18. Candlestick Pattern தெரிந்து கொள்ளுங்கள்| Tamil | MMM

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2024
  • Candlestick pattern is the most important charting technique to do technical Analysis.
    Telegram channel link:
    t.me/moneymarketmillionaire2020
    Demat Account link
    OPEN FREE DEMAT ACCOUNT FROM
    1.ANGEL BROKING
    USING THE FOLLOWING LINK:
    tinyurl.com/y94antj2
    No charges for Equity Delivery Trading
    Flat Rs.20 per order for Intraday, F&O, Commodity and Currency Trading
    2. Alice blue broking Services
    app.aliceblueonline.com/OpenAccount.aspx?C=SSP67
    3.Invest in Mutual fund in 5 minutes by downloading the following link
    GROW APP DOWNLOAD LINK
    groww.app.link/refe/vimal3351802
    Watch my other videos on Share Market
    Know about share market
    • 1. பங்குச் சந்தை பற்ற...
    Requirements to start trading
    • 2. பங்கு வர்த்தகம் தொட...
    Trading types in share market
    • 3. பங்கு வர்த்தகம் செய...
    Trail Trading in WEB
    • 4. TRIAL TRADING செய்வ...
    Trial Trading using mobile
    • 5. மொபைலில் Trial Tra...
    How to know value of a stock?
    • 6. பங்கின் மதிப்பை கணி...
    How to select a stock?
    • 7. பங்கை தேர்வு செய்வத...
    How to trade in falling market?
    • 8. சரியும் சந்தையில் வ...
    Mutual fund Basics and types
    • 26. Mutual Fund முதலீட...
    How to choose best Mutual fund?
    • 27.Mutual Fund Invest ...
    Importance of Demand and Supply in Stock Market
    • 10. DEMAND and SUPPLY ...
    Support and Resistance தெரிந்தால் லாபம்
    • 15. Support and Resist...
    Support and Resistance trading செய்வது எப்படி?
    • 11. Support and Resist...
    High dividend stocks
    • 12. அதிக DIVIDEND தரும...
    10 ஆண்டுகளில் 10-மடங்கு லாபம் தந்த பங்கு
    • 13. 10-ஆண்டுகளில் 10-...
    Fundamental Analysis செய்வது எப்படி?
    • 14. Fundamental Analys...
    Invest in Blue chip Mutual fund
    • 40. Blue Chip Mutual F...

КОМЕНТАРІ • 358

  • @mfausaboobuckar4141
    @mfausaboobuckar4141 2 місяці тому +4

    நான் பல வீடியோக்கள் பார்தேன் நிறைய பேர் இலவசம் என்று சொல்லி இன் பொக்ஸ் வர சொல்லி பணம் வசூல் பன்னுவதில் தான் இருப்பார்கள் ஆனால் நீங்கள் எல்லோருக்கும் விளங்கும் வகையில் தெளிவாக சொன்னீர்கள் எனக்கு மிக நீண்ட நாட்களாக இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது மிக்க நன்றி நண்பரே

  • @chinnaiahtn9657
    @chinnaiahtn9657 4 місяці тому +10

    நல்ல பயனுள்ள என்னைப் போன்ற பங்கு சந்தைக்கு புதியவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் வாழ்க வளமுடன் 🙏🏽

  • @anandanr8547
    @anandanr8547 3 роки тому +61

    மிக அருமை.. கேன்டில் ஸ்டிக்ஸ் பற்றி அடிப்படையில் இருந்து அருமையாக சொன்னீர்கள்.. மிக்க நன்றி..

