கோவை பிச்சைக்காரர்களுக்கு நாள் வருமானம் 2,000? பிரேக் பாஸ்ட், லஞ்ச், டின்னரும் ஃப்ரீ..!

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2022
  • 'ஒரு நாளைக்கு 2,000 சம்பாதிப்பதாக கூறுவதெல்லாம் பொய்; வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசக்கூடாது '- கோவை பிச்சைக்காரர்கள் கண்டனம்..!
    #DistrictNews | #Covai | #Beggars | #Money | #ViralNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 681

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 2 роки тому +383

    கோவை மக்கள் அதிக இரக்க குணம்,மரியாதை கூறிய பேச்சை கொண்டவர்கள்..❤
    நான் கோவையில் படித்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 2 роки тому +14

      Coimbatore peoples are Jem They have faith of God. Help to others Because Adaiman wasborn in kunku region

    • @vinayagamkabali5396
      @vinayagamkabali5396 2 роки тому +1

      @@durgaprasadhv4822 Adhiiyamaan.

    • @mohammedrifash6230
      @mohammedrifash6230 2 роки тому +1

      💯🔥 goosebumps 💯

    • @bluequeen3203
      @bluequeen3203 2 роки тому +4

      S naanga kongu மக்கள் அப்டி தா இருப்போம் tq செல்வமணி

    • @selvamaniseladurai916
      @selvamaniseladurai916 2 роки тому

      @@bluequeen3203 tnq arthi

  • @Jk..1988
    @Jk..1988 2 роки тому +357

    நல்ல மனசு யா உங்களுக்கு
    கோவை மனிதர்கள் இடம் இரக்க குணம் அதிகம் 😍😍😍

    • @ManiMani-ub2zj
      @ManiMani-ub2zj 2 роки тому +4

      im covai 🥰

    • @riomaddy3421
      @riomaddy3421 2 роки тому +4

      😁 Rmp perumaiya iruku 😅

    • @Jk..1988
      @Jk..1988 2 роки тому +5

      நான் பக்கத்து ஊரு தானுங்க திருப்பூர்❤️

    • @ManiMani-ub2zj
      @ManiMani-ub2zj 2 роки тому +4

      @@Jk..1988 k bro i am sulur

    • @ManiMani-ub2zj
      @ManiMani-ub2zj 2 роки тому

      @@riomaddy3421 thanks 😊🤝

  • @poomalaik.c.3851
    @poomalaik.c.3851 2 роки тому +46

    இதே மாதிரி லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், அமைச்சர்கள்,அரசியல்வாதிகள் பற்றியும் பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்

  • @babumohan7405
    @babumohan7405 2 роки тому +46

    நான் கோவை என்பதில் பெருமீதம் கொள்கிறேன்

  • @Sakthivel-xs1gx
    @Sakthivel-xs1gx 2 роки тому +55

    கோவை மக்கள் மிகவும் இரக்க குணம் கொண்டவர்கள் என்பது உண்மை தான்....நீங்கள் இவர்களிடம் அட்ரஸ் கேட்டால் அந்த இடம் அருகில் இருந்தால் கொண்டு போய் விட்டு விடும் அளவுக்கு நல்லவர்கள்❤️.....

    • @localhost503
      @localhost503 2 роки тому +1

      உண்மை

    • @user-nx7dg8vs3u
      @user-nx7dg8vs3u 2 роки тому

      It's true oru nal nan night work mudechutu varum pothu enga company la irudu oru 2km la oru company iruduchu antha company ikku lood vande vanduchu en kitta adress ktaga night oru 2.45am iruku kutetu poi antha company vasal la vittutu vandean
      1years back

    • @Sakthivel-xs1gx
      @Sakthivel-xs1gx 2 роки тому

      @@user-nx7dg8vs3u 👌👌👌🙏🙏🙏

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 роки тому +137

    கோவை மனிதர்கள் இடம் இரக்க குணம் அதிகம்

  • @ARUNKUMAR-li9xh
    @ARUNKUMAR-li9xh 2 роки тому +321

    வந்தோரை வாழ வைக்கும் எங்கள் கொங்கு மண்டலம்👍

    • @kumararun5990
      @kumararun5990 2 роки тому +5

      கரெக்ட் ப்ரோ நானும் கோயம்புத்தூர் தான் பெயர் கூட உங்கள் பெயர் தான் 😁😁😁😁

    • @selva9842
      @selva9842 2 роки тому +10

      வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு 👍❗

    • @varahi_mainthan
      @varahi_mainthan 2 роки тому +15

      சோம்பேறிகள் உருவாகுவார்கள்

    • @yinyang8254
      @yinyang8254 2 роки тому +2

      @@varahi_mainthan yes, this shouldn't be appreciated

    • @ravichandran1653
      @ravichandran1653 2 роки тому +4

      Unmaiyana vaarthaighal sir

  • @divyaprasath4677
    @divyaprasath4677 2 роки тому +172

    இப்படி நியூஸ்ல போடுறிங்களே திருடர்கள் மற்றும் வழிப்பறி செய்பவரர்கள் இவர்களை தொந்தரவு செய்வார்களே. பாலிமர் யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டிர்கள் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

