தாய் என்றாலே வாராகி !!!

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #varahiammansong #varahigaushaladayro#
    #வார்த்தாளிவாராகி#வராகி#வாராஹி#varahi#
    Channel For Soul Touching Hindu Devotional Songs by K.Vasanthi Who is a Lady Composer, Lyricist & Singer. "
    SONG COMPOSED,LYRICS,&VOCAL :K.VASANTHI
    BGM: RAJAN-PADMANABHAN "
    VIDEO:RAGHAVI
    🙏​WATCH OUR CHANNEL'S OTHER SONGS👇
    ​1. கருப்புசாமி பாடல் : • கருப்புசாமி ஆவேச பாடல்...
    2. வாராகி பாடல் : • தாயே சரணம் வாராகி|| Va...
    3. வாராகி தியான பாடல் : • ஸ்ரீ மகா வாராஹி அம்மன்...
    4. வாராஹி காயத்ரி மந்த்ரம் : • வராகி காயத்ரி மந்திரம்...
    5. வார்த்தாளி வாராகி பாடல் : • வார்த்தாளிவாராகி|| Var...
    6. முருகன் பாடல் : • சஷ்டி விரத பாடல் - முர...
    7. சாய்பாபா பாடல் : • சாய் பாபா பாடல் || Sai...
    8. வாராகி பாடல் : • வளம் தரும் வராகி அம்மன...
    9. அங்காளம்மன் பாடல் : • சக்தி வாய்ந்த மேல்மலைய...
    10. சிவன் பாடல் : • எங்கும் சிவமயம்-சிவன் ...
    11. பிள்ளையார் பாடல் : • ஆனைமுகத்தோனே - முழுமுத...
    12. பெருமாள் பாடல் : • புரட்டாசி மாத பெருமாள...
    13. ஆஞ்சநேயர் பாடல் : • சக்தி வாய்ந்த ஹனுமான் ...
    14. கருமாரி அம்மன் பாடல் : • கண்ணீர் துடைக்க வந்து...
    15. கணக்கன்பட்டி ஐயா பாடல் :
    • கணக்கன்பட்டி ஐய்யாஅருள...
    16. வெட்டுடையார் காளியம்மா பாடல் : • கொல்லங்குடி வெட்டுடையா...
    17.கோகுலாஷ்டமி பாடல் : • குதூகலமான பஜனை பாடல் ...
    18.வாராகி அம்மன் ஊஞ்சல் பாட்டு: • திண்டாடிவருவோர்க்கு தெ...
    17.கோகுலாஷ்டமி பாடல் : • குதூகலமான பஜனை பாடல் ...
    18.ஆதிபராசக்தி: • ஆதிபராசக்தி அருள் இருந...
    19.வெற்றி விநாயகனே: • இனி தொட்டதெல்லாம் கைகூ...
    20.ஸ்ரீநிவாசா கோவிந்தா: • திருப்பதிஏழுமலையானை கண...
    21.தாயே தாயே வாராகி: • தாயே வாராகி மனம் இரங்க...
    22.தைப்பூச பாடல் - 2024: • தைப்பூச பாடல் - 2024
    ஆதி பரமேஸ்வரி அல்லது ஆதி பராசக்தியின் சக்தி ஸ்வரூபம். மகிஷனை அழித்த மகிஷாசுர மர்த்தினியின் குதிரைப் படை தலைவி - இப்படி பலரும் வராஹி கோபத்தின் ரூபமாக இருப்பவள். அன்பிலே, ஆதரவிலே அன்னைக்கு நிகரானவள். வராஹி அம்மன் வழிபாடு குறித்தும், அதன் வரலாறு குறித்தும் விளக்கு கடை போரூர் ராஜலெட்சுமி சிவசங்கரன் பகிர்ந்துகொள்கிறார்.
    வராஹி அம்மன் வழிபாடு ஏன்?
    . இராஜராஜ சோழன் காலத்தில் வராஹி வழிபாடு எப்படி தோன்றியது, வராஹி அம்மனுக்கும் ராஜராஜ சோழனுக்கு என்ன தொடர்பு உள்ளிட்டவைகள் பற்றி ராஜலெட்சுமி சிவசங்கரன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொள்கிறார்.
    ராஜராஜ சோழன் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தவம் மேற்கொள்கிரார். அகத்திய முனிவர் அசரீரியாக சில விசயங்களைச் சொன்னதாக புராணங்களில் கதை உண்டு.அப்போது அவருக்கு கிடைத்த உருவரும் வராஹி என்று சொல்லப்படுகிறது.
    தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டதிலும் வராஹியின் பங்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது. இராஜராஜ சோழன் கோயிலுக்காக இடத்தை தேர்வு செய்ய திட்டமிடுவது குறித்து சிந்தித்தபோது அதற்கு உறுதுணையாக இருந்தது வாராஹிதான் என்று சொல்லப்படுகிறது.
    தஞ்சை பெரிய கோயில்:
    ஒரு நாள் ராஜராஜ சோழன் தனது குதிரையில் சென்று கொண்டிருந்தபோது, அவர் சென்ற வழியில் ஒரு காட்டுப்பன்றி வழிமறித்தது. உடனே, அதை விரட்டி செல்ல திட்டமிடுகிறார்; அப்படியே செல்கிறார். ஏற்கனவே ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை எங்கு அமைப்பது குறித்த குழப்பத்தில் இருந்தார். காட்டுப்பன்றியை பின்பற்றி சென்றவருக்கு அதற்கான பதில் கிடைத்தது. தற்போது தஞ்சை பெரிய கோயில் அமைந்துள்ள இடத்தில் காட்டுப்பன்றி தன் காலால் தட்டி அந்த இடத்தை சுட்டிக்காட்டியதாம். அப்போது,ராஜ ராஜ சோழன் புரிந்துகொண்டார்; அதன்படியே, பெரிய கோயிலை கட்டினார். இந்தக் கதையை அவரது குருஜி சொன்னதாக இராஜலெட்சுமி சொல்கிறார்.
    அதன்பிற்கு பல்வேறு காரணங்களால் வராஹி வழிபாடு இல்லாமல் போனது. அதன்பிறகு நாட்டில், தஞ்சை பெரிய கோவில் காசியில் வராஹி அம்மன் கோயில் என இரண்டு மட்டும் இருந்ததாக சொல்லப்படுகிறது.
    மிக பெரிய ஆரவாரமில்லாத வழிபாடே வராஹி அம்மனை மகிழ்விக்கும் என்கிறார் இரஜலெட்சுமி.
    #varahiammansong#வாராஹி#
    #வளம்தரும்வராகிஅம்மன்#
    #vaarahi#vaarahi#வராகி#
    #VarahiTamilsong#
    #வாராஹிஅம்மன்பாடல்கள்#
    #bakthimaargaisai##mahavarahi #
    #varahiammansongsinTamil#
    #ஸ்ரீவராஹிஅம்பாளின்பாடல்#
    #bakthimaargaisai#Mahavarahi#
    #varahiammansongsinTamil#
    #ஸ்ரீவராஹிஅம்பாளின்பாடல்#
    #varthalivarahi#varahi#
    #mahavarahi# #வாராஹி#
    #வராகிஅம்மன்##வாராஹி#
    #varahiammmanmiraclesintami#
    #varahiammansongsintamil#
    #வராகி#varahidevi#
    #varahiabishegam##varahimantra #
    #varahivasthu##varahimiracles #
    #varahiammansong#வாராஹி#
    #வளம்தரும்வராகிஅம்மன்#
    #vaarahi#vaarahi#வராகி#
    #VarahiTamilsong#varahi songs#
    #வாராஹிஅம்மன்பாடல்கள்#
    #bakthimaargaisai##mahavarahi #
    #varahiammansongsinTamil##varahimalai#வராகிமுகி#
    #ஸ்ரீவராஹிஅம்பாளின்பாடல்#
    #வராகி அம்மன் மந்திரம்#
    #varahiamman108potriintamil#
    #varahiammanpadalgal#varakimanthiram#
    #varahiammanpotri##varahi108potrintamil#
    #varahiammansongsintamillyrics##varahimoolamantra #
    #varahikavasam##ammansongstamil ##varahikavacham #
    #varahipadal#
    #வாராஹிமூலமந்திரம்##வாராஹிஅம்மன்பாடல்#
    #varahiammanmoolamantraintamil##வாராஹி108போற்றி#
    #srivarahibakthichannel #
    #srivarahiamman #
    #srivarahi #bakthimaargaisai #
    #ஸ்ரீவாராகிஅம்பாள்பாடல்#
    #vaaraahi#
    #vaaraagiammanthaalaatupaadal #
    #varahitamilsong
    #varahiammansongsintamil
    #varahidevi
    #varahivideo
    #varahitamilsong
    #varahinews

