இந்தியாவிலேயே இது முதன்முறை.. தில் பயணத்தை காட்டும் குமரியின் கண்ணாடி பாலம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 143

  • @arunprasath2806
    @arunprasath2806 3 дні тому +7

    பாராட்டுக்கள் ஐயா. 🎉🎉🎉

  • @Riceandtaste
    @Riceandtaste 3 дні тому +11

    சூப்பர் cm 🎉🎉🎉🎉

  • @soppanakkaran
    @soppanakkaran 2 дні тому +4

    இதைவிட த்ரில் பயணம் செய்ய வேண்டுமா கன்னியாகுமாரி ரோடுகளில் பயணிக்கவும்😢😢😢😢

  • @lamewater772
    @lamewater772 3 дні тому +9

    "ஐரோப்பிய நாடுகளை பிரேக் பண்ண தமிழகம்" ஆ என்னடா கேப்ஷன் இது.

  • @VijayKumar-sr3zl
    @VijayKumar-sr3zl 3 дні тому +53

    Kanyakumari ரோடு சரி pannuga அப்போ தான் ரோடு வழி kanyakumari போக முடியும்

    • @jeevajee2528
      @jeevajee2528 3 дні тому +5

      விரைவில் சரிசெய்யப்படும். NH ரோடு என்றால் ஒன்றிய அரசு தான் சரி செய்ய முடியும்

  • @jeffrindeva3529
    @jeffrindeva3529 2 дні тому +2

    Thank you TN Govnt from Kanyakumari

  • @rathinamgubenthiran9909
    @rathinamgubenthiran9909 День тому

    வாழ்த்துக்கள் தமிழக முதல்வரே

  • @selvaperia8512
    @selvaperia8512 2 дні тому +1

    வான் புகழ் வள்ளுவன் தந்த கலைஞர் வாழ்க! ❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉 இக்கரையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு சென்று வர பாலம் அமைக்க வேண்டும். படகில் சென்று வருவது நிறைய சிரமம் உண்டாகிறது.

  • @Seenudpedia
    @Seenudpedia 3 дні тому +19

    அரசியல்
    ஒரு பிரச்சனை மக்கள் மறக்க இன்னொரு தற்பெருமை
    மக்கள் அறியாமை

    • @akbarm9609
      @akbarm9609 3 дні тому

      என்ன பிரச்சினை, அம்பானி கிட்ட ஏன் கோவில் இன்னும் கொடுக்களைனா

  • @prabugorti7992
    @prabugorti7992 3 дні тому +12

    உலகமே திரும்பி பாக்குது தமிழ் நாட்டுல டெக்னாலஜி பாத்து 😂😂😂

  • @Mittu27
    @Mittu27 3 дні тому +41

    இதெல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனால் எப்போ கன்னியாகுமரியில் சாலை சரி பண்ணுவீங்க

    • @jeevajee2528
      @jeevajee2528 3 дні тому

      டேய் தற்குறி பயலே முதலில் பாரட்ட கத்துக்கோடா

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 дні тому

      sanghi slave do not cry

    • @ragavan2183
      @ragavan2183 2 дні тому

      @@Mittu27 BJP and admk kootam...koovuthu...

  • @abibiju8337
    @abibiju8337 2 дні тому +2

    கண்ணாடி பாலம்பார்க்க கன்னியாகுமரி போணுனா ரோடு வழி போக முடியாதே ஹா ஹா ஹா 😁😁😁😁😁😁

  • @bharathfernando4440
    @bharathfernando4440 День тому

    Super Thalaphi Tamilnadu CM

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 3 дні тому +9

    சூப்பர் முதல்வர் வாழ்த்துக்கள்

  • @Riceandtaste
    @Riceandtaste 3 дні тому +7

    திராவிட மாடல் சூப்பர் 🎉🎉🎉🎉

  • @mariabritto9706
    @mariabritto9706 3 дні тому +3

    Super

  • @GurupathamGurupatham-tu5ie
    @GurupathamGurupatham-tu5ie 2 дні тому +2

    வி.எம்.இ பிரிகாஸ்ட் எனும் எங்கள் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது

  • @AshokKumar-kp3no
    @AshokKumar-kp3no День тому +1

    Super ❤❤❤❤❤

  • @thambiapillai6237
    @thambiapillai6237 3 дні тому +4

    மலேசியா லங்காவியில் ஸ்கைவாக் உள்ளது.