  • @aishwaryaaishwarya3792
    @aishwaryaaishwarya3792 2 роки тому +49

    அவமானங்களை தாங்கிக்கொள்ளும் சகிப்புதன்மை உங்களிடம் இருந்தால் யார் வேண்டுமானாலும் பிச்சை எடுக்கலாம். ஊழல்வாதிகள் வாழ்வதற்கு இடம் இருக்கும்போது பிச்சைக்காரர்களுக்கு இல்லையா என்ன?

    • @muruganmurugan590
      @muruganmurugan590 2 роки тому +1

      Mm

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Рік тому +3

      அவமானங்களை தாங்கிக்கொள்ளும் சகிப்புத்தன்மையில் அரசியல்வாதிகளை மிஞ்சிவிட தமிழகத்தில் யாராலும் முடியாது.

    • @syedibrahim7194
      @syedibrahim7194 Рік тому +1

      @@elumalaimunisamy3295 unmai unmai unmai unmai unmai unmai unmai

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 2 роки тому +29

    நான் கோயமுத்தூரில் பிறந்ததை எண்ணி மகிழ்கிறேன். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்புண்டு.

  • @rkpandian112
    @rkpandian112 2 роки тому +115

    இந்த கோயமுத்தூர்காரனுக இருக்கனுகளே . வாழ்க வளர்க 🙏🙏🙏👍

    • @user-jv9wm8bt6m
      @user-jv9wm8bt6m 2 роки тому +3

      நீங்க எந்த ஊர்.. நண்பா?

    • @GDR492
      @GDR492 2 роки тому +2

      @@user-jv9wm8bt6m பாண்டியன் என்றாலே மதுரை மாவட்டம்...

    • @sparksjmvp
      @sparksjmvp 2 роки тому

      @@GDR492 waathalakka 😂😂😂 yaaruyaa neengallaam 🤣

    • @Rajkumar-tu8eo
      @Rajkumar-tu8eo 2 роки тому

      @@user-jv9wm8bt6m Coimbatore

    • @msdhoni1716
      @msdhoni1716 2 роки тому +3

      இந்த மதுரைக்காரனுக இருக்கானுகளே . வாழ்க வளர்க 🙏🙏🙏👍

  • @user-gb8lf3wi2v
    @user-gb8lf3wi2v 2 роки тому +38

    இதை செய்தி எடுத்தவருக்கு எப்படி இந்த ஐடியா வந்திருக்கும்.🤔 பிச்சைகாரர்கள் பற்றிய ஒரு ஆய்வு??

  • @hbd30
    @hbd30 2 роки тому +63

    Coimbatore is one of the best city to live in India, top 10 reasons.
    1. Best cultured people - Treat all people respectfully.
    2. Best water - World's tastiest water Siruvani.
    3. Top most education hub in the country.
    4. Some of the state of the art hospitals are in the city.
    5. Safest city for women as I haven't heard any major offence against women in recent past.
    6. Booming IT hub, will become frontline city for IT companies in near future.
    7. Cost of living - It can accommodate all classes of people.
    8. Lot of tourist attraction in and around Coimbatore and also nearby, e.g Ooty.
    9. Well connected city with all other major cities in India.
    10. Overall one stop destination for people to lead their live in this city peacefully.

  • @higgsboson723
    @higgsboson723 2 роки тому +67

    கோவை UPS :
    என்னது 2000 மா, நமக்கு 10 நாள் பேட்டா 🙄
    தீகா ஒழிக, நல்ல கோவில் பாருங்கட 🙄

    • @user-gb8lf3wi2v
      @user-gb8lf3wi2v 2 роки тому +10

      ஏங்க. நீங்களே ஐடியா கொடுத்துட்டீங்க 🤭

    • @basavaanand7145
      @basavaanand7145 2 роки тому +5

      🤣.

    • @higgsboson723
      @higgsboson723 2 роки тому +9

      @@user-gb8lf3wi2v சமூக விடியல் சேவை

    • @higgsboson723
      @higgsboson723 2 роки тому +5

      @@basavaanand7145 😂

    • @user-gb8lf3wi2v
      @user-gb8lf3wi2v 2 роки тому +6

      @@higgsboson723 🤣

  • @rdl3067
    @rdl3067 2 роки тому +194

    இந்த வகை சாதனைகெள்ளாம் நமது அரசியல்வாதிகல்தான் காரணம்...அவர்கள் ஒரு முறை கை எந்துவார்கள் நம்பை நிரந்திரமாக ஏந்த வைப்பார்கள்...

