எப்படி பயிற்சி செய்வது? 6 மாத காலம் 500 முறை ஒரே விஷத்தை பயிற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்களை நம்பாதீர்கள்.
    இண்டிகேட்டர் (Indicator) பயன்படுத்தி நான் டிரேடிங் செய்வதில்லை.நான் எந்த கடினமான முறையை பயன்படுத்தியும் டிரேடிங் செய்வதில்லை. நான் பயன்படுத்தும் முறை டிரேடிங்கில் மிகவும் அடிப்படையான ஒன்று, அது சப்போர்ட் அண்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ட்ரெண்ட் லைன் டிரேடிங் முறைகள்.
    நீங்கள் தற்போதுதான் டிரேடிங் செய்ய ஆரம்பித்து உள்ளீர்கள் என்றால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல நாட்களாக டிரேடிங்கில் வெற்றி பெற முயற்சி செய்துகொண்டுஇருக்கீர்கள் என்றாலும் இந்த விடீயோக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
    பல விதமான முறைகளை கற்றுக்கொண்டு உங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம், மிகவும் அடிப்படையான முறையை வைத்துக்கொண்டு நாம் எளிதில் 80% வெற்றி பெறலாம்.
    "ENTRY at EXIT" இது தான் நாம் Trade என்ட்ரிக்கு பயன்படுத்தும் முறை, இதனுடைய சிறப்பு என்னவென்றால் அனைவரும் Stoploss போடும் இடத்தில் நாம் Entry எடுப்பது. இதனால் நமது ரிஸ்க் மிகவும் குறைவுவாகிறது, அதனால் உங்களது லாஸ் குறைவாகிறது.
    முடிவைப்பற்றி கவலையில்லாமல் இது போன்ற Low Risk Trade எடுப்பதால் வெற்றி உறுதியாகிறது.
    வீடியோவில் குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ந்து பயிற்சிசெய்து பாருங்கள்.,
    டிரேடிங்கில் ஆபத்துகள் அதிகம் உள்ளது, தங்கள் முதலீடுகள் அனைத்தும் கரைந்து போகலாம் என்பதை நினைவில் வைத்து கொண்டு, கடுமையான பயிற்சி செய்து சொந்தமாக முடிவெடுத்து அதில் ஈடுபடவும்.
    வெற்றிபெற எனது அன்பு வாழ்த்துக்கள்.
    Twitter ID : x.com/SasiTrader

КОМЕНТАРІ • 189

  • @sridharps1102
    @sridharps1102 Місяць тому +43

    நண்பரே உங்கள் vedious வெளி வந்த பிறகு சில விற்பனை செய்பவர் கல் நீங்கள் சொல்லி குடுத்த நுணுக்கம்களை , கொஞ்சம் கொஞ்சம் மட்டும் சொல்ல மனம் இல்லாமல் சொல்ல ஆரம்பித்து உள்ளனர், அவர்களை follow செய்து கொண்டு இருந்து போது கூட மனம் வேதனை அடைய வில்லை , இப்பொழுது இவர்கள் செயல் வேதனை அளிக்கிறது , உங்கள் vedious ஒருவர் ku ஆரம்பத்தில் காண கிடைக்குமானால் அவர் புண்ணியம் செய்தவர் என்பதே உண்மை, நன்றிகள் பற்பல நண்பரே

  • @manisuccess
    @manisuccess Місяць тому +44

    அன்புள்ள சசி அண்ணாவுக்கு இனிய வணக்கம். நான் கடந்த 6 மாதங்களாக பங்குச்சந்தையில் இருக்கிறேன். நான் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் கணித ஆசிரியராக பணிபுரிகிறேன். என் அதிர்ஷ்டம் நான் பங்குச்சந்தைக்குள் நுழைந்த உடனே உங்களுடைய வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நீங்கள் கூறுவது போல பங்குச்சந்தையில் லாபம் ஈட்டுவது மிகவும் எளிமையானது தான். என்னை அறியாமலேயே உங்களுடைய வார்த்தைகள் என் மனதிற்குள் ஆழமாக பதிந்து விட்டன. கடந்த நான்கு ஐந்து மாதங்களாக பயிற்சி செய்து கடந்த 10 நாட்களாக தொடர்ந்து லாபத்தில் இருக்கிறேன். உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் உன்னிப்பாக கேட்டு குறிப்பு எடுத்துக் கொண்டு தொடர்ந்து அதைப் பின்பற்றி வருகிறேன். வருங்காலத்தில் கண்டிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய பங்குச்சந்தை நிபுணராக வலம் வருவேன் என்று நம்புகிறேன். உங்கள் சேவைக்கு மிக்க நன்றி அண்ணா.

