கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் டலால் ஸ்ட்ரீட் பத்திரிகை மூலம் இந்த டிரேடிங்கில் இருக்கிறேன்.ஆனால் இதுவரை இழந்தவை ஏராளம்.பெற்றவை அனுபவம் மட்டுமே . இது ஒரு மனநோய். மனித குலத்திற்கு பேரழிவு
Share Market Trading என்பது அறிவாளிகளுக்கான களம். Trading கல்லாதவர்கள் தோற்றுபோவார்கள். ஆர்வமுள்ளவர்கள், திறமையை வளர்த்துக்கொண்டு வருபவர்கள் நிச்சயம் வெல்வார்கள். Thomodharan Iyya கூறுவது கல்லாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஐயா ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது ஒருலட்சம் விந்தனுக்களோடு சண்டை இட்டு அதில் வெற்றி பெற்று பிறக்கிறான் நீங்கள் வெற்றி வெறும் 10% மட்டுமே என்கிறீர்கள் . நல்லது.எந்த எந்த பொட்டியிலவது பத்து நபர்களுக்கு வெற்றி கோப்பை பரிசாக தரப்படுவது இல்லை தெரிந்து தானே போட்டிக்கு தயாராகிறோம் அப்படிதான் இதுவும் .... நம்மை நாம் தயார் செய்துகொள்ள வேண்டும் வெற்றி நமதே நீண்டகால முதலீட்டில் 10% லபதிட்கு வருடம் கதிருப்பவர்களில் எத்தனைபேர் தினசரி வர்த்தகத்தில் மாதம் 1% லாபம் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறீர்கள் யாரும் இல்லை தினமும் 10% எதிர்பார்த்தால் இப்படியே தோல்வி தொடரும்
Simple: 1. Combine technical & fundamental analysis. 2. Trade on higher timeframes 3. Read ton of books 4. Watch the market & learn 5. Intraday will give you profits only if there are good moves, quite big capital & proper risk management (that's not everyone) 6. Ignore the fools who ask you money to teach about trading. Study on your own!!
நான் intraday trade செய்து நிறைய பணத்தை இழந்துவிட்டேன். தய்வு செய்து intraday trading செய்யாதிர்கள்.கஷ்டம்பட்டு உழைத்த பணத்தை இழக்க வேண்டாம். intraday tradingல் பணம் சம்பாரிக்க முடியாது. eqity cash marketல் long termல் நல்ல stockல் invest செய்யுங்கள்.
Oru 10 lakhs Long term la 5 years or 10 years invest panna nalla profit kedaikum ana 10k to 1 lakh potu 5 year or 10 years wait panna perusa profit kedaikathu namma time tha waste akum
I Am trading 6 year (2017) Starting time loss 45,000 more than loss 2 year But this time I have experience in no more loss I Am trading profitable normally Then 20 lakhs more So relaxing watch trading signals strategy No more over trade And mind control very important
Future trading... Option trading..... தயவுசெய்து யாரும் செய்யாதீர்...... அதில்... உடல் நலம்.... மனநலம் பாதிக்கப்படும்........ நீண்ட கால முதலீட்டு நிம்மதியானது....
வாழ்த்துக்கள் behind woods பதிவிற்கு. இது போன்ற பதிவுகள் வருவதால் சிந்தித்து பார்க்க உதவியாக உள்ளன. Intraday, ஊக வணிகம், option Trade,forex trading, crypto trading, commodity Trade என பல வகையான வலைகள் விரிக்கப்பட்டு மக்கள் பணம் ஈர்க்க படுகிறது.இந்த ஈர்ப்பு விசை வேலை செய்வதற்கு கால தாமதாக திருமணம், புரியாத, தேவையற்ற மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவது போன்ற புற சூழல்கள் காரணி ஆகின்றன. பொருத்தம் இல்லாத, கால தாமதம் ஆன திருமணம் ஆண்களை வெகுவாக இதுபோன்ற வணிகத்தில் தள்ளுகின்றன.புற காரணிகள் வலுவாக சட்ட அமலாக்க துணை உடன் வளர்ந்து வருகிறது.
பிராஃபிட் பண்ற டெக்னிக் யாரும் வெளியில சொல்லி தர மாட்டாங்க அப்படின்னு சொல்ற சிம்பிள் ட்ரிக்ஸ் தாமோதரன் 10 15 வருஷத்துக்கு முன்னாடி சிம்பிள் ட்ரிக்ஸ் அப்படிங்கற பேர்ல தமிழ்நாடு ஃபுல்லா கிளாஸ் நடத்தி ஒவ்வொருத்தர் கிட்டயும் 2500 கலெக்ட் பண்ணினாரே எதற்கு இன்ட்ரா டே டிரேடிங் பார்முலா அப்படின்னு சொல்லி ஒரு ஃபார்முலாவை செல் பண்ணாரு ஏன் சார். இன்னைக்கு இங்க உட்கார்ந்துகிட்டு, அடுத்தவங்கல தப்பு சொல்றாரு.
@rsundar 200% correct but you mentioned price is low he asked more than 15k before 10years itself. He is exposing some people but he also a cheater. If he is genuine why he is can't show his trading account
Don't trade.. Lost 35 lakhs in one year... about to die but i came out from this Commodity trade.. my sincere advice do not trade... Your money will fly out like anything
Without testing a system,in the long-term, in all market conditions, notmaking sure you have a robust plan, and without proper risk management, you've lost 35lakhs. You should've stopped at the loss of the first lakh and worked on your system. Neenga paninadhu gambling. Ofcourse you'll lose.
@@Baba_Muni come on Yaar... Can you show me one person who earned good money from this commodity market?? No way... Even a guy who run the agency have 15 years of experience who failed in gold trade lost all our money and other public money and absconded.. arbitration done but no use... Don't play with people life..
Nan 2016 la share market ku vandhan.. 2016-2020 5L loss in option buying. Then i invested 10L during covid in tata power, adani ent and few small cap stocks. I booked 1000% returns in 2021 period. My net worth was 1.2 crore including mutual fund. Again i invested around 50L in psu stocks like rec, pfc, irfc for dividend purpose and i pledged it. Again it doubled my 50L investment. Now i am doing option selling in index and stocks and earning 1-2% profit happily 😊
1000% return nna enna. சும்மா உளர்றே. Serious a ஒரு விசயத்தை பேசும்போது இப்படி சொல்ல கூடாது. Sebi itself declared 90% people lost money. Please send your p&l with 1000% profit.
