Lesana Kaariyam | லேசான காரியம் | Jollee Abraham & Vyasar Lawrence| Musi-Care 2020 Live Concert

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 300

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 3 роки тому +18

    என் இயேசுவுக்கு யாவும் லேசான காரியம்.....
    இந்த அண்டசராசரங்களையும் எல்லாவித சிருஷ்டிப்புக்களையும் படைத்த சர்வவல்லமையுள்ள கர்த்தர் என் இயேசு.....
    இயேசுவே ஆண்டவர்...

    • @sornaramanathan2100
      @sornaramanathan2100 2 роки тому

      எண்ணக்கு அற்புதம் செய்வது என் இயேசுவுக்கு லேசான காரியம்.All Glory to Jesus

    • @niroshajekatheeshwaran8734
      @niroshajekatheeshwaran8734 5 місяців тому

      Amen

  • @PushpaLatha-r5r
    @PushpaLatha-r5r 11 місяців тому +4

    கேட்கும் போதே ஆறுதல் கிடைக்கும் ஒரே பாடல்....குரல் இனிமை....இருவருக்கும் ஆண்டவன் அளித்த வரம்...அருமை.❤❤❤

  • @gokula338
    @gokula338 3 роки тому +74

    பெலன் உள்ளவரும் பெலன் இல்லாதவரும் இணைந்து பாட வைப்பது அவருக்கு லேசான காரியம் 🤗

    • @jesudossedward6498
      @jesudossedward6498 2 роки тому +2

      மிகவும் நேர்த்தியாக உள்ளது. தேவனுக்கே மகிமை

    • @robertbellarmin8591
      @robertbellarmin8591 2 роки тому

      ஆம்

    • @bennison2839
      @bennison2839 Рік тому

      ​@@robertbellarmin8591 😂😂😂

  • @mithranu1
    @mithranu1 3 роки тому +92

    இருவரும் சேர்ந்து பாடும்பொழுது ஒருவரையொருவர் மிஞ்சிவிடக் கூடாது என்று கவனமாக. பாடுகிறார்கள். இத்தாழ்மை அழகாய் இருக்கிறது.

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 3 роки тому +25

    தகப்பனே உமக்கு எல்லாம் இலேசான காரியம் .என் வாழ்வில் நீர் செய்த அற்புதங்களுக்காக நன்றி அப்பா ஸ்தோத்திரம்.ஆமென்.

    • @yesammalravi8847
      @yesammalravi8847 2 роки тому

      அப்பா நீங்க என் குடும்பத்திற்கு செய்த அற்புதங்கள் எல்லாம் உமக்கு லேசான காரியம் நீர் செய்த அற்புதங்கள் அதிசயங்களுக்கு நன்றி தகப்பனே நன்றி ராஜா நன்றி அப்பா

  • @vivasayamathisayam
    @vivasayamathisayam 4 роки тому +30

    ஆமென் அப்பா எனக்கு உதவி செய்வது உங்களுக்கு ரொம்ப ரொம்ப லேசான காரியம் நன்றி இயேசுவே

  • @calebangaiyan7534
    @calebangaiyan7534 3 роки тому +20

    மிகவும் அருமையான பாடல் ஆண்டவரோடு உறவை மேம்படுத்தும் நன்றி

    • @marthalmarthal339
      @marthalmarthal339 2 роки тому

      God bless you🎼🎼🎵🎵🎶🎶🎤🎤🎤👌👌👌👌

  • @nesamanis8984
    @nesamanis8984 3 роки тому +21

    பூமிக்கு அமைதி தருவதும் லேசான காரியம் ஆமென் அமைதி தாரும்

  • @sagayamarys1445
    @sagayamarys1445 3 роки тому +17

    எப்போது இந்த பாடலை கேட்டாலும் அந்த வார்த்தை யாகி தேவன் உள்ளான மனிதனை உயிர்பிக்கின்றது. 🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 роки тому +17

    எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உமக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நாங்கள் நடப்பித்த அக்கிரமத்தையும், எங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறோம், விருத்த சேதனமில்லாத எங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, கொரொனா கொள்ளை நோய், எங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனை. இதை நியாயம் என்று ஒத்துக்கொள்கிறோம். தேவனே உமது உடன்படிக்கையை நினைத்து; தேசத்தையும் நினைத்தருளும். உமது முகத்தைத் தேடி, எங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புகிறோம், பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, எங்கள் பாவத்தை மன்னித்து, எங்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைத்தாரும். எங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணுகிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.