  • @RajaRam-of1bb
    @RajaRam-of1bb Місяць тому +6

    அருமையான விளக்கம் Sir . இந்த மாதிரி சொல்லி தர யாரும் முன் வர மாட்டார்கள். very very Thank U Sir🎉🎉🎉

  • @JeevasTrend
    @JeevasTrend Місяць тому +5

    சாமானியனும் சரியாக பயிற்சி செய்தால் மிக நிச்சயமாக சம்பாதிக்கலாம்! 💯🤑 மிகச்சிறப்பு! சசி சகோ !🙏❤️

  • @vasanthvi
    @vasanthvi Місяць тому +6

    முதல் முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன் அருமையான மற்றும் பொறுமையான விளக்கம்.

  • @sarvesh3016
    @sarvesh3016 Місяць тому +12

    தொட்டால் பூ மலரும் (பூ மாலை)
    தொடாமல் நான் மலர்ந்தேன் ( பெயில்டு லோ)
    சுட்டால் பொன் சிவக்கும் (குரூப் லா டூப்)
    சுடாமல் நான் சிவந்தேன் (நம்ம பேட்டன்)

  • @Raju_7786
    @Raju_7786 Місяць тому +4

    Yaar sir neenga... Great. Nan oru 10-15 indicators pathu irupen... Ellamey postmortem report than bro... Total waste..not giving exact market trend. What u said is correct

  • @r.inbaraj7990
    @r.inbaraj7990 Місяць тому +1

    அண்ணா உங்களுடைய வீடியோ ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிதாகவே உள்ளது நன்றி அண்ணா.

  • @vijayanand4898
    @vijayanand4898 Місяць тому +3

    Practice panrom
    Fire panrom
    ❤❤❤❤❤❤❤
    Thank u so much

  • @nulagam6779
    @nulagam6779 Місяць тому +1

    Thank you bro I use to watch your videos regularly really great and super. You are a good teacher your teaching is very simple and clear thank you bro thankyou universe 🎉

  • @sethupathi-o3d
    @sethupathi-o3d 28 днів тому

    Bro neenga vera level ...semaya understand pani kuduthinga....na intha idathula most of fall panniruken thank u so much brother

    • @tradersasi1306
      @tradersasi1306  28 днів тому +1

      வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @redmanibala
    @redmanibala 16 днів тому

    I can't explain by word's sasi sir..
    your the true guru, i am the beginner in the share market. First time i saw your video, thank you Mr. Sasi... I am looking forward your playlist....
    Love from Kuwait ❤

  • @alliswell6025
    @alliswell6025 28 днів тому

    Bro ungala mari yarum teach pannathu illa ... really your altimate.....unga kural theliva nithanama puriumpadi solli tharinga....entha vedio dhan first pakkuren....ana 3years ah pakkuran yaru soldrathum purila .....

    • @tradersasi1306
      @tradersasi1306  27 днів тому

      வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @Raja_9585
    @Raja_9585 Місяць тому +2

    உங்களுடைய டிரேடிங் அனுபவங்கள்..நீங்கள் யாரிடம் கற்று கொண்டீர்கள் எவ்வளவு இழப்புகளை அனுபவித்தீர்கள் எப்படி ஏமாற்றபட்டீர்கள் போன்றவற்றை பற்றி அடுத்த வீடியோ போடுங்கள். பார்பதற்கு ஆர்வமாக உள்ளேன்.

    • @vinoth8030
      @vinoth8030 Місяць тому +3

      Vettri noki mattum nadaipodungal bro

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 18 днів тому

    Thank you for the information sir. Great support. God bless you and your family sir. Have a great day. Take care ❤️😘🎉

  • @ramarajanraji4736
    @ramarajanraji4736 Місяць тому +1

    Trading startegy
    Market square rute is respect so square root based tradiing panna profit pannalam🎉🎉🎉

    • @tradersasi1306
      @tradersasi1306  Місяць тому +1

      Ok, I will learn this concept. Any concrete leads?