  • @sssvragam
    @sssvragam 2 роки тому +37

    கோவை மக்களை நினைத்து பெருமை அடைகிறேன்.பிச்சைகார்ர்கள் ஏமாற்றலாம்.ஆனால் கோவை மக்களின் உள்ளம் வெள்ளை.சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 роки тому +24

    பிச்சை புகினும் கற்கை நன்றே. ஆனால் நிறைய பேர் பிச்சை புகினும் டாஸ்மாக் நன்றே. என்று தான் உள்ளார்கள். சாப்பிட உணவு மட்டுமே வாங்கி தாருங்கள்.

  • @kumaranand1904
    @kumaranand1904 2 роки тому +34

    இந்த செய்தியில் பார்த்தால் செந்தில் கவுண்டமணி காமெடி தான் ஞாபகத்துக்கு வருகிறது. கோவை மக்களிடம்இரக்க குணம் உண்டு.

  • @makkugirlmakecook3820
    @makkugirlmakecook3820 2 роки тому +77

    Other workers
    mind voice :Pesamaa namalu Coimbatore poiyaralamo 🤣🤣🤣🤣

    • @nizam5369
      @nizam5369 2 роки тому +6

      Seriously naanum idhan yosikuren
      Food, snacks, accommodation free vera
      Salaryum tarangha🥺

    • @rockerpvd6119
      @rockerpvd6119 2 роки тому +6

      Same feeling yar samy evanga en manasula irkatha apdiye solranga 😀😀

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 2 роки тому

      Shobha, I think you and your family wish to go to coimbatore for begging....

    • @rameshpandian3220
      @rameshpandian3220 2 роки тому +3

      Weekly 10 thousand.. total 40 thousand per month... Including food and snacks..

    • @siddha912
      @siddha912 2 роки тому +2

      😆👍

  • @user-xu1to7gj1q
    @user-xu1to7gj1q 2 роки тому +29

    இந்த பலாப்பழ வியாபாரியின் நிலை தான்
    இந்தியாவில் இன்றைய விவசாயிகளின் நிலை

  • @gs2627
    @gs2627 2 роки тому +38

    உலகத்தில் மிகவும் கேவலமான ஒரு விஷயம் பிச்சை எடுப்பது. ஆதலால் அதை encourage செய்யாதீர்கள். ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் பிச்சை கேட்பது கொடிய விஷயம்.

    • @jaysatiz.wrestler.6447
      @jaysatiz.wrestler.6447 2 роки тому +2

      நீங்கள் கூறுவது தான் உண்மை

    • @HappY-rw3qo
      @HappY-rw3qo 2 роки тому

      Mm correct gayu 😊😊

    • @gs2627
      @gs2627 2 роки тому

      @@HappY-rw3qo thank you 🙏

    • @selvi.no1365
      @selvi.no1365 2 роки тому

      Ama de

    • @gs2627
      @gs2627 2 роки тому

      @@selvi.no1365 sari da

  • @loganpaul6917
    @loganpaul6917 2 роки тому +17

    பிச்சைகார கும்பலை அதிகரித்து விட வேண்டாம்...
    தானம் முதியவர்கள், ஊனமுற்றவர்களுக்கு மட்டும் வழங்குங்கள்.... 😒😏💥

  • @roadlovertamil
    @roadlovertamil 2 роки тому +5

    கோவை ல பிச்சைக்காரர் நல்ல சபதிக்கிரங்களா இல்லையான்னு தெரியாது...
    ஆனா கோவை மக்கள் பிச்சைக்காரர்கள் க்கு நல்ல வெகுமனாம் தருவாங்க..
    அதை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்....
    நல் உள்ளம் கொண்ட கோவை மக்கள் வாழ்க....

  • @gemini4963
    @gemini4963 2 роки тому +5

    எனக்கு கூட கொஞ்சம் கடன் இருக்கு. நண்பர்கள்கிட்ட பிச்சை எடுத்தா திருப்பி கேட்குறாங்க , அதான் கோவை போயிட்டு வரலாம்ன்னு இருக்கேன்

  • @venkateshkumar2408
    @venkateshkumar2408 2 роки тому +2

    கோவை மக்களே உங்களின் நல்ல குணம் சரி தான், பாத்திரம் அறிந்து பிச்சை போடவும்

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 2 роки тому +16

    வணக்கம் ‌. விடுங்கப்பா விடுங்கப்பா... கோவை மக்கள் நெரஞ்ச மனசு காரங்க. கருணை தாய் கோனியம்மன் குடிகொண்டிருக்கும் கொங்கு பூமி அல்லவா... கொடுத்து வாழ்ந்தவர் என்றென்றும் கெட்டுப் போனதாக வரலாறு இல்லை... வாழ்க கோவை மக்கள்..👏👏🙌🙌🙏🙏

