava Nnoyaalae vaadum naeraththil
    maruththuvaraakiduvaar
    mayangi vilum pasithanilae
    mannaavaith thanthiduvaar
    thoottum maantharin naduvil
    enthanai thaettida vanthiduvaar
    kaal thalara oontukolaay
    kaaththida vanthiduvaar
    naesar ennodu thunnaiyaay jeevikka
    naan ini kalangitaenae
    enthanukkae kaaval avar
    naan udal avar uyirae

КОМЕНТАРІ • 18

  • @karpagamk1818
    @karpagamk1818 Місяць тому +2

    Amen Appa Thank you Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx 10 місяців тому +4

    என்றென்றும் மாறாத என் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றி தகப்பனே நன்றி இயேசப்பா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @felsittamuthamma2443
    @felsittamuthamma2443 2 місяці тому +1

    Praise the Lord. Hallelujah.....Amen

  • @ruthcaroline4663
    @ruthcaroline4663 3 місяці тому +1

    AMEN, AMEN, HALLELUJAH, HALLELUJAH.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😊😊😊😊😊😊. MY MOST MOST FAVOURITE SONG.

  • @leethiyalselvanoes
    @leethiyalselvanoes Місяць тому +1

    Glory to God ♥️🙏

  • @freadashanthi9323
    @freadashanthi9323 Рік тому +3

    மிக அருமையானபாடல் என் சிறு வயதை ஞாபகப்படுத்திற்று

  • @sravi2228
    @sravi2228 10 місяців тому +2

    ஆமென் அல்லேலூயா ✝️❤

  • @user-fv5gy8vg9n
    @user-fv5gy8vg9n Рік тому +3

    ❤praise

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d Рік тому +2

    Amen 🙌🙏

  • @REVINGSTON
    @REVINGSTON 10 місяців тому +1

    Amen Hallelujah!!

  • @user-fv5gy8vg9n
    @user-fv5gy8vg9n Рік тому +2

    ❤praisethelord

  • @rohinipavi8450
    @rohinipavi8450 5 місяців тому +1

    Glory to Jesus Amen

  • @jayanthiJaya-do3rh
    @jayanthiJaya-do3rh 4 місяці тому +1

    Amen hallelujah

  • @getsieanne8053
    @getsieanne8053 Рік тому +2

    It is a beautiful experience to sit with God singing and praising his glory endlessly

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 Рік тому +2

    Amen hallelujah 🙏

  • @JayaKumar-uo1hq
    @JayaKumar-uo1hq Рік тому +3

    Amen 6:00 ❤ Hallelujah😇

  • @vijilakshmi2243
    @vijilakshmi2243 Рік тому +2

    Amen

  • @REVINGSTON
    @REVINGSTON 10 місяців тому +1

    POWERFUL SONG before 45 years when I was teenage, with new born again experience. Now the church forgot to sing this song because it has lost the Joy of the Lord.