Neengamattum Illenna | நீங்கமட்டும் இல்லேனா | JOLLEE ABRAHAM | Musi-Care 2018 _ Live

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2018
  • Sung by JOLLEE ABRAHAM @ MUSI-CARE 2018;
    " Jollee Abraham's MUSI-CARE "
    THE ONE & ONLY Gospel Music Concert IN THE WORLD to have Conducted 12 Hour Non-Stop Live Music Concert for 22 Continues years.
    VISION & MISSION...
    Praising through singing & dancing
    Sharing the LOVE OF CHRIST by Supporting the Physically Challenged, Less Fortunate People, Irrespective of CASTE, CREED or RELIGION.
    If you would like to lend a helping hand towards this noble cause,
    CONTACT :
    +91 9840777462
    email :
    musicare.mcct@gmail.com
    You can like us at : Facebook Page
    / jolleeabrahamofficial
    Songs Available at :
    iTunes
    music.apple.com/us/album/pola...
    Spotify
    open.spotify.com/track/5WZlNF...
    Gaana
    gaana.com/song/polama-polama-2
    Wynk
    wynk.in/u/mGvahxeEL
    Google Play Music
    play.google.com/store/music/a...
    Amazon
    www.amazon.com/s?k=Jollee+Abr...
    Jio Saavn
    www.jiosaavn.com/song/polama-...
    Sound Cloud
    / ue4kd
    #JolleeAbraham
    #IsaiSeithy
    #Musi_Care
    #rohithrecordings

КОМЕНТАРІ • 450

  • @hudsontaylor92
    @hudsontaylor92 2 роки тому +16

    கருத்தும் கிருபையும் நிறைந்த
    இந்தப் பாடலை மதிப்பிற்குரிய சகோதரர் Anurag Vincent, Chennai, அவர்கள் மிகுந்த கவனமாகவும் அனுபவத்தோடும் எழுதியுள்ளார்.
    Br. Jolly Abraham அவர்கள் இதை உணர்வுப் பூர்வமாக பாடியுள்ளார்.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    Br. Anurag Vincent அவர்களின் குரலையும் இசையையும் ஆல் இந்தியா ரேடியோவில் என் இளமைக் காலத்தில் கேட்டு மகிந்திருக்கிறேன். இப்படி கிருபை பெற்ற அந்த சகோதரரின் இதயத்திலிருந்து வந்த இந்தப் பாடலுக்காக தேவனுக்கு நன்றி!
    அன்று நான் அப்துல் கலாம், இன்று 45 ஆண்டு கிறிஸ்தவன், 40 ஆண்டுகளாக கிறிஸ்துவின் ஊழியன்.
    ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன் என்ற வேத வசனத்தை மதிக்கப் பழகுங்கள், அதுதான் அவசியம், அதுவே நல்லது!
    என் இளம் வயதில் என்னை கிறிஸ்துவிடம் ஈர்த்தது அன்று ஆவியோடும் உண்மையோடும் பாடிய உயிரோட்டம் நிரம்பிய பாடல்கள் என்பதை நான் சொல்லாமல் இருக்க முடியாது!

  • @durgadurgadevi
    @durgadurgadevi Місяць тому

    அப்பா நீங்க மட்டும் இல்லனா எப்பவோ மறுத்து இருப்பேன் உண்மையான வார்த்தை என்னை தேற்றி வரும் ஆறுதல் படுத்து வரும் நீரே என் பயத்தை எடுத்து யூரின் நல்லா வரணும் ஆமென் அல்லேலூயா