  • @ascentshiva
    @ascentshiva 2 роки тому +19

    யாரும் யாரையும் திட்டாதீங்க.... நானும் கோயம்புத்தூர் மாவட்டம் தான்... அந்த அளவுக்கு பிச்சைக்காரர்கள் சென்னையை விட இங்கு கம்மிதான்! உறவுகளை தனிமையில் விட்டால் இப்படித்தான்!🙏

  • @selvaraj8874
    @selvaraj8874 2 роки тому +28

    நல்லவங்க வாழ்றது கோயம்புத்தூர் தானே அவனுக்கு தெரிஞ்சிருக்கு நல்லவர்களாக வாழ நமக்கு

  • @Vijay-xf1oy
    @Vijay-xf1oy 2 роки тому +13

    கொங்கு மண்டலம் என்றாலே அது இரக்க குணம் தான்🐭

  • @karthikarthi8782
    @karthikarthi8782 2 роки тому +3

    நான் அரியலூர் மாவட்டம் கோவை மாவட்டம் கோங்கு மண்டலம் இங்குள்ள மக்களுக்கு இருக்கும் இரக்க குணம் அன்பு நல்ல பழக்க வழக்கம் குறிப்பாக பொறாமை குணம் இல்லை இது போல் வேறு எந்த மாவட்டத்திலும் நான் பார்த்தது இல்லை

    • @bluequeen3203
      @bluequeen3203 2 роки тому

      Amanga , Thank you nga kovai sorgam nga

  • @srijack8207
    @srijack8207 2 роки тому +5

    வந்தாரை வாழவைக்கும் எங்கள் கோவை கொங்குதமிழ் கோவை

  • @Labourcooking2023
    @Labourcooking2023 2 роки тому +5

    என்னது ஒரு நாளைக்கு 2000 ஆ 🙄🙄பேசாம தொழில்ல நம்மலும் குதிச்சிரளமா🤔🤔🤔

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 2 роки тому +22

    கோவை பாசக்கார மண்ணு இரக்கமான மன்னு இந்த கோனியம்மன் வாழுற கோவை மண்ணு.🙏🙏🙏🙏

  • @manivannan1534
    @manivannan1534 2 роки тому +69

    பிச்சை எடுப்பவர்கள் தான் நாம் நாட்டில் வசதியானவர்கள் 😔😔😔

    • @slmc578
      @slmc578 2 роки тому +5

      Apudiyellam onnu illa

    • @bogli3025
      @bogli3025 2 роки тому +5

      Appadina neeyum picha eduda nadheri unnala mudiyathula moodi kittu irru

    • @gopikumar6221
      @gopikumar6221 2 роки тому +1

      அண்ணா நீங்க ஓட்டு பிச்சை கேட்கும் அரசியல்வாதிவா சொல்றீங்க. 😂😂😂

    • @manivannan1534
      @manivannan1534 2 роки тому +1

      @@gopikumar6221 இந்த யூ ட்யூப் லா திறமை யான மனிதன் நீ மட்டும் தான்🥰🥰🥰 கண்டு பிடித்ததற்கு வாழ்த்துக்கள் 💐💐💐🥰🥰💐💐

    • @gopikumar6221
      @gopikumar6221 2 роки тому +1

      அண்ணா நீங்க சொன்னது அப்படி தான் எனக்கு புரிந்தது. அதான் நா சொன்ன

  • @VITIYALMURASUNEWS
    @VITIYALMURASUNEWS 2 роки тому +6

    முதியவர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை. பெற்றோர்களை பாதுகாக்க தவறும் பிள்ளைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்

  • @vijays9498
    @vijays9498 2 роки тому +3

    சிக்னல் ல இருக்காங்க பாருங்க. அவங்க வசூல் வேற லெவல். கார்காரங் கள பாத்து கேப்பாங்க. அவர்கள் 10 ரூபாய் போடுவார்கள். ஒரு சிக்னல் டைம் 150 செகன்ட் னு வைத்து கொள்வோம். ஒரு மணிநேரத்திற்கு 24 லு தடவை. ஒரு சிக்னலுக்கு ஒரு கார்காரங்க 10 ரூபாய் போட்டால் 24*10 = 240 ரூபாய். ஐந்து மணி நேரம் னு வைத்து கொண்டால் 240*5= 1200 ரூபாய். (நான் கூட அவ்வளவு சம்பாதிக்கலை)
    சில சமயம் நான்கு ஐந்து கார்காரங்க போடுவாங்க. டூவீலர் காரங்க போடுவாங்க. ஐந்து மணி நேரத்தில் குறைந்தது 1500 ரூபாய் சம்பாதிக்குறார்கள்.

