கேசரி //எல்லோரும் செய்யக்கூடிய ரவைகேசரி || Tasty Kesari in Tamil || HAPPY NEW YEAR!

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 362

  • @lojinysuthesan8281
    @lojinysuthesan8281 2 роки тому +3

    அருமையாக இருக்கிறது கேசரி..என் மகனுக்கும் என் கணவருக்கும் ரொம்ப பிடிக்கும் கேசரி.. நான் அடிக்கடி செய்யிறனான்..நான் செய்யிறது வேறு விதமாக.. நீங்கள் செய்த முறைப்படி பொங்கல் அன்று கட்டாயம் செய்வேன்.. நன்றி அன்றி 💞💞💞💞💞🥰🥰🥰🥰🥰🥰

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi வணக்கம் Lojiny. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕💕💥🇬🇧

  • @piranavisp3231
    @piranavisp3231 2 роки тому +4

    சூப்பர் கேசரி, கறுப்புநிற புடவையையில மிகவும் அழகாக இருக்கிறீர்கள் 💫❤️

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому +2

    உங்க ப்ளவ்ஸ் ரொம்ப அழகாருக்கு. கேசரி சுவையா செஞ்சு, அழகா வெட்டிக் காண்பித்தீர்கள். நன்றி.

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      வணக்கம் Sakthi. மிக்க நன்றி நன்றி உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் . 🙏🙏🙏💕🇬🇧💥💥

  • @gnanamani3312
    @gnanamani3312 2 роки тому +3

    Looks gorgeous😍✨!!!! பொருத்தமான உடுப்பு👌

  • @healthyfoods9910
    @healthyfoods9910 2 роки тому +3

    மிகவும் அருமையான சுவையுணவு. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @rasminiravichandran6980
    @rasminiravichandran6980 Рік тому +3

    சுவைமிகு கேசரி எவ்வாறு இலகுவாக செய்வது என அருமையானதொரு விளக்கம் தந்தமைக்கு மிகவும் நன்றி Mrs.Gowri ruban அவர்களே😊❤.

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 2 роки тому +2

    புதுசட்டியில் ரவாகேசரி அருமையாஇருக்கிது பகிர்வுக்கு நன்றிகள்😍😍💝💝👍🏼👍🏼

    • @gowriruban
      @gowriruban  2 роки тому +1

      Hi Selvi. மிக்க நன்றி 🙏🙏💕💥🎉🇬🇧

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 Рік тому +1

    வணக்கம் சகோதரி. அருமையான கேசரி ரெசிபி. மிக மிக நன்றிகள். வாழ்க வளமுடன்

  • @revankjtcreation6859
    @revankjtcreation6859 2 роки тому +1

    அக்கா புதுவருட வாழ்த்துக்கள் உங்களுக்கும் அக்கா பழைய ஞாபகம் வருகிதே எங்களிற்கு முதல் முதலில் பால் ரொபி செய்து தந்தது 93ல்

  • @jeyagowrydevanandam4715
    @jeyagowrydevanandam4715 2 роки тому +2

    கேசரியை பிரமாதமாகச் செய்து காட்டினீர்கள்.அருமை.👍.
    இனிய புத்தாண்டு 'பொங்கல் வாழ்த்துக்கள்.
    நன்றி. வணக்கம்.

  • @murusukaja6939
    @murusukaja6939 2 роки тому +2

    Hi,Happy new year, nan kaipam endu iruntanan poduvidinkal! Nanri I will try this and let you know

  • @nuthacanadian7480
    @nuthacanadian7480 2 роки тому +1

    வாவ் மிக அருமையான கேசறி சகோதரி

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      வணக்கம் Nuthu. மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕💕🇬🇧

  • @mithulanathan3567
    @mithulanathan3567 2 роки тому

    கேசரி அருமையாக உள்ளது Aunty.and உங்கள் சாரியும் அழகாக உள்ளது.