  • @adoretojesus
    @adoretojesus 2 роки тому +10

    அருமையான பாடல். கடினமான சூழ்நிலைகளில் கர்த்தரின் கிருபையால் மனதை லேசாக்கும் பாடல்😇😇😍😍

  • @shalinisukumar1311
    @shalinisukumar1311 3 роки тому +15

    எனக்கு கடினமான காரியம் உமக்கது லேசான காரியம்.... 😍

  • @Ar7edits7777
    @Ar7edits7777 Рік тому +1

    He is the reason I'm still alive he made the difficult situation for me so easy he's true and only almighty God and he is Jesus Christ❤

  • @selvamselvam-vd4qo
    @selvamselvam-vd4qo 4 роки тому +23

    ஆமென் இயேசு) அப்பா என்னோடே ,,,இருக்கிரதாலே எல்லாம் மே,,லேசான காறியம்,

  • @SubramanianM-n9g
    @SubramanianM-n9g 6 місяців тому +1

    லேசான காரியம் என் இயேஸ்வுக்கு லேசான காரியம் ஆமேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @melchizedekj1831
    @melchizedekj1831 3 роки тому +1

    ஆமென் அல்லேலுயா கர்த்தர் இயேசு நல்லவர்.

  • @marthakandhiraj2848
    @marthakandhiraj2848 3 роки тому +9

    It was more than 20 yrs back u accepted our invitation to come to an obscure village Keerappakkam to speak in our outreach program
    I and many others heard this song first time,it has since then a blessing all these yrs,thank u brother Lawrance,God bless u,u did not think it was too small a place for u and that was the first gospel meeting in that village,tnq🙏🏿

  • @pradeepp769
    @pradeepp769 Місяць тому

    Such a lovable song ❤ லேசான காரியம் 💎🎆

  • @christhukumar5185
    @christhukumar5185 4 роки тому +25

    🙏🙏🙏 ❤ எனக்கும் இந்த பாடல் ❤🙏நன்றாக பிடிக்கும் அழகான, 🌹🌹🌹மனிதர்களும் அன்பான குரல்வளமும்🎸🎷🎤🎻🎺📯 ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள🤝🤝🌹🌹,,,, என் இயேசுவுக்கே 🙏எல்லா துதி கனம், மகிமையும் அவருக்கே,🙏🙏🙏🙏🙏🙏 ஆற்றல், தாலந்துகள் திறமைகள் எல்லாமே இயேசு தந்ததது அதை நேர்த்தியாக பாவித்து வரும் உங்களுக்கும் நன்றிகள் GOD Bless you 🌹🌹🌹🌹🌹❤❤👍🙏🙏

  • @vadivelrajan1591
    @vadivelrajan1591 Рік тому

    என் அப்பா இயேசுவுக்கு எல்லாமே இலேசான காரியம்

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +7

    Yes everything possible for our God Jesus Christ Amen

  • @devadeva5355
    @devadeva5355 2 роки тому +9

    Vyasar Lawrence ஐயா குரல் தனியாக தெரியும் அருமை 👌

  • @jacobs7199
    @jacobs7199 3 роки тому +1

    God Jesus see in song in words all family bless now world

  • @nancypereira4714
    @nancypereira4714 3 роки тому +4

    Praise the Lord!!!!!
    Yes, for My JESUS CHRIST everything is
    Possible.
    Many a time , JESUS healed me from
    dreadful diseases.
    All GLORY and HONOUR and PRAISE
    To HIM alone.
    Psalms.. 46:1
    God is our refuge, strength and a present help in trouble.
    Hallelujah!!!!
    Hallelujah!!!
    Hallelujah!!!!
    Praise the Lord.....