  • @soundararajanshanmugam4937
    @soundararajanshanmugam4937 3 дні тому +3

    தயவுசெய்து "கண்ணாடிப் பாலம்" என்று கூறுங்கள்! கண்ணாடி இழைப் பாலம் என்று கூறுவது தவறான வார்த்தைப் பிரயோகம்! தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் Fibre Optic Cable என்று அழைக்கப் படுகிறது!

  • @sivakumar1366
    @sivakumar1366 3 дні тому +1

    Let's create more adventures like this to attract more tourist . Along with normal roads & PAVEMENT

  • @sasirekasasirekask888
    @sasirekasasirekask888 3 дні тому +6

    Ithuthan thiravida model super👍

  • @sugakaranl7134
    @sugakaranl7134 3 дні тому +2

    ❤🔥🔥🔥🔥🔥🔥

  • @KarthiKeyan-tu2gn
    @KarthiKeyan-tu2gn 3 дні тому +8

    Super CM sir

  • @truewanter8879
    @truewanter8879 3 дні тому +5

    அரசாங்க பள்ளிக்கூடத்துக்கு கட்டடம் இல்லடா, விவசாயிகளுக்கு நெல் வைக்க குடோன் இல்ல, நல்ல ரோடு இல்லடா,பொங்கலுக்கு கொடுக்க பணமும் இல்லை, இருக்கும் நூலகத்திலேயே படிக்க ஆள காணோம்,நூலகம் கட்ட பணம், விளையாட்டுகள் கட்ட பணம், நினைவுகள் கட்ட பணம், சிலை வைக்க பணம் எல்லாம் வருது

    • @rajasekaranseetharaman
      @rajasekaranseetharaman 2 дні тому +1

      குண்டி எரியுதுடி தனலாபம்.. குப்புறப்படுத்துக்குறேன். ஃபேன 12ல் வையிடி நிம்மி..

  • @Kalahasthi-t6w
    @Kalahasthi-t6w 2 дні тому

    இது மாதிரி நம்ம பக்கத்திலே இருக்க சீனகாரன் எத்தனையோ கட்டி முடிச்சிட்டான்‌ஆனால் 56 அங்குல நாட்டில் ?

  • @mahendranthangavel3156
    @mahendranthangavel3156 День тому

    Even Bihar has a glass bridge, its no miracle

  • @mrtuouii_boyy
    @mrtuouii_boyy 2 дні тому

    Boat driver: ADAGOMMALAA 😂😂

  • @sureshgopi8024
    @sureshgopi8024 3 дні тому +8

    Apo Vagamon, kerala La 5 years munnadi set panna glass bridge😂😂😂athu first illaya intha glass bridge tha first ah 😂😂😂

    • @வீரசக்திவெல்டிங்
      @வீரசக்திவெல்டிங் 3 дні тому

      Suchamatha kandudane ya 😂😂

    • @FishermenINDTN
      @FishermenINDTN 3 дні тому +3

      Glass bridge ku artham theriyaadha tharkuri ah irrukaadhinha da

    • @360explore8
      @360explore8 3 дні тому +2

      They thought in the way as the first glass sea bridge in india

    • @FishermenINDTN
      @FishermenINDTN 3 дні тому +4

      Rendu place eh connect panrathukku Peru than da glass bridge Kerala la ulla cantilever glass bridge verum sight seeing thaan..... Namba tamilnaata perumaiya pesi palagunga da

