சாராயம் Vs மதுபானம்🔥"குடிகாரங்களுக்கு Govt-ல Insurance போட்டு தரணும்😡" - கொந்தளித்த குடிமகன்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2024
  • #kallakurichi #tasmactroll #drunkenguys #tamilnadu #kallasarayam #methanol #publicreaction #galattavoice #galattavoiceinterview
    சாராயம் Vs மதுபானம்🔥"குடிகாரங்களுக்கு Govt-ல Insurance போட்டு தரணும்😡" - கொந்தளித்த குடிமகன்கள்
    GT HOLIDAYS
    Website : www.gtholidays.in
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

КОМЕНТАРІ • 60

  • @Tmsview
    @Tmsview 4 години тому +11

    சாராயம் விக்கிறனால நீங்க எல்லாம் குடிக்கிறிங்க நீங்க குடிச்சா தானே திமுக்கா ஆட்சில இருக்க முடியும் மெந்தால் ஆட்சி திராவிட மொடல் 👍

  • @Pvp_Vino
    @Pvp_Vino 4 години тому +10

    திறமையான எல்லோருமே இங்க தான் இருங்காங்க ☺️

  • @NuKaavalaya
    @NuKaavalaya 4 години тому +7

    அரலி விதையை அரைத்து சாப்பிட வர இதற்கு நிறந்தற தீர்வாக அமையும்

  • @SasikumarChennai-ze8ok
    @SasikumarChennai-ze8ok 2 години тому

    ❤அப்படி அவசியமா சாரயம் குடுக்கணுமா உன் குடும்பத்த பாரு பிள்ளைகளை நல்லா படிக்க வை அது தான் உண்மையான வாழ்க்கை

  • @manogk9347
    @manogk9347 2 години тому

    இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 460 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மக்கள் அருமை

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 2 години тому

    கன்னுக்குட்டி ஸ்டாலின் தம்பிப்பா

  • @heartbreak-yg3el
    @heartbreak-yg3el 4 години тому +1

    Yenoda idea public drink pana case podanum so apo Kami panalam

  • @Mudiumvarai
    @Mudiumvarai 4 години тому

    Sir kudikkama irrunga please husband kudicchu udal nilai sariillama velaikku porathu illa family run panna rombha kasttapadaren enpayan padippu help ketten yarum udava munvarala enpayan parger shop velaikkupoi padikkaran

  • @ags3785
    @ags3785 4 години тому

    Cm vida powerfullana aalu TRB, JR irukum varaikum TN govt ku vilai kuraikum dhairyam illai

  • @naturalenjoy6789
    @naturalenjoy6789 4 години тому

    Saarayam saarayam thaan ipo ithula nadanthathu maybe wine shop la vikkura sarakkula chemical count athigamagi marupadiyum nadakka vaaipu iruku apo yan kudikkanumnu mudivu edunga usuru payam iruntha. Automatic close aagum.

  • @truthseeker4491
    @truthseeker4491 4 години тому +5

    இந்த மக்களுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு கொடுத்தாலும், எவ்வளவு சலுகைகள் கொடுத்தாலும் பிரயோஜன படப் போவதில்லை.... மிகவும் கேடுகெட்ட நிலைக்கு போய் விட்டார்கள் மக்கள்.. பரிதாபப்பட வேண்டியதுதான் இவர்களைப் பார்த்து.

  • @kuttyprakash950
    @kuttyprakash950 4 години тому +6

    மது குடிப்போர் சங்கம் சார்பாக வன்மையான கண்டனத்துக்குரியது? நான் குடிக்கும் மதுவால் அரசாங்கம் நடக்கிறது?

  • @suryaray2809
    @suryaray2809 2 години тому +1

    It's all in the game, TN govt rocks 👌❤💪

  • @Wantedweosjsdd
    @Wantedweosjsdd 4 години тому

    சாராயம் குடிக்கிறவன் குடிக்க மாட்டேன்னு போராட்டம் பண்ணு விலைய குறைப்பாங்கலான்னு பாப்போம்

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 2 години тому

    தமிழ்நாடு முழுவதும் டுவீலர்வண்டி ஓட்டுபவனை பிடிக்க சொன்னால|மணி நேரத்தில் 10 கோடி வசூலாகும் இது ஸ்டாலினுக்கு தெரியாத என்ன?

  • @marymeldaosman172
    @marymeldaosman172 2 години тому

    கடந்த 50 ஆண்டு தமிழ்நாட்டுல அறிவாலயம் என்ற ஓன்றை வைத்திருக்கொண்டு ஏப்படி மக்களுக்கு அறிவை வளர்ந்திருக்கு திராவிடம்😂

  • @krishnaveni2640
    @krishnaveni2640 4 години тому

    கவர்மென்ட் நடத்தர சாராய கடையில குடிக்கிற

  • @ponrajponraj139
    @ponrajponraj139 4 години тому

    அரசு டாஸ்மாக் கடையில் குடிக்கும் தமிழர் மக்கள் எல்லோருக்கும் அஞ்சு லட்சம் ரூபா இன்சூரன்ஸ் வேண்டும் என்று கேளுங்கள் ஒரு வாரம் குடியை நிறுத்தி போராடுங்கள்😂😂😂

  • @aravindrameshpiano
    @aravindrameshpiano 4 години тому

    Very sad to see this

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 4 години тому

    மாமா !