  • @SathiAnand-zn2qw
    @SathiAnand-zn2qw Місяць тому +3

    நிஜ மாவே நீங்க இல்லனா நாங்க அப்படிதான் இருந்துருப்பேன் அப்பா

  • @simeonjoshua2860
    @simeonjoshua2860 Рік тому +15

    நீங்க மட்டும் இல்லேன்னா
    எங்கோ நான் சென்றிருப்பேன்,
    எப்படியோ வாழ்திருப்பேன்,
    மண்ணுக்குளே போயிருப்பேன்,
    மரந்தும் போயிருப்பார் - 2.
    1. நான் பிறந்த நாள் முதல்
    இந்த நாள் வரையிலும்
    ஆதரித்து வந்தீரே
    ஆறுதல் தந்தீரே - 2
    எப்படி சொல்வேன்
    என்னன்னு சொல்வேன்
    நீர் செய்ததை,
    ஒன்று, இரண்டு, மூன்று என்று
    என்ன முடியாதே...
    - நீங்க மட்டும்
    2. எத்தனையோ கேள்விகள்
    ஏதேதோ ஏக்கங்கள்
    சொல்லவும் முடியல
    சொல்லியழ யாருமில்லை... -2
    எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றிநீர்
    நிம்மதி தந்து,
    நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர்...
    3. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யார் யாரோ இங்கு உண்டு, என்னென்று கேட்டிட யாரும் இங்கு வரவில்லை...
    எப்படி சொல்வேன்
    என்னையும் தேடி
    நீர் வந்ததை,
    தோளின்மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை...

  • @georgegeorge7060
    @georgegeorge7060 Рік тому +15

    ஆமாங்க ஆண்டவரே
    நானும் எங்கோ சென்றிருப்பேன் இந்நாள் வரையிலும் காத்துக்கொண்டிருக்கும் உமது
    மாக கிருபைக்காக கோடாகோடி நன்றி தேவனே

    • @user-cw9wq9io1k
      @user-cw9wq9io1k 29 днів тому

      N.
      ❤ ❤❤
      . . .
      ❤ ❤ ❤. .


      G.v
      C

      V
      V
      ❤ ❤ XXCCC

  • @simonraj8633
    @simonraj8633 Рік тому +3

    நான் வாழ்வது ஏசு கிறிஸ்துதால் மட்டும் தான் நான் எப்போவே இறந்துவிட்டேன்

  • @kilavansethupathy3317
    @kilavansethupathy3317 Рік тому +11

    பலருக்கு ஆறுதல் தந்த பாடல்
    நன்றி இயேசுவே

  • @VijayaLakshmi-ej1dh
    @VijayaLakshmi-ej1dh Рік тому +5

    இந்த பாடலுக்கு நன்றி எங்கேயோ சென்றிருப்பேன் மறு ஜுவனை தந்தவரே நன்றி

  • @lakshmidevi169
    @lakshmidevi169 9 місяців тому +1

    என்னை மண்னுக்குள்ள போகாம காத்த என்னோட தகப்பனுக்கு கோடி ஸ்தோத்திரங்கள் ஆமென் ஆமென்

  • @user-fw3lt1sf1b
    @user-fw3lt1sf1b 6 місяців тому +1

    எப்படியோ வாழ்ந்த என்னை, மண்ணுக்குள் போகாமல் ஆதாரித்து இரட்சித்த தேவனுக்கு நன்றியுடன் ஸ்தோத்திரம்

  • @pastorsandiran3269
    @pastorsandiran3269 2 роки тому +22

    மிகவும் அருமையான பாடல்
    காலத்தல் அழியாத பாடல்

  • @sarojinidevisarojinidevi4528
    @sarojinidevisarojinidevi4528 2 роки тому +1

    அருமையா.பாடல்.கத்தர்.ஆசிர்வதிப்பார்.எனது.வாக்கையிலும்.அப்படித்தான்

  • @manigandanm6420
    @manigandanm6420 Рік тому +4

    ஏசுவே நிங்க மட்டும் இல்லேன நன் ஏப்பேவே மரித்து இருப்பேன் ஏசு அப்பா எனக்கு ஜீவன் நிங்க தந்ததுக்கு நன்றி அப்பா

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Рік тому +9

    என்னை வாழவைத்த தெய்வம்

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 Рік тому +2

    ஆம், இந்தப் பாடலைப் போலவே என் வாழ்க்கையும் போய்க்கொண்டிருக்கிறது. எல்லாம் வல்ல ஆண்டவராகிய கிறிஸ்து எப்போதும் என்னுடன் இருக்கிறார், அதனால் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவரைப் போற்றுங்கள். கடவுள் ஆசிர்வதிப்பாராக.

  • @zed_tc547
    @zed_tc547 4 роки тому +38

    மண்ணுக்குள்ள போயிருப்பேன்
    மறந்தும் போயிருப்பார்
    மறந்தே போயிருப்பார்.
    என்ன ஓரு சத்தியமான வார்த்தை........

