முறை மாமன் பையனை நினைத்து பார்க்கும் பொது வெட்கம் தானாக வரும்! | Tamizha Tamizha | Zee Tamil | 88

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2023
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
    #TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Розваги

КОМЕНТАРІ • 152

  • @govindhanr567
    @govindhanr567 5 місяців тому +20

    எனக்கும் என் மாமா பையனா தான் ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல இருந்தே ரோம்ப பிடிக்கும் கல்யாணம் செஞ்சிக ரொம்ப ஆசை பட்டேன் ஆனா நடக்கல அவங்கள பக்கமா பேசாம ரொம்ப தவிக்கிறேன் அவங்கள ரொம்ப மிஸ் பண்றேன் I love you mam .அவங்க பெயர் சந்தோஷ்.

  • @GopalGopal-tj2rt
    @GopalGopal-tj2rt 21 день тому +3

    எனக்கு ஏன் மாமா பையன ரொம்ப பிடிக்கும் ♥️♥️

  • @kanakapalanisamy8607
    @kanakapalanisamy8607 6 місяців тому +11

    5 ரூபாய் நோட்டுகள் சூப்பர் ஞாபகம்

  • @ThiruppathyThirumalsamy
    @ThiruppathyThirumalsamy 4 місяці тому +7

    ஆசை வச்சேன் உன்மேல மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே ...
    God 🦎🦎🦎

  • @vaishkalimuthu4453
    @vaishkalimuthu4453 10 місяців тому +71

    இப்பலாம் இந்த உறவு இல்லமா போச்சி காசு பணம் தான் முக்கியம் சொந்தம் தேவை இல்லமா போய்ருச்சி

    • @rkchezhiyan
      @rkchezhiyan 10 місяців тому +3

      True money . Money....

    • @mvksp8868
      @mvksp8868 6 місяців тому +1

      Ethunallaye inraya kathal periya karanam

    • @VijayKumar-ne3mt
      @VijayKumar-ne3mt 5 місяців тому +2

      கரக்ட் என் மாமா பொன்னும் நீங்கள் சொல்வது போல்

    • @NAVEENPRASATHM
      @NAVEENPRASATHM 2 місяці тому +1

      💯

  • @VijayKumar-ne3mt
    @VijayKumar-ne3mt 5 місяців тому +12

    நமக்கு இந்த மாமா பொன்னு குடுப்புன எல்லாம் இல்லங்க 😭😭😭

  • @HP_360-7_MSD
    @HP_360-7_MSD 4 місяці тому +4

    அத்தான்.மச்சான்.மாமா.மாமனார்.மாமன்.அம்மான்.இதன் பொருளறிந்து பேசுதல் நலம்.

  • @gopalakrishnan7560
    @gopalakrishnan7560 5 місяців тому +4

    Ennaku mama ponunu yarum illa so sad this lovely moment

  • @RadhaKrishnan-tl5uv
    @RadhaKrishnan-tl5uv 8 місяців тому +16

    திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட த்தில் அத்தான் மச்சான் என கூப்பிறாங்க

    • @rubanthambiah5547
      @rubanthambiah5547 21 день тому

      அதேதான் நம்ம ஈழத்திலும்

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 9 місяців тому +14

    எனக்கு அப்படி ஒரு கொடுப்பினை இல்ல யாருமே எங்களை மதிக்கிறது இல்ல .. எல்லமே பணம் பணம் தான் இப்போ

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 7 місяців тому +5

    இப்போது உள்ள பிள்ளைகளுக்கு
    முறைகள் தெரியாது தெரிந்தது
    ஒன்றுதான்.... அங்கில்...ஆன்டி..
    இதில் மறைத்திருக்கும் உறவுகளை வீட்டில் யாரும் விளக்கி கூருவதில்லை....காலத்தின் கொடுமை......

  • @RaviRavi-ui3lc
    @RaviRavi-ui3lc 3 місяці тому +3

    Mama is a magic

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 6 місяців тому +9

    மிகவும் அருமையான நிகழ்ச்சி ❤...

