செவ்வாய் சனி சிரமங்கள்...

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 211

  • @MrJazz24292
    @MrJazz24292 5 місяців тому +16

    செவ்வாய் சனி நன்மைகள் பற்றியும் காணொளி போடவும் ஐயா

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 5 місяців тому +9

    வணக்கம் குருஜி.உங்கள் சேவையை எதிர் பார்த்து காத்திருக்கும் ஜீவன்கள் ஆகி விட்டோம்.

  • @rameshp4604
    @rameshp4604 5 місяців тому +4

    நன்றி ஐயா. உங்கள் கானோலி மிகவும் பயனுள்ளதாக இருந்தது :)

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 5 місяців тому +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @anandnatarajan3639
    @anandnatarajan3639 5 місяців тому +1

    உங்களுடைய வீடியோஸ் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது .Thanks guruji ,🙏🙏🙏

  • @priya....6684
    @priya....6684 5 місяців тому +19

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 5 місяців тому +3

    இந்த பதிவு அருமையான பதிவு மிக மிக முக்கியமான பதிவு குருஜி அவர்களே மிக்க நன்றி குருஜி அவர்களே

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 3 місяці тому

    மிக மிகச்சிறப்பான விளக்கம். ஐயாவுக்கு நன்றி!..

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 5 місяців тому +7

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @vinithparamasivam6679
    @vinithparamasivam6679 3 місяці тому +1

    💯 உண்மை குருஜி..

  • @saradachellam9702
    @saradachellam9702 3 місяці тому

    Sir iam retired staff nurse l
    I like your jodhitldam I always see your jodhidam I like it very much vazhga valamudan God bless you always thank you so so much

  • @vijayc6470
    @vijayc6470 5 місяців тому +1

    தரமான பதிவு செவ்வாய் + சனி கவனம் தேவை

  • @sesakkiammal4662
    @sesakkiammal4662 5 місяців тому +2

    ஐயா வணக்கம் அருமையான பதிவு நன்றி குருஜி

  • @Ammaiapparchellam
    @Ammaiapparchellam 5 місяців тому

    நல்ல விளக்கம் அய்யா...மிக்க நன்றி.

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 5 місяців тому

    அருமையான விளக்கமும் ,பரிகாரமும் மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @I_AriesMan
    @I_AriesMan 5 місяців тому +1

    Sir, saturn , mars, moon and mercury all in my 9th house, jupiter has 7th aspect from 3 rd house. Mesha lagna, dhanusu rasi. What you said is true, I barely escaped major accident by using my right leg to get the two wheeler straight. If it was toppled, I would have been stuck under bus rear tyre. From that time I never ride two wheeler above 40 and car about 80. Thank you for clear and simplified explanation of astrological concepts sir. You are awesome.

  • @zxc1423m
    @zxc1423m 5 місяців тому

    Loud and clear explanation.

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 11 днів тому

    Aayudha poojai nal vazhthukkal j🙏❤❤❤Emga magslukku simma rasi kadaga lagnam uthiram nakshatiram
    18.3.92dob 3.35pm
    7il chevvai sani magarathil ulladhu ji🎉eppadi irukkum ji🎉Neengal solvadhu anaithum unmaiye ji 🎉nalla kanili🎉❤🙏

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 5 місяців тому +5

    செவ்வாய் சனி தொடர்பும் திருமண வாழ்வும் - வீடியோ ப்ளீஸ்

    • @gandhimathig7488
      @gandhimathig7488 5 місяців тому

      ஆமாம் எனக்கும் வேண்டும் தயவு செய்து போடுங்கள் குருவே🙏

  • @SivaSiva-rr7pz
    @SivaSiva-rr7pz 5 місяців тому +2

    வணக்கம் குருஜி. கோவையிலிருந்து சிவா சிவ

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 5 місяців тому

    Vanakam guruji. Very important information. Tnq.