    • @user-yb8oj6ng2v
      @user-yb8oj6ng2v 3 роки тому

      நிங்காமட்டு

    • @user-yb8oj6ng2v
      @user-yb8oj6ng2v 3 роки тому

      மண்னுகுள்பொயிரேபென்.சுப்பர்

    • @vedhamanipoppy2619
      @vedhamanipoppy2619 2 роки тому

      Kangalil kaneer vazhinthodukirathu😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sanjaisanjai1256
      @sanjaisanjai1256 Рік тому

      r..saram

  • @natarajanm6886
    @natarajanm6886 2 роки тому +9

    No Comments......only TEARS.....🙏KADANTHA KALATHI NEENAITHU KANNERODU NANDRE SOLLEKONDEERUPPAN EN "UERANA OERNA YESUVAY APPA......APPA...APPA...APPA..
    TEARS🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @contentelaa287
    @contentelaa287 2 роки тому

    Jesus mattum en kooda illa na eppavo mannukulla poerupen.Nan savamal pilaithirunthu kartharudaiya seigaikalai vivarippen. Sangeetham 118:17. Amen Appa.

  • @elaiyak8682
    @elaiyak8682 Рік тому +1

    En manatha thotta song.. Thanku jesu appa

  • @vimalamenon3051
    @vimalamenon3051 11 місяців тому

    இந்த பாடல் எனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் ஐயா என் அப்பா என்னை மீட்டு கொண்டார் நன்றி இயேசப்பா

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s 16 днів тому

    Pirestha the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤

  • @isabellapauline8974
    @isabellapauline8974 2 місяці тому

    இயேசப்பா என் வாழ்வில் வரலேன்னா என் வாழ்வு முடிந்திருக்கும்

  • @paulindavid1595
    @paulindavid1595 2 роки тому +4

    ஆமென்..... நன்றி...... இயேசுப்பா💐💐💐

  • @alphonsat7479
    @alphonsat7479 2 роки тому +1

    இதுதான் உண்மை உண்மை சததியம்இயேசு ஆண்டவரே எல்லாம் அறிவாரா

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 2 роки тому +40

    💚💚💚💚💚💚💚 என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 💚💚💚💚💚💚💚

  • @anisharadhakrishnan9972
    @anisharadhakrishnan9972 Рік тому

    Yesappa neenka mattum ilamal en vazhvil poirunthal Nan intru uyir illapa . Neenka en Mela konda kirpaiyal uyir vazhuren

  • @nallakumarnallakumar34
    @nallakumarnallakumar34 2 роки тому +6

    ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா நல்ல பாடல்

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Рік тому

    என்உள்ளத்தைமிகவும்கவர்ந்த
    பாடல்களில்ஒன்றுமிகஅருமை
    இரவி

  • @kalas2201
    @kalas2201 4 роки тому +25

    மனதை நெகிழ வைத்தது. அருமையான வசனம் , நல்ல இசையமைப்பு. அருமை அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @raphaeltheking1346
    @raphaeltheking1346 Рік тому

    இயேசப்பா என்னை மன்னியும் அப்பா... please 🙏🙏🙏🙏🙏

  • @vck.veeratamizhan9816
    @vck.veeratamizhan9816 3 роки тому +6

    மகிழ்ச்சி தேவனே... என் ஜீவனே

  • @chakravarthikanthasamy1426
    @chakravarthikanthasamy1426 Рік тому

    என் இயேசு கிறிஸ்து அப்பா வாழ்க என்னை காப்பார்

  • @myammacutevoicesongs9680
    @myammacutevoicesongs9680 2 роки тому

    ஆமென் இயேசப்பா உண்மை தான் ஆண்டவரே .நீங்கமட்டும் இல்லன்னா எப்போதோ நானும் என் மகனும் ஜீவனோடு இருக்கிறோம்..எப்படி பாவி நான் நன்றி சொல்லுவேன்..