    • @RAHAKUMAR
      @RAHAKUMAR 2 роки тому +1

      Sir...your share lectures remind me my college days of. 70s... where I listened my Economic professor eagerly.Thanks a lot👌😚

  • @pmeniyakumar8580
    @pmeniyakumar8580 2 роки тому +3

    மிக நன்றாக புரிந்து
    கொள்ளும்படி கூறினிர்கள் இது மிகவும்
    உபயோகமான தகவல்
    இந்த மெத்டை புரிந்து
    கொண்டு உபயோகித்தால்
    பங்கு எங்கு வாங்கவேண்டும்
    விற்கவேண்டும் சரியாக
    செய்து நஷ்டத்தை
    தவிர்க்கலாம் இது போல்
    நிறைய ஐடியவை
    எழுதுங்கள் அனைவருக்கும்
    உபயோகமாக இருக்கும்
    நன்றி

  • @valarmathyparameswaran1338
    @valarmathyparameswaran1338 2 місяці тому +1

    இந்த video நீங்க upload பண்ணி 3 years க்கும் மேல் ஆகியும் இன்னமும் இந்த video வினால் பல பேர் பயன் பெறுகிறார்கள். அதில் நானு‌ம் ஒருத்தி. இதிலிருந்து தான் நான் கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன். தமிழில் இவ்வளவு தெ‌ளிவாக video upload பண்ணியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏 . கல்வி அழியா செ‌ல்வ‌ம் என்பது இதுதான். 👍🏼

  • @sendamail2senthil
    @sendamail2senthil 3 роки тому +7

    Excellent definition towards Candle stick patterns... Keep rocking....

  • @lakshmananpurushothman8320
    @lakshmananpurushothman8320 3 роки тому +4

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த வீடியோ உள்ளது.

  • @gunaseelann3262
    @gunaseelann3262 2 роки тому +3

    Excellent presentation very easily everybody understand.In one video you explained every thing.

  • @jaganathanm5446
    @jaganathanm5446 3 роки тому +4

    Excellent Explanation Sir.. I'm beginner.. I can understand very well... Thanks a lot

  • @rockmurugan1970
    @rockmurugan1970 2 роки тому +1

    ஐயா தங்களது பதிவு எளிதான முறையில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது தங்களுக்கு நன்றி கலந்த வணக்கம் 🙏

  • @thangamm9509
    @thangamm9509 2 роки тому +3

    எளிமையான முறையில் விளக்கம் அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏

  • @pradeepmani4751
    @pradeepmani4751 3 роки тому +1

    Dr you explained in easy and fluid manner

  • @MaheshMahi-ql2cn
    @MaheshMahi-ql2cn Рік тому +1

    Sir na six months video parkuran but entha clarity kidaikala eppam unka video parthu clarity vanthutu sir super sir

  • @rameshmuthu4125
    @rameshmuthu4125 Рік тому +9

    Dear sir, You are explaining as a professor... excellent teaching...I have seen many videos. All videos are good and easily understandable. No one not explaining like you according to my view. Please continue your video sir.... please focus option trading video in with demonstration of live. It will help us to understand easily.

  • @vasudevan9046
    @vasudevan9046 Рік тому +2

    Really excellent explanation.
    Will help lot for beginners.
    நன்றி.

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 2 роки тому +4

    கேண்டில் ஸ்டிக் பற்றி இதைவிட சிறப்பாக யூடியூபில் யாரும் விளக்கவில்லை
    அன்புடன்
    பாலு

  • @sethuramalingam1666
    @sethuramalingam1666 3 роки тому +5

    அருமை சார் மிக தெளிவாக விளக்கியுள்ளீர்கள்

  • @venkateshm5210
    @venkateshm5210 3 роки тому +6

    Thanks for very useful lesson, sir!

  • @sureshs9084
    @sureshs9084 Рік тому

    ஒரு முழுமையான பயிற்சி பெற்ற சந்தோசம்... நன்றி வாழ்க வளமுடன் 💐💐💐

  • @Stalinm777
    @Stalinm777 10 місяців тому +1

    செம்ம சூப்பரா சொல்றிங்க அருமையான விளக்கம் Very Good Professor sir நீங்க.... வேற லெவல் salute sir ❤️❤️👏👏👏👏