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Місяць тому

    Thank you sir❤❤❤😊

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 5 місяців тому +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @ajithkumars1751
    @ajithkumars1751 5 місяців тому

    அருமையான விளக்கம் சார்

  • @pantomath4039
    @pantomath4039 3 місяці тому

    அருமையான பதிவு. அடுத்தடுத்த ராசிகளில் 10 டெகிரீக்குள் செவ்வாய் சனி இணைவு என்ன செய்யும்?? ( செவ்வாய் மகரம் 29 டிகிரி புதன் குணம் 1 degree சனி கும்பம் 9 டிகிரி) கும்பதில் சூரியன் 13 degree sukrann 23 degree. நன்றி

  • @panneerselvam4682
    @panneerselvam4682 5 місяців тому

    Very good explanation thank you sir

  • @kavitabr9570
    @kavitabr9570 5 місяців тому

    Namaskaram Guruji, 100% true in my life
    Mesha lagnam
    Kumbha rasi. Every day I face one or the other problem

  • @ttsivaraman
    @ttsivaraman 5 місяців тому +3

    சனியின் பகை வீட்டின் பலன் பற்றி கூறவும் குரு ஜீ

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 5 місяців тому +1

    அய்யா வணக்கம் குருவின் குருவே சரணம் சரணம் குருவின் திருவடியே சரணம் சரணம்
    🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE 5 днів тому

    en manaivi rishaba legnam danusu rasi 10i sevoi (kumbathil) nadapu sevoi disai sani puthi ennai bathikuma en mela thevai illamal kova padugiral enaku health issue but she dont mind me iam very depressed sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 5 місяців тому +1

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @prakashvbp
    @prakashvbp Місяць тому

    Sevai sani 5 th place ida pathi solunga sir

  • @sunadaresanr4989
    @sunadaresanr4989 5 місяців тому

    🙏🙏🙏🙏vanakkam guruji arumaiyana & miga thelivana vilakkam 🙏🙏🙏🙏🙏

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 5 місяців тому +1

    வணக்கம் சார்.

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 5 місяців тому

    You are ever last you are very great, with warm regards, Shridhar, numerologist.

  • @shanthisuresh351
    @shanthisuresh351 5 місяців тому

    Vanakkam ji. Very clear prediction ji. Always you are genius ji. 🎉🎉🎉😊

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 5 місяців тому

    Good morning guruji different topic super 🎉🎉🙏🙏

  • @ttsivaraman
    @ttsivaraman 5 місяців тому +1

    காலை வணக்கம் குரு ஜீ

  • @aishu6278
    @aishu6278 5 місяців тому

    Sir neenga solradhu romba bayama irukum ennoda daughter Ku viruchaga lagnam sevai sani sarathil lagnathil iruku

  • @getbala06
    @getbala06 5 місяців тому

    All are true. In my 10 th house saturn + mars combination. I am facing all whatever sir told

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 5 місяців тому

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @pennagamattum_24
    @pennagamattum_24 4 місяці тому

    Aiyya...naan kumba lakkanam ..lakkanathil guru vakkaran..mesham rassi viruchagathil sani..sevvai tanushil..enaku kandam unda?

  • @Subhiksha-qv9xl
    @Subhiksha-qv9xl 5 місяців тому

    Good explanation sir❤

  • @vetrivetri8606
    @vetrivetri8606 5 місяців тому

    100/ உண்மை!!

  • @chandramoulijanakiraman5040
    @chandramoulijanakiraman5040 5 місяців тому +1

    Thank you, sir🙏🙏..