  • @kiruthikakiru1018
    @kiruthikakiru1018 2 роки тому +3

    அதனாலதா எங்க ஊரில் இதனை பிச்சைகாறங்க இருக்காங்கலா... எங்கள மாதிரி மனசு யாருக்கு வரும் கோவை மக்கள் மாதிரி ❤❤😁

  • @user-fe1sf9cb7e
    @user-fe1sf9cb7e 2 роки тому +24

    தற்போது சூழலில் அதிகம் படித்தவர்களை விட சம்பாதிப்பவர் இரண்டு,
    1 பிச்சைக்காரர்கள்
    2 UA-camrs 😏

    • @microartistrayar2887
      @microartistrayar2887 2 роки тому

      படிப்பு முக்கியம் இல்லை....

  • @meenakshi4034
    @meenakshi4034 2 роки тому +3

    உதவி செய்யும் குனம் மாவட்டத்தை பொறுத்து அல்ல மனதை பொறுத்து அமையும் அத்தகைய மனிதர்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளனர்

  • @kvictoria7021
    @kvictoria7021 Рік тому

    கோவைக்கு பெருமை சேர்க்கும் இந்த நியூஸ் பரவாயில்லை எவ்வளவு பெரிய விஷயம் பாராட்டுக்கள்

  • @MM-wr4si
    @MM-wr4si 2 роки тому +1

    பொதுவாக ஈரோடு கோவை நாமக்கல் மக்கள் மிகவும் நல்லவர்கள். மிகவும் இரக்க மனம் உள்ளவர்கள். நான் மதுரை.

  • @deadpool849
    @deadpool849 2 роки тому +28

    முதல்வர் பதவியை ராஜினாமா
    செய்து விட்டு
    கோவை விரைந்தார் சுடலைகான்

  • @user-qg1eb5ye4n
    @user-qg1eb5ye4n 2 роки тому +6

    நானும் கோவைக்கு போரன் 🚶🚶🚶🚶🚶

  • @aishwaryaaishwarya3792
    @aishwaryaaishwarya3792 2 роки тому +5

    அவமானங்களையும், பசியையும், ஏமாற்றங்களையும் சந்தித்தவர்கள்தான் பிச்சை எடுக்க முன்வருகிறார்கள்

    • @inithakaran
      @inithakaran 2 роки тому

      யாரு சொன்னா.. பிச்சை எடுப்பது மூலதனம் இல்லாத தொழில்... நாகர்கோவில் வந்து பாருங்கள் அனைத்து மாநிலங்களிலும் உள்ளவர்கள் குடும்பத்துடன் பிச்சை எடுக்கும் தொழில் செய்கின்றனர்..

  • @santhanakrishnan3275
    @santhanakrishnan3275 2 роки тому +7

    We Coimbatore people are very kind to everyone. You will be given respect irrespective of which class u r.

  • @bakiarajraj6548
    @bakiarajraj6548 2 роки тому +1

    வேலை தேடும் இளைஞர்கள் வேலை கிடைக்கும் வரை பிச்சை எடுக்கும் வேலையை சிறப்போடு செய்வோம் வாழ்க பிச்சைக்காரர்கள் வளர்க பிச்சைகாரர்கள் சங்கம்

  • @dineshd2988
    @dineshd2988 2 роки тому +9

    I worked in covai , the peoples are so emotional, humble, they respect elder or younger( there is no age partiality),they are genuine . I m really appreciate and hats off to covai ppls.

  • @premkumarm9771
    @premkumarm9771 2 роки тому +2

    இது போன்ற அவலம் நாடெங்கிலும் நடைபெறுகிறது அரசு இதற்கு காரணம். நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான முதியோர் இல்லம் மற்றும் காப்பகம் இருந்து என்ன செய்ய .

  • @nithyatnithyat3303
    @nithyatnithyat3303 2 роки тому +2

    Na Coimbatore ponnu nnu solla perumaiya erukunga. Coimbatore always great 👏 😎

  • @susilamani1456
    @susilamani1456 2 роки тому +3

    ஓரு நாள் நிஜ சர்வே எடுக்கனும்,, இ துவும் அமைப்பு சாரா தொழிலாளர் அங்கீகாரம் தரணும்.

  • @nishanththottathil5108
    @nishanththottathil5108 2 роки тому +2

    நான் பிறந்த கோயமுத்தூர். என்னை வாழவைத்த ஊர்.🙏

  • @princearuldhas9656
    @princearuldhas9656 2 роки тому +11

    நான் ரூ 110/day சம்பாதிக்கும் பொது
    அங்கு பிச்சை எடுப்பர்கள் ரூ - 450 to 500 / day

    • @uttamavillan1133
      @uttamavillan1133 2 роки тому

      போட்டி இல்லாத தொழில் அது மட்டும்தான் அதுலயும் போட்டியா.....