    • @Knoledge-h7b
      @Knoledge-h7b 3 дні тому

      ​@@FishermenINDTN
      Good boy

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 9 годин тому

    சொம்பு அடிக்கிற வேலைக்கு முதல் ஆள் உங்களை மிஞ்ச வேற மீடியா இல்லை...வதந்தி டிவிக்கு வாழ்த்துக்கள் 😂😂😂😂

  • @xabiouswilfred1537
    @xabiouswilfred1537 2 дні тому

    Thanks kalaigar and stalin....vaalga valluvan

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 3 дні тому +5

    இது ரொம்ப முக்கியம்..

    • @Riceandtaste
      @Riceandtaste 3 дні тому +2

      அரபிக்கு வைக்கலாமா 😂😂😂😂

  • @cannathurai2007
    @cannathurai2007 2 дні тому

    காற்று மழை புயல் அனைத்தும் தாங்கும் உத்தரவாதம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் அடுத்து வரும் கார்த்திகை மார்கழி மாதம் தெரியும்

  • @Velu-d1p
    @Velu-d1p 3 дні тому

    Tharaiela erunu 2 idathaiyum inaithal innum sirapaga irukkum,padagil sella payapadubavargl ,vayathanavargal varugai adigamagum,

  • @mrsasi262
    @mrsasi262 3 дні тому +5

    யார் அந்த சார்..?

  • @cberocket
    @cberocket 2 дні тому

    Hi lot off glas bridges available in Coorg.

  • @Vijai-Vpandian
    @Vijai-Vpandian 2 дні тому

    waiting for public review abt the sea glass bridge. Hope the finishing are of global standard. As we're starting to comparing with Europe.

  • @MayilVaghan-tx5wf
    @MayilVaghan-tx5wf 2 дні тому

    திராவிட மாடல் பேஷ் பேஷ்👏👏👏👏

  • @mooppukanaganathan6155
    @mooppukanaganathan6155 День тому

    Apdiyae karaila irunthu silaikku poga oru patha podunga Anga rate ellam ketta mayakkamae varuthu..

  • @ragavan2183
    @ragavan2183 3 дні тому +3

    MASS CM... STALIN SIR...

  • @ms_army_001
    @ms_army_001 2 дні тому

    Glass strong ga irukuma😅

  • @Subbu297
    @Subbu297 День тому

    Very good TN government..without Modi government support we are moving forward on our own hardwork and dedication.

  • @paxtonglobal5955
    @paxtonglobal5955 3 дні тому +1

    Eppo edinchi velunthu sagaporanga nu theriyala..... kattrathu perusal illa maintain pannanum.... Yaravuthu sethathan action eduppanunga... prevention pathiyea namba aalukku theriyathu....

  • @ManiponnaiMani
    @ManiponnaiMani 3 дні тому +5

    இவங்க கட்டுன பாலத்தில் நடக்க மக்கள் பயப்படுறாங்க அதுதான் உண்மை

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp 3 дні тому +2

    Katarkaryil erunthu , viveknathar baraivarai balam katinal ennum arumaiya erukom.

  • @stardelta4332
    @stardelta4332 2 дні тому

    கரையிலிருந்து ஏதோவொரு பாறை சென்று வர போட் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்.?

  • @sundharesanps9752
    @sundharesanps9752 3 дні тому +8

    இந்திய ஒன்றியத்தின் ஐரோப்பா, 'தமிழ் நாடு'.....!

    • @dharmapooven5167
      @dharmapooven5167 3 дні тому +2

      ப்ரோ கடுப்பு கெளப்பாத ப்ரோ

  • @naresh795
    @naresh795 3 дні тому +5

    Ticket rate ??