  • @tomolawless
    @tomolawless 5 місяців тому

    Vanakam Guruji how about Meena lagnam sevvai in kumbha house

  • @varalakshmir1858
    @varalakshmir1858 5 місяців тому

    Vedhangal samaskritham mathiram therithavargalku entha Graham nalla irukkanum sir

  • @rock11899
    @rock11899 3 місяці тому

    Sir dhanushu laganam 1la mars+venus and 4th la saturn what is the level of paravi palan please help

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 5 місяців тому +1

    Ayya vanakkam pradeep mannargudi

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE 5 днів тому

    enaku sevoi disai sani puthiyil en car accident agiyathu vandi appalam . enaku oru siru adi kooda illai enaku sevoi 4il guru sernthu irukirar nan meena legnam danusu rasi sani enaku 5il enaku aruvai sikichai police court case ethuvum life la varathu nu josiyar solrar sari thana guru

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 5 місяців тому

    வணக்கம் குருஜி🙏🙏🙏

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 5 місяців тому

    Great analysis👏
    Can you please make videos on Dasamsa chart (D10)?

  • @ajithkumars1751
    @ajithkumars1751 5 місяців тому

    சூப்பர் சார்

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 5 місяців тому

    நன்றி ஐயா

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 5 місяців тому

    Thankyou Guruji 🙏🙏🙏

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 5 місяців тому

    Thank you Sir 🙏🏼
    What does Sani + sevvai conjunction indicate in 10th house in D10 chart?

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 5 місяців тому

    Vanakkam guruji Meena laknam rishabhathil sani (vakram) viruchagathil sevvaai. Sani thisai sevvaai bhuthi eppati irukkum guruji. Thanusuvil guru sukran and raghu ullanar

  • @meenakannan9197
    @meenakannan9197 5 місяців тому +1

    வணக்கம் குருஜி எட்டில் இரண்டு கிரகங்களும் வக்கிரமாகி இருந்தால் பலன் கூறவும் குருஜி

  • @bharath9561
    @bharath9561 5 місяців тому

    Aiyya, vanakam mithuna lagnam sevvai 5 am veetil, sani. 8 aam veedu. Sani sevvai ondruku ondru ner parvai. Ithanal enna palan. Neengal sollvathu pol nadakuma? Konjam bayama iruku aiyya. Pls advice Aiya

  • @jeevithag6695
    @jeevithag6695 5 місяців тому

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது அனைத்து உன்மை. என் கணவரின் ஜாதகத்தில் உள்ளது. இப்போது சனி திசை நடக்கின்றது மரணத்திற்கு நிகரானவை வலி வேதனையும் அனுபவங்கின்றோம். பரிகாரம் உண்டா ஐயா. ரொம்ப ரொம்ப நன்றி ஐயா🙏

    • @karthikm6470
      @karthikm6470 5 місяців тому

      திருவாரூர் அருகே உள்ள திருக்கொல்லிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம் சென்று மனதார வேண்டுங்கள் நல்லதே நடக்கும்..

    • @jeevithag6695
      @jeevithag6695 5 місяців тому

      @@karthikm6470 ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @gowthamganesh247
    @gowthamganesh247 3 місяці тому

    Vanakam guru
    10 il sani neesam 4 il sevvai
    Medical field la well known and Very good staff nurse How guruji?

  • @Auspicious_prince
    @Auspicious_prince 5 місяців тому

    வணக்கம் குருஜி!! துலாம் லக்னம் குருவும் சனியும் பரிவர்த்தனையாகி மீனத்தில் சனி 28°யிலும் செவ்வாய் மேஷத்தில் 0° யிலும் இருப்பது பாவத்துவமா ஐயா?

  • @Naturelover-jk6fd
    @Naturelover-jk6fd 4 місяці тому

    Kanni laknam
    Sani in thulam chitirai natchathiram ❤

  • @vishnofc
    @vishnofc 5 місяців тому

    வணக்கம் குருஜி தனுசு லக்னம் விருச்சிகத்தில் செவ்வாய் 0 டிகிரி, துலா த்தில் சனி 24 டிகிரி. இருவரும் இணைந்து உள்ளார்களா குருஜி. ஆமெனில் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் குருஜி. தற்போது 10 வயது செவ்வாய் தசை நடப்பில் உள்ளது.