  • @k.anandanand8661
    @k.anandanand8661 3 роки тому +6

    Viyasar uncle superb song.both r singing amazing praise the Lord

  • @haritarita3228
    @haritarita3228 7 місяців тому +1

    Praise to the living God 🙌 🙏 ✨️

  • @jesusjesus349
    @jesusjesus349 2 роки тому

    Intha padalal anaivarukum visuvasathai tharuvathu en devankku lesansa kariyam

  • @DanielDaniel-se8ec
    @DanielDaniel-se8ec 3 роки тому +2

    ஸ்தோத்திரம்.

  • @Ayyanar54
    @Ayyanar54 11 днів тому

    Super song congratulation

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 3 роки тому +1

    Br.Vysar is superb and mr. J. ABRAHAM follows sincerely. GOD BLESS them.

  • @SugashiniChinnadurai
    @SugashiniChinnadurai 5 місяців тому

    Ethuvum lesana kariyam en yesuvuku amen 🙏

  • @rachelmanivannan5729
    @rachelmanivannan5729 3 роки тому +6

    This song gave life to my husband and am a living testimony
    Love this song so much
    Never forget to sing where ever I go
    Brother thank you so much for meaningful words

    • @Michaelsoma
      @Michaelsoma Рік тому

      Praise the Lord Sister
      Can I have English translation for this song please (Lyrics Meaning)

  • @vasanthiemalajicky4650
    @vasanthiemalajicky4650 3 роки тому +11

    Excellent. God bless you all

  • @DharaniswaranNavaneetham
    @DharaniswaranNavaneetham 4 місяці тому

    லேசான காரியம் என்னை உயிர்ப்பிப்பது லேசான காரியம்.

  • @premkumarjackson670
    @premkumarjackson670 3 роки тому +12

    Thank you Bro. Viyasar Lawrence For this Song and your unique voice.

  • @adavidraj435
    @adavidraj435 2 роки тому +2

    Every thing is posible for Jesus 🎶🌈🙏

  • @christopherselwyn3337
    @christopherselwyn3337 Рік тому +1

    அருமையான பாடல்

  • @mangaysundaram1788
    @mangaysundaram1788 3 роки тому +6

    Beautiful song and voice brother Vysar Lawrence very authentic.

  • @JayaKumarHearttouchsongThankto
    @JayaKumarHearttouchsongThankto 3 роки тому +3

    I am appreciate this SONG, VERYMUCH LIKE IT. 👌👌👌 Praise the Lord. THANK you JESUS. 🙏🙏🙏

  • @rajashejith.s5266
    @rajashejith.s5266 2 роки тому

    பெலன் உள்ளவரும் பெலன் இல்லாதவரும் இணைந்து பாட வைப்பது அவருக்கு லேசான காரியம்

  • @jacinthasr7648
    @jacinthasr7648 3 роки тому +4

    Thank you Jesus for your great help to us

  • @jaya4177
    @jaya4177 3 роки тому

    We are strong strength with god. Help god take care. I sing the song Yercaud school time I got second prize. Thank god

  • @premadanielpremadaniel3679
    @premadanielpremadaniel3679 2 роки тому +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @antonyamaldas4406
    @antonyamaldas4406 2 роки тому

    Thanks to be GOD
    BOTH OF U VERY NICE SINGING
    ESPEILY BR. JOLLY ABRAHAM HE Is wounderfullman again thanks to GOD for his tallent

  • @chithrasaravanan619
    @chithrasaravanan619 3 роки тому +4

    Lord thank you for creating us and giving us new life each day.

