Great job team... Im also follower of Subhashish though I don't know Hindi... I never heard he speaks tamil this much clearly... Really appreciate Subhashish sir....
சுபாசிஸ் ஒடிசா.. கடந்த மூன்று வருடமாக இவரை ஃபாலோ செய்கிறேன் இவரிடம் இருந்து market physiology நன்றாக கற்றுக் கொள்ளலாம்.இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஹிந்தியில் கேட்ட வீடியோ இன்று AI tool மூலமாக தமிழில்..
இவரை நான் ஆரம்ப காலத்தில் இருந்து பின் தொடர்ந்து வருகிறேன். இவருடைய வீடியோக்கள் அனைத்தும் பங்குச்சந்தை குறித்த அடிப்படை முதல் உச்சி வரை பதிவிட்டுள்ளார். இவரை மிகவும் பிடிக்கும். மக்களை ஏமாற்றாத நபர்.
🙄🙄🙄🙄🤔🤔🤔🧐🧐 யாருக்கும்... உழைக்கும் என்னமே இல்ல..... உடனே சம்பாதிக்கும்..... உழைக்காம உக்கார்ந்து திங்கனும்..... அதிகாரம் பன்னனும்.... எல்லாத்துக்கும் ""பிரபலம் ஆகனும்"" இந்த எண்ணம் தான் உள்ளது..... - - - நான் டீ கடைக்காரன்.....⚡⚡⚡
@josetalk I am really gradefull to you team You are doing very very good job Every common man are getting real inspiration through yours hardworks 🙏🏻🙏🏻👍👍
மிகவும் உண்மையுள்ள நபர். இவரை நான் 5 வருடங்களாக பின் தொடர்ந்து வருகிறேன்.
This channel going beyond AI. Voice and lip movement top notch.. Hats off to the creator
Great job team... Im also follower of Subhashish though I don't know Hindi... I never heard he speaks tamil this much clearly... Really appreciate Subhashish sir....
its AI Video edit
AI Subashish Super...
சுபாசிஸ் ஒடிசா.. கடந்த மூன்று வருடமாக இவரை ஃபாலோ செய்கிறேன் இவரிடம் இருந்து market physiology நன்றாக கற்றுக் கொள்ளலாம்.இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஹிந்தியில் கேட்ட வீடியோ இன்று AI tool மூலமாக தமிழில்..
இவரை நான் ஆரம்ப காலத்தில் இருந்து பின் தொடர்ந்து வருகிறேன். இவருடைய வீடியோக்கள் அனைத்தும் பங்குச்சந்தை குறித்த அடிப்படை முதல் உச்சி வரை பதிவிட்டுள்ளார். இவரை மிகவும் பிடிக்கும். மக்களை ஏமாற்றாத நபர்.
இவர் சேனல் name
Power of stocks ஹிந்தியில் மட்டுமே வீடியோ பதிவிடுவார்.
🙄🙄🙄🙄🤔🤔🤔🧐🧐
யாருக்கும்... உழைக்கும் என்னமே இல்ல.....
உடனே சம்பாதிக்கும்..... உழைக்காம உக்கார்ந்து திங்கனும்..... அதிகாரம் பன்னனும்....
எல்லாத்துக்கும் ""பிரபலம் ஆகனும்"" இந்த எண்ணம் தான் உள்ளது.....
- - -
நான் டீ கடைக்காரன்.....⚡⚡⚡
அதற்கும் உழைப்பு வேண்டும் நண்பா ...
Mooota thookurathu Mattam uzaipu illa puthisaali
Superb sir please post more stock market videos
Nice in Tamil
AI Subhashish superv...
AI josh talks super idea
Excellent sir
AI translates it to Tamil.... very simple .... original video available in hindi version
@josetalk
I am really gradefull to you team
You are doing very very good job
Every common man are getting real inspiration through yours hardworks 🙏🏻🙏🏻👍👍
Thanks a ton
❤❤
This video is translated by AI
🎉
Sir, எப்படி 2010 முன்னாடி இருக்க conpany ஓட p/l statement அப்புறம் balance sheet அப்புறம் holdings இதெல்லாம் screener , mondeycontrol app la காமிக்கமாட்டுது ஏன், எப்படி இந்த details ah எடுக்குறது சொல்லுங்க
தமிழ் அருமை
Pl simple tamil
English la kooda video podathaa
Subhashish ah
Senthamizh la pesa vaichutaanuga paa, periya aalu thaan
AI Video Edit adhu
Paziya sivagi Padam parpathu Pol eruku
Translation worst very
Translation illa
Avaru pesura tamil eh adhan
Bcoz he is not a tamil guy
@@அருள்ஆனந்தன்அவர் தமிழில் பேசவில்லை. ஹிந்தி to தமிழ் மென்பொருளை பயன்படுத்தி காணொளியை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள்.
@@அருள்ஆனந்தன் AI Video Edit adhu.. he is not speaking watch it carefully.. Minnuvathelam ponn alla
Lip sync ultimate
Presentation very poor... Boring.
Worst dubbing/translation
Dei dubbing panni cheating ah
Enna tamil ethu
இன்னாடா புரியாமலே பேசுற
@user-qb9zj1fg9l AI Video Edit adhu.. he is not speaking watch it carefully.. Minnuvathelam ponn alla
என்னதான் சொல்ல வர்றான் இவன்....
Paithiyakaran