முதல் நாளில் உணவு தாமதம்,இவர் சொல்லும் சரியான நேரத்திற்கு செல்லவில்லை ,வயதானவர்களுக்கு வீன் அலைச்சல் கூட யாரும் guide Ellam அனுப்பவில்லை , hall accomdation kolurubadi ,மொத்தத்தில் சரியான திட்டமிடல் அனுபவ இன்மை.உணவை பொறுத்தவரை பரவாயில்லை.கடைசிநாள் இரவு அரிசி சதம் ரசம் தயிர் அப்பளம் .bad combination.இப்போது தான் இவர்கள் தொடங்கி இருக்கிறார்கள் அதனால் இன்னும் கூட இவர்களுக்கு இதற்கான பயிற்சி அவசியம்.சென்று வந்தவர்களின் openiyan கேட்டு திருத்தம் செய்யலாம்.
Super sir I will save money and I book this train and go with my husband thanks for your information
புதிதாக செல்பவர்களுக்கு உண்மையில் இது அற்புதமான பயணம்.
Mathura to Jhansi 3rd line 274km project. 122km completed.
இன்னும் 2 போட்டாலும் தகும். அவ்வளவு நெருக்கடி
Romba usefulla seithigal...
Super
மிகவும் பயனுள்ள தகவல் சார்
❤❤❤
Kollapur mahalakshmi temple vedio sir please
Sir I really appreciate your information. Thamk you Sir. I want to ask you a question Sir!
Sir is it only in September? Will it it repeated every month?
December 2023 - you can book now. ua-cam.com/video/5OEe50P9B7c/v-deo.html
Thaivu seithu nishkalank mahadev gujrat mattum separate trip program irundha sollunga please
Food all time enna sir ,also enna enna inthe package il adangum pls details
Train travel
3 times South Indian veg food
Local transport
Stay
Refresh
Safety
Medical facility.
Next trip eppa varum
I want dargiling and gangtalke tour podunga
Sir,
How to reach through train from salem to Calcutta Ramachandran mission belur math and kali temples
Salem ...to...chennai Central... Kolkata..
காளியாத்திரை எப்போது
🙏💐sir next trip epo sir pls reply
Nangala book panni kuda ah entha tour la participate panna mudium ah
Yes
🙏🙏🙏om sai ram 🙏🙏🙏
நல்ல தாத்தா
அடடா.. எனக்கு வெறும் 65 வயதுதான் ஆகிறது..
Sir I have one doubt. My child age is below 5 years. Is half ticket should be taken? Please confirm.
5 வயதுக்குள் free. ஏன் நீங்கள் வருவது உறுதி என்றால் கொடுத்துள்ள நம்பருக்கு call செய்யலாமே
@@indruoruthagaval360 spoke to them. Now I am clear
முதல் நாளில் உணவு தாமதம்,இவர் சொல்லும் சரியான நேரத்திற்கு செல்லவில்லை ,வயதானவர்களுக்கு வீன் அலைச்சல் கூட யாரும் guide Ellam அனுப்பவில்லை , hall accomdation kolurubadi ,மொத்தத்தில் சரியான திட்டமிடல் அனுபவ இன்மை.உணவை பொறுத்தவரை பரவாயில்லை.கடைசிநாள் இரவு அரிசி சதம் ரசம் தயிர் அப்பளம் .bad combination.இப்போது தான் இவர்கள் தொடங்கி இருக்கிறார்கள் அதனால் இன்னும் கூட இவர்களுக்கு இதற்கான பயிற்சி அவசியம்.சென்று வந்தவர்களின் openiyan கேட்டு திருத்தம் செய்யலாம்.
Sir enakkum tkt vendum neengha book panni taruvingala 2.tkt me my wife from sirkali
என் நம்பருக்கு call/ WhatsApp message அனுப்பவும்
2+2 Parents and two boys travel cost?
Triple: 10400
10400 for single perosn or total 10400 ah..?
வீடியோ மீண்டும் ஒரு முறை பார்க்கவும்...தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
@@indruoruthagaval360Thank you sir.....Got clarified with the doubts.
Ajmeer...thargaku poratharku yentha train la porathu Mr old man
Ha..ha..I am not old but only aged...
20974 Ajmir Humsafar Express
@@indruoruthagaval3602:24
Costly
You can consider this ua-cam.com/users/shortszXlCxf9mVdU?si=4s0bx12rmhlI7uc1