    • @worldfactstamil3301
      @worldfactstamil3301 Рік тому

      @@uttamavillan1133 😂😂😂

    • @worldfactstamil3301
      @worldfactstamil3301 Рік тому

      @@uttamavillan1133 PRINCE ANTHA WORK THAAN PANRARU POLA...PORAMA PADURATU

  • @user-oi6ok5lh4f
    @user-oi6ok5lh4f 2 роки тому +1

    எங்க ஊரு ஏப்போமே கேத்து... 👏👏👌👌👌😀😀😂😂👏👏🥰👏

  • @greatindian1168
    @greatindian1168 2 роки тому +9

    நமக்கும் வயதானவுடன் கோவையில் செட்டில் ஆகிர வேண்டியதுதான்😆😆😆
    சாப்பாடு,ஸ்னாக்ஸ்,காசு...

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 2 роки тому +5

    அதுல கண்டிப்பா என்னோட காசு இருக்காது

    • @higgsboson723
      @higgsboson723 2 роки тому +1

      ஜி அடிச்சு விடுங்க, வெள்ளிக்கிழமை மசூதி வாசல் எம்புட்டு பிசைகரங்க நிற்பாங்க
      அது பெரிய பிசினஸ்

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 роки тому +1

      @தென்றல் ᭄ᴮᴼˢˢ" நான் ஆள பாத்து போடுவேன் ஆண், பெண் குடிகாரர்கள் கேக்கும்போது நான் தர மாட்டேன்

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 роки тому

      @ நான் ஒருத்தருக்கு ரிப்ளை பண்ணி இருக்குறத நல்லா படிச்சு பாருங்க

  • @Staypositive160
    @Staypositive160 2 роки тому +8

    தர்மம் செய்து பார் உன் வாழ்க்கை உயரும் என்று பல ஜோதிடர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன் அதற்கேற்ப இங்கு அல்லி அல்லி கொடுப்பதினால் என்னவோ கோவை மாநகரமே செழிப்பாக உள்ளது

  • @MuthuMuthu-iw5fs
    @MuthuMuthu-iw5fs 2 роки тому +9

    Coimbatore pathi epadi soldringalea da........ Am Coimbatore. Coimbatore pathi perumaiya irukku ponga polimer............

  • @muruganmurugan590
    @muruganmurugan590 2 роки тому +2

    இப்படி அனைவரையும் காபகத்தில் விட வேண்டும்.

  • @ibrahimmasterm5757
    @ibrahimmasterm5757 2 роки тому +1

    அடுத்தது என்ன பிச்சைக்காரர்களுக்கு GST தான்.

  • @anbuarasan6821
    @anbuarasan6821 2 роки тому +2

    இந்த செய்தியில் நல்ல அப்டேட் Thanks 🙏 poli

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 роки тому +7

    இவர்கள் சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மூன்று வேளையும் அருமையான சாப்பாடு கிரிமினல் கூட்டத்தில் உள்ள வர்கள் சாப்பாடு பாதுகாப்பு அனைத்தும் கிடைக்கின்றனர்

    • @user-pg5yj1vv1t
      @user-pg5yj1vv1t 2 роки тому

      🍃பேரூரில் நீத்தார் கடன் செய்ய அல்லது மற்றைய காரியங்களை செய்ய நொய்யலுக்குச் செல்லும் வழியெல்லாம் அமர்ந்திருக்கும் இயலாதவர்களுக்கு சோறிடுவது சமூகவிரோதிகள் இல்லை ஐயா 🍃

  • @hi-vp4hb
    @hi-vp4hb Рік тому +1

    உணவு, உடை கொடுங்கள். பணம் கொடுக்காதீர்.( தேவை ஏற்பட்டால் அதிக பட்சம், ஒருவர்க்கு 1 ரூபாய் தரலாம். ) (அதிக பணம் கொடுப்பது அதிக பிச்சைக்காரர்களை உருவாக்கும்)

  • @sansharad6079
    @sansharad6079 2 роки тому +35

    2/3 Percent of TN GDP is given by KONGUNADU.... But developmental plans only concentrated on CHENNAI?? Kongu Gounder should ask for it

    • @DMK420.NoElectricity2gSpectrum
      @DMK420.NoElectricity2gSpectrum 2 роки тому +2

      Yes correct✅✔ very very said

    • @moshemosak3699
      @moshemosak3699 2 роки тому +2

      Kongu goundar lazy owners

    • @mackr1581
      @mackr1581 2 роки тому

      2/3 rd ah enada katha vidringa….entha data solluthu apdi…..poi sonnalum oru alavu venamada