Thambi senthil 1st public la respect oda pesa kathuko. Na ean unaku enaoda p&l anapanum? Nee yaru 1st? Unaku prove pananum nu ena avasiyam enaku? And unaku prove panradhala ena use? Na tatapower 30 ku vangi 250 ku sell panan and adanient 130 avg la vangunan 1750 sell panan few small cap stocks goldiam, praj, neeye calculate paniko evlo returns varudhu nu. Investment la elame possible dha trading la dha soothu adichu oda viduvanga.
Naa starting la nalla trade panni profit eduthen 2 years before heavy loss in share market! Apram share market ah vittu shop vachiruken ipo nalla sales aaguthu! Thanks for my god
தாமோதரன் அவர்களின் எண்ணம் என்னவென்றால், அடுத்தவர்களை ஊக்கப்படுத்துவது அல்ல, எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி அவருடைய பயிற்சி வகுப்புக்கு வரவழைப்பது மட்டுமே. போய் ஏமாறாதிங்க
பொழுது போக்கு வாட்ஸ் அப் குரூப் தேவைப்படுபவர்கள் எனது சேனலில் லிங் உள்ளது இனையவும்.. எம் எல் எம் ஏமாற்று வேலை மற்றும் டிரேடிங் ஏமாற்று வேலை இந்த ஆளு பொய் சொல்லி உங்களிடம் இருந்து பணத்தை வாங்கி டூ ஓடிடுவான்😂
I lost around 11 lakhs... from 2011 to 2020 in day trading...then changed my mind and started do invest ...i receovered my loss by investing...reson for change my mind : as a software Engineer i started work for UBS for coding changes and started to learn how the balancing working in trading and started to learn how trading work from Subject Matter Expert those who have experience more than 40 years..just think about banks and big institutes ..who have knowledge and money..then why they are not doing trading and just investing..just think... Trading is equivalent to gamble...0.1 percent people may earn money same like gamble...
5 years back minimum 5oo points travel Bank nifty 150 plus points nifty up and down travel agum ippo below 150 to 250 pts BN nifty 60 to 120 pants athil option mrkt la 10 to 15 points etupatu kooda adikkadi trade seiyum alavirku mental stress aaki vaithullargal be careful traders ushaar
நான் லாபகரமான வர்த்தகர் & நஷ்டமடைந்த வர்த்தகர், மக்களை நம்ப முடியும், ஆனால் சிலர் வர்த்தகம் செய்வது எளிதானது அல்ல, பின்னர் அவர்கள் ஆன்லைன் வகுப்பை நடத்துவார்கள்

1. LEARNING SKILLS 2. GO WITH MARKET DIRECTION 3. SET THE TARGET 4. NO STOPLOSS TAKE HEDGE 5. MARKET IS MOSTLY GO WITH MATHEMATICS VALUES 6. CORRECT COACHING IS MOST IMPORTANT ...... Etc Skill is a tool everyday learn successfully future.........
புரிதலுக்கும் அறியாமைக்கும் இடையில் உள்ள விசயத்தை கையாளும் திறனும், குடும்ப சூழ்நிலையும்...மிக முக்கியமான விசயங்கள்...அதன் பிறகு நேரம் நிச்சயம் ஒதுக்க வேண்டும்...உடனே எதுவும் கிடைக்காது...அதே போல் நமக்கு நாமே check வைத்து கொள்ள வேண்டும்..நிலைமை கைக்குள் இருக்கும்படி பணத்தை முதலீடு செய்ய வேண்டும்...ஓரு போதும் முதலீட்டை தொலைத்து விட கூடாது.
im a intraday trader . intraday trading is for the most disciplined of minds but its highly rewarding . it is just a maths game about probability ,risk reward and money management and above all that following the above rules with little error . technical analysis plays very little role . discipline should become your lifestyle too .
தி ஆக்டிவ் டிரேடர் கிளப் - தமிழ் SEBI REGISTER RESEARCH ANALYST நான் ஸ்டாக் மார்கெட்டிற்கு புதிது முதலீடு செய்ய அதை பற்றி தேடி பார்த்தேன் அதில் தி ஆக்டிவ் டிரேடர் கிளப் எனக்கு கிடைத்த வரம் நான் அதில் ஸ்டாக் இன்வெஸ்ட்மென்ட் சம்மந்தமான கோர்ஸ் படித்தேன் மிகவும் நன்றாக உள்ளது .
Sir,is 100% correct,na loss panna amount ah pudichadalaam nu innum loss pannitae iruken.. again last ah loss amount ah recover panlaam nu poi success full ah recover panniten,i gain confidence and again trade panni again huge loss,deep depression,cant be happy any more!new guys i am begging please do not come to trade.
Below steps to became successful trader, this is purely from my learning. (non-directional trading) 1. watch and learn market along with technicals. 2. Built your own strategy. 3. Backtesting of strategy. 4. important is backtesting in all type of markets like, bull, bear & flat. 5. your strategy should pass all type of market conditions. (don't go into market if you backtesting showing profit in one or two market condition, if one market condition gives you money other market condition will give you huge loss.) 6. with minimum 1 lot start to apply your strategy in market and wait for at least 6 month result, if that is positive, then 7. increase your capital at regular interval.
10% winning 90% lose OK OK.. Other business successful 2% winning 98% lose understand.. Every business important learning.. Don't call me behindwoods team future for me.. I am next popular option buyer 2024 in India wait and see
Other business success rate 2%😂😂 according to u if 100 hotel or petrol bunk or shop open means 98 making loss and closing 😂😂be realistic, when compared to other business success rate in trading is very very less, investment is good
முழுவதும் இழந்தாலும் பரவாயில்லை. அதானால் உங்கள் அன்றாட வாழ்வு பாதிக்கப்படாது என்றால் அந்த முதலீடை மட்டும் வைத்து ஓராண்டாவது கற்றுக்கொள்ளுங்கள். மார்க்கெட் கடலில் நீந்த பயிற்சி முக்கியம். மார்க்கெட் நியூஸ் படியுங்கள்👍
Damodharan sir intraday patri vizhippunarvu seydhadarkku nanri sir, intraday traders gale ungal ratham sindya panathai loss panna vendam nalla stock kil investment seyungal profit 100 persent labam adaiyalam NALL STOCK KEEP IT MIND Ninaivil vaithu ezhudhi kollavum best of Luck😎🤠😎
Making money is possible in trading, never get influenced by anyone .. Also stay away from courses from influencers in social media. Try to work hard you will understand market one day it can’t be thought.