  • @jinijasmin5563
    @jinijasmin5563 3 роки тому +7

    Beautiful lyrics kastathuku romba aaruthala iruku nandri yesapa...thank u paster god bless u

  • @nallakumarnallakumar34
    @nallakumarnallakumar34 2 роки тому +2

    இந்த பாடலை கொடுத்த என் devanuku நன்றி ஆமென் ஸ்ட்ரோதிரம்

  • @mercymercy24
    @mercymercy24 Рік тому

    அப்பா உமக்கு நன்றி இயேசு அப்பா 🙏🙏🙏

  • @lakshmidevi169
    @lakshmidevi169 9 місяців тому +1

    என்வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அழகான பாடல்

  • @MMegaLa-vc7jg
    @MMegaLa-vc7jg 3 роки тому +1

    Na epolam intha world la iruka kudathunu nenai kurano apolam intha song ketal enakunu oruthar irukaru enakaga irukarunu thonum 😭😭😭😭😭I love you Appa devane🥰🥰

  • @michaelsaji4850
    @michaelsaji4850 4 роки тому +2

    உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை அருமை ஐயா... நான் விரும்பி ,பக்தியோடு கேட்டுக் கொள்கிறேன்

  • @AlwynMicaiah
    @AlwynMicaiah 5 років тому +25

    Evergreen voice..,... We love you brother. You are a source of blessing... Praise be to God

  • @athonys3493
    @athonys3493 2 роки тому

    இயேசப்பா மட்டும் இல்லைன்னா போனாண்டி நான் இல்லாமல் போயிருப்பேன்

  • @getziethamburaj298
    @getziethamburaj298 2 роки тому +4

    அருமையான பாடல்.

  • @mini4779
    @mini4779 2 роки тому +6

    Amen en manasai palaja nilamaikku kondu senra Jesus sonsg Nice voice sir

  • @selvakumar3722
    @selvakumar3722 Рік тому

    Thavamani yesappa neengamattumillana yenakku vaazhve Illa yesappa😭🙏

  • @SongsOfaSavedSoul
    @SongsOfaSavedSoul 3 місяці тому

    கண்ணீரை வரவழைக்கும் பாடல் 🙏

  • @leovaldaris6204
    @leovaldaris6204 2 місяці тому

    Jesus, I thank you for blessing all of us with good EARS to enjoy this song and reform in our Life

  • @dp9093
    @dp9093 Рік тому

    Love you pa Jesus 💞 neenga than yennoda uyir

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому

    எத்தனை கேள்விகள் ஏதேதோ எண்ணங்களைபுரிந்துகொண்டுஎன்னைவழிநடத்தும்என்அப்பாயேசுவுக்கு‌நன்றி🤱🤱🤱🤱🤱

  • @RMVKUTTIMA
    @RMVKUTTIMA Рік тому +9

    Love you Jesus🙏🙏🙏🙏🙏🙏

  • @btsforeverlove8031
    @btsforeverlove8031 2 роки тому +6

    Super onga voice ❤️❤️❤️🥰🥰anku itha song Anoda heartaya touch paniduruchu super always nanu itha song than ketpen I love this song ❤️❤️

  • @ranjithsuma3293
    @ranjithsuma3293 Рік тому +3

    Nice song ya lifela yarum vena jesus mattum pothum I love jesus

  • @reginavictor2638
    @reginavictor2638 4 роки тому +18

    God bless you Brother.Such a beautiful and meaningful song touched my heart .

  • @vijayrajan3891
    @vijayrajan3891 4 роки тому +17

    When ever I listen this song my tears will come automatically. Wonderfull composition. Who ever have no support, pls get to know the truth and energy from the song.

    • @malaindrabalan7700
      @malaindrabalan7700 2 роки тому +2

      Intha padalai Kettel masasukk periya aruthal intha pattu mathiri than en valkai

  • @mohant9146
    @mohant9146 2 роки тому +38

    ஐயா நீங்கமட்டும் இந்த பாட்டு பாடலான நான் மணவேதனைல இருந்து மீண்டு இருக்க மாட்டேன் , உங்க பாடலால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நன்றி ஐயா.