    • @Arunkumar-du5kr
      @Arunkumar-du5kr 2 роки тому +2

      @@mackr1581
      Most hill station tourism places are in kongunadu
      Kongunadu is the top contributor of textiles Exports in India
      Coimbatore - Manchester of South India
      Erode - biggest market for turmeric and textiles
      Karur - textile capital of Tamil Nadu
      Tirupur - highest contributor of textile export in India
      Namakkal -powerlooms, pollutry
      Tiruchengode -Rig city of india,lorry building

    • @lingamoorthyvlog1083
      @lingamoorthyvlog1083 2 роки тому

      @@Arunkumar-du5kr after Chennai most millionaire in salem theriuma one place only silver

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 роки тому +4

    பலாபழ வியாபாரி அண்ணா நீங்கள் உங்களை பிச்சைக்காரனுடன் ஒப்பிட்டு பேசாதீங்க . உங்கள் உழைப்பு போற்ற வேண்டியது ,தன் மானம் உள்ளவன் பிச்சை எடுப்பானா.... அவர்கள் ஈன பிழைப்பு பிழைக்கிறார்கள் ....

  • @athisram3568
    @athisram3568 2 роки тому +6

    ஆப்பிரிக்க நாட்டில் தானே அதிகம் பிச்சைகாரர்கள் இருப்பார்கள் கோயம்புத்தூர் பிச்சை காரர்கள் அதிகமாக இருக்கிறார்களா??

  • @SelvaKumar-nm9sv
    @SelvaKumar-nm9sv 2 роки тому +4

    இதுக்கு மேல எவனும் ஒரு ரூபாய் போடமாட்டான் அவங்க பொழப்புலயும் மண் அள்ளி போட்டீங்களா

  • @gv11
    @gv11 Рік тому +3

    கோவைக்கார சகோதரர்களுக்கு எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் 👏👏👏😂😂😂

  • @g.sivakumar9231
    @g.sivakumar9231 2 роки тому +3

    இதோ நானும் கெலம்பிட்டன் 🤣🤣🤣🤣

  • @shri2947
    @shri2947 2 роки тому +2

    நாங்க எப்பவும் தாராளம்..

  • @sivaramanrubha6054
    @sivaramanrubha6054 2 роки тому +5

    பிச்சைக்காரர்கள் என்று கூறாதிர்கள் யாசகர் என்று கூறுங்கள் 🙏

  • @sureshsany3258
    @sureshsany3258 2 роки тому +1

    பாவம் விட்டு விடுங்கடா பிச்சை எடுபதற்கு கதை சொல்றீங்க அரசியல் வாதிகளை பிடிங்கடா.

  • @deventhiran7303
    @deventhiran7303 Рік тому +1

    ஆம் என்ன செய்வது எதாவது. தொழிலுக்கு போனால் அவர்கள் நம்மை பிச்சைகாரர்களை விட கேவலமாக நடத்துகிறார் கள் அதற்கு பிச்சை எடுப்பது மேல்

  • @songsofjj7273
    @songsofjj7273 2 роки тому +1

    வந்தாரை வாழவைக்கும் எங்க ஊர் கோவை..

  • @chandinihasnath978
    @chandinihasnath978 2 роки тому +1

    People are kind hearted appreciateble.

  • @kvictoria7021
    @kvictoria7021 Рік тому

    எனக்கு திறமை இருக்கு நடிக்கிறேன் பிச்சைக்காரர்கள் பதில் கஷ்டப்படுபவர்கள் இதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்

  • @gunakarthik8674
    @gunakarthik8674 2 роки тому

    உலகத்தில் எவ்வளவு பிரச்சினை இருக்கு....பாவம் அவங்க தா உங்க பிரச்சினையாட...

  • @PandiRajan-td7pk
    @PandiRajan-td7pk 2 роки тому +3

    Ennada nadakuthu namma uruku🤦‍♂️

  • @umasanjay6481
    @umasanjay6481 Рік тому +1

    யாசகம் எடுப்பவரை கொச்சை படுத்தாதே

  • @user-ci2yb2vt5h
    @user-ci2yb2vt5h Рік тому

    அப்படியே அரசியல் வாதிகள் கொல்லை அடிப்பவர்களைம் சொல்லுங்கள்

  • @mosttranding6207
    @mosttranding6207 2 роки тому +2

    விடுங்கநா போகும் போது நாம கொண்டுட போக போறோம்.. நானும் கோவை

  • @vjy0037
    @vjy0037 2 роки тому +2

    பிச்சைக் காரி ஏ பிச்சைக் காரி என்று விவேக் அவர்கள் பாடியது தான் நினைவுக்கு வருகிறது மற்றும் பிச்சைக்காரராக கவுண்டமணி செம காமெடி செய்து இருப்பாரு

  • @adminloto7162
    @adminloto7162 8 місяців тому

    இரக்கமுள்ள மாமனிதர்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @naguarjun2297
    @naguarjun2297 2 роки тому +2

    கோவை ன்னா கோவைதா.....I'm salem

  • @karuppaiyarajivganthi9852
    @karuppaiyarajivganthi9852 Рік тому +1

    மகன் கலக்சன் . கொடுமை தீராத பாவம் .

