8 வருட அனுபவத்தில் இவ்வளவு ஏமாத்து வேலை கத்துருக்கானா 20/30 வருடம் அனுபவ காரன் எவ்வளவு ஏமாற்றி சம்பாதிப்பான்....இப்ப தெரியுதுடா ... சத்துணவு ஆயா வேலைக்கு கூட 8லட்சம் கொடுக்க மக்கள் ஏன் தயாராக உள்ளனர் என்று... வாழ்க வளமுடன்
இப்பொழுதெல்லாம் எந்த வங்கியிலும் மக்களுக்கு மரியாதை கொடுப்பது இல்லை ஆனால் மக்கள் பணத்தில் மட்டும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வார் ஆனால் மக்கள் பணத்தில் மட்டும் சம்பளம் வாங்குவார்கள் இதுதான் இன்றைய நிலையாக உள்ளது
அவளுக்கு காலை உணவாக இரண்டு ருபாய் காயின் 10, மதிய உணவாக ஐந்து ருபாய் காயின் 15,இரவு உணவாக பத்து ருபாய் காயின் 20 , கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
@@RameshKumar-do5us nee yenaku oru keyboard vangi tha nan... Type panren..... Unaku tamil um theriyala english um theriyala..... Thayavu tamil a asinga padothatha
90%வங்கிகளில் இதுதான் நடக்கிறது. எல்லாரையும் பிடிப்பார்கள்? இவள் கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்து மீண்டும் பதவிக்கு வந்து விடுவாள். மறுபடியும் சூப்பர் வசூல்தான்.
தகுதி திறமை அடிப்படையில் வேலைக்கு வராமல் வாரிசு அடிப்படை, இடஒதுக்கீடு , சிபாரிசு போன்று பணிப்பெற்றவர்கள் பெரும்பாலும் இப்படி கேவலமாகத்தான் நடக்கிறார்கள்...!
கூட்டுறவுத் துறையின் அனைத்து கடன்களுக்கும் லஞ்சம் பெறப்படுகிறது... குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கித் திங்கும் நாதாரிகள் தான் இன்று பேங்க் வேலையில் உள்ளனர்....
பதவி உயர்வு வேலுர் மத்திய வங்கிக்கு அல்ல- மத்திய பெண்கள் சிறைக்கு- திருடுவதில் தத்தியாக இருந்துள்ளார் என வாரிசு சிபாரிசு பணி நிருபனமானது, கஷ்டபட்டு போட்டி தேர்வில் பாஸாகி சேர்ந்திருந்தால்? உழைப்பின் பணத்தின் அருமை தெரிந்திருக்கும்- ஒவர் நைட்ல ஓபிராய் ஆனா? இப்படி தான் கம்பிக்கு பின்னால்- களி திங்க வேண்டி வரும்- 0
அரசு ஊழியர்கள் என்ன பிடுங்குகிறார்கள் என்று இவ்வளவு சம்பளத்தை அரசாங்கம் வாரி இறைக்கிறது காலையில் 10 மணிக்கு செல்லுகிறார்கள் மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுகிறார்கள் அங்கேயும் வேலை செய்வதில்லை லஞ்சம் வேறு வாங்குகிறார்கள் என்ன கொடுமைடா இது இவர்களுக்கு தேவை இல்லாமல் மிக அதிகமாக சம்பளம் கொடுப்பதால் ஏற்படும் அதிக நிதி பற்றாக்குறையை சரி செய்ய கடுமையாக உழைக்கும் ஏழை மக்களுக்கு விலைவாசியை உயர்த்தி அனைத்து கஷ்டங்களையும் ஏழை மக்களே அனுபவிக்கிறார்கள் உழைப்பே இல்லாத படு சோம்பேறி அரசு அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் மக்கள் வரிப்பணத்தை சம்பளம் என்ற பெயரில் கொள்ளையடித்து ஆடம்பரமாகவும் சொகுசாக வாழ்கிறார்கள் இந்த படுபயங்கர துரோகத்தை மத்திய அரசும் மாநில அரசும் அப்பாவி ஏழை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறது
பணியிடை நீக்கம் 🙄 இதற்கு என்ன அர்த்தம்...🤔 Ohh இதற்குப் பேருதான் govt job ... இப்பதான் புரியுது, ஏன் govt job na பல்லை இலிச்சிக்கிட்டு😁 பொண்ண தராங்க...
