பழைய பாலத்தின் பயணம் முடிந்தது'.. உருவானது புதிய பாம்பன் பாலம்! | Pamban Bridge

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Puthiyathalaimurai Live News👉 ua-cam.com/users/li...
    பழைய பாலத்தின் பயணம் முடிந்தது'.. உருவானது புதிய பாம்பன் பாலம்! | Pamban Bridge
    #puthiyathalaimuraitv #livenews #todaynews
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, Tn assembly session, parliament session, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 41

  • @muruganp309
    @muruganp309 Місяць тому +21

    பழைய பாலத்தை இடிக்காதிப்பா. நினைவு சின்னம்மா இருக்கட்டும். பழைய பாலத்தை செப்பனிட்டு அவசரத்திற்கு உபயோகப்படுத்திக்காலம். இது மாதிரி மீண்டும் பாலம் போட முடியாது.

  • @siva4000
    @siva4000 Місяць тому +2

    பழைய பாலத்தை இடிக்காமல் சுற்றுலா பகுதியாக மாற்ற வேண்டும்...

  • @jjs5979
    @jjs5979 Місяць тому +35

    பழைய பாலத்தை அகற்ற வேண்டாம்.
    ஏதேனும் புயல் மழை ஆபத்து என்றால் அதன் மீது தப்பித்து செல்வதற்கு வசதியாக இருக்கும்.....
    ஐயா ஏதாவது யோசித்து நல்லதாக செய்யுங்கள்.

    • @ShahulHameed-ii1pv
      @ShahulHameed-ii1pv Місяць тому

      ❤❤❤❤

    • @cmouli
      @cmouli Місяць тому +1

      Then big ships cannot sail. The purpose of this bridge is ship passage.

    • @jjs5979
      @jjs5979 Місяць тому

      @@cmouli To help human life. At that point also provide any assistance in going up and down the bridge. We will not know how the times are until it comes... we will know. Think about it.
      மனிதனின் உயிருக்கு உதவி செய்யவேண்டும்.
      அந்த இடத்திலும் பாலம் மேலே சென்று இறங்குவதற்கு ஏதேனும் உதவி செய்யுங்கள்.
      காலங்கள் எவ்வாறு என்று அறியமாட்டோம் அது வந்த பிறகே... தெரியும்.
      சற்று யோசிக்கவும்.

    • @prabaaudio6895
      @prabaaudio6895 Місяць тому

      தமிழ்நாட்டின் மிகப்பெரிய அடையாளம் அந்த பாம்பன். அடையாளத்தை அழிப்ப்பதை விட அதை சரியான வழியில் பராமரித்தால் காலத்தின் பேர் சொல்லும்.

    • @prabaaudio6895
      @prabaaudio6895 Місяць тому +3

      அகற்ற 3 மாதம் போதும் ஆனால் technology அதிகம் இல்லாத அந்த கால தமிழரின் உழைப்புக்கு சான்றாக பாம்பன் பாலத்தை பராமரித்து மக்கள் பார்வைக்காக இருப்பது மிகவும் நன்றாக இருக்கும்..

  • @AbdullahSheik-u5j
    @AbdullahSheik-u5j Місяць тому

    Old is gold don't broken 😢

  • @ejosephdevadoss3251
    @ejosephdevadoss3251 Місяць тому +4

    பழைய பாலத்தை இடிக்காமல், பாம்பன் - மண்டபம்
    " பிளாஸ்டிக் இரயில் " சுற்றுலா பயணிகள் ஏறும் வண்ணம் விடலாம்!. இதனால், காலை முதல் மாலை வரை இரயில்வே துறை இலாபம் ஈட்டலாம்!.

  • @HalilHussain
    @HalilHussain Місяць тому +6

    This is really amazing and Spectacular. It is constructed with ADvanced technologies this badge has very stupendous and Marvellous.

  • @chandrasegaranchandru
    @chandrasegaranchandru Місяць тому +1

    Old is gold national heritage announcement pananum

  • @RajKumar-e9v1v
    @RajKumar-e9v1v Місяць тому +5

    பழைய பாலம் இடிக்காம இருந்தா நல்லா இருக்கும் அதை எந்த தொந்தரவும் செய்யாம இருந்தா இன்னும் பல தலைமுறை பிள்ளைகள் பாக்கலாம்

  • @ashokchendur5039
    @ashokchendur5039 Місяць тому +3

    Ippo podura puthu bridge edhuvum nalla kattapaduvathillai.. Enga oorla 2 palam pudusha kattapattathu.. but one time than antha palathu mela water pochu athukkula palam break aagidchu.... Old palam atha vida chinnathu athu Gun mathiri nikkuthu😅