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 2 роки тому +1

    Hi gowri happy new year மிகவும் அருமையாக கேசரி செய்து காட்டினீங்க நன்றி எனக்கும் கேசரி றொம்பவே பிடிக்கும்

  • @lingaratnamrajany3195
    @lingaratnamrajany3195 2 роки тому +2

    அருமையான செய்முறை விளக்கம்.

    • @gowriruban
      @gowriruban  2 роки тому +1

      மிக்க நன்றி நன்றி Rajany🙏🙏💕💥😊🥰

  • @indranipaka1266
    @indranipaka1266 2 роки тому

    Good morning 👍இன்றுத௱ன்ப௱ர்த்தேன்்எனக்கு்ம் வீட்டில் எல்லா௱ருக்கும் பிடித்தது்்கேசரி மிகவும் அழக௱ய் இருக்குSuper 👍👌thanks 🙏Gowri

  • @selvivigneswaran9805
    @selvivigneswaran9805 2 роки тому

    நான் உங்களது முறையை அப்படியே செய்தனான் அருமையாக வந்தது. நன்றி.

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      வணக்கம் Selvi. மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕🇬🇧💥💥💥😋

  • @jeewahema3264
    @jeewahema3264 2 роки тому +1

    Vanakkam amma mekavum arumayana sweet deerga aaushmabava deerga sumngali bava

  • @nanthini7198
    @nanthini7198 2 роки тому +4

    Happy New year..which 🥥 coconut milk you add tellme name please..kaseri super 😋♥akka

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому +1

    Super Akka valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Рік тому

    புதுவருட வாழ்த்துகள் நல்ல ரவை கேசரி மகளே❤❤❤❤

  • @renukamalasenathiraja5265
    @renukamalasenathiraja5265 2 роки тому +1

    Supper delicious and nice saree my daughter loved this color

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Renukamala. Thank you so much for your supporting and comments 🙏🙏🙏💕💕💥🇬🇧

  • @mahendrannada6363
    @mahendrannada6363 2 роки тому +4

    💕வாழ்த்துக்கள் கௌரி ரூபன்❤🙏கேசரி மிகவும் அருமை 👍என் வீட்டுக்கு வருவீங்க என எதிர்பார்த்தேன் 🤔இன்னும் எதிர்பார்க்கிறேன் நன்றியுடன் mahendran nada ❤🙏

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Thank you so much for your invitation

  • @kamalilogendra111
    @kamalilogendra111 2 роки тому +1

    நல்ல விளக்கமாக செய்து காட்டுகிறீர்கள் கௌரி👍👍

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      வணக்கம் Kamali. மிக்க நன்றி நன்றி🙏🙏💕💕💥🇬🇧

  • @menansowmi2000
    @menansowmi2000 2 роки тому +1

    KesariSuper Aunty👍❤️🍭

  • @jeewahema3264
    @jeewahema3264 2 роки тому +1

    Happy new year 2023 gowri ungal kudumpathil anivarukkum enathu puthu varuda valthukkal deerga aaulodu aarogeyamaka santhoshamaka danam danyam ishvaryam pasum Pon tholilveruthi veypara veruthi vithya kalvi veruthi ashtala lakshmikalin aaservathangal peyttru sarasvathi ambalin arul kadacham eppavum ungalukku kedaikkum deerga aaushmabava deerga sumngali bava

  • @kalanithysabesan3987
    @kalanithysabesan3987 2 роки тому +1

    Happy New Year Gowri Ruban. Kesari Very Nice. Super.

  • @anushauthayananthan7056
    @anushauthayananthan7056 2 роки тому +2

    I love கேசரி.
    Thanks Gowri 😊

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Anusha. Thank you so much 🙏🙏🙏💕💕💥

  • @premasrimurugathasan2355
    @premasrimurugathasan2355 2 роки тому +1

    அக்கா நீங்கள் செய்யும் முறையை தான் நான் பின்பற்றி வாறன் thx akka

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      வணக்கம் Prema. மிக்க நன்றி நன்றி தங்கச்சி🙏🙏💕💕🥰

  • @saruatheray9642
    @saruatheray9642 2 роки тому +1

    Wow you look so fabulous Gowri Kesari is mouth watering 🥰👌😋

  • @b.kayathri3374
    @b.kayathri3374 7 місяців тому +1

    உங்கள் செய்முறை விளக்கம் அருமை கௌரி அக்கா..