  • @kingslyj9906
    @kingslyj9906 3 дні тому +2

    குமரி கனிம வளங்கள் கொளளையால் சுடுகாடாகிறது

  • @rraghavanrangachari837
    @rraghavanrangachari837 3 дні тому

    HA HA HA HA 😂😂😂😂😂😂
    AYYO AYYO AYYO

  • @RajKumar-e9v1v
    @RajKumar-e9v1v 3 дні тому +8

    இன்னும் கொஞ்சநாள் ல boat டிக்கெட் விலையை ஏத்திடுவாங்க அப்பறம் என்ன 🤦‍♂️🤦‍♂️

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 2 дні тому

    பார்த்து கண்ணாடி பொளந்துட போகுது 🤣🤣🤣

  • @aruns6818
    @aruns6818 3 дні тому

    Daii ippo boat ah vechu irukkuravanga Lifela enga veladuringaa ethu devailllatha aanithaa😓😓😓

  • @jeganr5409
    @jeganr5409 3 дні тому

    27 days apro pakala

  • @justinf1082
    @justinf1082 3 дні тому +2

    👍

  • @Efilstar0181
    @Efilstar0181 3 дні тому +1

    Inga france la intha madhiri niraya irukku

    • @sadhanasurendranath5897
      @sadhanasurendranath5897 3 дні тому

      திரிவேணி சங்கமம் மேலே, கடல் சீற்றதின் மேலே கண்ணாடி பாலம் உங்கள் நாட்டில் உண்டா??
      இரண்டு கலாச்சாரம் சேர்க்கும் பாலமாக இருக்கா ??

  • @jsmurthy7481
    @jsmurthy7481 3 дні тому +1

    கடல் நடுவே வேண்டுமானால் நாம் முதலாக இருக்கலாம்......BUT MANY STATES HAVE OVERTAKEN US IN GLASS BRIDGE ON LAND😢 CARE SHOULD STRICTLY BE TAKEN NOT TO ALLOW ANY PERSON WEARING FOOTWEAR. TAMIL NADU GOVT SHOULD BRING IN MANY MORE SUCH MARVELS TO TAMILNADU TAKING IDEAS FROM ALL OVER THE WORLD. THE CHARGES IN FOREIGN COUNTRIES ARE MUCH HIGHER THAN WHAT WE CHARGING IN INDIA.

  • @Rainbowrainbow-m6g
    @Rainbowrainbow-m6g 3 дні тому +1

    Valga triruvalluvar valarga dhiravidan pugal DMK 🖤❤ eppodhume mass than da

  • @Aksba578
    @Aksba578 2 дні тому

    Next year papom .... Innum erukanu

  • @manirajselvamani7909
    @manirajselvamani7909 2 дні тому

    Super DMK government sir 🎉🎉🎉❤❤❤❤

  • @snathan6158
    @snathan6158 2 дні тому

    🎉

  • @smilingkingsuresh
    @smilingkingsuresh 3 дні тому +5

    நான் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவன் எனக்கு விவேகானந்தர் பாறைக்கு போகணும் ஆசையாக உள்ளது

  • @lovelybaby8648
    @lovelybaby8648 День тому

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @90skidoo
    @90skidoo 3 дні тому

    Waste center mattum ethuku da Kannadi Road laiyum Podunga

  • @spmaruthasalam1271
    @spmaruthasalam1271 3 дні тому +4

    Very good CM STALIN 🎉

  • @saamaaniyan8941
    @saamaaniyan8941 3 дні тому +2

    Kadalukku mela pala kilometre bridge pottuttu irukkaanga, intha konja thoora paalam ungaluku periya visayamaadaa, sollanum nu sollaatheengadaa😒

  • @shankargovindarajan7975
    @shankargovindarajan7975 2 дні тому

    இது முதல் அல்ல மூணாவது கண்ணாடி பாலமாம்பா. ஏன் அனாவசியத்துக்கு உருட்டுறீங்க. இப்படி உருட்டி என்னத்த சாதிக்கப் போறீங்க.