    • @reginameryg535
      @reginameryg535 Рік тому

      Songssuperposter

    • @savari5287
      @savari5287 Рік тому +1

      ஆமன் அப்பா

    • @divyamurugan9079
      @divyamurugan9079 Рік тому +1

      Amen appa

    • @arunbabu9589
      @arunbabu9589 Рік тому +1

      🐆

    • @rubesh_antony_2797
      @rubesh_antony_2797 Рік тому +1

      வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28)

  • @kumarjansi2930
    @kumarjansi2930 2 роки тому +43

    மறுக்க முடியாத உண்மை நன்றி இயேசு அப்பா

  • @peterponnaiyanlgc9696
    @peterponnaiyanlgc9696 5 років тому +17

    Super voice heart touching song and your voice

  • @joannaselac5545
    @joannaselac5545 Рік тому

    Appa nenga illana naan engayo poirupen thanks appa

  • @haritarita3228
    @haritarita3228 8 місяців тому +1

    Heart touching song 🎉 .thanks to you brother. Aleluya 🙏. Brother James india 🇮🇳 bangalore/Mysore. Missionary works in India 🇮🇳.

  • @hudsontaylor92
    @hudsontaylor92 10 місяців тому

    Wonderful Song!
    Honorable Brother Anurag Vincent very practically wrote and dear loving Brother Jolly Abraham sing the song for the glory of God!

  • @nirmalamohan9492
    @nirmalamohan9492 2 роки тому +3

    Amen🙏 Appa Sthothram, Haleluya

  • @hudsontaylor92
    @hudsontaylor92 2 роки тому +7

    வாழ்வை நன்றாக உணர்ந்து எழுதிய அருமையான பாடல்!
    இதை எழுதிய Br. Anurac Vincent அவர்களுக்கும் உணர்வுபூர்வமாக பாடியுள்ள Br. Jolly Abraham அவர்கள்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல!

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 роки тому +1

    Righteous and merciful Father, I am sick of the corruption in our world and the injustice done to good, but powerless people. Please send Jesus Christ back soon and bring with Him the righteous and rule of your Kingdom. In Christ Jesus' name I pray. Amen.

  • @ramdramachandran9230
    @ramdramachandran9230 2 роки тому +15

    பாடலை கொடுத்த தேவனுக்கு நன்றி ஆமென்

  • @vijayakumar-si5hk
    @vijayakumar-si5hk 3 роки тому +4

    பிறந்தநாள் முதல் இந்த வன் அருமை

  • @shanthakumar4598
    @shanthakumar4598 9 місяців тому

    Most beautiful song by our brother, long live your voice and your ministry and God bless your family Amen

  • @susaichinna4477
    @susaichinna4477 6 років тому +13

    praise the Lord pas Beautiful song

  • @aruljothi2270
    @aruljothi2270 11 місяців тому

    எஸ் பிரதர் இந்த பாடல் வரிகள் என் வாழ்க்கையில் உண்மை 🙏🙏🙋🙋 காட் பிளஸ் யூ யூவர் ஆல் ஃபேமிலி'ஸ் பிரதர் 🙋🙋

  • @pastorms1789
    @pastorms1789 2 роки тому +3

    உண்மைஉண்மைஆகாசந்தேகமேஇல்ல
    ஆமேண்உண்மைஆமேண்

  • @vijayk9350
    @vijayk9350 4 роки тому +1

    Great ethana murai kettalum marupadiyum Ketanum pola irukku. God bless you

  • @annalakshmi117
    @annalakshmi117 2 роки тому +6

    அப்பா உங்க அன்பு மட்டும் இல்லை என்றால் நான் நாதியற்று போயிடுவேன் 😭🙏🙏 இந்த பாவினை நினைவுகூர்ந்தீரே 🙏🙏🙏 நன்றி அப்பா நல்லவரே 🙏🙏🙏

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому

    Amen unmaythan jesus nenka maddum en vazkayeil varama poy erunha entha padal varikal unmayaha erunthu poy erukum yesuveuvey en vazkyin nanguramey nenkathan appa paveyana ennayum neysithu entha nemdam bari anbu kanbikrynkaley en jesus appa nandrikal

  • @kanthimathikasthuribai1147
    @kanthimathikasthuribai1147 2 роки тому +6

    Praise the Lord Jesus Christ

  • @wondersamuel8185
    @wondersamuel8185 6 років тому +13

    Heart touching song Really i like very much

  • @SaravanaKumar-ug4rk
    @SaravanaKumar-ug4rk 2 роки тому +5

    மறக்க முடியாத உண்மைகள் நன்றி அப்பா

  • @alphonsat7479
    @alphonsat7479 2 роки тому

    இயேசுவே எல்லாம் அறிவார்

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 Рік тому

    👌👌👌👌👌👏👏👏 amen thank you Jesus Amen i love you so much daddy super appa nandri ✝️ Amen amen amen amen amen amen amen amen amen appa nandri nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nandri appa