КОМЕНТАРІ • 149

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 4 місяці тому +7

    தாயே வாராகி மூகாம்பிகை முக்கண்ணனே பிரபஞ்சமே பிரபஞ்சத்தின் அதிபதியான வாராகித் மாதங்கி மீனாட்சி தாயே போற்றி போற்றி சாயி ஈசனே சிவகாமி நாதனே எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டுகிறோம் அப்பனே துணை அம்மையே துணை 🙏🏽 குருவே திருவடி சரணம் 🙏🏽🥰❤️🌹👌🏻

    • @Kamalinakamali
      @Kamalinakamali 16 днів тому

      😊😊டட😊😊ட😊😊ட😊😊டட ட😊ஸ்ட் பத்திரிகையில் வெளியான டட்லி இந்த நிலையில் டி நைல் என என்ன கால்இது இது போன்ற உரையாடல்கள் அனைத்தும் இந்த சாறி வேண்டும் என டெம்ப்ளேட் பில்டர் புதிய புத்தகம் இது ஒரு பெரிய அளவிலான கல்வி பயின்றார் ட

  • @meenukutty1291
    @meenukutty1291 6 місяців тому +10

    என் அம்மா பாடல் கேட்ட உடன் கண்ணிர் வந்துருச்சு.

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  5 місяців тому +1

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @punithavalli8166
    @punithavalli8166 11 днів тому +1

    என்தாய் வாராகி என் துன்பத்தை நீக்கி விட்டால் வேறு எந்த ஒரு சூழ்நிலையிலும் என்னை விட்டு கொடுக்க மாட்டாள்உயிர் உள்ள வரை எனக்கு துணையாக இருந்து என்னை காப்பாள் ❤❤❤❤❤❤❤❤❤

  • @selvarajp6716
    @selvarajp6716 6 місяців тому +7

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் என் தாயே வாராகி அம்மா போற்றி போற்றி போற்றி

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Місяць тому +1

    ஓம வாராஹி அன்னையே போற்றி ஓம்பஞ்சமி தாயே சரணம் 🙏🌹🌺🌸🌷

  • @PremaPrema-vd2if
    @PremaPrema-vd2if 19 днів тому

    வாறாகிதாயே5நம்பர்பஷ்சைவிட்டு இரங்க குடதுநீதுனையா இருக்கனும் மணியேவேலியில்அனுப்பு

  • @yogipadmanabhan80
    @yogipadmanabhan80 6 місяців тому +3

    ❤❤❤❤❤ love the way u singing ....may lord varahi bless you to reach heights...
    You are going to be addressing one day as "VARAHI VASANTHI" .you are really deserved .people who has varahi blessings and vibrant only can compose like this write lyrics and sing.
    You are such a talented woman ❤❤❤❤

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @sarasvathymanikam7933
    @sarasvathymanikam7933 2 місяці тому

    OM MAHAH SAKTHI ANAMEGA GURUVADI SARANAM THIRUVADI SARANAM BANGARU KAMACHI AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI THANKS All the SONGS Are Very good Touching OUR HEARTS THANKS AMMAH FOR sharing your lovely SONGS BANGARU KAMACHI AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI THANKS AMMAH TUNAI 🕉️💟🌎💞🌍🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💖🦶🏽🦶🏽💖💓❤️💐🌹🌼🌺🪷💐🌹🌼🌺🪷💐🌹🌼🌺🪷💐🌹🌼🌺🪷💐💞💖💞💖🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🦶🏽🦶🏽💖💓❤️💞💖💞💖💯💯💯💯💯💯💯💯💯💟🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @ragusabasri2925
    @ragusabasri2925 3 місяці тому +1

    Indha pattai padiyavarku kodana Kodi nandri. Menmelum neraiya padal pada valthukal sagodhari❤❤❤❤❤ super voice mei silirkum padal love u so much sister.