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 6 місяців тому +5

    இந்த நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நகரம் மற்றும் மதம் சமூக மக்களின் கருத்து உணர்வுகளை மட்டும் பேசுவதால் பயனில்லை மாறாக பிற மக்களும் பங்கெடுத்தார் எல்லோரும் பார்க்க முடியும். அவர்களும் இந்த மண்ணுக்கு பண்பாட்டு மரபு உள்ள உயிர்களே

  • @sudalaimuthu6384
    @sudalaimuthu6384 10 місяців тому +256

    தமிழ் சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள் முறைப்பையன் என்றால் அத்தை மற்றும் மாமா பையன் மட்டும் தான் அவர்களை அத்தான் அல்லது மச்சான் என்று தான் அழைப்பது தமிழர் வழக்கம் அதை விடுத்து மாமா என்பது தவறு மாமா என்பது அவரின் தந்தை மட்டுமே தயவு செய்து உறவு முறைகளை மாற்றி மாற்றி கூப்பிடுவது தவறு அக்கா மகளை திருமணம் செய்பவருக்கு மட்டும் தான் மாமா என்று கூப்பிடும் முறை (அந்த பெண்ணுக்கு) உண்டு இதை புரிந்து கொண்டு உறவு முறைகளை கூப்பிடுங்கள் நன்றி வணக்கம்

    • @smnatuti7334
      @smnatuti7334 9 місяців тому +11

      மிகவும் சரி 👍🙏🎉

    • @LakshmiLakshmi-fl7iy
      @LakshmiLakshmi-fl7iy 9 місяців тому +10

      Correct ah சொன்னிங்க நா சொன்னா எங்க கேக்குறாங்க

    • @v.sjagannathan6870
      @v.sjagannathan6870 7 місяців тому

      மாமா என்பவர் தாயின் உடன்
      பிறந்த சகோதரர் ஆகும் .
      தாய்மாமன் தந்தையைக்கு நிகரானவர் என்ற கருத்தை வலியுறத்தும் தமிழ் கலாச்சாரத்தில் மாமாவை திருமணம் செய்வது மாபெரும் தவறாகும் .
      அத்தை மகள் அல்லது தாய்மாமன் மகள்கள்தான் முறைப்பெண்கள் .
      தயவுசெய்து மாமன் யாரும் மருமகளை திருமணம் செய்யாதீர்கள் .

    • @hectorsingh3444
      @hectorsingh3444 7 місяців тому +13

      அக்கா மகள் மறுமகள் அவள் இன்னொரு மகள்

    • @MuthuKumar-zh8zk
      @MuthuKumar-zh8zk 7 місяців тому +6

      ITHAN UNMAI!

  • @srikutty210
    @srikutty210 8 місяців тому +7

    Nalla paduriga ,🎉🎉🎉🎉❤

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 9 місяців тому +23

    முதல்மரியாதை - அக்கா மகளுக்கு , அப்புறம் அத்தை மகள் , அப்புறம் தாய்மாமா மகள்.. ஆகா தமிழனின் உறவே ஒரு ஆச்சிரியம், அதிசயம் .. உலகில் எங்கும் இல்லாதது.

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 10 місяців тому +31

    தாய் மாமன் மகளை மகனை தமிழர்கள் வாழ்வில் பிரிக்க முடியாத உறவு எத்தனை தூரத்தில் இருந்தாலும் பக்கத்தில் இருப்பது போல் தோன்றும் உறவு.

  • @abinayaabi5703
    @abinayaabi5703 11 місяців тому +22

    Isai malaile nalaya thayara 😂😂

  • @rgnschannal3825
    @rgnschannal3825 Місяць тому +1

    அத்தை பொண்ணு தான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ஐ அம் ஹாப்பி❤❤❤❤

  • @ethilrogers4677
    @ethilrogers4677 Місяць тому

    I love this programme. Both sides made lovely comments. 🎉🎉

  • @holly2kollyfail961
    @holly2kollyfail961 11 місяців тому +22

    Yenakkum oru mora ponnu iruke, 5 times more attitude of Nayanthara.. Thimiru pudicha adanga pidari.. Katuna monthly 5 Lakhs salary vangra payana thaan kattuven nu solli en kooda ellam pesi 15 yrs aaguthu..
    So jealous seeing these guys and girls..

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 5 місяців тому +4

    ஈழத்தில், அக்கா பொண்ணு, அல்லது தங்கை பொண்ணுக்கு , நாம் ஒரு தகப்பன் , அல்லது, அப்பா மாதிரி 😢

    • @arivudainangaivincent941
      @arivudainangaivincent941 3 місяці тому +2

      ஈழத்தில் மட்டுமல்ல. நம் குமரி திருநெல்வேலி மாவட்டங்களிலும் அப்படித்தான். மாமா அத்தை பிள்ளைகளைத் தான் திருமணம் செய்யலாம். அக்கா தங்கை பிள்ளைகள் மருமக்கள்.