  • @TreesaSuresh
    @TreesaSuresh 10 місяців тому

    ആമേൻ വളരെ മനോഹരം....രണ്ടുപേരും ലയിച്ചു പാടുന്നു..... Voice ഉം സൂപ്പർ 👍👍👍

  • @dhivyabharathi9635
    @dhivyabharathi9635 2 роки тому

    Amen Appa ennaku help pannuga appa 🙏umakku Lesna Kariyam Appa

  • @marydaniel5441
    @marydaniel5441 2 роки тому

    என்னே இனிமையான பாடல்

  • @christinapriya2183
    @christinapriya2183 4 роки тому +3

    Wonderful song so nice in your vouce

  • @justindhasjustindhas3268
    @justindhasjustindhas3268 2 роки тому

    Glory full way glory full message God bless all of you thank you Jesus name amen

  • @amalanamali2317
    @amalanamali2317 3 роки тому +7

    உங்களின் இந்த வயதிலும் பலன் தந்தது இயேசு 🙏

  • @JamesPjose-ko8if
    @JamesPjose-ko8if Рік тому

    Br. Jolly Abraham muzhuvan Thanichu paadiyirunnengil sandhoshamaayirunnu ...

  • @guru8212
    @guru8212 3 роки тому +5

    Amen...praise god...thankful Jesus for given such an sounderful voice

  • @sugasorupa2827
    @sugasorupa2827 10 місяців тому

    Have mercy on our family members and with Prayers.

  • @priyavincent9574
    @priyavincent9574 3 роки тому +7

    Jollee Bro. Really your voice is my God's gift.Thank you God.

  • @selavaraneerajendra9633
    @selavaraneerajendra9633 3 роки тому +5

    Thank you Lord for your beautiful song.

  • @princelysir5518
    @princelysir5518 3 роки тому +1

    Every thing is very easy for my God Almighty!

  • @anandhenry1581
    @anandhenry1581 3 роки тому

    Very famous song for brother Lawrence god bless u brother ABUNDANTLY. Very nice song and sing super brother

  • @vedhamanimoris6868
    @vedhamanimoris6868 3 роки тому

    praise god....great singers........sang with divine touch and nice melody........now we cannot get in tamil christian devotional songs like this composition with like thease singers..........

  • @chithrasaravanan619
    @chithrasaravanan619 3 роки тому +1

    Yes nothing is impossible for you Lord

  • @Ragunath200
    @Ragunath200 Рік тому

    அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua2527 4 роки тому +2

    lessana.kariyam.ellamethan.amen
    .hallelujah

  • @joyfullkidschannel2790
    @joyfullkidschannel2790 2 роки тому

    Annal lesana karium n yesuvuku amen

  • @ALIYYILA
    @ALIYYILA 3 роки тому +7

    Wonderful lyrics!

  • @gobiraghu7934
    @gobiraghu7934 2 роки тому

    Praise the Lord. Amen. .I bless in the name of Lord Jesus christ. ...I like your songs. ...God bless you and your family and ministry. ....amen. ....hallelujah. . ..

  • @vivipriyan9558
    @vivipriyan9558 2 роки тому

    Everything is possible by our Lord Jesus Christ 🙏

  • @aruls222
    @aruls222 4 роки тому +2

    🙏🏼🙏🏼❤❤Amen Amen. GLORY to LORD HOLY JESUS ALMIGHTY. HOLY BLESSINGS ALMIGHTY JESUS HOLY NAME. 🙏🏼🙌🏼

  • @aloyfernando1412
    @aloyfernando1412 2 роки тому

    அருமையான பாடல் நன்றி

  • @marydaniel5441
    @marydaniel5441 2 роки тому

    தெய்வீகக்குரல் வளம்

  • @JD-zk3kp
    @JD-zk3kp 3 роки тому +1

    All Glory to GOD through the LORD JESUS CHRIST

  • @esthergalway7614
    @esthergalway7614 4 роки тому +4

    Excellent.
    May God bless you both.

  • @sakkaraithaitamilarasu2679
    @sakkaraithaitamilarasu2679 3 роки тому +2

    Lovely song, my favourite song 🙏

  • @immaculateflora6588
    @immaculateflora6588 2 роки тому

    Jesus you are Almighty,everything is possible for you

  • @evangelinejemimah
    @evangelinejemimah 3 роки тому +1

    Suuuuuper. thank God for these two legends. May God give them good health and long life.