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Місяць тому +2

    ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் பஞ்சமி தாயே போற்றி 🙏🌹🌺🌸🌼

  • @sarasvathymanikam7933
    @sarasvathymanikam7933 14 днів тому

    OM MAHAH SAKTHI BALA TRIPURA SUNDARI AMBIGA NAMAH TUNAI PORTI THANKS AMMAH PARSATHI NAMAH TUNAI PORTI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world with healthy longer life's BLESS OUR WORLD UNVERSE With PEACEFUL EARTH AMMAVE PARASAKTI NAMAH TUNAI PORTI PORTI PORTI 🕉️💟💞🌎❤️🌍🦶🏼🦶🏼💐🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐🌼🌹🌺🪷💐🌼🌹🌺🪷💐🌼🌹🌺🪷💐🌼🌹🪷💐🌼🌹🌺🪷💐💖🙏🏽💖🙏🏽💖🙏🏽💖🙏🏽💖🙏🏽💖🙏🏽💖🙏🏽💖💐💞💐💞💐💞💐💞💐💞💐🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @JamujamuJamu-js4nl
    @JamujamuJamu-js4nl 13 днів тому

    மனம் உடைஞ்சு அழுதேன்
    இந்த பாடல் இன்று தான் முதல் முறை கேட்கிறேன்.
    ஆறுதலாக வந்தது வராஹி என்னோடு தான் இருக்கிங்க அம்மா😢😢😢😢❤❤❤❤❤

  • @PrashanthiPrashanthi-rw8lg
    @PrashanthiPrashanthi-rw8lg 19 днів тому +1

    Amma manasula avalo kavala kastam nigatha sari pannanum amma plz amma enaku thunaiya irukanu

  • @rojabala5620
    @rojabala5620 Місяць тому

    🪔 Om 🪔 varahai 🪔 Amma 🪔 potri 🪔 varam 🪔 alikum 🪔 Ammava 🪔 potri 🪔 potri 🪔 potri 🪔 Vetri 🪔 alikum 🪔 Ammava 🪔 potri 🪔 potri 🪔 potri 🪔 potri 🪔🪔🪔🪔🪔

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 29 днів тому

    ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம்பஞ்சமி தாயே போற்றி 🙏🌹🌺🌸🌷

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Місяць тому

    ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் பஞ்சமி தாயே போற்றி 🙏🌹🌺🌸🌷

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Місяць тому

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் பஞ்சமி தாயே போற்றி 🙏🌹🌺🌸🌷

  • @rojabala5620
    @rojabala5620 10 днів тому

    Om panchami thaiyae potri potri potri potri potri potri 🪔🪔🪔🪔🪔

  • @AnnalakshmiR-n5r
    @AnnalakshmiR-n5r 2 місяці тому

    Amma varahi thaayae pottri pottri, Valam yaavum tharubavalae pottri pottri🙏🙏.eathanai murai kettaalum podhadhu.🙏🙏🙏🙏

  • @Eswaran.PEswaran.P-di5uh
    @Eswaran.PEswaran.P-di5uh 2 місяці тому +1

    கண் கலங்குதம்மா தாயே

  • @saranya2730
    @saranya2730 8 днів тому

    வஜ்ரகோஷம் வராஹி தாயே போற்றி போற்றி போற்றி...🙏🙏🙏

  • @Eswaran.PEswaran.P-di5uh
    @Eswaran.PEswaran.P-di5uh 2 місяці тому

    மனிதர்கள் நினைத்தால் விக்கல் வரும் என்வாராகி நினைத்து எனக்கு விக்கல் வந்ததம்மா

  • @KanchanaR-ge8eb
    @KanchanaR-ge8eb 5 місяців тому +2

    அக்காநல்லாபாடுரிங்
    Super🎉❤🎉🎉😅

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  5 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    Sri swappable varahi Amman
    Sri gowmari devi

  • @Eswaran.PEswaran.P-di5uh
    @Eswaran.PEswaran.P-di5uh 2 місяці тому

    பாடலை பாடிய வசந்தி குரல் இனிமை

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    Sri simharuta varahi Amman
    Sri varahi amman

  • @kdeepak3447
    @kdeepak3447 5 місяців тому +2

    ஓம் வாராகி தாயே போற்றி

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    Sri mantra varahi amman
    Sri lalithaprameswari devi

  • @umaumarama8598
    @umaumarama8598 3 місяці тому +1

    இந்த பாடல் முதல் முறையாக கேட்கிறேன்

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    Sri mahisaruta varahi Amman
    Sri sagapari devi