    • @rubanthambiah5547
      @rubanthambiah5547 21 день тому

      @@arivudainangaivincent941தென் மாவட்டங்களும் ஈழமும் கிட்டத்தட்ட ஒரே போலதான் இருக்கு

  • @rajanaf3449
    @rajanaf3449 5 місяців тому +1

    எங்கயா மிச்சம் இருக்கு. யார் என்பதையே மறந்துற்றாங்க

  • @anuravi141
    @anuravi141 11 місяців тому +5

    Super🥰🥰🥰🥰

  • @user-jo3hk1jw4p
    @user-jo3hk1jw4p 11 місяців тому +7

    Super❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 Місяць тому

    நம் வாழ்வின் ஆதாரம்

  • @jayakumarswathi9666
    @jayakumarswathi9666 11 місяців тому +13

    90 kids Pola🤔

  • @josephj1006
    @josephj1006 6 місяців тому +4

    கணவனும் மாமா, கணவரின் அப்பாவும் மாமா, கணவரின் அண்ணனும் மாமா இது எப்படி முறையாக முடியும்? அத்தான் என்பதுதான் சரியானது இது போக செல்லமாக பாசத்தில் சொல்வதுகூட மாமா இல்லை அது வேற....

  • @nizamhm1944
    @nizamhm1944 10 місяців тому +3

    பிறப்பிலும், திருமண சம்பந்தமும் உறவுகளாகின்றன.

  • @ravi-nu3qm
    @ravi-nu3qm 9 місяців тому +4

    இனிய அனுபவங்கள்

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv 7 місяців тому

    அருமையான பதிவு

  • @thirugnanasambandan4695
    @thirugnanasambandan4695 11 місяців тому +7

    தமிழா என்று சொல்லுங்கள் நண்பரே

  • @stalinrosy5124
    @stalinrosy5124 7 місяців тому +2

    எனக்கு அத்தைமகள்,மாமாமகள் என்று யாரும்கிடையாது. இதனால் பலமுறை அழுதுருக்கேன்.மிகுந்த வேதனைப்பட்டுருக்கேன்😢😢 என்ன பண்றது

  • @ilamthendral5325
    @ilamthendral5325 10 місяців тому +1

    👌👌❤️❤️

  • @v.sjagannathan6870
    @v.sjagannathan6870 7 місяців тому +2

    சொத்து வெளியில் போவது என்ற விவரம் !!!

  • @r.vigneshpandian1705
    @r.vigneshpandian1705 3 місяці тому +1

    Angel💕

  • @Janeethpvt
    @Janeethpvt 2 місяці тому

    Che sontha maamava husband. Avalumaruka happy patha kiruk pidiku

  • @saminathanchinna6
    @saminathanchinna6 10 місяців тому +2

    ❤❤❤❤

  • @gayathriuthayasankar
    @gayathriuthayasankar 10 місяців тому +7

    என் அம்மா அப்பா மாமா பையன் மற்றும் அத்தை பொண்ணு... எனக்கு அப்டி அமையல., என்ன தான் நான் நல்ல வாழ்கயா வாழ்ந்தாலும்... சொந்தம் விட்டு போச்சேன்னு ஒரு கஷ்டமா தான் இருக்கு.. என் பிள்ளைங்களுக்கும் அப்டி ஒரு உறவு இல்ல.... ஏன்னா எனக்கு அண்ணன் தம்பி இல்ல.. அவர்க்கு அக்கா தங்கை இல்ல..

  • @r.vigneshpandian1705
    @r.vigneshpandian1705 3 місяці тому

    💕💕💕

  • @gts9015
    @gts9015 11 місяців тому +8

    Relation la marriage pannuna child ku genitically problem irukum thanae... As per science...

