நீங்களே ஜாமீன் கொடுத்து விட்டு கேள்வியும் கேட்டால் எப்படி. நிரந்தரமாக உள்ளேயே வெச்சிடுங்க, செந்தில் பாலாஜி மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை கொள்ளை அடிப்பதற்கு. நீதி மன்றம் என்றால் பயம் மற்றும் நேர்மை என்னவென்று தெரிய வேண்டும்.
இப்போது விவாதம் நடத்த சரியான தலைப்பு...தந்தி புதியதலைமுறை சன்........தமிழகத்தில் 3 முனைப் போட்டியா.....இரட்டை இலை எடப்பாடிக்கா.... த வெ கா வின் எதிர்காலம் இப்படி போகும்
இப்படி எல்லாம் சட்டத்தில் இடம் இருந்தால், எப்படி தப்பு செய்தவன் தண்டனை பெறுவான்.😜 வழக்கறிஞர் மாறிவிட்டாராமா😂 அடுத்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் - னு மனு போடுவாங்க 😂😂
கல்கத்தா மருத்துவர் கொலை வழக்கை SC CJI தானாகவே முன்வந்து எடுத்து விசாரித்தனர். 2 மாதங்கள் வெறும் பேச்சுக் கச்சேரிதான். என்ன முடிவு கிடைத்தது என யாருக்கும் தெரியாத நிலையில், அவர் ஓய்வு பெற்று போனார். என்ன நோக்கத்துடன் அந்த வழக்கை எடுத்துக் கொண்டார் என அவர்களுக்காவது தெரியுமா?
தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் கௌரவம் பார்க்காமல் செந்தில் பாலாஜி யை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் தொடர்ந்தால் இன்னும் பல சங்கடங்களை எதிர் கொள்ள நேரிடும்.
உயர் நீதிமன்றத்தில் இருந்து 2 km தொலைவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனைவருக்கும் தெரிய இருந்தார் செந்தில் பாலாஜி. ஆனால் அவரை காணவில்லை என மனைவி கொடுத்த மனுவை வைத்துக்கொண்டு விளையாடியது உயர் நீதிமன்றம். இப்போது அடுத்த விளையாட்டு நடக்கிறது.
நீதிமன்ற அதிமேதாவி நீதிபதிக்கு சாதாரண மக்களில் ஒருவராக எனது கேள்விகள்? 1.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதில் என்ன பிரச்சினை? 2.செந்தில் பாலாஜியை கைது செய்த வழக்கில் நீதிமன்றம் விசாரித்த நீதிபதிகள் கண்ட குற்றம் என்ன? 3.அமலாக்கத்துறை நிருபித்த குற்றம் என்ன? 4.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் இவ்வளவு நாட்களாக மாதக் கணக்கில் சிறையில் எந்த அடிப்படையில் சிறையில் வைத்து விசாரித்து நீங்கள் செந்தில் பாலாஜி மீதான எந்த குற்றச்சாட்டை அமலாக்கத்துறையோ நீதிமன்றமோ மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்? 5. நீங்கள் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரனை என்ற பெயரில் சிறையில் வைத்து ஜாமீனை ஒவ்வொரு முறையும் தள்ளுபடி செய்து இப்போது ஜாமீன் தந்திருப்பது இந்த திமுக ஆட்சியில் அவர் எம்எல்ஏ ஆன பிறகு நடந்ததாக கூறப்படும் குற்றத்திற்காகவா?அல்லது அதற்கு முன்பாக அவர் அதிமுக ஆட்சியில் இருந்த போது நடந்ததாக கூறப்படும் குற்றத்திற்காகவா? 6.அப்படி குற்றம் சாட்டி அமலாக்கத்துறை கைது செய்த அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு விட்டதா? 7.ஏன் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கூட தராமல் காலதாமதம் செய்தீர்கள்?8.