  • @kalamalininatarajan2592
    @kalamalininatarajan2592 2 роки тому

    Amen appa.
    Thank you appa.

  • @titusvarghese1854
    @titusvarghese1854 2 роки тому +1

    Very meaningful song

  • @dr.gideonr1408
    @dr.gideonr1408 3 роки тому +2

    God be the glory, God bless all of Us

  • @helendhanapaul3104
    @helendhanapaul3104 3 роки тому +2

    Wonderful song sung by super combo.. great 🙏🙏 Hallelujah Praise God 🙏🙏

  • @ppdhanraj3767
    @ppdhanraj3767 3 роки тому

    Praise the Lord Jesus Christ
    Halluiah
    Amen 🙏Amen🙏 Amen🙏
    Thank you my Lord.

  • @mdscriblers
    @mdscriblers Рік тому

    Amazing feast for the soul and heart

  • @manibharathi7989
    @manibharathi7989 3 роки тому +3

    ❤️❤️❤️ praise the lord 🙏🏼

  • @tamilvendan2593
    @tamilvendan2593 2 роки тому

    நல்ல பாடல். நல்ல முறையில் அமைந்துள்ளது.

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 роки тому +2

    GLORY TO JESUS

  • @vimalal1880
    @vimalal1880 3 роки тому +2

    இனிமையான பாடல்.

  • @sanjeevianthonyraj9933
    @sanjeevianthonyraj9933 2 роки тому

    Very very very nice song I really appreciate the incentive taken by an I. A. S. Officer all the best. Please do sing more songs. God Blessings be upon you and your group and their family members

  • @joejoshy
    @joejoshy 3 роки тому +5

    Brother Jollee....I am very much impressed with your singing. What a feeling, unique way of balancing your voice. Happy to hear that you are a believer.. Hope you are having a good relationship with our saviour. Keep on talking to God, He will use you more and more for His mission..End times are near...Be faithful to God....Gods reward waiting for you..dont loose it that.
    Joshy from Goa

    • @swarooptagore7332
      @swarooptagore7332 2 роки тому

      WITHOUT DOUBT JOLLEE IS THE BEST IN THE CHRISTIAN SINGING CIRCUIT. HIS RENDITION OF ANANDHAMMAI INBAKAANAAN IS YET ANOTHER NOTEWORTHY SONG.

  • @jeniecr119
    @jeniecr119 3 роки тому

    Super very nice song pastor God bless you thanks yesappa 🙏🙏✝️✝️❤️❤️

  • @gamingarmy6514
    @gamingarmy6514 3 роки тому +1

    Super very nice

  • @leelaedwin9387
    @leelaedwin9387 2 роки тому +1

    Super prise the lord🙏🙏

  • @antonyswamy5913
    @antonyswamy5913 6 місяців тому

    Simply healing mkantony

  • @franciskd7428
    @franciskd7428 2 роки тому

    Very Informative messages music 🎶 🎵...God bless brothers...

  • @victoriamasilamani6240
    @victoriamasilamani6240 4 роки тому +6

    Beautiful song and sweet voice Glory to God 🙏🙏

  • @sagayarani3607
    @sagayarani3607 2 роки тому

    Jollee Bro your voice super beautiful song Thank you

  • @elizabethrani1189
    @elizabethrani1189 4 роки тому +3

    Praise the lord Amen appa

  • @kumarjansi2930
    @kumarjansi2930 2 роки тому

    அருமையான பதிவு

  • @subashiniravi8033
    @subashiniravi8033 2 роки тому +1

    Wonderful lyrics, music and singers 🙏🏽

  • @nirmalax9274
    @nirmalax9274 3 роки тому

    Alleluia.aam.allthe hardships r easy for Jesus,our redeemer!!!

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj 3 роки тому +2

    Thank you lord 🙏

  • @amalishagayam3224
    @amalishagayam3224 2 роки тому

    நீண்ட நாள் ஆசை உங்களை நேரில் சந்திக்க

  • @justindhasjustindhas3268
    @justindhasjustindhas3268 Рік тому

    God is great