Brother, you advised steer clear of courses from influencers. So, how can people learn to trade? Do you know if there are any free platforms available, or could you share selecting the right mentor for learning? Please share your insights, bro.
Trading is an art, in order to develop your this you need to work hard rather than placing buy and sell orders each and every minute.1.candlesticks 2.support and resistance level 3.expert opinion about market.4.forth coming events. 5.open interest data. 6.stop loss 7. Decipline. 8. Minimum no of trades. 9. Avoid overnight position. 10.follow VIX.12. connect our market with world market periodically 11. Last but not least do not expect more 4% of profit on your capital.
I won't say I will get my view 100% correct. However I follow a simple method I invest 30% of my captial in one trade; will use the next 30% to hedge buy the same at a lower price . I USE TO TRADE ONLY IN TRENDING MARKET. Once I reach 1% of my investment as profit I exit the trade.. I wont take trade on sideways trade. Even today If I had continued my trade till 3 PM I would have made 27k but I have exited at 2800, however I don't regret it and you need that mindset to be successful in trading.
இந்த விவாதமே ஒரு புதை குழி தான். ஆபத்தானது. உஷார். இவர்கள் யாரும் எதையுமே கூறாமல் சங்கேத வார்த்தை களிலேயே பேசுவது பார்வையாளர்களை உள்ளிழுக்கம் தந்திரம்.
ஒரு மன்னும் தேவை இல்லை பணம் வேண்டும் கொஞ்சம் ஆங்கில அறிவு வேண்டும் நான் மூன்று மாதம் ஆகிறது மாதம் பத்தாயிரம் வருமானம் இருக்கு முதலில் ஒரு லட்சம் இப்போ மூன்று லட்சம் முதலீடு போட்டு உள்ளேன் இதுவரை முப்பது ஆயிரம் லாபம். டார்கட் 2025 5லட்ச்சமாக்கனும்
this discussion is a short definition about trading. trading is not easy. to learn trading we have to be ready to lose money in the learning curve. to master it ,it takes many years as a course of time.
Till date i lost 55laks from 2016😢 pls dont choose option and future trades.. what he is saying 100000% correct. Now im addicted to market. So dont know how to escape this.. suicidal thoughts la life poitu iruku..😢😢 if any lawyers or bank person seen this pls help me to come out from bank torchers...
You will overcome definitely one day as a successful trader don't think as idiotic your life is more value than that money... Learning is main thing... Analysing mistakes is must ...don't repeat it again is main thing....don't worry bro you will comeback sooner
Give a gap to trading style. Select some good stocks in nifty and buy at lower levels which is around 18 to 20 percent down from recent swing high. Wait for 4 to 5 percent profit and book. If it goes down again average it at next 20 percent down... Surely ur capital won't get lost and u will acquire profits gradually.
சார் நீங்க பல வருசமா trade பண்றீங்க but பேசுறது சொல்றது எல்லாமே நெகடிவ் ஆ இருக்கு.. ஷார்ட்சைமார்க்கெட் risk சொல்லி ஓரளவுகவது மத்தவங்கள booste up பண்ணுங்க அப்போதான் எங்களமாரி சின்னவங்க வளர முடியும்
A common mam should invest in index funds via sip for 20 years. He will be definitely rich. You just need patience, discipline. Nothing more. Stay away from trading and from active funds.
There are so many things in Trading, but the first thing you must learn is Trading Discipline. Before starting your trading career first learn what is Trading Discipline.
Though i have lost small money in option trading my investment saved me..Deep technical knowledge also won't help when emotions comes into play so now i stopped trading continuing in investment... Options are high risky 🤐
That trader explained well. Having a stop loss and target is very important. Dont be greedy and be happy with 1% to 2% per day. if you want 10% daily ready to lose.
I am in market more than 7 years .I don't think Intraday is the best way to make money in the market. Actually we can Make tons of money in Swing /positional trading than Intraday without Stress. So don't obsessed in Intraday trading. its not everyone's cup of tea.
Intraday take small investment . If you taken small profit . But losses coming 30 percent profit you make 70 profit . First study market which side strategic . They told this guys you tube they will negative . Compulsory subject in school and colleges in share market easy win people in share market
Depending one segment profit making very difficult intraday trade very compulsory following our risk reward before the target exit sure we will face big loss. we need good mindset and discipline when we believe our strategy follow all rules our capital always say
Be careful to trade option buying..my husband losses 1.5 crore with in two years..our marriage life two years only happy...all of borrowed money..we struggling because we need to pay 2 lakhs interest per month..life totally changed..all happiness gone.. we have two little kids..we don't have mind to care them properly..but we live because of them..from middle class to now in street with lots of pain..
For trading Rule number one: sell the options,if you sell and consistently for long duration selling option there is probably 10 out of 7/8 they will make considerably make profit.
For intraday class his fees is 35000 and for swing trading 17500 per person. People earn more in teaching business when compared to stock market 😅😅 Invest the money of students in share market 😅😅How many people made 55000 profit in stock market after attending both the class😅😅 Whether the course fee will be refunded 😅😅
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Thanks For the Opportunity
Regards Nagarajan
Very nice thank you sir
I DOING INTRADAY AND EARN MINIMUM
In 2018 Big Investment Scam Happen in stock market to us. May I Share With Behindwoods for awareness. How can I contact the channel? Sir.
Rama Tubes Bonus Issue 2024
marketstranger.blogspot.com/2024/01/rama-tubes-ltd-bonus-issue-2024.html
கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் டலால் ஸ்ட்ரீட் பத்திரிகை மூலம் இந்த டிரேடிங்கில் இருக்கிறேன்.ஆனால் இதுவரை இழந்தவை ஏராளம்.பெற்றவை அனுபவம் மட்டுமே .
இது ஒரு மனநோய்.