இவர் மட்டும் இல்ல வாரிசு அடிப்படையில் வேலைக்கு சேருபவர்கள் ஏறத்தாழ இப்படித்தான் இருக்கிறார்கள்...எந்த வித போட்டியும் இல்லாமல் வாரிசு என்கிற ஒரே தகுதியை மட்டும் வைத்து கொண்டு வேலையில் சேர்ந்த பின் இவர்கள் செய்கிற அட்டகாசம் சொல்லி மாளாது...அரசு சட்டம் ஒன்றை கொண்டுவரவேண்டும் இறந்தவரின் மீதி பணிக்காலத்தில் மட்டும் வேலை செய்ய அனுமதித்து விட்டு..அதாவது இறந்தவர் ஓய்வு பெற இரண்டு ஆண்டுகள்தான் இருந்தது என்றால் அதன் பிறகு பணியை தொடர பொதுப்போட்டியில் கலந்து வெற்றி பெற வேண்டும் என்கிற நிபந்தனையை கொண்டுவர வேண்டும்..
ஆடம்பரம் பங்ளா விலை உயர்ந்த கார் புடவை இதெல்லால் அவர் தனிப்பட்ட வாழ்கை.மக்கள் பணத்தையிம் அரசையும் மோசடி செய்தால் தூக்கி சிறையில் போட்டு அரசு உரிமைகளை எல்லாவற்றையிம் ரத்து செய்யுங்கள்.
தராதரம் தெரியாமல் வேலை கொடுத்தால் இப்படிதான் செய்வாள். திறமைக்கு வேலை கொடுத்திறுந்தால் நேர்மையாக இருந்திருப்பால். அப்பாவி மக்களின் சாபம் சும்மா விடாது.
எனக்கும் இதேபோல் ஒரு போன் வந்தது எனது மனைவி பெயரில் பஜாஜ் பைனான்ஸ் மூலம் கடன் பெற்றதாக அழைப்பு வந்தது கடனை திருப்பி செலுத்தா விட்டால் போலிஸ் மூலம் நடவடிக்கை எடுக்க படும் என்று
மக்கள் பணம் சேர்த்து வாழ வழி செய்து தர வேண்டும் இவங்க ஆடம்பரமாக வாழ மக்கள் பணம் சம்பாதித்த பணம் பத்தவில்லை என்றால் இவர் வாழ்வது வேஸ்ட் கொஞ்சம் வைத்து வாழும் ஏழையாக இருந்தாலும் யாரையும் ஏமாற்றுவதில்லை நிம்மதியாக இருக்கிறோம்
திறமையானவங்களுக்கும் உழைபாளிக்கும் வேலை தர மாட்டிங்கடா நீங்க எல்லாம் பணத்த வாங்கிட்டும் இப்படி ரெக்மெண்டேஷனும் தான் வேளை நான் நான்கு வருடம் தேசியவங்கியில் பணி புரிந்தேன் மாடா உழைச்சேன் இன்டவியும் பன்னினேன் ஆனா மேனேஜரின் சதியா வேளை கிடைக்காம இப்ப இருக்கேன்
உண்மையிலேயே இந்த வாரிசு அடிப்படையில் வேலைக்கு வருபவர்களுக்கு லஞ்சம் வாங்குவது பற்றியே பயமே இருப்பதில்லை . காரணம் இவர்கள் வேலையை பெறுவதே அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சிபாரிசில்தான் . பின்பு எப்படி இவர்களுக்கு பயம் இருக்கும் . உறுதியாக சொல்கிறேன் இவள் மிக சீக்கிரமாக வெளியில் வந்து வேலையிலும் சேர்ந்து விடுவாள் ..