செந்தில்பாலாஜி சாட்சியை கலைத்து விடக்கூடும் என்று கருதியதாக சில ஜாமீன் தள்ளுபடியின் போது அமலாக்கத்துறையும் நீதிமன்றமும் காரணம் கூறினீர்கள் அப்படியெனில் அந்தசாட்சி எங்கே?அமலாக்கத்துறையிடமும் நீதிமன்றத்திடமும் அந்த சாட்சி ஆதாரம் இல்லையா?இல்லாமலா இத்தனை மாதங்கள் சிறையில் வைத்தீர்கள் ? 9.இப்போது ஜாமீன் தந்து அமைச்சராக ஆகியிருக்கும் செந்தில் பாலாஜி சாட்சியை அதிகாரத்தை பயன்படுத்தி கலைப்பதாக கருதுகிறீர்களா?அப்படியெனில் ஜாமீனுக்கு முன்பாக அந்த சாட்சி நீதிபதிகளுக்கு தெரியுமா?ஏன் அந்த சாட்சியை வைத்து குற்றத்தை நிருபித்து அமலாக்கத்துறையும் நீதிமன்றமும் செந்தில் பாலாஜிக்கு தண்டனை தரவில்லை? 10.விசாரனையாவது நடந்ததா? அல்லது அமலாக்கத்துறை போலியாக சாட்சியை உருவாக்க அவகாசம் தந்து முடியவில்லையா?அல்லது நீதிபதிகளும் நீதிமன்றமும் அமலாக்கத்துறையும் பொழுதுபோக்கிற்காக அரசியல் ஆதாயத்திற்காக அவரை மிரட்டி பணிய வைத்து பாஜகவிற்கு ஆள் பிடிக்கும் வேலையை செய்தீர்களா? 11.செந்தில் பாலாஜியை எந்த அடிப்படையில் கைது செய்தீர்கள்?எந்த அடிப்படையில் இவ்வளவு மாதங்களாக சிறையில் விசாரணை என்ற பெயரில் வைத்திருந்தீர்கள்?எதற்காக ஜாமீன் இப்போது தந்திருக்கிறீர்கள்? 12.அவருக்கு ஜாமீன் தந்த போது அமைச்சராக கூடாது?எம்எல்ஏ வாக ஆக்டிவாக செயல்படக் கூடாது?என்று ஏதேனும் உத்தரவு போட்டிருக்கிறீர்களா நீதிமன்றம்? 13.திமுக தலைமையிலான ஆட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் செந்தில் பாலாஜி அவரிடம் மக்கள் பணிகளை கொடுத்து வேலை வாங்குகிறது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு இதில் நீதிபதிகளுக்கும் நீதிமன்றத்துக்கும் என்ன பிரச்சனை? 14. நீதிபதிகளும் நீதிமன்றமும் என்ன கட்டப்பஞ்சாயத்து பண்ணுகிறீர்களா?
நீதி உயர்ந்ததா அமைச்சர் உயர்ந்தவரா என்று பார்க்கின்றபொழுது அமைச்சருக்கே வெற்றி இதுதான் இந்திய சட்டம். அம்பேத்கர் பாடுபட்டது இதற்குத்தானா . இதுதான் 2024 ம் ஆண்டின் சிறந்த உருட்டு
What SC is doing till now when SB made minister next day after released on bail. Court has woken up now or what. Whole country is corrupt . Poor public is on lookers only. Jimmicry of judiciary.
Put it inside jail for 30 years. Please. Just think 18 c. Value bridge gone only in 3 months. Oh my god…in Coimbatore city inside lot of fly overs … court will order the centeral. Govt will check the quality of the fly overs. Pls.
If Supreme Court can take action for dodging done by DMK separately ? Judgement delayed judgment denied After all if the witnesses have been influenced by the Minister what is the purpose .what is the guarantee that Mr Senthil Balaji would not hove influenced by this time . If so the proceedings have no meaning .