  • @honestlyraj821
    @honestlyraj821 Місяць тому

    Hello brother, I'm really happy sharing message.
    I have interested share market learning but unluck of financial situation Now that problem clear you brother, Very happy watching your UA-cam channel, Really More than interest to analysis strategy..... Trend line , group la dup , support and resistance, daily more than two charts analysis... still now more confidence to faced share market entry and exit only paper trading... Thanks lots of all you in my heart.... Keep it up.... I'm believe in karma so definitely blessings life long your life.. I'm not say to sir ...only says brother 💕💕📝📚📚📚 still continues watching videos and day by day improving skills and development share market.That heart is god❤❤❤ Anything don't expect brother 💕

    • @tradersasi1306
      @tradersasi1306  Місяць тому +1

      உங்கள் அன்புக்கு நன்றி, பயிற்சி செய்தால் வெற்றி நிச்சயம், வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @parthibandavid3790
    @parthibandavid3790 Місяць тому +1

    Excellent video bro☺ Thanks🎉

  • @yashb8501
    @yashb8501 Місяць тому +1

    Super unmaiyai udaithaaa sir😊😊😊

  • @bhanudevt3315
    @bhanudevt3315 Місяць тому +2

    மிகவும் நன்றி அண்ணா.

  • @GVkumar-em8ru
    @GVkumar-em8ru Місяць тому

    Really practical ah solli irukkinga ❤ thank you sir.....😊

  • @donbosco3998
    @donbosco3998 Місяць тому

    Thanks Anna, this is what I want, thank you for this valuable information.

  • @rajakumar197
    @rajakumar197 Місяць тому

    Thank you bro . Very very clearly explained the chart.and how to practice.Thank you so much bro

  • @sundarraj5030
    @sundarraj5030 Місяць тому

    தொடர்ந்து பயிற்சி செய்கிறேன்.... நன்றி

  • @masoodns4466
    @masoodns4466 Місяць тому +1

    Super, Simple explanation 👌

  • @mariselvi-sp5ug
    @mariselvi-sp5ug Місяць тому

    Many videos ithe mathiri video podunga bro 🎉🎉

  • @Onlinemarketing307
    @Onlinemarketing307 8 днів тому

    New subscriber, video use full

    • @tradersasi1306
      @tradersasi1306  7 днів тому

      Welcome, watch begineers guide palylist videos and spend more time on practising charts. All the very best.

  • @JeevasTrend
    @JeevasTrend Місяць тому

    Excellent clarity sir❤, Near the support and Resistance sometime happened price consolidation then break out with High momentum? Sir

  • @jamunan5818
    @jamunan5818 19 днів тому

    Thanks for this video bro... Really very informative....

  • @gunaseelann8359
    @gunaseelann8359 Місяць тому

    Something new view about market bro. Superb 🎉

  • @thangaraj4190
    @thangaraj4190 Місяць тому

    Vurippudan vazhga master supper 🍽 ❤

  • @aruld7753
    @aruld7753 Місяць тому

    ❤❤❤ அருமையான பதிவு அண்ணா ,❤❤❤

  • @selvaking87
    @selvaking87 Місяць тому +1

    I m waiting thanks bro

  • @goldhunter786
    @goldhunter786 Місяць тому

    Thalaiva நீங்க solrathellam Okay தான் ஒரு நாள் live demo podunga

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 Місяць тому

    Thank bro Imalways starting 😊

  • @mohanraghav9285
    @mohanraghav9285 24 дні тому

    Happy to 20k Subscribes

  • @gopinath321982
    @gopinath321982 Місяць тому

    Excellent Video Brother ❤❤❤ You fulfilled/ Satisfied my Expectation.... Thank U so much.... I'm still practicing.... I've wondered Bro.....Namma pattern coming frequently and 3drive pattern coming near on Support/Resistance levels....God promise I never missed your single video Brother...I want to learn more and more from your Videos....so any cause you don't stop your videos Brother..... it's my humble Request.....and one more request Bro what is trade setup? Pls put one video for this content Bro.... I'm still studying in your college and waiting for Seminar.... Now a days it's very easy to find the patterns and Support/Resistance at the time Chart tempting me to take a Trade...... But I strictly control my Emotions and doing practice only.... now I'm analysing Bitcoin and Ethriyum Crypto charts Bro.... I've no words to praise U brother....and finally I love my Teachers always, You are my lovely Teacher ❤❤❤ Thanks a lot Brother.....God Bless U and all your family members 🙏🙏❤❤