மனித குலத்திற்கு பேரழிவு
😢
IAM ALSO BFORE LOSSED BUT NOW 99% WIN
ஜி...1985 ஆஆஆஆ!!!! அருமை
நான் 2012 முதல் 11 ஆண்டு களாக தின வணிகம் செய்து பெரிய லாபம் ஈட்ட முடியவில்லை தற்போது நீண்ட கால முதலீடு செய்து லாப பாதைக்கு திரும்பி உள்ளேன்.
Excellent choice ! But it won’t profit in bear market!
Do SIP you get profit in bear market also
@@dhanvino3970 nifty bees, auto bees, IT bees, pharma bees long term good investment method
Long term means going beyond bear and bull markets too. If you want to make money every month or year, that’s where the problem starts.
Bro naum than 2012 makal tv parthu please reply pannunka
ஐயா சொல்வது போல் ஒவ்வொரு நாளும் நாம் புதியவர் தான்
Share Market Trading என்பது அறிவாளிகளுக்கான களம். Trading கல்லாதவர்கள் தோற்றுபோவார்கள். ஆர்வமுள்ளவர்கள், திறமையை வளர்த்துக்கொண்டு வருபவர்கள் நிச்சயம் வெல்வார்கள். Thomodharan Iyya கூறுவது கல்லாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஐயா ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது ஒருலட்சம் விந்தனுக்களோடு சண்டை இட்டு அதில் வெற்றி பெற்று பிறக்கிறான் நீங்கள் வெற்றி வெறும் 10% மட்டுமே என்கிறீர்கள் . நல்லது.எந்த எந்த பொட்டியிலவது பத்து நபர்களுக்கு வெற்றி கோப்பை பரிசாக தரப்படுவது இல்லை தெரிந்து தானே போட்டிக்கு தயாராகிறோம் அப்படிதான் இதுவும் .... நம்மை நாம் தயார் செய்துகொள்ள வேண்டும் வெற்றி நமதே நீண்டகால முதலீட்டில் 10% லபதிட்கு வருடம் கதிருப்பவர்களில் எத்தனைபேர் தினசரி வர்த்தகத்தில் மாதம் 1% லாபம் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறீர்கள் யாரும் இல்லை தினமும் 10% எதிர்பார்த்தால் இப்படியே தோல்வி தொடரும்
👌👌
சரியாக சொன்னீர்கள்
முதலில் விந்தனுகள்ளுடன் போட்டி.. இப்போது மனிதர்களுடன் போட்டி... இது தான் வாழ்க்கை..!
எல்லாரும் ஜெயித்து வந்தவன் என்பதை மறக்க வேண்டாம்
Good bro daily 2000 rs சாத்தியம் bro.. தெரிந்துகொண்டு செய்தால்
Simple:
1. Combine technical & fundamental analysis.
2. Trade on higher timeframes
3. Read ton of books
4. Watch the market & learn
5. Intraday will give you profits only if there are good moves, quite big capital & proper risk management (that's not everyone)
6. Ignore the fools who ask you money to teach about trading. Study on your own!!
yes easy bro...
💥
Second point is really required
Correct bro. But if we do selling on option with above 10L with good strategies. We can win in intraday trade..
Fake
நான் intraday trade செய்து நிறைய பணத்தை இழந்துவிட்டேன். தய்வு செய்து intraday trading செய்யாதிர்கள்.கஷ்டம்பட்டு உழைத்த பணத்தை இழக்க வேண்டாம். intraday tradingல் பணம் சம்பாரிக்க முடியாது. eqity cash marketல் long termல் நல்ல stockல் invest செய்யுங்கள்.
How to choose low cap stocks
Tq👍
Parra. Unaku varalana yarukum varatha
Oru 10 lakhs Long term la 5 years or 10 years invest panna nalla profit kedaikum ana 10k to 1 lakh potu 5 year or 10 years wait panna perusa profit kedaikathu namma time tha waste akum
Thanks ❤❤
I Am trading 6 year (2017)
Starting time loss 45,000
more than loss 2 year
But this time I have experience in no more loss
I Am trading profitable normally
Then 20 lakhs more
So relaxing watch trading signals strategy
No more over trade
And mind control very important
👍🏽👍🏽
Mind control Not for easy very danger my experience i trying every day but over trade then loss lossssss
Exactly!! Only if we give up greed, we will can come to a profitable position.
Hello boss super 👌 can you pls share your e mail ID I have some doubts and clear that
Yes mail I'd please
Future trading...
Option trading.....
தயவுசெய்து யாரும் செய்யாதீர்...... அதில்... உடல் நலம்.... மனநலம் பாதிக்கப்படும்........
நீண்ட கால முதலீட்டு நிம்மதியானது....
உண்மை சார்
S
Who says
Twenty years experience in share market
(Neenda kaala muthaleedu) updina? Equity la investment ah... Plz reply
வாழ்த்துக்கள் behind woods பதிவிற்கு. இது போன்ற பதிவுகள் வருவதால் சிந்தித்து பார்க்க உதவியாக உள்ளன.
Intraday, ஊக வணிகம், option Trade,forex trading, crypto trading, commodity Trade என பல வகையான வலைகள் விரிக்கப்பட்டு மக்கள் பணம் ஈர்க்க படுகிறது.இந்த ஈர்ப்பு விசை வேலை செய்வதற்கு கால தாமதாக திருமணம், புரியாத, தேவையற்ற மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவது போன்ற புற சூழல்கள் காரணி ஆகின்றன. பொருத்தம் இல்லாத, கால தாமதம் ஆன திருமணம் ஆண்களை வெகுவாக இதுபோன்ற வணிகத்தில் தள்ளுகின்றன.புற காரணிகள் வலுவாக சட்ட அமலாக்க துணை உடன் வளர்ந்து வருகிறது.