The DMK's mind is that they can do anything they want and nobody is going to question them. However, we believe that the SC will decide with iron hands to deal with this Minister's drama by sending him to Jail again.
இப்படியே மாறி மாறி ஒத்தனை ஒத்தன் கேள்வி கேட்டுக் கொண்டே மக்களை முட்டாள் ஆக்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று மக்களுக்கும் தெரியும். ஆனால் என்ன செய்ய முடியும்
நீதி மன்றம் ஒன்றும் செய்யாது என்ற தைரியம்தான்..நீதிமன்றம் வெறும் வாய்ச்சவடால்தான்..செயலில் ஒன்றுமில்லை.
நீதிமன்றமும் கேள்வி கேட்பதோடு சரி. அவர்களுக்கு தான் ஆதரவாக இருப்பது போல் தெரிகின்றது.
நீதி மன்றத்தின் மேல் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது....
உண்மை
நீதி மன்றத்தின் மீது பயம் இல்லை
Athan Karanam !
திமுகவும் நீதிமன்றமும் நாடக அரங்கேற்றம் தொடரும்
கேள்வி மட்டுமே கேட்கப்படுகிறது செயலில் ஒன்றையும் காணோம்.
Kelvin kekka Mattam than theriyum....
Yes
Correct
😅
நீங்களே ஜாமீன் கொடுத்து விட்டு கேள்வியும் கேட்டால் எப்படி. நிரந்தரமாக உள்ளேயே வெச்சிடுங்க, செந்தில் பாலாஜி மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை கொள்ளை அடிப்பதற்கு. நீதி மன்றம் என்றால் பயம் மற்றும் நேர்மை என்னவென்று தெரிய வேண்டும்.
நீதிமன்றத்தில் விளையாடுவதற்கு ஒரு டீம்மே இருக்கு சுப்ரீம் நாயகர்களே😮
விளையாடுவது யார் என்று நீதிமன்றத்திற்கு உண்மையிலேயே தெரியாதா?
நீதிபதி குழந்தை
அவர் மந்திரி. விடுதலை. மீண்டும் மந்திரி.
நீதிபதி நிஜமாகவே விளையாடுவதாக நினைத்தேன். இப்போது நீதிபதி சொல்கிறார்
நீ என்ன முடிக்கு ஜாமீன் கொடுத்த கேஸ்சை முடித்துவை இல்லை அவரை உள்ளே வை விளையாடுவது யார்
ஸூப்பர். 😊😊
Coraicta Soneerkal !
இவர்கள் முதலில் இவரை ஏன் வெளியே விட்டார்கள்???
ஒரு சாமானியனுக்கு இந்த மாதிரி சந்தர்பங்கள் நீதிமன்றம் தருகிறதா?
இது தொடர்பாக தமிழக ஊடகம் எதுவும் விவாதம் நடத்தாது
Potta pasaga pesamataga
இப்போது விவாதம் நடத்த சரியான தலைப்பு...தந்தி புதியதலைமுறை சன்........தமிழகத்தில் 3 முனைப் போட்டியா.....இரட்டை இலை எடப்பாடிக்கா.... த வெ கா வின் எதிர்காலம் இப்படி போகும்
நீதிபதி விளையாட வில்லை?
வசதி படைத் தவனிடம்சட்டம் மண்டியிடுகிர்து என்பது உண்மை
நெஞ்சு வலி வந்த மாதிரி நடிச்சுட்டு வெளிவந்த பிறகு மாரத்தானில் கலந்து இருக்காரு இப்ப நெஞ்சு வலி என்ன ஆச்சு
இதுக்கு மேல எத கொண்டு அடிப்பது என்று தெரியவில்லை
கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் தண்டனை எப்போது?????