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰🥰🥰🥰💕💕💕

  • @abiiibalachandran784
    @abiiibalachandran784 2 роки тому +7

    வணக்கம் அக்கா எப்படி சுகம் அருமயாக தயாரித்து காட்டினீர்கள் சூப்பர் yummy yummy 👍🏼🥰

    • @gowriruban
      @gowriruban  2 роки тому +1

      வணக்கம் Abiii. நாங்கள் நல்லாய் இருக்கிறோம் . நீங்கள் எப்படி இருக்கிறீங்கள் ? மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏🙏💕💕😊💥💥🇬🇧

  • @kalaichchelvivasavan1446
    @kalaichchelvivasavan1446 2 роки тому +1

    சுப்பர் பார்க்க வடிவாக இருக்கிறது

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      வணக்கம் Kalaichchelvi மிக பெரிய நன்றி நன்றி 🙏🙏💕💕🇬🇧💥

  • @VasanthiChristy
    @VasanthiChristy Рік тому +2

    Delicious. Well done

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thanks for watching!🙏🙏🙏🥰😊😊❤️🎉

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 місяці тому +9

    சமையல் வேலை செய்பவர்கள் தலை முடியை வாரி முடிந்து வைக்க வேண்டியது அவசியம் . அப்படி முடிந்த தலைமயிருக்கு நெற் அல்லது தொப்பி போட்டால் என்னும் சுகாதாரமாக இருக்கும் .

  • @ragusuthani2906
    @ragusuthani2906 2 роки тому +1

    கேசரி மிகவும் பிடித்த உணவு நன்றி

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 2 роки тому +1

    Nandree akka recipes ikku!!!
    Migavum alagagavum sendaleepagavum uleergal.
    God blessing to you and ur 👪.
    VAALTHUKKAL.

    • @gowriruban
      @gowriruban  2 роки тому +1

      வணக்கம் Rajkumar. என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏💕💕😊

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 2 роки тому

      Heavy base eappavum cooking ikku nalladu , kaaranam veppatheai oru SEERAAGA veaithu irrukkum, appa cooking um seeraanadaaga irukkum!!♥
      Aanaal dishout pannavum maranduvida koodaadu , ean eandral anda heavy metal holds heat and remains warm even after being removed from the source of cooking heat!!!!!
      Good luck with cooking 🍳 science dear wonderful sister Gowery akka!!👏
      Stay safe and blessed 🙌 🙏 ✨ ❤ 💖

  • @srikalagunapalan2500
    @srikalagunapalan2500 2 роки тому +2

    Happy New year.very nice Super 👌

  • @indranipaka1266
    @indranipaka1266 2 роки тому +1

    How are you ? Super 👍 கேசரி. Thanks 🙏 உங்கள் பிளவுஸ் மிகவும் அழக௱ய் இருக்கு👌👌

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      வணக்கம் Indani. நான் நல்லய் இருப்கிறேன் . நீங்கள் எப்படி இருக்கிறீங்கள் ? 😊. Thank you so much 🙏🙏💕😊🥰

    • @indranipaka1266
      @indranipaka1266 2 роки тому

      @@gowriruban ந௱னும் நலம் நன்றி🙏

  • @xdcrafterz9298
    @xdcrafterz9298 2 роки тому +1

    Hai akka happy new year nalla irukku kesari supara solli tharinkal

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 роки тому +1

    GoWri Happy New Year Love you super super Food Video Thank you really good 🙏🙏🙏🙏👍👍💕💕💕

  • @jalinamydin9422
    @jalinamydin9422 2 роки тому +1

    I hv already done it it’s turn very good & so good my kids & hubby love it

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Thank you so much Jalina 🙏🙏😊

  • @sasikalalambotharan
    @sasikalalambotharan 2 роки тому +2

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா.