  • @skalpanaskalpana291
    @skalpanaskalpana291 5 місяців тому

    Sir magara lagnam thulam rasi visagam natchathiram 2il sevai iruku sir sevai thisai Varathu sir 8il puthan guru parkirar pathipu evalo irukum sir percentage reply sir

  • @gokulmithun1744
    @gokulmithun1744 5 місяців тому

    Vanakkam guru ji

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi1574 5 місяців тому

    Sir pls sukran budhan ragu combination pathi sollunga sir pls

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 5 місяців тому +1

    குரு வணக்கம் அனைவருக்கும் வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @Girl-can
    @Girl-can 5 місяців тому

    சனி வக்ரம் செவ்வாய் வக்ரம், in 9th house for me and 10th house in my spouse. How is it?

  • @meerameera.k4309
    @meerameera.k4309 5 місяців тому

    Ayya🙏enakum neengal solvadhu pol nadanthu vitadhu 27 vayadhil, na kuzhanthaiyodu kashdapadukiren, enadhu vaazhkaiyai purati potu vitadhu, iru kirahangalum

  • @meenakshisenthil8572
    @meenakshisenthil8572 5 місяців тому

    கும்பா லக்னம்,5இல் சனி செவ்வாய் 3degree குள் இணைவு ,புதன் செவ்வாய் பரிவர்த்தனை 3 முற்றும் 5 ஆம் இடம்,குரு பார்வை லக்னத்தில் இருந்து எப்போது சனி தசை நாடக உள்ளது எப்படி இருக்கும் கூறுகள்

  • @sivaKumar-cc3st
    @sivaKumar-cc3st 5 місяців тому

    Hi sir vanakkam, sevvai nicham iruntalum nalla thirumana valkai irukkum pathivu tarungal ayya

  • @SathishKumar-xg8cc
    @SathishKumar-xg8cc 5 місяців тому

    Kaala purusanuku 8 ill Viruchigam la sani irundhalum idhu porundhuma Ayya... guru Neecham. Subar paarvai saniku illai. Kadaga lagnam hasdha natchathiram... now guru dhasai running ji... sani dhasai eppadi irukkum ji....

  • @thirumathisvlog8014
    @thirumathisvlog8014 5 місяців тому

    Sevvai sani parivarthanai ayya appo enna palan kidaikumnu sollunga ayya

  • @parimaladevi7950
    @parimaladevi7950 5 місяців тому

    ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!! சனி+செவ்வாய் பற்றிய நல்லதொரு விளக்கம்!பூரண ஆயுளை வழங்கும் சனி ஆயுள் தண்டனை யாக உடல் உறுப்புகளின் இழப்பு மற்றும் பாதிப்பை தருவது ஆறாத ரணம் தானே?ஆனாலும் ஐயா எது வந்தாலும் எதிர்கொண்டாக வேண்டும் இல்லையா?

  • @mythilir848
    @mythilir848 3 місяці тому

    லக்கினத்தில் இருந்து 6ல் குரு, செவ்வாய், சந்திரன், சனி சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 5 місяців тому

    மீனம் லக்னம் மேஷம் ராசி 2ஆம் இடத்தில் அதாவது ராசியில் சந்திரன் சனி குரு செவ்வாய் ஆட்சி பெற்று செவ்வாய் தசை புதன் புத்தி நடப்பில் உள்ளது... கல்யாணம் எந்த புத்தியில் பண்ணுவது ...

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 5 місяців тому

    True explain sir 🎉

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz 5 місяців тому

    Welcome sir🎉🎉🎉🎉

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 5 місяців тому

    Welcome sir 🙏🙏

  • @vaseetheboss
    @vaseetheboss 5 місяців тому

    Aiyya vanakkam, enakkum sevvai sani serkai ullathu, kadaga lagnam, 5il sevvai sani (viruchigam)...anusham 4aam paathathil vargotham agi irrukiraairgal. Ippothu sani thisai nadakkirathu...ithu evvaru velai seiyum aiyya?

