Thiruthoodhe Engal Thomave | திருத்தூதே எங்கள் தோமாவே

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 5

  • @iswaryairudhayanathan7823
    @iswaryairudhayanathan7823 2 роки тому +4

    திருத்தூதே எங்கள் தோமாவே
    திருவடி பணியின்றோம்.
    திரண்டுவரும் உம் மாந்தருக்கு திருவருள் தந்தருளும் - தயவாய்
    வாழ்க வாழ்க தோமவே
    உம் திருப்புகழ் நிதம் வாழ்க
    உலகம் போற்றும் உயர் சாட்சியாகவே வாழ்ந்தநல் புனிதமே
    உம்மை வேண்டி வருகிறோம்
    உணர செய்யுமே உமது தியாகம் தினமே
    மறை தூதே நீர்வாழ்க -2
    நிறை வாழ்வை எம்மில் அருள்க
    வாழ்க வாழ்க தோமாவே உம் திருபுகழ் நிதம் வாழ்க
    அன்பர் இயேசுவின் நேசம் போற்றிட
    தோன்றிய தூதரே
    விசுவாசம் கொண்டுநீர் நிறைந்த அன்பிலே வாழும் எங்கள் மகிழ்வே -2
    இறைவக்கின் திருவொளியே -2
    உந்தன் பாதை என்றும் தொடர்வோம்
    வாழ்க வாழ்க தோமாவே உம் திருபுகழ் நிதம் வாழ்க

  • @davidanthonysamy1607
    @davidanthonysamy1607 5 років тому +3

    Romba naal kazhiththu....🤔🤔🤔🤔🤔superb 👏👏👏👏👏👏💯💯💯💯

  • @aksundar9909
    @aksundar9909 5 років тому +2

    Our first hymn to St. Thomas the Apostle.... Always rocks....😀👏👏👏👏👍👌

  • @ThoMas-he3hz
    @ThoMas-he3hz 4 роки тому +1

    Super💤

  • @josephstephen797
    @josephstephen797 3 роки тому

    Very nice song