8 வருட அனுபவத்தில் இவ்வளவு ஏமாத்து வேலை கத்துருக்கானா 20/30 வருடம் அனுபவ காரன் எவ்வளவு ஏமாற்றி சம்பாதிப்பான்....இப்ப தெரியுதுடா ... சத்துணவு ஆயா வேலைக்கு கூட 8லட்சம் கொடுக்க மக்கள் ஏன் தயாராக உள்ளனர் என்று... வாழ்க வளமுடன்
😂😂🙌🙌🙌
😭😭
எல்லாரும் நம்மில் ஒருவரே...
நம் கலாச்சாரம் அப்படி..
இப்பொழுதெல்லாம் எந்த வங்கியிலும் மக்களுக்கு மரியாதை கொடுப்பது இல்லை ஆனால் மக்கள் பணத்தில் மட்டும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வார் ஆனால் மக்கள் பணத்தில் மட்டும் சம்பளம் வாங்குவார்கள் இதுதான் இன்றைய நிலையாக உள்ளது
அரசு வங்கி மட்டும் அல்ல அரசு மருத்துவமனையில் கூட..
Neenga vandhu paathengala. Oru place la pathutu generalize pannadheenga
True bro, apditha nadakkuthu
@@kidseedsworld-kswsaishakth9912 💯👌👌👌
Yes
பணியிடைநீக்கம் தான்.... பணியிலிருந்து நீக்கவில்லை என்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடரதான் செய்யும்
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
அதிகாரிகளின் ஊழலை காட்டும் பாலிமர் இதே போல் அரசியல்வாதிகளின் ஊழலையும் தெரியப் படுத்தினால் நன்றாக இருக்கும்
True
அப்புறம் பாலிமர் செய்தி நிறுவனம் நடத்த முடியுமா
சூப்பர் நியூஸ் இந்த மாதிரி இவர் மட்டுமே இல்லை குழு தலைவிகள் கூட கொல்லையடிக்க இனிமே பயம் தான் வரும் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி 🙏
😂😂😂👏👍🙌
எப்போது விடுதலை.
@@SA-xe1ez w🙄🙄
அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் 💯💯🙏🙏
Nalaiku jaminla vanthuruva
அவளுக்கு காலை உணவாக இரண்டு ருபாய் காயின் 10, மதிய உணவாக ஐந்து ருபாய் காயின் 15,இரவு உணவாக பத்து ருபாய் காயின் 20 , கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
அந்த பதவி உயர்வு கூட இவள் அழகுக்கு தான் கிடைத்திற்கும் திறமைக்கு கிடைத்திருக்காது கண்டிப்பாக😡😡😡
அழகு பார்த்து தான் வேலை குடுப்பார்கள்.
Ethulam oru munja 🤦🏻♀️
@@chandrachandra8755 🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆👌👍
@@gdrgdr4177 எதுக்கு டா கத்தரிக்கா ஃபோட்டோ அனுப்பி இருக்க 🙄🙄🙄🙄🤔🤔🤔🤔 புறியல
@@HappY-rw3qo muttuna kattirika pola
"பணி இடைநீக்கம்" இதில் இடையில் உள்ள "இடை"-யை மாற்றி "பணி நீக்கம்" என்று கொண்டு வர வேண்டும்.
விரைவில் இடை நீக்கிவிட்டு பணிதரப்படும்.
சிறைச்சாலை ஜெயிலர் களுக்கு கொண்டாட்டம்...
🤔🤔🤔
இவர் கஸ்ட பட்டு படித்து வேலையில் சேர்ந்து இருந்தால் மக்கள் பணத்தை கொல்லை அடித்து இருக்க மாட்டார்.
Ama padichu senthavan mattum sevaipandran paruu
Yarba nee apaviya irukA
அப்ப திமுக முதல் மந்திரி பலர் மோசடி செய்கின்றனவே????