  • @mariselvi-sp5ug
    @mariselvi-sp5ug Місяць тому

    You are really great great bro 👏

  • @murthykaruppanan186
    @murthykaruppanan186 25 днів тому

    good video.continue bro.good awernes.thnks .

  • @HemanRaj-dt1dl
    @HemanRaj-dt1dl Місяць тому +1

    Sasi naa love you ❤❤❤❤❤

  • @dhineshkumar5813
    @dhineshkumar5813 25 днів тому

    Worth bro ❤ simple explanation 🎉

  • @yoganathansuja5753
    @yoganathansuja5753 Місяць тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @pvadivelvadivel7419
    @pvadivelvadivel7419 Місяць тому +2

    7:03 not break P. high market go up( single) , 8:14 market make same high but market go down (signal) how to understand both signals

    • @tradersasi1306
      @tradersasi1306  Місяць тому +1

      Look at the trend at both the areas you were mentioning. One is falling and the other one is rising, when falling if it makes equal low then it tends to break the trend and move up, if it is making higher hig then if it makes equal high then it breaks the trend and goes down. Hope you will understand.

    • @pvadivelvadivel7419
      @pvadivelvadivel7419 Місяць тому

      Trend is sell, market correction buy, I focus only sell, finally market down

  • @Onlinemarketing307
    @Onlinemarketing307 8 днів тому

    Good details video 🎉❤🎉❤

  • @user-hf7pv6ko1b
    @user-hf7pv6ko1b 22 дні тому +1

    Thank you sun ❤❤❤

    • @tradersasi1306
      @tradersasi1306  22 дні тому

      Spend more time on analysing charts. All the best.

  • @sundharajd6278
    @sundharajd6278 24 дні тому

    Sir vanakam commodity trading eppadi pandrathe full class edupigala sir unga video Ellam nan pakiran payan ulatha ka irukke❤❤❤ replay pls

    • @tradersasi1306
      @tradersasi1306  24 дні тому

      No difference - follow the same techniques it will work for sure.

  • @mathavanmanjula4148
    @mathavanmanjula4148 6 днів тому

    Super bro

  • @ravikumararumugam1160
    @ravikumararumugam1160 5 днів тому

    Thank you so much bro

  • @niassuh83
    @niassuh83 Місяць тому

    hi brother, im watching all ur videos, and mostly you use currency exchange charts, will this strategy work for equity trading also?

  • @Thaninilaa
    @Thaninilaa Місяць тому

    கண்டிப்பாக பயிற்சி செய்கிறேன் அண்ணா

  • @Dinesh-zf8bf
    @Dinesh-zf8bf Місяць тому

    Sir! Idhey mari short and sweet ah hh, LH videos make panunga 🙂 pls!

  • @balamuruganp2585
    @balamuruganp2585 Місяць тому

    சிறப்பான வழிமுறை

  • @pandiarajan4572
    @pandiarajan4572 Місяць тому

    அருமை அண்ணா🙏💕

  • @timewithkavi6368
    @timewithkavi6368 29 днів тому +1

    About Swing trading oru video potunga bro

    • @tradersasi1306
      @tradersasi1306  28 днів тому +1

      Approach the market with investor mind set, you can very well use this same methods for swing trades.