நீதிபதிகள் நினைத்திருந்தால் ஏதும் செய்திருக்க முடியாதா?🫤
இப்படி எல்லாம் சட்டத்தில் இடம் இருந்தால், எப்படி தப்பு செய்தவன் தண்டனை பெறுவான்.😜 வழக்கறிஞர் மாறிவிட்டாராமா😂 அடுத்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் - னு மனு போடுவாங்க 😂😂
உச்சநீதி மன்றம் எப்போது விளையாட்டு மைதானமானது. 😂😂😂😂
கல்கத்தா மருத்துவர் கொலை வழக்கை SC CJI தானாகவே முன்வந்து எடுத்து விசாரித்தனர். 2 மாதங்கள் வெறும் பேச்சுக் கச்சேரிதான். என்ன முடிவு கிடைத்தது என யாருக்கும் தெரியாத நிலையில், அவர் ஓய்வு பெற்று போனார். என்ன நோக்கத்துடன் அந்த வழக்கை எடுத்துக் கொண்டார் என அவர்களுக்காவது தெரியுமா?
விளையாட்டில் தமிழகம் முன்னேற கூடாதா கேள்வியும் நானே பதிலும் நானே 😊
தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் கௌரவம் பார்க்காமல் செந்தில் பாலாஜி யை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் தொடர்ந்தால் இன்னும் பல சங்கடங்களை எதிர் கொள்ள நேரிடும்.
செல்லாது செல்லாது உங்கள் வார்த்தை செல்லாது
@salmansa ஊதுகிற சங்கை ஊதி வைப்போம்.
@@Salmansa29_12ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் நண்பரே. 😊
நீதி அரசர்களே இப்போதுதான் உங்களுக்கு தெரிகிறதா? இவர்களெல்லாம் விளையாடுவது எப்போதுமே இது தான்..அவரைசிறை வாசமே முடிவு என்பது என் மக்கள் கருத்து
நீங்கள் கேள்வி கேட்டு
கொண்டே இருங்கள்
Superb
ஒரு 20 வருஷம் இப்படியே போட்டு இழுத்து விட வேண்டியது தான்
பிறந்த குழந்தைக்கு கூட தெரியும் ஆனாலும் SC onnum தெரியாத மாதிரி கேள்வி மட்டுமே கேட்கும்
எதாவது நடவடிக்கை எடுங்க
நீதி மன்றம் சாதாரண மக்களுக்கு சிம்ம சொப்பணம்
Don't ask question cancel the bail and put him on jail TN government full support tasmac mla
ஒன்று மில்லை விடியல் ஆட்சி😂 நீதிபதி அவர்களே உண்மையிலேயே நீதியின் மீது அக்கரைகொண்டால் இதற்கு காரணமான சுடலையை உள்ளே தள்ளுங்கள்
Athan coraict !!
எப்பப்பாத்தாலும் இதே ஒரு வேலை...
தும்ப விட்டுட்டு வாலை பிடிக்கிறது....
அப்புறம் கத்தவேண்டியது....
தியாகம்மிகப்பெரிது.அதனினும்பெரிதுஉளஉறுதி,அடிமைகளே,,அறிவுஜீவிகளே.ஒரேநம்பிக்கைநீதிமன்றம்தான்.தவறுசெய்பவனிடம்சலுகையைப்பெற்றுஜால்ராஅடித்தால்கடவுளின்தண்டனைகொடூரமாகஇருக்கும்.
நீதிமன்றங்கள் Waste
அவர் vilaiyattupilllai என்று உச்ச நீதி மன்றதிர்க்கு தெரியாது
இதுவே இப்ப தான் தெரியுதா?
நீதிபதிக்கு ?
ரொம்ப நாளா இத தான் செய்றானுக
நீதிமன்றத்தால் ஒன்றும் செய்ய முடியாதூ
100/100 unmai !!
செந்தில் பாலாஜி ஜாமீனை உடனே ரத்து செய்ய வேண்டும் ! வழக்கு முடியும் வரை உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கவே கூடாது !