  • @rathidevidevi1734
    @rathidevidevi1734 Місяць тому

    I love amma song ❤❤❤eaan uyire varahi amma❤❤❤

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    Sri Asvaruta varahi amman
    Sri maheswari devi

  • @rudhrapriya971
    @rudhrapriya971 6 місяців тому

    Manavittu aluthen madam.yennakagave padnamathri irunthathu.song ku thank u madam

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @ragusabasri2925
    @ragusabasri2925 3 місяці тому +1

    June 25/6/2024. Mudhan murai kekuren. Kanner dhan vandhadhu. Nandri mam. 2030 Iaum indha padalai Nan kettu kanner viduven indha padal ku Nan adimai ❤❤❤❤

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    Sri unmatha varahi Amman
    Sri samudi devi

  • @HariPriya-cs4uy
    @HariPriya-cs4uy Місяць тому

    Varahi Amma....Powerful ...Amma ..

  • @yazhiniyazhini49
    @yazhiniyazhini49 6 місяців тому

    Heart toughed the way u sang and meaning was simply superb.om varahi potri

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @mallikaparameswaran1204
    @mallikaparameswaran1204 2 місяці тому

    Panchaminayagiye Saranam 🙏🙏🙏

  • @mohansuganya8071
    @mohansuganya8071 6 місяців тому +1

    song super nice💖💞💞💞💞💞💖💖💖 வராஹி தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @banumathy2648
    @banumathy2648 6 місяців тому +1

    Superb meaningful song excellent singing.

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    Sri lagu varahi amman
    Sri vaisnaivi devi

  • @Rojamani-dd8xf
    @Rojamani-dd8xf 5 місяців тому +1

    varahi,pottri,pottri🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌺❤️

  • @VelmuruganVel-ho4hg
    @VelmuruganVel-ho4hg Місяць тому

    Super song amma I love you amma😢

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    Aasata navarathri thiruvila

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    Aasata navarathri thiruvila

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    Aasata navarathri thiruvila

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    Aasata navarathri thiruvila

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    Aasata navarathri thiruvila

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    Aasata navarathri thiruvila

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    Aasata navarathri thiruvila

  • @mallikaparameswaran1204
    @mallikaparameswaran1204 2 місяці тому

    Varahi annaiye saranam 🙏🙏🙏

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    AASATA NAVARATHRI THIRUVILA

  • @luxmanluxman6139
    @luxmanluxman6139 2 місяці тому

    Om.varahi.thaye.thunai

  • @kanimozhirajkumar2432
    @kanimozhirajkumar2432 6 місяців тому +1

    I really love this song ❤ வராஹி தாயே போற்றி💖💖💓👌🙏🙏

  • @shanthabashyam3857
    @shanthabashyam3857 3 місяці тому +1

    என் மனதை தொட்ட பாடல். பாடியவருக்கு என் மனமார்ந்த நன்றி. 👌🙏

  • @Eswaran.PEswaran.P-di5uh
    @Eswaran.PEswaran.P-di5uh 2 місяці тому

    அருமையான பாடல்

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx Місяць тому

    Sri varahi Amman thunai

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    Maha varahi Amman thunai

  • @vigneshwarchandrasekaran6087
    @vigneshwarchandrasekaran6087 6 місяців тому +1

    Nice song madam

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

    • @vengateshsanthi5828
      @vengateshsanthi5828 15 днів тому

      Please reply❤❤❤​@@BakthimaargaisaiChannel

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    3rd day

  • @nisarnisar4160
    @nisarnisar4160 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @KrishnaMoorthiM-ci7gr
    @KrishnaMoorthiM-ci7gr 4 місяці тому

