சனி செவ்வாய் சேர்க்கை இருந்தால் திருமணத்திற்கு அந்த ஜாதகத்தை தவிர்க்க வேண்டுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2022
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 76

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 Рік тому +9

    100%உன்மை தனுசு லக்னம் தூலமில் சனி+செவ்வாய் வாழ்க்கையோ போரட்டாம்

  • @Meenachi-dr4iz
    @Meenachi-dr4iz Рік тому +4

    Arumaiyana Vilakam. Manitha Neyamulla Jothidar. Vaalthugal

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +1

    மிக அருமையான பதிவு… நன்றி சார் 🙏🏻

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Рік тому +1

    அய்யா வணக்கம் 🙏🌹🙏
    அருமையான பதிவு நன்றி அய்யா வணக்கம் 🙏🙏🙏
    💛💚💜❤💛💚💜❤💛💚❤

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @cutiepiec2829
    @cutiepiec2829 Рік тому

    Best .. sir you are amazing 😍😍😍

  • @massmass6128
    @massmass6128 Рік тому

    Thanks guriji.🙏🙏🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் நன்றி

  • @yaswanthyaswanth2613
    @yaswanthyaswanth2613 Рік тому +4

    sir please oil and gas department pathi sani sevai serkai la erukirathu avenga entha alavuku successfully ya erupanga nu solunga

  • @rajesh9766
    @rajesh9766 Рік тому

    Full video podunga sir

  • @vinoth19vinoth83
    @vinoth19vinoth83 Рік тому

    Hi sir ,
    How about saturn and mars conjunction in makara lagna in makara rasi ... aspecting 7th house of kadaka rasi

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    குருவே சரணம் நன்றி அண்ணா

  • @balakrishnanv7068
    @balakrishnanv7068 Рік тому

    Sir, I have one doubt regarding Saturn and mars combination. Thula lagnam sani uchham and vakram, Opposite house in Mesham Mars asthangam with sun. How to predict in marriage porutham ?

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 Місяць тому

    Good information sir 👍

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Рік тому

    அய்யா வணக்கம் 🙏
    நான் மேச லக்கினம் சனி செவ்வாய் சூரியன் குப்பத்தில் தற்போது சனி திசை/சனி புத்தி நடக்கிறது மிகவும் சிரமமாக உள்ளது

  • @vanithavanitha4342
    @vanithavanitha4342 Рік тому +2

    How to find number of children through horoscope plz explain sir

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf Рік тому

    Makarathil Sani Guru Sevva Kethu puthan 5 gragam ullathu Astamm 1kanni Rasi simha laginam kumba suriyan sukkiran kadagam Raghu 22-2-1962time 6.30pm please help disturbed family life

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому

    Chevvai and suryan in mesham and vakra sani in Thulam eppadi irukum sir

  • @kamalaiyer-nq3lf
    @kamalaiyer-nq3lf Рік тому

    sir Venus and mars conjunction in 11th house sollunga pls...

  • @priyapriya-pw4fk
    @priyapriya-pw4fk Рік тому

    Sani Servais 5 idathil pen jathagathil irunthal enna palan kumba rasi risaba lagnam

  • @parthaasarathi7208
    @parthaasarathi7208 Рік тому +4

    ஐயா மிதுன லக்னம் எனக்கு நாலாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா

  • @Lokeshkumar-sl3wc
    @Lokeshkumar-sl3wc Рік тому

    Mars, Jupiter,sun & Mercury in 1st house and Saturn in 4th house. both planets aspects each other and having other planet with mars
    now how it's will works . mars dasa and Saturn bhukthi is running how it will be.
    Will I change to other good salary job or do business. Sell old house & buy or built new house.marriage
    31/10/1993 07:22am mumbai

  • @karthig864
    @karthig864 Рік тому

    குரு வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் மேஷ ராசியில்
    2)மேஷ ராசியில் சனி நீச்சம் மற்றும் வக்கிரம் மற்றும் உச்ச செவ்வாய் உடன் பரிவர்த்தனை மற்றும் துலாம் ராசியிலிருந்து சுக்கிரன் பார்வை
    இந்த கிரகங்களின் பலன்களை எப்படி கண்டறிவது இதன் தசை எப்படி இருக்கும்

  • @priyass1962
    @priyass1962 Рік тому

    Saturn,mars in 12th house sir.(thulam)

  • @SeethaRam-mp6fo
    @SeethaRam-mp6fo Рік тому +1

    ஐயா, வணக்கம்.
    வக்கிர செவ்வாய், வக்கிர சனி பார்வைகள் கூறவும். துலாம் உச்ச சனி வக்கிரமாகி மேஷ செவ்வாய் பார்த்தல், என்ன பலன்? தயவு செய்து சொல்லவும். 7வது பார்வை.
    நன்றி, திருமணமாகாத பெண்..

  • @mahasaiananth5211
    @mahasaiananth5211 22 дні тому

    மிதுன லக்னத்தில் செவ்வாய் ,7th house சனி/சந்திரன் உள்ளது இது எப்படி இருக்கும் ஐய்யா..