  • @suvaminathanajitharan8354
    @suvaminathanajitharan8354 11 місяців тому +2

    அக்கா வேற லெவல்❤❤❤❤❤❤

    • @gowriruban
      @gowriruban  11 місяців тому

      வணக்கம நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰💕💕💖

  • @rajinis1671
    @rajinis1671 2 роки тому +1

    அருமை சகோதரி👌❤️😀

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Rajini. மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕💥🇬🇧

  • @darvikajana1543
    @darvikajana1543 2 роки тому +1

    Nalla irukku ellorukkum pdiththa kesari

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Darvi. மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕😊

  • @renukadilipkumar6268
    @renukadilipkumar6268 2 роки тому +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    • @gowriruban
      @gowriruban  2 роки тому +1

      வணக்கம் Renuka. உங்களுக்கும் இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள் . மிக்க நன்றி🙏🙏💕💕💥🇬🇧

  • @mahikrishnathas1655
    @mahikrishnathas1655 2 роки тому +2

    Happy new year acca good ravai gassary gowry acca i like it

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Mahi. Thank you so much and again thank you so much 🙏🙏🙏💕💕💥😋

  • @luciacoonghe896
    @luciacoonghe896 2 роки тому +1

    புத்தாண்டு வாழ்த்துகள்.

  • @Hello_everyone.152
    @Hello_everyone.152 Рік тому +2

    Superb i tried once ❤️

  • @senthurlavinalavina6239
    @senthurlavinalavina6239 2 роки тому +1

    hi sister kesari recipe super happy new year 👍👍👍👍

  • @hannahtom4273
    @hannahtom4273 2 роки тому +5

    Happy New Year Gowri! Kesari looks delicious! Love it!

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Tom. Happy new year and thank you so much 🙏🙏💕💕💥🇬🇧

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 8 місяців тому +1

    ❤❤❤❤அருமை🎉🎉🎉

    • @gowriruban
      @gowriruban  8 місяців тому

      நன்றி நன்றி 🥰🥰🥰🙏🙏💕💕

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 2 роки тому +3

    Super recipe Akka. Thanks.

  • @jonathansimon1352
    @jonathansimon1352 День тому

    Lovely 😍👍

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 2 роки тому +1

    Hi Gowri Happy New Year very nice sweet

  • @nantha-j4818
    @nantha-j4818 2 роки тому +1

    எனக்கு கேசரி ரொம்ப பிடிக்கும்...உங்க கேசரி yummy.... thanks

  • @valarmathyramesh3785
    @valarmathyramesh3785 2 роки тому +1

    Happy new 2022 year to u n ur loved 1s too sis.. nice kesari recipe..thx for sharing 🙏🙏🙏

    • @gowriruban
      @gowriruban  2 роки тому +1

      Hi Valarmathy. Thank you so much for your supporting and happy new year 🙏🙏🙏💕💕💕💥🇬🇧

  • @tharsinikajan5682
    @tharsinikajan5682 2 роки тому +1

    Hi happy new year. Gowri akka. Neenga today look very nice. Kesari mikavum yummy. Thanks again

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Tharsini. Thank you so much for your supporting 🙏🙏💕🇬🇧

  • @crkumar9553
    @crkumar9553 2 роки тому +3

    Your receipes are good,easy to follow. End results are good. Keep up the good work.

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 2 роки тому +7

    Wish you and your family a Happy New Year. I love and admire your patience and talent in cooking. A must try recipe. I have made Kesari but never with coconut milk. 💕💕

  • @aashvin123
    @aashvin123 2 роки тому +2

    Hi mum,
    I tried your recipe today.supper...very yummy....🥰🥰🥰

  • @idalogathasan1521
    @idalogathasan1521 2 роки тому +1

    Super Thank you for sharing sister God bless you

  • @hannahtom4273
    @hannahtom4273 2 роки тому +2

    Superb!