கஷ்ட பட்டு வேலை கிடைத்தால் அதன் அருமை புரியும்
சிறையிலும், ராஜ வாழ்கை வாழ முயற்சி செய்வாள்.
வாரிசு அடிப்படையில் வருவது எல்லாமே பிராடுக தான்..அரசியல்வாதி உட்பட
உறக்க சொல்லுங்கல் நன்பரே
Unga tamil teacher name yenavo...... ... Tamil sethu poitu
@@lakshmisubha2036 nee modhalla thamil le type pannu.apparam thamil teacher pathi kekkalam.🤦🤦🤦
@@RameshKumar-do5us nee yenaku oru keyboard vangi tha nan... Type panren..... Unaku tamil um theriyala english um theriyala..... Thayavu tamil a asinga padothatha
@@RameshKumar-do5us Tamil...nu sollu.... Unga tamil teacher kitta poi again tamil padi poi...... Un tamil a pakka yenaku kastama iruku
Photo potingaley....vera level....🔥🔥
இந்த மாதிரி எத்தனை வங்கியில் நடக்கின்றதோ
90%வங்கிகளில் இதுதான் நடக்கிறது.
எல்லாரையும் பிடிப்பார்கள்?
இவள் கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்து மீண்டும் பதவிக்கு வந்து விடுவாள்.
மறுபடியும் சூப்பர் வசூல்தான்.
Yes
அதுக்குள்ள டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டியே பலே பாலி எப்பா என்னமா விளையாடிருக்கு பலே திருடி..
Don't write thirudi. Write kALLI. because THIHU. mean lakshmi.
பணி நீக்கம் செய்ய வேண்டும்...ஆனால் இவளின் அழகு இவளை காப்பாற்றும்.
100% correct bro..
ஏன்பா, இங்க ஒரு குடும்பமே ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரராக தின்னு கொழுத்திட்டிருக்கானுங்க. அதெல்லாம் கண்டுக்க மாட்டீங்க?
நாங்கெல்லாம் 1000 மேல் புடவை பார்த்ததும் கிடையாது.
Iyoo iyoo kalavadatheriya
Kalavaniiiii
Neenga enna bank la ya velai pakkureenga.unmaya ullavanga yarum sarees lam athiga vilaikku vanga mattanga.
@@harisubbu6919 paithiyam pudithu alaiyuthuko nogama nongu thinkara pompalaikal minmini velai parkira show pannara ladies potti pottu neeya nanannu parkira ladies rompo ladies irukirarkal iyooo saree sale panni kollai adikira ladies rompo
Venda solli enna akapokudu .....
கவலை படாதீர்கள் சகோதரி..குறைந்த விலையில் சேலை எடுத்து சிக்கணமாக இருப்பது சிறப்பு
@@harisubbu6919 🤔🤔🤔🙄🙄🙄
தகுதி திறமை அடிப்படையில் வேலைக்கு வராமல் வாரிசு அடிப்படை, இடஒதுக்கீடு , சிபாரிசு போன்று பணிப்பெற்றவர்கள் பெரும்பாலும் இப்படி கேவலமாகத்தான் நடக்கிறார்கள்...!
😂😂 ஓஹோ திறைமையில் படித்து வரவன் லஞ்சம் வாங்கமாட்டாங்க மோசடியும் செய்ய மாட்டாங்க
@@thineshkumarperiyasamy6824 சரியா சொன்னீங்க லஞ்சம் வாங்கறதுக்காகவே லஞ்சம் கொடுத்து வேலைக்கு வரவங்க தான் இங்கு அதிகம்......
அப்ப திமுக முதல் மந்திரி பலர் மோசடி செய்கின்றனவே????
அவளை வெளியே விடாதீங்க
சிறைப் போலீஸ் அதிகாரிகளுக்கு பரிசாக கொடுங்கள்
அதுதான் நடக்கும்
அரசு பதவி அவர் அப்பா சொத்து. எனவே நல்ல அனுபவத்திருக்கிறார்.வாழ்க பாரிசு பதவி.