ANILKU THIGAR ZOO CONFORM😮
கேள்வி கேள்வி
சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்து ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்
Either dismiss his post or revise bail
Pods punda
ஜாமீன் ரத்து ஆகாது. அமைச்சராக தொடர்வார்.
Meethi mantathal ennaCheya mudiyum ?
உயர் நீதிமன்றத்தில் இருந்து 2 km தொலைவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனைவருக்கும் தெரிய இருந்தார் செந்தில் பாலாஜி. ஆனால் அவரை காணவில்லை என மனைவி கொடுத்த மனுவை வைத்துக்கொண்டு விளையாடியது உயர் நீதிமன்றம். இப்போது அடுத்த விளையாட்டு நடக்கிறது.
Coraicta Soneerkal !!
திமுகாஅரசுதமிழகமக்கலையும்நீதிமன்றத்தையும்ஏமாற்ருவார்கல்அவர்கல்மேல்உடனடியாகநடவடிக்கைஎடுங்கல்
kelvi matum than..
Why bail cannot be cancelled on this account?
இதற்கு விளக்கம் தேவை இல்லை. CM இஷ்டம்
Do not worry the lawyer will receive a lot of hearing s and drag on the proceedings till 2026
அஜித்பவாருக்கு ஒரு நீதீ செந்தில் பாலாஜிக்கு ஒரு நீதீ நம்புங்கள் சட்டம் அனைவருக்கும் சமம்
நீதிமன்ற அதிமேதாவி நீதிபதிக்கு சாதாரண மக்களில் ஒருவராக எனது கேள்விகள்?
1.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதில் என்ன பிரச்சினை?
2.செந்தில் பாலாஜியை கைது செய்த வழக்கில் நீதிமன்றம் விசாரித்த நீதிபதிகள் கண்ட குற்றம் என்ன?
3.அமலாக்கத்துறை நிருபித்த குற்றம் என்ன?
4.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் இவ்வளவு நாட்களாக மாதக் கணக்கில் சிறையில் எந்த அடிப்படையில் சிறையில் வைத்து விசாரித்து நீங்கள் செந்தில் பாலாஜி மீதான எந்த குற்றச்சாட்டை அமலாக்கத்துறையோ நீதிமன்றமோ மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்?
5. நீங்கள் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரனை என்ற பெயரில் சிறையில் வைத்து ஜாமீனை ஒவ்வொரு முறையும் தள்ளுபடி செய்து இப்போது ஜாமீன் தந்திருப்பது இந்த திமுக ஆட்சியில் அவர் எம்எல்ஏ ஆன பிறகு நடந்ததாக கூறப்படும் குற்றத்திற்காகவா?அல்லது அதற்கு முன்பாக அவர் அதிமுக ஆட்சியில் இருந்த போது நடந்ததாக கூறப்படும் குற்றத்திற்காகவா?
6.அப்படி குற்றம் சாட்டி அமலாக்கத்துறை கைது செய்த அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு விட்டதா?
7.ஏன் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கூட தராமல் காலதாமதம் செய்தீர்கள்?8.செந்தில்பாலாஜி சாட்சியை கலைத்து விடக்கூடும் என்று கருதியதாக சில ஜாமீன் தள்ளுபடியின் போது அமலாக்கத்துறையும் நீதிமன்றமும் காரணம் கூறினீர்கள் அப்படியெனில் அந்தசாட்சி எங்கே?அமலாக்கத்துறையிடமும் நீதிமன்றத்திடமும் அந்த சாட்சி ஆதாரம் இல்லையா?இல்லாமலா இத்தனை மாதங்கள் சிறையில் வைத்தீர்கள்
?