பிராஃபிட் பண்ற டெக்னிக் யாரும் வெளியில சொல்லி தர மாட்டாங்க அப்படின்னு சொல்ற சிம்பிள் ட்ரிக்ஸ் தாமோதரன் 10 15 வருஷத்துக்கு முன்னாடி சிம்பிள் ட்ரிக்ஸ் அப்படிங்கற பேர்ல தமிழ்நாடு ஃபுல்லா கிளாஸ் நடத்தி ஒவ்வொருத்தர் கிட்டயும் 2500 கலெக்ட் பண்ணினாரே எதற்கு இன்ட்ரா டே டிரேடிங் பார்முலா அப்படின்னு சொல்லி ஒரு ஃபார்முலாவை செல் பண்ணாரு ஏன் சார். இன்னைக்கு இங்க உட்கார்ந்துகிட்டு, அடுத்தவங்கல தப்பு சொல்றாரு.
😂thappu oru 0 va korachchutta pa😂
S bro
@rsundar 200% correct but you mentioned price is low he asked more than 15k before 10years itself. He is exposing some people but he also a cheater. If he is genuine why he is can't show his trading account
G4 G3 techniques by simple tricks damodaran
ama bro intha fraud paiyan thamotharan 2012 la yey calls kuduthan enga office la
Yes 1, Money management 2, Risk Management, 3, Market Trending, 4, sychology 5, Technical Analogies, 6,, Daily News For Data. etha 6 thirinchu control panna, trade pannalam daily, ethu thaan en business endru time athigama kodukanum.
Don't trade.. Lost 35 lakhs in one year... about to die but i came out from this Commodity trade.. my sincere advice do not trade... Your money will fly out like anything
Sir i understand pain you went and also i advice don't trade with dealers. They will burn money and they earn from our margin...
Without testing a system,in the long-term, in all market conditions, notmaking sure you have a robust plan, and without proper risk management, you've lost 35lakhs. You should've stopped at the loss of the first lakh and worked on your system. Neenga paninadhu gambling. Ofcourse you'll lose.
@@Baba_Muni come on Yaar... Can you show me one person who earned good money from this commodity market?? No way... Even a guy who run the agency have 15 years of experience who failed in gold trade lost all our money and other public money and absconded.. arbitration done but no use... Don't play with people life..
முறையாக கற்று கொண்டு option trading செய்தால் 100 % வெற்றி உறுதி இவர்கள் எல்லாம் 20 ஆண்டு மார்க்கெட்டில் இருந்தும் முறையான பயிற்சி இல்லாதவர்கள்
நீங்கள் முறையாக கற்றுக் கொண்டு ஆப்ஷன் செய்துள்ளீர்களா
Enge kattru kolvathu
@@kamarajs5199 எஸ் ப்ரோ நான் ஒரு முழு நேர trader
Option la ninga ena bro keluchi irukinga
Bro solli thara mudiuma
Nan 2016 la share market ku vandhan.. 2016-2020 5L loss in option buying. Then i invested 10L during covid in tata power, adani ent and few small cap stocks. I booked 1000% returns in 2021 period. My net worth was 1.2 crore including mutual fund. Again i invested around 50L in psu stocks like rec, pfc, irfc for dividend purpose and i pledged it. Again it doubled my 50L investment. Now i am doing option selling in index and stocks and earning 1-2% profit happily 😊
super brother. congrats
Lost 1 crore. Will get many crores soon
1000% return nna enna. சும்மா உளர்றே. Serious a ஒரு விசயத்தை பேசும்போது இப்படி சொல்ல கூடாது. Sebi itself declared 90% people lost money. Please send your p&l with 1000% profit.
Thambi senthil 1st public la respect oda pesa kathuko. Na ean unaku enaoda p&l anapanum? Nee yaru 1st? Unaku prove pananum nu ena avasiyam enaku? And unaku prove panradhala ena use? Na tatapower 30 ku vangi 250 ku sell panan and adanient 130 avg la vangunan 1750 sell panan few small cap stocks goldiam, praj, neeye calculate paniko evlo returns varudhu nu. Investment la elame possible dha trading la dha soothu adichu oda viduvanga.
உருட்டு உருட்டு😂😂😂
4 நாள் வருமானம் எடுத்தால் ஒரே நாளில் அதைவிட அதிகமாக நஷ்டம் ஆகிடும்
முதலீடு செய்பவர்களுக்கு மட்டும் தான் லாபம் கிடைக்கும்
Athuku mutual Risk management venum athu illamal pona eppdi than mudium
4naal edutha rsik than 5th time edukanum, atha vitutu orey naal la ambani aganumnu asa pata, motaya potutu poga vendiatu than
yaarunga sonnadhu decent ah trade pannunga weak market la ungala yaarunga trade panna sonna 2-3 days vittu trade pannunga mnthly 10 trade mattum edunga podhum
Ji 4 days varumanatha oru proper stop loss vachu edunga, same 5 th dayum panunga, anda stop loss oda loss poidum motha Kasum pogaadu
😂 Super Comdy Ur mistake
Naa starting la nalla trade panni profit eduthen 2 years before heavy loss in share market! Apram share market ah vittu shop vachiruken ipo nalla sales aaguthu! Thanks for my god
🎉
ஆர்வகோளறு தான் காரணம் எத்தனை வருடம் ஆனாலும் அவர்களுக்கு புரிதல் வராது
அதே.தான்..
Trading is good business for who ready accept Losses in intial stages. It's not a gambling it's a game of probabilities.
Wellsaid 🎉🎉🎉🎉
This is theory. What is happening in the ground .. many lost capital... life... its not for ordinary people... only very few succeed for long time.
IT IS PROBABILITIES OF SUCCESS-BE OPTIMISTIC AND NOT OVER ENTHUSIASTIC
ua-cam.com/users/shortshpZvGQ_9Q9I?si=2ssy6i5ogIpt8qxu
gambling is probability!
Yes u correct bro.. share market la 2 or 3% profit போதும் nu deside panna no loss Bro..
மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி Behind Woods O2🌹♥️👌🙏
Trading பத்தி நம்பலே நன்கு புரிந்து கொண்டு நீண்டகால முதலீடு செய்ய வேண்டும்.. எந்த நிறுவனத்திலும் முதலீடும் செய்ய வேண்டாம்..