கூட்டுறவுத் துறையின் அனைத்து கடன்களுக்கும் லஞ்சம் பெறப்படுகிறது... குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கித் திங்கும் நாதாரிகள் தான் இன்று பேங்க் வேலையில் உள்ளனர்....
வருங்கால M.L.A. அடுத்து C.M. அப்புறம் கடவுளாவழிபடுவான் தமிழன் .....
👍👌
Jailer mind voice : செம்மயா சமைக்கிறோம், பயங்கரமா ருசிக்கிறோம்... இன்னைக்கு ஒரு புடி.. 🤣😜
🤔🤔🤔
வாரிசு அடிப்படையில் வேலை ல வருபவர்கள் ஏமாற்று வேலையில் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல இவளை நிரந்தர பணி நீக்கம் செய்து வங்கியின் நஷ்டத்தை ஈடு செய்யவேண்டும்
மக்கள் வரிப்பணம் 75/ அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் கொள்ளை அடித்து துன்னுவிடுகிறார்கள் மக்கள் 5 கும் 10 கும் ஜிங்கி அடிக்கின்றனர்
அப்ப திமுக முதல் மந்திரி பலர் மோசடி செய்கின்றனவே????
இந்த ஊழலுக்கு துணையாக இருந்த நபர் களையும் கண்டுபிடிக்க வேண்டும்
மூஞ்சியும் முகறையும். இலவசம் இட ஒதுக்கீடு ஆடம்பரம் மது போதை இது தான் இப்போது வாழ்க்கை
இந்த பணத்தை வச்சி என்னென்ன முதலீடு செய்தாளோ தெரியல. வேலை இழப்பு என்பது கண்டிப்பாக இவளுக்கு தண்டனையாக இருக்காது.
இவளுக்கு சிறை தன்டணை மட்டுமே போதாது..செக்கு இழுக்க வைக்க வேண்டும்.
முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போட்டு மிதிக்கணும் இதை போன்ற அதிகாரிகளை ஏன்னா மக்கள் பணத்தில் விளையாடுகிறார்களா?????????? 🙏
தவறு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற பயம் இப்பொழுது யாருக்குமே இல்லை சிறிது சிறிதாக அறம் காணாமல் போய்விடுகிறது
அப்ப திமுக முதல் மந்திரி பலர் மோசடி செய்கின்றனவே????
பதவி உயர்வு வேலுர் மத்திய வங்கிக்கு அல்ல- மத்திய பெண்கள் சிறைக்கு- திருடுவதில் தத்தியாக இருந்துள்ளார் என வாரிசு சிபாரிசு பணி நிருபனமானது, கஷ்டபட்டு போட்டி தேர்வில் பாஸாகி சேர்ந்திருந்தால்? உழைப்பின் பணத்தின் அருமை தெரிந்திருக்கும்- ஒவர் நைட்ல ஓபிராய் ஆனா? இப்படி தான் கம்பிக்கு பின்னால்- களி திங்க வேண்டி வரும்- 0
65000 சம்பளம் போதாது ஏன்டி..
அரசு ஊழியர்கள் என்ன பிடுங்குகிறார்கள் என்று இவ்வளவு சம்பளத்தை அரசாங்கம் வாரி இறைக்கிறது காலையில் 10 மணிக்கு செல்லுகிறார்கள் மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுகிறார்கள் அங்கேயும் வேலை செய்வதில்லை லஞ்சம் வேறு வாங்குகிறார்கள் என்ன கொடுமைடா இது இவர்களுக்கு தேவை இல்லாமல் மிக அதிகமாக சம்பளம் கொடுப்பதால் ஏற்படும் அதிக நிதி பற்றாக்குறையை சரி செய்ய கடுமையாக உழைக்கும் ஏழை மக்களுக்கு விலைவாசியை உயர்த்தி அனைத்து கஷ்டங்களையும் ஏழை மக்களே அனுபவிக்கிறார்கள் உழைப்பே இல்லாத படு சோம்பேறி அரசு அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் மக்கள் வரிப்பணத்தை சம்பளம் என்ற பெயரில் கொள்ளையடித்து ஆடம்பரமாகவும் சொகுசாக வாழ்கிறார்கள் இந்த படுபயங்கர துரோகத்தை மத்திய அரசும் மாநில அரசும் அப்பாவி ஏழை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறது
Agreed
கஷ்டப்பட்டு படித்து, உயர் பதவியில் இருக்கும் பெண்கள் இந்த செய்தியை பார்க்கவே... கூனிக் குறுகிப் போவார்கள்....