  • @tdancemovement
    @tdancemovement 2 роки тому +1

    wow, stunning with your sparkling outfit !! thanks for sharing this delicious Kesari recipe!! Have the brilliant year 2022!!

    • @gowriruban
      @gowriruban  2 роки тому +1

      Hi Dance. Thank you so much 🙏🙏🙏😊💕

  • @ilinerevathy8245
    @ilinerevathy8245 2 роки тому +1

    You look stunning today😍 beautiful recipe and I will try this. God bless you

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Revathy. Thank you so much 🙏🙏🙏💕💕🇬🇧

  • @fathimahayana1760
    @fathimahayana1760 2 роки тому +2

    Simply superb 👌👌♥️

    • @gowriruban
      @gowriruban  2 роки тому +1

      Hi Fathima. Thank you so much and happy new year 🙏🙏💕💕💥🇬🇧

  • @chandradevithilagaratnam5115
    @chandradevithilagaratnam5115 2 роки тому +1

    Happy New Year Gowri Ruban

  • @shanthi72
    @shanthi72 10 місяців тому

    Beautiful Saree also ur jacket and its design 🎉 also i enjoy ypur kesary recipe ❤❤ awsome 🎉🎉 where did you buy that saree ma'm 😊 thank you im frm Colombo..Happy new year ,take care.

  • @vishruth7132
    @vishruth7132 2 роки тому

    Superb .. ungal..kai pakuvam

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      வணக்கம் Eetha. மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕💕🇬🇧🥰

  • @shanthakumarmarkandu9857
    @shanthakumarmarkandu9857 2 роки тому +1

    Hi sister...sorry, belated wishes, Happy New year 🎉 ✨ very nice...yummy..Thankyou 🙏👍

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 2 роки тому

    மிகவும் அருமை சகோதரி

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Chantiralega. Thank you so much and Happy New Year 🙏🙏💕💕🇬🇧

  • @manoranjinithambiayah51
    @manoranjinithambiayah51 2 роки тому +1

    புத்தாண்டு வாழ்த்துக்கள் கௌரி

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      வணக்கம் Manoranjini. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💥

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 2 роки тому +1

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏

  • @suhajinisriranganathan3787
    @suhajinisriranganathan3787 2 роки тому +1

    Happy new year 🙏super akka kesari

  • @kayalammu9012
    @kayalammu9012 2 роки тому +1

    Happy new year ma👍👍👍

  • @suthamidhun4710
    @suthamidhun4710 2 роки тому +2

    Super super 😍💖😍

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 2 роки тому +1

    Super super.👌👌👌💐💐💐

  • @rucir4895
    @rucir4895 2 роки тому

    As always super Sis ❤️

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 2 роки тому +1

    Happy new year Super kesari

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 2 роки тому +1

    Woow super From sri lanka 🇱🇰 fan

  • @sashikathuraisingham8064
    @sashikathuraisingham8064 2 роки тому +6

    I like all your recipes because you explain it so well in detail and giving all the tips. We are very fortunate to have a person like you. Thanks so much. Happy Thai Pongal to you and your family.

  • @rajeswaryfernando6646
    @rajeswaryfernando6646 2 роки тому +2

    Supper. Sis. I love it.

