என் கண்களை உங்கள் மூலமாய் திறக்க வைத்த என் ஆருயிர் தேவனுக்கே மகிமை❤ உங்களைப் போன்ற ஒரு போதகரை youtube ல் ஆவது காணக் கிடைத்தை எண்ணி மிகவும் பெருமிதம் அடைகின்றேன் சகோதரரே. போதகர் என்னும் வசனத்திற்கு தகுதி உடையவர் நீங்கள் என்று கூறுவது மிகையல்ல ❤❤❤❤❤❤
👑👑👑👑👑👑👑 நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொறு செயல்களில் ஆண்டவருடைய சுபாவங்களை நற்குணங்களை வெளிப்படுத்துவதே இதுவும் சிறந்த ஆராதனை இதன் மூலம் ஒவ்வொரு நிமிடமும் தேவனை ஆராதிக்கிறோம் ✝️அ.டேவிட் மதுரை ✝️
💯% true pastor... Jesus is 👑 king... But ippo ellam worship romba worst ah eruku.. ellorum God periyavar enpathai maranthu vitarkal.. stage panivu yarukkum illa.. ellorum God Pola peasuranga.. TV open panna Christian channels ellam parkavea aruvaruppa erukku.. cinima pola aduranga, paduranga, lightings ellam erukku but God ka prasannam feel panna mudiyala full of offerings pathi peasuranga.. God ku mariyathai illa.. even oru Govt staff ku kodukura respect kuda Jesus ku illa.. God mihavum periyavar.. He is king of world.. one word I remember always, kaalkal yavum mudangum, navu yavum potidum antha yesuve andavar. Without Jesus I'm nothing.. Good message pastor.. en manasula eruntha param kuraintha pola eruku. People's understand pannuna ok than.. keaka kathu ullavan keaka kadavan
என் கண்களை உங்கள் மூலமாய் திறக்க வைத்த என் ஆருயிர் தேவனுக்கே மகிமை❤
உங்களைப் போன்ற ஒரு போதகரை youtube ல் ஆவது காணக் கிடைத்தை எண்ணி மிகவும் பெருமிதம் அடைகின்றேன் சகோதரரே.
போதகர் என்னும் வசனத்திற்கு தகுதி உடையவர் நீங்கள் என்று கூறுவது மிகையல்ல ❤❤❤❤❤❤
நான் எதிர்பார்த்த தேவனுடைய வார்த்தை...அமென்
👑👑👑👑👑👑👑
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொறு செயல்களில் ஆண்டவருடைய சுபாவங்களை நற்குணங்களை வெளிப்படுத்துவதே
இதுவும் சிறந்த ஆராதனை
இதன் மூலம் ஒவ்வொரு நிமிடமும் தேவனை ஆராதிக்கிறோம்
✝️அ.டேவிட் மதுரை ✝️
சத்திய வேத வசனங்களை கொண்டு எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதை பிடித்துக்கொள்ளுவோம் ஆமென்
ஆம்... தேவனுக்கு முன்பு எல்லாவற்றிலும்...கீழ்படிவது... புத்தியுள்ள ஆராதனை... இதற்கு நம்மை தகுதிப்படுத்துகிறவர் கிறிஸ்துவே.... ஆமென் 🙏🎉
Thank you pastor for the truth of god in worshipping our saviour god Jesus christ 🙏
Very good message about true worship. Pastor. Thank you.
This is really an eye opening message. Over a period of time the true meaning of worship has gotten diluted / chnged. Thanks for sharing Brother🙏
Praise the lord
Price the lord brother 🎉🎉🎉
Praise the Lord brother.. good explanation . Thank you Lord💐💐💐💐💐💐💐💐
Praise the lord brother 🙏
அண்ணா சூப்பர்
Amen ❤
ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்பது நமக்குள் பிதா,குமாரன் சத்திய ஆவியானவர் மூவருக்கும் வாசம்செய்ய இடம் கொடுக்க வேண்டும் அதுவே புத்தியுள்ள ஆராதனை.
Amen
💯% true pastor... Jesus is 👑 king... But ippo ellam worship romba worst ah eruku.. ellorum God periyavar enpathai maranthu vitarkal.. stage panivu yarukkum illa.. ellorum God Pola peasuranga.. TV open panna Christian channels ellam parkavea aruvaruppa erukku.. cinima pola aduranga, paduranga, lightings ellam erukku but God ka prasannam feel panna mudiyala full of offerings pathi peasuranga.. God ku mariyathai illa.. even oru Govt staff ku kodukura respect kuda Jesus ku illa.. God mihavum periyavar.. He is king of world.. one word I remember always, kaalkal yavum mudangum, navu yavum potidum antha yesuve andavar. Without Jesus I'm nothing.. Good message pastor.. en manasula eruntha param kuraintha pola eruku. People's understand pannuna ok than.. keaka kathu ullavan keaka kadavan
Theos Gospel dhana Salamon anna oda channel.... 🤔🤔
Yes
Brother, ithu another channel a??
Amen