வாரிசு அடிப்படையில் வேலைன்னா தாழ்வு ஜாதி அடிப்படையில் வேலைன்னா உயர்வா?
Aama ithu mari fraud ku vela kudupaga padichu mark eduthavunku vela kudukathu govt
Nonsense what nonsense caste
Silarukku eriyum nalla eriyum
ஒன்றரை லட்சத்தில் ஒரு நாள் ஆடை, 80 ஆயிரம் மதிப்பில் வெளிநாட்டு காளான் இப்படி அனுபவிப்பவருக்கும் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ?
Karunanidhi's contribution. He the man who spoils the Govt. Administration.
Dismiss pannirukkanum
பணியிடை நீக்கம் 🙄 இதற்கு என்ன அர்த்தம்...🤔 Ohh இதற்குப் பேருதான் govt job ... இப்பதான் புரியுது, ஏன் govt job na பல்லை இலிச்சிக்கிட்டு😁 பொண்ண தராங்க...
இவர் மட்டும் இல்ல வாரிசு அடிப்படையில் வேலைக்கு சேருபவர்கள் ஏறத்தாழ இப்படித்தான் இருக்கிறார்கள்...எந்த வித போட்டியும் இல்லாமல் வாரிசு என்கிற ஒரே தகுதியை மட்டும் வைத்து கொண்டு வேலையில் சேர்ந்த பின் இவர்கள் செய்கிற அட்டகாசம் சொல்லி மாளாது...அரசு சட்டம் ஒன்றை கொண்டுவரவேண்டும் இறந்தவரின் மீதி பணிக்காலத்தில் மட்டும் வேலை செய்ய அனுமதித்து விட்டு..அதாவது இறந்தவர் ஓய்வு பெற இரண்டு ஆண்டுகள்தான் இருந்தது என்றால் அதன் பிறகு பணியை தொடர பொதுப்போட்டியில் கலந்து வெற்றி பெற வேண்டும் என்கிற நிபந்தனையை கொண்டுவர வேண்டும்..
ஜெயிலில் காவலர்களுக்கு நல்ல ஒரே குஷி தான்
விடியல் ஆட்சி சூப்பரோ சூப்பர் 🤪😝🤪 விக்கு மாமா சூப்பர் 😀😂😀 டாஸ்மாக் பொதை சூப்பர் 😀😂🤣
செம அழகுடி நீ...
தந்தை எப்படி இறந்தார்????🤔🤔🤔🤔🤔
தரம் இல்லா வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைப்பதில்லை.
நல்ல வேலை அந்த வேலூர் குடும்ப திராவிட கட்சியில் சேராமல் இருந்தது , நமது அதிஷ்டம் .
இது BJP க்கு கிடைத்த வெற்றி 😂
1 கோடி கையாடலுக்கு தண்டனை சஸ்பெண்ட் மட்டும் தானா....
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
இவனுங்களுக்கு எதுக்கு டா இவ்ளோ சம்பளம்? 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️65000 ah
கஷ்டப்பட்டு படிச்சிட்டு அவமானப் படுத்தப்பட்டு ஒரு வேலைக்கு சென்றிருந்தால் வேலை அருமை புரியும்
உண்மை.... நன்பரே
ஆடம்பரம் பங்ளா விலை உயர்ந்த கார் புடவை இதெல்லால் அவர் தனிப்பட்ட வாழ்கை.மக்கள் பணத்தையிம் அரசையும் மோசடி செய்தால் தூக்கி சிறையில் போட்டு அரசு உரிமைகளை எல்லாவற்றையிம் ரத்து செய்யுங்கள்.