  • @vijaymanovijay
    @vijaymanovijay Місяць тому +1

    THANK YOU SIR🙏🙏

  • @deepansivagangai
    @deepansivagangai Місяць тому +1

    Thank you Sir 🙏

  • @vijaykumardell
    @vijaykumardell Місяць тому

    Thank you sasi bro🎉🎉🎉🎉

  • @GPSwamy
    @GPSwamy 5 днів тому

    What is the timing of this chart? 5 mins or 15 mins or 30 mins etc

  • @rajiv3564
    @rajiv3564 Місяць тому

    நன்றி குருவே

  • @tamilparvai7593
    @tamilparvai7593 22 дні тому

    Very good explanation sir

  • @AnandVel-rv4my
    @AnandVel-rv4my Місяць тому

    குருவே வணக்கம்

  • @nandhakumar2251
    @nandhakumar2251 Місяць тому

    🙏 trader sasi sir 💪

  • @josel8739
    @josel8739 Місяць тому

    நன்றி அண்ணா ❤

  • @JosephinesuganthiJ
    @JosephinesuganthiJ 14 днів тому

    Thank you brother 🙏

  • @sugumars2100
    @sugumars2100 Місяць тому

    Excelent explain thank u sir open talk

  • @arikrishnan7401
    @arikrishnan7401 Місяць тому

    நன்றி அய்யா

  • @SathishSG-c5z
    @SathishSG-c5z Місяць тому

    Pro zerotha account oppen panna mudiyala bank statement issue varuthu eppadi oppen pannurathu athula eppadi entry stoploss podurathu sollunga pls pls

  • @nightdrugs9013
    @nightdrugs9013 Місяць тому

    Tnq sir ❤ super

  • @BASKARMACC
    @BASKARMACC Місяць тому

    Thanks you Lot Guru

  • @dhanarajdhanaraj1693
    @dhanarajdhanaraj1693 Місяць тому +1

    எந்த டைம் பிரேமில் பார்க்க வேண்டும் ஐயா

    • @tradersasi1306
      @tradersasi1306  29 днів тому

      பயிற்சி செய்து பாருங்கள், உங்களுக்கு சரி என்று தோன்றினால் அதையே கடைபிடிக்கவும்.

  • @SherinClary
    @SherinClary 17 днів тому

    Super sir

  • @premkumar-zg7fi
    @premkumar-zg7fi Місяць тому

    thank you brother..

  • @shivs5464
    @shivs5464 Місяць тому

    🙏guru vanakam

  • @vigneshwaran9471
    @vigneshwaran9471 Місяць тому

    Hi sir thanks for videos!! I have doubts as how I find spike movement and very bullish momentum?

    • @tradersasi1306
      @tradersasi1306  Місяць тому

      why you want to know only that? since you have asked for it, I would like to remind you that we have discussed many times in the previous videos. Try compression expansion video for example in the playlist.

    • @vigneshwaran9471
      @vigneshwaran9471 Місяць тому

      🙏 thanks

  • @user-vu6zc9er6p
    @user-vu6zc9er6p Місяць тому

    ❤❤❤❤nice Sir ❤❤❤❤❤

  • @sayedhamid7339
    @sayedhamid7339 Місяць тому

    Excellent sir.

  • @senthil2103
    @senthil2103 24 дні тому

    சார் நன்றி சார்
    இந்த சாட் எந்த டைம் பிரேமில் வச்சு பிரண்ட் லைன் வரையறது சார் சொல்லுங்க
    நன்றி

    • @tradersasi1306
      @tradersasi1306  22 дні тому

      Check the watermark in the center of the screen.

  • @selvanaveen9
    @selvanaveen9 Місяць тому

    Sir gapu and gaup down.. Irukkara options video poduga sir

    • @tradersasi1306
      @tradersasi1306  Місяць тому

      Never hold options for next day. Follow the trend to avoid gap trading. All the best

  • @kalavathyv8504
    @kalavathyv8504 Місяць тому

    Thanks annaa....

  • @BalaBabl-g5l
    @BalaBabl-g5l Місяць тому

    Use full msg

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 Місяць тому

    மாலை வணக்கம் சசி அண்ணா ஒரு சிறிய சந்தேகம் ஒரு மணி நேர time frameல் trend line support and resistance வரைந்து கொண்டு அதன்பின் ஐந்து நிமிட time frameல் மாற்றிக் கொண்டு டிரேட் எடுக்கலாமா?

    • @tradersasi1306
      @tradersasi1306  Місяць тому +1

      1 hr analysis 5min trade entry is the rule. All the best.