தாமோதரன் அவர்களின் எண்ணம் என்னவென்றால், அடுத்தவர்களை ஊக்கப்படுத்துவது அல்ல, எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி அவருடைய பயிற்சி வகுப்புக்கு வரவழைப்பது மட்டுமே. போய் ஏமாறாதிங்க
ஆமா அதைதான் செய்வான்😂
பொழுது போக்கு வாட்ஸ் அப் குரூப் தேவைப்படுபவர்கள் எனது சேனலில் லிங் உள்ளது இனையவும்.. எம் எல் எம் ஏமாற்று வேலை மற்றும் டிரேடிங் ஏமாற்று வேலை இந்த ஆளு பொய் சொல்லி உங்களிடம் இருந்து பணத்தை வாங்கி டூ ஓடிடுவான்😂
சபாஷ் சரியான பதில்
Super bro, correct..
amam bro, orthar naan enakku boss appadinnu sonnar.. avarai poi kindal pannura maathiri pesuraar
I lost around 11 lakhs... from 2011 to 2020 in day trading...then changed my mind and started do invest ...i receovered my loss by investing...reson for change my mind : as a software Engineer i started work for UBS for coding changes and started to learn how the balancing working in trading and started to learn how trading work from Subject Matter Expert those who have experience more than 40 years..just think about banks and big institutes ..who have knowledge and money..then why they are not doing trading and just investing..just think... Trading is equivalent to gamble...0.1 percent people may earn money same like gamble...
i have lossed 24 lakhs yet now
True
Hi send ur Mobile number
ua-cam.com/users/shortshpZvGQ_9Q9I?si=2ssy6i5ogIpt8qxu
@@prabeeshasharon5094 ua-cam.com/users/shortshpZvGQ_9Q9I?si=2ssy6i5ogIpt8qxu
எல்லாம் உண்மை இதை எல்லாரும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்
பல லட்சங்களை இழுந்தும் கூட இன்றும் ஸ்டாக் மார்க்கெட்டில் பத்து ஆண்டுகள்இருக்கிறார் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது
5 years back minimum 5oo points travel Bank nifty 150 plus points nifty up and down travel agum ippo below 150 to 250 pts BN nifty 60 to 120 pants athil option mrkt la 10 to 15 points etupatu kooda adikkadi trade seiyum alavirku mental stress aaki vaithullargal be careful traders ushaar
நான் லாபகரமான வர்த்தகர் & நஷ்டமடைந்த வர்த்தகர், மக்களை நம்ப முடியும், ஆனால் சிலர் வர்த்தகம் செய்வது எளிதானது அல்ல, பின்னர் அவர்கள் ஆன்லைன் வகுப்பை நடத்துவார்கள்
பொழுது போக்கு வாட்ஸ் அப் குரூப் தேவைப்படுபவர்கள் எனது சேனலில் லிங் உள்ளது இனையவும்.. எம் எல் எம் ஏமாற்று வேலை மற்றும் டிரேடிங் ஏமாற்று வேலை இந்த ஆளு பொய் சொல்லி உங்களிடம் இருந்து பணத்தை வாங்கி டூ ஓடிடுவான்😂
1. LEARNING SKILLS
2. GO WITH MARKET DIRECTION
3. SET THE TARGET
4. NO STOPLOSS TAKE HEDGE
5. MARKET IS MOSTLY GO WITH MATHEMATICS VALUES
6. CORRECT COACHING IS MOST IMPORTANT ...... Etc
Skill is a tool everyday learn successfully future.........
புரிதலுக்கும் அறியாமைக்கும் இடையில் உள்ள விசயத்தை கையாளும் திறனும், குடும்ப சூழ்நிலையும்...மிக முக்கியமான விசயங்கள்...அதன் பிறகு நேரம் நிச்சயம் ஒதுக்க வேண்டும்...உடனே எதுவும் கிடைக்காது...அதே போல் நமக்கு நாமே check வைத்து கொள்ள வேண்டும்..நிலைமை கைக்குள் இருக்கும்படி பணத்தை முதலீடு செய்ய வேண்டும்...ஓரு போதும் முதலீட்டை தொலைத்து விட கூடாது.
I earned option trading. Beginning stage i am loss. But now earned profit. Only mind set and disclipine trade only success.
Can I get ur contact no.sir need to discuss
Yes bro, 👍
Eppadi sir solli thara mudiyuma??? Please reply
One day one trade avalo than very simple
I m. Option buyer 2 years I m doing my over all loss 8 k still alive 😊. It's depends your mind set and greed market it's not easy money
im a intraday trader . intraday trading is for the most disciplined of minds but its highly rewarding . it is just a maths game about probability ,risk reward and money management and above all that following the above rules with little error . technical analysis plays very little role . discipline should become your lifestyle too .
I know that formula and techniques
U can tell me in tamil
Psychology only bro
தி ஆக்டிவ் டிரேடர் கிளப் - தமிழ்
SEBI REGISTER RESEARCH ANALYST
நான் ஸ்டாக் மார்கெட்டிற்கு புதிது முதலீடு செய்ய அதை பற்றி தேடி பார்த்தேன் அதில்
தி ஆக்டிவ் டிரேடர் கிளப் எனக்கு கிடைத்த வரம்
நான் அதில் ஸ்டாக் இன்வெஸ்ட்மென்ட் சம்மந்தமான கோர்ஸ் படித்தேன் மிகவும் நன்றாக உள்ளது .
குடும்பத் தேவைகளை பங்கு மார்க்கெட்டில் லாபம் பெற்று செயல்படுத்துவது என்பது வியப்பாக உள்ளது இது சரியான பாதை இல்லை
Honestly disclosed facts. i appreciate your honesty and sincere guidence for the new comers. god bless you.🙏
படிக்காதவன் சூதாட்டத்தில் இடுகிறான் படிச்சவன் ஆன்லைன் ஆட்டத்தில் விடுகிறான்😅
Sir,is 100% correct,na loss panna amount ah pudichadalaam nu innum loss pannitae iruken.. again last ah loss amount ah recover panlaam nu poi success full ah recover panniten,i gain confidence and again trade panni again huge loss,deep depression,cant be happy any more!new guys i am begging please do not come to trade.
அருமை, நல்ல தகவல் நன்றி
Risk management is very very important for trading if one trade loss don't worry next trade available wait and do waiting period is important
Investing long term - 1
Day trading - 0
Below steps to became successful trader, this is purely from my learning. (non-directional trading)
1. watch and learn market along with technicals.
2. Built your own strategy.
3. Backtesting of strategy.
4. important is backtesting in all type of markets like, bull, bear & flat.
