Foundation epdi sir poduvanga normal ahh eppothum poduramari ya illa athuku thaniya podanuma maximum wall evlo thickness varum 8 or 9 inch ahh intha kallauku colum enna size la podanum athum 8 inch ahh illa 9 inch ahh pls reply sir then enga available ahh iruku pls reply
ஹலோ வணக்கம் சார் இந்த வீடு கட்டுறதுக்கு என்ன செலவாகும் ஒரு கல்லின் விலை எவ்வளவு மண்ணு கல்லு எவ்வளவு சிமெண்ட் கல்லு என்ன விலை அடுத்த வீடியோவில் தெரியா படுத்தவும்
கட்டிடங்களுக்கும் கட்டுவதற்குநார்மலா கட்டடம் கட்டுவதற்கு முன் இந்த கல்லை வைத்து கட்டுவதற்கும் எவ்வளவு அமௌன்ட் ஸ்கொயர் பிட்டுக்கு எவ்வளவு செலவு வித்தியாசம்
ஒரு கல்லின் விலை Rs.35. Building plan வாஸ்து சாஸ்திரத்தின் படி மற்றும் Elevation design கள் குறைந்த விலையில் செய்து தருகிறேன். என்னுடைய சேவை தேவைபட்டால் 99 44 892 713 என்ற எண்ணுக்கு whatsapp செய்யவ்வும். நன்றி
1.Owner to public: U can comment & ask any question. 2.Owner in mind : But I will not answer for their question and especially about single brick rate, sq ft cost, & so on. 3.Ok?
சார் இதுக்கு மேலே மாடி வீடு கட்டலாமா சார் அதபத்தி ஒரு வீடியோ போடுங்க சார் நன்றி...
How to do the plumbing and electrical works in the Wall pls explain
Electrical and plumbing work how can they do
Foundation epdi sir poduvanga normal ahh eppothum poduramari ya illa athuku thaniya podanuma maximum wall evlo thickness varum 8 or 9 inch ahh intha kallauku colum enna size la podanum athum 8 inch ahh illa 9 inch ahh pls reply sir then enga available ahh iruku pls reply
What about water leakage if heavy rains and is any crack. What will be the budget cost for 2 bhk house
Electrical and plumbing problem customise panna edicha problem varum
Best wishes
Nice,பிளம்பிங் மற்றும் எலக்டிரிக்கல் வேலை செய்யும்போது சுவர் பாதிக்கபடுமா?.
மேல் மாடி கட்டலாமா ?.
What is the output of a mason per day
Sir oru 1200squerfeet la 2bhk veedu katromna ethna interlockblock theva padum sir
Sir indha bricks la tiles otta mudiyumaa
Very super
Thank you
Electrical wiring epdi pannuvinga .
Conceiled ah ila open wiring ah
Thank u nalla look irukku, electrical line ,plumbing line and woodern window and doors fixing vedios irundha podunga
Sir nice look electrical work and plumbing work or wooden work video ethum iruka
Will upload soon
Can we construct in existing building in first floor load bearing structure
Pillar to pillar max span evlo irukalam ?? Please reply
இன்யர்லாக் கல் வைத்து அடுக்கு மாடி குடியிருப்பு அமைக்க முடியுமா
Pondicherry site panuvingala...
Interlockebriks வீடு கட்டும் பொழுது wiring எப்படி செய்வீர்கள் சுவரை அறுத்து வயரிங் பண்ண முடியுமா
6inch kal how much sir
Sir how to do plumbing and electrical works
Wall consul wiring panda mudiuma bro
Flat surface wall la Vara ena panum bro
Nice sir
Adiyei Jaya
Plinth beam levelil irunthu interlock brick use pannalama
How to fix sanitary pipes...Switch board
அருமை
Total cost enna varum intha veeduku and wiring and pipeing eppadi kattuveenga
How to contact business version channel?
1 sadhuram evlo rate...
Why are you not constructing Column before doing brick work
Please post Water pipe line fixing in the toilet and kitchen wall
Kallu vilai enna 550 sathura adi katta evalo aagum selavu
Mangalore supply panne mudiyuma
Without cement and sand,house building strong yeppudi possible,sir????
Karsha chellakutti
How much cost to bulid 500sqft house.... With ur bricks
சாலை அருகில் interlock brick வீடு கட்டலாமா
Sir brick eppati calculate pannurathu
சார் இந்த இண்டர்லாக் வீட்ட மாடல் கட்ட முடியாத முன்னாடி அழகாக பன்ன முடியாத
Hollow block strong ah irukuma??
ஈரோட்டில் செய்ய முடியுமா சார்
15×50 =750 sq இடம்
என்னவாகும் செலவு
sure sir contact...