எதிர்கால தி.மு.க அமைச்சர் ரெடி
வேலூர் பாங்கில் இருந்து அப்படியே வேலூர் ஜெயிலுக்கு மாற்றி விடுங்கள் அவளை 😂
கரைட்
Govt should abolish compassionate ground appointment
தராதரம் தெரியாமல் வேலை கொடுத்தால் இப்படிதான் செய்வாள். திறமைக்கு வேலை கொடுத்திறுந்தால் நேர்மையாக இருந்திருப்பால். அப்பாவி மக்களின் சாபம் சும்மா விடாது.
ஆம் உண்மை தான்
Valthukal ne
எழுத்தர் பணியிலுருந்து மேலாளராக பதவி உயர்வு பெற என்னென்ன வேலை செய்திருப்பாள் இந்தப் பெண்
வாரிசு அடிப்படையில் வேலைக்கு வரும் மிக பெரும்பாலனவர்கள் இப்படி இருப்பதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன்...
பணி நீக்கம் செய்ய வேண்டும் .
என்ன இது சிம்ரன் …☺️☺️☺️☺️
எனக்கும் இதேபோல் ஒரு போன் வந்தது எனது மனைவி பெயரில் பஜாஜ் பைனான்ஸ் மூலம் கடன் பெற்றதாக அழைப்பு வந்தது கடனை திருப்பி செலுத்தா விட்டால்
போலிஸ் மூலம் நடவடிக்கை எடுக்க படும் என்று
மக்கள் பணம் சேர்த்து வாழ வழி செய்து தர வேண்டும் இவங்க ஆடம்பரமாக வாழ மக்கள் பணம் சம்பாதித்த பணம் பத்தவில்லை என்றால் இவர் வாழ்வது வேஸ்ட் கொஞ்சம் வைத்து வாழும் ஏழையாக இருந்தாலும் யாரையும் ஏமாற்றுவதில்லை நிம்மதியாக இருக்கிறோம்
கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து ஒரு பெண்ணே இப்படி செய்தால்.... அரசியல்வாதிகளை என்ன சொல்ல?
எல்லாம் perasaithan காரணம் 😡🤦♀️
இவ்வளவு தவறு செய்தும் பணியிடை நீக்கம் மட்டும் தானா
நல்ல விடியல் ஆட்சி நல்ல அரசு அதிகாரி
மக்கள் பனத்தை கொள்ளை அடிக்கும் பல அரசியல்வாதிகள் உள்ளனர் அவர்களெல்லாம் எப்பொழுது பிடிபடுவார்கள் என்று தெரியவில்லை
வாரிசு அடிப்படையில் வேலை பெற்றவர் என தலைப்பு இடுவதற்கான காரணம் நோக்கம்
நீ கட்டும் சேலை விலையில நான்....
மயங்கி போனேனே.... 😌
பத்தாயிரம் புடவை நாங்க சம்பாதிக்கும் வருமானம் கூட இவ்வளவு இல்லை சீன் போட்ட உனக்கு மக்கள் செக் போட்டு விட்டார்கள் 😉
Engala maari 28 vayasu varaikum exam eludhikite irunda velaiyoda arumai theriyum. Easya kedachadhala velaiyoda arumai therila. Enaku ippo 28 vayasu aguthu. Iniki varaikum exam eludhikitu than iruken. Velai kedaikala. Kedacha romba nermaia work pannuven.
இவர் எங்கள் ஊர் தான் இவரை பார்க்கும் பொழுது அப்படியெல்லாம் தெரியாது...
யாரையும் நம்ப கூடாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்..
அப்ப கூட பணி இடைநீக்கம் தான், பணி நீக்கம் பண்ணல. வாழ்க ஜனநாயகம்.
இந்த மாதிரி ஆட்களை வேலை இடைநீக்கம் செய்ய கூடாது பணி. நீக்கம் செய்து சொத்து எல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும்.