5. your strategy should pass all type of market conditions. (don't go into market if you backtesting showing profit in one or two market condition, if one market condition gives you money other market condition will give you huge loss.)
6. with minimum 1 lot start to apply your strategy in market and wait for at least 6 month result, if that is positive, then
7. increase your capital at regular interval.
Whatever it is, you will lose in trading ultimately. Patience is the secret to win in market.
இதுபோல் பல வடையை தட்டி இவர் ஓட்டல் ல ரூம் போட்டு சம்பாதிப்பான் எல்லாம் காச இவண்ட குடுங்க😂
Naanum 2015 vantha 6 mnthla 5lakh loss panni.ippo only swing trade panni consistency profile irukaa👍
Very good nanba
Ippo evlo capital vachi swing trading pandringa
Enga bro learn paninga swing trade ku
It's good one
25 lakh@@beardvenky617
10% winning 90% lose OK OK.. Other business successful 2% winning 98% lose understand.. Every business important learning.. Don't call me behindwoods team future for me.. I am next popular option buyer 2024 in India wait and see
😮
Congrats sir
Congrats sir.appadiye engalukum solli thanga
Other business success rate 2%😂😂 according to u if 100 hotel or petrol bunk or shop open means 98 making loss and closing 😂😂be realistic, when compared to other business success rate in trading is very very less, investment is good
Good Couples Making Profitable Trading Journey - I Love the Couples
முழுவதும் இழந்தாலும் பரவாயில்லை. அதானால் உங்கள் அன்றாட வாழ்வு பாதிக்கப்படாது என்றால் அந்த முதலீடை மட்டும் வைத்து ஓராண்டாவது கற்றுக்கொள்ளுங்கள். மார்க்கெட் கடலில் நீந்த பயிற்சி முக்கியம். மார்க்கெட் நியூஸ் படியுங்கள்👍
Na 18 lakh loss panni iruntha car bike things elam vithu innum 8lakh kadan la irukan ipa cab driver ah kasta pattu kadan kattitu irukan😢
So sad.
அதே கதை தான் என்னுடைய கதையும் நானும் கார் டிரைவராக சென்னையில் டாக்ஸி ஓட்டிக் கொண்டிருக்கிறேன் 😊😊
So sad
Oh no.. hope you recover from the loses!
I'm 4lack loss 😭😭😭😭😭😭
Damodharan sir intraday patri vizhippunarvu seydhadarkku nanri sir, intraday traders gale ungal ratham sindya panathai loss panna vendam nalla stock kil investment seyungal profit 100 persent labam adaiyalam NALL STOCK KEEP IT MIND Ninaivil vaithu ezhudhi kollavum best of Luck😎🤠😎
Making money is possible in trading, never get influenced by anyone .. Also stay away from courses from influencers in social media. Try to work hard you will understand market one day it can’t be thought.
Brother, you advised steer clear of courses from influencers. So, how can people learn to trade? Do you know if there are any free platforms available, or could you share selecting the right mentor for learning? Please share your insights, bro.
@@DhanamRaghu14 optionadjustmenttradertamil... அவருடையை சேனலை பாருங்க நிறைய விசயங்கள் கத்துகிடலாம்...
@@DhanamRaghu14 can anyone teach beginner better than internet? Everything is there in internet.. if you ask right questions you get answers
guruva , vanakam 🤠
@@Saravanatrading vanakam !
Damidharan sir, daily tradind paid class eduthu Sampathithu ippa ithumsthiri pesra
Trading is an art, in order to develop your this you need to work hard rather than placing buy and sell orders each and every minute.1.candlesticks 2.support and resistance level 3.expert opinion about market.4.forth coming events. 5.open interest data. 6.stop loss 7. Decipline. 8. Minimum no of trades. 9. Avoid overnight position. 10.follow VIX.12. connect our market with world market periodically 11. Last but not least do not expect more 4% of profit on your capital.
I won't say I will get my view 100% correct. However I follow a simple method I invest 30% of my captial in one trade; will use the next 30% to hedge buy the same at a lower price . I USE TO TRADE ONLY IN TRENDING MARKET. Once I reach 1% of my investment as profit I exit the trade.. I wont take trade on sideways trade. Even today If I had continued my trade till 3 PM I would have made 27k but I have exited at 2800, however I don't regret it and you need that mindset to be successful in trading.
💯
நானும்தான் நிறையா இழந்துட்டேன் இப்போ ட்ரேட் பன்றதயே நிறுத்திட்டேன்
@@mahasenthil4677only swing trading no loss
Technical தெரிந்து டிரேடு செய்ய வேண்டும் மற்றும் தினம் மார்கெட் செய்திகள் மற்றும் உலக நடப்புகள் விரல் நுனியல் தெரிந்து டிரேடிங் செய்ய வேண்டும்
😂😂😂😂😂😂
இந்த விவாதமே ஒரு புதை குழி தான். ஆபத்தானது. உஷார். இவர்கள் யாரும் எதையுமே கூறாமல் சங்கேத வார்த்தை களிலேயே பேசுவது பார்வையாளர்களை உள்ளிழுக்கம் தந்திரம்.
Mr Dhamotharan i am also one of the person loss more than a lac after attended your class 2008
Individual Learning, Not to hear anyones advice, Sit wait and Learn ,
Again
Not to Hear anyone advice
Sit wait and learn and do
ஒரு மன்னும் தேவை இல்லை
பணம் வேண்டும்
கொஞ்சம் ஆங்கில அறிவு வேண்டும்
நான் மூன்று மாதம் ஆகிறது மாதம் பத்தாயிரம் வருமானம் இருக்கு
முதலில் ஒரு லட்சம்
இப்போ மூன்று லட்சம் முதலீடு போட்டு உள்ளேன்
இதுவரை முப்பது ஆயிரம் லாபம்.
டார்கட் 2025
5லட்ச்சமாக்கனும்
டிரேடிங்கில் மிக மிக பொருமை மேலும் சரியான நிதானம் பல்க் அமோன்ட் மூன்றும் இருந்தால் வெற்றிக்கு வழி உண்டு
this discussion is a short definition about trading. trading is not easy. to learn trading we have to be ready to lose money in the learning curve. to master it ,it takes many years as a course of time.
