அருமையான பதிவு, உலகில் இது மாதிரியான உயிர் அறிவு உள்ளவர்கள் அதிகம் கிடையாது.C.K.N.சார் எப்படித்தான் இவ்வளவு அறிவு , திறன், நியாபகம்சக்திகொண்டுஉள்ளார். கோடியில் ஒருவர்,தமிழக மக்களுக்கு கிடைத்த சொத்து,நாம் அவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்,நோபல் பரிசு பெற தகுதியானவர்.வாழ்க வளமுடன்.
அய்யாவின் பதிவுகள் அருமை.ஐயா ஜீவராசிகளின் உணவு முறை குறித்து விளக்கியமைக்கு நன்றி ஐயா.ஐயா ஒவ்வொரு உயிருக்கும் தனக்கு தேவையான உணவு மற்றும் பாதுகாப்புகள் என எல்லாவற்றையும் இயற்கை உணர்த்தி உள்ளது.ஆனால் மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கு.கடல் ஆமைக்கு தெரிகிறது மணற்பரப்பில் மண்னை தோண்டி முட்டைகள் இட்டு மணலால் மூடி விட்டால் போதும் சூரிய ஒளி பட்டு உணவு முதற்கொண்டு அனைத்தையும் அதுவே பெற்றுக்கொண்டு மணலின் சூட்டினால் முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிப்படுகிறது ஒரு வேளை ஆமை என்னும் சனியின் படைப்பு சூரியன் என்னும் தந்தையின் ஒளிப்பட்டு குஞ்சுகள் வெளி வருகிறதோ என்னவோ யார் கண்டார்கள் இயற்கையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ஒரு வேளை ரிஷிகள் முனிவர்கள் சித்தர்கள் ஞானிகள் உணர்ந்து இருக்கலாம்.பாலைவனத்தில் இருக்கும் செடி கொடிகள் மரம் இவைகளுக்கு முள் இருக்கும் இது இயற்கை அளித்துள்ள பாதுகாப்பு ஏனென்றால் எந்த ஒரு விலங்குகளும் இதை தின்னாமல் இருக்க வேண்டும் என்பதற்காக . இயற்கைக்கு எல்லாம் தெரிகிறது புரிகிறது இதில் மனிதர்கள் மட்டும் தான் அதிகம் அலட்டிக் கொள்கிறார்கள் என்பது என் கருத்து அய்யா இது சரியா?
1. Gross body (Physical) 2. Subtle body 3. Thought body 4. Intelligence body (Buddhi) 5. Absolute Consciousness Bliss (Sat Chid Anandam) (chid - Ambaram )
Why trouble the guest? Dr.CKN better do solo conversation.Never gave the guest time to speak their view completely.ALWAYS LIKE TO BUTT IN.Too obsessed to speak own ideas and SO CALLED TAMIL TRADITION findings.Why your Tamil ancient science unable to help rectify your eyes problem till now
அருமையான பதிவு, உலகில் இது மாதிரியான உயிர் அறிவு உள்ளவர்கள் அதிகம் கிடையாது.C.K.N.சார் எப்படித்தான் இவ்வளவு அறிவு , திறன், நியாபகம்சக்திகொண்டுஉள்ளார். கோடியில் ஒருவர்,தமிழக மக்களுக்கு கிடைத்த சொத்து,நாம் அவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்,நோபல் பரிசு பெற தகுதியானவர்.வாழ்க வளமுடன்.