    Jaivarahi saranam

  • @KrishnaMoorthiM-ci7gr
    @KrishnaMoorthiM-ci7gr 4 місяці тому

    Supersong

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    5thday

  • @jagannathanmadhavan828
    @jagannathanmadhavan828 3 місяці тому

    Goddess varahi amma

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    9th day

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    8th day

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    7th day

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    6th day

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    4th day

  • @AlaguRaj-nj9xx
    @AlaguRaj-nj9xx 2 місяці тому

    1st day

  • @KrishnaMoorthiM-ci7gr
    @KrishnaMoorthiM-ci7gr 2 місяці тому

    Varahi

  • @giridhar5603
    @giridhar5603 4 місяці тому

    ❤❤🙏

  • @Suthakar-l5p
    @Suthakar-l5p 4 місяці тому

    😢

  • @uaeuae3296
    @uaeuae3296 2 місяці тому

    ❤❤❤❤❤VARAHI AMMA

  • @ManimalaSubramani-x8m
    @ManimalaSubramani-x8m 6 місяців тому

    Amma kastathai neekividungal ammamanasurompakasttamairukkuthayeeammapanjamiyevaarahiyesupakariyangalseiyavendumthayeethirikalaiengalukkukeduthalseiyamslthsduthuniruthividumaitharkkumelkastathsiengalalthangamudiyathuthayesethuruvomthayauseithukasttathaivaramaleppadiyavathuthsduthuvidungalthayeammapanjamiyevaarahivaarthalineedankanthiranthuparkkavendumthaaye

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @RevathiSanmugam-zf1dk
    @RevathiSanmugam-zf1dk 5 місяців тому

    என். அம்மா

  • @vengateshsanthi5828
    @vengateshsanthi5828 2 місяці тому

    Very nice❤ varahi amman ❤❤❤

  • @umaumarama8598
    @umaumarama8598 3 місяці тому +1

    அம்மா பாடல் கேட்டவுடனே அழுதுட்டேன் 😭😭😭

  • @fifigounden4011
    @fifigounden4011 6 місяців тому

    Wow what a divine voice mam thx you ❤

  • @niroshashyam7530
    @niroshashyam7530 6 місяців тому

    Varahi potri.great singing

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @amirtharaj5142
    @amirtharaj5142 6 місяців тому

    Excellent thangamea

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @dingdong1832
    @dingdong1832 6 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @uaeuae3296
    @uaeuae3296 6 місяців тому

    Super 🎉🎉🎉🎉🎉

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  5 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @hemalathaohmnamasivaya7011
    @hemalathaohmnamasivaya7011 6 місяців тому

    🙏🙏🙏

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @sureshmaniyammadhushansure7711
    @sureshmaniyammadhushansure7711 6 місяців тому

    Amma

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @sarathy32
    @sarathy32 6 місяців тому

    Nice

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @nathishkumar8881
    @nathishkumar8881 6 місяців тому

    Sathiyamana karuthana song.kanamma u rocks in each n every song.u are a master creature created by God.
    With love,
    your fan followers from Russia

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @Abikavidance
    @Abikavidance 5 місяців тому +1

    I lovely song amma

  • @Suriya130
    @Suriya130 6 місяців тому

    ❤❤❤😅🎉😂amma

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @NitharsikanShiya
    @NitharsikanShiya 6 місяців тому

    Amma.❤

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  5 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @rojabala5620
    @rojabala5620 3 місяці тому

    Om varahai Amma potri potri potri potri potri 🪔🦚🪔🪔🪔

  • @saravanamyilsamy
    @saravanamyilsamy 6 місяців тому +1

    அருமையான பாடல் கேட்க கேட்க இன்பமே இன்பம்

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @priyadharshinibabypriyadha9247
    @priyadharshinibabypriyadha9247 6 місяців тому

    Amma indha paadal ketkum bothu en kangalli kanneer varugirathu amma..enakku thunaiyaga iruma...😭😭😭

  • @Eswaran.PEswaran.P-di5uh
    @Eswaran.PEswaran.P-di5uh 2 місяці тому

    மறந்தால் தானே நினைக்கும் தாயே நினைவே நீதானே நீதானே

  • @saiganesh8139
    @saiganesh8139 6 місяців тому

    Such a wonderful song.making this song to surrender to God varahi mata

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @ushaseshadriarchakam42
    @ushaseshadriarchakam42 6 місяців тому

    Varahi pottri pottri, varahi pottri pottri,, varahi pottri pottri,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nice song

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @eidankudiradhapuram9827
    @eidankudiradhapuram9827 6 місяців тому +1

    தாயேபோற்றிதாயேபோற்றி 🙏

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @varshabhavani2489
    @varshabhavani2489 6 місяців тому +1

    Super song miss

    • @BakthimaargaisaiChannel
      @BakthimaargaisaiChannel  6 місяців тому

      மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!

  • @sagunthalasagunthala9349
    @sagunthalasagunthala9349 4 місяці тому

    Om vaaragi thaaye potti potti 🙏🙏🙏