  • @rameshusha1985
    @rameshusha1985 10 місяців тому +1

    Very nice 🎉🎉

  • @krishnan6245
    @krishnan6245 9 місяців тому +4

    கும்மாங்குத்து😂😂😂😂

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 11 місяців тому +3

    Super🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @shalinir6063
    @shalinir6063 10 місяців тому +7

    Naanum mama paiyan chinna vayasula onna vilaiyaduvom onna iruppom.but ipo maranthutanga chinna vayasu niyabagatha😏

  • @user-pi7wy8qd1b
    @user-pi7wy8qd1b 6 місяців тому

    En anupavathil soltran athu eppadiyo ,murai pasangala poruthu varaikkum ,murai ponnu yetho ivanugalukkave pirakkum pothu registration panna mathiri avalo schene,antha ponnu vera yaravatha love pannita ,namaku kidaikathathu innoruthanugu kidaichalum ,love pandra paiyanukku kidachara kudathunu oru kolgaiya irupanunga ,sila Peru

  • @elumalaijoseph181
    @elumalaijoseph181 7 місяців тому

    Hi Ok

  • @suntharamsuntharam3935
    @suntharamsuntharam3935 10 місяців тому

    Hi

  • @user-ek4dk6we9p
    @user-ek4dk6we9p 2 місяці тому

    முறை மாமன் என்றால் எந்த வழியால் இப்படி முறை பாப்பது

  • @shivanathanmuthusamy755
    @shivanathanmuthusamy755 6 місяців тому

    dmk palaniyappan super

  • @artram1655
    @artram1655 25 днів тому

    I was in love with my mama ponnu since she was 6 years old
    My mama and dad had ego issues
    My mama missed out attending my two Annan and Akka’s wedding so my family was upset with him
    My dad died and I went and got engaged out of the family
    My mama understood and tried to re-engage but it was too late
    In the end we missed out each other
    My wife never took care of me or my mom and I got divorced
    My mama ponnu got married to a gold digger who swindled all of my mamas wealth

  • @user-kb5jo5fd2x
    @user-kb5jo5fd2x 8 місяців тому +1

    Ennaku antha kudupinai illa

  • @narburst5818
    @narburst5818 3 місяці тому

    44:24 indha kalathula kasttam da ...

  • @VijayKumar-ne3mt
    @VijayKumar-ne3mt 5 місяців тому

    எனக்குந்தான் மாமா பொன்னு இருக்கால என்னத்தை சொல்ல

  • @MalairajR-be8rc
    @MalairajR-be8rc 6 місяців тому

    கருபழனியப் பன்.சரியானகலாய்த்தல்

  • @kavinkumar5467
    @kavinkumar5467 8 місяців тому +3

    Tamil kalacharathai alika vanthavar periyar DMK 🤬🤬🤬🤬🤬🔪😡😡😡😡😡⚔️⚔️⚔️⚔️😡😡🤬🤬🤬🤬from Hindu munnani katchi namakkal district rasipuram

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 10 місяців тому +1

    Married

  • @n.arumugam7379
    @n.arumugam7379 2 місяці тому

    V2iku 1baby tha iruku 😂

  • @rajasekarp5967
    @rajasekarp5967 10 місяців тому +10

    சார் சத்தியமா சொல்றேன் சார் இதுல யாருமே மாமா பொண்ணு மாமா பையன் விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணல இது நூறு இல்ல சார் 1000% சத்தியமான உண்மை சார் இது அவள தனியா கூப்டு கேட்டு பாருங்க எங்க அப்பா கட்டி வச்சார் எங்க ஆயா கட்டி வச்சாங்க என் தங்கச்சி கட்டி வச்சானு சொல்லுவாங்க சின்ன வயசுல மாமா பொண்ணு எதிரில் வருவா மறைந்து பார்ப்போம் சார் அதான் காதல் இதெல்லாம் சும்மா சார் இன்னும் எவ்ளோ இருக்கு சார் இதுல யாருமே உண்மையான மாமா பொண்ணு மாமா பையன் கிடையாது சார் எல்லாமே சும்மா சுயநலத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிறாங்க

    • @sudharamesh6758
      @sudharamesh6758 Місяць тому

      Crt than enakku marraige Aki 5 years bby illama romba kasttam patten en husband kku health issues irukku treatment pathutte Tha irunthom set agala sari Panna mudiyatha nilama divorce Panna sollitanga enakku kasttama irukku ippo en mama paiyana marriage panni vaikka pakkuranga avangalum divorce pannitanga en viruppatha yarum kekkala appadiyae sonnalum adutha veedu eppadi irukkumo unna kastta paduthuvanga nu payam kattranga enna pandrathu Vera vali illa kevalamana valkai enodathu 😢😢😢😢😢😢😢😢😢

  • @paulnallathambi8794
    @paulnallathambi8794 6 місяців тому +1

    Don’t marry blood relatives. Child will be handicapped. I know in so many families blood relatives marriages child born are handicapped

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 4 місяці тому

    இந்திய குடும்ப முறை இல்லை தமிழ் குடும்ப முறை கூட்டு குடும்ப முறை 😂

  • @no-rf7to
    @no-rf7to 10 місяців тому +3

    Ponnu kuduthu ponnu edutha thaala tha uravu kudumbam piriyama irunthathu..