Fact brother
Super information 🎉
Till date i lost 55laks from 2016😢 pls dont choose option and future trades.. what he is saying 100000% correct. Now im addicted to market. So dont know how to escape this.. suicidal thoughts la life poitu iruku..😢😢 if any lawyers or bank person seen this pls help me to come out from bank torchers...
Keep your risk low(1% of capital max)
Do only using your cash
Improve your psychology
Do only 1-2 trade per week
Emotional trading class available 499
@@tradeknowledge1cr 😆 great
You will overcome definitely one day as a successful trader don't think as idiotic your life is more value than that money... Learning is main thing... Analysing mistakes is must ...don't repeat it again is main thing....don't worry bro you will comeback sooner
Give a gap to trading style. Select some good stocks in nifty and buy at lower levels which is around 18 to 20 percent down from recent swing high. Wait for 4 to 5 percent profit and book. If it goes down again average it at next 20 percent down... Surely ur capital won't get lost and u will acquire profits gradually.
சார் நீங்க பல வருசமா trade பண்றீங்க but பேசுறது சொல்றது எல்லாமே நெகடிவ் ஆ இருக்கு.. ஷார்ட்சைமார்க்கெட் risk சொல்லி ஓரளவுகவது மத்தவங்கள booste up பண்ணுங்க அப்போதான் எங்களமாரி சின்னவங்க வளர முடியும்
correct, Dhamodharan spread negative but the couples are clear in trading.
Then why he still in trading, don't spread negativities 🙄
Good explained, very well👍👍👍👍👍👍
100 ku 90 per one year mattum thaan
next year antha win aana 10 per 90 la varlaam.
less than 1% might be the proper success rate
A common mam should invest in index funds via sip for 20 years. He will be definitely rich. You just need patience, discipline. Nothing more. Stay away from trading and from active funds.
Thanks a lot 🙏 @behindwoods for the opportunity.
Regards Nagarajan
It is more like a cricket game. You should not try to hit 6 and 4 in every ball. Skill lies in identifying the correct ball.
100% correct
Not like that
There are so many things in Trading, but the first thing you must learn is Trading Discipline. Before starting your trading career first learn what is Trading Discipline.
Please explain trading discipline
@@ராகுல்நாராயண்Watch Dr Mohit sir video in UA-cam channel name Nifty prediction playlist u find discipline. But it's in hindi
show starts at 1:40
Dhamodaran sir ,🙏🙏
ஒருவர் இழக்கும் பணம் வேறு ஒருவருக்கு செல்லும்...விளம்பர படுத்தில் புதியவர்கள் வருவார்கள்
Everything is possible 😊👍
Long term investment is best 👌
Though i have lost small money in option trading my investment saved me..Deep technical knowledge also won't help when emotions comes into play so now i stopped trading continuing in investment... Options are high risky 🤐
Trade is not for everyone it's only for strong
நான் ஆப்சன் செல்லர். நல்லாவே போயிட்டு இருக்கு.
Yes. Mee too sir
எப்படி பண்றீங்க எங்களுக்கு சொல்லலாம்
How to learn sir
Seikram loss aeiduva won't worry
@@shankar7204yen bro ipdi
Thanks for this fruitful content..
Simple trade
Candle stick
Support residency
Fundamental analysis
Romba simple profit pannanum nu intention la vara kudathu trading panna.loss aaga kudathu aadhu than main romba aasa pattu vandha solli mudinchu apdiye illuthu muditu poga vendithan porumai romba mukkiyam
Awareness video 👍
அந்த தோற்றவர் ரொம்ப பாவம்.
That trader explained well. Having a stop loss and target is very important. Dont be greedy and be happy with 1% to 2% per day. if you want 10% daily ready to lose.
You can't get 1% also in daily basis you will loose every money .investment is important
Na banknifty option buying la 30 quantity 250 premium la buy pandra apo per day ku 2% profit na evlo varum?
Wonderful Speech...
Thanks behindwoods 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I am in market more than 7 years .I don't think Intraday is the best way to make money in the market. Actually we can Make tons of money in Swing /positional trading than Intraday without Stress. So don't obsessed in Intraday trading. its not everyone's cup of tea.
well try .. thank u very much Behindwoods
9:30 good point
கத்திக்கிட்டு trade பண்றவனக்கு தொழில் தெரியாம trade பண்றவனுக்கு சூதாட்டம்
கத்தியவனுக்கு (கத்துக்கிட்டவனுக்கு) நஷ்டம் வராதா? 😂 trading சூது தான்.
Intraday take small investment . If you taken small profit . But losses coming 30 percent profit you make 70 profit . First study market which side strategic . They told this guys you tube they will negative . Compulsory subject in school and colleges in share market easy win people in share market
Depending one segment profit making very difficult intraday trade very compulsory following our risk reward before the target exit sure we will face big loss. we need good mindset and discipline when we believe our strategy follow all rules our capital always say
என்ன சகோதரி இங்கயும் வந்துடிங்களா😎
@@ramanaram95 yes yes 😅😅😅
அண்ணா இங்கே என்ன செய்கிறாய்
Verified p&l share pannunga
@@ramprasathr7928 hi sir same name I am using UA-cam channel you will get all p&l details there 🙏
I saw end of your day's loss and profit screen shot in reels
Be careful to trade option buying..my husband losses 1.5 crore with in two years..our marriage life two years only happy...all of borrowed money..we struggling because we need to pay 2 lakhs interest per month..life totally changed..all happiness gone.. we have two little kids..we don't have mind to care them properly..but we live because of them..from middle class to now in street with lots of pain..
Now are you okay?
தாங்கள் கூறுவது போல் இன்ட்ராடே சேல்ஸ் என்பது மிகவும் கடினமானது எளிதில்லாபம் பார்க்க முடியாது ஒன்று
For trading
Rule number one: sell the options,if you sell and consistently for long duration selling option there is probably 10 out of 7/8 they will make considerably make profit.
வேண்டாம் நான் நாஸ்டம் ஆனேன் மனஅழுத்தம் மிக மிக அதிகம் 10 லட்சம் நஸ்டம் 1 மதத்தில் தயவு செய்து யாரும் பண்ண வேண்டாம்
😂😂😂😂
Iam also addicted, Proud to be a millionaire ❤
100 % Loss Money only invesment best retron one month 1.5 .lack loss