  • @ShiyamalaShiyamala-p8q
    @ShiyamalaShiyamala-p8q 5 місяців тому

    இனிய காலை வணக்கம் ஐயா.

  • @amirthalingam238
    @amirthalingam238 5 місяців тому

    மேஷ லக்கினம் எட்டில் சனி செவ்வாய் சேர்க்கை என்ன பரிகாரம் date 31.01.1986.time 11.20.am iyya

  • @rajalakshmiprabu2991
    @rajalakshmiprabu2991 5 місяців тому

    Mesha lagnam both sevvai Sani vakram in thulam

  • @adaikkammaiadaikkammai8863
    @adaikkammaiadaikkammai8863 5 місяців тому

    Vanakkam iya enaku 5 im idathil sevvai Sani serkai ullathu iya problem varuma

  • @RSASIKANTH
    @RSASIKANTH 5 місяців тому

    துலாம் லக்னம், 2வது வீடு செவ்வாய் ஆட்சி, 8வது வீடு சனி நட்பு . ஒருவருக்கொருவர் பார்க்கின்றனர். சனி தசை நடக்கிறது. என்ன பலன்? ஐயா

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 місяців тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 5 місяців тому

    Good morning sir 🌞

  • @mathaven8963
    @mathaven8963 5 місяців тому

    ஐயா.வணக்கம் தனுசு லக்னம் ,ரிஷப ராசி 10ல் சனி,செவ்வாய் சேர்ந்த சனி தசை ஆரம்பம் தற்போது இது நல்லது செய்யுமா, சனி செவ்வாய் சாரம் பெற்றுள்ளது

  • @mhirthick3839
    @mhirthick3839 5 місяців тому +1

    துலாம் லக்னம் 12ல சனி + செவ்வாய ரிஷபத்தில் குரு + சுகரன் t கேது சேர்க்கை ரிஷபத்தில் இருந்து 5ம பார்வை பார்த்தால் என்ன பலன்? குருஜி🙏🙏🙏

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 5 місяців тому

    Vannakkam guruji

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 5 місяців тому

    100 correct guru ji

  • @parimalajayaraj7538
    @parimalajayaraj7538 5 місяців тому

    Good morning sir

  • @KaminiVenkatesh-fg1ie
    @KaminiVenkatesh-fg1ie 5 місяців тому

    Kaalai vanakkam

  • @kiruthikab4757
    @kiruthikab4757 5 місяців тому

    Sir,Simma laknam makarathil sani sevvai.nadappu guru thisai mudiya 8varudam ulladhu.sani thisai eppadi irukkum sir.aapathu undaa😢

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 5 місяців тому +1

    சிம்மம் லக்னம் 3ல் சனி செவ்வாய் இணைவு துலாம் சனி திசை துன்பங்கள் துயரங்களை அனுபவித்தேன்.ஆனால் சிறப்பான ஆன்மீக பயணத்தில் சுறுசுறுப்பாக 16 ஆண்டுகள் கோவில் கோவிலாக அழைந்துவிட்டேன். மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் புனர்பூசம் நட்சத்திரத்தில் உள்ளார்.புதன் திசையாவது நன்மை செய்யுமா?

  • @rithikhskhwousgsi
    @rithikhskhwousgsi 5 місяців тому

    thidhi sooniyam 12 lagnathirkum vilakam kandipaga tharavum guruji

  • @manickarajraja8818
    @manickarajraja8818 5 місяців тому

    Vanakkam anna good afternoon manickaraja

  • @rajasuraji6582
    @rajasuraji6582 5 місяців тому

    Guruji.vankkam..sara.lakkanam.sara.rasi..or.pathivu.potukkal.iyuu

  • @sriamman3366
    @sriamman3366 5 місяців тому

    சார் கடக லக்னம் கடக ராசி 3ல் செவ்வாய் சனி அதாவது கன்னியில் இதே பலன் தானா சார்