  • @gokul-zx2kd
    @gokul-zx2kd Рік тому +1

    Ur teaching is like Theeran movie very very detailed, ungaluku oru BIG SALUTE

  • @thiagarajanachary9030
    @thiagarajanachary9030 3 роки тому +5

    Excellent & clear explanation sir 👍
    Thank you so much sir 💖

  • @aravindramalingam9714
    @aravindramalingam9714 4 місяці тому

    I saw hundreds of videos about candles but this video is best. Your way of teaching is superb🎉

  • @thangarajukanniyappan7450
    @thangarajukanniyappan7450 3 роки тому +6

    அருமையான விளக்கம் நன்றி சார்

  • @j.elishathazanj.elishathaz3924

    Hi sir மிகவும் தெளிவான விளக்கங்கள்.இன்னும் தெளிவான marketing விடயங்களை உங்களிடம் எதிர்க்கிறேன்.Sir.

  • @sureshl4985
    @sureshl4985 Рік тому +61

    எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .கல்வியை இலவசமாக கொடுக்கிறவங்களே கடவுள் .உங்களை கடவுளாகவே பார்க்கிறேன்

  • @perumalnithya7378
    @perumalnithya7378 3 роки тому +2

    Very excellent presentation Sir , Thanks sir💐💐💐💐

  • @bhagavathi-cm8xt
    @bhagavathi-cm8xt 2 місяці тому

    Ayya...... Super explanation........🎉🎉romba thelivaa puriya vachiteenga........... Great salutes

  • @bh33raja
    @bh33raja 3 роки тому +1

    Elimaiyaa solli puriya vaithamaikku nanri👍👍🙏🙏

  • @ashokkamatchir7337
    @ashokkamatchir7337 Рік тому

    I am beginner in the share market you are teaching about candle stick very easily I hope achievement in share market thank you very much

  • @vperiyasamy1980
    @vperiyasamy1980 Рік тому

    அருமை அண்ணா. புதியவர்களுக்கு மிகவும் முக்கியமானது. 💐👏👏👌👌🙏🙏🙏

  • @maheswaranb5472
    @maheswaranb5472 Рік тому

    நல்ல புரியுது நல்ல விளக்கம் மிக்க நன்றி உதவிக்காக அருமை

  • @raguchari1380
    @raguchari1380 Рік тому

    Sir you have given a very nice explanation about the candles till now i was blank whenever I see candles. Keep sending more videos.

  • @kalaiselvan6179
    @kalaiselvan6179 Рік тому +7

    All video explanations are very clear,
    1 price action
    2 candle stick
    3 fibonacci retracement(no one has explained this perfectly except u)
    Great job, hatsoff bro
    Am leaning step by step from your videos, thankyou

  • @basavarajud263
    @basavarajud263 2 роки тому +1

    ಉತ್ತಮವಾದ ಮಾಹಿತಿ
    ಧನ್ಯವಾದಗಳು 👌

  • @smilesasi8928
    @smilesasi8928 2 роки тому +1

    Sir ur really super ur explanation is too good pls teach more sir it's helpful for beginner thank u so much 👏🏻👏🏻👏🏻

  • @ashokkamatchir7337
    @ashokkamatchir7337 Рік тому

    I am beginner I can understand candle stick very easily I hope achievement in sharemarke thank you very much much

  • @jaiganesh6916
    @jaiganesh6916 Рік тому

    Very superb explanation
    Vazhgaa valamudan

  • @puvanespuvi3045
    @puvanespuvi3045 5 місяців тому

    Romba thanks sir.ongada video s ellam romba clear & usefull a irukku.

  • @rajeshsiva3529
    @rajeshsiva3529 8 місяців тому +1

    நான் பார்த்த வீடியோவில் சிறந்த வீடியோ இதுதான்

  • @saneditiz4256
    @saneditiz4256 11 місяців тому

    நீங்க மட்டும் தான் Sir மிக தெளிவாக சொல்லி இருக்கிங்க . நீங்க Super Sir🎉🎉👍👍💯💯

  • @vigneshdeva7477
    @vigneshdeva7477 3 роки тому +1

    அருமையான விளக்கம் 👌

  • @ibusaba6561
    @ibusaba6561 6 місяців тому

    சூப்பர் சார் தெளிவான விளக்கம் நன்றி

  • @mariaaugustin.
    @mariaaugustin. 5 місяців тому

    The way you are explained is well understood. Good motive

  • @madhavanmadhan9079
    @madhavanmadhan9079 2 роки тому +1

    Amazing, Has off sir, ,Thank you for your precise information

  • @revsen6405
    @revsen6405 2 роки тому +1

    Clear explanation of candle stick patterns..