  • @narburst5818
    @narburst5818 3 місяці тому

    Idhu ellam theevaiiyaaa. Gopiii.... 46:36

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 11 місяців тому +2

    thai maman enbavan appanuku sammanavan anthalvuku athil unmai anbu irukum.

    • @sweetsweet-py9yj
      @sweetsweet-py9yj 5 місяців тому +1

      Topic thaaimaman ila murai maaman bro.

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 10 місяців тому +1

    டேய் கரு இதுபல நூறு
    ஆண்டுக்கு முன்பே இந்த
    உறவு இது புதியது இல்லை

  • @RaviRavi-gp8sx
    @RaviRavi-gp8sx 10 місяців тому +1

    Lil it

  • @deivathurai8694
    @deivathurai8694 7 місяців тому

    Dai piraadu marupadiyum vanthudaiyaa samugatha seeralikka...

  • @prabhakar2972
    @prabhakar2972 Рік тому +99

    குமரிமாவட்டத்தில் முறைப்பையனை அல்லது கணவனை மாமா என அழைப்பதில்லை,

    • @aruldoss4724
      @aruldoss4724 Рік тому +12

      because anga kerala culture maximum

    • @jcmani4103
      @jcmani4103 Рік тому +9

      எப்படி அழைப்பார்கள் என்று கூறவும்

    • @prabhakar2972
      @prabhakar2972 Рік тому

      @@jcmani4103 அத்தான் அத்தான் என அழைப்பார்கள், அக்காள்மகளைதிருமணம்செய்யும்நடைமுறைகுமரிமாவட்டத்தில்லேதுலேது,

    • @Brindavan1
      @Brindavan1 11 місяців тому +20

      அத்தான்

    • @jasminepaul3649
      @jasminepaul3649 11 місяців тому +2

      Sss

  • @user-hp6fu1vx1n
    @user-hp6fu1vx1n 5 місяців тому

    Ariv ketta pasangala enada neega arriv irka da ungalk ungalk thangachi da songingala

  • @possibleeverything4082
    @possibleeverything4082 2 місяці тому

    If getting marriage Same blood group after intercourse Miscarriage may happen. So pls get marriage different blood group. It will healthy. Not only relation every human being.Ha. ha... haaa...

  • @Seelan2024
    @Seelan2024 7 місяців тому +1

    மாமன், மகன்,மகள், அத்தை, மகன் மகள் எப்படி முறை இருந்தால் சரியாக இருக்கும் அக்கா பொண்ணு உங்களுக்கு மகள் முறை இது திருமணம் முடிப்பது சரியான முறையா?

  • @bhoominathan5298
    @bhoominathan5298 8 місяців тому +1

    இது நாடக மேடை நடைமுறை மேடையல்ல

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 10 місяців тому

    Fate

  • @user-xp4ln6mx3y
    @user-xp4ln6mx3y Місяць тому

    Evan nu Kula host panna va therila waste

  • @vedivedi625
    @vedivedi625 10 місяців тому

    Pooda nee periya_____
    ___

  • @subashmani8158
    @subashmani8158 6 місяців тому

    Eva oru kuana punda

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 Рік тому +8

    Saincha NAMPHATHIRGAL sonthathil THRUMANAM seiyalam

  • @Prem-ur7ey
    @Prem-ur7ey 2 місяці тому +1

    நீங்க எல்லாரும் கிராமத்துக்கு வந்து பழகுங்கள் அப்புறம் தெரியும் இது உருட்டு என்று 😅

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 Рік тому +7

    Sonthathil THRUMANAM seivathal Allorum NANTRAGA Erukgirom.SONTHATHIL THRUMANAM SEIVATHAI THOTARUNGAL VALTHUKGAL ORU SILA POTTAIGAL GULANTHAIGAL OONAMAGA PIRAKGIM ANPATHU POI NAMPHATHIRGAL 90 PARSANTAGE.NANTRAGA ERUKGIRARGAL ATHAI MAGAL MAMA MAGAL ANAIVARUM VIRUMPI THRUMANAM SEIUNGAL VALTHUKGAL