  • @deepasamson143
    @deepasamson143 4 роки тому +7

    Super 👌song God bless you🙏 amen

  • @ArunaAruna-nz1xf
    @ArunaAruna-nz1xf Рік тому +5

    Yes lord Jesus Christ amen 🙏🙏

  • @indraabie7559
    @indraabie7559 Рік тому +2

    Praise the name of Jesus who became my eternal Father 🙏

  • @sandygrazy6637
    @sandygrazy6637 4 роки тому +2

    I love u daddy...... Ummmmmmmmmmmaaaa

  • @user-zv7vj4rp7c
    @user-zv7vj4rp7c Рік тому +1

    Sathiyamaana varthaigal anna God bless you all

  • @mariarpu8007
    @mariarpu8007 3 роки тому +2

    Yes Jesus neenga illana na mannukulle poirupen Jesus only saved my family

  • @sathyasathya-pz8qi
    @sathyasathya-pz8qi 2 роки тому

    Familygu neegatha enguda irukkanum assuva apppa

  • @jayadevi985
    @jayadevi985 Рік тому

    Yesappa neenga irruk kinga. ..

  • @georgemichael6188
    @georgemichael6188 2 роки тому

    Appa nandri vaazhthukal💛

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 5 років тому +14

    super song ! really I love your voice keep continue Sir !!! throughout world Tamil peoples are listening

    • @ramachandranr7833
      @ramachandranr7833 2 роки тому +1

      Supersang

    • @tharcisr6490
      @tharcisr6490 9 місяців тому

      I I 22 😂😂a 22 22 21?2 09 ஒ ன்று ஸ்டா‌லி‌ன் கூ‌றினா‌ர் கூ‌றினா‌ர் 3😂04 😊😊😮😊😅😅

  • @emmanuelvadivelu9205
    @emmanuelvadivelu9205 5 років тому +1

    this song was very tearing into touching in my heart,such a very beautiful god word Amen, billions billions billions Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram
    Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Sothiram Amen Amen Amen Hallelujah Hallelujah Hallelujah.......

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому

    ஒவ்வொரு நாளும்இந்தபாட்டைகேட்கனம்போல்இருக்குநிம்மதியாகஇருக்குநன்றி

  • @AnandAnand-yc8hm
    @AnandAnand-yc8hm 17 днів тому

    God bless mus care borther jolly abaraham

  • @rufuschithra1554
    @rufuschithra1554 2 роки тому

    Amen nanri easu appa amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @veludeivanai...9512
    @veludeivanai...9512 2 роки тому +4

    நீங்க மட்டும் இல்லனா எங்கோ நான் சென்றிருப்பேன் எப்படியோ வாழ்ததிருப்பேன் heart ❣️ touching words அருமையான பாடல் god bless u 🙏🏻

  • @johnwesleyabraham1434
    @johnwesleyabraham1434 6 років тому +11

    Pastor your voice are very exciting God bless you and your ministry also I'm really impressed this song God bless you

  • @joerajsekar9035
    @joerajsekar9035 Рік тому

    உங்க பாடல் எனது உள்ளம் உடைந்து

  • @shajushaju3896
    @shajushaju3896 3 роки тому +1

    உங்கள் குரல் மிகவும் அருமை 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌🤗🤗🤗💒💒💒💐💐💐

  • @natarajanm6886
    @natarajanm6886 2 роки тому +1

    No Comments......only TEARS.....

  • @rebaccarebacca3328
    @rebaccarebacca3328 5 років тому +9

    I realise my pain, life forever. It's true,i like this song more much... I love u my god❤️😭😭😭😭😭

  • @bosskarr4066
    @bosskarr4066 6 років тому +12

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ranjithalakshmi2834
    @ranjithalakshmi2834 Рік тому

    Unmai appa niga Mattum ilana engo nan senriupen appa nanri appa my appa

  • @iloveyourx1009
    @iloveyourx1009 Рік тому

    Yennai thetri aatrum paatal🙏🙏🙏✝️✝️✝️

  • @jesusjesus349
    @jesusjesus349 2 роки тому

    Intha pattu en life