  • @JOKER-px7zb
    @JOKER-px7zb Рік тому

    This setion class is excellent, very useful, thank sir

  • @gurunathana1118
    @gurunathana1118 2 роки тому

    super super sir.neenga sollrathu arumaiya irukku sir.vazhga valamudan nalamudan.

  • @sureshbabu0979
    @sureshbabu0979 10 днів тому

    Thank you so much Sir this is useful video for starting traders

  • @ksathishkumar7414
    @ksathishkumar7414 3 роки тому +3

    Guru ji.... Ithu varaikum naan paatha channel'laye... Ennaku puriura mathiri class yeduthathu neenga than.... Super Guru ji...

  • @rkanupama9262
    @rkanupama9262 Рік тому

    Understood very easily sir. Thank u.

  • @Jadans007
    @Jadans007 Рік тому +2

    மிகவும் தெளிவான விளக்கம் புதுமுகங்களும் புரிந்துக் கொள்ள கூடிய தமிழ் லில் விளக்கம் நன்றி ஐயா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @vignesh7609
    @vignesh7609 3 роки тому +1

    A great tutorial. Thanks sir

  • @anbazhagan369
    @anbazhagan369 Рік тому

    அருமை..அருமை ஜி...மிக்க நன்றி..!!

  • @anusuyas4410
    @anusuyas4410 3 роки тому +1

    Sir nejamave oru good teacher. Kaalalila irunthu intha candile pathi padikirean purinjum puriyatha mathiri irunthathu but unga oru video doubt ellam clear paniduchu thank you sir.. Ethana teacher oru school la irunthalum pasangaluku puriura mathiri solli thara sila teacher than irupanga athu mathiri intha share market pathi solli thara ethanaiyo Peru irukkanga but unga video ellarukkum puriura mathiri elimaiya irukku... Great work sir...

  • @funfacts9942
    @funfacts9942 2 місяці тому

    Very very useful and clearcut video very very thanks brother

  • @adgpi2004
    @adgpi2004 3 роки тому +1

    Superb sir,Great explanation,

  • @velmuruganrajagopal8379
    @velmuruganrajagopal8379 2 роки тому

    You are very informative and Thank you !

  • @CK-ef4yf
    @CK-ef4yf Рік тому

    Bro. superb informative and simple to understand. Thanks

  • @marrivumaniamman2328
    @marrivumaniamman2328 2 роки тому

    Your all videos give you good information and massage, so many useful messages videos come in the channel, so many thanks with vaalga valamudan by m Arrivumani

  • @sivakumarrajamanikam8898
    @sivakumarrajamanikam8898 7 місяців тому

    thank you dear sir with live example

  • @Rk-fp4dd
    @Rk-fp4dd 3 місяці тому

    Wonderful Explanation Thank You

  • @rajmalek7885
    @rajmalek7885 Рік тому

    Thank you for your kind input
    Malaysia 🇲🇾

  • @jcjc3850
    @jcjc3850 3 роки тому +1

    Good explanation. Thanks.

  • @user-od9dv1ux1y
    @user-od9dv1ux1y 11 місяців тому +1

    நன்றி 👍🏻

  • @prakashalagar8863
    @prakashalagar8863 2 роки тому

    அருமை அருமை நன்றி சகோ

  • @naturemusical8688
    @naturemusical8688 2 роки тому

    Thanks Sir very useful information for biginers

  • @mgnanasekaran8254
    @mgnanasekaran8254 2 роки тому

    இதுபோல் எந்த ஒரு you tube சேனலும் தெளிவாக கூறவில்லை.share market க்கு புதிதாக வருபவர்களுக்கு MMM சேனல் ஒரு வரப்பிரசாதம். உங்கள் சேவை, எங்களுக்கு தேவை. வாழ்க வளமுடன் V.K சார்.

