Namaskar Sir, I have a question Should we chant Om Namah Shivaya or Namah Shivaya If both can be chanted please let me know when can we chant them, what occasion Hope my question get answered. Nandri 🙏🙏
ஐயா கார்த்திகை 18 தேதி என்னுடைய சகோதரர் வைகுண்ட பதவி அவருடைய உத்திரகிரியை மார்கழி மாதம் 4 ஆம் (20.12.23) நடைபெறுகிறது. அடியேன் எப்பொழுதும் மார்கழி முதல் நாள் முதல் பெருமாளை தரிசிப்பது வழக்கம்.. அதனால் அடியேன் ஆலயத்திற்கு செல்லலாமா? செல்லக் கூடாதா? எப்பொழுது செல்லலாம்.
அய்யா வணக்கம் என்னுடைய கேள்விக்கு நீங்கள் பதில் அளித்தால் சந்தோஷபடுவேன் என்னுடைய வயது 27 நான் சிறு வயதிலிருந்தே என் வீட்டில் சாதாரனமாக தந்தையார் செய்த பூஜைமுறைகளை பார்த்து தெரிந்து வளர்ந்தவன் ஆனால் எந்தவித கெட்டபழக்கம் இல்லாத என் தந்தை எனக்கு ஏழரை சனி நடக்கும் பட்சத்தில் எந்த வித காரணமும் இன்றி தனாகவே இயற்கை எய்தினார் இரண்டுவருடத்திற்கு முன்பு எனது 25வயதில் அவர் இறந்ததில் இருந்து ஒரு வருடகாலம் வீட்டில் பூஜை பெரிதாக செய்யவில்லை மேலும் ஆனால் இப்போது எனக்கு இருக்கும் பிரச்சனை ஆன்மீகத்தில் ழுழுவதுமாக ஈடுபாடுடன் இருந்தால் திருமணம் வேண்டாம் அம்மா அப்பா தம்பி தங்கை இப்பிறவி மட்டுமே என்று இறைவன்பால் முழுவதுமாக மனம் சென்று விடுகிறது என் வீட்டில் உனக்கு திருமணம் செய்யவிருப்பதால் சற்று அதிகமாக சாமி கும்பிடுவதை நிறுத்திக்கொள் உன் மனைவி உன்னை போன்று பக்தி கொண்டவளாக இருந்தால் பரவஇல்லை அவள் இப்பஉள்ள சற்று எதிர்மறை பெண்ணாக இருந்தால் உன்னோடு வாழ்வது மனஒத்துமையை தராது என்று சொல்கிறார்கள் அப்படி என்னுகயில் மனதில் காமம் ஆட்கொண்டு இறைவனிட நெருங்காது வைக்கின்றது இப்படி இரு குழப்பம் இதை தெளிய வையுங்கள் சாமி
Sir sugar patient
Get up 3.00 and did lamp etrinen
Piragu 11.30 pooi 3
Due to hunger 3.30 kuzamu navu uppuma sapiten .is it wrong.
18:01
😮 நன்றி வணக்கம் எங்களைச் போன்றவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் மிகவும் சிறப்பாக தெளிவுபடுத்தியுள்ளது நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🙏🙏
Ian in Dubai enga perumal swarga vasal parkamufiyala enna seivadhu
Viradham mattum pofhuma
ஐயா நன்றி நமஸ்காரம்
ஐயா இருவருக்கும் மிகவும் நன்றிங்க
Ungal pechu evlo santhosam tharugirathu tq sir. Ungal mugam parkkum podhe engal mugathil anantham.
Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பகலில் தூங்கலாமா ( விரதத்தின் போபேது
ஐயா வணக்கம் வாழ்க வாழ்க
Nandri sir
Thank you sir🙏
Ram ram ram 🙏🙏🙏 🙏🙏🙏🙏
🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thank you anna
Super evey week vanga iya ungalai ethir pakiram
Excellent information Swami. Namo Narasimha 🙏🙏🙏🙏
அருமையான பதிவு ராம் ராம் ராதே கிருஷ்ணா
நமஷ்காரம் அருமை nanrii ayya
Namaskar Sir, I have a question
Should we chant Om Namah Shivaya or Namah Shivaya
If both can be chanted please let me know when can we chant them, what occasion
Hope my question get answered.