    • @riionnsmartbusiness153
      @riionnsmartbusiness153 Місяць тому

      @@tradersasi1306 இதற்காக தனியாக காணொளி எதாவது பதிவு செய்துள்ளீர்களா? அண்ணா 🙏

    • @riionnsmartbusiness153
      @riionnsmartbusiness153 Місяць тому

      @@tradersasi1306 மிக்க நன்றி அண்ணா 🙏

    • @tradersasi1306
      @tradersasi1306  Місяць тому

      Beginners Guide playlist உள்ள அனைத்து பதிவுகளையும் பொறுமையாக பார்க்கவும். வர்த்தகம் தொடர்பான சிறந்த தகவல்கள் அதிலே உங்களுக்காக பதிவேற்றம் செய்துள்ளேன்.

  • @santhoshkumar-gw2jn
    @santhoshkumar-gw2jn 18 днів тому

    Swing trade ku sollikidunga

    • @tradersasi1306
      @tradersasi1306  17 днів тому

      Use same concept with higher time frame with good capital. All the very best.

  • @kannanakp74
    @kannanakp74 26 днів тому

    Goodmorning sir, Is it work with Indian market also?

  • @rameshelumalai6566
    @rameshelumalai6566 Місяць тому

    Sasi bro 👌

  • @yogarajm7304
    @yogarajm7304 Місяць тому

    Thank you sir

  • @easywayforphysics6628
    @easywayforphysics6628 19 днів тому

    Anna entha timeframe la pakkra nallam

    • @tradersasi1306
      @tradersasi1306  19 днів тому

      Any time frame which is comfortable, generally your capital will decide the time frame.

  • @raniradhakrishnanradhakris3131
    @raniradhakrishnanradhakris3131 18 днів тому

    சார் இது எந்த கேண்டில் சார் எடுக்கணும் ஒன் ஹவர் கேண்டில் 15 மினிட்ஸ் கேண்டிலா என்ன கேண்டில் சொல்லுங்க சார்

    • @tradersasi1306
      @tradersasi1306  17 днів тому

      watch beginners guide playlist videos to understand it better,

  • @keziavasathra9077
    @keziavasathra9077 27 днів тому

    Can we practice without opening an Demat account and a Trading account and registering with a Broker

    • @tradersasi1306
      @tradersasi1306  27 днів тому

      Yes, defintely a good idea. Create free account in TradingView and start analysing the chart.

  • @subramanim1160
    @subramanim1160 Місяць тому

    குருவே சரணம்❤🎉😂

  • @dksm2425
    @dksm2425 26 днів тому

    Thank you bro......

  • @mohans3472
    @mohans3472 Місяць тому

    Very good sir

  • @nagukanish
    @nagukanish Місяць тому

    Idhan idhu than bha wait pannitu irundha

  • @experiencespiritual2410
    @experiencespiritual2410 19 днів тому

    Super

  • @jeevalakshmim7825
    @jeevalakshmim7825 Місяць тому

    nandari

  • @palchamy5813
    @palchamy5813 Місяць тому

    Sir forex ku entha time frame use pannalam

    • @tradersasi1306
      @tradersasi1306  Місяць тому

      I am comfortable with 1Hr analysis 5 min trade, you have to practise and find which time frame suits your character. All the best.

  • @bosekodi6404
    @bosekodi6404 Місяць тому

    Semma

  • @sivasiva-mx7dq
    @sivasiva-mx7dq 25 днів тому

    this kind of practice will give profits... ??

    • @tradersasi1306
      @tradersasi1306  25 днів тому

      This will make you understand what is happening in the market. When you understand you will be in profits.

    • @sivasiva-mx7dq
      @sivasiva-mx7dq 25 днів тому

      @@tradersasi1306 this is not possible. And based on that we can't do option trade. Already option trade giving more panic. this type method not give confidence to do option trading.

    • @tradersasi1306
      @tradersasi1306  19 днів тому

      I respect your opinion. Hope you have tried and failed in this method before leaving a comment in this space. Thank you.

  • @csureshkumarcsureshkumar3774
    @csureshkumarcsureshkumar3774 Місяць тому

    நீங்கள்பண்ணுவதுசரி நானும் இப்படிதான் பண்ணிேயன்

  • @senthilmp4
    @senthilmp4 Місяць тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kadalkadal2345
    @kadalkadal2345 Місяць тому