  • @starwinkdrive6723
    @starwinkdrive6723 3 дні тому +9

    இது தமிழ் மக்களின் வரிப்பணத்தில் தமிழ்நாட்டு அரசு கட்டியது. திமுக பணத்தில் இல்லை

    • @Ulagan97
      @Ulagan97 3 дні тому +5

      அதானிக்கு போறதும் மக்கள் பணம்தான்டா

    • @ragurr1083
      @ragurr1083 3 дні тому

      ​@@Ulagan97 render 😂 money😂

    • @starwinkdrive6723
      @starwinkdrive6723 3 дні тому

      @@Ulagan97 kodukerathu neenka

  • @indiranjeevan2472
    @indiranjeevan2472 3 дні тому +3

    இது திராவிட மாடல் கட்டப்பட்ட பாலம்?

  • @MessiMastro
    @MessiMastro 3 дні тому

    Salt water ku thuru pidicha😮 soli mudinji

    • @mugilansm7
      @mugilansm7 3 дні тому

      Salt erosion, stainless steel

  • @AIRTELXSTREAMFIBER-yc5su
    @AIRTELXSTREAMFIBER-yc5su 3 дні тому +2

    37 கோடி 😂😂😂
    எவ்வளவு ஊழலோ

    • @samuelgnanasekaran6425
      @samuelgnanasekaran6425 2 дні тому

      Rafel விட கம்மி 😁😁😁😁😁😁😁😁😁😁

  • @JVPAARVAI
    @JVPAARVAI 3 дні тому

    SEMA J A A L R A

  • @Rainbowrainbow-m6g
    @Rainbowrainbow-m6g 3 дні тому

    DMK congress 🇮🇳 mass 🕉️☪️✝️🙏

  • @rajasekaranseetharaman3239
    @rajasekaranseetharaman3239 3 дні тому +5

    Urutto uruttu

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 3 дні тому

    😅

  • @shankrshan
    @shankrshan День тому

    Over drama now closed

  • @gokulv777
    @gokulv777 2 дні тому

    China kara patha na avelo tha 😂 yana ithu la chinala narya irrekuda kata Europe nu urta vantiyathu

  • @rajkumar_real
    @rajkumar_real День тому

    Kadal vachan paru dmk kodiya 😂😂😂

  • @Ramesh-fp1ko
    @Ramesh-fp1ko 2 дні тому

    சொல்லு 😂🤣

  • @venkat510
    @venkat510 3 дні тому +2

    Over ah...paesadha d

  • @rajeshsri4465
    @rajeshsri4465 2 дні тому

    Pongada over othellam budget la onnumilada

  • @srinivasane6701
    @srinivasane6701 20 годин тому

    There are awaiting criticizing group with jealous mentality

  • @rejipaljesu7406
    @rejipaljesu7406 3 дні тому +3

    37 kodi tamil nadu makal kasu

  • @anianu7728
    @anianu7728 3 дні тому

    Loose tv... panadai.....

  • @albinjegansunithan
    @albinjegansunithan 3 дні тому

    Moodu

  • @nelsonjailer
    @nelsonjailer 3 дні тому +1

    Dei poi savunge

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 2 дні тому

    அப்படி என்னடா ஐரோப்பா break 🤣🤣🤣 ரொம்ப

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub 3 дні тому +1

    இது M.K. ஸ்டாலின் ஆட்சி மா

  • @rajanjan3609
    @rajanjan3609 3 дні тому

    30 அடி பாலத்துக்கு இத்தனை கோடி...யா😢

  • @gurudev7506
    @gurudev7506 3 дні тому

    Full credit to admk

  • @gopalakrishnanrajasekaran5430
    @gopalakrishnanrajasekaran5430 3 дні тому +10

    இது அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் இது

  • @7than.gobikashree37
    @7than.gobikashree37 3 дні тому

    இது உங்களுக்கே.ஓவராக தெரியலையே