9.இப்போது ஜாமீன் தந்து அமைச்சராக ஆகியிருக்கும் செந்தில் பாலாஜி சாட்சியை அதிகாரத்தை பயன்படுத்தி கலைப்பதாக கருதுகிறீர்களா?அப்படியெனில் ஜாமீனுக்கு முன்பாக அந்த சாட்சி நீதிபதிகளுக்கு தெரியுமா?ஏன் அந்த சாட்சியை வைத்து குற்றத்தை நிருபித்து அமலாக்கத்துறையும் நீதிமன்றமும் செந்தில் பாலாஜிக்கு தண்டனை தரவில்லை?
10.விசாரனையாவது நடந்ததா? அல்லது அமலாக்கத்துறை போலியாக சாட்சியை உருவாக்க அவகாசம் தந்து முடியவில்லையா?அல்லது நீதிபதிகளும் நீதிமன்றமும் அமலாக்கத்துறையும் பொழுதுபோக்கிற்காக அரசியல் ஆதாயத்திற்காக அவரை மிரட்டி பணிய வைத்து பாஜகவிற்கு ஆள் பிடிக்கும் வேலையை செய்தீர்களா?
11.செந்தில் பாலாஜியை எந்த அடிப்படையில் கைது செய்தீர்கள்?எந்த அடிப்படையில் இவ்வளவு மாதங்களாக சிறையில் விசாரணை என்ற பெயரில் வைத்திருந்தீர்கள்?எதற்காக ஜாமீன் இப்போது தந்திருக்கிறீர்கள்?
12.அவருக்கு ஜாமீன் தந்த போது அமைச்சராக கூடாது?எம்எல்ஏ வாக ஆக்டிவாக செயல்படக் கூடாது?என்று ஏதேனும் உத்தரவு போட்டிருக்கிறீர்களா நீதிமன்றம்?
13.திமுக தலைமையிலான ஆட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் செந்தில் பாலாஜி அவரிடம் மக்கள் பணிகளை கொடுத்து வேலை வாங்குகிறது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு இதில் நீதிபதிகளுக்கும் நீதிமன்றத்துக்கும் என்ன பிரச்சனை?
14. நீதிபதிகளும் நீதிமன்றமும் என்ன கட்டப்பஞ்சாயத்து பண்ணுகிறீர்களா?
Nithimanram enrall😄😄
உங்களால கேள்வி மட்டும்தான் கேட்க முடியும்
OUR POLITICIANS WILL NOT AFRAID OF COURTS
அமைச்சர் அணிவார் என்ன பண்ண முடியும் நீதிமன்றத்தால் என்ற இருமாப்புடன் இருக்கிறார்...
New advocate good idea
ED also should b asked the same
Supreme court judge can join BJP quickly?
நீதி மன்றங்கள் விமர்சனம் அப்பார் பட்டவை?
நீதித்துறையின் அதிரடிகளை பற்றி நினைத்தாலே வயிற்றை கலக்குகிறது. 😅😅😅
ஊழல் அரசியல் வாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது உச்ச நீதிமன்றம் முதல் தவறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செயல் படுவது தான்
Unmaithan !!
Cancel bail
no use😂😂😂
இதை எந்த ஊடகமும் விவாதம் நடத்தவில்லை, இதனால் ஊடகத்தின் மேல் உள்ள நம்பிக்கை மக்கள் இழந்து விட்டார்கள்
குடுமிப்பிடி உங்கள் இடம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது......விளையாடவிடுவது.வேட்டையடுவதும்உங்கள்கையில்ஐயா
திராவிட மாடல் ஆட்சியில்
உச்சநீதிமன்றம் என்ன??
அவர்களுக்கே இது தான்
நிலை!!!! மக்கள் நிலை ?????
SC should act instead of keep on on seeking
நீதி உயர்ந்ததா அமைச்சர் உயர்ந்தவரா என்று பார்க்கின்றபொழுது அமைச்சருக்கே வெற்றி இதுதான் இந்திய சட்டம். அம்பேத்கர் பாடுபட்டது இதற்குத்தானா . இதுதான் 2024 ம் ஆண்டின் சிறந்த உருட்டு
sbalaji🎉dmk🎉super🎉man🎉🎉
Court 😂😂😂😂😂
நல்ல செய்தி வருமா !?😂
நீதி பதி தான்
நீதி யை வைத்து விளையாடுகிறார்..