தமிழராக இவர் இருப்பதே நமக்குப் பெருமை
மருத்துவ ஞானி CKN
😊😊😊
ஐயா உங்கள் இருவருக்கும் நமஸ்காரம். தொடரும் நிகழ்ச்சி மிகவும் ஆழமான அறிவு சார்ந்த ஆன்மீகம் கலந்த கருத்து மிகுந்த உரையாடல் நன்றி
🙏🏽🙏🏽🔥🔥 அனைத்து வல்லமை க்கும் ஆதி காரணராகிய கர்த்தர் ஒருவரே சகல புகழுக்கும் மகிமைக்கும் காரணமாய் இருக்கிறார் 💥💥❗❗🙏🏽🙏🏽
அய்யாவின் பதிவுகள் அருமை.ஐயா ஜீவராசிகளின் உணவு முறை குறித்து விளக்கியமைக்கு நன்றி ஐயா.ஐயா ஒவ்வொரு உயிருக்கும் தனக்கு தேவையான உணவு மற்றும் பாதுகாப்புகள் என எல்லாவற்றையும் இயற்கை உணர்த்தி உள்ளது.ஆனால் மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கு.கடல் ஆமைக்கு தெரிகிறது மணற்பரப்பில் மண்னை தோண்டி முட்டைகள் இட்டு மணலால் மூடி விட்டால் போதும் சூரிய ஒளி பட்டு உணவு முதற்கொண்டு அனைத்தையும் அதுவே பெற்றுக்கொண்டு மணலின் சூட்டினால் முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிப்படுகிறது ஒரு வேளை ஆமை என்னும் சனியின் படைப்பு சூரியன் என்னும் தந்தையின் ஒளிப்பட்டு குஞ்சுகள் வெளி வருகிறதோ என்னவோ யார் கண்டார்கள் இயற்கையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ஒரு வேளை ரிஷிகள் முனிவர்கள் சித்தர்கள் ஞானிகள் உணர்ந்து இருக்கலாம்.பாலைவனத்தில் இருக்கும் செடி கொடிகள் மரம் இவைகளுக்கு முள் இருக்கும் இது இயற்கை அளித்துள்ள பாதுகாப்பு ஏனென்றால் எந்த ஒரு விலங்குகளும் இதை தின்னாமல் இருக்க வேண்டும் என்பதற்காக . இயற்கைக்கு எல்லாம் தெரிகிறது புரிகிறது இதில் மனிதர்கள் மட்டும் தான் அதிகம் அலட்டிக் கொள்கிறார்கள் என்பது என் கருத்து அய்யா இது சரியா?
நன்றி ஐயா
Hi,Sir. தலை வணங்குகிறேன் ஜய டஜன்
பிரானாவின் விளக்கம் அருமை. நன்றி ஐயா.
கோஷம் என்ரால் உரை (Sheath)
1. அன்னமய கோஷம்
2. பரானமய கோஷம்
3. மனோமய கோஷம்
4. விக்ஞானமய கோஷம்
5. ஆனந்தமய கோஷம்
எல்லாம் சிவமயம்.சிவ சிவ
ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்💐💐🙏🙏🙏🙏🙏
மிகவும் நுண்ணறிவு மிக்க தகவல் அய்யா நன்றி
நன்றி அருமை வணக்கம்.
முதல் பார்வை முதல் பின்னூட்டம் முதல் விருப்பம்
நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉
1. Gross body (Physical)
2. Subtle body
3. Thought body
4. Intelligence body (Buddhi)
5. Absolute Consciousness Bliss (Sat Chid Anandam)
(chid - Ambaram )
Nandri nandri
Thank you for Anna Maya kosam ckn sir rajesh sir
Thanks
It will be much appreciated if host allows the speaker to speak without interpretation
Amen, Jesusislord. Br.
Good evening sir!! Have a great and grand Pongal day celebrations!!🎉
Dheham, dhehi atma sar.
அய்யா ரத்த புற்றுநோய்க்கு மருந்து இருக்க இருந்தால் செல்லுங்கள்
Hi.sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏.
❤❤❤
🙏🙏🙏💐
🎉🎉🎉
Why black glass?
ஒருவர் அன்னம் ஆகாரமின்றி இருந்தான்.
அன்னம் __அன்னசத்து
ஆகாரம்___?????????
Is doctor Brahmin??
Why trouble the guest? Dr.CKN better do solo conversation.Never gave the guest time to speak their view completely.ALWAYS LIKE TO BUTT IN.Too obsessed to speak own ideas and SO CALLED TAMIL TRADITION findings.Why your Tamil ancient science unable to help rectify your eyes problem till now
bullshit
SUPER SIR
அவர பேச விட்டு பின்பு உங்கள் கருத்தை சொல்லுங்க.
கானொலியை பார்பதற்கே கடுப்பு ஏத்தாதிங்க Ckn சார் அவர பேச விடுங்க நல்ல விஷயத்தை கேட்க ஆவலாக உள்ளொம் வாய்ப்பு கொடுங்கள்
❤❤❤