அப்ப திமுக முதல் மந்திரி பலர் மோசடி செய்கின்றனவே????
பல நாள் திருடன், ஒரு நாள் அகபடுவன். இது ஒரு நல்ல உதாரணம்.
Ellavatraiyum thirumbhi kudukka sollunga
திறமையானவங்களுக்கும் உழைபாளிக்கும் வேலை தர மாட்டிங்கடா நீங்க எல்லாம் பணத்த வாங்கிட்டும் இப்படி ரெக்மெண்டேஷனும் தான் வேளை நான் நான்கு வருடம் தேசியவங்கியில் பணி புரிந்தேன் மாடா உழைச்சேன் இன்டவியும் பன்னினேன் ஆனா மேனேஜரின் சதியா வேளை கிடைக்காம இப்ப இருக்கேன்
அதெல்லாம் சரி, அவர் கொள்ளை அடித்த பணத்தில் வாங்கிய சொத்தை கை பற்ற நடவடிக்கை எடுக்க பட்டுள்ளதா,???? 😢😢😢
உண்மையிலேயே இந்த வாரிசு அடிப்படையில் வேலைக்கு வருபவர்களுக்கு லஞ்சம் வாங்குவது பற்றியே பயமே இருப்பதில்லை . காரணம் இவர்கள் வேலையை பெறுவதே அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சிபாரிசில்தான் . பின்பு எப்படி இவர்களுக்கு பயம் இருக்கும் . உறுதியாக சொல்கிறேன் இவள் மிக சீக்கிரமாக வெளியில் வந்து வேலையிலும் சேர்ந்து விடுவாள் ..
நம்ம சென்னையின் மேயர் குழந்தை கட்டும் புடவையின் என்ன விலைய்னு கேட்டு சொல்லுங்க 👂👂👂
விவேக் ஒரு படத்தில் சொல்லுவார் ஏண்டா திருடுறதுல கூட ஒரு புத்திசாலிதனம் இல்லையா டா. அது மாறி இருக்கு.
Aunty semmaya irukay 🥰
கல்யாணம் பன்னிகோ
குட்டி அன்னபூரணியாக அவதரித்து அனைத்து பக்தாஸ் க்கும் பரவசம் அளிக்க வேண்டுகிறேன்
வாரிசு அடிப்படையில் வேலையில் சேரும் மிக பெரும்பாவோர் இப்படித்தான். கூச்சமே இல்லாமல் லஞ்சம் வாங்குகிறார்கள்.
தண்டனை கிடைத்தும் பணி இடை நீக்கம் மட்டுமே. கொடுப்பதை கொடுத்தால் திரும்ப கிடைக்கும்.
ஐயோ அந்த பால் வடியிற முகத்தை பார்த்தா இப்படி சொல்றேன்?
இப்ப ஜெயில்ல இருக்கும்போது எவ்வளவு
ரூபாய் புடவை கட்டி இருக்காங்க கேட்டு சொல்லவும்/
சீக்கிரம் வெளியில் வந்துடுவாங்க
Enum konjum nalula release paniduvaga
மூஞ்சியை பார்த்தாலே தெரியுது திருட்டுகுட்டு-னு 😂😂😂
unmaiya oru loan ketta tharamatranga bankla.
lot of people like this.. support with local politicians
இவள டிஸ்மிஸ் பண்ணாம எதுக்கு
சஸ்பாண்ட் பண்ணி இருக்காங்க
பணி நீக்கம் செய்து வீட்டிற்கு விரட்ட வேண்டும்
பணியிடை நீக்கம் செய்யாதீர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யுங்கள்
Sema kata 😋😝😜
இதுவும் கடந்து போகும்
inthu mathiri irrukaravagalluku mattum thaan thedi thedi velai tharanga, Ana nakku.............,😣😣😣😣😣😣😣😣😣
இவளோட சொத்து பணம் அனைத்தையும் பறிமுதல் பண்ணுங்க