  • @Paventh07
    @Paventh07 Місяць тому +1

    Enakkennamo idhu sarippattu varum nu thonala.. ennamo pannungada

  • @Jotheesh8719
    @Jotheesh8719 Місяць тому

    Poo ya puthu pamban palam vanthalum
    Sea ayaka eepadi paapom
    Ippo ithu safety tha aana train slowva poona nalairrukum😊😊

  • @kavimathesh4034
    @kavimathesh4034 Місяць тому

    👍

  • @skk5405
    @skk5405 Місяць тому +2

    British East India Company Build 1914 itself.. Hw much Avanced them. Build in Sea👌👌

  • @Paventh07
    @Paventh07 Місяць тому +1

    Old bridge yen remove pannanum. Adhu apdiye vaikkalame ... Andha kaalathula only man power vachu kattunadhu

  • @RajendranS-sf5xz
    @RajendranS-sf5xz Місяць тому

    Why negative comments as if the commenting people are ISRO engineers.If not heart to praise the achievements of our engineers,it is utter ignorance to belittle the capacity of our Indian engineers.Constructing these kind of bridge in the sea is not a small thing.We couldn't compare this bridge with the construction of the bridge in a river.

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த Місяць тому +5

    அது சரி நம்ம ஜீ திறந்து வைக்கிறார் அது தான் பயமா இருக்கு. 😄😄😄

    • @cmouli
      @cmouli Місяць тому

      @@திராவிடன்-ப6த நேத்து தான் ஒரு திராவிட இன்ஜினியரிங் படித்த ஒருவரின் பேட்டி பார்த்தேன். பாலம் வலுவாக உள்ளது என்று கூறினார்.‌ அதிலிருந்து எனக்கு தூக்கமே வரவில்லை.. எப்படியும் படிக்காமல் காசு கொடுத்து இன்ஜினியரிங் படிச்சிருப்பார்.

    • @Explore-world-
      @Explore-world- Місяць тому +1

      கவலை படாதே நண்பா. சுடலையும் வராரு.

    • @திராவிடன்-ப6த
      @திராவிடன்-ப6த Місяць тому

      @@cmouli நீ நூலு சங்கம் மூலம் படித்த பெரிய மூளைக்காரன் தான் 😄😄😄😄😄

    • @திராவிடன்-ப6த
      @திராவிடன்-ப6த Місяць тому

      @@Explore-world- ஆமாம்ப்பு அப்பதான் நல்லது 😄😄

  • @santhoshkumarv1111
    @santhoshkumarv1111 Місяць тому +1

    Enaku oru doubt? Yen bus pogum bridge heighta erukrmari Railway bridge height panna moving bridge theva illayae.

    • @AbdullahSheik-u5j
      @AbdullahSheik-u5j Місяць тому +2

      ரயில் தரமட்டத்தில் இருந்து ஏறுவதற்க்கு அதே தரமட்டத்தில் அமைக்கவேண்டும் உயரம் கூடினால் ரயில் மேலே ஏறுவது கடினம் வாகனங்கள் சுலபமாக ஏறிவிடும்,

    • @santhoshkumarv1111
      @santhoshkumarv1111 Місяць тому +1

      @AbdullahSheik-u5j மிக்க நன்றி

  • @SyedAli-y5j
    @SyedAli-y5j Місяць тому +1

    சூப்பர் மோடிஜி எடபாடி மூகா ஸ்டாலீன் 🎉🎉🎉🎉🎉

  • @prasannaprasanna-gk5zg
    @prasannaprasanna-gk5zg Місяць тому

    This is engineer pain point

  • @meenakanan413
    @meenakanan413 Місяць тому +1

    IT IS DENGER BRIDGE

    • @cmouli
      @cmouli Місяць тому

      @@meenakanan413 Yes. You are right. It was built by Quota guys.

  • @Starhero96
    @Starhero96 Місяць тому +3

    Modi❤

  • @AravinthpaviofficialYT400
    @AravinthpaviofficialYT400 Місяць тому

    Yapada open

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Місяць тому

    It is all just shameless blabbering. If what this man says is true, then why Safety Commissioner has raised objections and why Railways had condtituted a committee to look into those objections? Judt fooling the public. If a PSU enters anywhere, it will spoil entire work.

  • @arvindkumar-uy4ft
    @arvindkumar-uy4ft Місяць тому

    😂😂😂😂😂😂😂😂 Again the bridge Will collapse, because the technology already started to destroy the earth 🌎🌎🌎. Weather and climate already changed 😅...