  • @rifayafirdhous6021
    @rifayafirdhous6021 2 роки тому +1

    அப்போ நம்ம விவேக் சார் சொல்ர மாதிரி நாட்ல TAX கட்டாத பணக்காரங்க இவங்க தான் போல🤔

  • @Paramagurunathanparamagu-xp5iy

    கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு ஒரு நாள் சம்பளம் 500 ரூபாய் அவ்வளவுதான்

  • @ms.dhoniram6032
    @ms.dhoniram6032 2 роки тому +1

    Covai people gentleman's pa

  • @krishraji8212
    @krishraji8212 2 роки тому +1

    Proud Coimbatore ponnu

  • @gokuldeepg4458
    @gokuldeepg4458 2 роки тому

    நானும் கோவை தான் . சமீபகாலத்தில் நான் கோவை அரசு மருத்துவமனை சென்றிருந்தேன். அங்கு ஒரு வயதான முதியவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கு ஈரோட்டில் இருந்து அங்கு வந்திருந்தார். அவர் மகள்கள் அவரை கைவிட்டதால் உணவுக்கு கூட காசு இல்லாமல் 3 நேரமும் மருத்துவமனைக்கு வெளியில் சென்று அங்கு உள்ள மக்களிடம் பிச்சை வாங்கித்தான் சாப்பாடு வாங்கி சாப்பிடுவார் அதுவும் 2 வேலை தான் சாப்பிடுவார்🥺 அவர் அங்கு இருக்கும்வரை எங்களால் முடிந்த உதவி செய்தோம். ஆனால் பாவம் அவரை பார்க்கும்போது அழுகை தான் வந்தது

  • @sasirekal1096
    @sasirekal1096 2 роки тому +3

    They casullay threatening the passengers in every bus, no one is ready to refuse to pay somtimes themselves they searched our packets for amount

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 2 роки тому +1

    சில அரசியல் வாதிகள் மற்றும் சில அரசு அதிகாரிகள் பிச்சை எடுப்பதை பார்த்து பழகிவிட்டார்கள்

  • @sathiyam4572
    @sathiyam4572 2 роки тому +1

    எங்க ஊரு கோயம்புத்தூரு...

  • @natarajan2606
    @natarajan2606 Рік тому

    இதெல்லாம் நன்கு தெரிந்து கொண்டு தான் அரசு அலுவலர்கள் லஞ்சம் என்ற பெயரில் மக்கள் பணியை செய்து தர பிச்சை வாங்குகின்றனர்

  • @eswar4916
    @eswar4916 Рік тому

    நான் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்துக் இருந்தேன் அப்பொழுது ரெகுலராக பசி எடுக்கும் நான்கு நபர்கள் கல்லூரி வாசல் முன்பு அமர்ந்து இருப்பார்கள் அவர்களுக்குத் தேவையான உணவு உடை அனைத்தும் கோவையில் உள்ள சுற்றுப்புற மாணவர்கள் கொடுப்பார்கள் தாங்கள் அந்த உணவில சரி பாதியை பகிர்ந்து அளிப்பது அவர்கள் வேண்டாம் சாமி வேண்டாம் சாமி என்று சொல்வதும் நான் கண்கூட கண்டு உள்ளேன் நான் சென்னையை சேர்ந்தவன் இப்பொழுது தான் அவருடைய மனநிலை எனக்கு அவருடைய இரக்க குணம் புரிகிறது

  • @faishaazad2297
    @faishaazad2297 2 роки тому

    Yes, This is encouraging human being, to be started this business. Decress the poverty line. . professional Begers

  • @ganesansvt6576
    @ganesansvt6576 2 роки тому +1

    பெற்றார் சொத்தில் பங்கு உண்டு என்று சட்டம் இருக்கும் போது அனாதை யாக விடுபட்ட பெற்றார் மகனின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @d.shankar3894
    @d.shankar3894 2 роки тому +2

    Nalla sonninga anna super

  • @thapaswini4020
    @thapaswini4020 2 роки тому +2

    இங்கு‌ குடும்பத்தோடு நெசவு வேலை செய்தாலும் ஒரு நாளைக்கு நாநூரு ஐநூரே பார்க் முடியாமல் திணருகிறோம் என்ன பொழப்போ இது கவரவ பிழைப்பு இது

  • @aakash75
    @aakash75 2 роки тому +2

    Proud to be an Coimbatore ian 😇

  • @cell9840128721
    @cell9840128721 2 роки тому +1

    அடுத்த வாரத்துக்கு செய்தி ரெடி.
    பிச்சைக்காரர்களிடம் தொடர் வழிப்பறி.