Locking 1 inch irundha Comfortable Feel ah irundhu irukum 🤔
Mangalore cement interlock work seyyranga yarama irkara
ஹலோ வணக்கம் சார் இந்த வீடு கட்டுறதுக்கு என்ன செலவாகும் ஒரு கல்லின் விலை எவ்வளவு மண்ணு கல்லு எவ்வளவு சிமெண்ட் கல்லு என்ன விலை அடுத்த வீடியோவில் தெரியா படுத்தவும்
which district
How much oru kal reat eanna nu sollunga
One square ft how many ruppes expenses
plastering and painting work epdi panra video irundha podunga..!
Entha home bujet
Basement yepdi pottinga
Kaiyaalathan
1cent ku katti thruvinkala bro house
SIR WALL DURABILITY ?
கட்டிடங்களுக்கும் கட்டுவதற்குநார்மலா கட்டடம் கட்டுவதற்கு முன் இந்த கல்லை வைத்து கட்டுவதற்கும் எவ்வளவு அமௌன்ட் ஸ்கொயர் பிட்டுக்கு
எவ்வளவு செலவு வித்தியாசம்
சார் தஞ்சாவூரில் வீடு கட்டித்தர முடிவுமா.சார்
600s.pt avlo cost ogem
What about Sheff....
Sir (64x30) 4.43 Cent La 1BHK வீடு கட்ட aprox எவ்ளோ cost ஆகும்
550 square fit katturathuku evalo sir agum budjet
21க்கு 11இந்த அளவுக்கு எவ்வளவு கல் தேவைப்படும் சார்
இந்த வீடியோல உள்ள சுவரில் வைக்கப்பட்டுள்ள கற்கள் அனைத்தும் தலைகீழாக அடுக்கப்பட்டுள்ளது
inter lock buliding life time sir?
Pvc electrical pipeline epdi pannuvinga sir
eppothum panra marithan sir...
Sound frof epdi bro
In the video pl show one brick male and femalr
இந்தக் கல்லின் அளவு என்ன ஒரு கல்லின் விலை என்ன
ஒரு கல்லின் விலை Rs.35.
Building plan வாஸ்து சாஸ்திரத்தின் படி மற்றும் Elevation design கள் குறைந்த விலையில் செய்து தருகிறேன். என்னுடைய சேவை தேவைபட்டால் 99 44 892 713 என்ற எண்ணுக்கு whatsapp செய்யவ்வும்.
நன்றி
@@Karthikeyan-gp1yf 8 inch மற்றும் 6 inch கல்லின் விலை என்ன?
@@Karthikeyan-gp1yf call 9884394848
Full house sqft rate yevalayu ....
Sir intha interlock bricks life yeththana varusam ?
Which place.. pls let us know..
இந்தா மாதிாி வீடு கட்டெ எவ்வளவு செலவு ஆகும் அண்ணா
Basement everyone will use black stone
we can use black stone too....
Ithoda cost sollunga
Print evalavu agum
House loan kidaikkuma
1.Owner to public: U can comment & ask any question. 2.Owner in mind : But I will not answer for their question and especially about single brick rate, sq ft cost, & so on. 3.Ok?
3. ok
சார் ஃபோன் பன்னினா யாருமே அட்டன் பன்னமாட்டேங்கிறாங்க
இந்த ஒரு கல் விலை என்ன? சார் இதற்கு மேல் வீடு கட்டுனா தாங்குமா சார்... நன்றி
பூச்சு வேலை செய்யலாமா
இதற்கு மேல் இரண்டு மாடி கட்ட முடியுமா
Intha veedo buject solluga sir
இந்த வீடு கட்டுவதற்கு எத்தனை கல் தேவை பட்டது sir
700 sqft evlo agum
Economy budget எவ்வளவு?
How much price for this house
One block amount evlo
Bro phone panuna edunga cut panathing apparam ethuku number descriptional poduringa
sorry for that... pls again call pannunka or give ur mobile numer in comment we will contact you... ippo bricks mattum supply panrom...nandri...
அரசு பசுமை வீடு கட்ட அனுமதி உண்டா? கட்டலாமா? தின்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு
Squre feet price sir..
Intha building estimate cost evalavu sir ?
6 inch brick rate ?
Sivakasi. Muthu
Intha veetota budget yavalo bro
Price
Single bed room house தான் கட்டமுடியுமா?Double bed room house கட்டமுடியுமா?எவ்வளவு செலவு ஆகும்?
வணக்கம் ஐயா எங்க வீட்டில் அளவு 1305 சதுர அடி இந்த இடத்துல வீடு கட்டினால் எவ்வளவு செலவாகும் சொல்லுங்க சார் ப்ளீஸ்
Helo sir were you place
Enna price intha house
மொபைல் நம்பர் மட்டும் கொடுக்குறீங்க ஆனால் எடுக்க மாட்டீர்களே
total budget evlo sir
1pis amount
33×56 வீடு கட்ட எவ்வளவு செலவாகும்