  • @hariathma4836
    @hariathma4836 3 роки тому +2

    Good explanation sir 👍

  • @karthik759
    @karthik759 3 роки тому

    Thank you sir it's very useful for me ❤️

  • @Mrshanmugham1
    @Mrshanmugham1 Рік тому

    Super Sir, Crisp, Quality Excellent.. Vow...

  • @sk_subi_gaming
    @sk_subi_gaming Рік тому +1

    Thank you useful lesson

  • @ganesh10rhythm77
    @ganesh10rhythm77 2 роки тому +1

    Nice explanation thank you sir

  • @aravinthanm9404
    @aravinthanm9404 Місяць тому +2

    Super explanation sir

  • @rangarajank4302
    @rangarajank4302 6 місяців тому

    Excellent explanation thankyou

  • @balajitk8913
    @balajitk8913 Рік тому

    Nice tips and very useful. Thank you sir

  • @gowshikgowshik5334
    @gowshikgowshik5334 2 роки тому +1

    Thank you sir very use full👏👏💐

  • @kanmaniradhak6105
    @kanmaniradhak6105 Рік тому

    Use full video sir.. thank you

  • @vettriselvakumarang4242
    @vettriselvakumarang4242 4 місяці тому

    Thank you so much superb explanation sir

  • @gentleman6456
    @gentleman6456 2 роки тому +1

    Sir fantastic explanation

  • @sankaranarayanan138
    @sankaranarayanan138 Рік тому

    Wonderful very insightful

  • @MK-hf8dh
    @MK-hf8dh 2 роки тому +1

    Super sir amazing explanation

  • @marimuthu5940
    @marimuthu5940 2 роки тому +1

    நன்றி ஐயா

  • @shiva3384
    @shiva3384 Рік тому +1

    very good ,thanks

  • @vjykndn2701
    @vjykndn2701 2 роки тому +1

    Super sir clear ah explain paninga🔥

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 7 місяців тому

    Vera Level Sir, Thank you for sharing sir.

  • @sajisaji3234
    @sajisaji3234 3 роки тому +1

    u remind my school maths teacher sir. ipdi daan porumaya step by step a soli kudupaaru ellarukum puriyura madri. i m going to try this in my next trade

  • @rajendirang8174
    @rajendirang8174 Рік тому

    Very good explaination...

  • @laksmanakumar9722
    @laksmanakumar9722 3 роки тому

    Superb sir, excellent information sir

  • @maharajaponniah9698
    @maharajaponniah9698 3 роки тому +1

    Nice message good job

  • @SaraSaran-yp3xn
    @SaraSaran-yp3xn 10 місяців тому

    Thank you sir explained very well

  • @zaheeralam2822
    @zaheeralam2822 Рік тому

    Excellent Sit

  • @lawrencestalin3483
    @lawrencestalin3483 17 днів тому

    well explained. put more videos on candle stick patterns.

  • @mohamedrafi4357
    @mohamedrafi4357 Рік тому

    Super sir very nice good explanation thanks

  • @ramaraogopal4110
    @ramaraogopal4110 8 місяців тому

    Beautiful explanation.

  • @kparthasarathi5868
    @kparthasarathi5868 2 роки тому +8

    sir The explanation about basic pattern of candle stick is very clear and useful to understand stock price movement.

  • @PrajithKumar-dt3rh
    @PrajithKumar-dt3rh 23 дні тому

    Thankyou a lot ❤ good information

  • @ramkannan5562
    @ramkannan5562 3 роки тому

    Very good explanation sir super.

  • @madhanmady8825
    @madhanmady8825 Рік тому

    Very very nice sir I'm really enjoyed I need more information in this video thank u so much sir 😊🙂🙏👍

  • @suntech18
    @suntech18 2 роки тому

    Clear bro, here after i will devolop my self