  • @anandam1577
    @anandam1577 Рік тому

    7/2/1977 time 1.45AM please Begaloru this jathka yapade eroku

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.

  • @user-hg7cz6nh3v
    @user-hg7cz6nh3v Рік тому +1

    ஐயா வணக்கம்
    தாங்கள் பாடும் பாடல்
    எந்த ஜோதிட நூல்.?

  • @tamiltubehero
    @tamiltubehero Рік тому

    கும்பன் லக்னம் இருந்து 8 ஆம் வீட்டில் சனி செவ்வாய் ஒரே கட்டத்தில் இருந்தால் நன்மையா அல்லது
    கஷ்டம் அதிகமாக இருக்குமா அய்யா

  • @chandruchandra02
    @chandruchandra02 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @rajalakshmipoomalai9850
    @rajalakshmipoomalai9850 10 місяців тому

    அய்யா வணக்கம் எனது மகன். 24.7.2008 காலை 6.41 க்கு பிறந்தார் இரண்டில் செவ்வாய் சனிசேர்க்கை

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    🙏🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    👏👏👏4:22

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @hmarajkrishnan8731
    @hmarajkrishnan8731 Рік тому

    ஐயா வணககம்,
    ஸ்தர ராசிக்கு (கும்பம்) மாரக அதிபதி (செவ்வாய்)வுடன் சனி அமர்ந்து, அவர்களை குரு பார்த்தால், மாரக அதிபதி அவர் திசையில் மாரகம் செய்வாரா??
    பின் குறிப்பு: எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் ஐயா.
    இன் தமிழில் எழுதுவதும், அவனுக்கு செய்யும் நிவேதனம்!!

  • @user-ie7qr5nh2h
    @user-ie7qr5nh2h 6 місяців тому

    sani sevai 12m idathil irunthal enna balan

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому +1

    ஐயா எனக்கு செவ்வாய் திசை ஒரு emi போட்டு மனைவி பெயரில் இடம் வாங்கியசு ஐயா நன்றி

  • @vijayan5357
    @vijayan5357 Рік тому +1

    சார் மகளுக்கு சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். 18/7/2008,நேரம் 9.38 p.m,salem

  • @vijaybvsvijaybvs3098
    @vijaybvsvijaybvs3098 7 місяців тому

    ஐயா தங்களிடம் நான் ஜாதகம் பார்க்க வேண்டும்
    தங்களை எப்படி சந்திப்பது

  • @MuthuKumar-ur7hl
    @MuthuKumar-ur7hl Рік тому

    ரிஷப ல்னத்தில் இராகு 7கேது சுக்ரன் 6சனி செவ்வாய் 8 குரு சூரியன் புதன் 11 சந்திரன்
    இப்போது கேது பகவான் desai
    ரொம்ப படாத படு வாழ்ககை?
    DOB 09.01.1984
    Time 2.10 pm i need your help sir please reply Sir i am waiting for your counseling

  • @TVK438
    @TVK438 Рік тому

    Sir I have completed my diploma in mining and iam working in mining field till now I don't know why iam choose mining before joining my college blindly i joined my college tell me about my mining field career DOB: 4th July 1997 Time: 11.01AM place Pondicherry Thank you sir

  • @madhumathi5625
    @madhumathi5625 10 місяців тому

    நவாம்சத்துல 3 ல் கன்னி ல சனி, செவ்வாய் சொந்த வீட்டையே காலி பண்ணிட்டேன்.5 ல் செவ்வாய், சனி சேர்க்கை எப்படி இருக்கும் செவ்வாய் திசை.11.07.1986. புதுக்கோட்டை 3:30am பெண்

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    💚💙💖👏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Рік тому

    சூப்பர் சார

  • @ragulraje7
    @ragulraje7 2 місяці тому

    சார் எனக்கு செவ்வாய் ராகு லக்கினத்தில் 7 சனி கேது .வரும் திசையோ செவ்வாய் அப்படியே போகுமம்.
    இப்படி சாதகம் போடுன்கோ.மிதுனலக்கிணம்

  • @renganayakivaikuntam5871
    @renganayakivaikuntam5871 Рік тому

    சனி செவ்வாய் ராகு ரிஷபத்தில் (பதினோராம் இடம்). கடகம் லக்னம் தனுசு உத்ராடம் சந்திரன்

  • @user-nv3le2gp5z
    @user-nv3le2gp5z 2 місяці тому

    7th place sevvai sani iruku marriage yeppo nadakum

  • @loganathanvn7362
    @loganathanvn7362 Місяць тому

    துலா லக்னம் லக்னத்தில் செவ்வாய் 7ல் சனி நீச்சம் எப்படிப்பட்ட வரன் அமையும்

  • @rajugonaikadurasu2387
    @rajugonaikadurasu2387 Рік тому +2

    27.1.1984.7.15. காலை ஐயா எனக்கும் 10 சனி செவ்வாய் சேர்க்கை.11. கேது. சந்திரன்.12 புதன் குரு சுக்ரன் உண்டு இதுவரை திருமணம் இல்லை

    • @RSUsha-xo4ij
      @RSUsha-xo4ij Рік тому +1

      Neenga narasimmarai valipada vendum

  • @gajalakshmilakshmi1982
    @gajalakshmilakshmi1982 Рік тому

    30/4/1982 6.55pm
    Thulam lagnam 12il Sani sevvai serkai
    Palan

  • @vijaybhaskar1192
    @vijaybhaskar1192 Рік тому

    ஐயா, சனி அல்லது செவ்வாய் உச்சம் பெற்றிருப்பது நல்லது என்று குறிப்பிட்டுள்ளீர்கள், ஆனால் சனி அல்லது செவ்வாய் வலுவிழந்திருப்பதும் நல்லது என்று சொன்னீர்கள்.?