ஏமாற்றுகிறான் என்று
தெரிந்தும்
தண்டனை ஏன் தர. வில்லை.
SC should cancel his bail
Senthil Balaji people power full leader of kongu belt minister, ED Ankit Tiwari money commission corruption case enquiry you speak
அப்படியே அறுத்து தள்ளிருவீங்க நீதி
ஏன் ஜாமீன் கொடுத்தீங்க..
Kodutha kasu mudithuVeddathu ?
What SC is doing till now when SB made minister next day after released on bail. Court has woken up now or what. Whole country is corrupt . Poor public is on lookers only. Jimmicry of judiciary.
Engaluku soranayae kedayathu
Only money for Stalin family😂😂😂😂😂😂
Judiciary you have power.Cancell the Bail
And put him jail.
Absolutly they have no respect for judiciary.
செந்தில்...பாலாஜிக்கு...என்...அமைச்சர் பதவி..குடுத்தாங்க...சுடலையும்...திமுக...அமைச்சர்களும்..செந்தில்...பாலாஜியை...என்...ஆதரிகாரங்க...கொள்ள...அடிக்கும்...பணத்தில்...பங்கு...கிடைக்குதோ...
Put it inside jail for 30 years. Please.
Just think 18 c. Value bridge gone only in 3 months. Oh my god…in Coimbatore city inside lot of fly overs … court will order the centeral. Govt will check the quality of the fly overs. Pls.
Indha DMK government aah dismiss pannunga My lord
கடவுள் கிட்ட கேட்டு கதறுடா😂😂😂😂
இப்பதான் நீதிபதிக்கே புரியுதா வேதனை
நீதியத்தான் விலைக்கு வாங்குறான்களே
காதில் சுத்தமாக விழவில்லை.. audio கொஞ்சம் பெரிய தாக வையுங்கள் :))
வெளியாடல சட்ச் அய்யா, ஊச்சக் கோர்ட்டோ நீசக் கோர்ட்டோ யாரும் மதிப்பதில்லை! சர்கஸ் கோமாளியா போக வேண்டியோரெல்லாம் கோர்ட்ல குப்ப கொட்டுவதனால் தான் இது.
நீதிமன்றம் வசதி இல்லாத ஏழைகள் மேல் பாயும், ஆனால் பதவி, பணம், அதிகாரம் உள்ளவனிடம் வாலை கவட்டிக்குள் விட்டுக்கொள்ளும்
SUPREME COURT WASTING TIME IN THIS CASE
Andha manam ketta senthil Balaji a pidichu jail a podunga .
Judiciary ?!
Well planned manner, senthil balaji and DMK will always play the games. They are well trained in this subject.
Whatever happens he just come out DMK influence😂😂😂
Winds of change?
Shameless Govt. See their Adocity. Very sad State of affairs.
If Supreme Court can take action for dodging done by DMK separately ? Judgement delayed judgment denied
After all if the witnesses have been influenced by the Minister what is the purpose .what is the guarantee that Mr Senthil Balaji would not hove influenced by this time . If so the proceedings have no meaning .
The DMK's mind is that they can do anything they want and nobody is going to question them. However, we believe that the SC will decide with iron hands to deal with this Minister's drama by sending him to Jail again.
இப்படியே மாறி மாறி ஒத்தனை ஒத்தன் கேள்வி கேட்டுக் கொண்டே மக்களை முட்டாள் ஆக்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று மக்களுக்கும் தெரியும். ஆனால் என்ன செய்ய முடியும்
இவன் தொகுதியில் எப்போ...??
😮
உன் பொண்டாட்டி செத்தப்போ...??
Dravidian stock😂😂😂
Why should be asking explanation by the court, why not disqualified by court,