Nandri 🙏🙏
👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Namaskaram Sir
Simple poojai step by step kathukutuka mudiyuma?
நமஸ்காரம். நன்றி.
நன்றி ஐயா
Million thanks for such rich information....
Thanks Namaskaram We learn lots of News from our religion
Namaskaram Thanks
நன்றி ஐயா வணக்கம்
நன்றி நன்றி நன்றி
I am waiting for your video sir 🎉
Namaskaram swamiji. Tq
Sir please 🙏🙏🙏🙏🙏
Friday aan kuzhanthai pirantha kastanu soltranga plea6
Excellent sir as usual.Mikka nandri
தேதி ஐயா சொற்பொழிவு மாதிரி நன்றாக உள்ளது நன்றி
Dec 23 andru vaikunta ekadasi
🙏🙏🙏
vilvam thulasi yellam parikka koodatha naal ennanu sollungga
🙏🙏🙏🙏🙏
👌👌👌🙏🙏🙏
Well explained
ஐயா கார்த்திகை 18 தேதி என்னுடைய சகோதரர் வைகுண்ட பதவி அவருடைய உத்திரகிரியை மார்கழி மாதம் 4 ஆம் (20.12.23) நடைபெறுகிறது. அடியேன் எப்பொழுதும் மார்கழி முதல் நாள் முதல் பெருமாளை தரிசிப்பது வழக்கம்.. அதனால் அடியேன் ஆலயத்திற்கு செல்லலாமா? செல்லக் கூடாதா? எப்பொழுது செல்லலாம்.
நன்றிகள்🙏🙏🙏
அய்யா வணக்கம் என்னுடைய கேள்விக்கு நீங்கள் பதில் அளித்தால் சந்தோஷபடுவேன் என்னுடைய வயது 27 நான் சிறு வயதிலிருந்தே என் வீட்டில் சாதாரனமாக தந்தையார் செய்த பூஜைமுறைகளை பார்த்து தெரிந்து வளர்ந்தவன் ஆனால் எந்தவித கெட்டபழக்கம் இல்லாத என் தந்தை எனக்கு ஏழரை சனி நடக்கும் பட்சத்தில் எந்த வித காரணமும் இன்றி தனாகவே இயற்கை எய்தினார் இரண்டுவருடத்திற்கு முன்பு எனது 25வயதில் அவர் இறந்ததில் இருந்து ஒரு வருடகாலம் வீட்டில் பூஜை பெரிதாக செய்யவில்லை மேலும் ஆனால் இப்போது எனக்கு இருக்கும் பிரச்சனை ஆன்மீகத்தில் ழுழுவதுமாக ஈடுபாடுடன் இருந்தால் திருமணம் வேண்டாம் அம்மா அப்பா தம்பி தங்கை இப்பிறவி மட்டுமே என்று இறைவன்பால் முழுவதுமாக மனம் சென்று விடுகிறது என் வீட்டில் உனக்கு திருமணம் செய்யவிருப்பதால் சற்று அதிகமாக சாமி கும்பிடுவதை நிறுத்திக்கொள் உன் மனைவி உன்னை போன்று பக்தி கொண்டவளாக இருந்தால் பரவஇல்லை அவள் இப்பஉள்ள சற்று எதிர்மறை பெண்ணாக இருந்தால் உன்னோடு வாழ்வது மனஒத்துமையை தராது என்று சொல்கிறார்கள் அப்படி என்னுகயில் மனதில் காமம் ஆட்கொண்டு இறைவனிட நெருங்காது வைக்கின்றது இப்படி இரு குழப்பம் இதை தெளிய வையுங்கள் சாமி
Thank you sir🎉
Thank you iyya
Thank you
Anna