  • @prprakash4583
    @prprakash4583 Рік тому

    ஐயா வணக்கம் சனியும் செவ்வாயும் இணைந்து இருவரும் வக்கிரம் பெற்று வளபிறை சந்திரன் உடன் சேர்ந்து நான்காம் பாதத்தில் இருந்தால் இதை எவ்வாறு பலன் எடுப்பது.

  • @jeyanthim4071
    @jeyanthim4071 Рік тому

    how to book appointment sir

    • @jeyanthim4071
      @jeyanthim4071 Рік тому

      please give appointment porocedure sir

  • @babusundar4277
    @babusundar4277 Рік тому

    இந்த இரு கிரகங்களில் ஒருவர் வக்கிரம் பெற்றால்?

  • @paramsakti8912
    @paramsakti8912 Рік тому

    Iayya sani and sevvai in kadagam good or bad..

  • @moorthyg9444
    @moorthyg9444 Рік тому +1

    சனி செவ்வாய் இரண்டுமே வக்கிரம் பெற்றிருந்தால்

  • @VelMurugan-ow5pr
    @VelMurugan-ow5pr Рік тому

    13.6.1982 .6.03 pm கோவில்பட்டி குழந்தைகள் இல்லை எப்போது பிறக்கும்

  • @vicky-ko1mj
    @vicky-ko1mj 3 місяці тому

    9 ல் சுக்கிரன் சனி செவ்வாய் இருந்தால்

  • @rengasamy1580
    @rengasamy1580 Рік тому

    Sir please rompa kashta pandren my date of birth 08.04.1999.23.53pm pudukkottai Mars dasa rahu dasa eppti irrukum sir

    • @kulasai-muththarammai
      @kulasai-muththarammai Рік тому

      Govt sector காண்ட்ராக்ட் or govt exam ku try பண்ணிறிங்களா

    • @janarthanamr4753
      @janarthanamr4753 Рік тому +1

      ஐயா வணக்கம் தாங்கள் பேசும் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் பதிவு முடியும் போது நீங்கள் சொல்லும் அந்த ஆல் போல் தழைதழைத்து என்று அந்த வாக்கியம் மிக சிறப்பு தாங்கள் சொல்லும் பதிவுகளும் விளக்கங்களும் அருமை நடுவில் நீங்கள் சொல்லும் செய்யுள்களும் பாடல்கள் எப்போது எப்படி கற்றக்கொண்டீர்கள் விளக்கங்கள் வியக்க வைக்கிறது மிக மிக அருமை நன்றி ஐயா

  • @rajeswaria7408
    @rajeswaria7408 Рік тому

    தனுசு வீட்டில் 2ல்சனி குடும்பத்தை பாதிக்குமா

  • @meenakannan9197
    @meenakannan9197 Рік тому

    ஐயா வணக்கம் என் பெயர் மீனாட்சி நான் தேதி 13.4.1982 லக்னத்தில் எட்டில் சனி செவ்வாய் சேர்க்கை அடுத்து வருவது செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா வணக்கம்

    • @meenakannan9197
      @meenakannan9197 Рік тому

      நான் பிறந்தது தென்காசி மாவட்டம் இரவு மணி 3.30

  • @rajmohan8916
    @rajmohan8916 Рік тому

    ஐயா வணக்கம். என்னுடைய மகள் பிறந்த நாள் 10/11/2019.7.35AM.திருச்சி.8ல் ராகு வந்து விட்டது.எனக்கு பயமாக உள்ளது.தயவு செய்து பார்த்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.நன்றி

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb Рік тому

      2076-ல தானே ராகு வருது.

  • @kulasai-muththarammai
    @kulasai-muththarammai Рік тому

    Mars திசை முழுவதும் கஷ்டம் தான் ராகு சற்று ஆறுதலாக இருக்கும்

  • @shetto
    @shetto Рік тому

    sorry, I only speak American freedom.

  • @ssivamani9274
    @ssivamani9274 Рік тому

    🙏🙏🙏🙏

  • @SeethaRam-mp6fo
    @SeethaRam-mp6fo Рік тому

    ஐயா, வணக்கம்.
    வக்கிர செவ்வாய், வக்கிர சனி பார்வைகள் கூறவும். துலாம் உச்ச சனி வக்கிரமாகி மேஷ செவ்வாய் பார்த்தல், என்ன பலன்? தயவு செய்து சொல்லவும். 7வது பார்வை.
    நன்றி, திருமணமாகாத பெண்.