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Thank you so much rajeswary

  • @geethakishore9979
    @geethakishore9979 2 роки тому +1

    hi gowri happy new yearto you and your family you have shown a new. method of making kesari with coconu milk i l try it thank you so much your videos are super

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 роки тому +1

    Yr receipes all are super.ths

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Vasantha. Thank you so much 🙏🙏💕💕😊

  • @ranidhanam7639
    @ranidhanam7639 2 роки тому +2

    Hai sister happy new year and your family, and your casery cooking is done with a passion,l like the way you make, and presentable,l like your samyal vessels so beautiful thankyou god bless you and your family,

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Rani. Thank you so much for your supporting and comments. Happy new year again thank you so much 🙏🙏🙏💕💕💥🎉🇬🇧

    • @ranidhanam7639
      @ranidhanam7639 2 роки тому

      @@gowriruban 😍😍😍😍

  • @kingsingam1986
    @kingsingam1986 Рік тому +1

    நல்ல முறை. ❤

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி 🙏🙏🙏💕💕🥰🥰🥰😍

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 роки тому +1

    Super akkaa

  • @sugan6849
    @sugan6849 7 місяців тому

    Yummy How many piece can we get for 1 cup rava sister?

  • @nuraishah1184
    @nuraishah1184 2 роки тому +5

    Kesari one of my favourite desserts. You have done it so well. I cook it similarly. I don't use coconut milk. I mix milk powder and sugar to the roasted suji and add hot boiling water. Rest exactly the same procedure. Yes, I cut it out in diamond shapes. I felt like pulling one piece out of my phone screen and taking a bite. 😄 You have inspired me to cook it tomorrow. Before, I forget let me tell you that you look so elegant in that saree and blouse. Once again, wishing you and your family A Very Happy, Healthy and Prosperous New Year. With lots of love.😍💕💕💕🙏God bless.

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Aunty, how are you? Nice to see your message as always, thank you so much Aunty and happy new year 🥰💕

    • @sksibian2933
      @sksibian2933 2 роки тому

  • @lalithalingeswaran1045
    @lalithalingeswaran1045 2 роки тому +1

    Wow..supper

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Lalitha. Thank you so much 🙏🙏💕💥🇬🇧

  • @magdheera3465
    @magdheera3465 2 роки тому +1

    Wow I love your recipe

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Mag. Thank you so much and happy new year 🙏🙏💕💕💥🇬🇧

  • @daisyranidaisy3057
    @daisyranidaisy3057 Рік тому +1

    சுப்பர்.நன்றி

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      வணக்கம் நன்றி நன்றி🥰🥰💕🙏😊❤️

  • @sarojat6539
    @sarojat6539 2 роки тому +1

    நன்றி வணக்கம் புத்தாண்டு வாழ்த்துகள்

    • @gowriruban
      @gowriruban  2 роки тому +1

      வணக்கம் Saroja. மிக்க நன்றி நன்றி 🙏😊💕😊

  • @minna867
    @minna867 2 роки тому +2

    I've watched a lots of kesari videos to learn n cook it perfectly..but I get good clarity about how to cook it perfectly after watch ur video..its looks delicious as well..n I'll try it with coconut milk..something new.. Thank u for ur knowledge 💜💜lots of love for u💗💗

    • @gowriruban
      @gowriruban  2 роки тому +1

      Hi Minna. Welcome to my channel and thank you sooooo much 🙏🙏🙏💕😊🥰🥰

    • @minna867
      @minna867 2 роки тому

      @@gowriruban 😘😘

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 2 роки тому

      Dear minna mam, there are few little grammearial mistakes present in ur text.
      Please shall correct it kindly 🙏
      Thanks 😊

  • @NirooMithusha16
    @NirooMithusha16 2 роки тому +1

    Hii very Nice superb🥰

  • @puduvaiarokkiyasamayal6225
    @puduvaiarokkiyasamayal6225 2 роки тому

    Happy New year all success your life fantastic recipe madam mouth watering so good

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Puduvai. Thank you so much 🙏🙏🙏💕🇬🇧

  • @elayathambykrishnapillai7083
    @elayathambykrishnapillai7083 2 роки тому +1

    Happy new year

  • @anandaluxman5076
    @anandaluxman5076 2 роки тому +1

    உங்களுக்கும் உங்கள் குடும்ப அங்கத்திநோர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022.

  • @viliyavincent2728
    @viliyavincent2728 2 роки тому +1

    Super Akka